ஒரே வீடியோ கால்.... 8.75 லட்சம் மனுக்களுக்கு தீர்வு - முதல்வர் ஸ்டாலின் அதிரடி

  Рет қаралды 39,954

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 120
@suryajoseph9573
@suryajoseph9573 2 ай бұрын
மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா மு க ஸ்டாலின் அவர்களுக்கு இந்த மக்களுடன் முதல்வர் திட்டத்தை அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றி
@selvaakardi
@selvaakardi 2 ай бұрын
எந்த அளவுக்கு மக்களிடம் திட்டங்கள் அரசின் கடமை செயல் பலன் போய் சேர்ந்திருக்கிறது, இந்தியாவில் தான் நாம் இருக்கிரோமா???சிறப்பு.... அருமை....
@Targetmy1000
@Targetmy1000 2 ай бұрын
தலைவரே நீங்க சாகுற வரைக்கும் நீங்க தான் முதலமைச்சர் எவனாலும் மாத்த முடியாது மன்னிக்க வேண்டும் என்னை போன்ற தொண்டர்கள்
@k.mohammadrafeeq4762
@k.mohammadrafeeq4762 2 ай бұрын
அருமையான திட்டம். ஆனால் இன்னும் லஞ்சம் முழுமையாக ஒழிக்க வில்லை என்பதும் ஒரு கவலை இருக்கு.... இதைப்போலவே ஒவ்வொரு அரசு அலுவலகங்களையும் அமைந்துவிட்டால் தமிழக மக்கள் நிம்மதியாக வாழலாம்.. இன்னும் மதுவையும் முழுமையாக ஒழிக்க வேண்டும்.
@sriKrishna1103
@sriKrishna1103 2 ай бұрын
போற்றுறுவார் போட்றற்றும்.... தூற்றுருவார் தூற்றற்றும்.. 2026 இல் மீண்டும் திமுக ஆட்சிதான்... 200+ நிச்சயமாக
@muths4244
@muths4244 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤😊
@Shivamani-z8d
@Shivamani-z8d 2 ай бұрын
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்க வாழ்க என்றைக்கும் வெற்றி தான் வெற்றி நிச்சயம் வெற்றி நிச்சயம் தமிழ்நாடு
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 2 ай бұрын
இவர் ரொம்ப சிறப்பான முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தான்
@rajkumart6953
@rajkumart6953 2 ай бұрын
நீங்கள் முழு நலத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து இதே நிலையில் மக்களுக்கு சேவையாற்ற இறையருள் துணை நிற்கும்
@suganthivijayan7946
@suganthivijayan7946 2 ай бұрын
🎉🎉மக்களுடன் முதல்வர் உரையாடல் சிறப்பு மிக அருமையான உரையாடல் மீண்டும் திமுக ஆட்சி தான் மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு சேர்வதில் அந்த மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் அந்த மாவட்டம் தாலுகாவில் எந்த குறைபாடுகள் என்ன தேவை என்பதை மக்களுடன் சட்டமன்ற உறுப்பினர்களும் உரையாடல் தேவை இன்னும் இந்த ஆட்சி சிறப்பாக தொடரட்டும் 🎉🎉🎉நாம் முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு நன்றி ❤❤
@natarajan2606
@natarajan2606 2 ай бұрын
அய்யா மாவட்ட ஆட்சியர் அவர்களே பெறபட்ட மொத்த மனுக்களில் நிராகரிக்கப்பட்ட மனுக்கள் எத்தனை என்பதை முதலமைச்சர் அவர்களிடம் தெரிவியுங்கள் அப்போது தான் திட்டத்தின் பயன் உண்மை தெரியும்
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 2 ай бұрын
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்து ஒரு மாதம் மேல் ஆகிவிட்டது. ஒரு துளி நடவடிக்கை யும் இல்லை என்னை தான் ஒவ்வொரு முறையும் இரவு வரை காவல் நிலையத்தில் உட்கார வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி அனுப்புகிறார் க்ளே. தவிர குற்றவாளிக்கு சாதகமாகவே போலீஸ் நடந்து கொண்டு இருக்கிறது இன்று வரை குற்ற வாளியை விசாரிக்க வே இல்லை பண மோசடி புகார் அங்கு இருக்கும் எஸ் ஐ லஞ்சம் வாங்குகிறார்
@srinivasankannappan
@srinivasankannappan 2 ай бұрын
தலைவர் தலைவர் தான் 🎉
@govindarajsridharan2070
@govindarajsridharan2070 2 ай бұрын
பொதுமக்களின் கோரிக்கைகளை செவிமடுத்து கேட்க ஓருவர் இருக்கிறார் என்பதே மிகவும் பெருமையாக உள்ளது முதல்வர் நீடுழி வாழ வாழ்த்துகிறோம்
@MohamedNasar-u5q
@MohamedNasar-u5q 2 ай бұрын
அருமை தொடரட்டும் மக்கள் பணி வாழ்க வளமுடன் பல்லாண்டு மக்கள் முதல்வர்
@Shivamani-z8d
@Shivamani-z8d 2 ай бұрын
உலகமே போற்றக்கூடிய தலைவர் உலகமே பயம் என்பது உருவாக்கக்கூடிய தலைவர் நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@kumararun5990
@kumararun5990 Ай бұрын
எங்கள் சூலூரிலும் இப்படி முகாம் நடந்தது போய் பார்த்து விட்டு வந்தேன் காலை டிபன் மதியம் சாப்பாடு டீ காபி என எல்லாம் கொடுத்து உபசரித்தாங்க
@nehrunehru7363
@nehrunehru7363 2 ай бұрын
அருமையான செயல்.இதன் மூலம் பல எளிய மக்கள் பயன் பெற்றுள்ளார்.....
@manikkannan5384
@manikkannan5384 2 ай бұрын
Super super🙏🙏🙏 முதல்வர் வாழ்த்துக்கள் தொடரட்டும்
@tamilishu91
@tamilishu91 2 ай бұрын
Let the government staff work for public ❤❤❤❤❤❤❤
@ajithkumara8315
@ajithkumara8315 2 ай бұрын
Good 👍👍
@PushpaLeela-qr7ld
@PushpaLeela-qr7ld 2 ай бұрын
Super arumaiyana duty vallthukkal god bless cm sir
@shamdineshA
@shamdineshA 2 ай бұрын
அருமையா இருக்கு
@t.karunanithikaruna159
@t.karunanithikaruna159 2 ай бұрын
தலைவர் அவர்களுக்கு நன்றி
@KalyanasundaramSanmugam
@KalyanasundaramSanmugam 2 ай бұрын
எல்ல புகழும் இறைவனுக்கே சிலர். தாய்மொழி தமிழக்ககா பாடு பட்டவர்களை சிலர் திருட்டு ரயில் எறி சென்றுவர்கள் யார் எதை கூறினாலும் அதையும் பொருட்படுத்தாமள் வாழ்ந்த மா மனிதரின் வழியே வாழ்க. வளமுடன்
@Junaid-n1t
@Junaid-n1t 2 ай бұрын
எங்கள் முதலமைச்சர் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்...
@Joy_bro123
@Joy_bro123 2 ай бұрын
@raveenraveen5090
@raveenraveen5090 2 ай бұрын
Supper sir
@RajkumarRajkumar-ny8hf
@RajkumarRajkumar-ny8hf 2 ай бұрын
❤❤❤
@sasikumarnandhinisasikumar7249
@sasikumarnandhinisasikumar7249 2 ай бұрын
Super iyaa
@arunprasath2806
@arunprasath2806 2 ай бұрын
தமிழக முதல்வருக்கு நன்றி 🎉🎉🎉
@r.haritha8206
@r.haritha8206 2 ай бұрын
When for Perambalur?
@vikky9534
@vikky9534 2 ай бұрын
எங்கள் உயிர் தளபதி
@shanmugamveeraiya457
@shanmugamveeraiya457 2 ай бұрын
எப்போது சாராய ஆலைகள் மூடப்படும், பூரண மதுவிலக்கு எப்போது அமல்படுத்தப்படும், இதை யாரும் கேட்டவில்லையே.
@manjathool
@manjathool 2 ай бұрын
கட்சிகள் மாற்றி மாற்றி குறை சொல்லட்டும் ...ஆனால் ஆட்சி மக்களுக்காக இருக்கட்டும்
@ChinnanAnnan-un8qe
@ChinnanAnnan-un8qe 2 ай бұрын
தமிழ்நாடு தமிழக முதல்வர் அவர்களை வணக்கம் நான் ஒரு மாற்றுத்திறனாளி கால் பலமுறை பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி பலமுறை மனு கொடுத்துள்ளேன் எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை தயவு கூர்ந்து வெளியில் நடப்பதற்கு நனப்பு ஊருக்கு கஷ்டமாக உள்ளது கட்டாய தவமிருந்து பெட்ரோல் ஸ்கூட்டர் இலவசமாக கொடுக்கவும்
@NEWS8G
@NEWS8G 2 ай бұрын
நீங்கள் சொன்னீர்கள் செய்தீர்களா??? 20நாட்களில் குடும்ப அட்டை எங்கே எங்கே??
@BaskarMps
@BaskarMps 2 ай бұрын
❤🎉🎉🎉❤
@dharalcr7460
@dharalcr7460 2 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா 💐👌🙏
@PunithavathiR-vw3zh
@PunithavathiR-vw3zh 2 ай бұрын
இந்த முகாமில் பயன் பெற்ற மக்கள் கருத்துக்களைப் பதிவிடவும்.
@lijoemathew1530
@lijoemathew1530 2 ай бұрын
Great great 👍👍
@tkkamaraj
@tkkamaraj 2 ай бұрын
வாழ்த்துகள் மக்கள்தலைவர்.
@arunprasath2806
@arunprasath2806 2 ай бұрын
ஐயா நீங்கள் தான் நிரந்தர முதல்வர்.
@865718591
@865718591 2 ай бұрын
கலைஞரின் குரல் மகனே இன்னுமா உன்னை நம்புறாங்க
@shabinkumar5833
@shabinkumar5833 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@VictorAGMOperations-SAFL
@VictorAGMOperations-SAFL 2 ай бұрын
Fantastic..hats off our beloved CM always
@shebee7917
@shebee7917 2 ай бұрын
What a surprise in thanthi about our beloved CM 's scheme.
@shanmugasundaram882
@shanmugasundaram882 2 ай бұрын
Good to see such healthy progress. TN leads in all index...way to go.....keep up the good work
@tamilishu91
@tamilishu91 2 ай бұрын
❤❤❤❤❤❤
@PrebuPriya-x5b
@PrebuPriya-x5b 2 ай бұрын
🎉🎉🎉
@muthu1644
@muthu1644 2 ай бұрын
ஐயா நான் மூன்று வருடங்களாக மனு கொடுத்து கொண்டு உள்ளேன் எதற்காக என்றால் எனது நிலம் வேறு ஒருவருக்கு பட்டா கொடுக்கப்பட்டுள்ளது அதற்கு உண்டான பத்திரங்கள் பட்டா விசி யாவும் இணைத்து உள்ளேன் ஆனாலும் மூல பத்திரம் இல்லை என்று நிராகரிக்கப்பட்டுள்ளது இப்படி வேண்டுமென்றே நிராகரிக்கப்பட்டுள்ளது நான் பள்ளிப்பட்டி மேட்டூர் தாலுகாவில் உள்ளேன் இந்த நிலம் 364/13 எந்த ஆதாரமும் இல்லாமல் அடுத்தவருக்கு பட்டா படுகிறது எல்லா ஆதாரமும் இருந்தும் பட்டா மாற்றம் செய்ய மறுக்கின்றனர் ஏன் என்று தெரியவில்லை
@ambigasriimportexport7594
@ambigasriimportexport7594 2 ай бұрын
Ayyayooo yemathurathula ipadi oru media support ah?????... Pothumdaaa sammmiii....
@AlwinDaniel-zv2uh
@AlwinDaniel-zv2uh 2 ай бұрын
முதல்வா்ஐயா ஸ்டாலின் அவா்களுக்கு நன்றி மின்சாரத்துறை மீது கவனம் தேவை ரெட்கிள்ஸ் சென்னை 52 விளாங்காடு பாக்கம் வீரராகவா நகா் நன்றி
@kmanikandaramesh3789
@kmanikandaramesh3789 2 ай бұрын
Super super cute 🎉🎉🎉 our great C M thank you sir
@sudhatha2130
@sudhatha2130 2 ай бұрын
நான் பலமுறை மனு கொடுத்துள்ளேன். எனக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. வேலைக்காக CM call லிலும் பதிந்தேன்.
@parameswariganesan3447
@parameswariganesan3447 2 ай бұрын
Good morning sir iam old DMK member in Tamil Nadu my vote only DMK my family vote only DMK sir Makkal udan mudhalvar compliant summit Good service sir
@ThaqwaReadymade-kp2em
@ThaqwaReadymade-kp2em 2 ай бұрын
👌👌👌🤠🤠 SUPER 👌 SUPER👌2026DMK 200 MLA👍WIN next CM MKS👍👍👍
@mygame1366
@mygame1366 2 ай бұрын
MKS 👍💪👌🎉
@dharalcr7460
@dharalcr7460 2 ай бұрын
ஐயா மின் கட்டணம் வசூலிப்பதில் சில குளறுபடி இருக்கிறது ஒரு மாதம் அதிகமாகவும் ஒரு மாதம் கம்மியாகவும் வருகிறது இந்த குளறுபடிகளை தீர்க்க முன் வர வேண்டும்
@winstonsam718
@winstonsam718 2 ай бұрын
Never seen such a wonderful CM like Stalin
@EmranKhan-qd5tw
@EmranKhan-qd5tw 2 ай бұрын
அருமையான திட்டம் ஆனால் தகுதியான மனுக்கள் சிலவற்றை அரசு அதிகாரிகள் தள்ளுபடி செய்கின்றனர். தள்ளுபடி செய்யும் மனுக்கள் ஏன் தள்ளுபடி செய்தீர்கள் என்று ஓர் விசாரணை செய்தால் நன்றாக இருக்கும்
@annamsivakami3126
@annamsivakami3126 2 ай бұрын
Great salutes to our C.M, A real administration process. You make the officials to meet the people. This what real organising capacity to solve the problem very soon. Awareness is given by auto announcement i'm also heard this while I went to my native. God bless you. Makkalin anbuku pathiram anavar neengal.....the way you carry vera the govt administration you may overcome our kazhakar. Take care of yr health also...
@DuraisamyDuraisamy-sj7yv
@DuraisamyDuraisamy-sj7yv 2 ай бұрын
Athumnatagai
@BaluSamy-rq7eo
@BaluSamy-rq7eo 2 ай бұрын
என்ன மின்சாரம் கொடுக்கவில்லை
@Gramathupiyan3768
@Gramathupiyan3768 2 ай бұрын
நான் 2 வருடம் தாலுக் அலுவலகம் சென்று வருகிறேன் என்னுடைய ஒரு வழியும் கிடைக்க வில்லை.
@winstonsam718
@winstonsam718 2 ай бұрын
Salute to our great CM Stalin
@thiruk4896
@thiruk4896 2 ай бұрын
நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன் தீர்வு காண வேண்டும் வருடம் வருடம் tnpsc group 2,4 வையுங்க முதல்வரே உங்கள் விடியல் ஆட்சி
@Susi-w5v
@Susi-w5v 2 ай бұрын
எல்லாமே okay da but 6 lakhs govt job vacancies tn la irukku athai கொஞ்சம் full pannunga innum நல்லாயிருக்கும்.
@spmaruthasalam1271
@spmaruthasalam1271 2 ай бұрын
Super CM STALIN ji 🎉
@muthukumar5540
@muthukumar5540 2 ай бұрын
Tnpsc notification very low vacancy please increase vacancy ayya😢😢😢😢😢😢
@rathnajayapal2511
@rathnajayapal2511 2 ай бұрын
Bro Ennamum Enaku orimai thogai varave ellai,Thangal sonna c,m,call(1100)ku call saidal only police or fire ku mattum thodarpu kozaum ena feed saidirukkanga,PZ Enaku vere C,M,nomber thanga bro,pz reply me,
@Dpimsn
@Dpimsn 2 ай бұрын
உண்மையாக சொன்னால் ஒரு வேலையும் பணம் இல்லாமல் நடைபெறாது இல்லையேல் மீண்டும் மனு செய்ய வேண்டும் waste
@nalinicookings6909
@nalinicookings6909 2 ай бұрын
Sir enakku intha help vantum please
@KavithaSanthosh-rw5cm
@KavithaSanthosh-rw5cm 2 ай бұрын
Myl, Ch-4.
@naveenkumar3219
@naveenkumar3219 2 ай бұрын
மனுக்கள் வந்திருக்கு. ஓபன் பண்ணி பாத்தீங்களா? தீர்வு குடுத்தீங்களா? கீழ்மட்டத்திலிருந்து உயர்மட்ட ஆளும் அதிகாரி வரையிலான அறிவுறுத்தல்கள் அமைப்பு கட்டமைப்பின் அடிப்படையில் இருக்க வேண்டும் மற்றும் திறம்பட கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற பயன்பாடுகளின் நிலையை ஆன்லைனில் பார்க்க முடிந்தால் நன்றாக இருக்கும்
@SathikCat
@SathikCat 2 ай бұрын
Thank you Stalin sir enga theruvula adipadai vasadhi eduvum ellai nu Manu kuduthom udanae nadavadikai eduthurunganga so happy
@abulhasan4756
@abulhasan4756 2 ай бұрын
ஜனவரி 2024 நடைபெற்ற முகாமில் கொடுக்கப்பட்ட மனுக்களே இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருக்கிறது. அதிகாரிகளிடம் கேட்டால் ஒவ்வொரு முறையும் விளக்கம், ஜெராக்ஸ் கொடுத்ததுதான் மிச்சம்... நல்ல முயற்சி இருந்தும் பயனில்லை அதிகாரிகளின் அலட்சியத்தால்...
@vmart8402
@vmart8402 2 ай бұрын
Work very very slow sir
@yegappanrm8470
@yegappanrm8470 2 ай бұрын
CM is to intervene in all matters. Since the offices, Counsilers, MLAs are lethargic in Chennai corporation. He is to pull them up in such conversations. We gave serval letters and complaints to 1913 . Waste. CM office enquires about the status but the corporation is helping the local politicians and not the public. CM should talk to the Chennai public that too nearer to his Arivalayam. Good step
@sahulhameed9120
@sahulhameed9120 2 ай бұрын
Dmk king 🤴
@RajendranKannusamy
@RajendranKannusamy 2 ай бұрын
Vedampatti gramam udumalaipettai
@msv0210
@msv0210 2 ай бұрын
ஐயாஅனைத்துமனுக்களுக்கும்தீர்வுகானும் தாங்கள்போக்குவரத்து துறையில்ஓய்வுபெற்ற தொழிலாலின்110மாதம் நிலுவையில்உள்ளDA வைத்தால் மிகவும் நன்மையாகயிருக்கும் வணக்கம்
@MEASTROARYAH
@MEASTROARYAH 2 ай бұрын
Valthukal sir❤
@dhanasekaran6238
@dhanasekaran6238 2 ай бұрын
Right now correct 💯%move sir only soon 18 months 540 days only rase is starting countdown 2026 assembly ELECTION sir , poverty peoples meet some problem sir, like that,lbasic ammendments ISSues
@BabuSrineevasan-c9u
@BabuSrineevasan-c9u 2 ай бұрын
CM sir avarkalukku vikkiravandi onriyaththil panappakkam kiramam palli sella bus vasathi seithu tharumaru ketdukkolkirom oor pothu makkal panappakkam
@AnandaKrishnan-mj4fc
@AnandaKrishnan-mj4fc 2 ай бұрын
Ayya Nan velai wiabbu aloe vera gum til padiupanni iruku n26 varsham enakku ennum arippu varala Nan muthalamaichar irukku Manav Aliden ennum oru pathil varavillai
@selvammadasamy
@selvammadasamy 2 ай бұрын
குப்பை ஆட்சி எல்லாம் கண்துடைப்பு.
@mangalakannanyuiuuiuuiuhuu7479
@mangalakannanyuiuuiuuiuhuu7479 2 ай бұрын
இது எல்லாம் நாடகம்
@Jegganathsurya9619
@Jegganathsurya9619 2 ай бұрын
சுடலையின் கண்துடைப்பு நாடகம்
@Zdheiejejisoejheisidjdioosoks
@Zdheiejejisoejheisidjdioosoks 2 ай бұрын
Nee poi north india modi panna sathai poi paru da lusu modi stalin kal thosu kuta vara matta😂
@vijaykumarchinnakannu5932
@vijaykumarchinnakannu5932 2 ай бұрын
Waste expenses
@vijaykumarchinnakannu5932
@vijaykumarchinnakannu5932 2 ай бұрын
Online welfare already available then why this type
@jambulingam4532
@jambulingam4532 2 ай бұрын
Ennoda sothai unga kachi aaluka maathi eluthiruganga thalaivare ithukku na enna pannurathu
@KARTHIGAISRLVAMKARTHIGAISELVAM
@KARTHIGAISRLVAMKARTHIGAISELVAM 2 ай бұрын
ARASU.VEALAI.VAIPPU.OOOOOO0000000000000000000000000000000000000000000000000000000000000
@RajendranKannusamy
@RajendranKannusamy 2 ай бұрын
Vedampatti gramam mudumalai pettai vattam natham patta
@jambulingam4532
@jambulingam4532 2 ай бұрын
Na our vivasaya kudumpam ennoda nilathil unga kallu araikkum tholilsalain mulamaka varum poogai en nilam naasama pochu
@kmk670
@kmk670 2 ай бұрын
manu kudukuravan kudumbathaiyum avan vaazhkaiyaiyum nee nasamakuva
@vmart8402
@vmart8402 2 ай бұрын
Waste
@Unluckygamingop
@Unluckygamingop 2 ай бұрын
Intha thirudannukku thunaya nikkum thatthi tv
@sasikumar-lz2ui
@sasikumar-lz2ui 2 ай бұрын
Dai porambokku
@Zdheiejejisoejheisidjdioosoks
@Zdheiejejisoejheisidjdioosoks 2 ай бұрын
Modi thunaiya polimer 😂
@Unluckygamingop
@Unluckygamingop 2 ай бұрын
@@Zdheiejejisoejheisidjdioosoks kullava okka thatthi tv
@BalaMurugan-ob3mk
@BalaMurugan-ob3mk 2 ай бұрын
மதுக்கடைகளை மூட வேண்டும்......
@Mahamaha-gr4yo
@Mahamaha-gr4yo 2 ай бұрын
அளவான பொய் சொல்லுங்கடா
@PeriakaruppanNagappan
@PeriakaruppanNagappan 2 ай бұрын
Drinking water fecelity????? pudukottai district... pincode 622409
@Joy_bro123
@Joy_bro123 2 ай бұрын
@mygame1366
@mygame1366 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 31 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 85 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2 МЛН