கலெக்டருக்கும் அந்த தனியார் தொண்டு நிறுவனத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.
@PrabhakarT-e9b24 күн бұрын
கலெக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
@mufeedkudhus312325 күн бұрын
உதவி செய்த அனைத்து சகோதர சகோதரிகள் நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் பெற்று, நிறைந்த ஆரோக்கியமும் பெற்று வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்.
@ibrahimmim36019 күн бұрын
இந்த ஏழை குடும்பத்தினருக்கு உதவி செய்த அனைவருக்கும் இறைவன் அருள் புரிவானாக ஆமீன் நன்றி
@sekammalbeevi548119 күн бұрын
ஆமீன்
@solaisolairengasamy260925 күн бұрын
மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@HagamathBasha-m5m18 күн бұрын
கோடான கோடி நன்றிகள் கருணை உள்ளம் கொண்டு தக்க தருணத்தில் உதவி புரிந்த வாழும் தெய்வங்களுக்கு !
@Smbseyed25 күн бұрын
😢 😢😢😢 நேர்மையாக இருந்தால் இறைவன் ஒரு போதும் கை விட மாட்டான்
@samayans802622 күн бұрын
மனம் கனிந்து நெகிழ்கிறது அந்த தனியார் அறக்கட்டளையும் மாவட்ட ஆட்சியருக்கும் கோடான கோடி நன்றிகள் 💐💐💐
@abalanabalan638426 күн бұрын
நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
@nagulraj939326 күн бұрын
அருமை தம்பி மேலும் வளர கடவுளை பிராத்திக்கிறேன் 🎉
@jamesjames518225 күн бұрын
அன்பு தான் உன் பலவீனம் என்றால் இந்த உலகத்தில் மிகச்சிறந்த பலசாலி நீதான் வாழ்க வளமுடன்
@banumathi93426 күн бұрын
நேர்மைக்கு கிடைத்த வெற்றி 💐💐
@HajaMohideen-se4jg19 күн бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி.இந்த தந்தி டிவிக்கும்.அந்த சிறுவனின் வீடியோவை இணையத்தில் பதிவிட்டு பல இதயங்களில் பதியவைத்து.கலெக்டர் இன்னும் அறக்கட்டளை.பல மனிதநேயம் உள்ள மனிதர்களை உதவிடசெய்த இந்த செயலுக்கும்.இறைவனுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் எனது பிரார்த்தனைகள்
@vythilingampurusothemen579924 күн бұрын
நல்லவங்கள் இன்னும் இந்த உலகில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஓம் நமசிவாய.
@தாய்.தமிழ்இனிய.தமிழ்22 күн бұрын
இதுதான் தமிழ்நாடு என்பதைநிரூபித்தமாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் தொண்டுநிறுவனத்திற்கும் கோடானுகோடி நன்றி💐💐💐
@VinayaSaheed19 күн бұрын
எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே
@Smbseyed24 күн бұрын
இறைவன் ஒருவரை சோதனை செய்வது, கஷ்டத்தை நீக்குவதாகும், எந்த நிலையிலும் இறைவனின் மீதான நம்பிக்கையே விடக்கூடாது
@msyakobdeen596319 күн бұрын
ஏழைகளை கடவுள் சோதனை செய்து என்ன லாபம்
@elanthamizhan162719 күн бұрын
Thank you dharmapuri collector உண்மை கண்டுபிடித்து உதவிசெய்த நிர்வாக திறமை 🎉
@mohamedbatcha380025 күн бұрын
மனித நேயம் தான் சிறந்தது. இது தான் தமிழ்நாடு.
@mysteriousfloor434219 күн бұрын
Proud to be a tamilan. Indha madhiri news ellam vadakkans pakkanum
@Veeranar-km4gi26 күн бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்
@smracademydsm25 күн бұрын
வாழ்த்துக்கள் collector amma
@sathishpawar521026 күн бұрын
இங்க என்னுடைய கண்ணில் கண்ணீர் நின்றது
@syedsadiq798025 күн бұрын
❤ஆட்சியருக்கும் அறகட்டளைக்கும் மனமார்ந்த நன்றி
@vinishroy40319 күн бұрын
இதே மாதிரி வெளியில் தெரியாமல் எத்தனையோ பேர் இருக்காங்க 🙄😔😭
@madrasmanjal220221 күн бұрын
உதவி செய்த நல்ல உள்ளம் கொண்ட அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் 🎉❤❤❤
@prakashkaari213325 күн бұрын
நல்ல உள்ள களுக்கு நன்றி. வாழ்க வளமுடன்.
@jjs805025 күн бұрын
உதவிக்கு நன்றி நல்ல மனம் வாழ்க
@Rangas-wy6vs25 күн бұрын
உதவிய அந்த கடவுள்களுக்கு நன்றி நன்றி❤🎉 சுகமே சூழ்க ஜெகமே வாழ்க... ❤️🙏
@daisyjesintha315518 күн бұрын
இறைவன் கனிவுள்ள இதயம் கொண்டவர்கள் வழியாக தன் உதவி கரத்தை நீட்டுவார். உதவி செய்த உங்களுக்கு நன்றிகளும், பாராட்டுகளும்.
@DhaslimaAkbar25 күн бұрын
கலெக்டருக்கும் தனியார் தொண்டு நிறுவனத்திற்க்கும் நன்றி
@udhayashankar620719 күн бұрын
நம்ம ஊர்..... மிக்க மகிழ்ச்சி.... வாழ்க வளமுடன்
@chandrasekar1961-n2p25 күн бұрын
வாழ்க அன்பு உள்ளங்கள். ஆட்சியர்ருக்கும்அறகட்டளைக்கும்.நன்றி. நன்றி.
@muralikrishnan74825 күн бұрын
Most of muslim childrens are working young age . After 20 years he is Hero of society.🎉🎉🎉
@Carlin-zg8vy25 күн бұрын
நன்றி ஐயா
@ranielango1684 күн бұрын
மனிதம் மறித்து விடவில்லை.ஆட்சியர், அறக்கட்டளை என்ற பெயரில் மாமனிதர்கள் நம்மோடு வாழ்ந்து , சக மனிதனின் சோகங்களை களைந்து வருகிறார்கள்.great salute to them.❤
@thiviyakanagasundaram106121 күн бұрын
காலம் மாறும் கனவுகள் நிஜமாகும் அனைத்தும் நன்றாக அமையட்டும் .
@abghameed328120 күн бұрын
உதவி செய்த அனைத்து நல் உள்ள ங்கள் நன்றி
@ahamedbashaahamedbasha414820 күн бұрын
அல்லா யார் மூலியமான உதவி செய்வான் அல்லாஹ் இவங்க மூலமா உதவி செய்திருக்கிறான் ஆமென்
@AceloPara7 күн бұрын
உன்னு உழைப்பு அதிகாலை, ஆச்சிரியம் பட வைக்கிறது.. இனி அந்த உழைப்பே உன்னு படிப்பில் செலுத்து.. இறைவன் உனக்கு அருள் புரியட்டும் ❤❤
@prasathprasath91525 күн бұрын
வாழ்க வளமுடன் அப்சர் ❤
@prakashsam696821 күн бұрын
நம் கடமையில் நாம் சரியாக இருந்தால் போதும் நமக்கு உண்டான வழி நம்மை தேடி வரும்
@PremavathyYogarasa19 күн бұрын
பிரச்சனையை தெரியப்படுத்தியது ஊடகமாக இருந்தாலும் அதைக் கவனத்தில் எடுத்து தனது கடமையை மேற்கொண்ட அரச துறைக்கு வாழ்த்துக்கள்.
@ahamedaliadiraipawen695018 күн бұрын
😂மாஷாஅல்லாஹ் உதவி புரிந்த அனைவருக்கும் இறைவன் அருள் உண்டாகட்டுமாக ஆமீன் ❤ ❤❤
@silambuarasi151325 күн бұрын
என்னவென்று சொல்வது தம்பி அல்லாஹ் துணை இருப்பார்
@RishiEban-l4v25 күн бұрын
நன்றி உலகத்திற்கு
@rajathithamizhanban991610 күн бұрын
நன்றி அம்மா
@NICENICE-oe1ct19 күн бұрын
தொண்டு நிறுவனம் மற்றும் ஆட்சியர் நீடுழி வாழ்க. தமிழக மக்கள் சார்பில் நன்றி நன்றி
@kalaivaniramasami24223 күн бұрын
God bless you kutty brother and entire family. Royal salute to Collector Mam and the souls who helped that small boy 's family. This universe will fulfill all your wishes
@IrudayamA-c6o19 күн бұрын
துயர் துடைப்பு என்றால் ; இதுதான் உண்மையான துயர்துடைப்பு!.. *வாழ்க மாவட்ட ஆட்சியர்!..* *வாழ்க அந்த அறக்கட்டளையினர்!..*
@jafarullah7222 күн бұрын
மனிதன் என்பவன் தெய்வமாகலாம் , , , வாரிவாரி வழங்கும்போது , , ,
@thenimanikathiresan811625 күн бұрын
இந்த மாதிரி சமுதாயமும் அக்கறையுடன் உதவும் போது ஒருவன் தவறான பாதையில் செல்ல மாட்டான்
@goldensteels284421 күн бұрын
மனித நேயம் இதுதான் உலகுக்கு முதல் தேவை இதை செய்தவர்கள் மா மனிதர்கள் வாழ்த்துக்கள் 🌹👌🌹
@Thiruselvi-m2t19 күн бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் குழந்தைகளே 👏👏👏🎉🎉🎉💥👍
@DevadossK-wr8yl25 күн бұрын
மனிதாபிமானமும் மனிதனேயமும் சாக வில்லை என்பதற்கு இதுவே சாட்சி
@muralimanikam121022 күн бұрын
Salute all team members excellent job god bless your all team 👍👏👌🙏🙏🙏🙏🙏🙏🙏
@tajudeensapnarafi58520 күн бұрын
மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் தொண்டு நிறுவனத்துக்கும் இறைவன் அருளால் நீண்ட ஆயுளும் நோய் நொடியற்ற வாழ்க்கை வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
@grandpa861919 күн бұрын
நல்ல கனிவான உள்ளங்களுக்கு அன்பும் நன்றியும்.....
@2271-y1l25 күн бұрын
Yes naanum oru yourube channel la indha paiyana pathurukken.romba nandri
Thank God 🙏... thank you for every one those who helped the family... God will bless them and their family members🙏🙏🙏🙏🙏🙏🙏
@sameemabdulsathar839519 күн бұрын
We're always supports and ❤Salute the social communities and other communities all
@anbuarun198325 күн бұрын
தம்பி வாழ்க வளமுடன் வாழ்க
@ramyarevathi909825 күн бұрын
Thanks for the trust
@mammam-bg6cw19 күн бұрын
Heart touching ♥️ God bless you all who stand by n helped the poor boy🙌🙌🙌🙏🙏🙏
@Ajin-dw1vw26 күн бұрын
Thanku madams
@Jasim900-v3i22 күн бұрын
நன்றி
@Abdurrahman-zv9th19 күн бұрын
Well done Collector mom keep it up 🎉 and the NGO Friends and Families 🎉🤲🏻🤲🏻🤲🏻
@SironmaniS-mf6og20 күн бұрын
God bless you all those who r helping poor children
@EswaraMoorthy-j9z26 күн бұрын
வாழ்த்துக்கள்... தம்பி
@kalilrahmanvoice19 күн бұрын
வறுமை இளமையில் கொடியது என்று ஓளவையார் கூறியது இன்றும் உண்மையாகி வருகிறது கண்களில் கண்ணீருடன் இந்த கமன்ட் ! உதவிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல கோடி ! ஆனால் இந்தியாவில் லட்சம் பல சிறுவர் சிறுமியல் நிலை இதுதான் அவர்களின் துயர் நிரந்தரமாக துடைக்க கணகாகெடுப்பு நடத்தி அவர்களின் வாழ்வில் ஔியேற்ற வேண்டும் அரசுகள் வரும்காலங்களில்_!
@mohamedgouse868919 күн бұрын
ஏழைக்கு உதவி செமய்தவர்களை வார்தையால்புகழமுடியாதுமனிதநேயம்கொண்டமாமனிதர்கள்
@ThejaThulasi24 күн бұрын
Thanks
@manikandanmanikandan-ge7em25 күн бұрын
Nalla ullangal
@MansoorAhmed-r4h25 күн бұрын
Thanks to great heart's
@hazimcollection212521 күн бұрын
Thank you mam
@priyakrishananPriya-dv8gi26 күн бұрын
Super 😢🙏👍❤
@Gunasekaran-q2p18 күн бұрын
Nice to Valthukal to Collector. 🎉🎉🎉🎉🎉
@azger346719 күн бұрын
GREAT ❤
@jaigangadharmusicschoolmad332925 күн бұрын
உலகம் வாழும் ❤❤❤
@KaniKani-z2l26 күн бұрын
அறக்கட்டளை கலெக்டருக்கு வாழ்த்துக்கள்.,....இஸ்லாத்தில் பெரிய பெரிய பணக்காரன் எல்லாரும் இருக்கிறானுங்களே உதவி செய்திருக்கலாமே உதவி கேட்டால் ஒரே வார்த்தையாக முடித்து விடுவான் அல்லாஹ் கிட்ட துவா செய்கிறோம் என்று
@suriya_the_nazarene25 күн бұрын
God blessed
@jaanjaan523426 күн бұрын
Insha Allah ❤😢
@rajabalaji799824 күн бұрын
Fine service
@sethuramanveerappan320619 күн бұрын
வீடியோ எடுத்து வெளியிட்டவர்களுக கு நன்றி ,! இவர்கள் இல்லாவிட்டால் சிறுவனுக்கு உதவிகள் கிடைத்திருக்காது,!
@puthiyamulakkam14717 күн бұрын
Very very Great!
@basheeranazeera484617 күн бұрын
My dhua for you afsar. Study well. Allah will be always with you. Ameen.
@samsulhudhahalilurrahman338716 күн бұрын
நல்ல மணம் வாழ்க நாடு போற்ற வாழ்க
@zashaik941924 күн бұрын
May God bless you
@thirunagalingam859325 күн бұрын
Super❤❤❤
@abdulnaserm158318 күн бұрын
நல்லவர்கள் வாழ்க பல்லாண்டு
@S.FowziyaBegam25 күн бұрын
Oru China phone oruvaroda life eppadi mathi erukku super thanks social media