சரியா 8 மணி.. ஆசைகளை நிறைவேற்ற வரும் ஆகஸ்ட் 8 சூரிய ஒளியில் இருந்து வரும் தெய்வீக சக்தி..?

  Рет қаралды 681,788

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 504
@All_Rounder_PM
@All_Rounder_PM 2 ай бұрын
சனி, சுக்கிரன், ராகு கேது எல்லாமே விடுங்க . ஈசன் ஒருவனை மட்டும் நம்புங்க.. ஓம் நமசிவாய ❤
@RajKumar-yb1bs
@RajKumar-yb1bs 2 ай бұрын
நல்லதை நினையுங்கள் நல்லது நடக்கட்டும் சிவாயநம ❤
@All_Rounder_PM
@All_Rounder_PM 2 ай бұрын
ஓம் நமசிவாய
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 ай бұрын
சரியாகச் சொன்னார்கள் நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும் இறை நம்பிக்கையோடு இந்த உலகில் உள்ள அனைத்து நல்ல உயிர்களும் நலமோடும் வளமோடும் வாழ வேண்டும் அப்பனே எம்பெருமானே என்று ஒவ்வொரு நாளும் வேண்டிக் கொண்டு நம் வாழ்க்கையை சரியாக நடத்தினால் போதும் நமக்கு என்ன தேவையோ தேவையான நேரத்தில் இறைவன் நமக்காக கொடுப்பார் இறைவன் இருக்கார் அதை யாரும் மறுக்க முடியாது இறைவன் மட்டுமே மிக மிகப் பெரியவர் ஓம் நமசிவாய சிவாய நமஹ சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை ஐயனே❤😊🙏🙏🙏🙏🙏
@duraisamy_.
@duraisamy_. 2 ай бұрын
தினமும் கஷ்டப்பட்டு உழைக்கும் விவசாயிமற்றும் அனைத்து வேலை செய்யும் தொழிலாளர்கள் அனைவருக்கும் கடவுள் அருள் புரியட்டும்❤❤
@NMuralidharan-kw3zi
@NMuralidharan-kw3zi 2 ай бұрын
Correct
@thiyagarajanm4263
@thiyagarajanm4263 2 ай бұрын
தினமும் அயராமல் தொழில் நடத்தி பலருக்கு வேலை கொடுத்து பல குடும்பங்களை வாழவைக்கும் தொழிலதிபர்கள் எல்லா வளங்களையும் பெற இன்னாள் உதவட்டும்.
@kondalhari8424
@kondalhari8424 2 ай бұрын
அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என இறைவனிடம் நிதமும் வேண்டினால், முடிந்தவரை பொறுமையாக இருந்தால், , உழைத்தால், பெரியவர்களை மதித்தால், ஒழுக்கமாக இருந்தால், சமக்கிற பூமிக்கு நன்றியோடு இருந்தால் நிச்சயம் இறைவன் ஆசிர்வதிப்பார்.
@nareshm1268
@nareshm1268 2 ай бұрын
கடவுள் ஒருத்தர் இருக்கிறார் என்பதை நம்புங்கள் அவ்வளவுதான்
@gomsram6026
@gomsram6026 2 ай бұрын
உண்மை ..கடவுளை நம்பினால் போதும்
@Hi69Yes
@Hi69Yes 2 ай бұрын
Ama ❤
@madrasman8883
@madrasman8883 2 ай бұрын
God is not a human being. God is everything. Hindus gave many options - worship as ishta deivam or sound Om or symbol "Om" or Trishulam or anything because everything is part of that infinity
@anandbillionaire-us4mi
@anandbillionaire-us4mi 2 ай бұрын
Appo enne pundaiku ingge comments pannure🤣
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 ай бұрын
சரியாக சொன்னீர்கள் கடவுளை நம்பி நீதி நேர்மை தவறாமல் மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் முடிந்தால் உதவி செய்யலாம் முடியாவிட்டால் யாருக்கும் தொல்லை கொடுக்காமல் நம் வாழ்க்கையை நாம் பார்த்துக் கொண்டு இறை பக்தியோடு ஆன்மீகத்தோடு நம் குடும்பத்தின் கடமையை சரியாக செய்து கொண்டு வந்தால் அதுவே நமக்கு நல்லதைச் செய்யும் அவரவர் செய்யும் பாவ புண்ணியத்துக்கு தகுந்ததா நடக்கும் என்று கணிப்பு இருக்கிறது இறைவன் நமக்கு கொடுத்த இந்த வாழ்க்கையை நாம் சந்தோசமாக இறை நம்பிக்கையோடு நடத்துவோம் இறைவன் மட்டுமே மிக மிக மிகப் பெரியவர் முழுமையாக இறைவனை நம்பி விட்டால் நாம் அனைவரும் இறைவனின் கைப்பிள்ளையாக மாறிவிடுவோம் கைப் பிள்ளையை மனிதர்களே கீழே இறக்கி விட மாட்டார்கள் மனிதர்களைப் படைத்த இறைவன் நம்மை இறக்கி விடுவாரா தான் சொல்கிறேன் இறை நம்பிக்கையோடு இருப்போம் எல்லாம் நல்லபடி நடக்கும்❤😊🙏
@jambulingamjambulingam1134
@jambulingamjambulingam1134 2 ай бұрын
இறைவனோடு கைகோர்க்க இன்பங்கள் நம்மோடு கை கோர்க்கும்
@meenakshiviswanathan786
@meenakshiviswanathan786 2 ай бұрын
Manifestation positive thane. Ellarum positive ah ninaicha positive ah ulagam marum. So beleive. All the best for success
@KanchiMurthy
@KanchiMurthy 2 ай бұрын
Appo unga MODI ji aatchiyil maakal ellam economically kasta padranga nu unga vaiyala soli accept panadhuku romba thanks
@srikrishonlineservice5162
@srikrishonlineservice5162 2 ай бұрын
பலருடைய வாழ்க்கைய கெடுப்பதே சில ஜோசியக்காரன்தான் கடவுளை நம்புங்கள் அவனுக்கு கட்டுப்பட்டது நவக்கிரகங்கள் கண்டவர் சொல்வது அவர்களுடைய வயிறுவளர்க்க
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d 2 ай бұрын
Josiyam unmai josiyar poita erukkalam
@jeyamanividhya7755
@jeyamanividhya7755 2 ай бұрын
குறிப்பாக இந்த ஜோதிடர் சொல்வதெல்லாம் நடந்திருந்தால் பகிர்ந்தால் நலம்.
@jpanand3646
@jpanand3646 2 ай бұрын
​​@@jeyamanividhya7755இந்த நாய் சொன்ன எதுவும் நடக்காது
@MenporulPrabhu
@MenporulPrabhu 2 ай бұрын
Neengale hoaiyam kathukonga from books. No huge money loss. ​@@LakshmiVyas-b7d
@thanushthanush7716
@thanushthanush7716 2 ай бұрын
ஜோசியர் ஒரு பிராடு காரா தாயோலிகள் இறைவன் ஒருவனே ஜோசியம் பொய்,,
@karuppanfood1437
@karuppanfood1437 2 ай бұрын
ஓம் வள்ளிமுருகர்தெய்வானை,காவல்தெய்வம் கருப்பராயன் கண்ணியத்தா முனீஸ்வர் குப்பணச்சாமி பட்டத்தாலட்சி அம்மன் ,அனைத்து கடவுள் மற்றும் அனைத்து குலதெய்வத்தை நம்புகள் தெய்வங்களை நம்பிக்கை யோடு நம்புகள்❤❤❤❤❤❤❤
@lalilaliththa9296
@lalilaliththa9296 2 ай бұрын
Ok Sir Thankyou
@marymusic...9160
@marymusic...9160 2 ай бұрын
888 thanks to universe 🙏🙏 Miga arpputhamana pathivai koduththa thangalukku nenjaarntha nanrigal 🙏🙏
@KishanthiRajprabu
@KishanthiRajprabu 2 ай бұрын
Thankyou very much for this clarificatiin. உங்கள் சேவை தொடரட்டும் 👍🏻
@kavitha.mgokul2694
@kavitha.mgokul2694 2 ай бұрын
Thank you sir...unlimited
@JayaramanN-tt3ud
@JayaramanN-tt3ud 2 ай бұрын
ஐயா மிக்க நன்றி
@arumugammuthukumar3689
@arumugammuthukumar3689 2 ай бұрын
நன்றிஆசாண்🙏
@pasug
@pasug 2 ай бұрын
A magical doorway opens as the sun, earth, Orion’s belt and Sirius align in the sign of Leo, allowing an influx of high-frequency vibrations to create a personal hotline to the universe.
@pasug
@pasug 2 ай бұрын
new moon on August 4 and Mercury retrograde in Virgo on August 5, we are also bang in the middle of the Lion’s Gate portal (July 28 - August 12) that peaks on August 8 (8:8). Adding this year’s number 8 (2+0+2+4 8) to the mix makes it thrice as powerful (8:8:8).
@ManivasagamM-s3t
@ManivasagamM-s3t 2 ай бұрын
Thank you sir
@Villagevlogs-mangalam
@Villagevlogs-mangalam 2 ай бұрын
Naa simmam magam today morning 9.55oru job offer call avangala pannaga nalaiku join pannika sonaga ithuvarai oru try kuda na athukaka pannala oru velai ithu la unmaiyaa??????? Nalaikku naa join panna poren
@poornima.cpoorani853
@poornima.cpoorani853 2 ай бұрын
Thank you so much Sir. 🙏🙏🙏🙏🙏
@babujisivakumar402
@babujisivakumar402 2 ай бұрын
Adutha nimisam yena nadakunu namaku thereyama irukarthea nalathu.... Than....irukum varai nala manithanaga irunthu vidalam.... Yethu vanthalum athai yetru kolalam.... Nalathea ninaipom nalathea nadakum❤️
@gokulrajc9443
@gokulrajc9443 2 ай бұрын
நன்றி
@kmanoharan6135
@kmanoharan6135 2 ай бұрын
Vivek madri 35 laksham marak kandrugallai nadunga boss,Boomi nalla irukkum,ungala kapathum.
@logeshlogesh5811
@logeshlogesh5811 2 ай бұрын
பாருங்க என்ன உருட்டு. 8.8.20 24 அன்று சூரியன் தெற்கு தோன்றி வடக்கு மறையுமா?
@birmanathan2257
@birmanathan2257 2 ай бұрын
இந்த நாள் மேஷ ராசியாகிய எனக்கு மோசமான நாள்... உயர்ந்த பொறுப்பில் இருந்து ஒதுக்கப்பட்டு ள்ளேன்... 8.8.24.
@sivagamykumaran3914
@sivagamykumaran3914 2 ай бұрын
Well said sir
@satheeshkumargopanna5035
@satheeshkumargopanna5035 2 ай бұрын
Thank you guru 🙏 jii
@SivaKumar-zf8tm
@SivaKumar-zf8tm 2 ай бұрын
Welcome ❤
@vijayakumar9553
@vijayakumar9553 2 ай бұрын
ஐயா ஜோசியரே நான் பிறந்ததே 8.8.68 காலை 8 மணி 1 நிமிடம் ஆனால் என் வாழ்க்கையில் ஒன்னும் சாதனை எதுவுமில்லை மிக சாதாரண. தொல்லை மிகுந்த வாழ்க்கை, எல்லாருமே சும்மா உருட்டுறாங்க .....
@kssenthilkumar5802
@kssenthilkumar5802 2 ай бұрын
உங்க ஜாதகம் பார்த்தேன் ( நான் தொழில் முறை ஜோதிடர் அல்ல , ஒரு ஆர்வம் ) 2000 வருடம் முதல் 2014 வரை ஒரளவு நல்ல வாய்புகள் கிடைத்து இருக்கனுமே? இப்ப சனி தசை கொஞ்சம் கஷ்டம் தான். பொதுவாக லக்னாதிபதி 12ல மறைந்தா எல்லா விஷயத்திலும் இரண்டு மடங்கு உங்க உழைப்பை போடனும்
@Adshaya-os3yh
@Adshaya-os3yh 2 ай бұрын
​@@kssenthilkumar5802 அப்படியே எனக்கும் கொஞ்சம் ஜாதகம் பார்த்து சொல்லுறீங்களா சகோ😊
@Adshaya-os3yh
@Adshaya-os3yh 2 ай бұрын
13.10.2001 காலை (11.54 ) மணி, சிம்ம ராசி மகம் நட்சத்திரம். வாழ்க்கை ரொம்ப கஷ்டமா போயிட்டு இருக்கு என்னாணு கொஞ்சம் பாத்து சொல்லங்க பாப்போம்
@ANUPRIYASka
@ANUPRIYASka 2 ай бұрын
Neenga epdi pakuringa enaku konjam easy method solringals na exam prepare pannitu irukaen so enoda jathagatha naanae pathuka virumbura ..konjam easy method sollunga
@skrishanamoorthy8099
@skrishanamoorthy8099 2 ай бұрын
எனக்கு கூட பிறந்த நாள் 8 6 1983 அதை கூட்டினால் வருவது கூட எட்டு தான்
@dmani9032
@dmani9032 2 ай бұрын
அருமை ஐயா 🙏🙏
@SkanukumaaraLingam
@SkanukumaaraLingam 2 ай бұрын
நான் பிறந்த தேதி 26/4/1967 பிறந்த தேதியை கூட்டினால் 8, அனைத்தையும் கூட்டினால் 35=8 இங்க வயசு 57 கடந்துவிட்டது டப்பா டான்ஸ் அன்றிலிருந்து ஆடிகொண்டிருக்கிறது. இவர்கள் சொல்வதை எல்லாம் வேத வாக்காக எடுத்துக்கொள்ள வேண்டாம், இதுவும் கடந்து செல்லும்.
@PlayLikeSon
@PlayLikeSon 2 ай бұрын
😂😂😂
@singaivendan369
@singaivendan369 2 ай бұрын
இந்த உலகத்தில் பிறந்த எல்லோருக்கும் டப்பா டான்ஸ் ஆடிக்கொண்டுதான் இருக்கிறது...இருக்கும். நீங்கள் சொல்லிவிட்டீர்கள்...நாங்கள் இன்னும் சொல்லவில்லை அவ்வளவுதான்...!? வலிகளையும் ரணங்களை அனுபவிக்க பழகிக்கொள்ளவேண்டியதுதான்...ஆளப்பட்ட நம்ம தலைவர் ரஜினியே...நூத்துக்கு 98 நாள் வாழ்க்கை அவருக்ககே வலி மிகுந்ததுதானாம்...அட வாங்க இறங்கி களமாடுவோம்...வந்தா மலை...போனா மசுரு ன்னுட்டு போய்கிட்டே இருப்போம்...உக்காந்து புலம்பிக்கொண்டிருப்பதால் எந்த பயனுமில்லை...நன்றி.
@4vishayam4nimisham
@4vishayam4nimisham 2 ай бұрын
Me tooo 8&8 combination also my name 53 equals 8 born in Saturday in sani horai.......😢😂😂
@mohanmohan-zn6sm
@mohanmohan-zn6sm 2 ай бұрын
டப்பா டான்ஸ் ஆனாலும் இன்னும் அந்த நம்பிக்கையோடு இருக்கீங்களே பெருமிதம் கொள்வோம்
@hariganesh6455
@hariganesh6455 2 ай бұрын
This is called pseudo astrology
@saravananjangam6878
@saravananjangam6878 2 ай бұрын
❤❤❤❤❤❤ செல்வி இப்படியாக மாறுவார் என்று நினைக்க வில்லை சேறாத இடம் சேர்ந்து
@selvarajgetha3813
@selvarajgetha3813 2 ай бұрын
Great sir neenga 🙏🙏🙏
@naveenagrotravel9677
@naveenagrotravel9677 2 ай бұрын
Sir, 8. 8.2024 English date .ithukku eppadi apply agum
@geetharani953
@geetharani953 2 ай бұрын
Thanks Sir ❤
@jafarjourneyjj5523
@jafarjourneyjj5523 2 ай бұрын
8 க்குள்ள உள்ள வாழ்க்கை இருக்கு எட்டு எட்டா மனித வாழ்வை பிரிச்சுக்க ஒரு பாட்டு இருக்கு 👌👌👌
@EdensGarden-yo4nq
@EdensGarden-yo4nq 2 ай бұрын
Akka crt ah soniga. Maadila 8 pota kuda weight koraiyum
@pasug
@pasug 2 ай бұрын
powerful portal is opening to help you manifest the next 20 years A magical doorway opens as the sun, earth, Orion’s belt and Sirius align in the sign of Leo, allowing an influx of high-frequency vibrations to create a personal hotline to the universe
@Balamurugan-fy3wf
@Balamurugan-fy3wf 2 ай бұрын
உண்மை
@aishus5933
@aishus5933 2 ай бұрын
Thank you ji let us all benefit.
@jayasriv9950
@jayasriv9950 2 ай бұрын
Vanakkamsir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@asl1957
@asl1957 2 ай бұрын
Hello Shellvi Sareeyana Dobakoor Josiyar.
@sugumarankalaikavi
@sugumarankalaikavi 2 ай бұрын
என்னுடைய மகள் 8.8.2018 இரவு 8.34 க்கு பிறந்தாள்.. நாளை 7 வது பிறந்த நாள்..
@VijaySandhiya-l8e
@VijaySandhiya-l8e 2 ай бұрын
Happy birthday papa❤❤
@raghuprasath7631
@raghuprasath7631 2 ай бұрын
பாப்பாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
@sassanapriyaillam9001
@sassanapriyaillam9001 2 ай бұрын
Many more happy birthday papa
@sooriyangaming5363
@sooriyangaming5363 2 ай бұрын
Happy birthday kutti
@vijayayyappan4306
@vijayayyappan4306 2 ай бұрын
Happy birthday ma Angle 👸🌠❤✨ God bless you life da 💞👑
@sunitharaghunath4474
@sunitharaghunath4474 2 ай бұрын
ஷெல்லி அவர்களின் video போட்டு அதே video வில் இது ஒரு மூடநம்பிக்கை என்றும் போடுவது என்பது மக்களிடையே இருக்கும் சில நல்ல எண்ணங்களையும் குழி தோண்டி புதைப்பதற்கு சமம். ஏதோ நல்லது அனைவருக்கும் நடந்துவிட்டது போகட்டுமே. இதை கெடுப்பதில் இந்த சேனலுக்கு என்ன அப்படி ஒரு மகிழ்ச்சி. இதில் நீங்கள் என்ன சாதித்தீற்கள்.
@Kasamuthu
@Kasamuthu 2 ай бұрын
நான் மக்கள் நல விரும்பி. விலை ஏற்றம் குறையுமா , விவசாயம் செழிக்குமா கால்நடைகள் பெருகுமா ? மக்கள் நோயின்றி வாழ்வார்களா?
@கிராமத்துவாசம்-ண6த
@கிராமத்துவாசம்-ண6த 2 ай бұрын
😊😊சூப்பர்❤
@ksugantha1544
@ksugantha1544 2 ай бұрын
🙏
@mumtazm9209
@mumtazm9209 2 ай бұрын
ஷெல்வி ஐயா சொல்லும் அனைத்தும் உண்மை
@RVENGADESHdesh
@RVENGADESHdesh 2 ай бұрын
Nee oru muttal
@palaniammalk9340
@palaniammalk9340 2 ай бұрын
Ivaru sonna nirya visayam nadanthurukku
@selvisiva2851
@selvisiva2851 2 ай бұрын
உண்மை யான உண்மை
@madakannup8583
@madakannup8583 2 ай бұрын
Fools only believe
@nicholatesla8544
@nicholatesla8544 2 ай бұрын
அடி முட்டாள் நீ 😂😂😂😂
@chitrachitra5452
@chitrachitra5452 2 ай бұрын
Video timingum 8.28 ah. Super
@suganthir7211
@suganthir7211 2 ай бұрын
Namaskaram Nandrigal pala arunachala arulala
@VasanthiNs
@VasanthiNs 2 ай бұрын
Happyvalkavalamudan
@PuroshothamanKumar
@PuroshothamanKumar 2 ай бұрын
Vaghza 🌿🌹🌼🌹🌿valamudan 🌿🌹🌼🌹🌿 Shelvi 🌿🌹🌼🌹🌿 Sir 🌿🍓🍓🍓🌿🙏🙏🙏
@hemalatha4920
@hemalatha4920 2 ай бұрын
08.11.2001 kadagam rasi poosam nachathiram
@SelvamSamy-v6l
@SelvamSamy-v6l 2 ай бұрын
அய்யா நம்பர் எண்ணுக்கும் சூரியனுக்கும் என்ன தொடர்பு......போய் சொன்னாலும் பொருத்தமாக சொல்லணும் அய்யா......
@hamsavenkob3795
@hamsavenkob3795 2 ай бұрын
This is true ?
@pichaimuthu6998
@pichaimuthu6998 2 ай бұрын
நல்லதேநடக்கட்டும்
@keerthanapriya7475
@keerthanapriya7475 2 ай бұрын
Haan nenachadhellam nalaiku orey naal la vandhu nottum!
@VijayaLakshmi-lv5cg
@VijayaLakshmi-lv5cg 2 ай бұрын
Sariya sonneenģa iyya😊😊
@exploreandenjoy6135
@exploreandenjoy6135 2 ай бұрын
Tasmac ஒழியுமா
@lavanyasingaravelu23
@lavanyasingaravelu23 2 ай бұрын
Is this real..what is this..
@sasipunitha4844
@sasipunitha4844 2 ай бұрын
🌹🌹🌹🌹🌹
@Mahalaksm1
@Mahalaksm1 2 ай бұрын
Simma rasi karargal only tomorrow morning 8am sun I parthu pray pannanuma?
@HeyMaamey
@HeyMaamey 2 ай бұрын
Mega muttama irundha??
@Mahalaksm1
@Mahalaksm1 2 ай бұрын
@@HeyMaamey o ok🙏
@getfitwithdinesh
@getfitwithdinesh 2 ай бұрын
கடவுளை தினமும் ஒரு எட்டு மனதார பிரார்த்தனை செய்தாலே போதும். எட்டாக் கனியும் எட்டும்.
@sobana3533
@sobana3533 2 ай бұрын
😊
@bwrgb
@bwrgb 2 ай бұрын
2024 is from Catholic's calendar. 2055 is based on Thiruvalluvar calendar.
@priyaus7514
@priyaus7514 2 ай бұрын
believe in God
@SeenuSirMedia
@SeenuSirMedia 2 ай бұрын
ஓவர் பில்டப்.. இந்த தகவல்.நிறைய கேட்டாச்சு.லைஃப் அப்படியே தான் போகுது😊
@HeyMaamey
@HeyMaamey 2 ай бұрын
Ivar newyear apa sonadha maatum konjam paathutu vanga bro .world pathi sonadhulaam.may month ku aprm world fulla nimadhiye irukadhu la sonaru naanum yaaru da ivan nu sirichitu irundhen .aana ipa ona ona nadanthutu iruku
@BASKARRAGHAVENDIRAN1176
@BASKARRAGHAVENDIRAN1176 2 ай бұрын
உழைப்பே உயர்வு
@moorthitvt6341
@moorthitvt6341 2 ай бұрын
08;08;1981 இரவு 08 மணி 08 மணிக்கு எனது பிறந்த நாள்
@SenthilKumar-sy7sm
@SenthilKumar-sy7sm 2 ай бұрын
May be for shelvi sir 🎉
@kamalakannan4961
@kamalakannan4961 2 ай бұрын
Watching this at 08.12
@aproperty2009
@aproperty2009 2 ай бұрын
அன்பே கடவுள் மனிதம் காப்போம்
@JackJa-o6s
@JackJa-o6s 2 ай бұрын
Kanni rasi hastham nachitram magram lagnam time Ayya
@sharmila9932
@sharmila9932 2 ай бұрын
8 என்பது கிருஷ்ணரை குறிக்கும். 6 என்பது முருகனை குறிக்கும். பாண்டியன் அய்யா சொல்லி உள்ளார். நல்லதே நடக்கும்.
@vyabtha
@vyabtha 2 ай бұрын
Om namah shivaya
@ravik5787
@ravik5787 2 ай бұрын
I Remember 8/8/88 lot of hype those in magazines
@ssrselvaraj1579
@ssrselvaraj1579 2 ай бұрын
ரஜினி அரசியலுக்கு வரலனா நான் ஜாதகம் பார்ப்பதை விட்டுறேன் சொன்னாய். இன்னும் விடுலையா?
@muthukumarmuthu8922
@muthukumarmuthu8922 2 ай бұрын
@raghuprasath7631
@raghuprasath7631 2 ай бұрын
விட மாட்டான் இன்னும் உருட்டிக் கொண்டே இருக்கிறான்
@srinivasanswamy285
@srinivasanswamy285 2 ай бұрын
அது வேற வாய்
@julimargarat3623
@julimargarat3623 2 ай бұрын
Edhu EPO nadanthuchu
@mohamedthaha1538
@mohamedthaha1538 2 ай бұрын
​@@julimargarat3623Ellaam oru guessing thaan...Rajni one time sonnaar ...naan arasiyalukku vaarathu uruthi.....athai nampi avarum sonnaar😂Rajni Rasikarkalai emaattuvathupol,jothidarkalayum kaalai vaarivittaar😂😂😂
@vijijayakumar6909
@vijijayakumar6909 2 ай бұрын
Velinadu time ku joditham entha time
@shajahanshaji2741
@shajahanshaji2741 2 ай бұрын
8தான் எனக்கு ராசி நீங்கள் சொல்வது போல எனக்கு நடக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
@gangadharr3524
@gangadharr3524 2 ай бұрын
@3:50 he said, adhe maari today Japan la Earthquake.
@themozhichelvid228
@themozhichelvid228 2 ай бұрын
பிரபல சோதிடர் உட்பட பெரும்பாலும் யாரும் இதை நம்பாமல் இருப்பது மிகவு‌ம் மகிழ்ச்சியளிக்கிறது. 🎉
@johngirish64
@johngirish64 2 ай бұрын
Who is this lady she is from DK ?
@ManiKandan-hz9dy
@ManiKandan-hz9dy 2 ай бұрын
Kuli velaikku pogum pamara makkal edu yadum parppathellai. Partthal antraikku avarkal pattinithan. Agaiyal yaraium namba vandam . Natappadu. Natakkattum.
@muraliaj5129
@muraliaj5129 2 ай бұрын
Ra Ra Ra Ramaiya..... Ettukulla Ulagam Irukku Ramaiya.....
@tnpscguruallinone1002
@tnpscguruallinone1002 2 ай бұрын
8 potaa - License kidaikum
@praveenm6204
@praveenm6204 2 ай бұрын
🙏
@EsaiEyarkai777
@EsaiEyarkai777 2 ай бұрын
அடுத்து 9 மணி 9 வது மாசம்
@sasicooks4887
@sasicooks4887 2 ай бұрын
Karam
@Nallmathi-w7e
@Nallmathi-w7e 2 ай бұрын
Na enga ammave innikki parthen😊😊😊😊😊
@SivaKumar-nj3ti
@SivaKumar-nj3ti 2 ай бұрын
Om muruga
@shanthakumari8495
@shanthakumari8495 2 ай бұрын
Thank you. Masi Maham powrnami simmam age fifty four my business financial lock five years vangiavargal emmatrivitargal adhu vandhal podhum veedu katiduven varuma.
@sssjanar551
@sssjanar551 2 ай бұрын
ஆமா, இவர் சொல்வது போல் செயல்படுங்கள் உணவு கிடைத்து விடும். மக்களே கடவுள் மீது மட்டும் நம்பிக்கை வையுங்கள்.உழைப்பை நம்புங்கள்.அது நூறு சதவீதம் ஏற்றத்தை தரும்.
@AshaMarichamy-o7z
@AshaMarichamy-o7z 2 ай бұрын
Makkalai kulapathenga
@Jeevitha1224
@Jeevitha1224 2 ай бұрын
Mesam details
@vanivani4906
@vanivani4906 2 ай бұрын
Vendi vendi venam enru pochchi
@Muniyamma-re2vj
@Muniyamma-re2vj 2 ай бұрын
Naan PM aga vendum pray panarom guys 👍
@Falco_perigee
@Falco_perigee 2 ай бұрын
Work 💪
@bhavaniprasad7162
@bhavaniprasad7162 2 ай бұрын
Kadavul nambungal
@sushmas5898
@sushmas5898 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vkdevan2011
@vkdevan2011 2 ай бұрын
அதிகாலையில் 4:00:AM to 7:00:AM வரை ஓம் கார பிரபஞ்ச ஆற்றலுடன் பேசவும் முடியும் நம் வாழ்விற்கு வேண்டிய வரங்களை பெறவும் முடியும் இந்த நேரத்தில் எந்த ஒரு ஐயர் ஐயங்கார் பார்ப்பான் பாப்பாத்தி யாருமே ஆன்மிகம் செய்வதில்லை டா ASTROLOGER SHELVI
@arthiarthi800
@arthiarthi800 2 ай бұрын
Puriyala anna ,eppdi
@AchandrasekaranArunasate-vx2dd
@AchandrasekaranArunasate-vx2dd 2 ай бұрын
En da thika naaye paappaan pechcha edukkaama irukka mudiyaathaa
@geethanarasimhan3709
@geethanarasimhan3709 2 ай бұрын
Why should parpan do anything why don't you do instead of saying derogatory remarks
@padmanarasimhan9600
@padmanarasimhan9600 2 ай бұрын
ஜில்லுனு தண்ணிய குடி. ஜெலுஸில் சாப்பிடு. வயத்தெரிச்சல் குறையும்.
@divinesiddha4823
@divinesiddha4823 2 ай бұрын
உன்னால பிரபஞாசத்திடம் பேச முடியும் எனும் போது, நீ பேச வேண்டியது தானே, ஏன் பாப்பான், பாப்பாத்தி என்று தேவையில்லாமல் பேசுவது, நாம் பேசுவதை வைத்துதான் நம் வளர்ப்பு அடங்கியுள்ளது
@dineshkumar-md6ew
@dineshkumar-md6ew 2 ай бұрын
8 potta driving license kotupanga madam
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 34 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 35 МЛН
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 105 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 27 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 34 МЛН