Radhakrishnan sir is god for that children. God bless you sir. Children never forget yr help in here render her service sir.
@mahendranc98862 жыл бұрын
திரு ராதாகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் ஐயா...
@VVellaippandian2 жыл бұрын
பண்பாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் குடும்பம் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
@Kiran-nu6sq2 жыл бұрын
கண்கள் கலங்குகிறது🥺🥺 மனதார வாழ்த்துகிறேன் அய்யா 🙏🙏
@perumalsamy29782 жыл бұрын
பெற்றோரை பிரிந்த 91 குழந்தைகள் !!!! கேட்க்கும் போதே கண்ணீர் வருகிறது !!! அவர்களை தத்தெடுத்து வளர்த்தவர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை !!!! ராதாகிருஷ்னனுக்கும், மற்ற குழந்தைகளை வளர்த்தவர்களுக்கும் வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏🙏
@arasu972 жыл бұрын
Great Great no words to express !! வாழ்க வளர்க!!!
@mercymagi2702 жыл бұрын
நெஞ்சை நெகிழ வைத்த திரு.ராதா கிருஷ்ணன் தம்பதியரை மனமார வாழ்த்துகிறேன். God Bless You Abundantly.
@R_Subramanian2 жыл бұрын
மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ஐயா ராதாகிருஷ்ணன் மனித நேயத்தை பாராட்டுகிறேன் அவர் குடும்பத்துடன் சிறப்பாக வாழ பிராத்தனை செய்கிறேன்
@RamRam-ly9hl2 жыл бұрын
Great man God bless you all ,
@dhulasidhulasi5892 жыл бұрын
P96wvi
@selviaavin58342 жыл бұрын
நன்றி
@subtashwaraneagambaram12062 жыл бұрын
Nanri.dr
@failandfails142 жыл бұрын
Hi
@dr.n.mohan-738 Жыл бұрын
அற்புதம். இக்காணொலி காண எவ்வளவு மகிழ்ச்சி. உயர் திரு இராதாகிருஷ்ணன் இ.அ.ப அவர்களுக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு வழங்கிடும் நாகப்பட்டினம் சார்ந்த நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள். மிக்க நன்றி. மனித நேயம் அன்பு நம்மிடையே உள்ளது என்பதற்கு இந்நிகழ்வு தரமான சான்று.
@Rk-xv6zv2 жыл бұрын
நல்லவர்கள் எண்ணம் என்றும் நல்லா இருக்கும்......great human being....
@chanleo66592 жыл бұрын
GOD BLESS YOU AND YOUR FAMILY BROTHER . OUR HEARTIEST WISHES TO NEWLY WEDDED COUPLE
@santhamanisanthamani82532 жыл бұрын
இவர் பல்லாண்டு நோய் நொடியின்றி வாழ வாழ்த்துகிறேன்.நன்றி கோடி வணக்கம்
@AbuAafi20022 жыл бұрын
உயர்ந்த மனிதன் ராதா கிருஷ்ணன் ஐயா அவர்கள். உங்களை பாராட்ட வார்த்தைகளை இல்லை 🙏🙏🙏
@raficsagulammed39442 жыл бұрын
அய்யா ராதா கிருஷ்னன் அவா்களே. உங்களுக்கு கோடி வாழ்த்துக்கள். இந்த மாதாி குழந்தைகளை தன்குழந்தையாக பாவிப்பது அதற்கெல்லாம் ஒரு மனசு வேண்டும்மய்யா.சொல்வதற்கு வாா்த்தைகள்யில்ல நன்றி♥♥♥♥♥
@alternativemedicine77582 жыл бұрын
Very true... God bless 👍🙏
@hussainmaricoir35922 жыл бұрын
நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நீடித்து வாழ்க.
@jeyramlaksms2 жыл бұрын
ராதாகிருஷ்ணன்,சொமியாவிற்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். 26-12-2004ல் சொமியா 9மாத குழந்தை என்று போடுவது சரியல்ல.நமதுஅரசியல் அமைப்பு சட்டம் 18 வயது பூர்த்தியாக வேண்டும் என்கிறது
@Manibalan_srikrishna2 жыл бұрын
9 age baby a irukum
@manithanindia48842 жыл бұрын
இப்போது 21 வயது ஆகவேண்டும்.
@venkatesanp462 жыл бұрын
என்னுடைய கருத்தும் இது தான்
@kalaivanikalaivani11592 жыл бұрын
same doute
@vijayalakshmia31432 жыл бұрын
கண்களில் நீர் வடிகிறது. நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி. வாழ்க மணமக்கள் மகள் சௌமியாவை நல்ல முறையில் இவரது கணவர் மற்றும் குடும்பத்தார் அன்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும்
@palanikumar20392 жыл бұрын
இவர்கள்தான் கடவுள்
@gnanasekaran88702 жыл бұрын
அதுவே பிரதானம்...!!
@dhasarathandhasarathan18952 жыл бұрын
Semma
@bcm42472 жыл бұрын
Sir... no words to express my gratitude as a fellow citizen. Wish the almighty be with u and your family forever 🙏
@valarmathisivaprakasam20422 жыл бұрын
மனிதநேயம் மிக்கவர். ஆடம்பரமோ ஆர்பாட்டமோ இல்லாதவர். மிகவும் எளிமையாக பழகக் கூடியவர். விளம்பரம் இல்லாமல் இவர் இத்தனை ஆண்டுகள் இந்த பெண்ணிற்கு செய்த உதவிக்கு வாழ்த்துகள். இன்று ஒரு தந்தை இடத்தில் இருந்து இவர் செய்த கடமைக்கு தலைவணங்கி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
@roshanthroshanth88332 жыл бұрын
ராதா கிருஷ்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். அவரை மனிதனாக பார்க்காமல் இரைவனாக தான் பார்க்க வேண்டும். காரனம் பெற்றவர்கள் கூட குழந்தைகளை தவிர்க்க விட்டு போரக் காலத்தில் இப்படி ஒரு மனிதர் என்றால் மிகையாகாது. Thanks sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎂🎂🎂🎂👍👍👍👍💯💯💯💯💯💯
@valarmathisivaprakasam20422 жыл бұрын
உண்மைதான் சகோதரா. தமிழ்நாட்டில் பல ஐஏஎஸ் ஆபீசர்ஸ் விலைமதிக்கமுடியாத வைரங்கள். திரு இறையன்பு, திருமதி அமுதா, திரு உதயச்சந்திரன், திரு ககன்தீப்சிங் பேடி, இன்னும் இப்படி அனைத்து ஆபீசர்சையும் பட்டியல் இடலாம். ஒன்றிய அரசின் தற்போதைய சட்டத்தால் இவர்கள் எல்லாம் நம் மாநிலத்திலிருந்து மாற்றப்பட்டுவிடுவார்களோ என்ற அச்சம் நிலவுகிறது. தமிழக அலுவலர்கள் என்றும் எங்கும் திறமைசாலிகள். அதனால்தான் ஒன்றிய அரசுக்கு தமிழக அதிகாரிகள் மீது எப்போதும் ஒரு கண் உண்டு. இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் பணிசெய்யவிடாமல் மாற்றப்படும் சூழல் வந்தால் இங்கொரு மாபெரும் போராட்டத்திற்கு நாம் தயாராக வேண்டும் போல்.
கண்ணீரும் மகிழ்ச்சியும் தருகின்ற ஒரு அருமையான நிகழ்ச்சி இது உண்மையில் ஐயா அவர்களை வாழ்த்துவதற்கு வயதில்லை ஆனால் வணங்குகிறேன் அவர் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்
@dubaisiva49392 жыл бұрын
சுனாமி நேரத்தில் இவரின் பங்கு உண்மையில் சிறப்பாக இருந்தது....இதை பார்த்ததும் அன்று நடந்தது கண்முன் வருகிறது....
@knafa3322 жыл бұрын
Yes 😭
@vimalakumar9622 жыл бұрын
Very great sir
@vanithalakshmi35102 жыл бұрын
I was praying alot during psunami for the wellbeing of Dri Radhakrishnan. Iwss so much worried whether he ate or slept.May God bless him and his family
@susilaramanathan10762 жыл бұрын
@@vanithalakshmi3510 aqqqqttttqatvttvtvttaaqqqqqq
@susilaramanathan10762 жыл бұрын
@@vimalakumar962 V Av gg. Qqqgvgqa atttgaggvaQqqaqaaaaqqqaaaagg qqaqag tfttvgg@^qaaaaqqqaaaa~~ a g
@sarathathirumoorthi952 жыл бұрын
Neenga Kadavul Sir....I Proud Of U ..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
@வள்ளுவர்கருத்தும்காட்சியும்2 жыл бұрын
இவரின் உயர்ந்த பண்புகளால் தான் ஆட்சி மாறினாலும் ஒரே துறையில் செயலராக சிறப்பாக பணியாற்றி வருகிறார். வாழ்க.
@MdhukVpm2 жыл бұрын
உண்மை
@yamunaranib51702 жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கிறது மற்ற பிள்ளைகளை சொந்த பிள்ளைகாள் வளர்த்த அனைவரும் பல்லாண்டு வாழ்க வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய வாழ்க நாதன் இந்த
@suganthianandan8512 жыл бұрын
மனித குலத்திற்கே பெருமை சேர்த்த நம் செயலாளர் அவர்களுக்கு நன்றி.என்றும் புகழ்பெற்று வாழ வாழ்த்துவோம்.
@roselinejohn48562 жыл бұрын
நீங்க நல்லவரா கெட்டவரா என்று எனக்கு அப்ப அப்ப சந்தேகம் வரும்...இப்பம் ஒரு நல்ல மனிதனா உம் நல்ல தகப்பணாகவும் எல்லாருடைய மனதையும் கவர்ந்து வென்று விடிங்க sir...hats off to you...
@selvakumarmadasamy91722 жыл бұрын
எங்கள் துறையின் செயலாளருக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்❤️❤️💥💥🤩🤩💪💪💪
@arockiasamye57212 жыл бұрын
சுனாமி குழந்தைக்கு கிடைத்த குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி யாக அமைய வாழ்த்துக்கள் என் தேவன் ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன்
@stalin27542 жыл бұрын
இந்த உலகம் இன்னும் அழியமா இருக்குன அதுக்கு உங்கள மாதிரி மனிதர்கள் இருப்பதால்தான் sir❣️❣️❣️
@socialnetwork31782 жыл бұрын
ராதாகிருஷ்ணன் சகோதரா நெகிழ்ந்து விட்டது எங்கள் மனம் பெரிய விஷயம் வாழ்த்துக்கள் வாழ்க நம் தமிழ்
@mpsrworkfromhome2 жыл бұрын
நீ நல்லா இருப்பம்மா 👐 Sir ஏதோ corona update மட்டும் தான் கொடுப்பீங்கன்னு நினச்சேன் - ஆனா பலபேர் வாழ்க்கையையே update செஞ்சுருக்கீங்கன்னு இப்பதான் புரியுது - You are great sir! 👏
@sulthansulthan61792 жыл бұрын
ராதகிருஷ்ணனின் மனித நேயத்தை நினைத்து மிகுந்து மகிழ்ச்சி அவர் உயரந்துவிட்டார் வாழ்த்துக்கள் மணமக்களுக்கு நல்வாழ்வுதுறை செயலர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள்.நல்லவர்களுக்கு மரணமே கியைாது.
@swathi98312 жыл бұрын
Mr.ராதாகிருஷ்ணனை ஈன்றெடுத்த அவரின் பெற்றோருக்கு நன்றிகள் பல.🙏🙏🙏
@mandodari40372 жыл бұрын
அண்ணா வாழ்த்துக்கள் 💐💐💐💐 அப்பானு சொல்லும் போது அவ்வளவு சந்தோஷம் அந்த பெண்ணுக்கு 🙏🙏🙏🙏
@kannanvkp8842 жыл бұрын
நல்ல மனிதர் நல்ல மனிதர்கள் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர் வசதி உள்ளவர்கள் வசதி இல்லாத மக்களை காப்பாற்ற முன்வந்தால் கடவுளின் துனை அவர்களுக்கு எப்போதும் இருக்கும்
@DayDelights2 жыл бұрын
When I was in 10th standard i got opportunity to talk to Mr.Radha Krishnan. That time he was an IAS officer of Nagapattinam. The way he talk to me was very humble. And he is a super motivator. VERY GOOD HUMAN BEING.
@thennarasanmannagakatti58352 жыл бұрын
சரியான பதவி,, எண்ணத்திற்க்கு ஏற்ற பொ௫ப்பு... மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர்.... 👌👌👌👌👏👏👏வாழ்க வளமுடன், நலமுடன் ராதாகிருஷ்ணன் அவர்களே..... 💐💐💐💐
@mhdkasim44262 жыл бұрын
எததவுமே இல்லையே என்று ஏங்கும் தருனத்தில் நாங்கள் இருக்கோம்னு சொல்னாலே எல்லாம் மரந்து இன்முகத்துடன் வாழ்க்கை என்னும் ஓடத்தில் பயனம் வெற்றிபெருவோம்.ஜயா ராதாகிருஷணன் அவர்கலே உங்களை போன்றோர் இன்னும் இவ்வுலகிள் சிலர் இருப்பதாள் தான் மனிதன் இருக்கிறான்.
@thinakaranponniah88342 жыл бұрын
உண்மையிலேயே பெரிய மனதுக்காரர்.வாழ்த்துக்கள் Sir
@revathyrenu89022 жыл бұрын
கண்டிப்பா உங்க அம்மா அப்பா ஆசிர்வாதம் கிடைக்கும் .....வாழ்க வளமுடன் ......RK sir....thanks super
@vijayalakshmi-ti9gg2 жыл бұрын
Hats off you Mr. Radhakrishna sir, still humanity is there. Wonderfull person. God bless you with health and wealth. I love you sir.
@aashabala68222 жыл бұрын
Super...sir🙏...ethu மாதிரி நல்ல உள்ளம் கொண்டவராக இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் 👍
@narayanasamyramamoorthi83112 жыл бұрын
மனித நேயம் உள்ள அனைவரும் மிகவும் வணக்கத்திற்கு உரிய மனித தெய்வங்கள். திரு. ராதாகிருஷ்ணன் Sir வாழ்க வளமுடன் 🙏🙏
@balaediting90782 жыл бұрын
உங்களைப் போல எல்லோரும் மனிதநேயம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்🌹🌹🤝🤝🤝
@ganesanr77742 жыл бұрын
Hats off sir, வெற்று பேச்சு அல்லாது செயலில் சாதித்துக் காட்டிய உங்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
@arulravi36252 жыл бұрын
உங்கள் போன்றோர் இருந்தால் யாரும் அனாதை இல்லை உலகில் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் நன்றி 🎉🙏🤝😎
@sabari71272 жыл бұрын
நானும் சுனாமியால் பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் நான் சந்தோசம் அடைகிறேன் 😌
@alhamdulillahmammu45482 жыл бұрын
👍
@suresh.00.s892 жыл бұрын
Which year
@p.rajendranpillai88492 жыл бұрын
அப்போ உங்களுக்கு yentha வயசு
@suresh.00.s892 жыл бұрын
@@p.rajendranpillai8849 ipoo 15
@p.rajendranpillai88492 жыл бұрын
@@suresh.00.s89 அப்போ 15 வயசா உங்களுக்கு
@kalidosskali81122 жыл бұрын
இன்றும் நல்லவர்கள் இருக்கிறார்கள் கண்களுக்கு தெரியும் கடவுளாக காட்சி அளிக்கிறார்கள் அய்யா ராதாகிருஷ்ணன் தம்பதியர்கள்.எல்லாம் இறைவன் கிருபை.வாழ்த்துக்கள்.
@இர்பான்2 жыл бұрын
மாஸ்க் ஓட ரிப்போட்டர் முன்னாடியே பாத்து பழகிய ராதா கிருஷ்ணன் சார்க்கு பின்னாடி இப்படி ஒரு குடும்பம் 👏👏
@ganeshsasi56172 жыл бұрын
உங்கள் செயல் மிகவும் மதிப்பிற்குரிய ஒன்று ரொம்ப நன்றி சார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@SRP51412 жыл бұрын
சூப்பர் சார், உங்களின் மனித நேயத்திற்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்..
@mbmalar36602 жыл бұрын
Radhakrishnan gggggggggggg உண்மையான சூப்பர் ஸ்டார் ,🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
@shenbagavalli7262 жыл бұрын
உங்கள் குடும்பம் நிம்மதியாக வாழ வாழ்த்துக்கள் சார்
@georgekershon66512 жыл бұрын
அரசு கலப்பில்லாத திறமையான நேர்மையான ஐஏஎஸ் அலுவலர் திரு ராதாகிருஷ்ணன் மனிதநேயம் எங்களை நெகிழ வைக்கிறது நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏
@barathi11232 жыл бұрын
ராதா கிருஷ்ணன் அவர்கள் என்றென்றும் சீரும் சிறப்புமாக வாழ இறைவன் துணை புரிவாராக
@sennammalsenna41362 жыл бұрын
சொல்ல வார்த்தையே இல்லை, அழுதுட்டேன். நீங்க சுனாமில மட்டும் உதவி பண்ணல, நீங்க கொரோனா டைம்லயும் நிறைய பேர் உயிர்யை காப்பாற்றி இருக்கீங்க. 🙏🙏
@buvaneshv18002 жыл бұрын
எங்கள் கிராமத்திற்கு சுனாமி வந்த போது என் கிராம மக்களை அரவணைத்தவர் அய்யா இராதாகிருஷ்ணன்..🙏
@rcrcrcrcrcrcrc1462 жыл бұрын
திரு.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்...
@tdisnygomez28332 жыл бұрын
அய்யோ tears in my eyes... Radha Krishnan sir கடவுள் ஆசிர் வதிக்கடும்
@babug47542 жыл бұрын
vaalthukal super romba santhosam rathakrishnan sir semma vera level babu.g karaikudi 🤝🏻💐
@drveerappan15712 жыл бұрын
மனித பண்பு சார்...ராதாகிருஷ்ணன் சார் ..உதவி பிறருக்கு தெரியாமல் செய்துள்ளார்.எங்கள் மாவட்டமாக இருந்தும் நாம் உதவவில்லையே.திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் குடும்பம் பல்லாண்டு வாழ்கவே
@venkatvenkat19272 жыл бұрын
எளிமை பொறுமை அன்பான அனுசரிப்பு,இவரிடம் கண்டேன்,எங்கள் மாவட்ட ஆட்சியரா பணியில் இருக்கும்பொழுது,தெரிந்துகொண்டேன்,தங்கமான மனிதர்,🙏🙏🙏🙏🙏🙏🙏
@dharmadevakp80462 жыл бұрын
ராதாகிருஷ்ணன்.அவர்களுக்கு.வாழ்த்துக்கள்....
@anbalagana42632 жыл бұрын
டாக்டர்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். பணம் முக்கியமில்லை, நல்ல மனம் இருந்தால் போதும். நாமக்கல் மக்களுக்கும் பாராட்டுக்கள். வாழ்க மணமக்கள்.
@arvindbirdwatcher58972 жыл бұрын
Humane and Human heart melting support by Mr.Radhakrishnan is adorable. ❤️👏
@melchizedekj18312 жыл бұрын
உயர்ந்த உள்ளம் இவருக்கு. இவர் நல்லவர். இவர் எல்லோருக்கும் முன்மாதிரி.
@samsona78262 жыл бұрын
This is tamilnadu and it's culture.bless the couple.
@krishnankanagavel59632 жыл бұрын
உண்மை. சிறப்பு.
@rajamvenkataramanan30652 жыл бұрын
Well done Mr R K. A noble thing done without any publicity or favour. Youwill go a a long way in the hearts of Tamilnadu people.
@nakamani.snakamani.s57322 жыл бұрын
நீங்கள் தான் சிறந்த மனிதர் ராதாகிருஷ்ணன் சார்.கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிக் கட்டும்.
@RajendranRajendran-pq4nr2 жыл бұрын
உங்கள் வளர்ப்பு மகளுக்கு எனது சார்பாக திருமண நாள் இன்று போல் என்றும் இன்புற்று வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்.
@rvslifeshadow82372 жыл бұрын
மிகப் பெரிய பாராட்டு.. அனைவரையும் ஆண்டவன் ஆசீர்வதிக்க வேண்டும்
@SivaKumar-xv7yg2 жыл бұрын
Mr. Rathakrishnan sir, you are very great person in our society.
@suganyatruewordsvetri66112 жыл бұрын
Kekum pothy romba santhosama emotional a eruku Dr rathakirshnan 1 salute super sir
@kalaicheliyan53132 жыл бұрын
ஐயா நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நீடூழி வாழ வேண்டும்
@AbcdAbcd-hc9xw2 жыл бұрын
தாய், தந்தை நீயேயென்று தஞ்சமடைந்த குழந்தை க்கு , கருணை மனம் கொண்டு காப்பாற்றிய சுகாதார துறை செயலாளரை வாழ்த்த வார்த்தையில்லை அதனால் வணங்குகிறேன் பணிவோடு.....
@aravindcr8292 жыл бұрын
🙏சார் நிங்க நிஜமாகவே மக்களின் நல் வாழ்வு துறை செயலாளர் தான் சார் பணியிலும் நிஜ வாழ்விலும்🙏🏿
@saaa9532 жыл бұрын
நீங்கள் தான் கடவுளின் உருவம் 🙏🙏🙏🙏🙏🇱🇰🇱🇰
@light93042 жыл бұрын
மனிதம் இன்னும் வாழ்கிறது. Big Salute Sir
@chitraviswanathan3703 Жыл бұрын
Please Radha Krishnans mobile number please
@n.muruganmurugan57432 жыл бұрын
வாழ்க வளமுடன்.இது வேற வேற லெவல் சார்.வணக்கம்
@mahatailors46242 жыл бұрын
இந்த மாதிரி நல்ல மனிதர்கள் இருக்கும் வரை இந்த பூமி அத்தனை துன்பத்தையும் கடந்து செல்லும்
@ச.கருணாகரன்2 жыл бұрын
மகிழ்ச்சி, மனம் நெகிழ்ந்தேன் ராதாகிருஷ்ணன் அய்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்
@ஈஸ்வரிசமூகசேவைஅறக்கட்டளை2 жыл бұрын
நல்ல உள்ளம் கொண்ட சிறந்த மா மனிதர் அவர்களுக்கு எங்கள் ஈஸ்வரி சமூக சேவை அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றி🙏💕
@suganthar5112 жыл бұрын
உண்மையிலேயே நல்ல உள்ளம் அவருக்கு வாழ்த்துக்கள்
@காந்திமதிநாதன்இராமசாமி2 жыл бұрын
மணமக்களுக்கு இனிய இன்ப திருமண நல்வாழ்த்துக்கள் ஆசிர்வாதங்கள் 💐💐💐💐💐 இந்த குழந்தையை வளர்த்து திருமணம் செய்து வைத்த மதிப்பிற்குரிய தமிழக சுகாதாரத் துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் அவர்கள் திருப்பாதகமலங்களை எம் சிரசில் ஏற்று வணங்குகின்றேன் 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️💐💐💐💐💐
@sahabudeenudhuman10612 жыл бұрын
திரு.ராதாகிருஷ்ணன் நலமுடன் வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்❤️👍
@vijayakumarrathinam53422 жыл бұрын
No words to say mere Thanks. May God will give him a long life. Wish him a lot.
@sudhasriram70142 жыл бұрын
இனிய வணக்கம் ஐயா.உங்களைப் போன்ற நல்ல மனித நேயம் இறைவன் அருள் எப்போதும் கிடைக்கும்
@govindasamyr47132 жыл бұрын
ஐயா ராதாகிருஷ்ணன். அவர்களின் இந்த செயல்... கடவுளைவிட ஒரு படி முன்புதான்.
@sripaathamparthasarathy12012 жыл бұрын
மானுடம் வென்றது. மனிதருள் மாணிக்கமாக திகழும் மக்கள் நல்வாழ்வு செயலர் உயர்திரு. இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
@nagasamyganapathi1702 жыл бұрын
மனிதநேயம் மிக்கவர் திரு ராதா கிருஷ்ணன் அவர்கள்
@LS-bn1fi2 жыл бұрын
Enaku ivaraa romba romba pidikumm.Kudos to Radhakrishnan Sir.
@saisuganthikaashwinv.f54752 жыл бұрын
I salute Rathakrishnan sir and madam the real living Gods.we can see in our generation. God is great.
@sivasubramanianv11692 жыл бұрын
நல்ல எண்ணம் கொண்டவர்கள் எல்லா நிலைகளிலும் இருக்கிறார்கள் என்பதை அறியும்போது மனம் மகிழ்ச்சி கொள்கிறது
@AG0982 жыл бұрын
அன்பெனும் சக்கரம் உயிர்ப்புடன் சுற்றுவதால் தான் பூமி இன்னும் சுற்றிக்கொண்டிருக்கிறது, வாழ்த்தும் ஆசியும் மண மக்களுக்கு🌹❤️
@arokiarajdaniel47012 жыл бұрын
அந்த மனசுதான் ஐயா கடவுள்.வாழ்க வளர்க உங்கள் சமூக செயல்.
@arumugaswamyp95122 жыл бұрын
மனித நேயம் கொண்ட செயளாலர் திரு. ராதாகிருஷ்ணன் வாழ்க வளமுடன். புதுமணதம்பதிகள் வாழ்க வளமுடன்.
@PalaneAndavar2 жыл бұрын
because of you guys this country functions, your family and their generation will be blessed
@josephchettiar24842 жыл бұрын
Seeing this news tears flowed from my eyes. May God bless you and your family Sir
@Sakthikalaivani0072 жыл бұрын
கிரேட் உன்மையான இரோ சார் நீங்க உங்களைப் பற்றி புதியதாக இந்த தகவல் சூப்பர் 🤝👍❤️💯
@himjyottamil79532 жыл бұрын
it shows your humility and your broad mindedness when you give the credit by recognizing the Nagai people...thank you for having shown your solidarity to the needy
@padmasinijayaraman84102 жыл бұрын
Dr. Radhakrishnan sir and his wife is always great. 'Being a human'.
@kuppanks84502 жыл бұрын
A royal.salute to Shri Radha Krishan sir
@munusamyg27662 жыл бұрын
உங்கள் மனிதநேயம் மகத்தானது மணமக்களுக்கு எனது வாழ்த்துக்கள் 💐
@subbusivaraman23912 жыл бұрын
Great soul Mr Radhakrishnan is known known for his noble cause hats off to him I have been watching his good deeds from the Kumakonam incident where many children died
@jacquijacqui17292 жыл бұрын
💯 உண்மையே ஐயா.இவர் செயல்திறன் பார்த்து தான் சுனாமி வந்த போது அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தஞ்சையிலிருந்து உடனேயே நாகை மாவட்டத்திற்கு இட மாற்றம் செய்தார்.
@villagesingermahi40482 жыл бұрын
நீங்கதான் ஐயா கடவுள்...சாமி...எல்லாமும் நீங்கதான்....உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்....