யெஷூரனின் தேவனே யெகோவா நீர்தானே வருஷத்தை நன்மையாலே நிரப்பினீரே நன்றி ஐயா நன்றி ஐயா நன்றி ஐயா நல்லவரே நன்றி ஐயா 1- கண்ணைக் கண்ணீருக்கும் காலை இடறலுக்கும் ஆத்துமாவை மரணத்திற்கும் விலக்கினீரே - நன்றி ஐயா -2 நன்றி ஐயா நன்றி ஐயா நல்லவரே நன்றி ஐயா 2 - வெண்கல வில்லும் வளைய கைகளை யுத்தத்திற்கும் விரல்களைப் போருக்கும் பழக்கினீரே நன்றி ஐயா -2 நன்றி ஐயா நன்றி ஐயா நல்லவரே நன்றி ஐயா 3 - தண்ணீர்களைக் கடக்கும் போதும் ஆறுகள் புரளும் போதும் அக்கினியில் நடக்கும் போதும் தாங்கினீரே நன்றி ஐயா - 2 நன்றி ஐயா நன்றி ஐயா நல்லவரே நன்றி ஐயா யெஷூரனின் தேவனே யெகோவா நீர்தானே வருஷத்தை நன்மையாலே நிரப்பினீரே நன்றி ஐயா நன்றி ஐயா நன்றி ஐயா நல்லவரே நன்றி ஐயா
@subinsinghTN7511 ай бұрын
Nice lyrics 🎉
@nalinirajamoni1036 Жыл бұрын
Ryan chellam God bless you ❤❤❤❤❤
@subinsinghTN7511 ай бұрын
#Nice #God bless you #Makley 🎹🎹
@Anita_Divyaraj Жыл бұрын
God bless you Ryan👏🏻 Wonderful song of thanksgiving to our Lord👌🏻👌🏻
@marathakirubaiavarperugavu2051 Жыл бұрын
Very nice song👌....Glory to Jesus Christ...🙏
@vijayVijay-pe5ve Жыл бұрын
Super song
@chellathaipovasben9782 Жыл бұрын
❤❤❤❤❤❤
@rajaniv1049 Жыл бұрын
❤❤🙌🙌✨️✨️
@robinjebanese8634 Жыл бұрын
Nice tune ❤
@ravijohnpeters23 Жыл бұрын
Glory to God In the Sweet name of the Almighty God JESUS Congratulations. Super.