Thangamagan Tamil Movie Songs | Va Va Pakkam Va Video Song | Rajinikanth | Poornima | Ilaiyaraaja

  Рет қаралды 3,003,660

Sathya Movies

Sathya Movies

Күн бұрын

Va Va Pakkam Va Video Song from Thangamagan Tamil Movie exclusively on Sathya Movies. Thangamagan Movie ft. Rajinikanth & Poornima in lead roles. Thangamagan is Directed by A Jagannathan, Music composed by Ilaiyaraaja, Produced by G Thyagarajan & V ThamizhAlagan under the banner Sathya Movies. For more updates, Subscribe to Sathya Movies - bit.ly/39vyJOF
Song Details:-
Song: Va Va Pakkam Va
Music: Ilaiyaraaja
Singer: SP Balasubramanyam, Vani Jayaram
Lyrics: Muthulingham
Thangamagan Cast & Crew:-
Cast: Rajinikanth, Poornima Jayaram, Jaishankar, Thengai Srinivasan, Silk Smitha Manorama and VK Ramasamy among others.
Director: A Jagannathan
Music: Ilaiyaraaja
Producer: G Thyagarajan & V ThamizhAlagan
Banner: Sathya Movies
Click here to watch:-
Thangamagan, Poo Maalai Video Song - • Thangamagan Tamil Movi...
Kanmaniye Pesu Video Song - • Kakki Chattai Tamil Mo...
Nee Nadandhaal Video Song - • Baashha Tamil Movie So...
Baashha Paru Video Song - • Baashha Tamil Movie So...
Salampodu Guruve Video Song - • Salampodu Guruve Video...

Пікірлер: 637
@daibalick2023
@daibalick2023 6 ай бұрын
2k Kids எல்லாம் அரண்டு போய் இருக்காங்க..41 வருடங்கள் கடந்தாலும் இளையராஜா தான் டிரெண்டிங்... என்பதற்கு இந்த பாடலே ஆதாரம்....
@Anbe_Sivam143
@Anbe_Sivam143 7 ай бұрын
2300 ஆம் ஆண்டில் இளையராஜா இருக்க மாட்டார் ஆனால் அவர் இசை இருக்கும். தவிர்க்க முடியாத ஒன்று ஞானியின் இசை.
@Rstamilcreations-Rtc
@Rstamilcreations-Rtc 6 ай бұрын
அந்த காலத்துல இப்டி ஒரு பாடலின் பின்னணி இசையா!!!!! பிரமாண்டம் வியப்பா இருக்கு. இளையராஜா சார் Great............!!!
@lakshmanKumar-ky2tj
@lakshmanKumar-ky2tj 7 ай бұрын
41 வருடத்திற்கு முன் இந்த பாட்டு பயங்கர ஹிட்.....
@mohan1771
@mohan1771 3 ай бұрын
இப்போவும் இந்த பாட்டு ஹிட் தான்
@Suresh-vb2lp
@Suresh-vb2lp 6 ай бұрын
Chancehey இல்லை அந்த காலத்துல இப்படி ஒரு இசை இளையராஜா தவிர எவனும் போடமுடியாது.
@abishekjoseph174
@abishekjoseph174 7 ай бұрын
🔥Thalaivar 171🔥♥️🤩🤙🏻Disco Today 22.4.2024 Loki😎🔥
@இறைத்திரை
@இறைத்திரை 3 жыл бұрын
காலத்தை கடந்து பேசும் இசை 80, 90, 20, 30
@shyamnyjish151
@shyamnyjish151 7 ай бұрын
தலைவர் 171 கூலி படம் டைட்டில் அறிவிப்புக்கு பிறகு இந்த பாடலை தேடி வந்தவர்கள்
@swethas8436
@swethas8436 7 ай бұрын
Yes me
@rfsdgjkkk
@rfsdgjkkk 7 ай бұрын
me
@Nelsan296
@Nelsan296 7 ай бұрын
Nan rompa nalla think panni kkite இருந்தேன் niyapaga me varala ...oru valiya kandu pudichiten😅
@thangapandian3762
@thangapandian3762 7 ай бұрын
இளையராஜா கேஸ் போட்ட பிறகு வந்தவர்கள் யார்?
@tharkurithoughts
@tharkurithoughts 7 ай бұрын
Aama coolie title teaser paathutu dhaan vandhu irukken :)
@lovetolove8002
@lovetolove8002 7 ай бұрын
யாரெல்லாம் தலைவர்171 க்கு பிறகு இந்த பாடல் ட்ரெண்ட் ஆகும் என நினைப்பவர்கள் like பண்ணுங்க
@Lang.316
@Lang.316 6 ай бұрын
Boos appayae ethu periya hit song thaan ....😂😂😅😅 Athaan kooliyalu thooki potrukaanga ....ethala collage la appa students adra paatu..ethu apram Leo la vara Manssor ali khan paatu ..ellamm
@simionsimon1461
@simionsimon1461 6 ай бұрын
80s Rajinikanth fan
@SenthilKumar-fz6of
@SenthilKumar-fz6of 7 ай бұрын
Ilaiyaraaja : Actually he did magic!!
@naveenNaveen-jj6xu
@naveenNaveen-jj6xu 7 ай бұрын
யாரெல்லாம் கூலி (T171) வீடியோ பாத்து வரேங்க
@DenjiGiri
@DenjiGiri 7 ай бұрын
super song, aana intha instagrammergal ah paatha tha bayama irukku, engine oil maatharappo, parotta koththarappo, shoe laces katrappo intha maari nalla songs lam potu verukka veikaranga 😢
@ranjithkrishnakumar6438
@ranjithkrishnakumar6438 7 ай бұрын
❤🎉
@mohangreenarch3396
@mohangreenarch3396 7 ай бұрын
Me
@rishi_CSB
@rishi_CSB 7 ай бұрын
😂😂​@@DenjiGiri
@Madankumaar1990
@Madankumaar1990 7 ай бұрын
👌🌟
@DudeAswin1
@DudeAswin1 7 ай бұрын
Next trending song ready coolie thalaivar171
@DK-rf1ub
@DK-rf1ub 7 ай бұрын
Thala Yeppa Coolie Review poda poringa😂
@arockiadelphinraj9338
@arockiadelphinraj9338 7 ай бұрын
Yov military nee enga ya inga😅
@azhaganvenkatesan1653
@azhaganvenkatesan1653 7 ай бұрын
Poda punda review enga da
@kumaresanlic4619
@kumaresanlic4619 3 жыл бұрын
இந்த இசை மிக்க அற்புதம் வா வா. பக்கம் வரவெக்கமா என்றபாடலை இயல்பாகநடிக்க்கும் பூர்ணிமாபக்கியராஜ் சிறப்புமிக்க நடனத்துடன் நடித்துள்ளார் ரஜினியும் நடிப்புதீபமாக ஒளிர்கிறார் வாழ்வது எதற்கு வாழ்க்கையின் சுகத்தை வாழ்வில் பெறத்தானே என்று ரஜினி பாடி ஆடும் காட்சி உற்சாகம் தருவதாகும். இதனால் எல்லாஇளைஞர்களுக்கும் வாழ்க்கையை அனுபவிக்க உழைத்து சம்பாதிக்கவேண்டும் என்றஎண்ணத்தை தூண்டும் ஒளிவிளக்காகரஜினி திகழ்கிறார் வாழ்க ரஜினி அன்புள்ள ககுமரேசன் கவிஞர் எழுத்தாளர்
@sakthimurugan.kkaliyamoort9311
@sakthimurugan.kkaliyamoort9311 7 ай бұрын
இசை என்றால் இளைய ராஜா மட்டுமே மற்ற வர்கள்
@Tamizh-wm8do
@Tamizh-wm8do 7 ай бұрын
வா அருணாச்சலம் நீ வருவன்னு எனக்கு தெரியும் After Thalaivar171 Title Reveal COOLIE 😃😃
@smitdobariya8822
@smitdobariya8822 7 ай бұрын
Who is After Coolie Of Super Star Rajinikanth ❤️❤️❤️ D.I.S.C.O
@jjprakash555
@jjprakash555 7 ай бұрын
இசைஞானி உடன் ரஜினி சேர்ந்த அத்தனை படங்களின் பாடல்கள் இன்றும் கேட்கப்படுகிறது கடைசி வீரா வரை அதற்கு பிறகு பாடல்கள் பெரிதும் ரசிக்கப்படுவதில்லை அந்த நேரத்தோடு அவ்வளவுதான் திரும்ப திரும்ப கேட்கும் படங்களின் பட்டியல் எண்ணில் அடங்காது அதில் தங்கமகன் படங்களின் பாடல்களும் பெரிதும் ரசிக்கப்படுபவை
@thil5294
@thil5294 7 ай бұрын
D.I.S.C.O DISCO than inimel theater kola mass than LOKI +THALALAIVAR verithanama irrukkarpaaaaaa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@bassmass2000
@bassmass2000 6 ай бұрын
Isai thirudan kannirudh .... music scene ilathavan..... copy paste pannuvan....
@kishoreraj15
@kishoreraj15 7 ай бұрын
Next trending of the year 💥💥💥 2024 coolie💥💥💥💥
@Jzzzn
@Jzzzn 7 ай бұрын
Ilaiyaraja ruling every generation❤
@All-in-one-9600
@All-in-one-9600 7 ай бұрын
But onna number silra paya
@12cproduction26
@12cproduction26 7 ай бұрын
Unna marri😅😅😅
@senthilk600
@senthilk600 7 ай бұрын
Sildra punda boss avan
@gorillagiri7327
@gorillagiri7327 6 ай бұрын
@@12cproduction26 sema punch
@gorillagiri7327
@gorillagiri7327 6 ай бұрын
True , because he is real musician not like others.
@subburajdhanush4437
@subburajdhanush4437 3 жыл бұрын
1983 தீபாவளி ரிலீஸ் படத்தின் டிரைவர் பார்ப்பதற்க்காக வளர்த்தகடா எனும் படத்தை பார்த்துவிட்டு இடைவேளையில் எழுந்து வந்தோம்.
@mohan1771
@mohan1771 Ай бұрын
😅😅
@BNelectronicstiruchirappalli
@BNelectronicstiruchirappalli 7 ай бұрын
Anirudh mind voice எனக்கு வேற வழி தெரியாத ஆத்தா
@sumathip3745
@sumathip3745 7 ай бұрын
😂😂😂
@bassmass2000
@bassmass2000 6 ай бұрын
Isai thirudan kanirudh
@santhosstickers
@santhosstickers 6 ай бұрын
😂😂😂
@antonyinfantaaalin.m706
@antonyinfantaaalin.m706 6 ай бұрын
😂😂😂💯💯
@UdayaKumar-lm1zj
@UdayaKumar-lm1zj 5 ай бұрын
😂😂😂
@kokhowlong
@kokhowlong Жыл бұрын
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல். RIP ma'am. You will be missed.
@rajeshkumart6821
@rajeshkumart6821 7 ай бұрын
*Thalaivar 171 Coolie promotion paathut direct ah Inga vandhavanga entry podunga😎👌👍*
@patteswaransubbian709
@patteswaransubbian709 3 жыл бұрын
👌👌👌 கமெண்ட் பண்றதா...? பாட்டை கேட்பதா..? Mindset maridum...miss panniduvom..🎵🎶
@jagadesana4652
@jagadesana4652 7 ай бұрын
Anyone after Thalaivar 171 Superstar 171 #Coolie 🎉🎉🎉 🔥🔥🔥
@YoubelieveinGod666
@YoubelieveinGod666 7 ай бұрын
Thalaivar 171 Disco today 🔥
@VISHNU__
@VISHNU__ 3 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் வரை நான் போதைக்கு அடிமையாகதவன் என்று நினைத்திருந்தேன்....♥️♥️😍😍😍😍 என்னமாதிரியான பாட்டு...ராஜா ராஜாதான்யா
@indradevabhakt6244
@indradevabhakt6244 7 ай бұрын
Every bit of this song has a lot of details..only by listening to the song closely one can understand how nicely Rajaa sir composed and arranged the musicians to carefully work on his wonderfully written notes.....yes, came here after Thalaivar' coolie...Raaja sir's songs are like wine,..the more it matured, the greatest is the taste ! 👍☺👈
@ganeshkulandaivel2454
@ganeshkulandaivel2454 10 ай бұрын
வாணி அம்மா அவர்கள் குரல் மற்றும் ஸ்டைலில் இந்த பாடலுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்
@veeramani8495
@veeramani8495 4 жыл бұрын
தலைவரின் மெகா ஹிட் படங்களில் ஒன்று 😎🔥
@neuman399
@neuman399 3 жыл бұрын
படம் 100 நாள் படம் தான். பாடல்கள் நல்ல ஹிட். அந்த சமயம் கமலின் தூங்காதே தம்பி தூங்காதே தான் மெகா ஹிட் ஆனது
@hajmamadrama4020
@hajmamadrama4020 2 жыл бұрын
Appo vedio'va muzhusa paakala illa ?!?!??!!?
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
@@neuman399 No silver jublee movie
@kathirvel9496
@kathirvel9496 Жыл бұрын
Madurai meenatchiparadaise theaterla 247days movie thanga magan
@shanmugammdr4187
@shanmugammdr4187 Жыл бұрын
This movie only hit not megha hit Raaja scored highest music
@TheTigerKing88
@TheTigerKing88 7 ай бұрын
Loki na Vera level na nee🔥🔥🔥🔥🔥Adi dhool 🤘🏽
@cmmnellai3456
@cmmnellai3456 7 ай бұрын
Ilayaraja..1983.....a three note song in western style.........Thangamagan ... Tirunelveli Rathna thearela deepavali release along with Kamalin Thoongathe thambi thoongathe in Royal theatre ...........Rajas music elevated these movies ......
@bassmass2000
@bassmass2000 6 ай бұрын
Royal pothis aiittu......ratna odutha?????
@jamesjamesraj6190
@jamesjamesraj6190 3 жыл бұрын
இப்போது இந்த பாடலை Home Theatre ல் கேட்டு கொண்டே இருக்கின்றேன் . சூப்பர் ஸ்டாரின் வெற்றி பட வரிசையில் இதுவும் ஒன்று.இந்த பாடலை 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகமாக ரசிப்பார்கள்.
@sangeethap988
@sangeethap988 3 жыл бұрын
Enaku age 23 tha aguthu enaku romba pudicha song🥰🥰
@jamesjamesraj6190
@jamesjamesraj6190 3 жыл бұрын
@@sangeethap988 வாழ்த்துக்கள் 🌷🌷🌷
@ArunArun-ys7ye
@ArunArun-ys7ye 2 жыл бұрын
I'm just 22 l like this song. ....🌹
@nethajisenthilsk3571
@nethajisenthilsk3571 Жыл бұрын
20வயதுஉள்ளவரும் கேக்களாம்
@Siva002-zm5mg
@Siva002-zm5mg Жыл бұрын
Me 23 ..I am addicted to this beat..and voice
@karunaughty
@karunaughty 2 жыл бұрын
Head set le ketta .... vera level experience and different world experience... Travelling with this song makes us to travel again... hey hey ho ho lah lah laah... super
@musharaft6166
@musharaft6166 7 ай бұрын
Next trending ithan reels uh cricket edit nu koluthaporaynga D. I. S. C. O disco disco Loki song selection is never disappointment❤
@rajas7460
@rajas7460 7 ай бұрын
இந்தமாதிரி இசை ராஜ்ஜியம் நடத்தும் அளவுக்கு எவனுக்கும் மூளையிருக்கா?
@ashok2202
@ashok2202 6 ай бұрын
Poda p...
@PlsSAVETHEWOLD
@PlsSAVETHEWOLD 6 ай бұрын
Ani... 👑😂
@homecookeasy9798
@homecookeasy9798 7 ай бұрын
Anyone in 2024 after watching Thalaivar 171 teaser🎉🎉🎉Music awesome
@manikuttymanikutty8032
@manikuttymanikutty8032 4 жыл бұрын
Raja sir using the one note this song Raja Raja than vera level music sir u r big fan sir Naa .... 🙏🙏
@Rajasekhar-cz8px
@Rajasekhar-cz8px 4 жыл бұрын
Q
@thanikavel321
@thanikavel321 7 ай бұрын
Trying to find out T171 title 😂
@Kabali._
@Kabali._ 7 ай бұрын
Coolie
@thiruchelvamnalathamby2592
@thiruchelvamnalathamby2592 7 ай бұрын
Yes 😀
@sasikumarkalisamy8770
@sasikumarkalisamy8770 7 ай бұрын
Any one after Coolie teaser. D.I.S.C.O 🎉
@kubenthrajayaraman7422
@kubenthrajayaraman7422 6 ай бұрын
Anirudh was here
@SaravanaKumar-pz1ur
@SaravanaKumar-pz1ur 7 ай бұрын
எல்லாமே தலைவரின் மகிமை❤❤❤ தலைவரின் கூலி 🔥🔥🔥
@Sowmi1971
@Sowmi1971 2 жыл бұрын
ஒரே நோட்டில் இசையமைத்த ஞானிக்கு வாழ்த்துகள்.
@santhosh39
@santhosh39 Жыл бұрын
Can you please explain
@parthifinearts5595
@parthifinearts5595 Жыл бұрын
Example C C C C C va va pakkam va...C as different octaves same note different time in beats...
@GovindanGovindan-dc9lz
@GovindanGovindan-dc9lz Жыл бұрын
​@@santhosh39t😮
@KaruppusamyK-ur1vs
@KaruppusamyK-ur1vs Жыл бұрын
@@santhosh39 on a
@Sowmi1971
@Sowmi1971 Жыл бұрын
ராஜா ராஜா இந்த பாடல் 2 Notesல் தான் இயற்றப் பட்டது. அக்னி நட்சத்திரம் படம் மூலமாக.
@sumathip3745
@sumathip3745 7 ай бұрын
செம பாட்டு.இளையராஜா அவர்கள் வாழ்க.
@nathanrenga78
@nathanrenga78 Ай бұрын
A very difficult song to perform ,'tempo' changes,pitch modulates and beat intensifies as the song progresses!Maestro Rocks💙
@jayaseelan3766
@jayaseelan3766 3 жыл бұрын
தங்க மகன் படத்தில் இடம் பெற்ற பாடல் வா வா பக்கம் வா. முத்துலிங்கம் அவர்களின் வரிகள் அருமை. இசைஞானி இளையராஜா அவர்களின் இசையமைப்பு அருமை. S.P.பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் இருவரின் குரல்வளம் அருமை. ரஜினிகாந்த், பூர்ணிமா இருவரின் நடிப்பு, நடனம் அருமை.
@sravi955
@sravi955 Жыл бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் தங்கமகன்
@Mohan_Trichy
@Mohan_Trichy 7 ай бұрын
Coolie Movie Rls aaan Shenbagame song Trending aagum.... Disco song ippave trending aayituchi ❤
@thiruvasaganmahalingam8706
@thiruvasaganmahalingam8706 2 ай бұрын
இன்றைய தேதியில் சிறந்த படங்களுக்கு மட்டுமே ஒத்துக்கொண்டு மிகச்சிறப்பான இசையையும் பாடல்களையும் கொடுத்து கொண்டிருக்கிறார் இளையராளஜா.. இன்றும் இது போன்ற இசையை இன்றைய கமர்சியல் படங்களுக்கு கொடுப்பாரானால் இன்றைய இசையமைப்பாளர்கள் அனைவரும் பீல்ட் அவுட் ஆவது சர்வ நிச்சயம்..
@adarshguptak
@adarshguptak 3 жыл бұрын
Vani Amma is human synthesizer!🙏
@s.vijayakumar8788
@s.vijayakumar8788 3 жыл бұрын
Well said. She is a living legend
@Rocky-eb9mz
@Rocky-eb9mz 7 ай бұрын
Cooolie trailer paathuthu varala!!! As fan of this movie came
@vaseemvaseem922
@vaseemvaseem922 3 жыл бұрын
Vanijayaram voice superrr
@veeramani8495
@veeramani8495 4 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காத பாடல்களில் ஒன்று ❤️
@s.vijayakumar8788
@s.vijayakumar8788 3 жыл бұрын
Vani Amma voice is like alcohol. Gives a kick to this song
@DevendranVishnu-ge6dh
@DevendranVishnu-ge6dh 7 ай бұрын
Thalaivar coolie 🔥 4:33
@y2RingtoneHQ
@y2RingtoneHQ 7 ай бұрын
😮😮😮 anirudh copy pannirukara brooo😮😮
@rajamannarsureshkumar9595
@rajamannarsureshkumar9595 7 ай бұрын
Wow! ! Fantastic illyaraja musical கேட்க கேட்க இன்பம் வாணிஜெயராமின் Spb sir voice❤😂🎉😢😮😅😊
@sasthameiyalagan6683
@sasthameiyalagan6683 Жыл бұрын
இதே ஸ்டைல் 1983அப்புறமும் இருப்பாத்தினால் இவர் தான் உலக சூப்பர் ஸ்டார்
@satyamoorthy8149
@satyamoorthy8149 10 ай бұрын
@sasthameiyalagan6683 போட பூ...........🤜🤜🤜
@sureshkrishna2985
@sureshkrishna2985 2 жыл бұрын
Ithupola ini yaaravathu isai amaikka mudiyuma ? Viry nice 👍👍👍 raja sir
@lavaniyachelven2704
@lavaniyachelven2704 7 ай бұрын
Lokesh you classic bugger! 😍🔥
@prasadramasamy904
@prasadramasamy904 7 ай бұрын
yaarlaam ivlo naal ithu kamal songu nu ninaichinga?
@kavithakavi4196
@kavithakavi4196 7 ай бұрын
நானும்
@kwikstage-lakshminarayanan
@kwikstage-lakshminarayanan 2 ай бұрын
Great music even after 41 years I can listen to this song as if I'm listening for the first time.
@scspolitical
@scspolitical 6 ай бұрын
Just listen to the drums man...Raja sir is the led zeppelin of India
@aravindsundar5167
@aravindsundar5167 Жыл бұрын
What a rendition she’s the Asha of South India . Multifaceted in all genres of music
@Chitukuravi
@Chitukuravi 3 жыл бұрын
Poornima so glam, this was shot in the old adyar park shereton hotel on chamiers road, I saw shooting
@shanmugammdr4187
@shanmugammdr4187 Жыл бұрын
Nice
@poornimaganeshganesh805
@poornimaganeshganesh805 Жыл бұрын
Super 💕 song
@paulrajvpet
@paulrajvpet 3 жыл бұрын
Single note song beautifully composed by the great Raja sir
@newTamilsongs.
@newTamilsongs. 7 ай бұрын
சூப்பர்ஸ்டார் #T171 கூலி பட டீஸர்க்கு பிறகு பார்ப்பவர்கள் யார் யார்
@priyagln
@priyagln 3 жыл бұрын
Absolutely ahead of its time, treat to ears
@TheCruiser1122
@TheCruiser1122 7 ай бұрын
D I S C O !! Its COOLIE ⚔ Anybody here after teaser announcement🎥 ! #Thailavar171
@v.charankumar133
@v.charankumar133 3 жыл бұрын
SPB Sir and thalaivar Vera level ❤️
@neuman399
@neuman399 3 жыл бұрын
That beat from 1:21 proves that Raja is king of disco too ❤️😍
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
👍👍
@sasthameiyalagan6683
@sasthameiyalagan6683 11 ай бұрын
உலக சூப்பர் ஸ்டார் நடிப்புக்கு ரஜினி இசைக்கு இளையராஜா
@thaache3
@thaache3 Жыл бұрын
★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க.. ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்.. ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே.. ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே.. ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?.. ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே.. ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே.. ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே.. ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?.. ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்.. ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது.. ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு.. ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே.. ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே.. ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே.. ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே.. ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்.. ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே.. ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!.. ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே.. ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே.. ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்.. ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே.. ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?.. ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே.. ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு.. ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்.. ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது.. ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே.. ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன.. ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது.. - திருக்குறள் 1081- திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය.. . Gujhgrfgu kiutrr5 mlhfer5 mknbfry fdryv bin 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
@NewTamilChannel
@NewTamilChannel 7 ай бұрын
இளையராஜா கேஸ் போட்ட பதிவை பார்த்து விட்டு, கூலி டீஸரையும், இந்த பாட்டையும் பார்க்க வந்தவர்கள் ஒரு லைக் போடுங்க..😅
@arunkumaarr5750
@arunkumaarr5750 3 жыл бұрын
Musical treat starts after 3:19...❤️
@kalirajan8512
@kalirajan8512 7 ай бұрын
Vijay fans fans go to 20 years back. But thalaivar fans go beyond ❤❤❤❤❤🎉❤
@rgopi5209
@rgopi5209 3 жыл бұрын
Maestro Ilaiyaraja at his best.....
@BharatratnaMSJunior
@BharatratnaMSJunior Жыл бұрын
What a stylish singing by Vani Amma 🙏🙏🙏
@vysakh.k.j2310
@vysakh.k.j2310 7 ай бұрын
After coolie title announcement 🕺🏻💃🏻
@mohanbabu.m9844
@mohanbabu.m9844 7 ай бұрын
After Thalaivar 171 ❤🎉 coolie 🔥
@HaribabuCartigueyane
@HaribabuCartigueyane 7 ай бұрын
Very super movie and also very super songs thanks to our THALAIVAR AND ALSO WE ARE THANKFUL TO ILLAYARAJA SIR
@VaibhavAdithya360Views
@VaibhavAdithya360Views 6 ай бұрын
Raja is always a Raja in the World of Music ❤❤❤... But only the downside is his attitude which shows up his real color as a Person..
@manimedical.3060
@manimedical.3060 3 жыл бұрын
படம் சுமாராகப் போனது.... ஆனால் அனைத்து பாடல்களும் மெகா ஹிட்.
@santhanakrishnan5478
@santhanakrishnan5478 3 жыл бұрын
தவரானதகவல்
@manimedical.3060
@manimedical.3060 3 жыл бұрын
@@santhanakrishnan5478 அந்த அந்தசமயம் தூங்காதே தம்பி தூங்காதே படம் வந்து மாபெரும் வெற்றி பெற்றது இது சுமாரான வெற்றி பெற்றது.
@neuman399
@neuman399 3 жыл бұрын
@@santhanakrishnan5478 1983 தீபாவளி போட்டியில் கமலின் தூங்காதே தம்பி தூங்காதே மாபெரும் வெற்றி பெற்றது, தங்கமகன் சுமார் வெற்றி தான் ஆனால் பாடல்கள் நல்ல ஹிட்
@jayanthigopal3104
@jayanthigopal3104 3 жыл бұрын
@@neuman399 thanga mahan mega hit
@neuman399
@neuman399 3 жыл бұрын
@@jayanthigopal3104 No it wasn’t, Kamal’s TTT created box office record at that time, Thangamagan movie fared average
@a.patricjegan6582
@a.patricjegan6582 7 ай бұрын
🎉Thalaivaaaaaa🎉 #Coolie❤
@sara12vana
@sara12vana 6 ай бұрын
3:00 that walk and expression.. Thalaivar 🔥🔥🔥🔥
@kumarkrish9550
@kumarkrish9550 7 ай бұрын
Who is after Thalavair 171 Coolie movie title teaser 🔥🔥 same bgm used
@Siva002-zm5mg
@Siva002-zm5mg Жыл бұрын
Just addicted to this beat and lovely voice❤️
@m.s.nijanthan
@m.s.nijanthan 7 ай бұрын
Vaa arunachalam nee varuva nu ennaku terium... Correct aana edathuku thaan vanthuruka 😁
@daibalick2023
@daibalick2023 6 ай бұрын
41 வருடங்கள் கழிந்தாலும் ராஜா ராஜா தான் அ
@Indran71
@Indran71 6 ай бұрын
Invincible Illayaraaja...❤
@antonyraj6582
@antonyraj6582 7 ай бұрын
தலைவன் ராஜா நாளே கெத்து தான் போட்டார்ல கேஸ் 😂
@blackcyklops
@blackcyklops 7 ай бұрын
Oh MAN! Yeah I came here after watching Coolie teaser, but I'm so glad I did. This song still sounds so fresh! Ilayaraja na summava. Add to that Anirudh's remix, and I won't be able to stop myself from dancing....even though I can't dance 😬
@coolvideosever
@coolvideosever 7 ай бұрын
யாரெல்லாம் அனிருத் ஓட டிஸ்கோ பாட்டை கேட்டுவிட்டு இங்க வந்து இந்த பாட்டை கேக்குறீங்க. SPB is GOAT
@bharathnp9964
@bharathnp9964 Жыл бұрын
Nice song composed by mr.illayaraja ! No one's equal to her !
@tamilanjack2829
@tamilanjack2829 11 ай бұрын
No one is equal to him.
@ravikrishnan7984
@ravikrishnan7984 6 ай бұрын
Ilayaraja became the tamil musical encyclopedia ❤
@tamizh14mass36
@tamizh14mass36 3 жыл бұрын
Daaamn,This song sounds so coooool😂😂😂😂😂😂
@rajamannarsureshkumar9595
@rajamannarsureshkumar9595 7 ай бұрын
Wow ilayaraja musical❤😂🎉😢😮😅😊
@barathbabu2709
@barathbabu2709 7 ай бұрын
After Watching Coolie Title Teaser🎧🎶😌❤️Disco Disco🌐❤️😌🥳🕺🏻
@anidiana2135
@anidiana2135 3 жыл бұрын
@2:53 - 3:11 watched more than 50 times😍... Enna style aana walk🔥.. Ayyo impressed 🙈❤️
@newtamilmovieswatch6315
@newtamilmovieswatch6315 2 жыл бұрын
Yes
@BonoboEnigma
@BonoboEnigma 2 жыл бұрын
thalaivar for a reason 🔥 swag = rajini
@gautambala1819
@gautambala1819 7 ай бұрын
Vaa arunachalam nee enga thaan varuvanu theriyum #coolie
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 2 МЛН
Do you love Blackpink?🖤🩷
00:23
Karina
Рет қаралды 23 МЛН
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 198 МЛН
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 2,2 МЛН
Thai Veedu | Unnai Azhaiththadhu | Rajinikanth | Shankar-Ganesh | HD| Silksmitha |  R. Thyagarajan
5:29
பக்தி பாடல்கள் Bakthi Padalgal
Рет қаралды 1,1 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 2 МЛН