சென்னையை உறையவிட்ட ஆம்ஸ்ட்ராங்.. படுகொலையில் அடிபடும் பிரபல புள்ளி?..

  Рет қаралды 240,163

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

சென்னையை உறையவிட்ட ஆம்ஸ்ட்ராங்.. படுகொலையில் அடிபடும் பிரபல புள்ளி?.. ரத்தம் காய்வதற்குள் வெடிக்கும் பிரளயம் .. ஏற்கனவே அலர்ட் கொடுத்த உளவுத்துறை.. ஆருத்ரா, ஆற்காடு சுரேஷ், ஆம்ஸ்ட்ராங்..
#armstrong #bsp #crime #thanthitv
பரபரப்பான சென்னையை, இரவில் பதற வைத்த கொலைச் சம்பவம்...
3 இரு சக்கர வாகனங்களில் சுற்றி வளைத்த கும்பலால் வெட்டிச் சரிக்கப்பட்ட தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்...
சென்னை பெரம்பூரில் தான் புதிதாக கட்டி வரும் வீட்டை நண்பர்களுடன் சேர்ந்து தமிழக பகுஜன் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் பார்வையிட வந்த நிலையில், இந்த கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது...
கண் இமைக்கும் நேரத்தில் சுற்றி வளைத்த கும்பலால், கண்டந்துண்டமாக வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கிறார் ஆம்ஸ்ட்ராங்...
ஆம்ஸ்ட்ராங்குடன் இருந்த வீரமணி மற்றும் பாலாஜி என்பவர்களும் சரமாரியாக தாக்கப்பட்ட நிலையில்... இதில், வலது காதில் 17 தையல்களும், முதுகில் 9 தையல்களுமாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் வீரமணி...
அருகில் உள்ள உணவகத்தில் சாப்பாடு டெலிவரி எடுக்க வந்த செமோட்டோ ஊழியர்கள் போல், அவர்களின் ஆடைகளை அணிந்து வந்து கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது...
தாக்குதல் நடத்தி விட்டு, கும்பல் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவ இடத்தில் இருந்து நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, சென்னை மாநகரத்தின் பிரதான சாலைகளில் பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கலும், ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கலும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டது சென்னையை ஸ்தம்பிக்கச் செய்தது...
சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு ஆம்ஸ்ட்ராங்க்கின் உடல் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு வந்த இயக்குநர் பா.ரஞ்சித் தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுததும், மருத்துவமனையை சூழ்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் கத்தி கூச்சலிட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, 10 தனிப்படைகளை அமைத்து விசாரணையை போலீசார் முடுக்கி விட்ட நிலையில், பிரபல ரவுடியான ஆற்காடு சுரேஷுன் தம்பி ஆற்காடு பாலு உட்பட 8 பேர் போலீசில் சரணடைந்தது பரபரப்பை எகிறச் செய்தது...
இதில், கடந்தாண்டு ஆற்காடு சுரேஷ் வெட்டி படுகொலை செய்யப்பட்டதும், இந்த வழக்கில் ஆம்ஸ்ட்ராங்கின் பெயர் அடிபட்டதும் குறிப்பிடத்தக்கது...
இதனால், பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் ஆம்ஸ்ட்ராங்க் கொலை செய்யப்பட்டாரா என விசாரணையை தூசி தட்டிய போது விழுந்தது அடுத்த பொறி..
கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ், ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில், நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாகவும், அவர்களை எதிர்த்து பாதிக்கப்பட்ட சிலருக்கு ஆம்ஸ்ட்ராங் பணம் பெற்று கொடுத்ததாகவும் கூறப்படுகிறது...
மேலும், இந்த விவகாரத்தில்... ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் இருந்து ஒரு தரப்பிற்கு மட்டும் பல கோடி ரூபாய் பணம் கைமாற்றப்பட்டதாகவும், இதில் ஆற்காடு சுரேஷூக்கும், ஆம்ஸ்ட்ராங்க்கும் பகை வளர்ந்ததாகவும் ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்...
இதனிடையே, தன்னுடன் எப்பவும் 15 ஆட்களை உடன் வைத்துக் கொண்டு வலம் வரும் ஆம்ஸ்ட்ராங், துப்பாக்கி ஒன்றை பாதுகாப்பிற்காக கையில் வைத்திருப்பார் எனவும் சொல்லப்படுகிறது...
சில நாட்களுக்கு முன்பே... ஆம்ஸ்ட்ராங்க்க்கு நேரப்போகும் விபரீதத்தை அவரிடம் தெரிவித்து உளவுத்துறை அலெர்ட் செய்ததாகவும், தன்னை நான் பார்த்துக் கொள்கிறேன் என ஆம்ஸ்ட்ராங் பதில் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது...
Uploaded On 06.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 193
@பாண்டியன்சுமதி
@பாண்டியன்சுமதி 3 ай бұрын
கட்டப்பஞ்சாயத்து..பணம்...பகை..ரவுடிசம்..பழிக்கு பழி.. அயுதம் எடுத்தால் அதிலேதான் சாவு..வாழ்த்துக்கள்..🎉🎉🎉🎉
@karthickkarthck4737
@karthickkarthck4737 3 ай бұрын
நீங்கதான் ப்ரோ உண்மையை சொல்லியிருக்கிங்க
@rajatoScan
@rajatoScan 2 ай бұрын
சூப்பர்
@pbalakrishnan9306
@pbalakrishnan9306 3 ай бұрын
உண்மையான குற்றவாளி கைது செய்யப்படவேண்டும். ஆனால் வாய்ப்பு மிகவும் குறைவு தான்.
@தமிழ்தமிழினி
@தமிழ்தமிழினி 3 ай бұрын
எருமை மாடு. இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் மாலை முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார்கள். இது...
@melodymingle266
@melodymingle266 3 ай бұрын
டெய்லி டெய்லி இப்டியே அதிர்ச்சி ஆயிட்டே இருந்தா எப்படி ப்ரோ.
@AbdulSalam-tc7bh
@AbdulSalam-tc7bh 3 ай бұрын
Vediyal thararu
@PRATAPSINGH-nh2xc
@PRATAPSINGH-nh2xc 3 ай бұрын
பழச மறக்கணும்னா புதுசு புதுசா எதாவது நடக்கணும்! திராவிட பார்முலா!
@prabakaran4090
@prabakaran4090 3 ай бұрын
தன் வினை தன்னையே சுடும் , ஆம்ஸ்டாங்கின் வாழ்க்கையில் உறுதியாகிவிட்டது 😎😎😎😎😎☹️
@lucas-nq1xg
@lucas-nq1xg 2 ай бұрын
@@prabakaran4090 மிகவும் சரி நண்பா
@rajatoScan
@rajatoScan 2 ай бұрын
உண்மை
@dfg6924
@dfg6924 3 ай бұрын
கத்தியை எடுத்தவனுக்கு கத்தியால் சாவு.. ரவுடிக்கு சப்போர்ட் பண்ணாதீங்க
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 3 ай бұрын
arab law must
@rajatoScan
@rajatoScan 2 ай бұрын
உண்மை
@parameswaran8406
@parameswaran8406 2 ай бұрын
​@@samsamsamsansamsam2712enpa inthiya satta thirutham maariyathu theriyatha poi padinga.
@pkumaran5362
@pkumaran5362 3 ай бұрын
எது எப்படியோ திராவிட மாடல் ஆட்சி செய்த காலம் பொற்காலம் ..........வருந்துகிறேன் நண்பா.......
@Sedddd478
@Sedddd478 3 ай бұрын
கொலை பின்னணியில பிஜேபி அண்ணாமலை கூட்டம் சதிதிட்டம் னு வாட வருது
@Usher8888
@Usher8888 3 ай бұрын
அடுத்தும் திமுகவுக்கு தான் ஓட்டு போடுவோம் 😂😂
@sheikabdullah7903
@sheikabdullah7903 3 ай бұрын
Yenga daa oru innum varalaiyanu pathaaa ..... Vanthu tanugaa
@Karthikarthi19755
@Karthikarthi19755 3 ай бұрын
​@@sheikabdullah7903ஆமாம் ப்ரோ
@Usher8888
@Usher8888 3 ай бұрын
@@sheikabdullah7903 இவனுங்க குலைச்சிட்டே இருப்பானுங்க, நாம் ஜெய்ச்சிட்டே இருப்போம்...
@nagarajans7765
@nagarajans7765 3 ай бұрын
ஆமானுங்க. சென்னையே ஸ்தம்பிச்சி போச்சுங்க. பஸ்ஸு ஒடுலங்க. ஆட்டோ ஓடுலங்க. ஆசுபத்திரில்லாம் கூட இழுத்து மூடிட்டானுங்க. ராத்திரி ஒருத்தங்க கூட சாப்புடலங்க. காத்து கூட அடிக்கலன்னா பாருங்க.. செத்துப் போனவரு யாரு தெரியுங்களா? பெரிய தியாகிங்க. ஒரு நூத்தி அம்பது கிலோ வெயிட் இருப்பாருங்க. ஆனா ஒண்ணுங்க. கத்தி எடுத்தவன் கத்தியாலதான் சாவான்கிறது மட்டும் உண்மைதானுங்க..
@ranganathank.s3747
@ranganathank.s3747 3 ай бұрын
இவருக்கு கடற்கரையில் சமாதி கட்ட வேண்டும்.
@Jesus17313
@Jesus17313 2 ай бұрын
ஒருத்தரை பத்தி தெரிஞ்சா பேசணும் இல்லாட்டி மேலேயும் கீழேயும் முடிக்கணும்
@pbalakrishnan9306
@pbalakrishnan9306 3 ай бұрын
உண்மை மாற்றம் செய்ய படுவது போல தோன்றுகிறது.
@Politics_mic
@Politics_mic 3 ай бұрын
சரணடைந்தால் தண்டனை கம்மி, இந்தியாவில் சட்டம் கடுமையாக இல்லை, வெட்கக்கேடு
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 3 ай бұрын
s arab law must in india
@lucas-nq1xg
@lucas-nq1xg 2 ай бұрын
@@Politics_mic இது என்னடா புது புறளியா இருக்கு அப்படி இருக்க வாய்ப்பில்லை ராஜா அண்ணன் சாமான் கிட்ட கேட்டு சட்டம் படிங்க ராசா சார் அளந்து விடாதீங்க சார்
@Politics_mic
@Politics_mic 2 ай бұрын
@@lucas-nq1xg புதிய புறளி இல்லை யடா நீ ராசா சாமான் யிடம் நன்றாக படித்து முடித்து உள்ளாயோ?
@lucas-nq1xg
@lucas-nq1xg 2 ай бұрын
@@Politics_mic அள்ளி விடு அள்ளி விடு சட்ட மேதை அம்பேத்கர் க்கு அடுத்து நீ தான் அடிச்சி விடு
@rajatoScan
@rajatoScan 2 ай бұрын
Dr Anbedkar Sattam
@meenakalan8877
@meenakalan8877 3 ай бұрын
பின்னணி இசையில் மரண செய்தியை சொல்வது மட்டமான செய்தி ஒளிபரப்பு.
@kalaiselvan7542
@kalaiselvan7542 3 ай бұрын
அந்த 8பேரையும் என்கவுண்டர் பண்ணனும் அப்போதான் பணத்துக்கு தப்பே பண்ணாம சரணடைய மாட்டாங்க மத்தவங்க
@prabhasiva7861
@prabhasiva7861 3 ай бұрын
எல்லாம் பாழாய் போன தமிழ் சினிமா 😮😮😮😮
@sudkann11
@sudkann11 3 ай бұрын
இதன் பின்னணியில் அந்த கட்சியின் ஆட்களே இருக்கலாம் என தோன்றுகிறது. உடனடியாக அங்கு பா ரஞ்சித் ஏன் வர வேண்டும். அவர் அந்த கட்சியின் உறுப்பினரா அல்லது அவரின் நண்பரா. முழு பின்னணியும் விசாரிக்க வேண்டும்.
@sivaxsi
@sivaxsi 3 ай бұрын
vck thiruma virkku theriyamal nadakka vaipillai
@Jesus17313
@Jesus17313 2 ай бұрын
விசாரிக்க வேண்டியது ரஞ்சித்தை இல்ல அந்த பச்ச பனியன் போட்டவனை நல்லா விசாரிங்க
@chillnanba4282
@chillnanba4282 3 ай бұрын
யாரா இருந்தாலும் அடுத்தவங்க உயிரை எடுக்க்கும் உரிமை நமக்கு இல்லை, அவருக்குனு ஒரு குடும்பம் அவர் நண்பர்கள் என்ன அனைவரும் இதனால் பாதிக்கப்படுவார்கள், ஆழ்ந்த இரங்கல் 😭😭
@murthyn9254
@murthyn9254 3 ай бұрын
Rowdy Armstrong செத்தது இந்த சமூகத்திற்கு நல்லது
@murphyslaw2366
@murphyslaw2366 3 ай бұрын
ஆருத்ரா, ஆம்ஸ்ட்ராங், ஓ அப்படியா!!!
@MeeNa-n7w2n
@MeeNa-n7w2n 3 ай бұрын
Seruppu yenna innu theriyamma message pannura , arudra vil pathikka patta makkalukku panam vangi thanthullar Armstrong avargal
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 3 ай бұрын
ஐயா - பரஸ்பர உதவி நிதி பெரம்பூர் லிமிடெட் சென்னை 600 011 - பணப் பிரச்சனை ??? முதிர்வு பணம்- கடந்த ஒரு வருடமாக பணம் தருவதுஇல்லை - - தயவு செய்து உதவுங்கள் Sir - Mutual Aid Fund Perambur Limited Chennai 600 011 - Money problem ??? Maturity Payment- Non payment for last one year - - Please help
@biokart
@biokart 3 ай бұрын
என்னடா இது பீகார் உபி போல ஆகிவிட்டது நம்ம ஊரு
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 3 ай бұрын
jaya is good admin in tn
@rajafun131
@rajafun131 3 ай бұрын
News Pola sollavum, paada vendam
@rajasekarseakr6740
@rajasekarseakr6740 3 ай бұрын
நீதித்துறை சரியில்லாத காரணத்தினால் தவறுகள் நடக்கிறது
@Jesus17313
@Jesus17313 2 ай бұрын
ஐயா செத்தவரை வக்கீல் தான் அவருக்கு அந்த நிலைமை நான் நீதித்துறையை சொல்லி என்ன கூற்றம்
@ravin8480
@ravin8480 3 ай бұрын
காவல்துறை என்ன செய்கிறதோ தெரியவில்லை. தமிழக அரசு விழிப்புடன் இருக்க வேண்டும்
@Jesus17313
@Jesus17313 2 ай бұрын
சீக்கிரம் ஸ்டாலினை எதிர்பார்க்கலாம் இந்த நிலைமையில் அப்போதுதான் மற்றவர்களை புரியும்
@selvadurairaj4629
@selvadurairaj4629 3 ай бұрын
என்னுடைய சிறுவயது முதல் தினமும் செய்தி தாள் படிப்பதில் ஆர்வமாக இருப்பவன்.அந்த காலங்களில் ஏ.என்.சிவராமன் என்ற பத்திரிகை ஆசிரியர் நடுநிலையான தலையங்கம்,மிகச்சரியான செய்தி தலைப்புடன் படிக்க முடிந்தது.இன்று அவ்வாறான நிலைமையில்லை.கருத்து சுதந்திரம் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது
@rahumathullaresavumydeen2963
@rahumathullaresavumydeen2963 3 ай бұрын
போலீஸ் துறையை ஸ்டாலின் ஒரு துடிப்பான அதே நேரத்தில் போலீஸ் புத்தி உடையவரிடம் கொடுக்க வேண்டும். ஸ்டாலினுக்கு போலீஸ்துறையில் திறம்பட செயல்பட முடியாது. மக்கள் நலன் சார்ந்த துறைகள்தான் ஸ்டாலினுக்கு சரிப்படும்.
@dhanasekaran9064
@dhanasekaran9064 3 ай бұрын
😅😅😅😅
@MusicGalatta
@MusicGalatta 3 ай бұрын
Sirantha thalaivar yaaru endral than pinnal irukkum thondargalae parthalae therium ivari pinnal irukum thondargal nangu padithu nalla nilamaiyil irupavargal
@rajan9626
@rajan9626 3 ай бұрын
ஆருத்ரா கோல்டு, அண்ணாமலை தொடர்பு பாஜக சாதனை
@வின்சி_மேத்யூ_12344
@வின்சி_மேத்யூ_12344 3 ай бұрын
அண்ணாமலை பூல ஊம்பாம இருக்க முடியதா
@sakthibcet
@sakthibcet 3 ай бұрын
😂😂😂​@@வின்சி_மேத்யூ_12344
@kannan7500
@kannan7500 3 ай бұрын
Kusupottakooda annamalaidhan karanam 😂😂😂
@AthiyaJeelani
@AthiyaJeelani 2 ай бұрын
Arudhra arcot Suresh,annamalai
@rajesh.mraghul8721
@rajesh.mraghul8721 3 ай бұрын
சட்டலின் தான் வரரு விடியல் தர பேரரு
@nightpanther9209
@nightpanther9209 3 ай бұрын
Sattam yellam Nallathanda Iruku, Rowdy payalgalukuthanda Vidiyal nallaillai,
@Seyyad-b6x
@Seyyad-b6x 3 ай бұрын
Aarudra gold issue BJP annamalai ku thodarbu vullathuu
@ramani1552
@ramani1552 3 ай бұрын
இனி சினிமாவுக்கு போகவேண்டாம்.... இதுவே சினிமா மாதிரி உள்ளது..... வாரம் ஒருமுறை இது மாதிரி நடந்தால்😅😅😅😅😅😅😅😅 சூப்பர் நாடு. . சூப்பர் மக்கள்..... சூப்பர் தலைவர்கள்..... சூப்பர் ரவுடி......😢😢😂😂😂😂😂
@Jesus17313
@Jesus17313 2 ай бұрын
😂😂😂😂
@balamouli7700
@balamouli7700 3 ай бұрын
வில்லிவாக்கம் பெரம்பூர் செம்பியம் இவர் செய்த கட்டப் பஞ்சாயத்துகள் இந்த முடிவுக்கு காரணம்
@Jesus17313
@Jesus17313 2 ай бұрын
நீங்க போய் பாத்தீங்களா கூட அங்கெல்லாம் பஞ்சாயத்து பண்ணத மூடிட்டு போங்க அடுத்தவங்கள பேசுறோம் நம்பளுக்கு நாளைக்கு என்ன என்று தெரியாது கொஞ்சம் யோசிச்சு பேசுங்க ஆத்துமா ஜீவனோடு தான் இருக்கு
@parvathid6198
@parvathid6198 3 ай бұрын
திராவிட மாடல் சட்டம் ஒழுங்கு...
@Doodle02
@Doodle02 3 ай бұрын
PA RANJITH ah please yaravathu ipadi potu thallunga pa 😂
@prabu2778
@prabu2778 3 ай бұрын
Newton 3rd law
@sureshsk6087
@sureshsk6087 3 ай бұрын
Aarudhra looting is linked with BJP person also
@karthisundhar3588
@karthisundhar3588 3 ай бұрын
Super thiiivera arumai badu u happy
@INDHUMATHI-kh1wf
@INDHUMATHI-kh1wf 3 ай бұрын
தமிழக பிஜேபி தலைவர்களுக்கு தொடர்பு உள்ளது போல் தெரிகிறது
@sreesree1331
@sreesree1331 3 ай бұрын
உண்மை தான் ❤😂
@தருமபுரி
@தருமபுரி 3 ай бұрын
Yenda unaku intha thevaillatha vela
@selvaraj-vo6wl
@selvaraj-vo6wl 3 ай бұрын
VOTE PODU DAILYUM ORUVORUTHANAYA PODU…
@aravanan9803
@aravanan9803 3 ай бұрын
ஆருத்ரா... 😮
@JustCu-p6o
@JustCu-p6o 3 ай бұрын
தினமும் சந்தோச செய்தியா... தினமும் சங்கட செய்தியா... தினமும் வருத்த செய்தியா... காவலர்கள் புள்ளி விவரம் எழுத... பிணம் கிடக்கிற இடம் அளவு செய்ய... குற்றவாளிகள் பிடிக்கப்பட்டாலும் வெளி வந்து நெட்வொர்க் வைத்து கிரிமினல் திட்டம்... வழக்கு பதிந்தால் அல்லது நடவடிக்கை எடுத்தால் காவலருக்கே உயிர் பயம் காட்டுவது... பிறகு எதுக்கு கெத்து இல்லாத தன்னிச்சையாக சட்டப்படி செயல்பட முடியாத காவல்துறை கொடூர அடிமைத்தன காவல்துறை எதற்கு...? காவலர்கள் ஓய்வு பெற்ற பிறகு அந்த குடும்பத்திற்கே பாதுகாப்பு இல்லாத நாடு... பிறகு எதற்கு இந்த அடிமைத்தன கொடுமை... அதன் அடிப்படையில் வளர்ச்சி போகிறதோ அதன் அதன் அடிப்படையில் மரியாதை ஒழுங்கு பாதுகாப்பு அல்லது எல்லாம் மீறுவது போல அழிவும் நடக்கும்... கடைசியாக 60 பேர் கள்ள சாராயம் கொல்லப்பட்டனர் வரலாற்று பயம் கொண்ட கடுமை இல்லை... இப்போ இன்னும் தொடரும்...
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 3 ай бұрын
change indian law pls
@hemanathan3034
@hemanathan3034 3 ай бұрын
ஒரு தெரு மட்டும்தான் பரபரப்பா இருக்கு சென்னை எப்பவும்போலவே இருக்கு
@elavarasanmurugan4217
@elavarasanmurugan4217 3 ай бұрын
Very sad incident.Heartfelt condolences.May his soul RIP.
@VadivelVadi-sk2lj
@VadivelVadi-sk2lj 3 ай бұрын
Dmk ஆட்சி வேஸ்ட்
@KarthikKarthi-g1l
@KarthikKarthi-g1l 3 ай бұрын
அப்போ ஆற்காடு சுரேஷ் ஐ கொன்ற கூலிப்படை தலைவர் நவீன் ஐ என்ன செய்வீர்கள்
@Jesus17313
@Jesus17313 2 ай бұрын
தெரியவில்லை நடப்பது நடக்கட்டும்
@pavulraj4429
@pavulraj4429 3 ай бұрын
Rip anna 🥺😔
@prabakaran4090
@prabakaran4090 3 ай бұрын
ஆம்ஸ்ட்ராங் ஆள் வைத்து அவரை கொலை செய்தார் அவர்கள் இவர்களை கொலை செய்தார்கள் முடிந்து விட்டது😎
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 3 ай бұрын
arab law ????must in india - one nation one law
@Jesus17313
@Jesus17313 2 ай бұрын
ஆம்ஸ்ட்ராங் வைத்த கூலிப்படை ஆட்களில் நீங்களும் ஒருவரோ எப்படி கரெக்டா சொல்றீங்க
@rajakumargovindharajalu4497
@rajakumargovindharajalu4497 3 ай бұрын
அண்ணாமலை பின்புலம் இல்லாமல் நடந்திருக்காது
@rajatoScan
@rajatoScan 2 ай бұрын
மூடு
@MeeNa-n7w2n
@MeeNa-n7w2n 3 ай бұрын
RK Suresh ithil sambandham pattu irukkar
@AllVino95
@AllVino95 3 ай бұрын
Rip anna🥺😭🛐💔
@technoArjun505
@technoArjun505 3 ай бұрын
40/40
@SubramanianN-z6g
@SubramanianN-z6g 2 ай бұрын
அது எவனா இருந்தாலும் என்கவுண்டர் பன்னுங்க அப்போதான் அடுத்தவனுக்கு பயம் வரும் தண்டனை கடுமையாக்கனும்😡😡😡😡😡
@Suryasurya-dn4xv
@Suryasurya-dn4xv 2 ай бұрын
Super
@Suryasurya-dn4xv
@Suryasurya-dn4xv 2 ай бұрын
Ennaga solluradhu
@karthikeyan83karthik
@karthikeyan83karthik 2 ай бұрын
done
@logeshlogesh5811
@logeshlogesh5811 3 ай бұрын
இவரை எதற்காக. கொன்றர்கள்
@thangammani1443
@thangammani1443 3 ай бұрын
அம்ஸற்றங் நிலவுக்கு போய் இருக்காரு
@Jesus17313
@Jesus17313 2 ай бұрын
நிச்சயமா போயிருப்பார்
@rahumathullaresavumydeen2963
@rahumathullaresavumydeen2963 3 ай бұрын
இதுபோன்ற விவகாரங்களில் ஒரு நல்லவன் போல் பேசும் அண்ணாமலையின் பங்கு உள்ளதா என பார்க்க வேண்டும். காரணம் ஆருத்ரா கோல்ட் விவகாரம் உள்ளே வருகிறது. ஸ்டாலினை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று அலையும் அண்ணாமலை ஒன்றிய அரசின் பவரோடு எதுவும் செய்யலாம்.
@MukeshKumar-bb9pt
@MukeshKumar-bb9pt 3 ай бұрын
Those who dependent on Baghujan vote would have killed Armstrong... think who is dependent on Baghujan vote??? you will get the answer...
@seevaram
@seevaram 3 ай бұрын
In India there is no justice prevailing.
@JhonsonRaja
@JhonsonRaja 2 ай бұрын
😊😊
@KKn3k9
@KKn3k9 2 ай бұрын
Gun Kaila illa, car la irukkunu yeppadi theriyum...🤔 Who is the informer..?
@sridhard4915
@sridhard4915 2 ай бұрын
Vote For DMK
@HiHi-go3vq
@HiHi-go3vq 3 ай бұрын
DMK government waste
@vinayagamvinayak170
@vinayagamvinayak170 3 ай бұрын
Aruthra amount eppa koduppanuganu thiriyala, sari maranthudalanum nenaicha ithavera naabagam baduthitinga manasu valikkuthu sarakku adikka kuda kaasu illa ellam pochi
@senthilbabuindia
@senthilbabuindia 3 ай бұрын
❤ ennaku bathroom varala thiravida aachi than
@TheShopigo
@TheShopigo 3 ай бұрын
RIP
@T.G.SARANYA
@T.G.SARANYA 3 ай бұрын
எதற்காககெரலைசெய்யனும்
@ssn9072
@ssn9072 3 ай бұрын
Incident to divert People from other problems
@ponmanik.rakshithaponmani6809
@ponmanik.rakshithaponmani6809 3 ай бұрын
Ya epudiye nadakuthu 😢😢😢
@ViyomViyom-jf9gh
@ViyomViyom-jf9gh 3 ай бұрын
ஆம்ஸ்ட்ராங் ஆருத்ரா அண்ணாமலை.......
@reshmasyed.b248
@reshmasyed.b248 3 ай бұрын
News reader's hair style 😂😂
@karthisundhar3588
@karthisundhar3588 3 ай бұрын
This ishu only one gai ranjith
@iyyakuttirajasekaran9906
@iyyakuttirajasekaran9906 3 ай бұрын
'Man is the extension of the animal only-Yuval Noah Harari '
@SaRavanan.l1967
@SaRavanan.l1967 3 ай бұрын
அரசு தன் கடமையைச்செய்யும்! நீதி நிலைநாட்டப்படும்!! இரும்புக்கரம் கொண்டு குற்றவாளிகள் அடக்கப்படுவர்!!! -இப்படிக்கு, -தமிழக அரசு.
@Jesus17313
@Jesus17313 2 ай бұрын
எல்லாம் நடந்து முடிஞ்சதுக்கு அப்புறம் என்ன இருக்கு அந்த குடும்பத்தை முன்னாடியே யோசிச்சு இருந்தா இப்படி ஒரு உயிர் இழப்பு போயிருக்காது
@rajeshnagarethnam6268
@rajeshnagarethnam6268 3 ай бұрын
திராவிட மாடலின் புகழ் இந்தியா முழுவதும் தெரிய வழிவகை செய்துவிட்டனர்.
@kumaresankumar6082
@kumaresankumar6082 3 ай бұрын
Sagattum
@-gq8yp
@-gq8yp 3 ай бұрын
Thiraveda model atchi
@parameshwaran.c2099
@parameshwaran.c2099 3 ай бұрын
எப்போ டா stop பண்ண போறீங்க.. நாசமா போனவங்களா....
@vikikishnan6606
@vikikishnan6606 3 ай бұрын
Kola pana pathunalaa vaelila vara poranunga…waste
@rajarajan4293
@rajarajan4293 3 ай бұрын
😢
@msg852
@msg852 3 ай бұрын
ஆருத்ரா அண்ணாமலை ஆர் கே சுரேஷ் ஆற்காடு சுரேஷ்
@abinav1
@abinav1 3 ай бұрын
Who is the mukiya puli ?
@DKKRVLOGS
@DKKRVLOGS 3 ай бұрын
Police lam waste nga
@Rj_kowsalya
@Rj_kowsalya 3 ай бұрын
தமிழக காவல்துறையின் உளவுப்பிரிவு செயல்படுகின்றதா? என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.
@dgopikumar2115
@dgopikumar2115 3 ай бұрын
Kata panchayathu, cash, rowdies, ipiidi dhan pogum life
@steedriders
@steedriders 3 ай бұрын
Katta panchayathu kostigalai valara vittal ippadi than irrukum...intha mathri aatkalai arambathil adaki vaika vittal ippadi than nadakum..ithil yevanum yogiam illai...
@anandselvam1721
@anandselvam1721 3 ай бұрын
Ena hair style ethu
@rameshsankar2175
@rameshsankar2175 3 ай бұрын
தமிழ் சாதரணமாக பேசுங்கள்
@TN12_THALA
@TN12_THALA 3 ай бұрын
💔ANNA💔
@Ravigalata
@Ravigalata 3 ай бұрын
Armstrong Cristian peru vachu salugaiku inthu matham tamil nadu thiravidam super
@shayeesuresh6548
@shayeesuresh6548 3 ай бұрын
Pa ranjith big vip why u showing
@rameshthangasamy2716
@rameshthangasamy2716 3 ай бұрын
🙈🙈🙈🙈😢😢😢😢
@babyvaradhanrr5155
@babyvaradhanrr5155 3 ай бұрын
Naam saiyumpothu yyaosekavandum
@dgopikumar2115
@dgopikumar2115 3 ай бұрын
Thirutu pasanga
@Usher8888
@Usher8888 3 ай бұрын
ஆருத்ரா நிதி நிறுவனம் பல அரசியல் ரகசியங்கள் இருக்கின்றன.
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 3 ай бұрын
தமிழகத்த அதிரவிட்டுள்ளதா. அது என்ன
@gparameswaran6025
@gparameswaran6025 3 ай бұрын
அண்ணாமலை.முருகன்.இவர்கள்வந்தாதுமேஅரசியல்கலம்மாறிவிட்டாது.எல்லாகட்சிகளிலும்ரவுடிகள்இருப்பார்கள்ஆணால்காவிகட்சியில்போட்டிபோட்டுக்கொண்டுதீவிராடவுடிகளைசேர்தார்கள்.அவர்கள்திருந்திவாழ்வதாககூறியாதால்சேர்தோம்என்கிறார்கள்ஆண்கள்பிள்ளைபெற்றுள்ளார்களாஇதேகதைதான்இதற்கும்திருடர்கள்ரவூடிகள்அவர்களாகதீருந்தாவிட்டால்இந்தாகொடுமைகளையார்ஆட்சிக்குவந்தாலும்தடுக்காமுடியாதுஎன்பதுஊண்மை
@nightpanther9209
@nightpanther9209 3 ай бұрын
Adei AArudhra casena udane AADU Annamalaiyai visaringada
@bhavani80
@bhavani80 3 ай бұрын
What witness u have ..simply don't BARK
@murugakarthikmahadev9077
@murugakarthikmahadev9077 3 ай бұрын
இந்த அம்மா ரொம்ப சோகமா வாசிக்கிறாங்க
@paavapettavan
@paavapettavan 3 ай бұрын
Pazhiku pazhi kolainu solranga ...appadina police yen thoonguthu...
@bharathanferozkumar3039
@bharathanferozkumar3039 3 ай бұрын
இந்த பன்றி குட்டி செய்த பாவம், அவன் உயிரை காவு வாங்கி விட்டது.
@sreesree1331
@sreesree1331 3 ай бұрын
அதான் அண்ணாமலை எஸ்கேப்பா😂
@SenthilKumar-qm2cy
@SenthilKumar-qm2cy 3 ай бұрын
Avan avana avan paathukradhukku police edhukku???? Ulavu thurai alert pannadhum. Police yen amstronga kankaanikkala??? Ivola careless police dismiss pannunga.
@nithilavazhuthi7864
@nithilavazhuthi7864 2 ай бұрын
ரஞ்சித் மூடிட்டு இருந்தா எல்லோருக்கும் நல்லத!
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,3 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 6 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН