No video

#Thanjavur

  Рет қаралды 35,586

Sathish Tech

Sathish Tech

Күн бұрын

#தஞ்சை-#விக்கிரவாண்டி வழி #கும்பகோணம்#சோழபுரம்#திருப்பானந்தாள்
#அணைக்கரை#மீன்சுருட்டி#சேத்தியாத்தோப்பு#வடலூர்#நெய்வேலி
#பண்ருட்டி#கோலியனூர் கூட்டுச்சாலை
வழியாக 160 கிலோ மீட்டர் தூரம் நீளம் உள்ள சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது. இதற்கான திட்ட மதிப்பீடு கடந்த 2010-ம் ஆண்டு தயார் செய்யப்பட்டது. 2015-ம் ஆண்டு தஞ்சை- விக்கிரவாண்டி இடையே புதிதாக பாலங்கள் அமைக்க ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு இந்த திட்டத்துக்கு கூடுதலாக ரூ.3,517 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
4 வழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தற்போது பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதல் பிரிவில் விக்கிரவாண்டி முதல் சேத்தியாதோப்பு வரையிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கெடிலம், தென்பெண்ணை உள்பட 26 ஆற்று பாலங்கள், 27 சாலை மேம்பாலங்கள், 3 ரெயில்வே மேம்பாலங்கள், 2 கனரக வாகன நிறுத்துமிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
2-வது பிரிவில் சேத்தியாதோப்பு முதல் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் வரையிலான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 34 ஆற்று பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஜெயங்கொண்டம், கூட்டு ரோடு, மீன்சுருட்டி, குமாரக்குடி உள்ளிட்ட 23 இடங்களில் மேம்பாலங்கள், ஒரு சுங்கச்சாவடி கட்டப்பட்டு வருகின்றன.
3-வது பிரிவில் சோழபுரம் முதல் தஞ்சை வரையிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் காவிரி, வெண்ணாறு, வடவாறு உள்ளிட்ட 62 இடங்களில் ஆற்று பாலங்கள், தாராசுரத்தில் ரெயில்வே மேம்பாலம், வளையப்பேட்டை, ராஜகிரி, திருக்கருக்காவூர் உள்ளிட்ட 20 இடங்களில் சாலை மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
பாபநாசம் மற்றும் அதன் அருகே உள்ள கோபுராஜபுரம், மேல செம்மங்குடி, பொன்மான்மேய்ந்தநல்லூர், சூலமங்கலம், பொரக்குடி, வடக்குமாங்குடி, அருண்மொழிப்பேட்டை, வையச்சேரி, பெருமாக்கநல்லூர், உதாரமங்கலம், அகரமாங்குடி, அன்னப்பன்பேட்டை உள்ளிட்ட இடங்களில் தற்போது 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
சாலை அமைக்கும் பணிகள் விரைவில் நிறைவடைந்து அடுத்த ஆண்டு (2020) பயன்பாட்டுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் உள்ளது. அவ்வாறு சாலை பயன்பாட்டுக்கு வந்தால் தஞ்சையில் இருந்து விக்கிரவாண்டிக்கு பயண நேரம் 5 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாகவும், தஞ்சையில் இருந்து கும்பகோணத்துக்கு 1½ மணி நேரத்தில் இருந்து 40 நிமிடங்களாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Thanjavur to Vikravandi Bypass
#kumbakonam to Vikravandi Bypass
#Neyveli bypass
#Panruti bypass
#Villupuram bypass
#sethiyathope bypass
#Vadalur to chennai
#Annaikarai Bypass
#thiruppanandal Bypass
#Cholapuram Bypass
#kumbakonam bypass
#Darasuram Bypass
#papanasam bypass
#ayyampettai bypass
#meensurutti bypass
#veeranam lake bypass
#solatharam bypass
#vadalur bypass
#Gangaikonda cholarmpuram bypass
#Asur bypass
#kurinjipadi bypass
#kumbakonam bypass
#thiruvalanjuli bypass
#sundraperumal koil bypass
#Nallur bypass
#Agaramangudi bypass
#Thittaie bypass
#palliagraharam bypass
#thirukkarugavur bypass
#Melattur bypass
soolamangalam bypass
#patteeswaram bypass
#Thiruvaippadi bypass
#Arasu engineering college bypass
#Mass College bypass
#Annai college bypass
#kovilacherry bypass
#Koliyanur Bypass
#anaikarai bypass
#Neyveli NlC bypass
#Neyveli latest news
#kumbakonam latest news
#vadalur latest news
#Villupuram latest news
#Panruti latest news
#sethiyathope bypass
#tamil news,
#tamil latest news,
#tamil news live,
#tamil,tamil trending news,
#news,live tamil news,
#tamil news today,
#latest tamil news,
#latest news,tamil breaking news,
#tamil hot breaking news,
#breaking news,
#news tamil,tamil crowd,
#news today tamil,viral news
#vadalur thai poosam
#Jyothi Darshan held at Vadalur
#vadalur to pondy
#tamil nadu road infrastructure development corporation
#tamil nadu road map
#tamil nadu road transport map
#vadalur,sathya gnana sabha,ramalinga adigalar,vallalar,vallalar temple,thai poosam,thai poosam festival,cuddalore,jyothi,samarasa sutha sanmarga sathya sangam,jyothi darshan held,jothi dharsan,vallalar devotees,thai pusam
#neyveli to chennai bus
#neyveli to vadalur
#neyveli lignite corporation bypass
#neyveli in tamil nadu map
#neyveli district
#neyveli township map
#neyveli township
#neyveli township bus stand
#neyveli township theatre bypass
#neyveli township to chennai bus
#neyveli township to trichy bus timings
#neyveli township to coimbatore
#neyveli township taluk bypass
#neyveli township to bangalore bus bypass
#Neyveli T.S நெய்வேலி T.ஸ்
#Keelakollai கீழக்கொல்லை bypass
#Kadampuliyur கடம்புலியூர் bypass
#Taluk Office வட்டாட்சியர் அலுவலகம் - பண்ருட்ட
#Maligaimedu மாளிகைமேடு bypass
Pulavanur -புலவனூர் bypass
#Mathirimangalam-மதிரிமங்கலம் bypass
#Kappiampuliyur-கப்பியம்புலியூர் bupass
#Mandapam-மண்டபம் bypass
#Panayapuram-பனையபுரம் bypass
#Vikravandi Toll Plaza
#விக்கிரவாண்டி சுங்கச் சாவடி
#Vadakuthu bypass
#வடகுத்து bypass
#Thillai Nagar
#தில்லை நகர்-Vadakuthu
#Pinnalur bypass
#Gokilambal Schools bypass
#NH-45C Chennai To Kumbakonam Main Road

Пікірлер: 41
@rajuv3181
@rajuv3181 Жыл бұрын
Very nice information
@nadimuthuramaiya6961
@nadimuthuramaiya6961 3 жыл бұрын
Explained very happy.
@kumaranbms8733
@kumaranbms8733 4 жыл бұрын
Gud info bro. Thanks for your valuable news. Keep rocking🙏🏻👌🏼
@kamalsakthi7981
@kamalsakthi7981 3 жыл бұрын
Super brother., keep going 👍
@nadimuthuramaiya6961
@nadimuthuramaiya6961 3 жыл бұрын
Best explain..our well wishes to all..
@ismathbatcha7176
@ismathbatcha7176 3 жыл бұрын
Super bro,Very Usefull msg 👌
@prathap92
@prathap92 3 жыл бұрын
Vera level sir 😀😀😀😀🔥🔥🔥
@jackeerhussain
@jackeerhussain 4 жыл бұрын
Anakkarai bridge problem over... after this works... 👍👍
@tamilwindows
@tamilwindows 4 жыл бұрын
Yes
@PVAR1983
@PVAR1983 3 жыл бұрын
சூப்பர் bro.. Hats off
@mohamedvaseem6265
@mohamedvaseem6265 4 жыл бұрын
Bro Thanjavur to ariyalur to Chennai road aah explore pannuga athu romba short distance than
@lakshminarayanan5425
@lakshminarayanan5425 3 жыл бұрын
Super bro nice
@lakshmananiyer9831
@lakshmananiyer9831 3 жыл бұрын
Those who want to go Chennai from Tanjore is better road
@abdullahmujibrahman8604
@abdullahmujibrahman8604 3 жыл бұрын
Super bro...
@tjayaraman3547
@tjayaraman3547 3 жыл бұрын
Good video. Nicely explained. Is the Road ready to travel or still under making?
@lakshmananiyer9831
@lakshmananiyer9831 3 жыл бұрын
Worth rout welcome move
@vijiyamurugan7615
@vijiyamurugan7615 3 жыл бұрын
2 bypass + new anakarai bridge Good decision
@TAATAAMOVIES
@TAATAAMOVIES 4 жыл бұрын
bro semma new idea
@alagu9192
@alagu9192 2 жыл бұрын
Madurai-Pudukkottai-Tanjore Bye pass video போடுங்கள்
@muralianand4972
@muralianand4972 3 жыл бұрын
சூப்பர் எப்போது முடியும்
@TechnoTamizhaTamilYoutuber
@TechnoTamizhaTamilYoutuber 3 жыл бұрын
Ji indha roadku toll plaza iruka
@veeradasm590
@veeradasm590 2 жыл бұрын
Gentleman, please shoot video of pathetic condition of roads between Kolianur n Panruti.Let the NHAI people see n take action.Kolianur is 10kms away from Reliance stopped laying the road.Citizens want a white paper report on why Reliance discontinued.Who are all responsible?
@veeradasm590
@veeradasm590 2 жыл бұрын
Kolianur is 10kms away from Vikravandi
@siraj8371
@siraj8371 3 жыл бұрын
இப்போது முடியும் N.mohamed siraj vikravandi
@vijayakumarjayaraman1771
@vijayakumarjayaraman1771 3 жыл бұрын
NH227 திருச்சி சிதம்பரம் தேசியநெடுஞ்சாலை
@vijayakumarjayaraman1771
@vijayakumarjayaraman1771 3 жыл бұрын
மீன்சுருட்டி முக்கிய சந்திப்பு ஏன் காட்டவில்லை
@raghunathvaduvoor1760
@raghunathvaduvoor1760 3 жыл бұрын
Please let me know if vikravandi to Kumbakonam road is ready for use.
@sundaramsridharan8963
@sundaramsridharan8963 4 жыл бұрын
Trichy to Chidambaram pudu road vazhiyai pathi konjam sollunga
@saiyedmohammed..211
@saiyedmohammed..211 4 жыл бұрын
Vellore airport abdullapuram to alangayam 4 highway road
@mohamedhalith193
@mohamedhalith193 4 жыл бұрын
மயிலாடுதுறை டூ பொங்களூர் மயிலாடுதுறை டூ மைசூர் ரோட்டு சொல்லுங்க அண்ணா
@syedhameedbatcha9788
@syedhameedbatcha9788 3 жыл бұрын
Sir can u pl up data villupuram nagai four way with map
@mohamedhalith193
@mohamedhalith193 4 жыл бұрын
மயிலாடுதுறை டூ கோயம்புத்தூர் ரோடுட் சொல்லுங்க அண்ணா
@r.venkateshr.venkatesh2695
@r.venkateshr.venkatesh2695 3 жыл бұрын
விவசாய நிலங்கள் பாதிக்க பபடுகிறதே.
@balajis3113
@balajis3113 4 жыл бұрын
Indha road epo bro payanpaatuku varum??
@agsubmani
@agsubmani 4 жыл бұрын
2021 September Payanpattukku Varum.
@balajis3113
@balajis3113 4 жыл бұрын
@@agsubmani how many toll plazas there?
@aravindhdan
@aravindhdan 4 жыл бұрын
@@balajis3113 1 bro
@balajis3113
@balajis3113 4 жыл бұрын
@@aravindhdan 160 km ku ore oru toll plaza thana??
@aravindhdan
@aravindhdan 4 жыл бұрын
Appadi tn govt.solli irukkanga
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 12 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 43 МЛН
Discover Kanchikacherla: Sixth Episode of Our Amaravati Real Estate Series
1:24
Landdealing with SuryaBhai
Рет қаралды 167
Is Solar really beneficial comparing with EB bill?
10:58
Engineering Facts
Рет қаралды 1 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 12 МЛН