இருக்கிறவண்டியில். பலகை,படிகட்2.. கீழே விழுது. நல்லாஇருந்தா மிக்க மகிழ்ச்சி..
@thanigaiarasube35806 ай бұрын
அது எப்படி சரிபண்ணமுடியும் இதற்க்கு எல்லாம் செலவுவைத்தால் வரும் சட்டமண்ற தேரதலில் ஓரு வீட்டுக்கு 3000 கொடுத்து ஸடாலின் முதலவர் ஆக்கனும் இதுக்கு செலவு செய்தா ?மக்களுக்கு எங்குயிருந்து 3000 கொடுக்கமுடியும்.
@arunkumar-qq7dr6 ай бұрын
@சுரேஸ்தமிழ்6 ай бұрын
போக்குவரவு துறைக்கு 7விதம் செலவு குறைகின்றது இந்த பணம் அரசியல்வாதிக்கும் ஊழல் வாதிக்கும் சென்றுவிடும் கேட்டால் போக்குவரத்து நட்டத்தில் ஓடுகின்றாய் என்று கதை எழுதிவிட்டு நமது வேலையை பார்ப்பார்கள்
@josephthomas30436 ай бұрын
கூரைய strong ஆ போடுங்க அய்யா.
@mkskn95756 ай бұрын
கள்ளசாராயத்தில் ஓடும் வண்டிகளை கண்டுபிடித்தால் இன்னும் செலவு குறையும்.
@nagarajamm34516 ай бұрын
இது வரவேற்க்கிறோம் தொழிற்சாலைகழிவுகளுக்கும் ஒரு மாற்று வர வேண்டும்
@dharanidharan4996 ай бұрын
Karnataka வில் பல electric bus இருக்கு சார்.
@arjunanp55536 ай бұрын
கடனில் பஸ் வாங்கி ஓட்டுவதில் தவறில்லை ஒழுங்காக மெயின்டனன்ஸ் செய்யவேண்டும்
@janakiraman70856 ай бұрын
இப்படி தான் வால்வோ பஸ் விட்டாங்க... இப்ப அது இருக்கின்ற இடமே தெரியல....
@ganeshssakthi20326 ай бұрын
👌👌👌நல்ல முயற்சி💐💐💐💐
@SelvaKumar-rb6vy6 ай бұрын
எது நடந்தாலும் அது நல்ல முறையில் நடந்தால் நல்லது
@Madhusm-lp7kf6 ай бұрын
தமிழ் நாட்டிற்கு இது புதுசு மற்றமாநிலங்கழில் இது பலசு 😂😂😂
@niranjanj69306 ай бұрын
Other statesla ev, green hydrogen epovey vanthruchu
@selvakumar-tt3lq6 ай бұрын
இவனுங்க ஸ்டிக்கர் ஓட்டுறதுக்கே டைம் சரியா இருக்கும் 😂
ராமர் பிள்ளை மூலிகை எரிபொருள் தெரியவில்லை.கோவை சௌவுந்தர் ஹைட்ரஜன் எஞ்சின் தெரியாது நம் தமிழர்கள் கண்டு பிடித்தது செல்லாது நம் நாட்டில்,
@p.ramasamyperumal68296 ай бұрын
இந்த பஸ் மத்திய அரசு திட்டம்... இவனுங்க ஸ்டிக்கர் போடுவான்...
@siddhucbe71545 ай бұрын
உங்கம்மா புண்டல மத்திய அரசு திட்டம்...தாயோலி.. இது மாநில போக்குவரத்து கழகம்
@josephd.r35816 ай бұрын
டெல்லியிலே 20 வருடத்துக்கு மேலே ஓடுகிறது...பராமரிப்பு சரியாக இருந்தால் மட்டுமே ஓடும் இஞ்சின் பவர் கம்மியாக தரும் கேஸ்
@ArunArun-e9p6 ай бұрын
Free service stop pannuga அப்போது தான் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நஷ்டம் முற்றிலும் குறையும்
@masthanfathima1356 ай бұрын
எதுல வண்டி ஓடினாலும் மக்களுக்கு பிரச்சினை இல்லை. ரூபாய் 6.50 போன தூரத்துக்கு 39 ரூபாய் கொடுத்து போகவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதை குறைக்க பரிசிலனை செய்து குறைத்தால் மக்களுக்கு உதவியாக இருக்கும்.
@natarajankudanthai83396 ай бұрын
ஐயா இதற்கு காரணமே ஏற்றி விடும் அகவிலைப் படி தான் பாமர மக்கள பற்றி அவங்களுக்கு கவல இல்ல இது தான் ஓட்டு போட்ட மக்களுக்கு அரசியல் வாதிங்க செய்யும் கைமாறு இனி நோட்டாவுக்கு மாற வேண்டும்
@crimsonjebakumar6 ай бұрын
காரணம் இலவச பயணங்கள்.
@vengat35566 ай бұрын
@@crimsonjebakumar first and primary reason is diesel price
@rajagurup53136 ай бұрын
18 வருடத்திற்கு முன்பே நான் குஜராத்தில் டிராவல் பண்ணியிருக்கேன். தமிழ் நாடு toooo late.
@kamarasan9656 ай бұрын
இந்த திட்டம் ஏற்கன வே 1992 நாகப்பட்டிணத்தில் 10 பேறுந்துகள் இயக்கபட்டன பின்பு அதுதேல்வியில் முடிந்தது
@mmmkalaikoodam90376 ай бұрын
எப்படியும் நஷ்ட கணக்கு தான் காட்டுவார்கள்.மழைகாலத்தில் உள்ள மழை😂😂😂😂
@socialnetwork31786 ай бұрын
அருமை அருமை 🎉🎉❤❤🎉🎉❤❤🎉🎉
@selvakumarumaakshaya46246 ай бұрын
மிக்க நன்று
@RKS10736 ай бұрын
தமிழ்நாட்டைத் தவிர வேறு மாநிலங்களுக்கு செல்லாதவரற்ளுக்கு இது புதிதாக இருக்கும்..😂😂 வடக்கில் 10 வருடங்கள் முன்பே இது அறிமுகப்படுத்தி விட்டது😢😢
@Sonyairtal6 ай бұрын
இன்று திருப்பூரிலெருந்து மதுரை சென்றுகொண்டிருத்தென் பதி வழியில் பெல்ட் கட் அகி விட்டது
@vasanthapadiyarajanmp99276 ай бұрын
இயற்கை எரிவாயு இனி மக்களுக்கு இரு மடங்கு விலை தான்
@DawoodDawood-c5d6 ай бұрын
மிக்க நன்றி அரசே
@chidambaramkumar18155 ай бұрын
0:47 0:53 0:54 0:54 0:54
@LelinLelin-kl3bl6 ай бұрын
இலவசம்விட்டால்ஏப்படிபனம்வரும்
@rajarammrs66646 ай бұрын
Tq super welcome 🙏
@gangadhamu99016 ай бұрын
ஆலமரசில்வாதிகளும் அதிகாரிகள் மட்டும் சொகுசாக சென்றால் போதாது இவர்களுக்கு வாக்களித்து அவர்கள் வேலை வாய்ப்பு உருவாக்கிய பொதுமக்களும் சொகுசாக போக வேண்டும்
Eppadiyo teliphone boothla kollai aditha varin nilamai pol petrol bunk kollai ozhiyattum.
@vengat35566 ай бұрын
Good initiative govt should start to run govt sectors efficiently and profitably.
@bulletbala36376 ай бұрын
ஸ்டாலின் அய்யா சூப்பர்
@JaithunBee-ll9tj6 ай бұрын
Stiker boys ....😂
@giridharc.s38946 ай бұрын
தவறான முடிவு எரிவாயு வில் இயங்கவேண்டும் ஆனால் ப 3:21 ரம
@sriramlakshmanan86616 ай бұрын
2:44 parugha sema comedy 😂
@azp0016 ай бұрын
Vfx poda marantanga pola😂
@ethirajjayaraman61746 ай бұрын
Charge rs 1 to ladies ,students and physically handicapped and use it for huying cng
@arasusolotraveller16066 ай бұрын
Government ellam koduthaal pothaathu.... maintenance seyyaathavangala velaiya vittu thookkanum...
@MR-mw4cy6 ай бұрын
Gas mattum freeya va kedaikuthu 😅😅
@ஊட்டி6 ай бұрын
அப்ப வாகன ஓட்டும் மக்களின் நிலை என்ன ???
@robertantony58736 ай бұрын
Dear sister. Good evening. Good technology
@sasikumar16316 ай бұрын
Super TN GOVERNMENT
@vijayakumarm14236 ай бұрын
When Mr Swaran singh IAS was M D of MTC, he was closed Diesel pending money and shown profit of Rs120 crores only in MTC. All high officials were feared about Mr. Swaran singh Every day morning, all high officials should be in every bus stop and teriminus, Afternoon they should come to office. Now high officials from Kumbakonam, madurai and salem, thirunelveli Coimbatore,Erode were spoiled the MTC ltd.
@poongodijothimani6 ай бұрын
Good 👍 Lady's spicial Bus 🚌🚌🚌🚌🚌🚌🚌🚌🚌🚌 fare less family Bus Another Bus travel's tickets very ingirees But spcieal Bus Others Bus less than Full fare. No problem Spcieal Bus Others buses cansaled tickers Every lady's other's Bus travel fare Ten rupees only Town Bus treal cansalted rupees ten only good Govt Of Tamil Nadu. White Bus fare ferr Bus Other's town Bus cansalted per tickets ten rupees only good.ladys very interesting people happiness Indipented people Like it' thank you very much humanity Govt Of Tamil Nadu Mr MK Stalin avargal perfectly Chief minister of Tamil Nadu Remabares thanks Jothimani Sivamayam Thanjavur 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
@poongodijothimani6 ай бұрын
Every place only tickets fare Ten rupees only. Thanks Govt Of Tamil Nadu South Indian India
@krishnanramanathan37486 ай бұрын
சூப்பர்
@Bossindia9996 ай бұрын
பஸ் கட்டணம் 3 மடங்கு குறைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@thjeyam6 ай бұрын
every state has shifted to electric and cng three years before. tamil nadu is still in Coma. Maharastra has more than seventy percent electric buses. tickets are so cheap compare to tamil nadu
டீசல் பெட்ரோல் விலைக்கு நிகராக CNG விலை உள்ளது மாசு கட்டுப்படுத்த முடியும் காசு கட்டுப்படுத்த முடியாது மற்றபடி மும்பை யில் எலக்ட்ரிக் பஸ்கள் இன்றும் இயங்கி வருகின்றன.
@CriticsYouBOY6 ай бұрын
Thank u eps
@bashyamkumarperumal96596 ай бұрын
பைசா பைசா
@Karthick-bq3xb6 ай бұрын
நல்ல முடிவு மழை காலங்களில் சரியானதாக இருக்குமா ?? டிசல் வாகனம் மழைகாலங்களில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தாக்குபிடிக்கும் அதே மற்ற வாகனம் ????
@SureshSuresh-oi1hv6 ай бұрын
Good change super
@pawankumarcv47679 күн бұрын
Mtc ashok leyland brown colour city buses in chennai city are in my mind permanently
@100acre6 ай бұрын
Adhu enna da ❌ colour thoooo.....bus designer illaya da ❌❤.....asinga ma ✍️ iruku
@sudhakarn47516 ай бұрын
Gayathri❤❤❤
@சுரேஸ்தமிழ்6 ай бұрын
போக்குவரவு துறைக்கு 7விதம் செலவு குறைகின்றது இந்த பணம் அரசியல்வாதிக்கும் ஊழல் வாதிக்கும் சென்றுவிடும் கேட்டால் போக்குவரத்து நட்டத்தில் ஓடுகின்றாய் என்று கதை எழுதிவிட்டு நமது வேலையை பார்ப்பார்கள்
@Azhgan5 ай бұрын
1992 லயும் இது மாதிரி cng bus விடப்பட்டது...ஒரே வருடத்தில் நீக்கப்பட்டு மீண்டும் diesal use பண்ணபட்டது... aamaam.government பஸ்தான்.Kumbakonam kottamdhaan...CRC dhaan
@Azhgan5 ай бұрын
ஆமாம்..for example tn.49.n.O261
@Mahas-cafe-thyyalumoodu6 ай бұрын
Kerala 2 years munadiye cng and electric buses introduce panniyachu. Any way nalla iruntha sari.
@radhakrishnansrither36296 ай бұрын
15 years it took for this step from Delhi as it was incorporated in auto and car also in New delhi
@MohammedAarif20056 ай бұрын
👍👏
@mamidiramachandran4686 ай бұрын
I think from now onwards the Transport department will be able to give good salaries to its employees and retired people 😊
@anandhaprabhu90666 ай бұрын
Hands off tamil nadu government
@ethirajjayaraman61746 ай бұрын
Late decission makku
@abdullahbasha50646 ай бұрын
Yenggal. Thamizhaga mudhal amaichchar. Thiru moo ka. Stalin avergale ambur. To. Gudiyatham warai peranambut. To ambur warai. Gudiyatham to peranambut. Warai. Vellore to thiruppaththur waraiyum. Ambur to banglore warai. Endha pugai ella. Sailenttana busgal. Udane. Podaummaroo. Pani anbudan kettu kolgirommaga. Adepol town bussum. Ambur to gudiyatham warai. Ede pol bus. Podaum. Ambur wazee. Pernambut. Gudiyatham waraiyum ede pol town bus podaum magalir. Kattanamilla bus ede pol erukkavenum yenru yenngal. Thamizhaga model supper. Star. Mudhal amaichchar. Thiru. Moo. Ka. Stalin avergalai. Pani anbudanum pasaththudanum. Kettukolgirommaga. Aameen. T n. India.
@uthayasooriyan63076 ай бұрын
Mini bus concept is good for town buses. First stage mini bus and gas buses may be implemented in cities such as Chennai madurai Trichy coimbatore salem vellore and dindigul m
@aravindranjith6096 ай бұрын
Ithu crt than bro but govt yosikanum
@vinayakasofa7666 ай бұрын
தத்திசேனல்
@sasikumarj16876 ай бұрын
Bus❌MatchBox✅
@halfboil0076 ай бұрын
நல்ல kaalathiliye சத்தம் இல்லமா adichi thookum.....ippo. 😎
@Public-dc5rl6 ай бұрын
Tamilnadu govt does not have Benz Volvo scania buses. They can't maintain them
@cannathurai20076 ай бұрын
பயனர் படிக்கட்டில் கதவு பொருத்தி இருக்கிறதா பாதுகாப்பு அம்சங்கள் பற்றி சொல்லுங்கள் வாய்க்கு வந்ததை உளராமல்
@thamuthamu406 ай бұрын
அது யே சென்னை பஸ்மட்டும் புதுசா இருக்கு மற்றஇடம்லா?
@irfanullahv52126 ай бұрын
So, will the government consider reducing the fare..😊
@sivasubramoniamp59676 ай бұрын
New implications increase corruption.
@ssvenkatesh16066 ай бұрын
டிக்கெட் விலை குறைக்கவும்
@riyazbasha57826 ай бұрын
Super
@mee24306 ай бұрын
அதிமுக ஆட்சியில் பேட்டரி கார் காணுமே
@harrish71195 ай бұрын
In Bangalore they are operating many electric buses and Hydrogen buses in North India
@bgnstore30286 ай бұрын
ஆந்திர மாநிலம் பேட்டரி பஸ் தொழில்நுட்பத்தில் ஒடி கொண்டு உள்ளது.தமிழ் நாடு இப்பதான் கேஸ் தொழில்நுட்பத்தில் வருகிறதா? பேட்டரி வண்டி இயக்க முடியாதா?.
@subburayanramesh31366 ай бұрын
இரண்டாம் தலைமுறை தமிழ்நாட்டை ஆட்சி செய்துகொண்டு இருக்கிறார்கள்.2024.
@natarajankudanthai83396 ай бұрын
இது போல இரு சக்கர வாகனத்தை ஓட்ட சந்தை படுத்த முன்வர வேண்டும்
@ragupathiragupathi56046 ай бұрын
டிக்கெட் விலை கம்மியாகுமா
@domhidayath61846 ай бұрын
பெங்களூர்ல எலெக்ட்ரிக் பஸ் வந்து ரெண்டு வருஷமாச்சு.
@vasudevanm98376 ай бұрын
Salem To Tirupattur Chellamm Bus Company iruku PVT Busla Eppovo Koduvanthutanga govt Busla To Late
@anbusuriyan65556 ай бұрын
பஸ் கட்டண குறைப்பு???
@ganeshprabhu74406 ай бұрын
How many days this system will in tn
@prasanths80676 ай бұрын
Good initiative
@Pradeepkumar_03106 ай бұрын
to late...in karnataka using electronic vehicles
@sathishmoro35516 ай бұрын
Yes correct BMTC is deployed nearly 500 electric buses Ashok Leyland make
கண்டக்டர் சீட்டு நல்லா மாட்டியிருக்காங்களான்னு செக் பண்ணி பாரு தந்தி
@maheshrajm38816 ай бұрын
டிக்கெட் விலை குறையுமா ?
@ghousebasha9526 ай бұрын
பராமரிப்பு சரியாக இல்லாததால் பல டீசல் பேருந்துகள் பழுது அடைகின்றன மின் மற்றும் எரிவாயு பேருந்துகள் பராமரிப்பு சரியாக இருக்குமா என்று தெரியவில்லை பராமரிப்பு மற்றும் ஊழல் அற்ற நிர்வாகம் இருந்தால் நஷ்டத்திற்கு இடமில்லை 😊
@vijayakumarm14236 ай бұрын
Already operated in cholan transport 25 years back. They are showing show off. Mr. Muthu sami was transport minister at that time.
@thangapandimurugan13466 ай бұрын
அப்போ டிக்கெட் விலையை குறைத்து விடுவார்கள்😊😊😂😂😂😂
@ethirajjayaraman61746 ай бұрын
100 e of buses are running in DELHI more than decade Bangalore electric buses are running
@Mohamed-wk4jk6 ай бұрын
LNG & CNG எங்க வானத்துல இருந்த வருதா☹️☹️☹️,
@sasidharan47896 ай бұрын
Battery solar bus vidalame athai yen seiyala Govt??
@ALIYYILA6 ай бұрын
சார்ஜ் இல்லாமல் இடையில் நின்றால்...?
@manirajselvamani79096 ай бұрын
Good government DMK 🔥🙏🙏
@hershlyjeno64946 ай бұрын
😂😂
@josephduriraj40456 ай бұрын
டிக்கட் விலை குறைக்க அரசு கவனம் செலுத்துமா
@gopalakrishnapillaiaravinn51476 ай бұрын
ரொம்ப மகிழ்ச்சியான விஷயம் தான். அனால் இதனால் மக்களுக்கு என்ன பலன்? டிக்கெட் விலை குறையுமா?