சாஃப்ட்டான இட்லியில் உள்ள ரகசியம்..அது ஸ்லோ பாய்சன்.. இட்லி அல்ல- கிட்னியும் உசுரும் பத்திரம் மக்களே

  Рет қаралды 855,848

Thanthi TV

Жыл бұрын

Download ffreedom app and apply coupon "THANTHI" to avail Rs 3000 scholarship instantly- ffreedom.com/thanthitv
#idli #softidli #idlirecipe
சாஃப்ட்டான இட்லியில் உள்ள ரகசியம்.. அது ஸ்லோ பாய்சன்.. இட்லி அல்ல - கிட்னியும் உசுரும் பத்திரம் மக்களே
Uploaded On 12/01/2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - ThanthiTV
Follow us on Twitter - thanthitv
Follow us on Instagram - thanthitv
***ThanthiTV KZbin PLAYLIST***
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 870
@chitraperiyasamy8341
@chitraperiyasamy8341 Жыл бұрын
கடலை எண்ணெய்யையும் , தேங்காய் எண்ணையயையும் ஒரு வழியா ஒழித்து கட்டியாச்சு. இப்போது தான் கொஞ்சம் புத்தி தெளிந்து மீண்டும் இவற்றை பயன்படுத்த ஆரம்பித்து இருக்கிறோம். ஆமணக்குக்கு அடுத்த ஆப்பு. அடுத்தது நல்லெண்ணையா ? விழித்து கொள்ளவேண்டும்.
@vgpmurugan4233
@vgpmurugan4233 Жыл бұрын
Super bro
@MasterNalin
@MasterNalin Жыл бұрын
This is true, i am a victim of this..
@arafathbegam5509
@arafathbegam5509 Жыл бұрын
Unmaidhan sis.
@NarayanathiM
@NarayanathiM 3 ай бұрын
இதுவெல்லாம் ஆங்கில வைத்தியர்கள் மூலம் நமது பண்பாட்டு உணவுகளை ஒழிப்பதற்கான அயல்நாட்டவனின் சக்திகளாக இருக்கலாம்.
@varikuyil1372
@varikuyil1372 3 ай бұрын
இல்லை. ஆமணக்கு விதைகளை எரித்து எண்ணெய் எடுக்கும் முறையில் அதில் உள்ள ரெசின்‌ என்ற விஷம் முறிக்கப்படுகிறது. பாரம்பரிய முறையில் நாம் ஆமணக்கு செக்கில் ஆட்டுவதில்லை. எரித்து தான் வடித்து எடுப்போம். அதனால் அந்த விளக்கெண்ணெயை பருப்பு, இட்லி மாவில் கலந்து பயன்படுத்தலாம். மாறாக நேரடி விதையில் இந்த பேராபத்து இருப்பது உண்மை . கடலெண்ணெய் வாசனை வரும். நல்லெண்ணெய் கசப்பு வாசனை அடிக்கும். இவையே நல்லவை. வர்த்தக உலகின் நிரந்தர சோதனை கூட எலிகள் நாம். என்ன செய்வது. அந்த வாடிக்கையாளர் முறையிட்ட தில் உண்மை உள்ளது
@karunakaransundaram443
@karunakaransundaram443 Жыл бұрын
ஆமணக்கு எண்ணெய் உடலுக்கு மிகவும் நல்லது ,அது சுத்தமாக இருக்க வேண்டும்,சோடா உப்பைக்காட்டிலும் நன்றே
@ourtaste7287
@ourtaste7287 7 ай бұрын
ஆமணக்கு விதையை விட சோடா உப்பு நல்லது...
@kalai7753
@kalai7753 Жыл бұрын
நம்ம பாட்டன் காலத்துல இருந்து ஆமணக்கு use பண்ணனும். ஒண்ணும் ஆகல.pizza திங்கறவன் எல்லாம் நியூஸ் போட்டா இப்படித்தான் இருக்கும்
@dharanideepa6251
@dharanideepa6251 Жыл бұрын
😄
@umaanandakumar7674
@umaanandakumar7674 Жыл бұрын
Exactly...
@prathusham.s9305
@prathusham.s9305 Жыл бұрын
Correct
@panmozhisiva7980
@panmozhisiva7980 3 ай бұрын
Very right
@Shadowgamer-ne9pg
@Shadowgamer-ne9pg 3 ай бұрын
Iddi onwers
@mahalakshmibalachandar2871
@mahalakshmibalachandar2871 Жыл бұрын
அஜீனோமோட்டோவை விட ஆமணக்கு விதை ஒன்றும் ஆபத்து இல்லை செய்தி என்ற பெயரில் எதையாவது வாந்தி எடுக்கிறது
@NaveenSteelboys-du6qs
@NaveenSteelboys-du6qs Жыл бұрын
உண்மை யாவா
@Jarun2501
@Jarun2501 Жыл бұрын
Yes amanuku is the seed where we get castor oil. It's not harm to our health. Castor oil is good for our health But I don't know about the medical things.
@shanthipriya2272
@shanthipriya2272 Жыл бұрын
Yes
@kavithakavithasubramaniam9274
@kavithakavithasubramaniam9274 Жыл бұрын
S.veetu idlu ku namma kooda podurom aamanukku seeds
@NaveenSteelboys-du6qs
@NaveenSteelboys-du6qs Жыл бұрын
@@kavithakavithasubramaniam9274 🤔🤔🤔🤔
@kaviyarasu6
@kaviyarasu6 Жыл бұрын
காசு வாங்கிட்டு ஒவ்வொரு செய்திகளுக்கு இடையில் விளம்பரம் போடுறிங்க தூ🤧 🤦‍♂️
@mjtube7990
@mjtube7990 Жыл бұрын
Use vanced youtube bro no add
@ranjantechnocrat
@ranjantechnocrat Жыл бұрын
@@mjtube7990 athu intha add la skip pannathu
@BLACKMEDIA02
@BLACKMEDIA02 Жыл бұрын
@@ranjantechnocrat ama ivangya editing la varathu kandippa varathu
@soundaryamcollections8267
@soundaryamcollections8267 Жыл бұрын
😂🤣😅😇
@bharathigov2154
@bharathigov2154 Жыл бұрын
Good Anna 🥰🥰🥰🥰
@prabhu19smart
@prabhu19smart Жыл бұрын
ஆமணக்கு is கொட்டை முத்து. விளக்கெண்ணெய் தயாரிக்க பயன்படுத்து. அதிலென்ன தப்பு
@ShriyaHealthCareRajaRajeswari
@ShriyaHealthCareRajaRajeswari Жыл бұрын
Coat potukittu பேட்டி கொடுத்த பேசுவதெல்லாம் நம்பிடுவோமா?
@subashmahesh7654
@subashmahesh7654 Жыл бұрын
ஒரு பாய்சனும் கிடையாது காலம் காலமாக நாம் பயன்படுத்தும் உணவு இட்லி அதில் பயன்படுத்தும் விதை ஆமணக்கு அது ஒரு மூலிகை அதனால் எந்த தீங்கும் கிடையாது
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Ida sattam sound aaaaaa சொல்லுங்க English Karan kitta
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Idukellam என்ன reason teriuma ??? நாம் nammudaiya culture forgetting ( old is gold
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Now dayss medical division only business business business medical tab sec also
@madhumathi4949
@madhumathi4949 10 ай бұрын
Correct,👍
@sivasrijasamayal9677
@sivasrijasamayal9677 Жыл бұрын
ஆமணக்கு கொட்டை சாப்பிடறதால என்ன கெட்டது நாங்க வீட்டுல அது போட்டு தான் மாவு அ ராய்க்கிறோம்
@nithiananthangn3996
@nithiananthangn3996 3 ай бұрын
Yes
@SarwaanVlog
@SarwaanVlog 10 ай бұрын
Ulagiyal mruthuvam you tube channel la Dr Vinoth said it's safe to use when grinded with idly flour coz it's poisonous nature will get reduced once it reaches 80 degree Celsius but i have no idea using as oil.
@subhulakshmi890
@subhulakshmi890 Жыл бұрын
ஆமணக்கு விதை சேர்த்து அரைத்த மாவில் இட்லி,தோசை சாப்பிட்டு இருக்கிறோம்.தீங்கு ஏதும் வந்ததில்லை.
@NaveenSteelboys-du6qs
@NaveenSteelboys-du6qs Жыл бұрын
இப்ப தான் கேள்வி படுரன் எங்கள் வீட்டில் இப்படி எதுவுமே இல்லை
@sathishkumar-wy7tk
@sathishkumar-wy7tk Жыл бұрын
@@NaveenSteelboys-du6qs Idu medical mafia plan.
@NaveenSteelboys-du6qs
@NaveenSteelboys-du6qs Жыл бұрын
@@sathishkumar-wy7tk ama bro
@k.jeyamani6537
@k.jeyamani6537 3 ай бұрын
Enka veetlayum ippadi idly maavou araithathu illai.only rice ulunthu venthayam​@@NaveenSteelboys-du6qs
@poomagalulagam7769
@poomagalulagam7769 Жыл бұрын
Castor seed pota idli avlo soft ah rubber Pola white ah varadhunga madam... Vera yedho chemicals add pandranga athu yenna nu paaka sollunga
@subathraswaminathan9958
@subathraswaminathan9958 Жыл бұрын
இது சகஜம். ஆமணக்கு என்பது விளக்கெண்ணெய் விதை. கொங்கு நாட்டில் இது சகஜம். வீடுகளிலும்.
@shanmugavelr5584
@shanmugavelr5584 3 ай бұрын
பருப்பு வேக வைக்கும் போது கொஞ்சம் விளக்கெண்ணெய் சேப்பாங்க.மூட்டு வலி வரவே வராது
@aarirose6072
@aarirose6072 3 ай бұрын
ஆமணக்கு விதைகள் உடம்புக்கு மிகவும் நல்லது அதிலிருந்து தான் விளக்கெண்ணையை எடுக்கிறார்கள் விளக்கெண்ணை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்ல மருந்து அந்த கோட்டையில் இருந்து இட்லிக்கு தயாரிக்கும் போது உபயோகப்படுத்துகிறார்கள் என்றால் தாராளமாக சாப்பிடலாம் தவறு ஒன்றும் இல்லை நம் நாட்டில் நல்லதை எல்லாம் தவறு என்றும் தவறுகள் உதாரணம் சாராயம் அதையே அரசாங்கம் வியாபாரம் செய்யும் முட்டாள்கள் ஆட்சி செய்யும் போது மடையர்களாக ரசிக்கிறார்கள் நல்லவைகளை சில முட்டாள்கள் வெறுக்கிறார்கள் இவர்களிடமிருந்து நம்மளை காப்பாற்ற நாமே தான் முயற்சி செய்ய வேண்டும்
@sathiya347
@sathiya347 2 ай бұрын
அருமையா சொன்னீங்க முட்டாள்கள் ஆட்சிதான் படிக்கவே தெரியாத கூமுட்டை
@chrislitmen
@chrislitmen Жыл бұрын
விதைகள், வயிற்றுவலி, சிறுநீர் அடைப்பு, வீக்கம் ஆகியவற்றைப் போக்கும். ஆமணக்கு எண்ணெய் மலமிளக்கும்; வறட்சியகற்றும். பச்சிளம் குழந்தைகளைத் தாய்போல வளர்க்கும் பண்பினை ஆமணக்கு எண்ணெய் கொண்டுள்ளதாக நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்
@karthickm9638
@karthickm9638 Жыл бұрын
It's good 🌟
@malaganesan262
@malaganesan262 Жыл бұрын
அடப்பாவமே உடலுக்கு நல்லது தான் ஈரோடு சுத்தி ஃபுல்லா ஆமணக்கு இட்லி தான் இருக்கும் அது ஒன்னும் உடல்நலனுக்கு கேடு அல்ல இது என்ன புது கதையா சொல்றாங்க
@sivakami.vganeshan2214
@sivakami.vganeshan2214 Жыл бұрын
இது மருத்துவ குணம் கொண்டது என்பதால் மருந்தாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். 3நாள் வைத்து hotel ல கொடுககுறாங்கனு சொல்றாங்கலே இட்லியை 3நாள் வரை வைத்தா சாப்பிடுவது.
@om5583
@om5583 Жыл бұрын
yes சித்தர் பாடல் 👆 அருமையாக விளக்கியுள்ளிர்
@sridharandeepika1316
@sridharandeepika1316 Жыл бұрын
Correct
@prabup9815
@prabup9815 Жыл бұрын
காலங்காலமாக நாம் ஆமணக்கு எண்ணையை தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் ஆனால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை ஆதலால் இக்கருத்து எனக்கு முரண்பாடாகத் தெரிகிறது ஆமணக்கு எண்ணெய் குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் அருமருந்து
@naviyanavish2243
@naviyanavish2243 Жыл бұрын
கிராமத்தில் இப்பாவும் ஆமணக்கு (கொட்ட முத்து) போட்டு தான் இட்டிலிக்கு மாவு அரைக்கிரோம்.
@saranyas3269
@saranyas3269 Жыл бұрын
S
@euginesther3831
@euginesther3831 Жыл бұрын
Yes
@priyaraji5813
@priyaraji5813 Жыл бұрын
Enna vena sollalam yaru sir ketkapora
@SR-ws6zy
@SR-ws6zy Жыл бұрын
சீக்கிரமே செத்து போங்க
@sampathkumar3720
@sampathkumar3720 Жыл бұрын
உண்மை
@manoharansivagnanam4439
@manoharansivagnanam4439 Жыл бұрын
ஆமணக்கு கொட்டை இட்லி மாவில் சேர்ப்பது பாரம்பரிய முறைதான். இன்னும் கொஞ்ச நாளில் வெந்தயம் சேர்க்கக் கூடாது என்பார்கள். முடிவில் இட்லியே சாப்பிடக் கூடாது என்று சொல்வார்கள். நீட் டாக்டர்கள் வந்தால் என்ன என்ன ஆகப் போகிறதோ!
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Жыл бұрын
அடி மக்கு. ஆமணக்கு விஷமல்ல நக்கு, அருமையான மருந்து
@gsjfsjvxv4870
@gsjfsjvxv4870 3 ай бұрын
ஆமனுக்கு நல்லதே 👍👌
@sundhardudu4309
@sundhardudu4309 Жыл бұрын
ஆமணக்கு மிகவும் நல்லது
@jothimani230
@jothimani230 3 ай бұрын
3:43
@asianprivateaircharter5917
@asianprivateaircharter5917 Жыл бұрын
caster seed in idly is good for health
@MuruganMurugan-ik7hh
@MuruganMurugan-ik7hh Жыл бұрын
நமது முன்னோர்கள் ஆமணக்கு விதையை இட்லி மாவில் சேர்த்து உணவு தயாரித்துள்ளார்கள் இதில் என்ன கவர் நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்
@krishnamurthysudhakar3322
@krishnamurthysudhakar3322 Жыл бұрын
@@MuruganMurugan-ik7hh video full ah paartheenghalaa illaiyaa....enna solla vareengha
@hemalathar6632
@hemalathar6632 Жыл бұрын
Who told you
@Tamilselvi-dn8lg
@Tamilselvi-dn8lg Жыл бұрын
S
@hemalathar6632
@hemalathar6632 Жыл бұрын
Show some article and prove take some volunteers and conduct some tria collect all the good and adverse effects find the statistics then reply I am always available for some debate concerning our Health Read as Trials
@Ismailgamer624
@Ismailgamer624 3 ай бұрын
ஏண்டா தந்தி டிவி நீ சொல்றதெல்லாம் கேக்குறதுக்கு நான் என்ன முட்டாளளா
@v.vijaya1500
@v.vijaya1500 Жыл бұрын
கருப்பட்டி செய்யும் போது கூட ஆமணக்கு விதையை தட்டி போடுவார்கள் அது நல்லது தான்
@tamilpakkam5902
@tamilpakkam5902 Жыл бұрын
ஆமணக்கு விதை நல்லதுதானே...அதிலிருந்துதான் விலக்கண்ணை தயாரிக்கப்படுகிறது...
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
அப்போ inda vilakennai yeen இப்படி solludu??????? Aaaa மேலே
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Idai inda buddi கேட்ட vilakenni kitta சொல்லுங்க
@sadhasivamm1837
@sadhasivamm1837 Жыл бұрын
. ஆமணக்கு சேர்த்தால் உடலுக்கு நல்லது தான் இவர்கள் கெமிக்கல் சேர்த்து இருப்பார்கள்
@starrboy1949
@starrboy1949 Жыл бұрын
குழந்தைகள் இட்லி சாப்பிட்டா கார்பரேட் உணவுகளை எப்படி விற்க முடியும் ஆதான் இப்டி ஒரு உருட்டு
@subamdacoratersmtp4695
@subamdacoratersmtp4695 Жыл бұрын
Yes
@RPB-a10n
@RPB-a10n Жыл бұрын
Correct
@dasampalayamperundurai3442
@dasampalayamperundurai3442 Жыл бұрын
Absolutely correct
@sathishkumar-wy7tk
@sathishkumar-wy7tk Жыл бұрын
S Medical Mafia Plan
@sathyabhama4385
@sathyabhama4385 Жыл бұрын
அந்த டாக்டருக்கு எவ்வளவு கொடுத்தாங்களோ?
@malathikanayan4554
@malathikanayan4554 Жыл бұрын
ஆமணக்கு என்பதுவிளக்கெண்ணெய்தானே அப்படியானால்விளக்கெண்ணெயைபருப்புவேகும்போதுபயன்படுத்துகிறோமேஅதுவும்கூடாதாயாராவதுதெரிந்தால்சொல்லுங்களேன்
@NaveenSteelboys-du6qs
@NaveenSteelboys-du6qs Жыл бұрын
இது சரியாக
@dasampalayamperundurai3442
@dasampalayamperundurai3442 Жыл бұрын
Ithu Fake news.asusuala Neenga use pannunga but nalla quality oil mattum vangi use pannunga.
@duraiganesan8088
@duraiganesan8088 Жыл бұрын
ஆமணக்கு இயற்கை நலம் தரும்...குளிர்ச்சி..ஆனால் அதில் வேறு ஏதோ கலக்குகிறார்கள்..மெயின் ஈஸ்ட்
@brindhabrindha1464
@brindhabrindha1464 Жыл бұрын
நம் தாத்தா, பாட்டி வீட்டில் அப்போதெல்லாம் இட்லிக்கு மாவு அரைக்கும் போது ஆமணக்கு கொட்டையின் ஓட்டை உடைத்து விட்டு அந்த பருப்பை மட்டும் போட்டு இட்லிக்கு மாவு அரைப்பார்கள்.இன்றும் நான் இப்படி தான் இட்லி மாவு அரைக்கிரேன்
@Kllotteryman
@Kllotteryman Жыл бұрын
ஓத்தாவா
@k.nagarajan3844
@k.nagarajan3844 Жыл бұрын
இது காட்டு ஆமணக்கு
@Sivakathirfamily
@Sivakathirfamily Жыл бұрын
ஆமணக்கு is nothing but castor oil main source seed... there is no danger..but what i know is in that side they use sago ஜவ்வரிசி in idly Dosa batter and they say as kushpoo idly like that
@malathis2205
@malathis2205 3 ай бұрын
ஆமணக்கு உடலுக்கு குளிர்ச்சியை.தரும்.
@arumugasamythimmaiyan2647
@arumugasamythimmaiyan2647 Жыл бұрын
எங்கள் தாத்தா தந்தையார் காலத்தில் ஆமணக்கு எண்ணெய் யை தோசை இட்லி வடை சுடுவதற்கு பயன்படுத்தி வந்தனர் நானே கடந்த 50 ஆண்டுகளாக ஆமணக்கு எண்ணெய் சேர்த்த இட்டிலியை உண்டு வருகிறேன் எங்களுக்கு எப்பொழுதும் எந்த பிரச்சனையும் இல்லை எனவே யாரோ உடைய லாபத்திற்காக வீண் வதந்தியைப் பரப்ப வேண்டாம். மேலும் குழந்தை பிறந்தால் ஆமணக்கு எண்ணெய் வார்ப்பது வழக்கம் . இன்னும் பழங்காலத்தில் எங்கள் முன்னோர்கள் அதிரசத்தை ஆமணக்கு எண்ணெயில் சுட்டு உண்டு உள்ளனர்.
@kalirajas3977
@kalirajas3977 Жыл бұрын
ஆமணக்கு எண்ணெய் ( விதை) நல்லது தானே , நா கூட வேற ஏதே கெமிக்கல் யூஸ் பன்றாங்கனு பயந்துட்டேன்
@user-yq1bl6tk4f
@user-yq1bl6tk4f Жыл бұрын
அடேய் டாக்டர்.... ... ஆமணக்கு விஷமா...... நீங்க நடத்துங்கடா.....
@sathishkumar-wy7tk
@sathishkumar-wy7tk Жыл бұрын
Avar Illuminati Doctor. So kasu vangitu pesuvar.
@karthikg4097
@karthikg4097 Жыл бұрын
இந்த டாக்டர் ஃபர்ஸ்ட் நீட் தேர்வில பாஸ் பண்ணி இருக்க மாட்டான்
@pragiyaav621
@pragiyaav621 Жыл бұрын
@@karthikg4097 😂
@jagannathan9467
@jagannathan9467 Жыл бұрын
​@@karthikg4097 இதுக்கு தான் நீட் oppose பண்றாங்க
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
கொஞ்சம் over rrrrra taaan போய் கிட்ட இருக்கு
@deepa482
@deepa482 Жыл бұрын
ஆமணக்கு விதை என்றால் கொட்ட முத்து என்று சொல்வார்கள் நம் முன்னோர்கள்
@tnragesh8387
@tnragesh8387 Жыл бұрын
ஆமானக்கு எண்ணெய் சாப்புடரதால ஒரு பிரச்னையும் வராதுல்ல...!!!
@randomWork111
@randomWork111 Жыл бұрын
vilakkennai nallathu thaan
@chitrachinnasamy3440
@chitrachinnasamy3440 Жыл бұрын
😕
@chitrachinnasamy3440
@chitrachinnasamy3440 Жыл бұрын
பழைய காலத்தில் முன்னோர்கள் ஆமணக்கு விதை சேர்த்துத் தான் மாவு அரைப்பார்கள். நல்லவைகளை வேண்டாம் என்று சொல்வது தானே இக் காலத்தில் வழக்கம்.
@rekas7379
@rekas7379 Жыл бұрын
@@chitrachinnasamy3440 உண்மை
@SR-ws6zy
@SR-ws6zy Жыл бұрын
இது புட் பாய்சன் ஆகும் இது நல்லது அல்ல
@paulinruby
@paulinruby 3 ай бұрын
Along with urad dal few castor seed we add, but not much. Castor seed is not cheap though. The castor bean is the seed of the castor oil plant (Ricinus communis). It contains a highly toxic compound called ricin, which is released when the seed is crushed or chewed. Ricin prevents cells from making proteins, which are essential to life. Although castor oil is made from the same seeds, it does not contain ricin.
@swethakumar2057
@swethakumar2057 Жыл бұрын
கழிச்சலுக்கு குடுக்கும் மருந்துகளில் ஒன்று தான் ஆமானக்கு எண்ணெய்.... அது உடலில் தாங்காமல் மற்ற நஞ்சுகளை சேர்த்து வெளிப்படுத்த மட்டுமே பயன்படுகிறது... தவிர சாப்பிடும் உள் மருந்துகளில் ஆமனக்கு விதை சேர்ப்பதில்ல.. தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் நன்றி
@uthraanand285
@uthraanand285 3 ай бұрын
எனக்கு 50 வயதாகிறது. இன்றுவரை ஆமணக்கு சேர்த்து தான் இட்லிக்கு அரைக்கிறேன். எங்கள் குடும்பம் நன்றாக இருக்கிறது. இந்த செய்தியை நம்பாதீர்கள்.
@amaravatheamaravathe2130
@amaravatheamaravathe2130 Жыл бұрын
இது என்னடா கொடுமை இட்லிக்கு கொட்டமுத்து போட்டு சுடுவது மற்றும் பருப்பு வேகும் போது விளக்கெண்ணெய் ஊற்றி வேக வைப்பது காலம் காலமாக நடக்கும் உண்மை இது நம் பாரம்பரியம் கூட இது எப்படி பாய்சன் ஆகும் பன் செய்யும் போது ஈஸ்ட் சேர்க்கப்படுகிறது இது பாய்சன் இல்லையா? உண்மை என்றால் ஒரு லைக் கொடுங்கள்
@suguselvi4594
@suguselvi4594 3 ай бұрын
Last but not least If we eat at home we can be healthy.
@girlsworld3117
@girlsworld3117 Жыл бұрын
ஆமணக்கு எண்ணெய் சாப்புட்டா மனித உடம்புக்குள்ள இருக்க கழிவு வெளிய போனா நீங்க ரெடி பண்ண கேடுகட்ட மருந்த எங்களுக்கு குடுக்க முடியாதுள்ள அதானே நடத்துங்கபா…😢😢😢 அடுத்து pizza 🍕 உடம்பக்கு நல்லது சொல்ல ஆரமிச்சுருங்க ஆதானே உங்க plan 😢😢😢
@shekarponnusamy7688
@shekarponnusamy7688 Жыл бұрын
பெரும்பாலும் திருமணம் மற்றும் ஹோட்டல் கடைகளில் உளுந்து சேர்க்காமல் வெறும் மாவை அதனுடன் சில ரசாயனங்களை சேர்க்கிறார்கள் அதுதான் உண்மை ஆமணக்கு சேர்ப்பதால் எந்த கெடுதலும் கிடையாது
@riyazs5941
@riyazs5941 Жыл бұрын
Inga mettur side kedaikira. Perumbalana hotel la ipdi tha sir idli kadaikuthu.. inga irukura hotels ku.. oru thadava inspect panunga.. neraya peroda. Life a save panunga..
@arjunangovindasamy4833
@arjunangovindasamy4833 Жыл бұрын
பிரியாணிக்கு இட்லி பரவாயில்லை.
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Жыл бұрын
பீ க்கு பிரியாணி பரவாயில்லை
@sivagamisekar1889
@sivagamisekar1889 Жыл бұрын
@@kesavanduraiswamy1492 idiot
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Жыл бұрын
@@sivagamisekar1889 நன்றி நானொரு பன்....
@kaladevirajagopal223
@kaladevirajagopal223 Жыл бұрын
Edaiyavadu pottu subscribe Rai eatravendum
@RisabamShanmugam
@RisabamShanmugam Жыл бұрын
ஆமணக்கு உடலுக்கு ஒரு சதவீதம் கூட கெடுதல் செய்யாது. எப்படி இப்படி எல்லாம் சொல்ல முடியுது.
@amsundar47
@amsundar47 Жыл бұрын
எண்ணிக்கு இந்த டாக்டர் கள் வந்து கருத்து சொல்ல ஆரம்பிச்சாங்கலோ.. அப்ப இருந்தே பிரச்சனை தான் நாட்ல.....😅😅😅😅😅
@akarshan.a3552
@akarshan.a3552 Жыл бұрын
Yes
@sathishkumar-wy7tk
@sathishkumar-wy7tk Жыл бұрын
CORPORATE doctor- illuminati DOCTORS avanga.
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
English medicine sale saiyya வேண்டாம்???? நம்ம taan understand saidu select saiyya vendum ( namadu old tradition method follow sanjala podum ( no disease will
@rajisrinivasan5458
@rajisrinivasan5458 Жыл бұрын
🤣🤣🤣😂
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
இந்தத் நேரம் நாம் kandasamy இல்ல nammidam???
@kannanayyappan5191
@kannanayyappan5191 Жыл бұрын
Caster oil எல்லா மருத்துகடைகளிலும் கிடைக்கிறது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் எண்ணெய் வித்துகளில் இதுவும் ஒன்று. முலிகை செடியாக சித்தமருவத்தில் உள்ளது.
@umaanandakumar7674
@umaanandakumar7674 Жыл бұрын
Helo, you compare caster seeds with sabarma chicken!!! Caster oil has been used from ancient period...
@SenthilSenthil-qg7eu
@SenthilSenthil-qg7eu Жыл бұрын
௮ந்த காலத்தில் முன்னோர்கள் இட்லிக்கு பயன்படுத்தியது ஆமணக்கு விதைகள் தான் ௭ன்ன டாக்டர் புது கதையா இருக்கு
@muthu9052
@muthu9052 Жыл бұрын
இன்ட்ரஸ்டிங் நியூஸ் பார்த்துக் இருக்கும்போது எதுக்கு இடையில விளம்பரத்தை போடுறீங்க
@GvGv-eo6re
@GvGv-eo6re Жыл бұрын
Amanaku keduthalna castor oil um keduthalthana ?
@kuttydhanam4415
@kuttydhanam4415 Жыл бұрын
Sir kottamuthu visam aptina vilakennai yea saptarathuku, kulikka use pannaramla setha porom, sollunga pakkalam
@seethalakshmi2888
@seethalakshmi2888 Жыл бұрын
Super reading massage your voice sir Thank you God Helping all world people All time food dangerous Tamilnadu Helping God
@padmasrinivasan2075
@padmasrinivasan2075 Жыл бұрын
It is usually used at home
@entertainment4651
@entertainment4651 Жыл бұрын
Veetlaye amanakku vithai use panuvangale
@Swamy-j
@Swamy-j 3 ай бұрын
Amanaku sirithalavu serpathu nallathu. Ithu Thavarana seithi. Amanaku oil thalaiku thadavinal mudi nanku valarum.
@kullanariveedu2066
@kullanariveedu2066 Жыл бұрын
amanaku yennai price?
@rajaramkumar9009
@rajaramkumar9009 Жыл бұрын
ஆமணக்கு விதை நம் முன்னோர்கள் சமையலில் எண்ணெயாக பயன்படுத்தியதுதானே?அது எப்படி நஞ்சாக மாறும்?
@g.chandrasekarg.chandrasek3185
@g.chandrasekarg.chandrasek3185 Жыл бұрын
எவ்வளவுதான் புளுகுவீர்கள் டாக்டர்களே.
@rockmurugan1970
@rockmurugan1970 10 ай бұрын
ஆமணக்கு விதை நம் கிராமங்களில் பயன்பாடுத்துகிறோம் உண்மை அது நல்ல நிலையில் உள்ளதாக இருந்தால் பிரச்சினை இல்லை ஆனால் அது நிலை பழயதாக மாறும் பொழுது அது விஷமாக மாற வாய்ப்புள்ளது
@mangoj13
@mangoj13 3 ай бұрын
நீங்கள் சொல்வது சரி தான்.முன்பெல்லாம் பிறந்த குழந்தைக்கு கொடுப்பார்கள்.மருந்தாக பயன்படுத்த அளவு இருக்கிறது.கொஞ்சம் அதிகமானால் உயிருக்கு ஆபத்து.நீங்கள் சொல்வது போல பழையதாக ஆகும் போதும் தன்மை மாறி உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும்.அந்த காலத்தில் ஓட்டலில் இட்லி சாப்பிடுவதை வயதானவர்கள் தவிர்ப்பார்கள் காரணம் ஆமணக்கு விதை சேர்ப்பதால் மயக்கம் வரும்.இதை என் அப்பாயி சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.அப்போது தான் தெரியும் இட்லி மாவில் ஆமணக்கு சேர்ப்பது.பிறந்த குழந்தைகளுக்கு விளக்கெண்ணெய் கொடுக்க கூடாது என்று மருத்துவர்கள் கண்டிப்புடன் சொல்கிறார்கள்.நன்றி.
@mallikarajendran2030
@mallikarajendran2030 Жыл бұрын
Seyethil nalla visayangala matdum sollunga vathanthi kilapaventam
@NaveenSteelboys-du6qs
@NaveenSteelboys-du6qs Жыл бұрын
இது நல்லது தா
@ushagopal1217
@ushagopal1217 Жыл бұрын
Velakkannai udambukku nallathu thaane aamanakku vidhaiyil irunthu thaan thayarikka padukirathu appadi irukka ennannamo solringa
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha Жыл бұрын
வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯Kattumaram karunanidhi family business🤑🤑🤑 black⚫ money🤑🤑 to white⚪ money🤑🤑🤑 movie makingKattumaram karunanidhi family business🤑🤑🤑 black⚫ money🤑🤑 to white⚪ money🤑🤑🤑 movie making..
@Kanishk00416
@Kanishk00416 Жыл бұрын
Amanakku withi empathu vivasaym sayevathil our wudupaeyar kottakkai antru solvargal ethelerunthu than vilakkannai varuthu malum nattu vaeitheyam sayevathuku kattu pota entha annai than payanpatuthenargal kulanthaigaluku entha annai than payan paduthuvargal anthagalathula 20year back melagupotiarippathuku entha ennai
@karthicktalks2634
@karthicktalks2634 Жыл бұрын
Idli is tamilan traditional food, the knowledge of our ancestors are far more advance than us, the siddhar used nava pasasana to cure disease, the truth is even poision is taken on small amount the body will improve immunity, in my opinion using castrol on moderate quantity is not sin, they are beneficial.... comment from others are welcome.
@harinilakshmi7309
@harinilakshmi7309 Жыл бұрын
Castor seeds are add in the idill flour in village Side now days and castor seeds or oil is good for health
@ksthiyagarajancbethiyagara6818
@ksthiyagarajancbethiyagara6818 3 ай бұрын
Blindly we can Not blame casteroil seed ,we need detailed research report,from ancient time we use cadteroil for health benefits
@user-premtamil
@user-premtamil 3 ай бұрын
விளக்கெண்ணெய் ஆமணக்கு விதையில் இருந்து தான் தயாரிக்க படுகிறது அப்படி என்றால் விளக்கெண்ணெய் கெடுதலா?
@joshuaesthar973
@joshuaesthar973 Жыл бұрын
நேர்மையாக சம்பாதிக்க முடியலையா பிச்சை எடுங்கடா அடுத்தவர் உயிரை எடுக்காதீங்கடா அரசியல்வாதி அதிகாரிகளும் இப்படிதான் அவர்களை குறை சொல்லும் பொது மக்களும் இப்படித்தான்
@akarshan.a3552
@akarshan.a3552 Жыл бұрын
Vilakkam thareyama msg podara. Thiruttu doctor aathayavathu solluvan namakku butthi Yoda yochikkanum
@MR-mw4cy
@MR-mw4cy Жыл бұрын
World is corrupted 🥺☹️😓
@Speechspot3
@Speechspot3 Жыл бұрын
Nature oil is bad. Chemical is best
@kaladevirajagopal223
@kaladevirajagopal223 Жыл бұрын
Aamanakku enpadu thonru thottupayan paduttha kudeya oru vethu edu eppadi poison aakum munballam kulambu thalikka kulanthaikalukku malish pannuvadu ennum neraiya payan pattel erukkum aamanakku edu vesahma?
@sathishkumar-wy7tk
@sathishkumar-wy7tk Жыл бұрын
Well sd , PUBLIC kum Politicians ku tuf kudukuranga. WASTE PUBLIC.
@ருசிக்கும்நேரம்-ன4த
@ருசிக்கும்நேரம்-ன4த Жыл бұрын
ஆமணக்கு பயன்படுத்தினால் ஓரளவு தான் சாப்ட்_ஆக வரும்.ஆனால் உடலுக்கு மிகவும் நல்லது.
@bed5959
@bed5959 Жыл бұрын
காலம் காலமாக கொட்ட முத்து (ஆமணக்கு விதை )விதைகளை தான் இட்லி மாவில் உபயோகின்றோம் கிராமத்தில்..... மிகுந்த மருத்துவ குணம் வாய்ந்தது. ஆமணக்கு விதைகளை தோளுளூடன் மாவில் சேர்க்க கூடாது,தோளை நீக்கி விட்டு பருப்பை தட்டி மாவில் சேர்க்க வேண்டும்
@SathishKumar-ej4xi
@SathishKumar-ej4xi Жыл бұрын
I heard my grandma also use those seeds in batter it's good only
@vijayalakshmiraja2112
@vijayalakshmiraja2112 Жыл бұрын
Agino, chemical,. Mixing ethai poduvathai. Thadi bunnuga . Nanmaikaga. News podunga .
@varikuyil1372
@varikuyil1372 Жыл бұрын
உண்மை. நம் பாரம்பரிய முறைப்படி விளக்கெண்ணெய் தயாரிக்கும் போது ரெசின் என்ற‌ விஷத்தன்மை ஆமணக்கு விதையிலிருந்து நீக்கப்படுகிறது
@chandrasekar8450
@chandrasekar8450 Жыл бұрын
Kalyana mandabathil visesangalil master kal ithuthan panna ranga enna sollarathu 🤔
@kasim8086
@kasim8086 3 ай бұрын
Amanakku good food. Piza...parger...magi..poition food
@manimegalaiabiya7289
@manimegalaiabiya7289 Жыл бұрын
Amanakku ennai vidaigal migavum arigiya manadhu.naan enadhu munnorgal solli payanbaduttugiren. Siru vayathil irindhu mundru madham oru murai amanakku ennai kudippen. Endhanoyum ellai. Arogiyamaga ullen. Nandri.
@radhakrishna8180
@radhakrishna8180 Жыл бұрын
ஆமணக்கு விதை சேர்ப்பதால் மிகவும் நல்லது
@sreeshivani2030
@sreeshivani2030 Жыл бұрын
இட்லி வெள்ளையாக பூப் போல இருப்பதற்கு ஆமணக்கு விதை மட்டுமா சேர்க்கிறார்கள் ஜவ்வரிசி சமையல் சோடா ஈனோபவுடர் இன்னும் என்னவெல்லாம் சேர்க்கிறார்கள் மக்கள் வீட்டில் செய்து சாப்பிட பயப்படுகிறார்கள் அடுத்து வேலை செய்ய தயங்குகிறார்கள் எந்த அரிசியாக இருந்தாலும் நான்கு பங்கு அரிசி ஒரு பங்கு உளுந்து ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டு முதல் நாள் அரைத்து உப்பு சேர்த்து நன்றாக கரைத்து வைத்து காலையில் இட்லி ஊற்றினால் இட்லி பஞ்சு பஞ்சாக இருக்கும்
@amsundar47
@amsundar47 Жыл бұрын
இது குஷ்பு இட்லி.....ஆமணக்கு சேர்ப்பதால் பாதிப்பு இல்லை...
@l.nandhagopal6064
@l.nandhagopal6064 Жыл бұрын
உண்மையிலே ஆமணக்கு மக்களுக்கு அருமருந்து
@rekas7379
@rekas7379 Жыл бұрын
உண்மை
@priyaraji5813
@priyaraji5813 Жыл бұрын
Unmai than vera ethiyo maraikka pavam amanakku vidhai
@kumarsugu4790
@kumarsugu4790 Жыл бұрын
ஆமானக்கு எண்ணெய் சாபிட்டாலஒன்னும் ஆகாது
@TP-fr7sv
@TP-fr7sv Жыл бұрын
இப்படிதான் சில ஆண்டுகளுக்கு முன் விளக்கெண்ணெயை குழந்தைக்கு கொடுக்க கூடாதுன்னாங்க ஆனா மாத்திரை மருந்து கொடுன்னாங்க. அவங்க மருந்துகளை விற்க இயற்கை மருந்துகளை விஷம் என ஏமாற்றி விடுவர். அவர்கள் வியாபாரம் சிறக்க நம் உடல் நலனை கெடுத்துக்கனும் என்ன ஒரு வில்லத்தனம்.
@manoharansivagnanam4439
@manoharansivagnanam4439 9 ай бұрын
இட்லி மாவில் கொட்டமுத்து சேர்த்து ஆட்டுவது பாரம்பரிய முறையே. அப்படி சாப்பிட்டு இப்போது 70வயதையும் தொட்டு விட்டேன். பாரம்பரியத்தை அழித்துவிட வேண்டு்ம். எதையுமே விட்டுவைத்துவிடக்கூடாது. அப்படித்தானே! நச்சுணவே இன்று மெச்சும் உணவானது. எங்களை குழப்புங்கள்; நீங்களும் குழம்புங்கள்.
@paulkanagu2006
@paulkanagu2006 Жыл бұрын
Lab test result என்ன?
@SsriramjayasingGanabathi
@SsriramjayasingGanabathi 3 ай бұрын
ஆயுர்வேத மருத்துவத்தில் ஆமணக்கு எண்ணெய் மற்றும் விதை பயன்படுத்தபடுகிறது மற்றும் உடல் சூட்டினால் ஏற்படும் இருமல் வற்றுவலி ஆமணக்கு எண்ணெய் குணம் மாகும்
@abikmmeshwari512
@abikmmeshwari512 Жыл бұрын
ஒரு கிலோ அரிசிக்கு 25 கிராம் அவல் சேர்த்து அரைத்தாலே இட்லி மல்லிப்பூவை போல வருகிறது!
@chitra-x2q
@chitra-x2q 3 ай бұрын
Nama audukira normal idli vegumpothu appave elloraiyum sappida koopidum.❤ ethukku kandathellam.
@Shadowgamer-ne9pg
@Shadowgamer-ne9pg 3 ай бұрын
Please check Kadai iddi mavu
@sethusethu7941
@sethusethu7941 Жыл бұрын
Wrong report
@user-ghijk
@user-ghijk Жыл бұрын
விளக்கெண்ணெய் மருத்துவ குணம் வாய்ந்தது என்றுதானே மூத்தோர் சொல்ல கேள்வி பட்டிருக்கோம் .. இது என்ன புது விளக்கம்
@devivelusamy7178
@devivelusamy7178 Жыл бұрын
ஆமணக்கு நல்ல மூலிகை அதை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டால் செரிமானம் நன்கு ஏற்படும் பலநூறு ஆண்டுகளாய் ஆமணக்கு எண்ணெய் அன்றாட‌ சமையலில் சிறிதளவு பயன்படுத்தப்படுகிறது ஆமணக்கால் எந்த தீமையும் ஏற்படாது
@sadlinesyamu4666
@sadlinesyamu4666 Жыл бұрын
Enga Patti kotamuthu poduvanga athukuda Thappa anthakalathulaye poduvanga. Soya vithaikal tha keduthal
@jayanthijayanthi4279
@jayanthijayanthi4279 Жыл бұрын
செய்தியாளர்கள் லாப நோக்கில் செயல்படாமல் எதையாவது போடுகிறேன் என்று நல்ல விஷயங்களை அழித்துவிடவேண்டாம் இது தமிழ்நாட்டின் பாரம்பரியமான விஷயம் இன்றும் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள பழக்கம் இது ஆமணக்கு விதைகளை சேர்த்து இட்லி செய்வது நடைமுறைதான்
@a.saravanana6171
@a.saravanana6171 3 ай бұрын
Amanaku good for health
@haribaskar.n3738
@haribaskar.n3738 Жыл бұрын
ஐயா மன்னிச்சிடுங்க எங்களால 1கோடி ரூபாய் கொடுத்து நல்ல இட்லீ சாப்பிட வசதி இல்லங்க... நாங்க எழை 😩😩😩😩😩😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@SR-ws6zy
@SR-ws6zy Жыл бұрын
அதுக்காக இதை சாப்பிட்டால் செத்து போகனும் பராவாயில்லையா
@sampathkumar3720
@sampathkumar3720 Жыл бұрын
😂😂😂😂😂
@iniyakadhaiketpom3275
@iniyakadhaiketpom3275 Жыл бұрын
ஆமா
@akarshan.a3552
@akarshan.a3552 Жыл бұрын
@@SR-ws6zy poda loosu
@muhamedhussain9366
@muhamedhussain9366 Жыл бұрын
GH hospital opposite pakam poi parunga amanaku vithai illa veara etho peasant naan saptan sapdamudiyavillai sir pls chek channai gh
@gomatiiyer1754
@gomatiiyer1754 Жыл бұрын
Thank you very much for your information
@udayk19
@udayk19 Жыл бұрын
Routine visit by food inspection should be done regularly . Proper Hygiene is not maintained mostly at good eatery which is very important for a human being wellness
@padmasrinivasan9837
@padmasrinivasan9837 3 ай бұрын
Yes its true.
@lalithaparthasararthy2875
@lalithaparthasararthy2875 Жыл бұрын
Good for health
@mswminthn
@mswminthn Жыл бұрын
Epa than ethaye kantu potichrukikala
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 13 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 8 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 13 МЛН