3 லெட்சத்துக்கு விற்கும்போது வங்களாம்முன்னு இருக்கோம். இந்த காரை திராவிடகட்சிகள் ஒரு ஓட்டுக்கு ஒரு கார்யென்றால் ஓட்டுபோட்டு லஞ்சமா. இனாம். நன்கொடை. இலவசம். ஓசி. தன் மணம்விற்பனை. இப்படி பல பெரிகளில் கூட வாங்குவான் தமிழன். ( இருந்தாலும் இந்திய கம்பெனியை மேலும் உயர பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள்...)
@secretsnothing3798Ай бұрын
வாங்கி என்னமாட்டமே அவஸ்த்தைபட வாய்த்துக்கள் 🎉🎉🎉 Vaangi yennamaattame avasthaipada vazhthukkal🎉🎉🎉
@NasrinSabeenaАй бұрын
அப்படி எல்லாம் யாரும் காத்துக் கெடக்கல
@Yuva-raj-77-22 күн бұрын
[ chengalpattu distric.. kelambakkam st.marys matriculation ] school la government half yearly exam mudinju holiday declare paniyum school vekaranga edha sonna yarum action eduka matringa unga chanel ku call pani soliyum edhum panala so naliku 28/12/24 Saturday school erucu... colour dress la vara vara soldranga so action edunga please........
@Rajeshrajesh-pu8ewАй бұрын
இந்த கார நாடே எதிர்பார்த்து? போங்கடா நீங்களும் உங்க செய்திகள்
@seethalakshmi468Ай бұрын
Wow superb. Best
@aproperty2009Ай бұрын
super Congrats....
@babujobs29Ай бұрын
எல்லோரும் கையில் பணம் வைத்துக் கொண்டு காத்திருக்கிறோம் பாருங்க., ஏங்க நீங்க..
@billairajamaas3313Ай бұрын
இந்தியாவி இது புதுசு சில நாட்டில் பழசு
@freshair614711 күн бұрын
It is really funny comparing MM elecric with foreign OEM. It is right time to remove import duty for Tesla and BYD.
@neelakantan.ramanathanАй бұрын
இது விளம்பரமாக இருக்ககூடும் என்பதை நினைவில் வைத்து கொண்டு இந்த பதிவை பார்க்க வேண்டும்
@rajRaj-rt4xdАй бұрын
முழுமையானசார்ஜில் எத்தனைகிலோமீட்டர்தூரம் செல்லும் ரீசார்ஜ்செய்ய எவ்வளவுநேரம்எடுத்துக்கொள்ளும் என்ற விவரங்கள் எங்கே
@balasubramanian6525Ай бұрын
ஓர் இரு வார்தைகள் மட்டும் தமிழை உச்சரிப்பது தமிழ்ல பேசுவதாக அர்த்தமல்ல நண்பா உங்களை போன்றவர்கள் தமிழை வளர்கக வேண்டும் ஆனால் நீங்களோ??? வேதனையாக உள்ளது
@sahayadonbosco8711Ай бұрын
Old Petrol and diesel car ...feel like as private but now a days all electronics products not 🚭 save ...if u connect wifi with all electronics products it s not save 😭😭😭😭 one day boom 💥 all electronics products.....man finally mad
@sureshbabu_r7623Ай бұрын
Ok birla. Back seat space இடம் சரி இல்லைன்னு சொல்லிட்டீங்க. நான் வாங்களாம்னு இருந்தேன். வேண்டாம். Thank you birla.
@SrinivasanhonestАй бұрын
எவ்ளோ km போகும்?
@S4MFFАй бұрын
Na kuda meta than car ah vittutano nenachuten 😅😅😅
@paulsprintandpackppp4184Ай бұрын
திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இந்த காரில் போகும்போது 400 கிலோமீட்டர் கடந்து போகவும் வண்டியின் வேகம் குறையுமா
@kuppusamytrnedunkadu8976Ай бұрын
வேகம் குறையாது,ஏனெனில் பி எல் டி சி மோட்டார் பொறுத்தப்பட்டுள்ளது,ரேஞ்சு குறையும் வரை பிக்கப்,வேகம் பெரிதாக வித்தியாசம் தெரியாது,பாட்டரி சார்ஜ் குறைந்தவுடன் சடாரென நின்றுவிடும், அதற்க்கு முன்னரே பாட்டரி நிலையை இண்டிகேட்டர் மூலம் த என்ன ரித்து கொள்ளலாம்
@Tamil_Star-AYAPPADI01Ай бұрын
Just tell Only this Car future don't Compain Another Car
@satheeshsatheesh21824 күн бұрын
Ennnnnnaaaaaa feeeeling
@visvanathang5031Ай бұрын
எத்துணை பேர் அமரலாம் ஒட்டுரர் சேர்த்து ,
@jackdenzelАй бұрын
140 km speed lam pogakudathu bro 😂😂😂
@govarthananmsg5920Ай бұрын
😊
@AktheracerАй бұрын
எலக்ட்ரிக் கார்கள் சீனாவில் சரிவை சந்தித்திருக்கின்றன...உலகிலேயே அதிகம் எலக்ட்ரிக் கார்களை உருவாக்கி பயன்படுத்திய சீனா. ..தற்போது அதை மாற்றுகிறது ...
@MrArangulavanАй бұрын
ஆதாரம் இல்லாத உருட்டு.😂😂😂😂😂
@sundararajana5500Ай бұрын
Car above 10 lacs is waste for Indian people
@ஞானத்தீதரிசனம்-ங9ற24 күн бұрын
Summava koddukaran
@davidsamraj-jl5qwАй бұрын
Waste long travel zero seat back
@Ars_468e1Ай бұрын
Rate high.. now its not good time to buy battery car.. battery technology upgrading.. mahendra using old technology.. BYD battery is coming new technology...