"105 வயதை தாண்டியும் பாசப் படை - 9 பேரன் பேத்திகள், 13 கொள்ளு பேரன், பேத்திகளுடன் வாழும் பாட்டி

  Рет қаралды 570,292

Thanthi TV

Thanthi TV

3 жыл бұрын

To Register FIITJEE TALENT REWARD EXAM(December 27,2020) CLICK HERE: www.fiitjeechennai.com/ftre/
#Pudukkottai | #OldLady
"105 வயதை தாண்டியும் பாசப் படை - 9 பேரன் பேத்திகள், 13 கொள்ளு பேரன், பேத்திகளுடன் வாழும் பாட்டி
Uploaded on 13/12/2020:
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV on Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
ThanthiTV KZbin PLAYLIST:
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 273
@sumithalukky4572
@sumithalukky4572 3 жыл бұрын
வாழ்க பாட்டி.... இன்னும் கூட நீங்க நீடுழி வாழ்க...
@apratheep9140
@apratheep9140 9 күн бұрын
சந்தியா சேலம் சந்தியா துர்கா ராஜா சேலம்
@apratheep9140
@apratheep9140 9 күн бұрын
விஜயலட்சுமி பாட்டி
@apratheep9140
@apratheep9140 9 күн бұрын
எங்க பாட்டி 89 வயது
@rajaraja63
@rajaraja63 3 жыл бұрын
105 வயதாயும் நல்ல நடை உடையில் வாழ்கிறார் என்றால் அதற்கு பாட்டியின் குடும்பத்தினர்கள் அவர் மேல் காட்டும் பாசம்தான். அவர்களுக்கு என் மனம்மார்ந்த நன்றி🙏🙏🙏🙏🙏
@AbdulAziz-vf9yb
@AbdulAziz-vf9yb 3 жыл бұрын
Summa solla thiga bro
@rajamohamed1881
@rajamohamed1881 3 жыл бұрын
கேப்பைக் கூழ் கம்மங் கூழ் அற்புதமான ஓர் உணவு... 💓💓
@arivuselvam5914
@arivuselvam5914 3 жыл бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் பாட்டி!!!!!🙏🙏🙏🙏🙏
@johnvimala814
@johnvimala814 3 жыл бұрын
Super super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@divyat3554
@divyat3554 3 жыл бұрын
வயது அதிகம் என்பதை விட அவர் கம்பு எதும் துணையின்றி நடபது😃 ,மருத்துவமனை போகாமல் ஆரோக்கியமா இருபது தான் அதிசயம் 😯
@apratheep9140
@apratheep9140 9 күн бұрын
சந்தியா சேலம் சந்தியா துர்கா ராஜா சேலம்
@apratheep9140
@apratheep9140 9 күн бұрын
விஜயலட்சுமி பாட்டி
@apratheep9140
@apratheep9140 9 күн бұрын
எங்க வயது 89
@senthilvadivu403
@senthilvadivu403 3 жыл бұрын
எந்த எதிர் பார்ப்பும் இல்லாத வாழ்கை அப்போ நல்ல உள்ளங்கள் இப்போ எதுவுமே இல்லை
@apratheep9140
@apratheep9140 9 күн бұрын
சந்தியா சேலம் சந்தியா துர்கா ராஜா சேலம்
@Vj_b
@Vj_b 3 жыл бұрын
என்னையும் உங்கள் கொள்ளு பேரானாக எண்ணி என்னை வாழ்வில் நன்றாக வாழ வாழ்த வேண்டுகிறேன் பாட்டி🙏 உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்🙏🙏
@-KalviVidhai
@-KalviVidhai 3 жыл бұрын
இவுலகின் வாழும் கடவுள் நீயடி❤️
@pandiyancareerguidance
@pandiyancareerguidance 3 жыл бұрын
இவர் என்னுடைய பாட்டிதான், நான் அவருடைய பேரன், உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி...
@slkvelan2497
@slkvelan2497 3 жыл бұрын
ஓலு விடுவதற்கு அலவு இல்லை
@jothikattur2044
@jothikattur2044 3 жыл бұрын
Loosu
@sachinroghith333iamveryver8
@sachinroghith333iamveryver8 3 жыл бұрын
@@slkvelan2497 😉😉😉😉😃😃😃😃😃
@153.....7
@153.....7 2 жыл бұрын
Nambitten
@pravin8743
@pravin8743 2 жыл бұрын
@@slkvelan2497 😂😂😂😂😂
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
மதுரையில் பெருமாள் என்னும் 110வயது தாத்தா இருக்கிறார்.
@mohamedsiddiqnagoormeeran834
@mohamedsiddiqnagoormeeran834 3 жыл бұрын
Thanjavooril 114 vayadhu mittai thaatha ullaar you tube il avar video nirayagave ulladhu
@dividd7543
@dividd7543 3 жыл бұрын
@@mohamedsiddiqnagoormeeran834 no 100 kuladha irukkum
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
@@mohamedsiddiqnagoormeeran834 channel name?
@mohamedsiddiqnagoormeeran834
@mohamedsiddiqnagoormeeran834 3 жыл бұрын
@@ns_boyang channel name Mr. Ooru porukki Naveen bro
@mohamedsiddiqnagoormeeran834
@mohamedsiddiqnagoormeeran834 3 жыл бұрын
@@dividd7543 mittai thaatha endru you tube il search seidhu paarunga sister 😃
@Vj_b
@Vj_b 3 жыл бұрын
நீங்கள் நல்லா இருக்கணும் பாட்டி ❤️🙏
@malathypaulpandi7630
@malathypaulpandi7630 3 жыл бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன் பாட்டி
@yasararabath9528
@yasararabath9528 3 жыл бұрын
உங்கள் மரணத்தை தீர்மானிப்பது இறைவன் மட்டுமே அதுவரை நீங்கள் ஆயுளோடு நீண்டகாலமாக நலமுடன் வாழ வேண்டும் இறைவன் வாழவைப்பான்
@murugan.v6065
@murugan.v6065 2 жыл бұрын
என் அம்மா போல்நிங்க 125 வருட காலம்வாழ்க
@mathimalararul5643
@mathimalararul5643 3 жыл бұрын
9 மகன்கள் 21பேரன் பேத்திகள் 34கொள்ளு பேரன் பேத்திகளுடன்5 எள்ளுபேரன் பேத்திகளயும் பார்த்து இன்றும் ஆரோக்கியமாக பிபி சுகர் கூட இல்லாமல் கூர்மயயான கண் பார்வையோடும் இன்றும் நலமாக இருக்கிரார் என் பாட்டி இன்னும் பல கொள்ளு பேரன் பேத்திகளயும் பார்க்க வேண்டி நலமாக இருக்கட்டும்
@kandankandan1343
@kandankandan1343 3 жыл бұрын
Ungal pattiyin unavu murai solungalen pls.
@ambicat795
@ambicat795 3 жыл бұрын
Amma thalai vanugukiren ennai vazhthavendum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ragumairenuka7271
@ragumairenuka7271 3 жыл бұрын
எனது பாட்டி வயது 90.. 6 பிள்ளைகள், 16 பேர பிள்ளைகள், 21 கொள்ளு பேரன்கள், 2 எள்ளு பேரன்கள் உள்ளன
@blackrose9241
@blackrose9241 3 жыл бұрын
Unmayavaaaa???? 😂
@ragumairenuka7271
@ragumairenuka7271 3 жыл бұрын
Ama
@blackrose9241
@blackrose9241 3 жыл бұрын
@@ragumairenuka7271 nee avangalodaaa enna relation
@Karthik-pk4op
@Karthik-pk4op 3 жыл бұрын
Nesama tha sollriya
@vidhehikasividhehikasi739
@vidhehikasividhehikasi739 3 жыл бұрын
நிங்களும் அதுபோல் 16 பேற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துக்கள்
@greenapple-theboutiquestor5959
@greenapple-theboutiquestor5959 3 жыл бұрын
Vazhga valamudan Vazhga valamudan Vazhga valamudan Vazhga pallandu pallandu Patti love you so much patti😍
@baburamabadhran1437
@baburamabadhran1437 3 жыл бұрын
தாயீ ஆசிர்வாதம் அளிக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். தாயீயின் ஆரோக்கியம் குடும்பத்தின் ஆரோக்கியம். கிராமத்தின் ஆரோக்கியம் நாட்டுக்கு பெருமை. சமுதாயத்தில் ஓரு உற்சாகம்.
@mohanr6885
@mohanr6885 2 жыл бұрын
சூப்பர் பாட்டி அருமை
@arunt7841
@arunt7841 3 жыл бұрын
Hats off to family members for celebrating such legend Paati..
@MK_fashionjewellery
@MK_fashionjewellery 3 жыл бұрын
ஆச்சி உங்களை பார்க்கும் போது அவ்வளவு சந்தோஷமா இருக்கு😍🙏🙏🙏உங்கள் ஆசி எங்களுக்கு வேண்டும் 🙇‍♀️💪
@jayajaya3224
@jayajaya3224 2 жыл бұрын
வாழ்த்த வயதுஇல்லை பட்டியைவணங்கிறேம் 🙏🙏🙏🎂🎂
@pmadhu4661
@pmadhu4661 2 жыл бұрын
வாழ்க வாழ்க பாட்டி வாழ்த்துக்கள்
@meenakshimeenakshi3638
@meenakshimeenakshi3638 3 жыл бұрын
சூப்பர் பாட்டியம்மா...😍😍
@chitrabala3660
@chitrabala3660 2 жыл бұрын
நன்றிஅம்மா
@usm1982
@usm1982 2 жыл бұрын
நீண்ட ஆயுள் தாயே
@MARIMARI-jk1gi
@MARIMARI-jk1gi 3 жыл бұрын
வாழ்த்துக்கழ் பாட்டியம்மா💝💖💖💖💖💖💖💖💖💖💖🎂🎂🎂🎂🎂🎂🎉🎉🎉🎉🎉🎉🎊🎊🎊🎋🎋🎋🎋🎋🎋🎋🎈🎈
@gayugayu6377
@gayugayu6377 3 жыл бұрын
கண்ணு வச்சிட்டிங்கலாடா பாட்டி பத்திரமா இருங்க
@hariharancs1794
@hariharancs1794 2 жыл бұрын
🤣🤣
@kagapo196
@kagapo196 3 жыл бұрын
அந்த காலத்தில் உணவே மருந்து இப்போது மருந்தே உணவு அந்த காலத்தில். ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு அன்போடு வாழ்ந்தார்கள்
@m.selvakumar9036
@m.selvakumar9036 3 жыл бұрын
வாழ்க வளமுடன் பாட்டிமா
@lakshmishanmugam3511
@lakshmishanmugam3511 2 жыл бұрын
அன்பும் மரியாதையும் காட்டும் குடும்பம் பாராட்டுக்குரியது. பாட்டி கொடுத்து வைத்த பாட்டி. வாழ்க பல்லாண்டு 🎉🙏💐
@shyamsundar-lc5ut
@shyamsundar-lc5ut 3 жыл бұрын
Nalla iruga patrima
@buvanabuvana5991
@buvanabuvana5991 3 жыл бұрын
வாழ்த்த வயது இல்லை..... நீண்ட ஆயுளோடு வாழ்க பாட்டி 🙏🙏🙏🙏
@selvamkamatchi5013
@selvamkamatchi5013 3 жыл бұрын
yenaku yeinga appatha..nyabagam .vandhruchu.... 😢 love you pattima
@yasodhas3152
@yasodhas3152 2 жыл бұрын
வாழ்கபாட்டி வாழ்கவாழ்க இன்னும் பல ஆண்டுகள் வாழவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@madhumathimanivannan2739
@madhumathimanivannan2739 2 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் பாட்டி
@parameswariravi4016
@parameswariravi4016 3 жыл бұрын
God bless you grandma 🥰
@paramasivam7094
@paramasivam7094 3 жыл бұрын
வாழ்த்த வயதுயில்லை எனக்கு வணங்குகிறேன்
@sareefdeenmohammed1528
@sareefdeenmohammed1528 3 жыл бұрын
வாழ்க வளர்க பாட்டி
@sasisathyasasisathya3491
@sasisathyasasisathya3491 3 жыл бұрын
God bless you, keep healthy and happy life grandma
@Kumaran-sj4cp
@Kumaran-sj4cp 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தெய்வமே சரணம் சரணம் சரணம் பாட்டிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கோள்வது குமரன் குடும்பம் கூந்தலுர்
@samayalsangeetham950
@samayalsangeetham950 3 жыл бұрын
Great god bless u grandma🌹🎁🎁🎄🎄🎄
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 3 жыл бұрын
இவர் போன்று பல பாட்டிகள் நீண்டகாலம் வாழ்த்துக்கள்
@raymondraym3778
@raymondraym3778 3 жыл бұрын
God Bless patti with good health .long leave patti. God Bless Her More and more . Amen .
@kavi7693
@kavi7693 3 жыл бұрын
Pattima innum 2000 varusham vazhanuma🙏🙏🙏❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌ma
@mensrightsmovement758
@mensrightsmovement758 3 жыл бұрын
World's oldest person என்ற Record செய்ய வாழ்த்துக்கள் பட்டி🔥
@murugan.s7240
@murugan.s7240 3 жыл бұрын
வாழ்க பல்லாண்டு அம்மா....🎂
@rhonalekshmi3204
@rhonalekshmi3204 3 жыл бұрын
பாட்டிம்மா நீங்கள் நீடுழி வாழ்க வளமுடன் நலமுடன் இறைவன் துணை இருப்பார் 🙏🙏🙏🙏💪💪💪💪💪💖💖💖💖🌺💐🌷🌹🧡💗❤
@arivauarivalgan499
@arivauarivalgan499 3 жыл бұрын
என்னோட தாத்தா வயது 101
@dadsprincess6851
@dadsprincess6851 3 жыл бұрын
Paati ninga innum neenda aayul oda vazha vazhga
@sabarinathan4502
@sabarinathan4502 3 жыл бұрын
இன்னும் நலமுடன் வாழ வேண்டும்
@papithavinothpapitha6261
@papithavinothpapitha6261 3 жыл бұрын
God bless you
@gaja6264
@gaja6264 3 жыл бұрын
Valga valamudan
@sivansivan884
@sivansivan884 3 жыл бұрын
எனக்கு தெரிந்த ஒரு ஆத்தா 114 வயது(1895 to 2009) வரை இருந்தாங்க .அறந்தாங்கி பக்கத்துல ஒரு கிராம்
@ayyanarayyanar816
@ayyanarayyanar816 3 жыл бұрын
Nandri good news
@balrajk5672
@balrajk5672 3 жыл бұрын
என்னது 150 பிறந்தநாள் கொண்டாட பொரிங்களா ☺️
@thamizkala6479
@thamizkala6479 3 жыл бұрын
சூப்பர் பாட்டி 😍😍👌👌👌👏👏👏💪💪💪💪💪😍😍😍😍😍
@ananthsachin2637
@ananthsachin2637 2 жыл бұрын
I love you pattima🙏😘
@mahimahi6454
@mahimahi6454 2 жыл бұрын
Super💯 cute and 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@jayanthi.n.s.jayanthi8728
@jayanthi.n.s.jayanthi8728 3 жыл бұрын
Great hat off to all the family members blessed grandma
@anbuselvamanbu1984
@anbuselvamanbu1984 3 жыл бұрын
வாய மூடுங்க கண்ணு போடாதீர்கள்
@Keedhaiyinradhai
@Keedhaiyinradhai 3 жыл бұрын
ஆமா எனக்கும் அது தான் பயமா இருக்கு. அவங்களுக்கு கண்ணு பட கூடாது.
@niroyaniroya5054
@niroyaniroya5054 2 жыл бұрын
God bless you grandma
@user-pc5tv2up3z
@user-pc5tv2up3z 3 жыл бұрын
I miss my daddy 72 years 😭😭
@153.....7
@153.....7 2 жыл бұрын
🥺😭
@queenelizabeth6495
@queenelizabeth6495 2 жыл бұрын
Valga valamudan grandma🙏🙏
@kavi5745
@kavi5745 3 жыл бұрын
Unga valthu engalukku vandum patti
@vigneshwaran_wikky7270
@vigneshwaran_wikky7270 2 жыл бұрын
Love you paati ma
@anandharajk5864
@anandharajk5864 3 жыл бұрын
Great
@SenthilKumar-cl5iz
@SenthilKumar-cl5iz 3 жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாட்டி
@praveesri0710
@praveesri0710 3 жыл бұрын
Super வாழ்க பல்லாண்டு பாட்டி
@dadslittleprincessclub9022
@dadslittleprincessclub9022 3 жыл бұрын
வாழ்க பாட்டிமா நீங்களாவது 500 வருடம் வாழ வேண்டும்
@adikalam5304
@adikalam5304 3 жыл бұрын
Vazhthukkal patti Vazhthi Vanankugirean
@senthilsachin333
@senthilsachin333 3 жыл бұрын
God gift 🙏
@gopalakrishnan144
@gopalakrishnan144 2 жыл бұрын
அன்பு பாட்டிக்கு எங்களது பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@geetharani953
@geetharani953 2 жыл бұрын
God bless 🙏 you pattima
@maheswarijayakumar8669
@maheswarijayakumar8669 3 жыл бұрын
ரொம்ப சந்தோஷம்
@satheeshkumar.m0122
@satheeshkumar.m0122 3 жыл бұрын
Super my district granny
@venkatraman5878
@venkatraman5878 3 жыл бұрын
அன்பு
@ganpatikumar4645
@ganpatikumar4645 3 жыл бұрын
வாழ்த்தவயதில்லை வணங்கு க்கிறேன் பாட்டி 🙏. இன்னும் நீண்ட நாள் வாழனும் பாட்டி
@mary.munirathinam8034
@mary.munirathinam8034 3 жыл бұрын
வாழ்த்துக்கள் பாட்டி பாட்டி யின் குடும்பம் தார்கள் நல்ல படியாக பார் கின்ற காரணம் என்று சொல்ல லாம்
@rajganesh1550
@rajganesh1550 3 жыл бұрын
Paatti became rollmodel😂😎🔥 Naanum inime adikadi kammancool kudika poren
@sakthisakthisakthisakthi7682
@sakthisakthisakthisakthi7682 2 жыл бұрын
A Greet Amma
@praveenej6794
@praveenej6794 3 жыл бұрын
Vazhga vazhamudam paatti
@thaibabanu1074
@thaibabanu1074 3 жыл бұрын
Mashallah neenga kuduthu vachavanga patti nallarukkanum
@rajirajkaran9718
@rajirajkaran9718 3 жыл бұрын
சூப்பர் 👌👌👌👌👏👏👏👏👏👏
@vijukanyakumari9449
@vijukanyakumari9449 3 жыл бұрын
வாழ்த்த வயது இல்ல நீங்க எங்கள வாழ்த்துங்க பாட்டி 🙏🙏🙏
@anandakumard2524
@anandakumard2524 2 жыл бұрын
Congrats Paatti💐💐💐💐
@sujanamudaliar
@sujanamudaliar 2 жыл бұрын
great family Patti looks cute .May god bless the family👍
@durgababydurgababy3784
@durgababydurgababy3784 3 жыл бұрын
God bless you Patti....
@ammaponnu446
@ammaponnu446 3 жыл бұрын
Ladie super star Patti👍👍
@varsha6270
@varsha6270 2 жыл бұрын
Wow 🙏🙏🙏🙏
@kirubakarankiruba1762
@kirubakarankiruba1762 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@pradeepkumar.g9237
@pradeepkumar.g9237 2 жыл бұрын
Super 🙏🙏🙏
@sdsdmmenaka6294
@sdsdmmenaka6294 3 жыл бұрын
வாழ்க வளமுடன் பாட்டி
@fayasahmed7050
@fayasahmed7050 3 жыл бұрын
Vera level paaty
@diviraja6623
@diviraja6623 3 жыл бұрын
Super avva... Valtha vayathillai vanaghukrom avva. .....
@Sunpicturess152
@Sunpicturess152 3 жыл бұрын
Samy Nama basa pesuthu.... 😂😂
@karthicksubramanian740
@karthicksubramanian740 3 жыл бұрын
pati nanga pizza ,burger,fast food saptu 30 years long life vazhuvom happy grandma live long give ur blessings
@RockStar-tf6km
@RockStar-tf6km 3 жыл бұрын
6 பிள்ளைகள் 14 பேரப்பிள்ளைகள் 17 கொள்ளு பிள்ளைகள் 3 எள்ளு பிள்ளைகளுடன் எனது ஆய இறந்து ஒரு வருடமே ஆகிறது. இறக்கும் போது வயது சரியாக தெரியவில்லை ஆனால் 100 க்கு மேலிருக்கும்.
@ramyaselvaraj6022
@ramyaselvaraj6022 3 жыл бұрын
Ellu pillaigalna
@RockStar-tf6km
@RockStar-tf6km 3 жыл бұрын
@@ramyaselvaraj6022 தன் பேத்தி உடைய பேத்தி எள்ளு பிள்ளை
@sangeethamanikantan6068
@sangeethamanikantan6068 3 жыл бұрын
Ohh super
@rinosasahir7746
@rinosasahir7746 3 жыл бұрын
Masahallh 👍🤲🤲💕
@arunsathyamoorthy8014
@arunsathyamoorthy8014 3 жыл бұрын
Shankar blessed family and village.IF YOU ALL FAR FROM YOUR GRANDMA VILLAGE VISIT HER TWO DAYS ONCE OR WEEKLY ONCE 🙏
@stalinmageshe4188
@stalinmageshe4188 3 жыл бұрын
வாழ்த்துக்கள் பாட்டி
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 28 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 8 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 466 М.
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 28 МЛН