இதை தெளிவாக வாசித்த செய்தியாளர்க்கு எனது வாழ்த்துக்கள் 😄😄😄
@tamilin6169 Жыл бұрын
Modi mass
@lightupthedarkness8089 Жыл бұрын
@@tamilin6169 Modi joker🃏🃏🃏 da punda poitu vadakans oorula 1 year irundhutu va as tamilan na parpom thayoli😂😂😂.
@smrkeerai Жыл бұрын
எந்த நாட்டவர்களுக்கும் கிடைக்காதது போல் இந்தியர்களுக்கு மட்டுமே ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கும் 62 நாடுகள் என்று செய்தி கூறும் தந்தியே இந்தியா இந்த விஷயத்தில் 80-ம் இடத்தில் உள்ளது என்ற உண்மையையும் சேர்த்துச் சொல்லி இருந்திருக்கலாம். இந்தியா 80-ம் இடம் என்றால் இன்னும் 79 நாடுகள் இந்தியாவை விட நல்லவைகள் தானே. 58-ம் இடத்திலிருக்கும் மாலத்தீவு மக்கள் 94 நாடுகளுக்கு விசா இன்றிப் பயணிக்கலாம். இந்தியாவும் உஸ்பெகிஸ்தானும் உலகரங்கில் 80-ம் இடத்தில் இருந்து 62 நாடுகளுக்குப் போகலாம். இந்த 62 நாடுகளில் "ஒமான், கத்தார், மலேஷியா, கென்யா மற்றும் தன்சானியா தவிர மற்றவை சுற்றுலாவை நம்பி வாழும் நாடுகள். இதனால் இந்தியர்களுக்கு என்ன நன்மை?
@smrkeerai Жыл бұрын
@@tamilin6169 ஆ ஊ ன்னா மோடின்னுட்டு வாங்கடா. உலகத்தைத் தெரியாத என் சகோதரர்களே! எந்த நாட்டவர்களுக்கும் கிடைக்காதது போல் இந்தியர்களுக்கு மட்டுமே ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கும் 62 நாடுகள் என்று செய்தி கூறும் தந்தியே இந்தியா இந்த விஷயத்தில் 80-ம் இடத்தில் உள்ளது என்ற உண்மையையும் சேர்த்துச் சொல்லி இருந்திருக்கலாம். இந்தியா 80-ம் இடம் என்றால் இன்னும் 79 நாடுகள் இந்தியாவை விட நல்லவைகள் தானே. 58-ம் இடத்திலிருக்கும் மாலத்தீவு மக்கள் 94 நாடுகளுக்கு விசா இன்றிப் பயணிக்கலாம். இந்தியாவும் உஸ்பெகிஸ்தானும் உலகரங்கில் 80-ம் இடத்தில் இருந்து 62 நாடுகளுக்குப் போகலாம். இந்த 62 நாடுகளில் "ஒமான், கத்தார், மலேஷியா, கென்யா மற்றும் தன்சானியா தவிர மற்றவை சுற்றுலாவை நம்பி வாழும் நாடுகள். இதனால் இந்தியர்களுக்கு என்ன நன்மை?
@sugansugan4923 Жыл бұрын
😂😂
@MOHAMEDJAFFER-w8z Жыл бұрын
மிகவும் சந்தோஷம்... மேலும் எப்போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு. இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்று அறிவிப்பார்களோ. அன்றுதான் இந்தியா உலக அரங்கில் பெயர் பெற்றுள்ளது என்று சந்தோஷம் அடையலாம்... பேராசை தான்..
@saifudeenmuthuahamed8012 Жыл бұрын
வளை கூட நாடுகளுக்கு கூட விசா இல்லாமல் செல்ல முடியாது. முடிந்தால் மோடியை அதை மாற்றி காட்ட சொல்லுங்கள்?????
@priyankatheartist8643 Жыл бұрын
அது சீக்கிரம் நடைபெறும்
@jaitours8 Жыл бұрын
காங்கிரஸ் ஆட்சியில் தான் USA & CANADA EU நாடுகள் மோதி அவர்கள் வர கூடாது என்று விசா மறுப்பு மற்றும் தடைகள்... ஆனால் அவர் பிரதமர் ஆனதும் போட்டி போட்டு அவரை வரவேறுக் கொண்டுள்ளார்கள்.... வரலாறு மாறும்..
@norbertvictor25709 ай бұрын
Exactly
@Raavana269 ай бұрын
கூரையேறி கோழி பிடிக்க முடியாத முடவனுக்கு வானமேறி வைகுந்தம் போகிற ஆசை ? டேய் பக்கத்தில இருக்கிற சீய்லங்கேவுக்கு விசா இல்லாம போக பாருங்கடே ? அறிவிப்பு எல்லாம் இருக்கட்டும் சீனனுக்கு சிங்களவன் குண்டி கழுவுறது தெரியாதாடா ?
@thandabani9897 Жыл бұрын
செய்தியாளர் சூப்பர் தமிழ் உச்சரிப்பு அருமை
@turbomodification9176 Жыл бұрын
ஆகா புதுபுது பெயரா இருக்கே .. குழந்தைக்கு இதுல இருந்து ஒன்ன எடுத்து வச்சிட வேண்டியதுதான் நன்றி தந்தி டிவி..🙏
@sujicheran8860 Жыл бұрын
😂😂😂ada kodumaiye
@chandranb1753 Жыл бұрын
இதெல்லாம் மோடி யால் மட்டுமே சாத்தியமாக்கப்பட்டது... ஜெய் மோடி ஜி
@Pengu-v6p Жыл бұрын
இனி அரசியல்வாதிகள் அந்த நாடுகளில் தங்கள் முதலீடுகளை நல்ல முறையில் செய்ய ஏதுவாக இருக்கும் 😊
@mohanakrishnan175510 ай бұрын
இவுக சொன்ன நாடுகள் எல்லாமே நம்மைவிட ஏழ்மையில உள்ள நாடுகள் (பிறருக்கு உதவும் நோக்கத்தோடு நாம் செல்வதே சிறந்தது)
@jagaanmohan28638 күн бұрын
Visa vendam yendraal puriyalaiya
@sivakkumar17349 ай бұрын
இந்தியாவின் வளர்சியை காட்டுகிறது இந்த வளரச்சி நம்ம மோடிஜிதான் காரணம் வாழ்க இந்தியா வளர்க இந்தியாவின் புகழ்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kingtamil-kd8it8 ай бұрын
😂😂😂😂😂😂 சாணீல சீனி போட்டு நக்கு
@shahulhameedhameed4958 ай бұрын
அட நாரப்பயலே!இந்த நாடுகள் அத்தனையும் பஞ்சத்துல அடிபட்ட நாடுடா!இது முன்பிலிருந்தே திறந்து கிடக்கடா,மோடி வந்தபின்னதான் வேலைவாய்பில்லாம அங்கனாலும் போயி சாகலாமுன்னு உன்னை மாதிரி ஆளுங்க போரானுக. அங்க ஜாதி மத சுடுகாடு வேற்றுமை பார்க்காம பொதச்சிடுவானுக! மோடி டெவலப்மென்ட்!😂😂😂
@muthumn19837 ай бұрын
உனக்கு இன்னும் நன்றாக வரி போட்டு அரிசி 200 ரூபாய்க்கு கொண்டு வருவான் இந்த வரி வசூல் மன்னன் மோடி.
@ahmednaina15386 ай бұрын
முன்னாள் பிரதான் மந்திரிகள் I.K.குஜரால் & டாக்டர் மன்மோகன் சிங் கடைப்பிடித்து கட்டிக்காத்த வெளியுறவு கொள்கையின் நீட்சியின் விளைவு.
@poovendrank79202 ай бұрын
Congress period 60 Country Bjp period 2 country
@maranmm268 Жыл бұрын
Pronunciation is Awesome 💯
@p.m.rahmathulla.........bs9603 Жыл бұрын
நாக்கில் 🌹இருந்து 🌹உச்சரிப்பு 🌹மிகவும் தெ ளிவாக இருந்த து 🌹வாழ்த்துக்கள்
@dhocris7studio Жыл бұрын
Finally qualified news reader
@narendherannarendheran6025 Жыл бұрын
இந்த பட்டியலில் கைலாஷ் வரவில்லை மிகச் சிறப்பாக உச்சரிப்பு உச்சரித்துள்ளீர்👌
@vellapandi5989Ай бұрын
வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் மகிழ்ச்சி
@suganthiram-tm6rp10 ай бұрын
செய்திகள் மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை 🎉🎉🎉🎉🎉
@jananivideojananivideo3213 Жыл бұрын
இந்தியாவின் தலைசிறந்த நிரந்தர பிரதமர்🎉🎉🎉🎉❤❤❤
@hayden83836 Жыл бұрын
🤮🤮
@MNDKAM10 ай бұрын
❤❤❤ modi ji... most lovable leader in the world
@jananivideojananivideo321310 ай бұрын
Super super super super
@akkidevilgod47809 ай бұрын
தூ
@jananivideojananivideo32139 ай бұрын
மல்லாக்க படுத்துகிட்டு துப்பு
@முத்தமிழ்வில்லிசை159 Жыл бұрын
இதற்கு எல்லாம் காரணம் நம்ம பாரத பிரதமர் மோடி G அவருக்கு இந்தியர்கள் அனைவரும் நன்றி சொல்ல வேண்டும்
@robinson7337 Жыл бұрын
2 du naduthan puthusu😅😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂
@Truthismymoto Жыл бұрын
True modiji is great ❤
@jpill35766 ай бұрын
நல்ல உச்சரிப்பு 🎉, மக்களுக்கு பயன் தரும் செய்திகள். தந்தி டிவி வழிமாற்றி முன்னேறி வருகிறது. சிறப்பு, வாழ்த்துக்கள் 🎉
@justice6165 Жыл бұрын
கைலாச தீவு செல்ல பாஸ்போர்ட் தேவையில்லை.
@aurputhamani4894 Жыл бұрын
போ
@TharunKushiАй бұрын
Viya bro
@RR-ck5vj Жыл бұрын
குட்டி குட்டி தீவுகளையும் கணக்கிட்டு இறுதியில் காணொளிக்கு சம்பந்தமில்லாத சில நாடுகளின் விசாபிரச்சனையையும் (அனுமதி)இந்த தந்தி தீர்த்து வைக்கும் என்று யான் நினைக்கவே இல்லை
@jn.channel3546 Жыл бұрын
அங்கே இறங்கியதும் எடுக்க வேண்டும் விசா..இந்த பொம்பள தெரியாம பேசுது..
@TkvgfTkvgffgkumar6 ай бұрын
How to take visa
@TkvgfTkvgffgkumar6 ай бұрын
❤
@antonyxavier6530Ай бұрын
I think on arrival visa
@TharunKushiАй бұрын
Avangaluku kututha news ah vaasikuranga bro 😅
@kuppusamypari4412 Жыл бұрын
இதில் பெரும்பாலும் ஏற்கனவே உள்ள நாடுகள் தான்.. மலேஷியா கத்தார் இது இரண்டு புதுசு
@kpnragavan.3611Ай бұрын
செய்தியாளர் தமிழ் உச்சரிப்பு நன்றாக உள்ளது.
@secularindian1949 Жыл бұрын
அட்டகாசமாக செய்தி வாசித்தது மிக சிறப்பு. செய்தியை கேட்டவுடன் நாடுகளுக்கு கிளம்பி விட ஆசை.அடுத்த செய்தியில் இந்த நாடுகளுக்கு செல்ல என்ன செலவாகும் என்பதை இவரை கொண்டே வாசிக்கவும்
@RR-ck5vj Жыл бұрын
உண்மை யான தேவை
@mohamedhabibullah434 Жыл бұрын
இந்த நாட்டுக்கு எல்லாம் போக கவர்மெண்ட் பிரியா காசு கொடுத்த எல்லோரும் போகலாம்
@LakshmiVyas-b7d2 ай бұрын
Thank you Modi sir🎉🎉
@sivagangaisabarisuppiah Жыл бұрын
Paah,, very gud pronounciation❤❤❤❤, 💕✌️✨💞
@bavanisankarr2139 Жыл бұрын
Very very very good chance of great india bharath
@PrabhakaranKaran-oc6ki2 ай бұрын
Super mam arumai saithi vasippuku
@thilagasuthakar4530 Жыл бұрын
❤❤❤😊😊😊akka semaya sollrenga 🎉🎉
@masonubu-fuokuaka Жыл бұрын
நல்ல வேலைகிடைச்சா போதும்.. இந்த நாட்டை விட்டு போக தயார்...
@whyme50249 ай бұрын
None of these countries allow working without the correct visa or permit. If they find out, will deport immediately and blacklist for future travel.
@goldleo95155 ай бұрын
நீ எல்லாம் எதற்கு உயிர் வாழ வேண்டும்
@prabunkl6754 Жыл бұрын
Super ....arumai...hai hind❤
@vedanayagamgovindan4707 Жыл бұрын
Very Useful Information
@BalajiB-m1c Жыл бұрын
ரைட்டு இந்த லிஸ்டல மலேசியாவும், இலங்கை, துருக்கி வந்தது போதும். நூறு கும்பிடு... மத்த நாடல்லாம் இனி நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன மொமெண்ட்தான்
@thangavelkumarasamy8721 Жыл бұрын
VISA ILLAMAL SELNATHIL INDIA 80 TH PLACE IT CAN GO 62 COUNTRIES BUT ,SINGAPPUR IS IN FIRST PLACE THAY CAN GO193 COUNTRIES WITHOUT VISA,.KEVALATHAI KOODA PERUMAIYAY PESUVATHU SANGIKAL THOZHIL
@quentinmin Жыл бұрын
turkey not mentioned in news
@RajeshKumar-pp6it Жыл бұрын
அங்க போய் arrivel விசா எடுக்கவேண்டும்.. அதான் உண்மை....
@VijayKumar-sr3wy Жыл бұрын
இந்தியாவின் சக்தி முழுவதையும் பிஜேபியை சாரும் சாரும் இந்தியா வளர்ச்சிப் பாதையில் என்றென்றும் பிஜேபி பிஜேபி மட்டுமே
@001meeran9 ай бұрын
Comedy பண்ணாத டா சங்கி
@farookanees24349 ай бұрын
வெண்ன கூ... களா திருந்துங்கடா😂😂😂😂👠👠
@vsr1560 Жыл бұрын
This news reader pronounced correctly and clearly when difficult names came and tat too within 1 sec la...nice reader..i appreciate her.
@SureshKumar-oj8fs Жыл бұрын
Good effort of Modi Best wishes 👍💐🙏
@k.karthikk.karthik7153 Жыл бұрын
வந்ததே மாதிம் மோடி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏😊
@sujus5025 Жыл бұрын
,💐🇮🇳👏🦁🗺️🌍 world 4th powerful country India now develop army
@MnMn-op6tb5 ай бұрын
So happy
@KubenthirenR3 күн бұрын
Nallaiurukka Hi l like it
@coffeewithkums2999 Жыл бұрын
Credits goes to Modi sarkar❤
@ManojKumar-ug2wu9 ай бұрын
🙏🙏
@aravindkumarp6100 Жыл бұрын
Good News!!
@nandininandu7260 Жыл бұрын
Superb 😊
@arunherbalnursery3648 Жыл бұрын
உண்மையிலேயே இந்த நாட்டின் பெயர்களை வாசிப்பது சற்று சிரமமாகவே இருக்கும்..😂
@gunaviews2997 Жыл бұрын
Neegala 😮
@johnsoosai-jb8zr Жыл бұрын
Great ❤️
@murugesanramasamy1635 Жыл бұрын
ஜெய் மோடிஜி
@ManojKumar-ug2wu9 ай бұрын
மோடிடா.........தலைவன் தான் அனைத்துக்கும் காரணமானவர் 🙏🙏🙏
@மடசாம்ராணி Жыл бұрын
மோடி மீண்டும் மோடி வெற்றி
@devil_ff8540 Жыл бұрын
இந்தியன் பெருமை மென்மேலும் ஓங்கட்டும்.💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@itfpriyan Жыл бұрын
Awesome ❤
@VenbanilaSaranyaАй бұрын
Pronunciation is amazing
@shanmugapriya3250 Жыл бұрын
All credits goes to our honorable PM Narendra Modi ji
@ManojKumar-ug2wu9 ай бұрын
🙏🙏
@rraja94458 ай бұрын
Congratulations 👏👏👏👏👏
@ShanmugaSundaram-py3gv2 ай бұрын
இந்த அங்கீகாரம் இப்போது எப்படி வந்தது...? நம்மிடம் முன்பு அடிக்கடி வாலட்டிகொண்டிருந்த பாக்கிஸ்தான் என்ன ஆனது....? இன்று உலகமே ""வருக வருக..."என இந்தியரை அழைக்கும் நிலைக்கு காரணம் எப்படி....? விடை........ மோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
@abubakkarabum601 Жыл бұрын
Super news
@Truthismymoto Жыл бұрын
Modi anga suthurar inga suthurar nu katharunaanga avar ponathunaala than ippo visa free pannirukaanga … Thank you Modiji❤❤❤❤ Bharth towards progress ❤
@kanagasabaikanagasabai6439 Жыл бұрын
அப்போ ஊர் சுத்த யாரு டாடி யா பணம் தருவார் இல்லை அவர் பினாமி அதா..அம்ப.... இன்னும் பலர் உ்ளனர் இவர்கள் தருவார்களா
@srss415 Жыл бұрын
Dei moothevi enda ipdi uruttura😂
@001meeran9 ай бұрын
முட்டாப்பயலே இதுக்கெல்லாம் 1980 ல இருந்து விசா இல்லாம pogalanda சங்கி
@ManojKumar-ug2wu9 ай бұрын
🙏🙏 மோடி ஒரு மகான்......அது உழைத்து சாப்பிடுபவர்களுக்கு மட்டுமே தெரியுது
@AlfredAlfred-kb9cw Жыл бұрын
👍
@kalanjiyamrovuthar3328 Жыл бұрын
Wow awesome 💯
@KALIa-iv3nb Жыл бұрын
தற்போது இந்தியா உலக அளவில் தலை சிறந்த நாடாக விளங்குகிறது.
@aruponnmathi4281 Жыл бұрын
அட முனாபுனா.நீ விசா வேண்டாமென்று சொன்னால் அவனும் வேண்டாமென்று சொல்வான்.இதிலெண்ணடா சாதனை விளக்கமாறு.
@Bharat-y7g Жыл бұрын
@@aruponnmathi4281Apo America lu visa venam nu sonna avanum venam nu solliduvan?, apdi thane?
@kumark214 Жыл бұрын
Another stupid comment. None of these countries are developed. Stop being stupid.
@shiningstone67719 ай бұрын
@@kumark214Qatar is developed lol.
@leosri8685 Жыл бұрын
மாலத்தீவு வை இந்தியர்கள் புறக்கணிப்போம் புறக்கணிப்போம்
@akbara5162 Жыл бұрын
❤ super 👍
@revathishwarymurugayah8154 Жыл бұрын
Singapore & Malaysia 👑
@johnheartson7627 Жыл бұрын
Ur pronounsation was suprrr❤❤finally got it
@LakshmiVyas-b7d2 ай бұрын
News reader good english,tamil🎉🎉
@sakthianbusakthi4622 Жыл бұрын
Great
@SKarthi224 Жыл бұрын
அப்ப நம்ம முதல்வருக்கு இனி ஜாலி தான்.. முதலீடு பிடிக்க இப்ப குடும்பத்தோடு கிலம்பிடுவாரு பாருங்கலன் 😂😂😂
@thangavelkumarasamy8721 Жыл бұрын
MODI ROMBA YOKKIAM
@kingskings5662 Жыл бұрын
Modi enna pabraru
@RedPearl-q9g Жыл бұрын
P M modi jolly🎉
@thangavelkumarasamy8721 Жыл бұрын
VISA ILLAMAL SELNATHIL INDIA 80 TH PLACE IT CAN GO 62 COUNTRIES BUT ,SINGAPPUR IS IN FIRST PLACE THAY CAN GO193 COUNTRIES WITHOUT VISA,.KEVALATHAI KOODA PERUMAIYAY PESUVATHU SANGIKAL THOZHIL
@SKarthi224 Жыл бұрын
ஊபீச் முட்டால்கலா.. இந்த நியூச்ல சொன்னது போல் ..இன்னிக்கு நம் நாட்டின் மதிப்பு கூடிர்க்குனா.. பத்து வருடமா ஆட்சில இருக்கும் பாரத பிரதமர்னால தான் டா..🤣🤣🤣💪🏽
@Hari-h8u6 ай бұрын
ஜெய் மோடி சர்கார் ஜெய் ஹிந்த்
@saifudeenmuthuahamed8012 Жыл бұрын
singapore, taiwan, korea, japan, vietnam போன்ற குட்டி நாடுகளுக்கு கூட இந்தியர்களால் visa இல்லாமால் போக முடியாது. எந்த வளர்ந்த நாடுகளுக்கும் செல்ல முடியாது.
@rpguna2920 Жыл бұрын
மோடி ஜி வாழ்க
@J.mohammedyunusJaihind7 ай бұрын
Thisiisagreatandlegetnewsthankfultothanthinews
@anandr1133 Жыл бұрын
Tq❤
@reginanto8687 Жыл бұрын
one world welcome
@356cggd37a Жыл бұрын
இதுவே மோடி பவர் 🎉❤💪
@k.harinik.harini4803 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@JenishaJeni-tv8nk Жыл бұрын
இந்தியா மக்கள் விசா இன்றி தீவுகளுக்கு மட்டுமே பர்மிசன் கிடைத்துள்ளது இது பெறுமையா. இதுல கத்தார் ஈராண் தாய்லாந்து தவிர மற்ற நாடுகள் தேவையில்லாத ஆணி
@Praveen-ct5fq9 ай бұрын
Power of Modi ⚡⚡
@thangamanithangavel6188 Жыл бұрын
2:06 இந்த நாடுகளுக்கெல்லாம் முன்பும் விசாஇல்லாமல் தான் இருந்தது புதிதாக ஈரான் கென்யா மலேசியா தான் இதில் புதிதாக சேர்ந்து இருக்கிறது சும்மா செய்திகள் இல்லை என்றால் இதை திரும்பத் திரும்பப் போட்டுக் கொண்டு மக்களை குழப்பிக் கொண்டிருக்கிறீர்கள் உங்களுடைய செய்தி ஊடகம்
@walinsdiamond1937 Жыл бұрын
Best Video 👌. Hii ! Best Voice & Very Best Pronounced. From Srilanka Bala
@hussainnazar4324 Жыл бұрын
Is this right hmm I can't believe 😊
@ganesa.pilli.chithivelchit3615 Жыл бұрын
Danku❤❤❤
@Channelclosed6859 ай бұрын
Freedom given
@lakshmikandh_k986 Жыл бұрын
The brand name modi 🎉❤
@krishnankrishnan7105 Жыл бұрын
இது வெல்லாம் சிறிய குட்டி நாடுகள் டா இது என்ன பெருமை
@Gangacollections Жыл бұрын
Good pronunciation 👌
@72universal Жыл бұрын
India growling ❤❤
@bharat_mata_putra Жыл бұрын
Because of NARENDRA MODI JI SARKAR ❤❤❤❤
@LG-yc9rb Жыл бұрын
Voice awesome ❤.
@ascentshiva Жыл бұрын
அட்ரா சக்க🙌🏽👍🏽💪🏽
@k.harinik.harini4803 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rebaccamrinalini480 Жыл бұрын
Very beautiful pronunciation good news reading keep it up
@lathar64 Жыл бұрын
💗👍👌
@radhamohan1431 Жыл бұрын
Mostly African and Caribbean countries
@GayathriAnnamalaiyar-wl2el Жыл бұрын
🤩👍
@Linga0123 Жыл бұрын
பெரும்பாலும் ஏழ்மை நாடுகளில் தான் இந்த வசதி
@aurputhamani4894 Жыл бұрын
அந்த ஏழை நாட்டுக்கு போகவே நமது இந்தியர்களுக்கு விசா வேண்டும் என்று இவ்வளவு நாட்களாக வைத்திருந்தால் இந்த நாட்டை எப்படி ஆண்டு இருப்பார்கள் சுதந்திரம் பெற்று இத்தனை வருடங்கள் ஆயிற்று மோடி வந்துதான் அதை செய்ய வேண்டி இருக்கிறது
@vetrivel7493 Жыл бұрын
Proud to be Indian❤
@shiningstone6771 Жыл бұрын
என்னத்துக்கு?
@kumark214 Жыл бұрын
What’s there to be proud? None of these countries are anywhere close to being developed.
@tamilmkr110 ай бұрын
😅
@rr-dt3ig Жыл бұрын
Japan ❤❤❤❤
@shiningstone6771 Жыл бұрын
அய்யோ அவனுங்க கண்டதையும் திம்பானுங்க.
@killergobi Жыл бұрын
Good
@luxmanmahenthiran2419 Жыл бұрын
சரக்கு சைஷ்டிஷ் பிரீ யா
@yourslovingly20125 ай бұрын
இதில் பல நாடுகளுக்கு அங்கு சென்று பணம் கட்டி விசா எடுக்கவேண்டும். உதாரணம் இந்தோனேசியா தாய்லாந்து தோராயமாக 2500 ரூபாய் கட்ட வேண்டும்.