கைவிரித்த ரஷ்யா... சம்பவம் செய்த `கிரையோஜெனிக் கிங்' அரசு பள்ளி டூ ISRO - யார் இந்த நாராயணன்?

  Рет қаралды 39,976

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 86
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 14 сағат бұрын
தமிழர்கள் அதிகம் உள்ள ISRO வாழ்த்துக்கள் ❤
@renugopal9028
@renugopal9028 4 сағат бұрын
Before government school okay now ??????
@SellappanAnitha
@SellappanAnitha 4 сағат бұрын
அன்று அரசு பள்ளி நன்றாகத்தான் இருந்தது
@aravinthprem2358
@aravinthprem2358 10 сағат бұрын
தமிழர்கள் தலை நிமிர்ந்து நடப்பதற்கு உங்களை போன்றவர்களால் தான் ஐயா, வாழ்த்துக்கள் ஐயா.
@sudharsanan2619
@sudharsanan2619 3 сағат бұрын
காமராஜர் ஆட்சி காலத்தில் அரசு பள்ளியில் படித்தவர்ராக இருக்கும்
@theman6096
@theman6096 13 сағат бұрын
வாழ்த்துக்கள்........ திரு. நாராயணன் அவர்களே....🎉🎉🎉🎉🎉
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 7 сағат бұрын
ஈன்ற‌பொழுதினில் பெரிதுவக்கும்‌ தன் மகனை சான்றோன்‌ எனக் கேட்ட தாய் தந்தையர்.வாழ்த்துக்கள் பல.தங்களின் பணி வெற்றியடைய வாழ்த்துக்கள்
@Sivam-l9j
@Sivam-l9j 5 сағат бұрын
🎉❤இந்தியன் தமிழன்.இந்தியத்தமிழனாக வாழ்த்துக்கள்
@kumaresann3286
@kumaresann3286 3 сағат бұрын
அன்றுள்ள ஆசிரியர்கள் கடவுள் போல் மாணவர்களை ஒழுக்கமாகவும் அறிவாளியாகவும் வளர்த்தார்கள் ஆனால் இன்றுள்ள திராவிட மாடலாசிரியர்கள் பைனான்சியர்கள் ஆகவும் ரியல் எஸ்டேட் அதிபர்களாகவும் இருக்கிறார்கள் 2010 க்கு பிறகு அரசு பள்ளியில் படித்து மிகப் பெரிய விஞ்ஞானியாக விளங்கியவர்கள் ஒருவரையும் நாம் பார்த்து விட முடியாது ஏனென்றால் இங்கு ஆசிரியர்களிடையே சாதி மதம் தலைவிரித்தாடுகிறது இவ்வாறு இருக்கும் பொழுது எவ்வாறு அறிவார்ந்த மாணவர்கள் உருவாக முடியும் சிந்தியுங்கள்
@sivasdreams
@sivasdreams 2 сағат бұрын
பைனான்சியர்கள் ஆகவும் ரியல் எஸ்டேட் அதிபர்களாகவும் இருக்கிறார்கள் என்பது 100 க்கு 200 சதவீதம் உண்மை .
@angrybird-x3t
@angrybird-x3t 3 сағат бұрын
India பாதுகாப்பற்ற நாடு இங்கு உயர் தொழில் நுட்பங்களை பாதுகாக்க யாராலும் முடியாது...நாராயணன் ஐயா.... நீங்களே ஒரு 6th ஜெனெரேஷன் ஹைப்பர் போர் விமான இன்ஜினையும் தயாரித்து கொடுத்து விடுங்கள்... இந்த HAL தண்டங்கள் இன்னும் 50 வருடம் ஆனாலும் ஒன்னும் பண்ண மாட்டார்கள்.
@knightdave1986
@knightdave1986 13 сағат бұрын
When USA banned its export of processors to China.. Then China put its efforts in R&D and investing lot of resources in that field and making lot of advancements... Similarly when Russia stopped collaborating with us in Cryogenic technology, our team put its full effort to excel in this.. Really a great effort.. Immense admiration..
@kircyclone
@kircyclone 9 сағат бұрын
Russia never stopped collaborating with India. As India signed Nuclear agreement with the USA, india was unable to buy any cryogenic technology with any country. thats the reason india started creating its own cryogenic technology.
@karuppusamyr4437
@karuppusamyr4437 12 сағат бұрын
Congratulations ISRO நாராயணன் 💐💐💐 . ISRO உங்களால் பெருமை அடையும் .
@raghulv8075
@raghulv8075 3 сағат бұрын
இந்திய மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் ஐயா 🇮🇳🙏
@UKhinOo-h5g
@UKhinOo-h5g 4 сағат бұрын
தமிழன் அறிவு வையகம் பரவும்
@BavaniSenthil-fx9vz
@BavaniSenthil-fx9vz 14 сағат бұрын
Super தலைவ
@MK-ds2di
@MK-ds2di 5 сағат бұрын
தமிழ் படித்தால் என்ன பலன் என்று கேட்பவர்கள் உணரட்டும், தமிழ் படித்து உலகை வெல்லலாம் என்று.
@radhajeeva3008
@radhajeeva3008 2 сағат бұрын
இதெல்லாம் அந்த காலம் இன்று தமிழே ஒழுங்கா படிக்க துப்பு இல்லாமல் இருக்கும் அரசு பள்ளி களை ஒப்பிடாதீர்கள். எனக்கு 74 வயது. அன்றும் தெரியும். இன்றும் தெரியும். வயிறு எரியுது.
@mprabakaran5683
@mprabakaran5683 Сағат бұрын
3:49 3:51 இன்றைய அரசு பள்ளி மாணவர்கள் தமிழ் மொழியில் சிறந்து விளங்குகிறார்கள் என்று நினைக்கிறீர்களா?. மேல்நிலைத் தேர்வில் தமிழ் பரீட்சைக்கு எத்தனை ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பது தெரியாது.?
@murugammurugan7436
@murugammurugan7436 7 сағат бұрын
❤❤ வாழ்த்துக்கள் அவர்களுக்கு👍
@kksegarperoumal3065
@kksegarperoumal3065 11 сағат бұрын
Super congratulations sir 🎉🎉🎉🎉🎉🎉🎉
@Toysmanufacturer
@Toysmanufacturer 2 сағат бұрын
அரசு பள்ளி மட்டுமே அந்த காலத்தில் இருந்தது. ஆகவே அரசு பள்ளியில் படித்தார் என்று சொல்ல வேண்டுமா.
@selvaganesan5316
@selvaganesan5316 12 сағат бұрын
❤வாழ்த்துக்கள் ஐயா❤
@prathik8734
@prathik8734 2 сағат бұрын
அரசுப்பள்ளி மீது அரசுக்கே ஐயமாக உள்ளது போலும் அதுதான் அரசுபபள்ளியில் படித்தவர் என்கின்றனர். உண்மையில் படிக்கின்ற பிள்ளை எந்த பள்ளியாக இருந்தால் என்ன அவரின் திறமையை பாராட்டுங்கள்.. அவரது தாய் தந்தையின் வளர்ப்பு அப்படி இவரின் அறிவுத்திறன் மற்றும் திறமையை அரசுப்பள்ளியில் படித்தவர் என்று கேவலப்படுத்த வேண்டாம்... வாழ்த்துக்கள் ஐயா🎉🎉🎉
@boopathykv7831
@boopathykv7831 2 сағат бұрын
சூப்பர் அய்யா
@vimalraj4330
@vimalraj4330 13 сағат бұрын
தன்னம்பிக்கை ❤
@ramesha1591
@ramesha1591 13 сағат бұрын
Anna❤❤❤ God-bless Keep it up Anna
@annadurai6982
@annadurai6982 Сағат бұрын
விஞ்ஞானி தமிழகத்தின் தலைவர் நாராயணன் அவருக்கும் அவரது குடும்பத்தினர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மகிழ்ச்சி 😅
@senthilnathan1996
@senthilnathan1996 3 сағат бұрын
Apo yetha private school daa irrunthuthu?? Iit la padichi irrukaru daa avaru innum oru 20-30 years la isro la yethana per government school nu parunga daa apo puriyum....
@Threedeg-fm6fy
@Threedeg-fm6fy Сағат бұрын
Explaining very well...
@nambiraj7432
@nambiraj7432 Сағат бұрын
வாழ்க வளமுடன் 🎉
@sakthivelnature
@sakthivelnature 3 сағат бұрын
காமராஜர் காலத்து அரசு பள்ளிகள்
@RLS2020
@RLS2020 4 сағат бұрын
Abdul Kalam sir also studied in small government school.
@jaishankar1988
@jaishankar1988 4 сағат бұрын
Congratulations narayanan sir 💐💐
@balansrinivasan3368
@balansrinivasan3368 3 сағат бұрын
தமிழ்நாட்டில் நிறையவிஞ்ஞானிகள் ஆனால் வெளியே தெரிவதில்லை.
@ilaiyakumarm5053
@ilaiyakumarm5053 12 сағат бұрын
வாழ்த்துக்கள் 💐
@kannanp8200
@kannanp8200 4 сағат бұрын
வாழ்த்துக்கள் ஐயா ❤❤❤❤❤
@NagaRajan-i3f
@NagaRajan-i3f Сағат бұрын
👍👋👌
@ganapathythandapani
@ganapathythandapani 11 сағат бұрын
Congratulations ❤
@meenakshisundaram8694
@meenakshisundaram8694 12 сағат бұрын
Dai Sudalai Central govt BJP only provide talented peoples
@masonubu-fuokuaka
@masonubu-fuokuaka 11 сағат бұрын
திராவிட மாடல் பள்ளியில் படித்திருக்கிறார்.. முன்மாதிரியா இருக்காங்க ...
@mathaveuplands4395
@mathaveuplands4395 8 сағат бұрын
​@@masonubu-fuokuakaBut it is Modiji who provided a lot fund to ISRO to improve all the research and launch of the rockets, etc. Remember Nambi Narayanan story during Congress rule? BJP deserves better credit!
@radhajeeva3008
@radhajeeva3008 2 сағат бұрын
கண்ணீர் வருது. வேறு வார்த்தை இல்லை.
@தாய்.தமிழ்இனிய.தமிழ்
@தாய்.தமிழ்இனிய.தமிழ் 4 сағат бұрын
வாழ்த்துக்களுடன் வாழ்க வளமுடன் தமிழ்மகனே🎉🎉🎉🙏🙏🙏👍👍👍💯💯💯
@MercyPaul-rk5xk
@MercyPaul-rk5xk 36 минут бұрын
In past government schools were really good. Now a days private schools are influencing in the society. Parents have a thought if their children study in private schools they would be placed in good positions.
@nageshrao7131
@nageshrao7131 14 сағат бұрын
Congratulations sir ji hind
@komethen3602
@komethen3602 5 сағат бұрын
Valthuggal congratulations sir
@KuppamuthuMuthukuppa
@KuppamuthuMuthukuppa Сағат бұрын
❤❤❤❤❤
@yousufhalel
@yousufhalel 5 сағат бұрын
வாழ்த்துக்கள் அய்யா
@perumalnadar8321
@perumalnadar8321 8 сағат бұрын
Congratulations 🎉
@nadarajannadaraj230
@nadarajannadaraj230 45 минут бұрын
நாற்பது வருடங்களுக்கு முன் காமராஜர் கொண்டு வந்த பாடத்திட்டம் நன்றாக இருந்தது. திராவிட கட்சிகள் கொண்டு வந்த பாடத்திட்டம் குடிக்கவும் நடு ரோட்டில் படுத்துக்கொள்ளவும். கலாச்சாரத்தை கெடுத்து கேவலப்படுத்துகிறார்கள். குழந்தைகளுக்கு தேசப் பற்றை வளர்க்கவில்லை. BE, MBA படித்துவிட்டு சொமட்டோ ஸ்விக்கியில் உணவு டெலிவரி செய்கிறார்கள். குருட்டு மணப்பாடம் மத்திய அரசு பாடத்திட்டத்தை கொண்டு வந்து எல்லோரும் நன்றாக படித்து விட்டால் திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட மாட்டார்கள். அதனால் ஒன்றுக்கும் லாயக்கற்றவர்களாக வைத்திருக்கிறார்கள். பிஜேபிகு ஓட்டு போட்டால் தமிழ் நாடு முன்னேறும்
@VijayDhasu
@VijayDhasu 3 сағат бұрын
V. N samy❤❤
@ThirupathiN-z1f
@ThirupathiN-z1f 4 сағат бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@Ekalai
@Ekalai 5 сағат бұрын
🙏🙏👍👍
@PandiarajanPandiarajan-kq6ky
@PandiarajanPandiarajan-kq6ky 3 сағат бұрын
Tamilan everything one no1
@janajahan1188
@janajahan1188 2 сағат бұрын
Great 👍
@Tnindiatv
@Tnindiatv 13 сағат бұрын
🎉
@deivakumar6490
@deivakumar6490 14 сағат бұрын
Congregation 🌹🌹🌹🌹🙏🏾
@MurugesanKrishnan-zy3mw
@MurugesanKrishnan-zy3mw 7 сағат бұрын
Vazhthukal ayya.
@redsking722
@redsking722 6 сағат бұрын
🔥👏🎉🎉
@visaok2595
@visaok2595 21 минут бұрын
God bless you
@dhishwanthrajamannar3539
@dhishwanthrajamannar3539 Сағат бұрын
Great sir super sir
@devarajanrangaswamy1652
@devarajanrangaswamy1652 2 сағат бұрын
Those days all studied in govt or govt aided institutions. Then if you study well you will be promoted otherwise you will be failed. Now every one gets a pass upto 9 th standard. In olden days we had tough competition to get a seat in technical institutions. Now zero competition. Even mediocre gets seat. All these politicians must understand.
@mohanrawramarao7807
@mohanrawramarao7807 14 сағат бұрын
arasu palliyil paditu paetravarai paartu staalin viyakiraara? enna seyvathu kaalatin kodumai.
@mathaveuplands4395
@mathaveuplands4395 8 сағат бұрын
😂
@sivalingamvadivel3911
@sivalingamvadivel3911 14 сағат бұрын
Congratulations
@knightdave1986
@knightdave1986 13 сағат бұрын
If we waste your time in learning 3 or 4 languages in your school days and lack in studying science and maths.. We can't produce such scientists anymore..
@mathaveuplands4395
@mathaveuplands4395 8 сағат бұрын
Stupid comment! Human brain has a lot more capacity than you think. Learning one extra language will not impact children's overall learning. In Europe, most children study one or two foreign languages as compulsory besides English! In Malaysia, many Chinese & Indian students study Tamil/ Chinese, Malay (national language) & English. Also, have you not heard of mixed parentage children who also speak their parents' languages besides the languages they learn at school? Your comment here shows your shallow understanding of human capacity!
@abinav1
@abinav1 10 сағат бұрын
If i had a job in ISRO, i would work only 9 to 6 and then run home to spent time with my family. ISRO head will definitely have to stay long hours in the workplace sometimes under stress. Do i have attitude problem if i dont have this mindset of working more hrs ?
@su-tq3mk
@su-tq3mk 12 сағат бұрын
நாராயணன் நாடார் 💚💙🎉🎉🎉
@kircyclone
@kircyclone 9 сағат бұрын
adangommaala...
@rameshrameshkannan3788
@rameshrameshkannan3788 7 сағат бұрын
தேவிடியா பசங்களா தமிழன பாருங்கடா
@kalathurkings
@kalathurkings 4 сағат бұрын
summa erunga da mutta payalungala
@subbuk8249
@subbuk8249 3 сағат бұрын
வாழ்த்துக்கள் நன்றிகள்
@rameshs8714
@rameshs8714 3 сағат бұрын
Congratulations sir..
@iyyapparaj3204
@iyyapparaj3204 4 сағат бұрын
Congratulations sir
@Ithuvaralaval
@Ithuvaralaval 3 сағат бұрын
Congratulations
SLIDE #shortssprintbrasil
0:31
Natan por Aí
Рет қаралды 49 МЛН
SLIDE #shortssprintbrasil
0:31
Natan por Aí
Рет қаралды 49 МЛН