``நான் ஆம்ஸ்ட்ராங் Wife'' - உணர்த்தி காட்டிய பொற்கொடி.. சிலிர்க்கவிட்ட கடைசி போராட்டம்

  Рет қаралды 666,666

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

``நான் ஆம்ஸ்ட்ராங் Wife''
உணர்த்தி காட்டிய பொற்கொடி
சிலிர்க்கவிட்ட கடைசி போராட்டம்
காலத்துக்கும் நின்னு பேசும் சம்பவம்
#amstrong #BSP #thanthitv #chennai #Armstrongmurder
பெரும் சட்டப் போராட்டத்திற்கு பிறகு தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களையும், அதற்கு நீதிபதி தெரிவித்தது குறித்தும் அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...
Uploaded On 08.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 98
@Dimple_gawl_30
@Dimple_gawl_30 3 ай бұрын
கேப்டன்விஜயகாந்த் ஐயாதாரளமாக அனைவருக்கும்வ உதவி செய்யும்உள்ளம் படைத்த மாமனிதர் எங்கள் கேப்டன் ஐ ஐஐ
@sivashankar2347
@sivashankar2347 3 ай бұрын
அவர் மறைவுக்கு பின் 1000 பேச்சுகள் எழும். ஆனால் அவர் இளைஞர்களுக்கு செய்த உதவிகள், காட்டிய வழி போற்றுதலுக்கு உரியது. அதையும் விட இனிமேல் வன்முறை, கொலை போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
@rajendrakumarrajendrakumar6968
@rajendrakumarrajendrakumar6968 3 ай бұрын
ஒன்றுணைவோம் ஆட்சி அமைப்போம் ஐெய் பீம்
@RTA284
@RTA284 3 ай бұрын
திமுகவுக்கு பணம் வாங்கீட்டு ஓட்டுபோடுவோம், ஜெய்பீம்
@Dimple_gawl_30
@Dimple_gawl_30 3 ай бұрын
கேப்டன் ஐயாவோட போட்டி போட யாருக்கும் அருகதை இல்லைகேப்டன் உயரதில் இருக்கிறார் நாமெல்லாம்அவருக்கு கீழே இ ருக்கிறோம்கேப்டனுக்கு நிகர கர்கேப்டன்தான்தெய்வம்
@DeepasivaSiva-f4f
@DeepasivaSiva-f4f 3 ай бұрын
மக்கள் போற்றும் தலைவன் கேப்டன் எங்கே அவரோடு பிறரை ஒப்பிடாதீங்க
@santhic5070
@santhic5070 3 ай бұрын
ஆம் உண்மை
@santhic5070
@santhic5070 3 ай бұрын
யாரும் இடாக மாட்டார்கள்
@athinarayanan9894
@athinarayanan9894 3 ай бұрын
Captain🔥
@MGovindarajan-gr7zb
@MGovindarajan-gr7zb 3 ай бұрын
சும்மா விளையாட்டுக்கு யாரும் கொலை பண்ண மாட்டார்கள்,இவரால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி வேதனை பட்டிருப் பார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதே சமயம் கொலைக்கு பதில் கொலை என்ற நிலை மாற வேண்டும்.
@RTA284
@RTA284 3 ай бұрын
போடா மணவாடு😂😂😂
@hashpetronconnect9125
@hashpetronconnect9125 3 ай бұрын
இப்படியே விட்டால் நாளைக்கு ஊரு சுடு காடு ஆகும்
@ArunaMuthu-v7w
@ArunaMuthu-v7w 3 ай бұрын
No.koil
@adavadi6934
@adavadi6934 3 ай бұрын
உலகின் நீளமான கடற்கரைய இடுகாடா மாற்றி வைத்திருப்பதை பத்தி உங்கள் கருத்து!?
@thenmozhi2812
@thenmozhi2812 3 ай бұрын
Captain sir kuda yaraum compare pana venda pls
@saipriyatamilselvan4664
@saipriyatamilselvan4664 3 ай бұрын
Correct 💯💯
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 3 ай бұрын
Apadi Solla Mudiyaathu. Manathalavil Naam eppadi Vendu maanalum Ninaithu Kollalaam. Aanal Sattam Anaivarkkum Ontraaga irukka vendum..😮
@kumarasivana
@kumarasivana 3 ай бұрын
உண்மை ஊடகம். வாழ்க. நாம் தமிழர்
@7Crores
@7Crores 3 ай бұрын
எங்களுக்கு எல்லாம் பொது சுடுகாடு
@jenijesus1535
@jenijesus1535 3 ай бұрын
Captain kuda yaraiyum compare panna venam please
@Haifriends791
@Haifriends791 3 ай бұрын
செய்தி ஊடகங்களில் நேற்றுஅவர் உடல் அடக்கம் லதா இடம். இன்று காஞ்சனாதேவி இடம் நாளை????
@KaliswariEaswarapandi
@KaliswariEaswarapandi 3 ай бұрын
அப்போ, மெரினாவில் இடம் கொடுங்கடா
@ramd2241
@ramd2241 3 ай бұрын
விஜய்காந்த்தும் ஆம்ஸ்ராங்க்கும் ஓன்னடா டேய்
@RamyaMANOJ-mk9el
@RamyaMANOJ-mk9el 3 ай бұрын
Vijaykanth sir yenga avaru yenga
@arivalaganm7252
@arivalaganm7252 3 ай бұрын
Good
@SrivelanMess
@SrivelanMess 3 ай бұрын
Ama vijaykanth sir yenga evanga yenga
@adavadi6934
@adavadi6934 3 ай бұрын
பணமும் புகழும் வைத்திருந்த ஐயா விஜயகாந்த் செய்தது போற்றுதலுக்குரியது. ஆனால் வெறும் கொள்கையை மட்டும் வைத்து ஐயா ஆம்ஸ்ட்ராங் சாதனைகள் அளப்பரியது..
@PunithaVijay-qs1jr
@PunithaVijay-qs1jr 3 ай бұрын
Vijayakanth nadikar ammstrang porali nadiganai therium anal porali yarukkum theriyathu
@RTA284
@RTA284 3 ай бұрын
பல மனைவிகளை sidish ஆ வைத்திருந்த மைனர் குஞ்சு கருணாநிதி மெரீனாவில்😂😂😂😂
@saravanan.d6130
@saravanan.d6130 3 ай бұрын
Yes. Armstrong unique.... Altimate. Da. Question kelvi ketkira loose gale.....
@SoniyaSR-jl6ek
@SoniyaSR-jl6ek 3 ай бұрын
மாநகராட்சி வேறு அரசு வெறா?
@SelvamGana-xi4ml
@SelvamGana-xi4ml 3 ай бұрын
நடிகர் விஜய்க்கு அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களில் அச்சுறுத்தல் இருப்பதால் அவருககு பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது
@sinivasang3778
@sinivasang3778 3 ай бұрын
😂😂😂
@subramani-g9b
@subramani-g9b 3 ай бұрын
சட்டம் சீர் திருத்த வேண்டும்? இது போன்ற இழப்பு ஏற்படாமல் தடுக்க உன்மையான குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை மக்கள் முன் தூக்கில் இட வேண்டும். அப்போது தான் சமூக ஒழுங்கு மாறி சீர் படும். சட்டம் மாற்றம் ஒன்றே இதற்கு தீர்வு . சட்டம் கடுமையாக இருந்ததால்தான் ஒழுங்கு படும்
@RamanathanPrabakaran
@RamanathanPrabakaran 3 ай бұрын
அத்துடன், இப்போது எப்படியோ தெரியவில்லை, ஒரு காலத்தில் சோஷலிச நாடுகளில் கல்வி இலவசமாக வழங்கப்பட்டதோடு, கல்வி கட்டாயம் எனவும், எல்லோரும் கல்வியறிவு பெற்றே ஆக வேண்டும் எனும் சட்டமும் இருந்தது. தமிழ் நாட்டில் கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது, அதை இனி மேல் கட்டாயமாக்கவும் சட்டம் இயற்றப்படவும் வேண்டும். இந்த மோசமான குற்றங்களைத் தமிழ் நாட்டில் செய்வோர், பெரும்பாலும் அடிப்படைக் கல்வியறிவு கூட இல்லாதவர்கள். ஆனால் இவர்களைப் பின்னாலிருந்து இயக்குபவர்களில் கல்வித் தகமை பெற்றோரும் இருப்பர். இருந்தாலும் நேரில் இந்தக் கொடிய குற்றங்களைச் செய்வோர் எண்ணிக்கை பெருமளவு குறையும். அதாவது, பிறரால் ஏவப்பட்டாலும் இலகுவில் இவ்வளவு கோழைத்தனமான முட்டாள் முரடர்கள் போல் கல்வியறிவு பெற்றவர்கள் நடந்து கொள்ள மாட்டார்கள்.
@mekalagopal4098
@mekalagopal4098 3 ай бұрын
Appadi enttal jatthi vaithu arasial seium kuutam oliyavendum.govt kodukum profit benifit ku mattum sc st entta pirivu vendum.mattathuku vendam enttal enna njayam.
@ravikumarkumar7225
@ravikumarkumar7225 3 ай бұрын
Court all take action kkkkk
@-htyn897
@-htyn897 3 ай бұрын
Koolipatay vettunatha thatuka Aall ila... Pathukapu illa.... Ine eanatha sollurathu...😢
@chitranoel2997
@chitranoel2997 3 ай бұрын
கேரளாவில் பிணங்களை எரிப்பது கூட....சொந்த வீட்டில் பின்புறம் தான்....எனக்கு இது முதலில் அதிர்ச்சியாக இருந்தது....கிறிஸ்தவர்களை..புதைப்பது...தேவ ஆலயங்களில்...இந்த தேவ ஆலயங்களும்....பிள்ளைகள் படிக்கும் பள்ளி கூடமும்...அந்த கல்லறைகள்...எல்லாம் ஒரே வளாகத்தில் இருக்கும்....
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 3 ай бұрын
Unmaithaan. Aanal ipothu Nagaranglil Nilai Maari Vittathu. Anumathi pathu illai...Siriya Urgal. kiramangalil. Appadi Nadakirathu . 😮
@sureshsk6087
@sureshsk6087 3 ай бұрын
He is not such famous for memorial basically he was doing katta panchayat
@anandasatya483
@anandasatya483 3 ай бұрын
சமாதியா முக்கியம்? இருக்கும்போது வாழும் வாழ்க்கை தான் முக்கியம். ஆடம்பர சமாதி கட்டுபவன் சாவை அரசியல் ஆக்குகிறான்என்று பொருள்...
@arputharajvn3848
@arputharajvn3848 3 ай бұрын
Indhamma peru " chitradurgadha obavva"
@pandiarajansiva2430
@pandiarajansiva2430 3 ай бұрын
Ithai vida vetkakedu ethuvumillai.
@praving8446
@praving8446 3 ай бұрын
😢
@lalithasubramanian3256
@lalithasubramanian3256 3 ай бұрын
Merina beach yarukku antha idathai yen ketkavillai vcka ?
@jayaramjayaram8077
@jayaramjayaram8077 3 ай бұрын
பணத்தை பிரிப்பதில் ஒரு சண்டை. வெட்டு. இது என்ன பெரிய விஷயம்.😅
@Kumaran847
@Kumaran847 3 ай бұрын
Dai DMK 200 ₹ ummpis, olungu pundaya odipo da
@SasiKumar-oh9yz
@SasiKumar-oh9yz 3 ай бұрын
DMK 2026 washout 😮
@user-eh8qy1rs5b
@user-eh8qy1rs5b 3 ай бұрын
No chance 😂😂😂
@invisibledon4060
@invisibledon4060 3 ай бұрын
Kasu kudutha vote podura kootam thana ilenu solatha athan nijam Inga yaru athigama kudukurano Avan tha jeikuranga
@sepapril2011
@sepapril2011 3 ай бұрын
Yenda naaye oorle irukkire rowdy adichikittu settha 2026 le aatchi kavilum nu solraye nee soru thinraya veru ethuvum thinraya
@Pandi-ci4tb
@Pandi-ci4tb 3 ай бұрын
NADAKADHUDA😂😂😂
@Myview_Aravind
@Myview_Aravind 3 ай бұрын
He is not a very known person.. How they ask a cementry in residential place..
@malaim3455
@malaim3455 3 ай бұрын
Why not in merina??
@NaThan-jd2gm
@NaThan-jd2gm 3 ай бұрын
ஹம்ஸ்டர் இருக்க அரசு நிலம் வழங்குவது எதற்கு
@prabakar-ge6di
@prabakar-ge6di 3 ай бұрын
புதைத்த இடம் பேர் பொத்தூர் கனடா பாளையம் ரோஜா நகர் . திருமுல்லைவாயிலுக்கும் . ரெட்டில்ஸ் பம்புது குளத்திற்கும் மத்தியில் இருப்பது தான் பொத்தூர்
@SSabarinathan-s7o
@SSabarinathan-s7o 3 ай бұрын
Ore thiyagi kuttama erukku
@thamarair9706
@thamarair9706 3 ай бұрын
குழந்தைக்கு பசி தாகம்
@sampathkumarm5405
@sampathkumarm5405 3 ай бұрын
சுடுகாட்டில் புதைக்க வேண்டியது தானே
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 3 ай бұрын
Makkal vadikra ida thla purposely ttu want to cremate ...it's too much ....ty want to ruin govt namefor some thing or other ....y state honour for him 😮😮😮😮😮😮wats going on in Tamil Nadu
@gnani8664
@gnani8664 3 ай бұрын
Katta panchayat pannavanuku ivlo build up a😂
@lifeisveryshort7842
@lifeisveryshort7842 3 ай бұрын
Avaru Evvalavu perukku help Panni irukkaru. Idha Vida Vera Enna venum. Ungala maadhiri aalunga mattam thatti pesa mattum mudiyum.
@gnani8664
@gnani8664 3 ай бұрын
Help pannathuku parattu 🎉…. But katta panchayatu pannalama…
@suvish0468
@suvish0468 3 ай бұрын
@@gnani8664mathavan la cm pm ah veh irukanungaley potu thallen paapom
@anuradhakandhasamy4287
@anuradhakandhasamy4287 3 ай бұрын
He only helped his caste and close aide of kuruma.He has two faces. One is villainous
@sinivasang3778
@sinivasang3778 3 ай бұрын
​@@gnani8664nalla visayathukaga pannalam
@gdrgdr4177
@gdrgdr4177 3 ай бұрын
மெரினாவில் பேனாவுக்கு பக்கத்தில் ஒரு முக்கால் ஏக்கர் கொடுத்து விடுங்கள் தயவுசெய்து நீங்கள் நிம்மதியாக இருப்பிர்கள்
@Srun-x7g
@Srun-x7g 3 ай бұрын
Vijayakanth ku govt plc koduthu wrong 😅😅😅😅
@Superfighter-nk5kr
@Superfighter-nk5kr 3 ай бұрын
Armstrong oru rowdy
@babumonibabumoni4843
@babumonibabumoni4843 3 ай бұрын
Nari pona chennal
@Canister69
@Canister69 3 ай бұрын
5 நாள் பழைய செய்தி. இப்பத்தான் பாக்குறேன். காலத்துக்கும் நின்னு பேசும் 😂😂😂😂
@suguthangam6510
@suguthangam6510 3 ай бұрын
எல்லாம் தியாகி இல்ல இவரும் தியாகியா தேரில
@veeraputhiran5845
@veeraputhiran5845 3 ай бұрын
கேப்டன் தெய்வம் இவன் ?
@JayaKumar-hj9rz
@JayaKumar-hj9rz 3 ай бұрын
விஜயகாந்த் ஒரு சங்கிடா.
@venkatesansm
@venkatesansm 3 ай бұрын
இவர் தாழ்த்தப்பட்டோர் மக்களின் தெய்வம்
@pbaskar4202
@pbaskar4202 3 ай бұрын
இவன் ரவுடி
@siddeeksiddeek8325
@siddeeksiddeek8325 3 ай бұрын
கெப்டன் தொழுங்கன் இவர் தமிழர் அரசு தொழுங்கு அரசு தமிழ் மன்ணின் மைந்தர் அய்யா ஆம்ஸ்டார்ங்
@pbaskar4202
@pbaskar4202 3 ай бұрын
@@siddeeksiddeek8325 யார் தெலுங்கு தெலுங்கு பேசும் நாயுடு குடும்பத்தில் பிறந்தார் அதனால் அவர் தெலுங்கர் அப்படிய தமிழன் என்று சொல்லாட தலை நிமிர்ந்து நில்லாட இதுதான் எங்கள் அண்ணன் எங்கள் கேப்டன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 லக்ஷ்மி
@AnithaRithi
@AnithaRithi 3 ай бұрын
😢😢😢😢
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 14 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 14 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 41 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 118 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 14 МЛН