"எல்லாமே எரிஞ்சு போச்சு சார்.." அரசு மருத்துவமனையில் போராடும் அக்கா..!

  Рет қаралды 610,939

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 631
@deepashivraj5911
@deepashivraj5911 14 күн бұрын
இவருடைய உயிர் போக காரணமாக இருந்த அத்தனை பேருக்கும் தண்டனை கிடைக்கணும்😢😢
@roshkrish8549
@roshkrish8549 13 күн бұрын
சமீபகாலமாக இந்த மாதிரி நிறைய பேர் அழுதுகிட்டே இருக்குறாங்க இதற்கு முன் நான் இவ்வாறு பார்த்ததே இல்லை செய்திகளை இது மிகவும் மோசமான காலகட்டமாக எனக்கு தோன்றுகிறது சட்டம் தனது கடமையை செய்யவே இல்லை
@apratheep9140
@apratheep9140 13 күн бұрын
மனசாட்சி இல்லாத உலகம் பாப்பா 😭😭😭
@Mogan05-g8b
@Mogan05-g8b 10 күн бұрын
Unggal Natdil ottrumai illai Aniyayanggal, koduranggal, thimaigal, kodumaigal, innum phala Aniyayanggal, eppohthu unggal Natdil matranggal varum Nimmathi illa nadu Pavanggal athigam
@MrandMrsponvandu
@MrandMrsponvandu 13 күн бұрын
அந்த அண்ணனுக்கு தொந்தரவு கொடுத்து அசிங்கமா பேசி மனஉளைச்சலுக்கு ஆளாகிக்கிய அனைத்து காவலாளியையும் நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்
@pavimoorthi4465
@pavimoorthi4465 12 күн бұрын
😢மூடு வாயே அவங்களை இதுமாதிரி சாகடிக்கணும் பணம் திமிரு
@ananthit9961
@ananthit9961 14 күн бұрын
வார்த்தைக்கு வார்த்தை குழந்தைன்னு சொல்றாங்க பாவம் தம்பி மேல எவ்ளோ பாசம் வச்சிருப்பாங்க கடவுளே 😢
@anuraja4004
@anuraja4004 14 күн бұрын
😢😢😢
@AbiGopi-x8t
@AbiGopi-x8t 4 күн бұрын
Nanum ithey hospital la en anna doctors kudutha wrong treatment la death anapo enaya ariyama en kolanthaiya konnutanungaley nu thaan kaththi aluthen😭😭😭😭
@sakthivelmuruganv
@sakthivelmuruganv 3 күн бұрын
​@@AbiGopi-x8t😢😢😢
@AbiGopi-x8t
@AbiGopi-x8t 3 күн бұрын
@@sakthivelmuruganv 😭😭yes pa
@VarshiniA-g5h
@VarshiniA-g5h 14 күн бұрын
வர வர போலீசார் ரொம்ப மோசம் நம்ம காசுல போலீஸ் குடும்பம் வாழுது😡😡
@HariniDeekshitha
@HariniDeekshitha 13 күн бұрын
Police epovumae mosam dhan
@sanjaystark2487
@sanjaystark2487 9 күн бұрын
அதிகாரத்தில் இருப்பவன் பணக்காரர்களை ஒன்றும் செய்ய முடியாது ஏழைகளை என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் இதுதான் நம் ஜனநாயக நாடு 💔
@tamilarasip8545
@tamilarasip8545 14 күн бұрын
நான் பார்த்த வரை அனைத்து காக்கிச்சட்டையும் அயோக்யனாதான் இருக்கானுங்க.
@PJMKumar
@PJMKumar 14 күн бұрын
சரியான பதிவு
@KarthikaRajamani
@KarthikaRajamani 14 күн бұрын
Same
@Sakthivel-lr2wr
@Sakthivel-lr2wr 14 күн бұрын
மனதில் இருக்கும் வலிகளின் உண்மையான பதிவு 🙏🙏🙏
@user-en5zq7wd8g
@user-en5zq7wd8g 13 күн бұрын
💯
@SagunthalaSagunthala-ys9km
@SagunthalaSagunthala-ys9km 13 күн бұрын
,💯💯
@cinesaravananmedia648
@cinesaravananmedia648 14 күн бұрын
நாடா இது😢 சர்வாதிகார ஆட்சிடா இந்த பாவத்துக்கு என்ன பதில் இயற்கை விரைவில் பதில் தரும்!
@gtk717
@gtk717 14 күн бұрын
பாவம் பெற்ற பிள்ளைகளுக்கு ஒண்ணுமே புரியல 😢என்ன நடக்குதுன்னு கடவுளே நீதான் காப்பத்தனும்
@estherrajathi5629
@estherrajathi5629 14 күн бұрын
இதயத்தை கிழிக்கிற மாதிரி இல்லை இந்த சகோதரியின் வார்த்தைகள் ஐயோ 😢😢😢😢😢😢😢😢😢
@loganathanr327
@loganathanr327 14 күн бұрын
உயிர் இழக்கும் அளவுக்கு காரணமாயிருந்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும்
@PraveenPraveen-mg3jt
@PraveenPraveen-mg3jt 14 күн бұрын
Thangadurai Seeni
@mariyalrajakumari8154
@mariyalrajakumari8154 14 күн бұрын
Tamil naddula neethu sethu pochi
@kandhankandha4361
@kandhankandha4361 12 күн бұрын
Super dreams brother. ...😢
@vsponmozhiisravel294
@vsponmozhiisravel294 14 күн бұрын
தேவ கோபம் பற்றி எரியும் சகோதரி. கர்த்தர் நியாயம் தீர்ப்பார்.
@sunilsurendar3529
@sunilsurendar3529 13 күн бұрын
Correct than, nama DMK Ku poduvom ottu illana BJP vanthudum athana
@sheebasri7105
@sheebasri7105 6 күн бұрын
Yes பழிவாங்குதல் எனக்குரியது நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார✝️
@malarvizhi1178
@malarvizhi1178 14 күн бұрын
இந்த ஆட்சில முதல்வர் பேசமாட்டார், கேட்க மாட்டார், பார்க்கமாட்டார்... அத்தனை அக்கிரமங்கள் நடக்கிறது. எதிர்கட்சி (?) குரலும் ஒலிபதில்லை..
@soundarapandir9851
@soundarapandir9851 14 күн бұрын
Cm da parthu pesu
@PJMKumar
@PJMKumar 14 күн бұрын
எல்லாம் மாமூல் தான்.
@JothiNanthu
@JothiNanthu 14 күн бұрын
தமிழ்நாட்டில் மாற்றம் தேவை
@senthilnathan-d2j
@senthilnathan-d2j 13 күн бұрын
@bharanireacts-official kommala anuppu potta devadiya mavane
@umamaheswari604
@umamaheswari604 13 күн бұрын
Kaasukkum freebies kum jaathi matham paarthu vote podum makkal kootam irukkum varai ethuvum maaraathu
@Ranjitha1993
@Ranjitha1993 13 күн бұрын
கண்டிப்பா இதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும் 😢😢😢
@estherrajathi5629
@estherrajathi5629 14 күн бұрын
இந்த சாபம் அந்த குடும்பத்தை சும்மா விடவே விடாது
@munusamym1944
@munusamym1944 14 күн бұрын
இந்த சம்பவத்தில் ஊடகங்கள் உண்மைத்தன்மையை வெளிக்கொண்டுவர வேண்டும்.
@abrahamabraham1237
@abrahamabraham1237 12 күн бұрын
Ivanunga vilamparam matumtha pannuvanga
@alagualagu6299
@alagualagu6299 14 күн бұрын
அவனுங்களுக்கு மகன் மகள் இருந்தாள் இந்த வாரத்துக்குள் தண்டனை நிச்சயம்.கிடைக்கும்.கடவுளே
@sathana625
@sathana625 13 күн бұрын
கண்டிப்பா கிடைக்கணும்
@deviledits4537
@deviledits4537 14 күн бұрын
கவலைபடாதீங்க அக்கா கர்மா அவுங்களை சும்மா விடாது அக்கா..சும்மா விடாதீங்க அக்கா😢😢😢😢😢😢😢
@rajram-f3e
@rajram-f3e 14 күн бұрын
உண்மை
@Seyonthukil
@Seyonthukil 14 күн бұрын
Apadila onnu ila
@HijabeeMuslimah
@HijabeeMuslimah 13 күн бұрын
அழுகையா வருது....என் குழந்தைய என் குழந்தைய.... என்று சொல்லும் போது‌... நானும் ஒரு தம்பியின் அக்கா... இறைவன் இந்த குடும்பத்துக்கு மன ஆறுதலை தருவானாக
@nithivista
@nithivista 13 күн бұрын
இறைவனின் தண்டனையில் யாரும் தப்பிக்க முடியாது
@dhanamk5453
@dhanamk5453 14 күн бұрын
போலீஸ் என்றாலே பயமா இருக்கு சின்ன விசியமா போனா கூட பயங்கரமா பண்றாங்க
@ThambirajThambiraj-ix1yn
@ThambirajThambiraj-ix1yn 14 күн бұрын
Thirupi adikanum bro
@abitha3080
@abitha3080 14 күн бұрын
@@dhanamk5453 epa eruka police petition kudutha endha oru response ella..romba worsta eruku
@PJMKumar
@PJMKumar 14 күн бұрын
@@ThambirajThambiraj-ix1yn ஒரு நாள் நடக்கும்.
@Vetrivelveeravel-k4t
@Vetrivelveeravel-k4t 14 күн бұрын
ஜெயலலிதா ஆட்சியில் இருந்து இப்போ ஸ்டாலின் ஆட்சி வரை போலீசார் என்ன அக்கிரமம் செய்தாலும் அவர்களை அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விடுகிறது😢😢😢
@kamatchi1726
@kamatchi1726 13 күн бұрын
Yes
@NathiyaSarmila
@NathiyaSarmila 13 күн бұрын
அக்கா விடாதீங்க நீதி கிடைக்கும் வரைக்கும் போராடுங்க ஸ்ரீநிதி அம்மா போராடியது இன்று வரை ஒன்று தெரியவில்லை உன்னுடைய போராட்டத்தின் ஒரு நீதி கிடைக்க வேண்டும் கைவிடாதீர்கள் அக்கா 😭😭😭😭
@ShakilaRavi-t3u
@ShakilaRavi-t3u 6 күн бұрын
Onnumey panna mudila ma...vadhaduvadharku en kitta panam illa .....needhi thothu pochi....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭en kozhandha pochi
@kathirtamil317
@kathirtamil317 13 күн бұрын
இந்த மாதிரி சாமானிய மக்களின் குரலாக ஒலிக்கும் தந்தி டிவி நிறுவனத்துக்கு நன்றி நன்றி..
@homelife2929
@homelife2929 14 күн бұрын
இதெல்லாம் முதல்வர் பார்வைக்கு போகத குடும்பத்தோடு ரோட்டில் இருக்கங்க பவம் யரவாது உதவுங்கள் எப்படி தான் இந்த உலகில் வாழப்போரோமோ தெரியல 😭😭😭😭
@balakris-d5u
@balakris-d5u 14 күн бұрын
அரசு இந்த 3 குழந்தை பராமரிப்பு தொகையாக 1 கோடி ரூபாய் கொடுத்து உதவ முன்வர வேண்டும்..... இருப்பினும் இது தற்போது தற்காலிக தீர்வு அத்துடன் police station Cbi விசாரணை நடத்த வேண்டும்
@ishwaryavaidyanathan3873
@ishwaryavaidyanathan3873 13 күн бұрын
3000 rupees tharala nu, ippadi oru torture. Avanga akka solradha dha laam ketala police nu yosichale Vera level bayam varudhu, movie la laam vara maariye. Lanjum vaanga koodadhunu movie edukuranga, edhuvume use illa
@ishwaryavaidyanathan3873
@ishwaryavaidyanathan3873 13 күн бұрын
To say the truth, they will never do anything to those corrupted people who involved in this case, make them to escape. In day to day life. We are seeing many many cases. See in Srimathi case, any one u remember, still her mother is waiting for justice. But all the evidences are washed away by the police and the criminals
@jenithajeyakumar105
@jenithajeyakumar105 13 күн бұрын
yes correct, cbi pannanum
@balakris-d5u
@balakris-d5u 13 күн бұрын
Support for thanks
@AnbujaikumarJaikumar
@AnbujaikumarJaikumar 14 күн бұрын
அந்த காவல் நிலையத்தில் இருக்கும் காவலர்கள் அனைவரையும் நிரந்தர பணி நீக்கம் செய்யவேண்டும் இந்த விடியா ஆட்சி...
@RajiniBabaMadhivathanan
@RajiniBabaMadhivathanan 14 күн бұрын
My mind voice also the same. Not only remove from service, also must arrest them and put them in jail.
@RamnathNagappan
@RamnathNagappan 14 күн бұрын
Don't worry they will take strict action on police.... They will punish by giving transfer and in worst case a paid holiday(suspension) for few days.
@pandiarajansiva2430
@pandiarajansiva2430 14 күн бұрын
Enna மயிருக்கு.
@eugunthan1461
@eugunthan1461 14 күн бұрын
All of them should remove the service and cut benefits
@sathana625
@sathana625 13 күн бұрын
ஒன்னும் பண்ண மாட்டானுங்க நாதாரி பய
@slogesh4527
@slogesh4527 14 күн бұрын
தமிழ்நாடு போலீஸ் ஒழிக காக்கிச்சட்டை போட்டால் ஆணவத்தில் அழுகிறார்கள்
@rajeshwarim5134
@rajeshwarim5134 14 күн бұрын
போலீஸ் ஸ்டேஷனல்ல கேமாரா வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொல்லியும் இதுவரை வைக்கவில்லை! ஏன் பொது மக்களுக்கு போலீஸ்காரார்கள் தொல்லை கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை? சம்பந்த அதிகாரிகளை துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.🤦🤦🤔🤔
@Ezhilarasi-x7r
@Ezhilarasi-x7r 9 күн бұрын
போலீஸ் ஸ்டேஷன்ல கேமரா வைப்பது மட்டும் இல்லை, கம்ப்ளைன்ட் கொடுத்தால் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் நகலில் GD என்ட்ரி எண்ணையும் எழுதி கம்ப்ளைன்ட்தாரரிடம் கொடுக்கப்பட வேண்டும். ஐ மேலும் போலீஸ் ஸ்டேஷனில் பொதுமக்கள் தங்கள் சம்பந்த பட்ட விசா,ரணைகளை செல்போனில் படம், வீடியோ எடுத்தக்கொள்வதையும் தடுக்க கூடாது கக 13:48
@pprabhu3713
@pprabhu3713 14 күн бұрын
Police கார ரோடு நின்று பிச்சை எடுக்குவாங்க
@VigneshVignesh-ve3eg
@VigneshVignesh-ve3eg 14 күн бұрын
வீட்ல பொம்பலைய இருந்தா கூட்டி கொடுத்து சம்பாதிங்கடா பொட்டையலா கை கால் நல்ல தானே இருக்கு
@elangoselvi6480
@elangoselvi6480 14 күн бұрын
Super bro
@alydia9985
@alydia9985 12 күн бұрын
Ambulaiya nee
@homelife2929
@homelife2929 14 күн бұрын
காக்கி சட்டைய பாத்தலே ரொம்ப பயம இருக்கு😮😮😮😮😮
@RaviMurugan-p5o
@RaviMurugan-p5o 14 күн бұрын
பண பேய்கள்,இந்த,பாவத்தை, அவர்களின் குடும்பத்தை,நிச்சயம், பாதிக்கும்
@பொட்டிகடை-ய4ர
@பொட்டிகடை-ய4ர 14 күн бұрын
பின்னாடி உள்ள பிள்ளைங்க பாவமா இருக்கு
@vasanthak1600
@vasanthak1600 7 күн бұрын
😭Iraiva indha kanneerukku badhil kudu🙏
@senthilsk2372
@senthilsk2372 14 күн бұрын
Rowdy ah patha kuda bayam varala police ah patha 10 rowdy ah onna pakura bayam varudhu romba arajagam😡😡😢😢
@indirapriyadarsini9065
@indirapriyadarsini9065 14 күн бұрын
அனைத்து காவல் நிலையங்களும் இப்படித்தான் இருக்கின்றன தமிழ்நாட்டில்..
@VasukiS-he4ws
@VasukiS-he4ws 14 күн бұрын
😂
@PJMKumar
@PJMKumar 14 күн бұрын
போலீஸ் என்றால் இப்படித்தான் இருக்கிறார்கள். பணம் பணம் என்று அலைகிறார்கள் கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரைக்கும்
@deenadayalan7129
@deenadayalan7129 14 күн бұрын
Super arasangam,super police
@KamarajVel
@KamarajVel 14 күн бұрын
இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்
@SGOWTHAMI-uq6jd
@SGOWTHAMI-uq6jd 11 күн бұрын
இயேசப்பா அந்த குடும்பத்துக்கு நியாயம் கிடைக்கணும் இயேசப்பா 😢😢 இந்த மாதிரி அநியாயம் யாருக்கும் நடக்கக்கூடாது இயேசப்பா உங்கள் நீதி வெளிப்படும் இயேசப்பா😢😢😢✝️✝️✝️🛐🛐🛐
@sheebasri7105
@sheebasri7105 6 күн бұрын
நிச்சயம் பதிற்செய்வார் நம் தேவன்😢
@ShakilaRavi-t3u
@ShakilaRavi-t3u 6 күн бұрын
💯🙏
@kavivlogs07
@kavivlogs07 6 күн бұрын
இந்த பதிவு முதலமைச்சர் வரை தெரிய பரபுங்க மக்களே அநியாயமாக உயிர் போய்விட்டதே மனசு வலிக்குது
@Rashmi_VTuber
@Rashmi_VTuber 6 күн бұрын
All pain happens to our middle class families 😭😭😭😭😭😭
@manimegalaisamidurai4393
@manimegalaisamidurai4393 10 күн бұрын
கண்டிப்பாக உங்கள் கண்ணீருக்கு பதில் கிடைத்தால் இனிவருங்காலங்களில் லஞ்சம் கேட்டு பல உயிர்களை பறிக்க மாட்டார்கள்.
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl 14 күн бұрын
This is indias best model government of Tamilnadu
@KalpanaT-sr1wl
@KalpanaT-sr1wl 14 күн бұрын
கடவுள் பதில் சொல்ல ங்க இந்த அக்காவுக்கு 😭😭😭 தயவு செய்து முதல் அமைச்சர் கவனத்துக்கு பேக வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@maniguru8841
@maniguru8841 14 күн бұрын
முதலைமைச்சர் நொட்டிருவான்..... டம்மி முதல்வன்...
@maniguru8841
@maniguru8841 14 күн бұрын
@bharanireacts-official ... டேய் லூசாடா நீ??
@nithivista
@nithivista 13 күн бұрын
​@bharanireacts-officialலூசு தாயோலி இதுல கூட மதவாதம் பேசுர நாயே .. அவங்க பேச்சை முழுசா கேட்டு பேசு
@BalajiB-m1c
@BalajiB-m1c 14 күн бұрын
சுடாலின் தான் வராரு. விடியல் தர போறாரு. இதுதான் இதுதான் மக்களோட முடிவு
@nakamani.snakamani.s5732
@nakamani.snakamani.s5732 9 күн бұрын
மந்திரி பையனை இது போ ல் செய்ய முடியுமா.அப்பாவி மக்கள் மீது ஏன் இவ்வளவு வன்மம்
@Menaka-gx3fl
@Menaka-gx3fl 13 күн бұрын
எல்லா டாஸ்மாக் கடையை மூடுங்கடா 😡😡😡
@subhalakshmimadhusudhanan745
@subhalakshmimadhusudhanan745 14 күн бұрын
கண்டிப்பா இவனுங்களுக்கு நல்ல சாவே வராது
@sumikumar6085
@sumikumar6085 11 күн бұрын
என்னால அழுகை அடக்க முடியல தயவு செய்து தமிழக கவர்மெண்ட் இதுக்கு ஏதாவது ஒரு சொல்யூஷன் பண்ணுங்க
@SaranSaran-e1b
@SaranSaran-e1b 13 күн бұрын
சகோதரிக்கு.நியாம்.கிடைக்கனும்..கடவுளோ
@madhaViSankar2024
@madhaViSankar2024 14 күн бұрын
கடற்கரையில் போய் பார்த்தால் அத்தனை சாராய பாட்டில்கள் கிடைக்கும்... உடைந்தது உடையாததுன்னு பலவிதமா இருக்கும்.. குடிச்சிட்டு வண்டி ஓட்டினால் ஃபைன் போடுறாங்க.. எல்லா ஆம்பளையும் பாட்டில் வாங்கிட்டு போய் வீட்லயா பொண்டாட்டி குழந்தைகள் எதிர்க்க குடிப்பாங்க?? குடிச்சிட்டு வண்டி ஓட்டுவது தப்புன்னா அப்ப குடிக்க விக்கிறது தப்பு தானே?? எல்லா சாராயக்கடையும் மூடுங்க யாரும் குடிக்க மாட்டாங்க.. எங்கேயோ எவனோ ஒன்னு ரெண்டு பேரு கள்ள சாராயம் குடிப்பாங்க.. குடிச்சா அவங்க மட்டும் குடிச்சிட்டு போகட்டும்.. அடலீஸ்ட் பாதிக்கு பாதி குடி கம்மி ஆகுமே கடைகளை மூடுனா... அரசாங்கம் இதுக்கான முயற்சியை எதுவும் எடுக்க மாட்டேங்கிறாங்க... 😒😒
@abitha3080
@abitha3080 14 күн бұрын
@madhaViSankar2024 crt bro..wine shop moodita evanugaluku varumanam vera ella..endha kudiyala neraya kudumbam innum kastapatutu eruku
@milletsorterathisekar5111
@milletsorterathisekar5111 14 күн бұрын
chill bro
@PJMKumar
@PJMKumar 14 күн бұрын
மாமூல் கொடுத்தால் போலீஸ் ஸ்டேஷனில் சாராயம் குடிக்கலாம்.
@sathya7757
@sathya7757 14 күн бұрын
இந்த 40 வருஷத்தில் தான் அனைத்து மக்களும் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள்...
@Nagore_couple143
@Nagore_couple143 14 күн бұрын
இருக்கிறவன் வாழ்வதற்காக இல்லாதவனை கொடுமைப்படுத்தும் உலகம் இது. அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் சரியாக இருந்தால் மட்டுமே இந்த உலகம் சரியாக இயங்கும். பிள்ளையும் கிள்ளி விடுகிறார்கள் தொட்டிலையும் ஆட்டுகிறார்கள்.
@devikarani2024
@devikarani2024 10 күн бұрын
பணத்துக்காக ஒரு உயிர் ஊசலாடுது அவர் மேல் தவறு இருந்தால் சட்டரீதியாக தண்டனை தரனும் மன அழுத்தத்தை ஏன் தரனும் அவருக்கும் ஒரு குடும்பம் இருக்கு தயவுசெய்து மீண்டும் இந்த தவறை செய்யாதீர்கள் பிளீஸ் 🙏
@pushparaja5939
@pushparaja5939 14 күн бұрын
உண்மை நிலையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் காவல்துறையினர் அரசு கவனம் செலுத்த வேண்டும் நன்றி
@nandhinisworld
@nandhinisworld 11 күн бұрын
Neenga pesumbhodhe rombha kastama Iruku akka. Andha annaku neenga kekra needhi kandipa kidaikanum.
@ShakilaRavi-t3u
@ShakilaRavi-t3u 6 күн бұрын
Needhi kedaikala...needhi thoongudhu😭😭😭😭😭
@Gethu_sambavam
@Gethu_sambavam 13 күн бұрын
அடுத்தவான் காசுபுடிக்கி பிழைக்காதே நிலைக்காது..... ஏதே ஒரு வழியில் உனக்கு துன்பம் வரும்...
@anjukolangal4646
@anjukolangal4646 14 күн бұрын
தமிழக அரசு நீதியை நிலை நாட்டிவிட்டு தான் மறு வேலை பார்க்கும்????????இதெல்லாம் பார்க்க கொடுமையா இருக்கு
@sugavaneshram5794
@sugavaneshram5794 14 күн бұрын
அட பாவிங்களே இந்த கதறல் சும்மாவிடுமா.இப்படி துன்புறுத்தி எவ்ளநாள் வாழ்ந்துருவிங்க
@THILSHATHBEGAM-n8v
@THILSHATHBEGAM-n8v 12 күн бұрын
Saththan kulam😢😢😢
@tamizhtvmyd
@tamizhtvmyd 14 күн бұрын
அவருடைய இந்த நிலைமைக்கு காரணமானவர்கள் கண்டிப்பாக சட்டத்தில் அது நடக்குமா என்று தெரியவில்லை கடவுள் பலன் அளிப்பார்
@Vishvanila
@Vishvanila 14 күн бұрын
Ivangaluku niyayam vendum 😢
@shabeerhussain4217
@shabeerhussain4217 5 күн бұрын
Niyam kadaiykuma? 😢
@vinay1535
@vinay1535 14 күн бұрын
Neeeeingalaaaam naaaaasaaaaaaaama povinga daaaa paaaaaavigalaaaaaaaa😭😭😭😭😭😭
@ammu2108
@ammu2108 13 күн бұрын
Kadavule aniyayam panravala summa vida kudathu antha thambiku neethi kidaikanum andavare🥺🥺🙏
@sangeethat4219
@sangeethat4219 14 күн бұрын
She is very clear.. sad
@rockforthari1534
@rockforthari1534 10 күн бұрын
குடி குடியை கெடுக்கும்னு சொன்ன கேக்க மாட்டாங்கே , அது எந்த ரூபத்திலும் வரும் கெடுக்கும்
@estherrajathi5629
@estherrajathi5629 14 күн бұрын
அவங்க ரெக்கார்டர் போடச் சொன்னார் இல்லையா அப்போது ஏன் உங்களுக்கு சந்தேகம் வரவில்லை சந்தேகம் வந்து இருந்தால் தம்பியை காப்பாற்றி இருக்கலாமே
@harisudhan1374
@harisudhan1374 14 күн бұрын
காவல்துறை என்ற பெயரை மாற்றி களவாணித்துறை என்று வைத்துக்கொள்ளலாம்!!
@jamilabegam3820
@jamilabegam3820 6 күн бұрын
பாவம் வந்தே தீரும் அவங்களுக்கு
@charleschinnathambi5556
@charleschinnathambi5556 14 күн бұрын
அம்மா மனுஷன் எதை விதைக்கறனோ அதை அறுப்பான் அவுங்கள கவனிச்சிட்டே இருமா கடவுள் அவுங்கள தண்டிக்கறத பாரு
@ThayaraniArunthavam
@ThayaraniArunthavam 13 күн бұрын
அது முதல்.......வ. ரன் இ....ல்.....லை ...... பொம்மை
@tn61princess9
@tn61princess9 13 күн бұрын
லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஒரே ஒரு போன் பண்ணி இருந்தா போதும் அவங்களே வேலையிலிருந்து நீக்கி இருப்பாங்க அதை விட்டுட்டு குடும்பத்தை யார் காப்பாத்துறது. இனி அந்த பொண்ணு எவ்வளவு கொடுமைகளை அனுபவிக்க வேண்டும் தெரியுமா
@RajeshValli-eh4hd
@RajeshValli-eh4hd 13 күн бұрын
அரசாங்கம் யாருக்கு வேலை செய்யுதுன்னு தெரியல இந்த மாதிரி அப்பாவி மக்களை தண்டிப்பதற்காகவா பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும்
@lathakumar5517
@lathakumar5517 14 күн бұрын
Police mela yeppadi mariyathai irukum?
@YashodaArumugam
@YashodaArumugam 6 күн бұрын
இந்த தம்பி இந்த முடிவு எடுக்காம அவங்கள உண்டு இல்லைன்னு பண்ணி இருக்கலாம் இந்த மாதிரி ஓரு அக்கா கூட இருக்கும் போது எதுக்கு பயப்படனும் பாவம் அநியாயம் மா ஓரு உயிர் போயிடுச்சி அந்த பணத்தை தூக்கி முஞ்சில போட்டு இருக்கலாம் இவ்வளவு பிரச்சினை வந்து இருக்காது உயிர் இருந்த எவ்வளவு பணம் வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் 😢😢😢
@najimanajima7467
@najimanajima7467 10 күн бұрын
எல்லாம் வல்ல இறைவன் நியாயம் தீர்க்க கூடியவன் நியாயம் தீர்ப்பார் நிச்சயமா ஏன் கிடைக்கும்
@wilsona1283
@wilsona1283 14 күн бұрын
மனது வலிக்கிரது சொல்ல வார்த்தைகள் இல்லை
@suganthijaisuganthijai5188
@suganthijaisuganthijai5188 13 күн бұрын
தெய்வமே
@Menaka-gx3fl
@Menaka-gx3fl 13 күн бұрын
இவரின் நிலைமைக்கு காரணமான போலிஸ்காரனுக்கு கண்டிப்பாக தண்டனை தரவேண்டும். அந்த குடும்பத்தோட சாபம் அவங்களை சும்மாவிடாது. இந்த அரசும் இவங்களுக்கு நியாயம் வாங்கி தராது . 😡😡😡
@lingeshlingesh9216
@lingeshlingesh9216 14 күн бұрын
என்னடா ஆட்சி நடக்குது உயிற்கூத்திறவாதம் கொடுக்க முடியாத அரசு எதுக்கு இந்த சகோதரியின் அழுகுரல் மனகஸ்டத்தை ஏற்படுத்துகிறது.இந்த சகோதரிக்கு நீதி கிடைக்க வேண்டும்
@abisharichard-fl8si
@abisharichard-fl8si 7 күн бұрын
தயவுசெய்து ஒரு காவல்காரர்ராவது நீதிக்காக பேசுங்கள் அந்த குடும்பத்தினற்க்கு உயிரோடு எரிவது எவ்வாறு வேதனை தரும் கர்த்தர் இந்த குடும்பத்தினற்க்கு நீதி செய்யட்டும்
@baskartr4016
@baskartr4016 14 күн бұрын
டாஸ்மாக் கடை மீது வழக்கு பதிவு செய்ய முடியுமா காவல் துறை
@cyrildaniel8158
@cyrildaniel8158 14 күн бұрын
Pitchai kasu 3000 oru savu. Taken action on dept people .They are becoming worst everyday. Full bribe every were
@venkateshsaranraj3117
@venkateshsaranraj3117 14 күн бұрын
ஊரு முழுவதும் டாஸ்மாக் திறந்து வைத்துக்கொண்டு... குடிச்சா காசு கொடுன்னு சொல்வது...இது அரசா அராஜகமா
@ElangovanNatarajan-e9s
@ElangovanNatarajan-e9s 14 күн бұрын
Maybe next government tough time for sudalin
@dhamodharandharan1735
@dhamodharandharan1735 14 күн бұрын
ஆழ்ந்த இரங்கல் 😢😢😢
@priy_97
@priy_97 10 күн бұрын
😢😢 romba kastama iruku akka😭
@movlanoor8042
@movlanoor8042 14 күн бұрын
உங்களுடைய வலியும் வேதனையும் எனக்கு தெரியும் ஒரு அககாவாக ஏன்னா என் தம்பி ஒரு ஆக்சிடன் ல இறந்து 7 வருஷம் ஆகுது😭😭😭
@ShakilaRavi-t3u
@ShakilaRavi-t3u 6 күн бұрын
😭😭😭
@gomathiharshika1127
@gomathiharshika1127 12 күн бұрын
Avakaluku kandipa neyayam kidaikanum 😢😢😢.
@mercyrajjoy3529
@mercyrajjoy3529 6 күн бұрын
You will get justice ma.. God is good!
@Roman_Dino_gym
@Roman_Dino_gym 11 күн бұрын
Vayiru eriyuthu da....indha kadharal indha paavam 7 jenmathukum vidathu .
@nivedhapriya9835
@nivedhapriya9835 14 күн бұрын
மதிப்பிற்குரிய காவல்துறை... ஏழைகளிடம் சட்டத்தையும் பணம் படைத்தவர்களிடம் பணிவையும் காட்டாதீர்கள்....
@mahalaxmi282
@mahalaxmi282 14 күн бұрын
காவல் துறையை தனியார் துறை யா ஆக்குங்க எல்லோரும் உண்மையா இருப்பாங்க
@rameshpmk4531
@rameshpmk4531 13 күн бұрын
மொத்த போலீசும் அந்த ஸ்டேஷன்ல இருக்கிற போலீஸ் வேலை விட்டு தூக்கணும்
@SathishSathishkumar-u7m
@SathishSathishkumar-u7m 14 күн бұрын
Rip 😭😭😭
@SudhaaSelvam
@SudhaaSelvam 13 күн бұрын
Intha pava patta ulagathula manusanala needhi kidaikathu😢. Kadavul kandipa thandanai kudupar.
@arockiamjla9933
@arockiamjla9933 14 күн бұрын
சில பிச்சைக்கார காவலர்களால் அதிகார பிச்சை தினம் தினம் எடுக்கப்படுகிறது
@premasugumar9864
@premasugumar9864 14 күн бұрын
98 % police dogs are beggers
@JithanJeeva
@JithanJeeva 9 күн бұрын
நிச்சயம் நீதி கிடைக்கும்
@divyajayavel6468
@divyajayavel6468 14 күн бұрын
அநியாயம் அக்ரமம். இவர்களுக்கு நியாயம் வேண்டும் ஒரு உயிர் அவர் குடும்பம் என்ன ஆகும்😢 கடவுளே😢
@sathishkumar-kb6ic
@sathishkumar-kb6ic 14 күн бұрын
Action immediately
@Maskgirl68
@Maskgirl68 14 күн бұрын
அட நாசமா போனவிங்களே... 😢😢😢அந்த போலீஸ் மீது வழக்கு போடுங்க... இவ்ளோ ஆதாரம் இருக்கு... கண்டிப்பா நீதி கிடைக்கும்
@tyzensathishtyzensathish5777
@tyzensathishtyzensathish5777 13 күн бұрын
அந்த காவல்லார்க்கு நல்லா சாவு வரது அவன் குழந்தை குடும்பத்துக்கு இதே கதிதான் வரம் 💯💯 வரும்
@MANIMEGALAI.C-t2i
@MANIMEGALAI.C-t2i 13 күн бұрын
மக்கள் சரியில்லை ஒற்றுமை இல்லை
@RevathiRevathi-qz6gc
@RevathiRevathi-qz6gc 14 күн бұрын
Pavam antha pulla yavlo manasu odanjirukum... Kadavule
@sunlight1457
@sunlight1457 14 күн бұрын
OMG 😭😭😭😭😭
@nadhiyalakshmanan9036
@nadhiyalakshmanan9036 14 күн бұрын
Police station nala bayama Iruku
$1 vs $500,000 Plane Ticket!
12:20
MrBeast
Рет қаралды 122 МЛН
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Audio)
2:53
RAAVA MUSIC
Рет қаралды 8 МЛН
$1 vs $500,000 Plane Ticket!
12:20
MrBeast
Рет қаралды 122 МЛН