அடித்தது அலாரம்...நடந்தது என்ன? சொல்லி அடித்த தமிழக காவல்துறை!

  Рет қаралды 873,516

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#tambaram | #Commissioner | #Amalraj
அடித்தது அலாரம்...நடந்தது என்ன? சொல்லி அடித்த தமிழக காவல்துறை!
Uploaded On 26/11/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZbin PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 634
@karukaruppaiya8225
@karukaruppaiya8225 Жыл бұрын
ஐயா மிகவும் சிறப்பான கேள்விகளை கேட்டிருக்கிறீர்கள் பதில் அளித்து இருக்கிறீர்கள் உங்கள் பதிலுக்கு நான் தலை வணங்குகிறேன் வட இந்திய தொழிலாளர்கள் இடமிருந்தும் அரசியல்வாதிகளிடமிருந்தும் காப்பாற்றுங்கள் என்று சொல்லி இருக்கிறீர்கள் மாற்றம் என்று மாற்றம் ஒன்றே மாறாதது மாற்றம் ஒவ்வொரு மனிதனிடமிருந்தும் ஒவ்வொரு தனிமனிதமிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் இதுவரையிலும் நாம் சுகபோகமாக வாழ்க்கையை வாழ்ந்து சினிமா மோகங்களிலும் கேலிக்கூத்துகளிலும் ஆளாகி அடிமையாக இருந்தோம் குடிபோதையிலும் ஆகையினால் அவர்கள் வட இந்தியர்கள் வட இந்தியர்கள் நம் நாட்டை தொழிலை எல்லாவற்றையும் ஆக்கிரமித்தார்கள் விழிப்புணர்வு நம்மிடமிருந்து வரவேண்டும் இப்பொழுதுதான் விழிப்புணர்வு கொஞ்சம் கொஞ்சம் வந்து கொண்டிருக்கிறது அதனால் கண்டிப்பாக இந்த நிலை மாறும் இல்லையென்றால் மாற்றி அமைப்போம் நன்றி வணக்கம் உங்கள் பதிலுக்கு நான் கருப்பையா சித்தர் ஒவ்வொரு நொடியிலும் நாம் விழிப்புணர்வு விழிப்புணர்வோடு இருந்தால் கண்டிப்பாக இந்த மாற்றம் நிகழும் மாற்றம் தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடானு நம்ம அண்ணன் சொல்லி இருக்காரு பட்டுக்கோட்டையார் அதனால உங்கள் பதிலுக்கு சிறப்பு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
@arjunank9278
@arjunank9278 3 ай бұрын
9:56 😊
@muthukumar.mkumar185
@muthukumar.mkumar185 Жыл бұрын
மிகத் திறமையான எங்கள் தமிழக காவல்துறை தலை வணங்கி நன்றிகள் எங்கள் காவல்துறையின் கைகளை அரசியல் என்ற போர்வையில் கட்டி போடாமல் இருந்தால் தமிழகத்தில் குற்றச்செயல்கள் இம்மி அளவும் நடைபெறாது என்பது திண்ணம் இதன் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குற்றம் செய்தால் குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது எங்கள் தமிழக காவல்துறையிடம்
@senthilsarangapani1116
@senthilsarangapani1116 Жыл бұрын
நமது காவல் துறை, கை கட்டுகள் எதுவும் இன்றி செயல்பட்டால் அதி விரைவில் உண்மையை கண்டுபிடித்து விடுவார்கள் என்பது - ஸ்ரீமதி வழக்கானாலும், உறுதி
@rajankandiah6587
@rajankandiah6587 Жыл бұрын
Look like this is a setup robbery to claim insurance using minor guys base on this media report. Poor young guys trapped into for money.
@kak780
@kak780 Жыл бұрын
நகை கடை திருட்டு எங்க நடந்தாலும் உடனடியாக கண்டு பிடிக்கிரார்கள், ஆனால் ஸ்ரீமதி பாப்பா விஷயம் மட்டும் ஏனோ இன்னும் கண்டுபிடிக்க முடியல....
@sellammalsamiappan2754
@sellammalsamiappan2754 Жыл бұрын
77
@josephthomas3043
@josephthomas3043 Жыл бұрын
ஐயா பெரியவர்களே! வெளி மாநில ஆட்களிடமிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்றுங்கள் !!!
@kumark8272
@kumark8272 Жыл бұрын
Ensure safety for nation
@printersstationers9938
@printersstationers9938 Жыл бұрын
நெஞ்சை நிமிர்த்தி கொள்ளலாம்.மீசையை முறுக்க
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf Жыл бұрын
@@kumark8272 தமிழ்நாடு only
@mariramkumar7836
@mariramkumar7836 Жыл бұрын
Nethu nadantha kollai pakalaya.....oru laddy thamizhlachi ....... Tamilnadula sata olunku sari iruntha IPAdi poda mudiyuma.....endrum admk is safe in tamilnadu
@anandhtipsforlife2037
@anandhtipsforlife2037 Жыл бұрын
@@mariramkumar7836 பொள்ளாச்சி கதறல்கள் தூத்துக்குடி துப்பாக்கி சூடு., தமிழக வேலைவாய்ப்பை 19500வட இந்தியனுக்கு அரசு வேலை
@shashikumars9891
@shashikumars9891 Жыл бұрын
ஐயா... வட இந்திய தொழிலாளர்களிடமிருந்தும் அரசியல்வாதிகளிடமிருந்தும் தமிழ்நாட்டை காப்பாற்றுங்கள்...
@Park1962
@Park1962 4 ай бұрын
😊
@samychangedistricviseredor7014
@samychangedistricviseredor7014 4 ай бұрын
😂
@kamalasrinivasan8065
@kamalasrinivasan8065 Жыл бұрын
Big salute to our Tamilnadu Police
@logusara310
@logusara310 Жыл бұрын
Bosss u police kitta ponaa komanum erkathu
@mrajkumar7601
@mrajkumar7601 Жыл бұрын
தயவு செய்து காவல் துறை குற்றங்களை கண்டறியும் முறைகளை பாராட்டுகிறோம் என்ற பெயரில், வெளியே சொல்வதை தயவு செய்து சொல்ல வேண்டாம்.... இதன் விபரீதம் காவல் துறையினர் மட்டுமே அறிவர்.
@rajankandiah6587
@rajankandiah6587 Жыл бұрын
Look like this is a setup robbery to claim insurance using minor guys base on this media report. Poor young guys trapped into for money.
@jkshanthishanthi2048
@jkshanthishanthi2048 Жыл бұрын
காவல்துறைக்கு வாழ்த்துக்கள் வெளி மாநிலத்தினரை வேலைக்கு வைத்தால் இப்படி தான் நடக்கும்
@baraths2781
@baraths2781 Жыл бұрын
ஏழை மக்கள் ஶ்ரீமதிக்கு நீதி கிடைக்காது. பணக்காரனுக்கு உடனடி நடவடிக்கை துரிதமாக தமிழ்நாடு காவல் பாராட்டுகள் கொடுப்பது தவறு
@vichusatz3185
@vichusatz3185 Жыл бұрын
Dae paradesi idha velila soldradhunaal lam onnum nadakadhu nee moodu
@godisgoodallthetime3663
@godisgoodallthetime3663 Жыл бұрын
உண்மை தான்.
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
வட இந்தியாவில் இருந்து வரும் தொழிலாளர்கள் உடைய டேட்டாவை தனியாக சேகரித்து வைத்துக் கொண்டால்அரசுக்கு தேவைப்படும் பொழுது மிகவும் எளிதாக இருக்கும்
@jalis8579
@jalis8579 Жыл бұрын
Atha dgp sollyachu
@ushakrishnan4246
@ushakrishnan4246 Жыл бұрын
போலீசாரை மனமாற பாராட்டுகிறேன்.
@thiyagarajankamachi3680
@thiyagarajankamachi3680 Жыл бұрын
‌தமிழக அரசே இது போன்ற திருட்டு சம்பவங்களை வைத்து வெளிமாநில தொழிலாளர்களை யாரும் வேலைக்கு வைக்க வேண்டாம் என்று சட்டம் மறைமுகமான உத்தரவு போடுங்கள் வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்துக்கு பெரும் அளவில் வந்து குவிக்கிறார்கள் இந்தியா முழுவதுக்கும் ஒரே ரேசன் கார்டு என்று வரும் போது அதைவைத்து ஆதார் கார்டு மாற்றிவிடலாம் அதை வைத்து ஓட்டு போட பெயர் சேர்த்து விடலாம் அதன் பின்னர் இது தமிழ்நாடு இல்லை உத்திரபிரதேசமாக மாறும் உஷாராக வேண்டும்
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Well-done Amalraj sir Big salute to you and your team
@outtamapouttiraneout2923
@outtamapouttiraneout2923 Жыл бұрын
ஸ்காட்லாந்து யாட் நிகரானது நமது காவல்துறை என்பது மீண்டும் நிருப்பிதுள்ளது நமது காவல்துறை.சேவை தொடரட்டும்.ஓம்நமசிவாய.
@sivankumar6076
@sivankumar6076 Жыл бұрын
சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு வாழ்த்துக்கள், இது போல் செயலால் காவல்துறை மீது, மக்களுக்கு நல்ல மதிப்பு உருவாகும். நன்றி.
@HemaLatha-kb9ck
@HemaLatha-kb9ck Жыл бұрын
BB
@ramachandranpillai5315
@ramachandranpillai5315 Жыл бұрын
கேரளாவில் மாநிலத்தில் வடநாட்டிலிருந்து வருபவர்கள் தாங்களின் ஆதார் அட்டையை காவல் நிலையத்தில் பதிவு செய்யும் பழக்கம் உள்ளது இது போல் தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
@nagaimuthuramanathan587
@nagaimuthuramanathan587 Жыл бұрын
இனிய பாராட்டுக்கள் தமிழக காவல்துறையினருக்கு.....!!
@masilamani8903
@masilamani8903 Жыл бұрын
அருமை. நமது காவல் துறையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
@thiagarajana.5234
@thiagarajana.5234 Жыл бұрын
தமிழக அரசு வடமாநிலத்தவர்களை எவ்வளவு சீக்கிரம் தமிழ்நாட்டில் இருந்து விரட்டி அடிக்கிறீர்களோ அவ்வளவும் தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் நலம் பயக்கும் விழித்துக் கொள்ளுங்கள் தமிழர்களே தமிழ் ஆர்வலர்களே காவல்துறையை மனமார பாராட்டிய தீர வேண்டும் பாராட்டுக்கள் குவியட்டும் உற்சாகப்படுத்துவோம் காவல்துறை அதிகாரிகளை காவலர்களை வாழ்த்துக்கள்
@jayashreek2048
@jayashreek2048 Жыл бұрын
எல்லா வேலைகள், வயல் .வேலைகள், கொத்தனார், தச்சு, painter எல்லாவற்றிற்கும் இங்கு ஆள் கிடைபதில்லயே டாஸ்மாக் போய்விடுகிறார்கள்.
@thiagarajana.5234
@thiagarajana.5234 Жыл бұрын
@@jayashreek2048 வேலை கொடுப்போர் வேலைக்கேற்ற கூலியை கொடுக்க மறுக்கிற லாபத்தை மட்டுமே குறிக்கோளாய் எண்ணுகிற தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில் வாங்குபவர்களினாலே வருகிற விளைவு இது
@jayashreek2048
@jayashreek2048 Жыл бұрын
@@thiagarajana.5234 சிறு விவசாயத்தில் லாபம் பார்ப்பது கடினம் .வயல் வேலை க்கே ஆள் கிடைப்பதில்லை. வேலையே.செய்யாமல் டாஸ்மாக் போகிறவர்களை என்ன செய்வது. விவசாயம், diary செய்து பார்த்தால் தெரியும். நாங்கள் தமிழ் ஆட்களை தான் வேலைக்கு வைத்திருக்கிறோம். வேலை சரியாக நடப்பதில்லை. அருகில் நிறைய பேர் வட மாநீலத்தவற களை வைத்து போட்ட பணத்தை யாவது எடுக்கிறார்கள்.
@thiagarajana.5234
@thiagarajana.5234 Жыл бұрын
அடியனின் கருத்துக்கு விரும்பி பதிவு செய்த அன்பு உள்ளங்களுக்கு அநேக நன்றிகள்
@thiagarajana.5234
@thiagarajana.5234 Жыл бұрын
@@jayashreek2048 வாழ்க வளமுடன் ஜெய் ஸ்ரீ அவர்களுக்கு நமது மக்களுக்கு உழைப்பாளிகளுக்கு நல்ல கருத்துக்களை சொல்லி ஊக்கப்படுத்த தவறிவிட்டார்கள்
@allabakashallabakash9996
@allabakashallabakash9996 Жыл бұрын
திருச்சி லலிதா, வேலூர் ஜோஸ் அலுகாஸ், சென்னை கடை..இதை மட்டும் விரைவில் கண்டுபிடிக்கும் காவல்துறை பாரமரன் வீட்டில் திருடுபோன மட்டும் காலம் தாழ்த்துவது காலம் கடத்துவது வீட்டிற்கும் காவல்நிலையத்துக்கும் ஏழையை அலையவைப்பது ஏன் ??? வீட்டு திருட்டுக்கும் இப்படி உடனடி தனிப்படை வைத்து பிடிப்பதில்லையை ஏன் ???? பணக்காரனுக்கு மட்டும் இங்கு (மருத்துவம், காவல் ,நீதித்துறை) எல்லாம் உடனடியாக செயல்படுவது ஏன் ???
@rajankandiah6587
@rajankandiah6587 Жыл бұрын
Look like this is a setup robbery to claim insurance using minor guys base on this media report. Poor young guys trapped into for money.
@aneesfathima1690
@aneesfathima1690 Жыл бұрын
Correct
@neppolianraj6702
@neppolianraj6702 Жыл бұрын
Excellent Mr.Amalraj & team 👏 👍
@RaviChandran-du5dh
@RaviChandran-du5dh Жыл бұрын
135 நாட்கள் ஆகிறது ஸ்ரீமதி இறந்து குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. (நன்றி தமிழக காவல்துறை)
@selvarathinam9151
@selvarathinam9151 4 ай бұрын
Mudiyum aana mudiyathu
@AnwarHussain-fr3fr
@AnwarHussain-fr3fr Жыл бұрын
திரைப்படங்களில் மட்டுமே காவல் துறை கதாநாயகனாக காட்டப்படும் சில நேரங்களில் நிஜத்தில் காவல் துறை ஹீரோ என்பதை நிருபிக்கிறது இது போன்ற காவல் துறை க்கு பொது மக்கள் நாங்கள் ஆதரவாக நிற்போம்
@elumalaimunisamy3295
@elumalaimunisamy3295 Жыл бұрын
வீரப்பன் விவகாரத்திலும் மிகவும் சிறப்பாக செயல்பட்டதை உலகறியும்.
@MrSnakediamond
@MrSnakediamond Жыл бұрын
அதிவிரைவாக செயல்பட்டு கொள்ளையர்களை பிடித்த அனைத்து காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்கள்!!
@rangolisadventures714
@rangolisadventures714 Жыл бұрын
மர்ம நபர்கள் பெயரை கடைசி வரை சொல்லாம😂😂..அருமை
@arulprasadrajagopalan1858
@arulprasadrajagopalan1858 Жыл бұрын
தூம்பரம் மாநகர காவல் துறைக்கு வாழ்த்துக்கள் 📢🌹
@thangamkrishnasamy309
@thangamkrishnasamy309 Жыл бұрын
Tharmapri
@sathianesan3427
@sathianesan3427 Жыл бұрын
வடக்கனை உள்ளவிட்டா இதுதான் நடக்கும்
@sriganesan8237
@sriganesan8237 Жыл бұрын
Not at all brother you have misconception about them
@rajankandiah6587
@rajankandiah6587 Жыл бұрын
Look like this is a setup robbery to claim insurance using minor guys base on this media report. Poor young guys trapped into for money.
@rajankandiah6587
@rajankandiah6587 Жыл бұрын
Look like this is a setup robbery to claim insurance using minor guys base on this media report. Poor young guys trapped into for money.
@sriganesan8237
@sriganesan8237 Жыл бұрын
@@rajankandiah6587 brother they are uneducated and not knowing after the robbery that's the fact.
@rajankandiah6587
@rajankandiah6587 Жыл бұрын
@@sriganesan8237 Report: 1. roof door can't open from out side because its looked inside. so door war open 2. came out from elevator and enter through door? so door not locked. all planned.
@balakrishnanv633
@balakrishnanv633 Жыл бұрын
சிறப்பாகப்புலனாய்வு செய்து குற்றவாளிகளை மின்னல் வேகத்தில் பிடித்த திரு. அமல்ராஜ் தலைமையிலான தாம்பரம் போலீஸை பாராட்ட வார்த்தைகள் இல்லை.அவர்கள் சிறப்பான பணி மேலும் தொடரட்டும்.
@traderstock1040
@traderstock1040 Жыл бұрын
Sir more than the content I really like the way you explain..it's really so brief and simple to understand. 👍👍..this comment is only for you sir not for news 😀😀
@balaji.gbalaji1164
@balaji.gbalaji1164 Жыл бұрын
டீ சர்ட்லதான் ட்விஸ்ட் வச்சிடாங்களே...🤗🤗🤗
@rajankandiah6587
@rajankandiah6587 Жыл бұрын
Look like this is a setup robbery to claim insurance using minor guys base on this media report. Poor young guys trapped into for money.
@NagarajanNatesan
@NagarajanNatesan Жыл бұрын
இவ்வளவு திறமை எல்லாவற்றிலும் எல்லோரும் இருந்தால் ......... .
@VRChandrasekaran5616
@VRChandrasekaran5616 Жыл бұрын
காவல்துறையினர் திறமையானவர்கள், அவர்களை நிர்வாகம் செய்யும் முதல்வர் உட்பட அவர்களுடைய கட்சிக்கு ஆதரவாக இருக்கும் படி காவல்துறை யினரை பணி செய்ய வற்புறுத்துகின்றனர்.
@rajankandiah6587
@rajankandiah6587 Жыл бұрын
Look like this is a setup robbery to claim insurance using minor guys base on this media report. Poor young guys trapped into for money.
@parameswaranchennai
@parameswaranchennai Жыл бұрын
NO NO THIS IS WRONG FAKE COMMENT.
@dsvasan1
@dsvasan1 Жыл бұрын
வாழ்க காவலர்கள்! தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் அவர்களுக்கு எமது பாராட்டுகள். கொல்லை அல்ல, கொள்ளை!
@gandhimathinathan4681
@gandhimathinathan4681 Жыл бұрын
சிறப்பான பணி பாராட்டுக்கள்
@ksivakumar3755
@ksivakumar3755 Жыл бұрын
சிறப்பு! மிகவும் சிறப்பு! அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் 🙏🌹👍👏🌹🙏
@mangamanga7315
@mangamanga7315 Жыл бұрын
காவல்த்துறைக்கு வாழ்த்துக்கள்.....
@naganathannathan1574
@naganathannathan1574 Жыл бұрын
Suppar தாம்பரம் போலீஸ்சார்களுக்கு மிகுந்த பாராட்டுகள்
@santhoshm9843
@santhoshm9843 Жыл бұрын
இந்த காவல்துறை Sriமதி வழக்கில் ஏன் திவிரமாக செயல்படல நகை கடைக்காரன் பணம் தருவான் அதான்🙄🙄🙄 சிக்கிரமா செயல்படுறோம்
@parameswaranchennai
@parameswaranchennai Жыл бұрын
TRY TO AVOID YOUR LOW CLASS DIRTY MENTALITY. TRY TO APPRECIATE GOOD DEEDS AND NO NEED POLITICS.
@raja0723
@raja0723 Жыл бұрын
அதாம்ல போலீஸக்ஷ😆🤣😆
@ArunKumar-fj6gl
@ArunKumar-fj6gl Жыл бұрын
அலாரம் அடிச்சாலும் எந்திக்கதோர் சங்கம் 🥳🥳
@krishnamoorthyv6327
@krishnamoorthyv6327 Жыл бұрын
சபாஷ் காவல்துறைக்கு வாழ்த்துக்கள்
@thirunarayanaswamykuppuswa7834
@thirunarayanaswamykuppuswa7834 Жыл бұрын
செய்தி சொல் பவர் தமிலில் சொல்கிறார். தமிழில் சொன்னால் நன்றாக இருக்கும்! ஜெய் ஹிந்த்!காவல் துறை யின் சிறப்பான,விரைவான நடவடிக்கை களுக்கு பாராட்டு க்க ள்!ஜெய்ஹிந்த்!
@qadiris.i7292
@qadiris.i7292 Жыл бұрын
சூப்பர்
@Raja-kr8ul
@Raja-kr8ul Жыл бұрын
Excellent video sir. Thanks to TV.
@vimalat.m4268
@vimalat.m4268 Жыл бұрын
பணக்காரர்களுக்கு சாதகமாக எப்போதும் மின்னல் வேகத்தில் செயல்பட தவறியதில்லை. ஆனால் சாமான்ய மக்களின் புகார்கள் என்றால் மட்டும்.........????????????
@elumalaimunisamy3295
@elumalaimunisamy3295 Жыл бұрын
டஸ்ட் பின்னில் வீசப்படும்.
@k.yuvarajauto8213
@k.yuvarajauto8213 Жыл бұрын
தொகுப்பாளருக்காக பார்த்த வீடியோ அனைத்து வீடியோக்களிலும் இதே தொகுப்பாளரை போட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
@muthuvelkp7978
@muthuvelkp7978 Жыл бұрын
Hats off to our police department a great salute to them.
@Raja-hk2pk
@Raja-hk2pk Жыл бұрын
தமிழ்நாடு போலீஸ் என்றுமே கிங் மேக்கர்ஸ் -காவல்துறைக்கு ஒரு சல்யூட்
@rajankandiah6587
@rajankandiah6587 Жыл бұрын
Look like this is a setup robbery to claim insurance using minor guys base on this media report. Poor young guys trapped into for money.
@mariapriscilla1704
@mariapriscilla1704 Жыл бұрын
கள்ளக்குறிச்சி விவகாரத்தில்? உங்களைப் போன்றவர்கள் இவ்வளவு எளிதாக மறந்து விடுவதுதான் அவர்களை தன்னிச்சையாக விருப்பம் போல்செயல்படவைக்கிறது.
@duraisamy6011
@duraisamy6011 Жыл бұрын
தமிழக போலீஸ் கிங் மேக்கர்ஸ் தான்ஆனால் கள்ளக்குறிச்சி போலீஸைதவிர
@ksivakumar3755
@ksivakumar3755 Жыл бұрын
உலகத்திலே சிறந்த காவல்துறை எங்கள் தமிழ் நாடு காவல்துறை தான்! செம்ம!🙏🌹
@s.m.b.maruthavanathar6111
@s.m.b.maruthavanathar6111 Жыл бұрын
ஆத்மநமஸ்காரம். போலீஸ் விரைவாகவும் காலதாமதம் இல்லாமலும் அவர்களுடைய கடமையை சரிவர செய்ததினால் மீட்டெடுக்க முடிந்தது.{ பிரசன்ஸ் ஆப் மைன்ட்} ✓ நன்றி வணக்கம். வாழ்க காவல்துறை.
@103qwertyui
@103qwertyui Жыл бұрын
Big salute to Tamilnadu Police 🚔
@jayanthipraburaman3184
@jayanthipraburaman3184 Жыл бұрын
Thank you very much sir
@premsumith6494
@premsumith6494 Жыл бұрын
தமிழக அரசுக்கும் தமிழக காவல்துறைக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
@rampremrn4704
@rampremrn4704 Жыл бұрын
நன்றி நல்ல தகவல் தெரியப்படுத்திற்க
@haseenamuiz4817
@haseenamuiz4817 Жыл бұрын
Sir very good 👍 👏 👌 🙏 🙌 😀 👍 👏 👌 🙏 🙌
@uthayakumarmaha2220
@uthayakumarmaha2220 Жыл бұрын
Salim sir super speech sir
@rajankandiah6587
@rajankandiah6587 Жыл бұрын
Look like this is a setup robbery to claim insurance using minor guys base on this media report. Poor young guys trapped into for money.
@rajapandi836
@rajapandi836 Жыл бұрын
தமிழகத்தில் என்ன நல்லது நடந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் குறை சொல்வதற்கு என்றே ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறது தமிழகத்திற்கு நல்லது நடந்தால் கூட அவர்களுக்கு பிடிக்கவில்லை என்பதுதான் வேதனையான ஒரு விடயம்
@vijayn458
@vijayn458 Жыл бұрын
சங்கி 😂
@dharumarajan9224
@dharumarajan9224 Жыл бұрын
....
@thavasimuthu3733
@thavasimuthu3733 Жыл бұрын
8
@manivannans8060
@manivannans8060 Жыл бұрын
2021க்கு முன் எந்த நல்லவற்றை இப்ப உள்ள அரசு பாராட்டினார்களா?
@Nnvloggers
@Nnvloggers Жыл бұрын
Dai mendal ivanunga yenga pudichanunga avana maatikitan ithula oru peruma punda Veera
@ramukannan6293
@ramukannan6293 Жыл бұрын
காவலர்களின்நடவடிகைபாராட்டுக்குறியது.வழ்த்துக்குறியது,நமது காவலர்களில்சிலகருபாடுஇறுக்கும்.நல்லவர்களின்கைகள்கட்டபடாமலிறுந்தால்இண்னும்சிறாபாகபணியாட்டுறுவார் .வாழ்த்துக்கள்
@karthikeyan5133
@karthikeyan5133 Жыл бұрын
அமல்ராஜ் சார் நீங்கள் சாதாரண மனிதர் அல்ல உங்களைப் பற்றி மக்களுக்கு நன்கு அறியும் 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹👍🏿👍🏿
@RAMBA420
@RAMBA420 Жыл бұрын
ONE THING IS CLEARED. POLICE HAD NO POLITICAL PRESSURE IN THIS CASE. SO THEY REACTED PRUDENTLY AND FREELY. POLICE HANDS ARE NOT TIED
@ravigowri3379
@ravigowri3379 Жыл бұрын
கரெக்ட்
@mathangiramdas9193
@mathangiramdas9193 Жыл бұрын
எதுவா இருந்தாலும் நேர்மையாக.இருக்கனும், நகை கடை யாராவது அரசியல்வாதிகளின் பினாமியாக இருக்கலாம்.
@mohanshammu5288
@mohanshammu5288 11 ай бұрын
​@@mathangiramdas9193q. P .j😮
@glorys168
@glorys168 Жыл бұрын
Thanks God bless you 🙏
@simplesmart8613
@simplesmart8613 Жыл бұрын
வட மாநிலத்தை சேர்ந்தவர்களால் தமிழ் நாட்டில் கொலை கொள்ளைகள் அதிகரித்து வருவது மிகவும் அச்சுறுத்தலை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது எப்போதுமே தமிழக காவல் துறை இந்தியாவிலேயேசிறப்பு வாய்ந்தது என்பதை மீண்டும் நிருபித்து உள்ளனர் பாராட்டுகள்
@paramasivamashokan1974
@paramasivamashokan1974 Жыл бұрын
இந்த இடத்தில் காவல்துறையின் துப்புதுலக்கல் சரியான வழியில் சென்று கொள்ளையர்களை பிடித்தது அருமை ! வாழ்த்துக்கள்
@srinivasansrinivasan3571
@srinivasansrinivasan3571 Жыл бұрын
Good messages from fame TV, government. Investigation, finding, action n solution possible within hours in all.......... Law equal to one and all verbally n specific powers. Couldn't understand why society suffered, unjustice, agitation, threatening, carelessness....... Only few neutral Medias reveals the facts transperantly facing risk, attacks, attrocities.. good governance no partiality n dutyful...
@thiyagarajanperumal5744
@thiyagarajanperumal5744 Жыл бұрын
மலிவு விலையில் ஆட்களை கொண்டு வந்து சேர்த்தது. தான் காரணம்
@rajankandiah6587
@rajankandiah6587 Жыл бұрын
Look like this is a setup robbery to claim insurance using minor guys base on this media report. Poor young guys trapped into for money.
@adibasadiq6844
@adibasadiq6844 Жыл бұрын
Unmai...tamil.naattil vadakans gal keralaviai vida adigam thangi ullanar...aanaal namba koodathu..hind i karangalai.
@HAPPYSANJIIT
@HAPPYSANJIIT Жыл бұрын
Hindi kathukkutta job kidaikkumnnu nambalum nambikkitu prathmik, mathyama nnu paithiyam maathiri thiriyiroam
@suganthinicesuganthi8356
@suganthinicesuganthi8356 Жыл бұрын
Correct
@punniyaraju4609
@punniyaraju4609 Жыл бұрын
நேத்து நூறுக்கும் மேற்பட்ட சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து இறங்கினார்கள். வடக்கன்ஸ்
@kmurugan9058
@kmurugan9058 Жыл бұрын
எங்கள் அமுல்ராஜ் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@kumaresankumaresan2561
@kumaresankumaresan2561 Жыл бұрын
இரண்டு. மணி. நேரத்தில். பிடித்த ‌‌காவல்துறைக்கு. பல..பல .பாராட்டுக்கல்.
@senthilmurugan3796
@senthilmurugan3796 Жыл бұрын
உங்களது தகவல் அறிவிப்பு அருமை
@abelfredrick5586
@abelfredrick5586 Жыл бұрын
Hat's off for the tremendous job.
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Police dept really superb Congratulations and hatsoff to entire team
@mohanramachandran4550
@mohanramachandran4550 Жыл бұрын
16 வயதிலேயே இப்படி என்றால் எதிர் காலத்தில் எவ்வளவு குற்றங்ளை செய்வார்கள் .
@sharmasharma3593
@sharmasharma3593 Жыл бұрын
நகை திருடியவனை பிடுத்ததற்கு அந்த காவல் அதிகாரிக்கு மக்கள் சார்பாக நன்றகள் !! ஆனால் இந்த D.G P தலைமை கூட்டம் ஏன் 3 மாதங்கள் ஆகியம் ஶ்ரீமதி case ?????
@badhrinarayanan6926
@badhrinarayanan6926 Жыл бұрын
O
@esivaramaniyer
@esivaramaniyer Жыл бұрын
எத்தனையோ சாதனை புரிந்த தமிழ் நாடு போலீஸ்' ஆளும் கட்சிகளின் அடிமை ஆகக் கூடாது.
@lakshmitv5406
@lakshmitv5406 Жыл бұрын
big salute to tea shopkeeper.well done
@swamidass3279
@swamidass3279 4 ай бұрын
Good 👍
@vthulasi1137
@vthulasi1137 Жыл бұрын
உண்மையிலேயே பாராட்பப்பட வேண்டும்.
@100acre
@100acre Жыл бұрын
Ok wat about other cases??
@dineshmku4904
@dineshmku4904 Жыл бұрын
தமிழக இளைஞர்களுக்கு வேலை இல்லாமால் திண்டாட்டம். ஒழுங்க தமிழக இளைஞர்களை 8 மணி நேர வேலை குறைந்தபட்சம் குடும்பம் நடத்த 15000 ஊதியம் , தந்தால் இது போன்ற நிலை வராது. தமிழக அரசு அனைத்து தனியார் துறைக்கு உத்தரவிட வேண்டும் வேலை வாய்ப்பு மற்றும் 8 மணி நேர வேலை மற்றும் அடிப்படை சம்பளம் நிறுவனத்திற்கு கேற்ப.
@thomasrajan6753
@thomasrajan6753 Жыл бұрын
HATTS OFF TO OUR STATE TAMIL NADU POLICE OFFICERS AND DEPARTMENT 👏👏👏👏👏👌👍✊👐👐
@nelsonkamraj9063
@nelsonkamraj9063 Жыл бұрын
God bless all team
@worldlife2984
@worldlife2984 Жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍ஆஹா ஆஹா நம் காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து நடவடிக்கை எடுத்து உள்ளார்கள் மிக மிக வர வேற்க்கின்றேன் மிக்க வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@raomsr8576
@raomsr8576 Жыл бұрын
Now big question was. Where is the DVR installed.? Normally it will be 1) owner's house 2) Manager' cell phone 3) The secuty in charge officer or at the office. First why all these people not concentrated in this subject?.
@gpnboysgaming5201
@gpnboysgaming5201 Жыл бұрын
தமிழர்கள் அனைவரும் பிற மாநிலம் சேர்ந்தவர்களுக்கு வேலை கொடுக்காதீங்க நம் இன மக்களை ஆதரியுங்கள்
@muthumani5359
@muthumani5359 Жыл бұрын
Muthumani
@sureshramadoss2387
@sureshramadoss2387 Жыл бұрын
Congrats to police team
@rrajendran5883
@rrajendran5883 Жыл бұрын
Hats off to police for their quick intelligent action
@krishnand3627
@krishnand3627 Жыл бұрын
சொல்லி அடித்த காவல்துறை சிறீமதி கொலை வழக்கில் என்ன கிழித்தது. இதற்குரிய பதிலைக் கூறிவிட்டு அடுத்த வேலையைப் பாருங்கள்.
@gopalkrishnan4589
@gopalkrishnan4589 Жыл бұрын
தயவுசெய்து வடமாநில காரர்களை நமது தமிழ் நாட்டில் இருக்க கூடாது வேலை வாய்ப்பு தரக்கூடாது. நமது தமிழ் நாட்டில் அதிக அளவில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் படித்து வேலை இல்லாமல் உள்ளனர். தமிழர்களை வாழ வைப்போம்
@sekarv8234
@sekarv8234 Жыл бұрын
Thanks for the all'police team
@ManiMani-uq6yb
@ManiMani-uq6yb Жыл бұрын
இது எல்லாம் உடனே கண்டு பிடிப்பாங்க காரணம் பணக்காரன் ஏழைக்கு (Srimathi) என்ன நடந்தாலும் ஒரு ம........ கண்டு புடிக்க மாட்டாங்க😁😁😁😁😁😁
@SriVignesh282
@SriVignesh282 Жыл бұрын
Tamilnadu police always gethu....all are so much intaligent.....🔥🔥🔥
@charlesnelson4609
@charlesnelson4609 Жыл бұрын
The police force in Tambaram, should be given " thambram " metel award by the government of tamilnadu, Congratulations 🎊 👏 to Dr.C.Sylendra Babu IPS.
@sivaloganathan6485
@sivaloganathan6485 Жыл бұрын
தமிழக காவல்துறைகீழ் மட்டத்திலிருந்து மேல்மட்டம்வரை அறிவு பூர்வ ஆற்றல் மிகுந்தவர்கள் எந்த ஒரு அசம்பாவிதங்களும் உடனடியாக காவல் நிலையங்களுக்கு தெரிவிப்பதன் மூலம் குற்றங்களை விரைவில் துப்புதுலங்கலாம் துப்பு துலக்கிய காவலர்கள் அனைவரும் மிகுந்த பாராட்டுகள்
@ksivakumar3755
@ksivakumar3755 Жыл бұрын
செம்ம 🙏🌹👍
@ItsMyLifeAsh
@ItsMyLifeAsh Жыл бұрын
All other state unskilled and skilled workers should be maintained in a database like domestic passport, so they will be under hold and control, govt should think this
@thirukumaran5215
@thirukumaran5215 Жыл бұрын
Great work 👍
@sivaramann3730
@sivaramann3730 Жыл бұрын
Even Scotland yard cannot match the efficiency of our TN office. Congratulations commissioner sir.
@premelachristopher2859
@premelachristopher2859 Жыл бұрын
Also expect the same with kallakurchi case and send all culprits to jail and give justice to Srimathi. Release all 300 + in jail and unnecessary police involvement in bail cases. It's not a big thing to celebrate Police, judiciary, Gvt need to answer Srimathi case,Custodial deaths, Law student Rahim, Ramkumar death police atrocities on lock-up cases, protecting culprits and punishing innocents.
@ranjithrajaram852
@ranjithrajaram852 Жыл бұрын
Super Saleem sir....
@kumarsive9864
@kumarsive9864 Жыл бұрын
Thanks P.c.sir
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
நம் தமிழ்நாடு காவல்துறைக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்
@mohanthenmozli2826
@mohanthenmozli2826 Жыл бұрын
தமிழக காவல் துறை க்கு நன்றி. ஆனால் இந்த சம்பவத்தில் போலீஸ்ஸாரின் ௨ழைப்பு மிகப்பெரியது. வாழ்த்துக்கள்.
@jehajeyasingh2174
@jehajeyasingh2174 Жыл бұрын
Great job congratulations
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 Жыл бұрын
High time , in addition to CCTV camera, robotic catchers should be desinged which will be acivated and knock down or bind the the culprits and make loud alarm to the owners/ police stations
@psrinivasan2677
@psrinivasan2677 Жыл бұрын
Super news
@rameshkrishna8778
@rameshkrishna8778 Ай бұрын
Super sir
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 16 МЛН
Now it’s my turn ! 😂🥹 @danilisboom  #tiktok #elsarca
00:20
Elsa Arca
Рет қаралды 12 МЛН
அப்பா Vs மகன் l Neeya Naana Latest Episode Troll
8:26
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 16 МЛН