அருமையான பாடல்..எனக்கு பிடித்தபாடல்களில் இதுவும் ஒன்று,. இளையராஜா ஜி இசை மற்றும் tune மிகவும் அருமை....
@lakshmiganesan403 Жыл бұрын
Me too
@baranivicky5609 Жыл бұрын
,
@LathifRiyas-fi9rd6 ай бұрын
2024 ல் மட்டுமில்லை இன்னும் எத்தனை காலங்கள் கடந்தாலும் சளிக்காத பாடல்❤
@mathurose5 ай бұрын
Yes
@LathifRiyas-fi9rd4 ай бұрын
@@mathurose hi
@LathifRiyas-fi9rd4 ай бұрын
நலமா
@LathifRiyas-fi9rd4 ай бұрын
வணக்கம்
@SakthiVel-m4kАй бұрын
Only one இளையராஜா.
@dilipkumarvenkatasan30983 жыл бұрын
தலைவர் +எஸ்.பி.பி + இளையஞானி = அலப்பரை 100% 🔥🔥🔥🔥
@Mary-bm5yl2 жыл бұрын
எஸ்பியுன்படல்ஐழயுஎன்பெயர்மேரி
@a.suresha.suresh-eo7zu Жыл бұрын
Onely one Thalaivar
@a.suresha.suresh-eo7zu Жыл бұрын
Onely one Thalaivar
@mohan17718 ай бұрын
ஜானகி அம்மாவும் கூட
@kavinkavin36617 ай бұрын
2:28
@sachinpugal93672 жыл бұрын
இளையராஜா என்பவர் மனிதனும் அல்ல.. மகானும் அல்ல.. கேட்க ..கேட்க ..இசை வரம் தரும் கடவுள்...!
@அச்சம்தவிர்-ஞ6ல Жыл бұрын
பாடலை பாடியது எங்க SPB sir 😂😂❤❤🙏🙏🙏🙏
@keerthimeena3906 Жыл бұрын
Sariya sonninga.....
@sivaKumar-ic4nj Жыл бұрын
@@அச்சம்தவிர்-ஞ6ல இளையராஜா - இசை கடவுள்! பாடும் நிலா பாலு - கடவுளின் இசை! 🎼🎻❣️🎤❣️🎻🎼💙🙏💙
@behappy349610 ай бұрын
@@sivaKumar-ic4nj hi neenga thane avaru... Hlo❤
@sivaKumar-ic4nj10 ай бұрын
@@behappy3496 yes! Yes! Ilayaraja and Spb இருவரும் எனக்கு இரு கண்கள் போன்றவர்கள்! 🎼🎤❣️🎤🎼😊😊😊💙🙏💙
@chellathalaiva28933 жыл бұрын
3.45 பொன் மாலை.... ஜானகி அம்மா இந்த வரி ராகத்தில்வெற்றி பெற்றார்.. என்ன ஒரு வாய்ஸ்..
@sureshp8035 Жыл бұрын
3:45......
@prabhurajan66353 жыл бұрын
ரஜினி vs பூர்ணிமா. இந்தப்பக்கம் SBP vs Janaki. செம காம்பினேசன்
@VISHNU__3 жыл бұрын
Drumsல விளையாடியிருக்காரு ராஜா🥁🥁🥁🥁🥁😍😍😍😍♥️♥️♥️♥️
@sssvragam3 жыл бұрын
காலத்தை வென்ற super hit கானம்
@nasarudeennasarudeen63782 жыл бұрын
பள்ளி கூடம் போவ துவங்கிய காலங்களில் கேட்ட பாடல் 1980_1983மலரும் நினைவுகள்
@jayasudhasudha7900 Жыл бұрын
Yes 😎😍
@mayeeravikumar6822 Жыл бұрын
இசை சாம்ராஜ்யம் நடத்தி இருப்பார்கள் மூன்று ஜாம்பவான்கள் இசைஞானி இளையராஜா பாடும் நிலா பாலு சார் தேன் குரல் தென்றல் ஜானகி அம்மாள் 💐👌🙏
@SriniNataraja3 ай бұрын
Tms
@SankarDon-g6q2 ай бұрын
Supersongseema
@தமிழன்-ழ3ப2 жыл бұрын
சூப்பர் ஸ்டார்+இசைஞானி+எஸ் பி பி+ ஜானகி அம்மா =வெறித்தனம்
@nausathali88063 жыл бұрын
அற்புதமான தனது இசையால் அரங்கத்தை அலரவிட்டது மட்டுமல்லாமல், ஆடியன்ஸையும் ஆடவிட்டிருப்பார் இந்த இசைஞானி. S.P.பாலசுப்பிரமணியம் அவர்களும் ஜானகிஅம்மா அவர்களும், இசைஞானியா ? நாங்களா ? பார்த்து விடுவோம் யாரென்று என்பதுபோல் பாடி... நம்மையெல்லாம் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியிருப்பார்கள். எங்களின் ஆட்டத்தை அரங்கேற்றிய இடம், பிரமாண்ட திரையரங்கமான விருத்தாசலம், சந்தோஷ்குமார் பேலஸ். படம்: தங்கமகன். இசை : இசைஞானி இளையராஜா.
@youknowwhat8673 жыл бұрын
Nice வர்ணனை
@nausathali88063 жыл бұрын
@@youknowwhat867 மிக்க நன்றி...!
@vjarun55212 жыл бұрын
Super
@nausathali88062 жыл бұрын
@@vjarun5521 நன்றி சார்...!
@vjarun55212 жыл бұрын
@@nausathali8806 thanks
@kumaresanlic46193 жыл бұрын
ரஜினி என்னும் காந்தத்தை ரசிகர்கள் என்றஇரும்புதுண்டுகள் ஒட்டுமொத்தமாகக் கொண்டது இந்த தங்கமகன் படப் பாடலில் உள்ள பூமாலை ஒரு பாவையாகுமாஎன்றபாடல்காட்சியில் தான் அன்புள்ள ககுமரேசன் எழுத்தாளர் கவிஞர் எல். ஐ.சிசீனியர் முகவர் 🙏🌹👏🏾👏🏾👏🏾🖐️🖐️🌹🌹🌹🤝🤝🤝
@janakiammastatus2 жыл бұрын
ஜானகி அம்மா எந்த வகையான பாடலாக இருந்தாலும் தூக்கி சாப்பிட்டுருவாங்க... இந்த பாடலை கேட்டுட்டு யாரு world best - நு சொல்லுங்க...
@agastain2992 жыл бұрын
S ஜானகி அம்மாதான்
@kongutamilan329211 ай бұрын
S Janaki அம்மா தவிர வேறு யாரும் இல்லை
@harinishsiva27683 жыл бұрын
காக்கை கூட பாட்டு பாடலாம்..... குயிலின் கீதம் போல் ஆகுமா 😍😍😍😍😍😍 janaki amma 🎶🎼🎵voice is very nice and beautiful 💐💐💐
@Moideenfathima-c3k2 жыл бұрын
Hi, this song is not sang by janaki amma.this is vani jayaram amma
@mohan17719 ай бұрын
@@Moideenfathima-c3kநல்லா கேளு பாஸ், பாடினது ஜானகி அம்மா தான்... நீ சொல்லுற பாட்டு வா வா பக்கம் வா பாட்டு
@perumalsuriya48123 жыл бұрын
இந்தப்படம் புதிதாக திரையிடப்பட்டது அந்த நாள் பார்த்தேன் இன்றுவரை பார்க்கவில்லை இந்த பாடலை கேட்கும் போது அந்த நாள் இளமை வருகிறது
@sharuk98alaАй бұрын
If you saw this song/film only once, you can't remember this after this long years.
@rameshvelu85363 жыл бұрын
பாட்டு் கச்சேரில் சின்ன வயுசுல திருவிழா கூட்டத்துல நின்னு கேட்ட சுகமே தனிதான் செமயா இருக்கும் இப்ப கேட்க்குடம்போது அந்த பழைய ஞாபகம் வருது
@sarosaravanan83423 жыл бұрын
இசைஞானி தமிழ் நாட்டின் பெருமைக்கான பேருயிர் தமிழ் நாட்டின் சகாப்தம்
@rajamanickamrajaraja87624 жыл бұрын
ஜானகி அம்மா தூள் பன்னிருக்காங்க 🌷🌷🌷
@jayabaskaran42934 жыл бұрын
Very nice song 👌
@crazy_star_9026 ай бұрын
Janaki Queen of Indian songs
@harivinthiya61552 жыл бұрын
இந்த பாடல் பிடித்தவர்கள் ❤❤❤
@DilliBabu-zx2yf6 ай бұрын
Super
@keerthanadinesh12474 жыл бұрын
செம எனர்ஜிடிக் பாட்டு. திமிருக்கே சவாலான திமிர்பிடித்த மிகவும் இனிமையான ரசிக்கக்கூடிய பாடல்..👍
@@அச்சம்தவிர்-ஞ6ல அப்படி ஒன்றும் இல்லை உங்களுக்கு ஏதோ ஒரு வெறுப்பு இசைஞானி மீது அவர் இசையின் ஊற்று
@rajeshrudishkumar5206 Жыл бұрын
@@அச்சம்தவிர்-ஞ6ல இசைஞானி இசையை பற்றி எத்தனையோ இசை மேதைகள் சொன்னது இளையராஜா இசையில் ஒரு புதுமை
@ArumaiDhas-rc3iq Жыл бұрын
👌👌👌 The Legend RAJA sir
@chellathalaiva28933 жыл бұрын
யோ இளையராஜா என்னய்யா மனுசன் நீ எப்படி உன்னால் மட்டும் இப்படி பண்ணமுடியுது? வணங்குகிறேன் உனது பாதத்தை....
@rajendrandevendra99592 жыл бұрын
Tt
@sowmyam83362 жыл бұрын
@@rajendrandevendra9959 pp
@lakshmanann28452 жыл бұрын
En kadaul ilyaraja
@kuwaitkuw11104 ай бұрын
இளையராஜா அவனுடைய பாதத்தை நீ ஏன் வணங்க வேண்டும் உன் தாய் பாதத்தை வணங்குடா கம்மனாட்டி
@KrishnanKrishnan-w4e22 күн бұрын
S, I am also
@sankarsakthi82053 жыл бұрын
SUPERSTAR RAJINI Sir ❤ and LEGEND SPB sir voice 👌Marana Massssssss,...😍💥🔥
@directroming4 ай бұрын
இளையராஜா அவர்களின் திறமை இறைவன் கொடுத்த வரம்
@rajamunivelk58572 жыл бұрын
உடல் அசைவை காட்டியே 50 ஆண்டுகாலம் நீர் சூப்பர்ஸ்டாராக சூப்பர் ரஜீனி சார்
@p.sujigarlandeee201 Жыл бұрын
SAKIKALA RAJINIYODA DANCE
@ARULJOTHIGANESAN7 ай бұрын
பக்கிங் பாஸ்டர்ட் டான்ஸ் ஆடத் தெரியாது. ஏன் இந்த ஆசாமி ஒரு பிரபலம்
@navinarvind703 ай бұрын
@@ARULJOTHIGANESAN😂🤣🤣🤣
@Kavya-r5y4w3 ай бұрын
@@p.sujigarlandeee201poda pudungi😂😂
@saravanankailai31464 жыл бұрын
பூர்ணிமா பாக்யராஜ் அவர்கள் பாடலை அவரே பாடியது போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்துவார். அருமை
@karpagamk35004 жыл бұрын
Ama pa
@SJ-nx8xi4 жыл бұрын
Kavan padathila varuva...😁
@thepa87374 жыл бұрын
@@karpagamk3500 aw
@balemurupi6593 жыл бұрын
Correct
@vijayjv18273 жыл бұрын
@@karpagamk3500 mn l. L. L. L. BN NM. BN. L like. NBN BNB
@megalamegala67423 жыл бұрын
ஜானகி அம்மா குரல் 👌👌👌
@abdulkalam61252 жыл бұрын
❤
@rajiniraju5468 Жыл бұрын
Aamanga voice super
@அச்சம்தவிர்-ஞ6ல Жыл бұрын
❤❤❤❤உண்மை
@rajeshk17993 жыл бұрын
Please God, bring back golden days to us....Thalivar rocks...
@IlayarajaR-d2m Жыл бұрын
Inpaaadal eli thi isai amai tha anna akkavukku enmarntha nantrikal
@sivaKumar-ic4nj Жыл бұрын
இளையராஜாவின் இசை ,புலமைப்பித்தன் காதல்.சொட்டும் வரிகள், spb and janaki ammavin குரல்கள் ,ரஜினி sir in காந்தம் ,பூர்ணிமாவின் baandham 🎼🎤❤️✍️❤️🎤🎼💙🙏💙
@srajendran81 Жыл бұрын
Vaali Lyrics..... Not pulamaipithan
@sivaKumar-ic4nj Жыл бұрын
@@srajendran81 oh! Ok ok! Sorry naan புலமைப்பித்தன் என்று நினைத்தேன்! வாலி sir - வாலிப வாலி😊😁😊❣️✍️❣️💙🙏💙
@SriniNataraja3 ай бұрын
Ilaiyara illai
@sivaKumar-ic4nj3 ай бұрын
@@SriniNataraja யாருங்க நீங்க? இளையராஜாவின் இசையை சுவாசம் ஆக கொண்டிருக்கும் நான் தப்பாக போடுவேனா? இளையராஜா வின் இசைதான் ! 🎼❤️🎼😊😊😊💙🙏💙
@DivyaDivya-hu8zv2 жыл бұрын
Queen voice is mesmerized 😇
@thirumalaithirumalai70092 жыл бұрын
எங்கள் தலைவர் மாண்புமிகு புரட்சி தலைவரின் சத்யா மூவிஸின் அருமையான படைப்பு
@muthus75942 жыл бұрын
70-80பிறந்தவர்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தது
@rajandivya47872 жыл бұрын
90,s நாங்களும் இந்த பாட்ட கேட்டு சந்தோச பட்டு இறுக்கம் அண்ணே
@senthilkumarsenthilkimar1742 Жыл бұрын
20.12.1976
@vasanthgovindaraj6638 Жыл бұрын
Me also
@Gaming_channel_games Жыл бұрын
2004 ல பிறந்த நானும் சந்தோசமாக இருக்கிறேன் இந்த பாடலை கேட்டு !!!
@saravanasaravana8467 Жыл бұрын
1. 1. 1965
@sasthameiyalagan6683 Жыл бұрын
இந்த இசையை தனியா கேட்டு பாருங்கள் இளையராஜாவின் தனித்துவம் தெரியும்
@murug-n3b7 ай бұрын
👌👌👌👌👍👍
@senthilsan5080 Жыл бұрын
இது மாதிரியானா song எல்லாம் இசை கடவுள் அய்யா இசைஞானியால் தான் கொடுக்க முடியும் அவர் என்றுமே இசை கடவுள் தான்
@Maddyabu3 жыл бұрын
4:21 My best line is Samikooda aadathaan Sakthi potti poda thaan sema voice pa SPB mesmerizing kanna mooditu kepen antha lines 100 times ketalum Aluthu pogala Ilayaraja Maestro and Janaki Amma 🙏
@superstar-vijay3 жыл бұрын
ச்சீ அவன் insult பண்ணுறான் உனக்கு எங்க தெரிய போகுது
@venkatesanchandran3905 Жыл бұрын
இசை பிரம்மாவின் அருமையான படைப்பு..❤❤❤
@benedictjoseph38324 жыл бұрын
One of the Most Talented and Expressive queens of 1980s.. Poornima.. soon left the industry after marriage to Director Bhagyaraj..
@gnanamurthy62434 жыл бұрын
SPB sir and Janaki Amma really superb
@perumalm67773 жыл бұрын
தலைவா என்றும் நீயே தலைவா பதில் சொல்ல தெரியல சூப்பர் ஸ்டார் அவர்களே இந்த பட்டம் கூட உனக்கு மட்டும் பொருந்தும் பூர்ணிமா உடன் ஆடிய டான்ஸ் சூப்பரோ சூப்பர் பூர்ணிமாவும் சூப்பர் சூப்பர்
@இறைத்திரை3 жыл бұрын
Power full combo Raja + Rajini + SPP + Jhanaki
@ARULJOTHIGANESAN7 ай бұрын
பக்கிங் பாஸ்டர்ட் டான்ஸ் ஆடத் தெரியாது. ஏன் இந்த ஆசாமி ஒரு பிரபலம்
@Kavya-r5y4w3 ай бұрын
@@ARULJOTHIGANESANtharkuri ne😂😂😂😂
@chellathalaiva28933 жыл бұрын
இசைக் கடவுள் இளையராஜா..
@shekaran8252 Жыл бұрын
தலைக்கனம் நிறைந்தவன் அதனால 'ரெம்ப கடவுளா
@EmmanuelRay4 жыл бұрын
Poornima rocks! I think this is one of very few movies in which she did glamour.
@3440810804 Жыл бұрын
My cousin actress viji gave a tough competition to the 80s heroines 🎉😊
@normalhuman84372 жыл бұрын
What a song Raja sir, Janaki Amma, SPB sir..😍🥰😍🥰😍🥰❤️
@thillaisabapathy92493 жыл бұрын
இனிமை சிந்திய உற்சாகம் பொங்கும் ஜானகியின் இதழோசை.. தொடக்கத்தில் பொழிந்த இளையராஜாவின் இசையோசை.. பூமாலை பாவையான பூர்ணிமா ஜெயராம்.. பொன்மாலையாக பாடி ஆடிய அழகு சிலை.. கயிற்றில் தொங்கும் ரஜினிகாந்த்க்கு "பூமாலை''.. பாடிய பாலசுப்பிரமணியம்.. சதி செய்யும் வி.கே.ராமசாமி கும்பல்.. இளையராஜாவின் டிரம் பீட் ஒலிக்க போட்டி நடனம் ஆடி மேலாடையை கழற்ற முடியாமல் தோற்றுப்போகும் பெண்ணழகு பூர்ணிமா.. இனிக்கும் இசை ராகம்..
@greenfocus75522 жыл бұрын
ungalin comment um oru kavithai polathaan irukku
@mazhalaimozhi2 жыл бұрын
!;;.
@ஜெயம்-e4e3 ай бұрын
பூமாலை ஒரு பாடல் பாடூது❤ உன் அன்பில் சுகம் மோகம் இழுக்குது🎉 இசை பாட அருகில் வரவா❤ இதழ் தேனை கொஞ்சம் பருகி கொள்ளவா😊
@vimalranganathan23314 жыл бұрын
When S Janaki sings "Ennai pola pen illai"... I just faint thinking of the mental capability of Raaja to even think of a tune like it. My God!! Raja is an eternal genius and in my mind, the greatest composer ever.
@cleanguy3 жыл бұрын
u no need to comment like u were in the composing studio..
@suryakanaka62762 жыл бұрын
@@cleanguy QQ q
@rajakolandanoornachiappan2212 жыл бұрын
Yes true
@goodsongkala50422 жыл бұрын
அம்மாவின் குரல் அசத்தலாக உள்ளது
@thirukumarandurairaj22474 жыл бұрын
சத்யா மூவிஸ் 50 ஆம் ஆண்டு பவளவிழா ஆண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள். அருமையான பதிவு. பாடல் ஒளிப்பதிவு கண்களில் நிற்கும். சத்யா மூவிஸ் ல் வெளியான அனைத்து படங்களின் பாடல்களை யும் பதிவு செய்யுங்கள்.இது அன்பு கட்டளை
@malathimichella92084 жыл бұрын
ß...............................
@rajanbenjamin14473 жыл бұрын
Isaignani the great musician the world has ever seen proud to be as tamilian longlive Illayaraja sir
வேலி.வந்திருந்த தால்.அற்புதமான. சுவாரஸ்யம்...What a tamil...
@nalayinithevananthan2724 Жыл бұрын
@@veerasamyathiyaman5849 🤣🤣🤣🤣🤣
@shihabshihab82534 жыл бұрын
Hi am a keralite and I strongly believe that issai gyani sree ilayaraja and king of tamil song my uyir Sri.balu sir both legends made me attached to tamil and all my lovely tamil makkal forever..I have very strong affection and love to tamil..I would die for balu sir...with loads of love shihab 🥰🥰🥰
@youknowwhat8673 жыл бұрын
👏 super, I appreciate your comment, music does not have language barrier
@ganeshmuthu95273 жыл бұрын
Udumalaipettai Lathangi theatre I saw it Janaki amma is on fire in dis song Raaja sir energetic as ever Spb Sir 👏👏👏
വേൾഡ് സൂപ്പർ സ്റ്റാർ രജനി സൂപ്പർ ഹിറ്റ് സോങ് 🙏🏻❤🙏🏻👍🏻👍🏻👍🏻
@ajikumar6985 Жыл бұрын
Movie:Thanga mahan(1983),,,Stars: Rajinikanth,poornima,,,, Music Ilayaraja,,,Singers:Spb,S.Janaki
@mugunthaningram33312 жыл бұрын
Raja Sir SPB Sir & Janaki Amma unbeatable hats off hats off
@karuppusannu26553 жыл бұрын
மியூசிக் &ஜானகி அம்மா வாய்ஸ் சூப்பர்
@ponkeerthi54113 жыл бұрын
Jaaaaaaaanaaaaakkkkkkiiiii ammma seeemmmmmma super vooooooiiiiiicccce
@musiclover4478 Жыл бұрын
The king Magical beats 🎉🎶 no one can beat 🔥
@tamilselvanrajagopal50172 жыл бұрын
S.janaki ammavin kural arumai.....super song.....
@farhaannh31629 ай бұрын
After Coolie Teaser ... தலைவர் 171❤❤❤❤
@sivakumarm9448 Жыл бұрын
1:30 - 1:50 Thalaivar Style🥳 SPB Sir Voice modulation 😍 Raja Sir music❤ Woww 👏🏻👏🏻
@karuppasamya7299 Жыл бұрын
யாரெல்லாம் இந்த பாடலை 2024 ல் கேட்கிறார்கள் அவர்கள் தான் இயற்கையின் அழகு மீது பற்று உள்ளவர்கள்
@balubalubalu8440 Жыл бұрын
தலைவர்
@manokarans759011 ай бұрын
@@balubalubalu8440🎉k😂🎉
@bjayanthijayanthi389910 ай бұрын
Kl
@Janis9649 ай бұрын
Athella onnu illa ellla Thalaivar 171 kaga vanthu pakurainga
@venkateshmani57337 ай бұрын
🙋🏻♂️
@sadeekali52944 жыл бұрын
I watched this Ike 100 times this week...what a magnetic song...especially Rajnikanths mannerisms...the voices...chance eh illa
@lizasalim50702 жыл бұрын
Mee too.❤️❤️
@rubeshkumar83173 жыл бұрын
Music voice lyrics addicted 😘🥰🤩 repeat mood ❤️
@muthreemuth34598 ай бұрын
அந்த காலத்துல எல்லாம் எப்படியாவது ஒரு படத்துல ஓட்டல் டான்ஸ் இருக்கும்
@ddindianis3 жыл бұрын
ரஜினிக்கு பதில் இந்த பாடலுக்கு கமல் ஆடியிருந்தால், இன்னும் வேற லெவல் போயிருக்கும்.... (சகலகலா வல்லவன் பாடலை விட) - இப்படிக்கு ரஜினி ரசிகன்
@jayakumar88542 жыл бұрын
ஏன் தலைவருக்கு டான்ஸ் ஆட தெரியாதா இந்தப் பாட்டுக்கு இதுவே போதுமே
@Kavya-r5y4w3 ай бұрын
@ddindianis kamal sir ok but elathukum dance dance nu thukitu vara koodathu
@satheeskumar26892 ай бұрын
Yes if Kamal do this song complete Kamal Focus only dance version. This is multiple task
@satheeskumar26892 ай бұрын
Nethu Rathiri song & adukumallukai for example
@thamizhanKSK12 жыл бұрын
பாடும் நிலாவும் ஜானகி அம்மாவும் பாடியது அருமை அற்புதம்
@SaravananMedical Жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது
@rajkumar-xr6kt3 жыл бұрын
AS ALWAYS SPB SIR ROCKS .LEGENDARY SINGER INTHA DEGAM MARAINTHAALUM ISAIYAAIA MALARVAEN...
@shri29472 жыл бұрын
They're Tamil cinema Avengers Best music director Best singers Best lyricist Best actor and actress
@achyuthanandan36142 жыл бұрын
Golden guys, we can't get same combination again in history. We are missing beloved SPB. 1980 decade is awesome of songs. SPB+ILAYARAJA+JANKI = AWESOME.
@lakshmiganesan403 Жыл бұрын
நவம்பர் 4 2023
@News12328 Жыл бұрын
@@achyuthanandan3614 correct ❤️❤️
@okmob6307 Жыл бұрын
@saranyac11153 жыл бұрын
World most respected iconic person thalaivar super star rajinikanth sir...manitha kadavul thalaivar🙏..great soul person...
@jayaseelan37663 жыл бұрын
வாலி அவர்களின் வரிகள் அருமை. இளையராஜா இசையமைப்பில் S.P.பாலசுப்பிரமணியம், ஜானகி பாடிய பாடல். ரஜினிகாந்த், பூர்னிமா இருவரின் நடனம் அருமை.