நிர்பயா வழக்கைப் போல் இந்த வழக்கிலும் மரண தண்டனை அறிவிக்கப்படுமா?
@kavinkrishna693418 сағат бұрын
வாய்ப்பில்ல ராஜா அவன் திமுகவைச் சேர்ந்தவன்
@kavinkrishna693418 сағат бұрын
வாய்ப்பில்ல ராஜா குற்றவாளி திமுக நிர்வாகி
@aishwaryab.s.503118 сағат бұрын
Nirbhaya accused was released...
@harishs881614 сағат бұрын
@@aishwaryab.s.5031 only one guy because he is under 18 ,other 4 guys are hanged
@generalcommon437 сағат бұрын
@@aishwaryab.s.5031 No. Please don't spread false news. Only 1 was released as he was a minor. 1 died in Jail and 4 hanged to death that too after 7+ years. --
@sureshkumar-fo3ng20 сағат бұрын
ஆடி கார்ல வந்த சார் யாருன்னு நீதிபதி கேட்டார் அதை தந்தி சொல்ல வில்லை
@srinivasanr977118 сағат бұрын
Sombu media Eppadi sollum
@SkRajan-i1r3 сағат бұрын
Than ejhamana nai kaattikuduppana ku diTV naayi
@vthulasi113720 сағат бұрын
CBI விசாரணை தேவை. எந்த ஆட்சியாக இருந்தாலும் இது போல் நடக்கக் கூடாது
@narayanasamyramanujam978217 сағат бұрын
இருபது வழக்கு உள்ள ஒரு குற்றவாளியை கல்லூரிக்குள் எப்படி உள்ளே போக அனுமதித்தார்கள்.
@DevarajRaja-g6g7 сағат бұрын
ஆளுமை செய்யும் அரசியல் வாதிகள் குற்றவாளியின் பையில்
@subramaniyamshankaran7704 сағат бұрын
Only Udhayanidi knows the secret.
@mohammedsa86724 сағат бұрын
@@narayanasamyramanujam9782 அந்த கண்காணிப்பு வேலை துணை வந்தரின் பொறுப்பு அது அவரை நியமித்த கவர்னரின் பொறுப்பு. துணைவேந்தர் அனுமதி இல்லாமல் காவல்துறைக்கு எப்படி தெரியும் ?
@KannanNagarajan-v8y20 сағат бұрын
CBI விசாரணை நடத்த வேண்டும்,,,,,
@ManimaranMaran-p7k18 сағат бұрын
Pollachi case cbi what next
@tamilkodi-yy2nm18 сағат бұрын
பொள்ளாச்சி முன்னூற்று ஐம்பது பெண்கள் கதற கதற கற்பழிக்கப்பட்ட வழக்கு சீ பி ஐ வசனம் மூன்று வருடங்களாக தூங்குகிறது
இந்த வழக்கில் ஊடகங்கள் நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும் மாறாக திமுகாவுக்கு சொம்படித்தால் மக்கள் தக்க தண்டனை தருவார்கள்
@vijayakumarm461320 сағат бұрын
அரசியல் செல்வாக்கை வைத்துக்கொண்டு பெண்களை சீர் அழிக்கும் கும்பல் என்ன உலகமடா ராமா
@paulsekar985818 сағат бұрын
மன்னா சை, பொன் ஆசை கொண்ட
@GaneshLakshg7 сағат бұрын
Government to be punished.
@AadhirBaskar20 сағат бұрын
Judge sir You're really great♥️
@malathir626520 сағат бұрын
Salute to Judges
@Balamuruganplani-un7mg20 сағат бұрын
திமுக அரசை கலைக்க வைண்டும்
@kavinkrishna693418 сағат бұрын
ஐ டோன்ட் கேர் எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத
@vvviiikkkv25814 сағат бұрын
கலைத்தால் கலைச்சிட்டுப்போங்க. எனக்குத்தான் திரை பிரபலங்களும், ஊடகங்களும் என்கூட்டணி கட்சிகளும், சிறுபாண்மையினரும் எனக்கு துணையாக இருப்பாங்களே. இது போதாதா நானும் எனது குடும்பமும் திரும்ப ஆட்சிக்கு வருவதற்கு. தேர்தல் வாக்குறிதியாக ஆயிரம் பொய் சொல்லியும் வெள்ளிக்கொலுசுக்குப் பதிலாக தங்ககொலுசு கொடுத்துட்டாப் போச்சு - இப்படிக்கு ஸ்டாலின்😂
@@ElagovanElagovan-s1p அது ஜட்ஜை பார்த்தும் அவனுக்காக ஆஜராகும் வக்கீலை யும் பார்த்து கேட்க வேண்டிய கேள்வி...அரசு தரப்பு எதிர்த்துதான் இருக்கும் ஜாமீன் கொடுப்பது?????
@smilingkingsuresh7 сағат бұрын
நீதிபதிகள் கேள்வி மட்டுமே கேட்கிறார்கள் தண்டனைகள் கொடுப்பதில்லை அதனால் குற்றங்கள் பெருகுகின்றன
@viruthakasiganapathi990110 сағат бұрын
CBI வழக்கை மாற்றினால் தான் நீதி கிடைக்கும் இது எவ்வளவு நாளாக இது நடந்தது வருகிறது இதன் பின் பலம் என்ன என்று கண்டு பிடிக்க வேண்டும்
@MuruganD-m9f19 сағат бұрын
அரசியல் தலைவர்கலை சூழ்ந்து பாதுகாப்பு கொடுக்கும் காவல் துறை அந்த பாதுகாப்பு பெண்களுக்கு கொடுக்கலாம் பெண்கள் பாதுகாக்கவேண்டும்
@shanmggammanickam46528 сағат бұрын
@@MuruganD-m9f என்னே அருமையான யோசனை.
@Balamuruganplani-un7mg20 сағат бұрын
இது எனக்கு தெறிந்த வறயில் கன் தடைப்பு நாடகமே
@tamizhsiddharthtv189817 сағат бұрын
தமிகத்திலிருந்து முதல்ல வட இந்தியவுக்கு போகனும் தமிழ் நாட்டுல எல்லாத்துக்கும் பணம் தான் பேசும் 😢😢😢
@praksh198619 сағат бұрын
Pls investigate that Anna University securitie agents office also...... We doubtful on that team also in this case
@bharanibalu270520 сағат бұрын
Super, thanthi TV 📺 correcta news Solluringa Thanks 😊 🙏
@jeyasunder363418 сағат бұрын
கொஞ்ச நாளுக்கு இது பற்றிப் பேசுவார்கள். வேறு பிரச்சினை வந்ததும் இந்த செய்தி கிடப்பில் போடப்படும். இப்படி தான் நடக்கின்றது. உடனே தீர்ப்பு வழங்க வேண்டும். அடுத்த குற்றம் நடத்தப்படுவதற்குக் குற்றவாளிகள் பயப்படும் படி கொடிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.
@ponrajk596713 сағат бұрын
சுடலை இப்போ ஏதாவது நல திட்டம் அறிவிப்பார், இந்த உணர்ச்சி அற்ற தமிழ் சமூகம் திராவிட கழகதுக்கு வோட் போட்ருவானுக 😂
@generalcommon436 сағат бұрын
உண்மை. ஆனால் இந்த சட்டத்திற்கு காது கேட்காது. கல்கத்தாவில் நடந்த R.G Kar மருத்துவமனை கற்பழிப்பு கொலை சம்பவத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்பை விடவா தமிழகத்தில் ஏற்படப்போகிறது. அத்தனை மருத்துவர்களும் ஒரு மாதத்திற்கும் மேலாக சாலையில் இறங்கி போராடினார்கள். இத்தனைக்கும் சுப்ரீம் கோர்ட் தானாக வந்து வழக்கை எடுத்துக் கொண்டது. பின் அந்த நீதிபதியும் ஓய்வு பெற்று விட்டார். இப்பொழுது அந்த வழக்கின் நிலை என்னவென்று யாருக்குமே தெரியாது. இதைவிட கேவலம் எந்த நாட்டிலும் இருக்காது. --
@jonesmoses26634 минут бұрын
இந்த வழக்கில் என்ன செய்ய வேண்டும் குற்றவாளியை கைது செய்யப்பட்டு விட்டார் கை காலை ஒடித்து விட்டாயிற்று இனி நீதிமன்றமே நடவடிக்கை எடுக்க வேண்டும்
@MurugaAppa-u1z21 сағат бұрын
குற்றவாளி சுடலை வகையறா ஆகையால் நீதி கிடைக்காது,
@SurajIyer-kx7sl20 сағат бұрын
அண்ணா பல்கலைக்கழகம் பாஜக ஆளுநர் ரவி மற்றும் பாஜக துணை வேந்தர் கட்டுபாட்டில் உள்ளது. அவர்களுக்கு தெரியாமல் தமிழ்நாடு போலீஸ் கூட அண்ணா பல்கலை உள்ளே போகமுடியாதாம். பாஜக ஆளுநர் +துணை வேந்தருக்கு எதிராக மாணவர்களும் பொது மக்களும் போராட வேண்டும்.
@Balamuruganplani-un7mg20 сағат бұрын
கேவலமான ஆட்சி இந்த பொம்மை முதல்வரை அடித்து விரட்டவேண்டும்
@aurputhamani489418 сағат бұрын
@@SurajIyer-kx7slஐயா முட்டுக் கொடுக்கும் பொழுது மாநிலத்துக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த கூடாது. கவர்னர் தான் பொறுப்பு என்று நாம் ஒத்துக்கொண்டால் வீசி ஐ டிஸ்மிஸ் பண்ணி வேறு ஆள் போட்டு பாதுகாப்பை சி ஆர் பி எஃப் வசம் கொடுக்கிறேன் என்று கவர்னர் ஆரம்பித்தால் என்ன ஆகும்?
@velunatarajanvelunatarajan973416 сағат бұрын
இந்த முட்டு கொடுக்க கூச்சமே இல்லையா உனக்கு பெண்பிள்ளைகள் இல்லையா,@@SurajIyer-kx7sl
@gopinathbalakrishnan73908 сағат бұрын
@@SurajIyer-kx7sl200 ruba group..Pl share your number..Uday anna asked me to pay you for this comment
@sundarraj50509 сағат бұрын
Dismiss useless government immediately
@reubendaniel831918 сағат бұрын
நாட்டின் முதல்வர் ஆக வேண்டிய தகுதி சாராய ஆலை வைத்திருக்க வேண்டும்
@swaminathan8039Сағат бұрын
இந்த வழக்கை வேறு மாநிலத்தில் விசாரிக்க முடியுமா. நீதி வேண்டும். எதிர்காலத்தில் படிக்கும் மாணவர் மாணவிகளுக்கு பாதுகாப்பு வேண்டும்
@RameshBabu-p7d9 сағат бұрын
CBI enquiry vanuam state govt enquiry vanam
@sethukarasi-mu8hr5 сағат бұрын
கமிஷனர் கருத்து நடுநிலையான உள்ளதை உண்மையைஉணர்த்துவதாகத்தெரியவில்லை
@SasiKumar-xf7ve20 сағат бұрын
Our Telugu IPS officer will save gnanasekaran 💪🏼💪🏼💪🏼
@divanetcorner20 сағат бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@VeeraMani-vq5ku3 сағат бұрын
இதுவரை 5 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒருவர் தொடர்ந்து பதிவுட்டுள்ளார் யாரும் புகார்கொடுக்கவரக்கூடாது என்பதாலே FIR லீக் செய்யப்பட்டிருக்கலாம் .
@MuthurajenS18 сағат бұрын
I highly appreciate high court of Tamilnadu. I highly respect honorable judges. Sir thank you very much for saving our democracy. We felt insecured feeling. We believe you only sir. Most of the people in Tamilnadu belongs to poor family. We are thinking you as our living God.
@mohanrajraj77199 сағат бұрын
காதலிப்பது அவங்களுடைய சுதந்திரம் ஆனால் இரவு 8:00 மணிக்கு புதருக்குள்ள காதலிக்கிறது தான் தவறு
@chandruprinters605620 сағат бұрын
Chennai Commitioner of police from 2010 till now is answerable not only Mr.Arun Ips.
@VenuGopalC-m6s18 сағат бұрын
Annamalai ❤️❤️
@Arimakarnan21 сағат бұрын
Super questions by honorable judge ❤
@mumani70219 сағат бұрын
Super Sir
@parvathid619818 сағат бұрын
சூப்பர் நீதிபதி ஐயா...
@KannanNagarajan-v8y20 сағат бұрын
Need CBI investigation,,,,
@tamilkodi-yy2nm18 сағат бұрын
போடா டுபாக்கூர் பொள்ளாச்சி முன்னூற்று ஐம்பது பெண்கள் கதற கதற கற்பழிக்கப்பட்ட வழக்கு சீ பி ஐ நீதிமன்றத்தில் மூன்று வருடங்களாக தூங்குகிறது
@valkaipayanam349920 сағат бұрын
உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் ..எல்லா உண்மையும் வந்துவிடும் ..ஆனால் பண்ண மாட்டார்கள் ..
@generalcommon436 сағат бұрын
கல்கத்தா R.G கர் மருத்துவமனை கற்பழிப்பு கொலை சம்பவம் ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். அதிலும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை தானாக முன்வந்து எடுத்துக் கொண்டது. நீதிபதியும் பின் ஓய்வு பெற்றார். இன்றைய தேதியில் அந்த வழக்கின் நிலை யாருக்கும் தெரியாது. இதுதான் இந்தியா. --
@mariyappansm67527 сағат бұрын
ஆளுநரையும் அரசியல்வாதிகளையும் தீவிரமாக விசாரணை செய்ய முடியுமா? மாண்புமிகு நீதித்துறை அவர்களே 🙏🙏
@parvathid619818 сағат бұрын
Shame on you Stalin
@muthusavari36864 сағат бұрын
இவன் தவறுக்குப் பின்னால் அரசியல்வாதியும் காவல் துறை மேலதிகாரிகள் support இருக்கிறது அதனால் இவ்வளவு குற்றங்கள் நிகழ்கிறது
@manogaranradhakrishnan223317 сағат бұрын
Why police and State government keep quiet
@anandanmekkavean343719 сағат бұрын
நேர்மையற்ற தமிழக சரக்கு
@sksdevelopersSks18 сағат бұрын
எல்லாம் சரி தான் நீதிஅரசர்களே, 15க்கும் மேற்ப்பட்ட ஒரு நபரை ஏன் நீங்கள் வெளியே விடுகிறீர்கள்?
@chidambaramn732715 сағат бұрын
சபாஷ் சரியான கேள்வி
@dineshrajnagarajan41918 сағат бұрын
Corrective and preventive measures should be taken. All govt. Emplyees will be a common public after their retirement. It can happens any of govt emplyee family people's after their retirement. Take care of common public.
@srinivasanvijayagopalan840419 сағат бұрын
Well explanation given by Thanthi 📺TV. Congrats.
@n.karthikaiselvam8498Сағат бұрын
மாடல் ஆட்சியில் அமைச்சர்கள் விடுதலையைப் பார்த்து நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை போய் விட்டது. இந்த இரண்டு நீதிபதிகள் மூலம் மீண்டும் நம்பிக்கை வருகிறது
Fir thagaval velia pouduchuna Vera yarum bathikka pattavunga vanthu innom compliant kudukka maanga Athunala compliant yarum Panna maatanga Master plan podurange ....
@subburajarumugam75252 сағат бұрын
DMK government dismiss pannunga
@india14355Сағат бұрын
சிபிஐ விசாரணை வேண்டும் அப்பொழுதுதான் பல உண்மைகள் வெளிவரும்
@Hyperlink-2K18 сағат бұрын
Thanthi totally supporting the criminal
@anbuanbu508518 сағат бұрын
Super judge.. Ku thanks
@dineshradhakrishnan884218 сағат бұрын
First accused police Second politician people Judges also not good in india
@tmanaseyexarmy625918 сағат бұрын
படிக்க வேண்டிய வயதில் புதருக்கு எதுக்கு போகணும் போனலும் படிக்காதானே போகணும்
@Sarvashaaan8989s18 сағат бұрын
அந்த பொன்ன பத்தி தப்ப பேசுற அத்தன பேரும்...திமுக சொண்கிகள்..... அவங்க கட்சி காரண கப்பத்த இந்த வெளைய பக்குரணுங்க
@aurputhamani489417 сағат бұрын
உன்னை மாதிரி முட்டாள்களுக்கு தான்டா கோர்ட்டு செருப்படி கொடுத்திருக்கிறது புதருக்கு போனது அவர்கள் இல்லை. அங்கு மறைந்திருந்தது அந்த அயோக்கியன் ஞானசேகரன்
@MohamedRefath-x6q15 сағат бұрын
இது ஒரு 20 நாளைக்கு ஓடும் நியூஸ் அதுக்கப்புறம் என்ன மறந்துட்டு மறுபடியும் எப்ப நடக்கும் ஜெயில்ல போடுவாங்க ஒரு மாதத்தில் வெளியே வந்து மறுபடியும் ரேப் பண்ணுவ
@aurputhamani489417 сағат бұрын
அந்த சார் யார்?
@ArulNathan-i9y17 сағат бұрын
மாணவியின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபா அரசு கொடுக்க வேண்டும்
@jonesmoses266336 секунд бұрын
நீ மாணவியின் அப்பாவா ஒரு கோடி ரூபாய் கேட்கிறாய்
@karthikr59919 сағат бұрын
அண்ணாமலை வேள்வி வெல்லும் 🙏
@devasagayam398213 сағат бұрын
நீதிபதிகள் வீட்டு மகள்களுக்கு இப்படி நடந்தால் இப்படி சொல்வார்களா
@murugesanthirumalaisamy56138 сағат бұрын
அடே தற்குறி பாவாடை பயலே நீதிபதிகள் மக்களுக்கு இனியும் இது போன்ற கொடூரங்கள் நடக்க கூடாது என்று தானே இதையெல்லாம் கேட்கிறார்
@manogaranradhakrishnan223317 сағат бұрын
Aadi Sir???
@RLN-r8i18 сағат бұрын
இதெல்லாம் சகஜம்ப்பா பணநாயகத்தில் என்றார்
@shrilrsugavanam63418 сағат бұрын
கமிஷனரையும் இன்ஸ்பெக்டர் இருவரையும் சேர்த்து சிபிஐ. விசாரணை செய்ய வேண்டும்.
@PremKumar-oq2wl19 сағат бұрын
Oh my God
@balajikamalesh333819 сағат бұрын
we want CBI investigation
@prabuk488019 сағат бұрын
துப்பாக்கி வேலை கொடுத்து போறதுக்கு இது போன்ற ஞானசேகர் வீட்டுக்கும் நாட்டுக்கும் தேவையில்லை
@manogaranradhakrishnan223317 сағат бұрын
For lovers peoper place and time is there......
@mohammedsa867217 сағат бұрын
வழக்கு மன்றத்துக்கு விசாரணைக்கு வராமலேயே இப்படி விமர்சனம் செய்யலாமா ? காதலிப்பது அவர்களை சுதந்திரம் இரவு 8 மணிக்கு மேல் யாரும் நடமாடாத புதரில் அமர்ந்து பேசுவது தனி மனித சுதந்திரமா ?
@shanmggammanickam46529 сағат бұрын
துப்புங்க நண்பரே .
@Karkae-g2f20 сағат бұрын
Super
@durairajdurairaj25934 сағат бұрын
ஏன்ஓடும்போது என்கவுண்டர்போடவில்லை
@abdulsaleem213718 сағат бұрын
நீதிபதி என்ன சொல்தார்னு புரிய மாட்டாக்கே
@murugesanthirumalaisamy56138 сағат бұрын
முட்டாள் பாய்க்கு புரியாது
@subramanianchenniappan405920 сағат бұрын
😢😢Maaman kal துறையினர் bakery experts
@balascopemindsolutions-y1u18 сағат бұрын
there should be no influence of the department and the politicians.....we fed up by these kinds of politicians and the leaders....is there any end for these kinds of hell...regarding the violence against women and children and the society....we have no hope or loosing the hope from the ministers...whether MPs...or the state all kinds of Ministers... we lay on Almighty God.
@mohanrajraj77199 сағат бұрын
ஒழுங்கா ஹாஸ்டலில் இருந்திருந்தா தேவையில்லாம இவ்வளவு பிரச்சனைகள் வந்திருக்காது
@Money-p5b11 сағат бұрын
Thanthi news getting some respect from public. After sudden changes in giving true news. Always thanthi tv will be slave to ruling party. But now sudden changes 😂
@bhagavandossk722118 сағат бұрын
How FIR got leaked who will take responsibility of the poor girl
@vrrevathivasudevan-df7zo17 сағат бұрын
Cbi
@Localpasanga47820 сағат бұрын
கமிஷனர் ஒரு திமுக பிரோக்கர் 😂😂😂😂
@gokulnathgiriram44320 сағат бұрын
May be it's fraud bandages
@pookkalvidumthoothu1804Сағат бұрын
மா. சுப்ரமணியன் மிகவும் நெருக்கம்.
@jayakumariammu84310 сағат бұрын
10 வருடமாக நடக்கிறது என்றால் அதிமுக ஆட்சி என்ன செய்தது.இபிஎஸ் வாய் கிழிய பேசுகிறாரே
@murugesanthirumalaisamy56138 сағат бұрын
மூன்றரை ஆண்டுகள் திமுக மந்திரிகள் அவனுடன் ஏன்டா மானங்கெட்ட நாயே கொஞ்சிக் குலா விட்டு இருந்தாங்க மூதேவிகள்
@நமக்குSOORUதான்VENUM7 сағат бұрын
அண்ணா பல்கலை கழகத்தில் படிக்கும் பெண்களை கற்பழித்தால் தான் நீதிமன்றம் முக்கியத்துவம் கொடுக்குமோ?
@vincentnadar630919 сағат бұрын
Mavu kattu kann thdippu.police department dmk support mattum
@rajanbabu920220 сағат бұрын
This criminal is sitting in a Innova with the bandages. Has the Tamil nadu police been given Innova for transportation of criminals. The entire bandage seems to be a hoax
@ganapathyp342819 сағат бұрын
Thanthi DMK media
@subburajarumugam75252 сағат бұрын
தந்தி டிவி திமுக ஜால்ரா ஆச்சே 😂😂
@Jk..198818 сағат бұрын
நீதி பதி அய்யா இந்த வழக்கில் பாதிக்க பட்டவருக்கு நியாயம் வேண்டும்... அது போல காதல் என்ற பெயரில் ஆண்களை ஏமாற்றும் பெண்களுக்கு என்ன தண்டனை கொடுப்பீர்கள்... நான் ஏமாற்ற பட்டவன் என்னை போல எவ்வளவு பேர் 😢