No video

"சின்னமே இல்லாம நான் போயி வாக்கு கேட்பேன்" - சீமான் பரபரப்பு பேட்டி

  Рет қаралды 40,272

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

"சின்னமே இல்லாம நான் போயி வாக்கு கேட்பேன்" - சீமான் பரபரப்பு பேட்டி
#kelvikkennabathil #seeman #ntk #politics #thanthitv
Uploaded On 17.03.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 192
@kanthan3691
@kanthan3691 5 ай бұрын
கார்பெட் கம்பெனிகளிடம் கையேந்தாமல் கௌரவமாக மக்களிடம் கையேந்தி பிச்சை எடுத்து கட்சி நடத்தலாம் அது கௌரவம் தான் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் கோடிகளை வாங்கிகம் அடிமையாகக் கூடாது மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதுதான் நாம் தமிழர் கட்சியின் கொள்கை 🙏
@thanishhockey767
@thanishhockey767 5 ай бұрын
எங்கள் தமிழ் காவலன் ❤ Seema 🔥📍
@selvakumar-cw3mr
@selvakumar-cw3mr 5 ай бұрын
வரும் தேர்தலில் NTK க்கு வாக்களித்து ஆதரிப்போம் மற்ற மக்களை ஏமாற்றி அலைக்கழிக்கும் கட்சிகளுக்கு ஓய்வளிப்போம்..
@user-yx2wt3dh3n
@user-yx2wt3dh3n 5 ай бұрын
மற்றவன் வெற்றிக்காக விழுந்த ஓவ்வொரு தமிழனோட ஓட்டும், இனி நாம் தமிழர் வெற்றி பெற விழ வேண்டும்.🙏🙏🙏
@user-yx2wt3dh3n
@user-yx2wt3dh3n 5 ай бұрын
திராவிட DMK தெலுங்கு Family + (1) Minister எ .வ .வேலு(எத்திராஜுலு ரெட்டி வஜ்ஜரவேலு ), (2) Minister KKSSR Ramachandran(கோபாலபுரம் கந்தசாமி சுப்பு ரெட்டி ரங்கநாதன் ராமச்சந்திரன்), (3) Minister K.N. Nehru (கனகில்லியநல்லூர் நாராயணசாமி ரெட்டி நேரு), (4) Minister P. K. Sekar Babu (தெலுங்கு கம்மா நாயுடு), (5) Deputy Speaker K. Pitchandi (தெலுங்கு கம்மா நாயுடு), (6) Arcot Veeraswamy (தெலுங்கு கம்மா நாயுடு),(7) கொளத்தூர் மணி, Minister K. Venkatapathy (தெலுங்கு கம்மா நாயுடு), (8) B.Ranganathan MLA(தெலுங்கு கம்மா நாயுடு), (9)கொளத்தூர் மணி(தெலுங்கு நாயுடு), (10) Krishnasamy Veeramani(தெலுங்கு நாயுடு)
@cckeeprocking5161
@cckeeprocking5161 5 ай бұрын
NTK ❤
@user-yx2wt3dh3n
@user-yx2wt3dh3n 5 ай бұрын
மற்றவன் வெற்றிக்காக விழுந்த ஓவ்வொரு தமிழனோட ஓட்டும், இனி நாம் தமிழர் வெற்றி பெற விழ வேண்டும்.🙏🙏🙏
@vasudevanm5036
@vasudevanm5036 5 ай бұрын
Ntk
@dheeran_1
@dheeran_1 5 ай бұрын
சீமான் 🔥🔥🔥🔥🔥
@farhana8700
@farhana8700 5 ай бұрын
என்னுடைய சார்பாக இந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு குறைந்தது இருபது முதல் முப்பது வாக்குகள்வரை நிச்சயமாக பெற்றுத் தருவேன் ❤ இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் நாம் தமிழர் ❤ மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பாபநாசம் சட்டமன்றத் தொகுதி அய்யம்பேட்டை நகரம்
@ravishankars5747
@ravishankars5747 5 ай бұрын
Dei Ammai kunju,,,,Ne muttal aanathu pathama,,,30 pera fool akka pakkuriyae
@dxnio4755
@dxnio4755 5 ай бұрын
​@@ravishankars5747negga poi electrol scam ku muttu kudu
@user-yx2wt3dh3n
@user-yx2wt3dh3n 5 ай бұрын
மற்றவன் வெற்றிக்காக விழுந்த ஓவ்வொரு தமிழனோட ஓட்டும், இனி நாம் தமிழர் வெற்றி பெற விழ வேண்டும்.🙏🙏🙏
@user-yx2wt3dh3n
@user-yx2wt3dh3n 5 ай бұрын
திராவிட DMK தெலுங்கு Family + (1) Minister எ .வ .வேலு(எத்திராஜுலு ரெட்டி வஜ்ஜரவேலு ), (2) Minister KKSSR Ramachandran(கோபாலபுரம் கந்தசாமி சுப்பு ரெட்டி ரங்கநாதன் ராமச்சந்திரன்), (3) Minister K.N. Nehru (கனகில்லியநல்லூர் நாராயணசாமி ரெட்டி நேரு), (4) Minister P. K. Sekar Babu (தெலுங்கு கம்மா நாயுடு), (5) Deputy Speaker K. Pitchandi (தெலுங்கு கம்மா நாயுடு), (6) Arcot Veeraswamy (தெலுங்கு கம்மா நாயுடு),(7) கொளத்தூர் மணி, Minister K. Venkatapathy (தெலுங்கு கம்மா நாயுடு), (8) B.Ranganathan MLA(தெலுங்கு கம்மா நாயுடு), (9)கொளத்தூர் மணி(தெலுங்கு நாயுடு), (10) Krishnasamy Veeramani(தெலுங்கு நாயுடு)
@user-yx2wt3dh3n
@user-yx2wt3dh3n 5 ай бұрын
ரூ 1500 கோடி, Online Rummy Lottery martinயிடம் லஞ்சம் மன்னிக்கவும் நன்கொடை பெற்ற BJP🤣
@ashwinkumar441
@ashwinkumar441 5 ай бұрын
Annan seeman 🐯💪
@jawaharlal1853
@jawaharlal1853 5 ай бұрын
நாம் தமிழர்
@user-yx2wt3dh3n
@user-yx2wt3dh3n 5 ай бұрын
மற்றவன் வெற்றிக்காக விழுந்த ஓவ்வொரு தமிழனோட ஓட்டும், இனி நாம் தமிழர் வெற்றி பெற விழ வேண்டும்.🙏🙏🙏
@dhanapal4868
@dhanapal4868 5 ай бұрын
தங்கை நீ கேட்பது தவறு இல்ல அண்ணன் சொல்வதும் சரிதான்
@user-fj1dl3dr1u
@user-fj1dl3dr1u 5 ай бұрын
எனது குடும்ப ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கே ❤
@rajeshteam9838
@rajeshteam9838 5 ай бұрын
😂
@ravishankars5747
@ravishankars5747 5 ай бұрын
uurupta mathuri thane
@user-fj1dl3dr1u
@user-fj1dl3dr1u 5 ай бұрын
@@ravishankars5747 திமுக அதிமுக திராவிட கட்சிகளுக்கு மாறி மாறி ஓட்டு போட்டு உருப்படமா போயிட்டோம்
@user-yx2wt3dh3n
@user-yx2wt3dh3n 5 ай бұрын
மற்றவன் வெற்றிக்காக விழுந்த ஓவ்வொரு தமிழனோட ஓட்டும், இனி நாம் தமிழர் வெற்றி பெற விழ வேண்டும்.🙏🙏🙏
@Ramkumar-qh4ku
@Ramkumar-qh4ku 5 ай бұрын
நாம் தமிழர் ❤❤❤
@user-ws1jk6lg6f
@user-ws1jk6lg6f 5 ай бұрын
Ntk❤
@user-pb3ks5eb5p
@user-pb3ks5eb5p 5 ай бұрын
நெரியாளரே சத்தியத்தின் வழியில் நின்று பேசுங்கள்
@velu-lf3sx
@velu-lf3sx 5 ай бұрын
50 ஓட்டு நான் சேர்த்து வச்சிருக்கிறேன் நாம் தமிழருக்காக
@user-yx2wt3dh3n
@user-yx2wt3dh3n 5 ай бұрын
மற்றவன் வெற்றிக்காக விழுந்த ஓவ்வொரு தமிழனோட ஓட்டும், இனி நாம் தமிழர் வெற்றி பெற விழ வேண்டும்.🙏🙏🙏
@msdheena7161
@msdheena7161 5 ай бұрын
Seeman ❤
@vetrivel7587
@vetrivel7587 5 ай бұрын
NTK...
@user-yx2wt3dh3n
@user-yx2wt3dh3n 5 ай бұрын
மற்றவன் வெற்றிக்காக விழுந்த ஓவ்வொரு தமிழனோட ஓட்டும், இனி நாம் தமிழர் வெற்றி பெற விழ வேண்டும்.🙏🙏🙏
@thamizhaninthalaiezhuthu
@thamizhaninthalaiezhuthu 5 ай бұрын
We have 193 supporting KZbin channels We have 43 haters channels We have 7 main stream media We have 8 neutral youtubers... So no issues for new symbol... We are waiting to spread... And also x trending 1
@sureshpk8391
@sureshpk8391 5 ай бұрын
அண்ணா சரியான நேரத்தில் வெளியே வந்து சரியான தகவலை வெளிப்படுத்தி இருக்கீங்க. புரட்சி எப்போதும் வெல்லும். நாளை Aman வெற்றி அதைச் சொல்லும்.. ❤ ❤ ❤ நாம் தமிழர்
@iruthayarajmsrajuvari6501
@iruthayarajmsrajuvari6501 5 ай бұрын
இதேபோல் வேற எந்த கட்சி தலைவரும் இப்படி பொருமையாக பதில் சொல்லமுடியாது, நாம் தமிழருக்கு பச்ச துரோகம் செய்துகொண்டு எப்படி சிரித்து கொண்டு பேட்டி எடுக்குறீர்கள்,🤔 😏
@kannan-kannan-1656
@kannan-kannan-1656 5 ай бұрын
எங்கள் முகம் செந்தமிழன் சீமான் மட்டுமே பிறகுதான் சின்னம்
@TechFenixTamil
@TechFenixTamil 5 ай бұрын
நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கும் எல்லா உயிர்களுக்கும் ஆன அரசியல் ❤️
@Ajithkumar-dc6po
@Ajithkumar-dc6po 5 ай бұрын
தமிழ் வாழ்க தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க ❤நாம் தமிழர் கட்சி ❤
@user-yx2wt3dh3n
@user-yx2wt3dh3n 5 ай бұрын
மற்றவன் வெற்றிக்காக விழுந்த ஓவ்வொரு தமிழனோட ஓட்டும், இனி நாம் தமிழர் வெற்றி பெற விழ வேண்டும்.🙏🙏🙏
@deivaraj67
@deivaraj67 5 ай бұрын
சின்னம் இல்லாமல் வாக்குகேட்பேன் என சீமான் அவர்கள் கூறியதை எல்லாதேர்தல்களிலும் கடைப்பிடிக்கலாமே
@TechFenixTamil
@TechFenixTamil 5 ай бұрын
அரசியல் ஆசான் அண்ணன் சீமான் 🔥
@TechFenixTamil
@TechFenixTamil 5 ай бұрын
தமிழ் நாட்டில் இப்பொழுது இருக்கிற ஒரே அரசியல் ஆளுமை அண்ணன் சீமான் மட்டுமே 💪🐅🔥 cvhjzhkhtrgbnkkk
@mathiarasuinfo
@mathiarasuinfo 5 ай бұрын
Thanks Thanthi TV Channel நன்றி தந்தி டிவி செய்திகள் ❤❤❤
@thirunavukarasu0079
@thirunavukarasu0079 5 ай бұрын
Judge ayya nalla therppu karumbu vivasayam chinnam kudunga Seeman Annanuku, nalladau makkaluku seiya romba interest erukaru please 🙏
@selvaaselvaa828
@selvaaselvaa828 5 ай бұрын
NTK 🙏🙏🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪👍
@official-li1fj
@official-li1fj 5 ай бұрын
மதிப்பு மிக்க திரு அண்ணன் அவர்களே நான் உங்கள் ஒவ்வரு காணொளியை பார்க்கிறேன் உங்களுடன் பேசி கேள்வி கேட்பவர் காலணி அணியாமல் இருக்கிறார்கள் நீங்க வேறு எங்கு அமர்ந்திருந்தாலும் பரவாயில்ல அமர்ந்திருப்பது நூலகம் கொஞ்சம் காலணியை தவிர்த்துவிட்டு நல்லது உங்களை பின் தொடர்கிறோம் நாங்கள் உங்களிடம் நல்லதை மட்டுமே கற்றுக்கொள்ள நினைக்கிறோம் அண்ணா
@vanavilvds1088
@vanavilvds1088 5 ай бұрын
வீட்டிற்கு உள்ளே போடும் செருப்பு அண்ணா ஏன் என்றால் காலில் பாதத்தில் சிறிது பாதிப்பு உள்ளவர்கள் மட்டுமே வீட்டில் போடுவார்கள் இது போன்றதொரு நிகழ்வு நிறைய வீடுகளில் உள்ளது ஆகவே இந்த நிகழ்வு பற்றிய தவறான புரிதல் உங்களுக்கு உள்ளது
@naamtamilarthambi
@naamtamilarthambi 5 ай бұрын
அண்ணனுக்கு வயசு ஆயிடுச்சு... சர்க்கரை வியாதி இருக்கும்... சாகுற காலம் இது...😢😢😢 அடுத்த தலைமை சாட்டை அண்ணன் தான் 🔥🔥🔥
@mariappan6456
@mariappan6456 5 ай бұрын
ஒரு நொடி சூப்பர் அண்ணா ❤
@udhayvoice
@udhayvoice 5 ай бұрын
ஏற்கனவே யாருமே ஓட்டு போடாமல் தமிழ் நாட்டு அதிபராக சீமான் அண்ணன் இருக்கிறார்.. ❤❤❤❤ 😅 அப்பறம் சின்னம் எதுக்கு
@viewsofstains23
@viewsofstains23 5 ай бұрын
Kuumuttai thalaivan kuumuttai thambigal 😅😅😅
@user-yj5tn4en6y
@user-yj5tn4en6y 5 ай бұрын
சீமான் 🇰🇬
@fitnessbody1118
@fitnessbody1118 5 ай бұрын
எங்க அண்ணனுக்கு மக்கள் வெள்ளத்தில் மக்களை காப்பாத்துறது முக்கியமா இல்ல சின்னம் முக்கியமா❤❤
@425walmer7
@425walmer7 5 ай бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@piratheepanselanayakam
@piratheepanselanayakam 5 ай бұрын
CM seeman Anna 🫂🙏
@BaskaranPesi-
@BaskaranPesi- 5 ай бұрын
👏👏👏
@wilson_60
@wilson_60 5 ай бұрын
NTK POWER !!!
@Aikian_online
@Aikian_online 5 ай бұрын
Anchor : Ur party is recognized?? Seeman : I am lazy thangachi😂😂😂😂
@muthuselvansubramaniyan7592
@muthuselvansubramaniyan7592 5 ай бұрын
இதில் உள்ள கமெண்ட் ல் நீங்கள் மட்டும் தான் மாறுபட்ட கருத்து நானும் ஆதரிக்கிறேன். எப்படி சைமன் சமாளிக்கிறான் பாருங்க
@Aikian_online
@Aikian_online 5 ай бұрын
@@muthuselvansubramaniyan7592 Transition?? Needed for ur comment for my reply
@yuva5746
@yuva5746 5 ай бұрын
இவர் தேர்தலில் யாரு பிரதமர் என்று வாக்கு கேட்பாரு..???
@saganamakkal
@saganamakkal 5 ай бұрын
இரு சின்னத்தை இருவரும் கேட்டால், அந்த சின்னத்தை அதிக முறை பயன் படுத்தியவர்ருக்கு ஒதுக்க வேண்டும்
@Rajkumar-eb3ux
@Rajkumar-eb3ux 5 ай бұрын
நாம் தமிழர்🔥
@jagdesh
@jagdesh 5 ай бұрын
ஆனாலும் தங்கச்சி நீங்க தெளிவா பேசுறீங்க இந்த தெளிவு எனக்கும் என் தம்பிகளுக்கும் கிடையாது.
@manimaran4894
@manimaran4894 5 ай бұрын
கட்சி தலைவர் மறைந்து அந்த அனுதாபத்தில் ஒரு கட்சி ஜெயித்து பார்திருக்கிறேன், ஆனால் இப்போதுதான் ஒரு கட்சி சின்னத்தை இழந்து அதற்காக போராடி படும் பாட்டை பார்த்து அதனால் வரும் அனுதாபத்தில் ஜெயிக்க போவதை இப்போதுதான் சரித்திரத்தில் பார்கிறேன்.
@Mahesh61190
@Mahesh61190 5 ай бұрын
எது ஜெயிக்கிறதா அப்டினா என்னனு தெரியுமா
@user-os8wr9sb2u
@user-os8wr9sb2u 5 ай бұрын
செங்கம் தொகுதி முரளி நாம் தமிழர் கட்சி
@TechFenixTamil
@TechFenixTamil 5 ай бұрын
வெற்றியோ தோல்வியோ அதை பற்றி கவலை இல்லை புலி போல தனித்தே தேர்தலில் நிற்போம் நாம் தமிழர்🐅💪🔥 vgfhbhfrsshnklpoiztrerzuswfhj
@DailyTrendin
@DailyTrendin 5 ай бұрын
கட்சியோட சின்னத்தை வாங்க முடியல... கேட்ட எதிர்கட்சிகளின் சதி எங்கள கண்டு அரசியல் கட்சி பயப்படுது என்று சொல்வது.... Application கொடுத்த அதிகாரிகள் கொடுக்கறாங்க... Pre kg lkg admission கூட application யாருக்கு தேவையா அவங்க கொடுக்கனும்... Basic
@arockiadass668
@arockiadass668 4 ай бұрын
உன்னை மாதிரி தமிழினத் துரோகிகளால் தான் தமிழ் நாடு நாசமாகிக் கிடக்கிறது கூட இருந்தே குழி பறிக்கும் வேலையை செய்யும் உன் தெலுங்கு தலைவர்கள் செய்யும் போது எப்படி உங்கள் மீது குறை சொல்லாமல் இருக்க முடியும்.உங்கள் தெலுங்கு தலைவர்கள் தெரிந்தே , மனசாட்சி இல்லாமல் தமிழர்களுக்குத் துரோகங்களையும் அநீதிகளையும் காலம் காலமாக செய்து வருகின்றனர் என்பது வேதனையான விஷயம். யாரும் மறுக்க முடியாத கசப்பான வரலாற்று உண்மை. தமிழர்களுக்குத் துரோகம் செய்யும் உங்கள் தெலுங்கு தலைவர்களை தமிழர்கள் மன்னித்தாலும் அந்த இறைவன் மன்னிக்க மாட்டார் ‌இது உறுதி!!
@ShopPky
@ShopPky 5 ай бұрын
NTK
@umapathylogeswaran5323
@umapathylogeswaran5323 5 ай бұрын
இவன் ஒரு ஆள் என்று பேட்டி வேறு...
@mubeenbasha7861
@mubeenbasha7861 5 ай бұрын
எல்லாம் விஜயலச்சுமிஇன் சாபம்
@kavimano9507
@kavimano9507 5 ай бұрын
I vote for NTK❤
@pitchaimuthu1901
@pitchaimuthu1901 5 ай бұрын
சென்னையிலும் திருநெல்வேலியிலும் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு அங்குள்ள மக்களுக்கு அரசியல் அமைப்புக்கள் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்... நயவஞ்சகர்கள் சூச்சியால் விவசாய சின்னத்தை கை பட்டிருக்கலாம் கை ??? மழை வெள்ளத்தை ஏன் சொல்லவில்லை தங்கையே ?? தினத்தந்தி டிவி நாயைப் படுத்தும்... நாம் தமிழர் கட்சி கொள்கை உடைய அடிப்படையில் இருப்பவர்கள் தான் ஓட்டு வாக்கு செலுத்த வேண்டிய... சீமானிடம் அந்த சின்னம் அது இறந்த பிரயாணத்துக்கு சமம் விவசாயம் எல்லாம் இறந்து போய்விடும்... என்ன சின்னமாக இருந்தாலும் வரட்டும் என்று சொல்லி விட்டு வரலாம். தமிழர்கள் விழித்துக் கொள்ளும் காலங்கள்... ஆரியமும் திராவிடமும் ஒன்று.. அறியாதவர் தமிழன் வாயில் மண்ணு..???¿????????
@k7digitalmusic725
@k7digitalmusic725 5 ай бұрын
எம்பி எலெக்சன் ஒரே ஒரு நம்பரை மட்டும் நின்று அதை மட்டும் வெல்லுங்கள் வாழ்த்துக்கள்
@pugazthiya8402
@pugazthiya8402 5 ай бұрын
அண்ணா முட்டை சின்னமாக இருந்தாலும் வெறித்தனமாக எடுத்து கொண்டு சேர்ப்போம்.....💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@gunasekarangunasekaran7144
@gunasekarangunasekaran7144 5 ай бұрын
சீமான் சின்னம் செருப்பு வெற்றி செருப்பு
@user-tm1ro7nh6h
@user-tm1ro7nh6h 5 ай бұрын
தேர்தல் ஆணையம் ஆணயம் சர்வதிகாரம் செய்கின்றது துப்பாக்கியால் பதில்சொல்லவேண்டும்.🔫🔫🔫🔫
@KarthikRaja-zz5so
@KarthikRaja-zz5so 5 ай бұрын
எத்தனை போராட்டம் அண்ணனுக்கு. விஜயலக்ஷ்மி போராட்டம். வீரலட்சுஷி போராட்டம். கயல்விழி போராட்டம் இதுக்கே போராடி முடியல இதுல நா சின்னத்துக்கு எங்க போராட
@waranbala607
@waranbala607 5 ай бұрын
உன் வீட்டில் கருகின சட்டியை முதல் விளக்கு அடுத்தவன் வீட்டில் என்ன அமைக்கிறார்கள் என்று பார்க்காமல், காலுக்கு ஒண்டு கையு க்கு ஒன்று என்று மனைவி துணைவி வைத்திருந்த வானும், வப்பாட்டி வீடுகளுக்கு வம்பு க்கு போன வெங்காயம் எல்லாம் கதைக்க கூடாது 😂
@pug296
@pug296 5 ай бұрын
❤❤
@TechFenixTamil
@TechFenixTamil 5 ай бұрын
நாம் தமிழர் கட்சி மட்டுமே சாதிகளின் ஏற்ற தாழ்வுகளை ஒழித்து தமிழராக ஒன்றிணைக்கும் ❤ bthnmkllnjhzhj
@RajkumarSumathi-wi1ly
@RajkumarSumathi-wi1ly 5 ай бұрын
Ntk one man arrmy
@ddtamilarasan6369
@ddtamilarasan6369 5 ай бұрын
இரண்டு பேருக்கும் இடையில் ஏதோ சின்னம் வைத்திருக்கிறீர்கள் அதுதான் சின்னமோ
@vishvakeerthi.pvishvakeert808
@vishvakeerthi.pvishvakeert808 5 ай бұрын
கட்சிக்கு நிரந்தரமான சின்னம் இல்லை என்றால் எந்த சின்னத்தில் வாக்களிப்பார்கள் படிப்பறிவு இல்லாதவர்கள்
@pugazthiya8402
@pugazthiya8402 5 ай бұрын
படிக்காதவர்கள் வீட்டில் படித்த பசங்க இருப்பாங்க.... எங்க அம்மாவுக்கு நான் சொல்லி அனுப்புவேன்....ஆக திராவிட கட்சிகளுக்கு என் குடும்ப வாக்கு கிடையாது...
@velusamyraj8760
@velusamyraj8760 5 ай бұрын
👍👍👍👍
@TechFenixTamil
@TechFenixTamil 5 ай бұрын
அண்ணாமலை கன்னடன் எ‌ன்ப‌தி‌ல் பெருமை கொள்கிறேன்🙏, I'm proud kannadiga Annamalai ji👏👌 அண்ணாமலை Ex IPS சொன்னாரு தமிழ் நாடு தேவை இல்லை காவேரி தண்ணீர் தேவை இல்லை எனக்கு நான் கன்னடன் ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதில் பெருமை என்று பேசி உள்ளார் gghnmkjzrstuifdaziokhz7uvrrrhjjml
@KALUNGA88
@KALUNGA88 5 ай бұрын
என்ன கேள்வி கேட்டாலும்... பெரிய கள்ளுலிமங்கன்😂😂😂
@kodaari_kumbal
@kodaari_kumbal 5 ай бұрын
Apadina tnpsc ku 1st apply pana job kedikumaa
@ravishankars5747
@ravishankars5747 5 ай бұрын
Without applying symbol, were you busy with viji akka issue
@ganeshpillai6650
@ganeshpillai6650 5 ай бұрын
🔥🔥🔥🐅❤️💯💯⚖️✍️👏👏🙏
@tasridhar8730
@tasridhar8730 5 ай бұрын
NTK Cadre please be alert, in our office cleaning staff who say they will vote for Seeman also say will vote for vivasayee.. I enlightened them about cunning symbol theft by EC.. So reach out to masses in a suitable way.
@TechFenixTamil
@TechFenixTamil 5 ай бұрын
அரசியலில் அண்ணாமலை ஒரு சார்லி சாப்ளின் 🤡
@daisivappusattai7922
@daisivappusattai7922 5 ай бұрын
நாம் தமிழர் கட்சிக்கு தான் ஓட்டு
@sathishkumar-ny9ml
@sathishkumar-ny9ml 5 ай бұрын
Indha nai ku oru application kudda apply panna theriyala
@gopalakrishnant.s2803
@gopalakrishnant.s2803 5 ай бұрын
He knows voters in 75 yrs had enough education to read and write..They would be able to read the names know the contestant and bote.Zin fact CEC and team could arrange for voting without symbols in all Elections.The only we could feel proud of biggest democracy. T 86
@lovetotravelenjoyltte7453
@lovetotravelenjoyltte7453 5 ай бұрын
இவளுக்கு திமிர் அதிகமாகிவிட்டது ஏளனாமாக பேசுகிறாள்
@paranparan2530
@paranparan2530 5 ай бұрын
Seeman applied 2 month after the Window opening for apply for party logo. Seeman is in ignorant mood
@user-jx8db3wi7g
@user-jx8db3wi7g 5 ай бұрын
கீழ்பாக்கம் மண்டையன் கொஞ்ச நாளைக்கு முன்னாடி பேசி இருக்கன் யாருக்கும் சின்னத்தை கொடுக்காதீங்க ஒன்னு ரெண்டு மூணு நம்பர் குடுங்க அப்படின்னு பேசி இருப்பான்😅
@barakathali1063
@barakathali1063 5 ай бұрын
சீமானை ஊம்பி ஆக வேண்டுமென்ற கால கட்டாயத்தில் சில நாய்கள் அதற்காகத்தான் சில நாய்கள் வேலை செய்து கொண்டிருக்கிறது சில நாய்கள் திமுகவை ஊம்பிக்கொண்டு பாலியல் ஜனதா கட்சியை ஊம்பிக் கொண்டும் சில நாய்கள் வேலை செய்கிறது எந்த நாய் எந்த திசையில் இருந்து வரும் என்று தெரியாதல்லவா என்னதான் இருந்தாலும் சீமானை ஊம்புற எவனும் சீமானுக்கு எதிரியா இல்லை 😂😂😂
@rkrishnakumar7141
@rkrishnakumar7141 5 ай бұрын
கரும்பு விவசாயி.....
@mrfourson-nalayiram
@mrfourson-nalayiram 5 ай бұрын
இது முக்கியம் இல்லை அக்கா விஜயலட்சுமி இருக்க அண்ணனுக்கு ஏது முக்கியம் நீங்க சொல்லுங்க சைமன் ராசி இல்ல கயல்விழி காளிமுத்து டிவேர்ஸ் பண்ணிட்டு அக்கா விஜயலட்சுமி வாழ்க்கை குடுத்தா அண்ணன் அடுத்த CM இது தான் எளிமை மனிதன் சைமன் .உருட்டு கட்டை. அண்ணன் உங்களுக்கு தெரியாத தேர்தல் வரும் முன்பு 6மாதம் சின்னம் வேணும் மனு தாக்கல் செய்ய வேண்டும் அதை பண்ணாம வெள்ள நிவாரண நிதி போனான் சொல்ற என்ன உருட்டு. உனக்கு அக்கா விஜயலட்சுமி மீது ஆசை அதா நீ சின்னம் பார்த்து கேட்காம இப்போ சின்னம் போச்சி புலம்பும் புத்தி உனக்கு. சொல்லுற ஒரு நாள் இந்த மண் கிடைச்சா நீ செத்த. நீ மட்டும் CM அனா என்ன நடக்கும் நான் சொல்ட GST கட்ட முடியாது சொல்லுவான் வரி கட்ட முடியாது சொல்லுவான் 😅
@parathvaj
@parathvaj 5 ай бұрын
🛺🛺🛺🛺🛺
@TechFenixTamil
@TechFenixTamil 5 ай бұрын
மோடி & அமித்ஷா ஒரே குறிக்கோள் தமிழ் நாட்டை ஹிந்தி நாடாக மாற்றுவதே😢, தமிழ் நாட்டில் உள்ள பல சங்கிகளுக்கு இப்போ புரியாது
@saranyavenkatesh8303
@saranyavenkatesh8303 5 ай бұрын
He looks dejected
@TechFenixTamil
@TechFenixTamil 5 ай бұрын
பாரதிய BAP @ திராவிட DTK😂😂😂
@venkatesanp4134
@venkatesanp4134 5 ай бұрын
Annan seeman vuir vullavarai
@thilipdeviler1736
@thilipdeviler1736 5 ай бұрын
நெறியாளர் படிச்ட்டுட்டு தான் தொழிலுக்கு வரிங்களா இல்ல இப்படி கதைச்சதான் நிகழ்ச்சி பார்ப்பைங்கனு பேசுறிங்களா
@Aikian_online
@Aikian_online 5 ай бұрын
Anchor : Ur party recognized? Seeman : Apdi vore vishayam yenake theriyadhe thangachi😂😂😂😂😂 Anchor: u r lazy den with having all thumbies😂😂😂
@senthilkumar-cp3me
@senthilkumar-cp3me 5 ай бұрын
Unga istathuku panna mudiyathu nu antha nirubar solamal solranga
@user-wp9kr7cr6n
@user-wp9kr7cr6n 5 ай бұрын
விளக்கம் இல்லாத அந்த அடிமாட்டு பெண்ணிடம் நான் சொல்லிக்கொள்ளுவது..... சமர்ப்பிக்க வேண்டிய நேர காலத்தில் கட்சிகள் கேட்கும் சின்னத்தை பகுப்பாய்வு செய்து அந்த காலம் முடிந்த பிறகு எந்த கட்சி வலிமையாக இருக்கோ அதற்கு கொடுப்பது சிறந்தது.... Eg: அரச வேலைக்கு 500 வெற்றிடம் உள்ளது. அதற்கு 1ம் திகதியில் இருந்து 30 திகதி வரை டிகிரி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்தால் அதில் 1ம் திகதியே +2 மட்டுமே எழுதிய 500 பேர் விண்ணப்பித்து 20 ம் திகதிக்கு பிறகு டிகிரி எடுத்தி 500 பேர் விண்ணப்பித்தால் அப்போ +2 படித்தவர்களுக்கே வேலை கொடுக்கலாம்... அப்படிதான் இருக்கு அந்த முட்டாள் பெண்ணிண் கேள்வி... இப்போ 17ம் திகதி தேர்தல் ஆணையகம் Open பண்ணுறாங்க சின்னத்தை கேக்கலாம் கட்சிகள் வந்து என்று.. இப்போ ரெண்டூ கட்சிகள் ஒரே சின்னத்தை கேட்கிற நோக்கத்துல அதே 17 தேதியே போறாங்க.. ஒருத்தன் விடிய காலையில அஞ்சு மணிக்கே Office la. படுத்திருந்து கடை திறக்க ஓடி போய் கொடுத்தா அவனுக்கா சின்னம்?? இப்படி பட்ட கேவலமான அரசங்காத்தை வெளிநாடுகள் பாத்தா காறி துப்பும்
@rajeshteam9838
@rajeshteam9838 5 ай бұрын
கிறுக்கன் கிட்ட கேள்வி கேட்க 😂😂😂
@karthikeyanananthappan9917
@karthikeyanananthappan9917 5 ай бұрын
😂😂😂😂
@SridharSridhar-lt9bt
@SridharSridhar-lt9bt 5 ай бұрын
Than thattile irundha saappadu naaigal Koottam kudharum endru naan niinaikkavillaai .....::::: By seemaan
@arunprasadparamanandam615
@arunprasadparamanandam615 5 ай бұрын
then why are you whining around election symbol.
@vasivasi-dq1ze
@vasivasi-dq1ze 5 ай бұрын
Masala powder symbol. We are keeping our fingers cross ed
@RajeshKumar-km8vt
@RajeshKumar-km8vt 5 ай бұрын
Oru china politics itha ungala la thanga mudila nenga epdi politics pana mudiyum , Ada theriyatha aatakaren road sari ila nu Sona Mari iruku
@mubeenbasha7861
@mubeenbasha7861 5 ай бұрын
அழதட கன்னை தோட😂
@nallavan007
@nallavan007 5 ай бұрын
Idhula irundhu ena theriyudhu, Seeman ku Election rules um therla, politics la irukura suzhtchi um puriyala. Ipo vandhu ayoo amma nu pesi ena use?
@mahendran4143
@mahendran4143 5 ай бұрын
அண்ணே நாம கட்டிப்பா வெல்வோம் ன்னே இது காலத்தின் கட்டாயம்
@srhashik7208
@srhashik7208 5 ай бұрын
Dei dei😂
@vadi814
@vadi814 5 ай бұрын
Kadaisi varai... Yen symbol kku apply pannala?? Katchii LA oruthanukku kooda thonaliyaa.... Magilan vaai killiyae pesuvaan
@justforfun-ni4ku
@justforfun-ni4ku 5 ай бұрын
😂😂😂enakku vaila asinga ma varuthu antha akka pesurathu but titta kudathu 😂😂😂
@RajeshKumar-km8vt
@RajeshKumar-km8vt 5 ай бұрын
Seeman anna ithu kamarajar Kalam ila ,epothum mulichu irukanum , thungum pothu kuda kala atikite thunganum , ipo chinam poche
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 15 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 15 МЛН