யார் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் மண்ணை கொண்டுவாருங்கள் ஆனால் அதில் எவ்வித பயனும் இல்லை ஏனெனில் பூமி என்னும் சொர்க்கத்தில் மட்டுமே வாழும் சூழ்நிலை உள்ளது எனவே பூமியை பாதுகாக்க வேண்டியது நமது கடமை
@somasundharamsomu45382 жыл бұрын
அருமையான பதில் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lonelove4542 жыл бұрын
uruttu
@K2KGamingTamil2 жыл бұрын
semma bro namma boomiya chem. illama kappaathanave pothum. Nilavle poi vada sutta enna boomila irunthu vada sutta enna ellam onnuthan. Aana cost mattum marum. inga 5na ange 5k.😂😂😂😂
எந்த கிரகத்திலிருந்தும் மண் கொண்டு வந்தாலும் பூமீ காலநிலை தான் காரணம் செடியின் வளர்ச்சிக்கு, நாசா முட்டாள் விஞ்ஞானிகளா இத முதல்ல புரிந்து கொள்ளுங்கள்.......
@satheeshkumarvenkatachalam57852 жыл бұрын
இந்தச் செடியை நாம் நிலவில் வளர்த்தி இருந்தால் மட்டும்தான் இதற்கான முழுமையான பலனை நம்மால் சொல்ல முடியும் இது வளர்க்கப்பட்ட இடம் பூமி எனவே இங்கே வளர்வதற்கான ஒரு சூழ்நிலை முழுமையாக உள்ளது இதை வைத்துக் கொண்டு நாம் எந்தவிதமான முடிவுக்கும் வரமுடியாது எனது அருமை மக்களே
@karuppuoli8252 жыл бұрын
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூமியில் உள்ள மரங்களை அழித்து விட்டு நிலவில் செடி நடுவது மிகவும் ஆச்சரியம் தான். மனித குலத்தின் அழிவு மனித குலத்தாலே நடக்கும்... நடக்கும்.
@mukunthannarayanasamy47732 жыл бұрын
விதையில் தண்ணீர் ஊற்றினால் மண் இல்லாமலே செடி வளரும். பரிசோதனையில் மன் இல்லாமல் தண்ணீர் மட்டும் ஊற்றி அதையும் ஆராய்ச்சியின் அங்கமாக பார்க்கப் பட்டதா ஐயா?
@arunherbalnursery36482 жыл бұрын
Same doubt
@sibikuty2 жыл бұрын
இதே சந்தேகம் தான் எனக்கு🎈
@unleashedtourer12142 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் ஐய்யா
@sathasivamgk93892 жыл бұрын
அதற்கான தேவை என்ன ? தூவப்பட்ட விதை பூமியில் விளைந்தது தானே ? நிலவின் மண்ணை சோதிப்பது தான் நோக்கம்.
@mukunthannarayanasamy47732 жыл бұрын
@@sathasivamgk9389 ஐயா! இது ஆராய்ச்சி!. அதற்கு ஒரு நெறி முறை உண்டு. மண்ணை சோதிப்பது என்றால் சோதிக்க வேண்டிய மண்(X) அதனோடு நல்ல மண் என்று நன்கு தெரிந்த மண்ணையும்(Y) கூடவே சோதிக்க வேண்டும். Y ல் முளைத்து X ல் முளைக்காவிட்டால் X கெட்ட மண். X மற்றும் Y இரண்டிலும் முளைக்க்காவிட்டால் X கெட்ட மண்ணா? இல்லயே!! விதை சரி இல்லாமல் இருக்கலாம் அல்லவா?!
@Thiagu-qe2ph2 жыл бұрын
இதை நிலவில் வைத்து...விதைத்து வளரும்வரை காத்திருந்து சோதிப்பதுதான் சரியான முடிவாக இருக்கும்..யோசித்தேன்..🤔🤔🤔
@vjy00372 жыл бұрын
Yes
@philipfernando67402 жыл бұрын
Correct
@gscreativity53962 жыл бұрын
Thanni irukanumla anga
@narayanann75342 жыл бұрын
Ithu than,unmai,.
@inthuj212 жыл бұрын
Aiyoo
@samkuttymercy8124 Жыл бұрын
அமெரிக்கா விஞ்ஞானிகள்எதையும் ஆச்சரியமாய் பார்க்கட்டும்.... நான் உங்களை ஆச்சரியமாக பார்க்கிறேன்... காரணம் எந்த ஒரு செய்தியையும் மிக அழகாக மிக எளிதாக மக்களுக்கு புரிய வைக்கிறீர்கள்...🎉🎉👍👍🙏
@shanmuganathanr59922 жыл бұрын
இதில் ஆச்சர்ய பட எண்ணெயிருக்கிறது 50 வருடம் பூமியில் இருந்த்தமன்னில் உயிரோட்டம் வந்த்திருக்கிறது விதையும் முலைத்திருக்கிறது😊😊😊👍👍👍
@mnallusamy23272 жыл бұрын
என்ன இருக்கிறது.மண்ணில். முளைத்திருக்கிறது. என்று திருத்தம் செய்தால் சரியாக இருக்கும்.
@tamilplaymovies6962 жыл бұрын
@@mnallusamy2327 😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂
@surmiservani370 Жыл бұрын
Ippadiyum sollalam maybe
@rafinijamudeen84082 жыл бұрын
பூமியில் இருக்கின்ற இயற்கை வளங்கள் ஆகிய மரங்களை எல்லாம் வெட்டி விடுகிறார்கள் நிலவில் இருக்கும் ஒரு செடியை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறீர்கள்
@massnidharofficial91512 жыл бұрын
அருமை
@gethuboys9632 жыл бұрын
இந்த மாதிரி டைலாக் சொல்றதுக்கே வந்துரங்க மரம் வெற்றது தப்பு தா but ஏன் வெற்றங்க ஜன்னந்தொகை அதிகம் ஆக ஆக பூமில இடம் இருக்க அதனால காட்டை அளிக்கிறன் அதனால நா என்ன சொல்ல வரேன்ன எல்லாருமே அவங்க அவங்க v2 க்கு பக்கத்துல மரம் வளங்க
நிலவில் வளர்த்திருந்தால் மகிழ்ச்சி நிலவின மண்ணை பூமிக்கு கொண்டுவந்தால் சூழல் பூமியோடதுதானே நிலவின் சூழ்நிலையில் வளருமா
@yegammairamanathan77802 жыл бұрын
நிலவில் நீரும் காற்றும் இல்லாதபோது எக்காலத்திலும் விவசாயம் என்பது சாத்யமேயில்லை. அப்படியே பெரும் பொருள் செய்து விளைவித்தாளும் அது உணவுக்கு ஏற்றதாக இருக்காது. ஆராய்ச்சிகளை ஒரு அளவோடு நிறுத்திக்கொள்ளவது மனிதகுலம் அனைவருக்கும் நல்லது!! வாழ்க வளமுடன்!!
@dhayanithi39972 жыл бұрын
நிலவில் நீர் உள்ளது .அதை கண்டு கண்டுபிடித்தது இந்தியா.
@MRaghunandanan Жыл бұрын
@@dhayanithi3997நிலவில் காற்று உள்ளதா?
@Sakarabani7842 жыл бұрын
சூப்பர். திரு. சலீம் அருமை பேசு வாழ்த்துக்கள் 👍👍
@Pandian0152 жыл бұрын
எல்லாம் ஒரே 'பிக் பேங்கில்' வந்த மண் தான். (மண் இல்லாமலே கூட விதை முளைக்கும்.) இதில் என்ன ஆச்சரியம். (Let's try to Save the existing wealth of the our earth's fertility)
@vijaymurali16282 жыл бұрын
Super 👍
@Pandian0152 жыл бұрын
@@vijaymurali1628 🙋🏻♀️
@IronMan-hg4vx2 жыл бұрын
Boomer
@ynotgaming54902 жыл бұрын
They are doing this for the survival of the human race, becoz if we live in 2 planets the survival of the human race will have more chances, That's why they are researching on these type of tests, Now moon then to Mars 🚶🚶
@thekratos-gow2 жыл бұрын
yes
@THANU19952 жыл бұрын
ஐம்பது வருடமாக பூமியில் இருக்கும் மண்ணில் எவ்வளவு மாற்றம் இருக்கும் நிலவில் செடி வளர்த்தால் உண்மை தெரியும்
@v.samuelraj13722 жыл бұрын
Super question
@srajasri3662 жыл бұрын
மிகச்சரியாக கூறினீர்கள்
@Peter-xp5ul2 жыл бұрын
Yeah ssss
@bestandthebeast38932 жыл бұрын
உங்கள் விளக்கம் எப்பொழுதும் அருமை ✨😇
@jahirhussainabbas25222 жыл бұрын
இவனுக்கு யார் வேலை கொடுத்தது
@jahirhussainabbas25222 жыл бұрын
நிலவு செயற்கை என்று கண்டறிந்த மனிதன் இப்போது தான் செடி வளர்க்க பார்கிறான் மயிர் வளர்ந்து பார்
@bestandthebeast38932 жыл бұрын
@@jahirhussainabbas2522 ஏன்
@ccramanr17652 жыл бұрын
@@jahirhussainabbas2522 உன்னைப்போல் நானும் அதிகமா சம்பளம் வாங்கினாள் இதைவிட பல மடங்கு பேசுவேன்
@TNNCSZONE2 жыл бұрын
@@ccramanr1765 youtube comment laya
@yovanpichai4742 жыл бұрын
பூமி நமக்கு கிடைத்த பொக்கிஷம்.அதை முதலில் பாதுகாப்போம்.பிரம்மாண்ட பல வழி சாலைக்காக எவ்வளவு மரங்களை அழித்தொழிக்கிறோம்.
@jaihind2825 Жыл бұрын
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 வெள்ளைத்தோல் மனிதர்கள் நிலவில் இறங்குவதை பிளாக் அண்ட் வொயிட் டிவியில் பார்த்தோம் ஆனால் கருப்புத்தோல் மனிதர்கள் நிலவில் இறங்குவதை கலர் டிவியில் பார்க்க போகிறோம் இதுக்கு பெயர்தான் விஞ்ஞான வளர்ச்சி 💫🌛 ஆகமொத்தம் வெண்ணிலாவில் ஒரு கருப்பு நிலா இறங்கப் போகிறது அந்தக் கருப்பு நிலாவுக்கு எங்கள் பாரதத்தின் சார்பாக அட்வான்ஸ் வாழ்த்துக்கள் 🙏🌛🌜🇮🇳🌛🌜🇮🇳🌛🌜🇮🇳🙏
@thomasddthomas24282 жыл бұрын
செய்தியை நேரடியாக பார்த்தது போல் சொல்லுகிறிர்கள் அதுதான் ஆச்சிறிய மாக இருக்கிறது சுப்பர் சார் வாழ்த்துக்கள்
@g.ranganayaki66712 жыл бұрын
Yes😍😍
@sangeesrini27142 жыл бұрын
நிலவுல காற்று இல்லைன்னு சொல்றீங்க ஆனா அமெரிக்கா கொடி பறக்குது சொல்றீங்க, எனக்கு 50 வருஷமா அதுவே டவுட்டா இருக்கு
பயக்காது.அப்படியே மெல்லிய தகடு கட்டப்பட்டது போல் விருப்பமாக இருக்கும்
@ayyanars38232 жыл бұрын
இந்தியாவும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் அது விரைவில் . வாழ்த்துக்கள் Jai Hind
@johnsonr75042 жыл бұрын
நம்பமுடியவில்லை இத்தனை வருடமாக இதைக்குறித்து ஆராய்ச்சி செய்யாமல் இருந்தார்களா
@issacnimron65472 жыл бұрын
Poitu varadhuku Yaaru kaasu kudupa ?
@krishnacureclinic96692 жыл бұрын
Yes, செய்து இருப்பார்கள். வெளி விடும் செய்து தாமதம்,
@EasyCode_EC2 жыл бұрын
இங்க கேள்வியே, உண்மையாவே அமெரிக்கா நிலவுக்கு மனிதர்களை அனுப்பியதா? 1962-1972 வரையான காலப்பகுதியில் அனுப்பியிருந்தால், ஏன் அவர்களால் இந்த காலகட்டத்தில் வேறு மனிதர்களை அனுப்பமுடியவில்லை? 1969 ஐ விட இப்போது தொழிநுட்பம் வளர்ந்துள்ளதே. இந்த 50 வருடத்தில் ஒரு நாள் கூடவா நிலவின் மண்ணில் செடி நட்டு பார்க்க தோணவில்லை?? இல்லை தன்னை நிறுபிப்பதற்கான அமெரிக்காவின் புதிய உருட்டா?
@mukeshytmukesh94502 жыл бұрын
ஆது என கருப்பு தோள் வெள்ளை தோள் யலருகும் ஒரே இரத்தம் தன 🥺❤️
@ssprasanna34892 жыл бұрын
Blood Koda b a o different irukhu bro
@mukeshytmukesh94502 жыл бұрын
@@ssprasanna3489 apa unga blood yena colour la varthu bro
@booshanamselvaraj3636 Жыл бұрын
@@mukeshytmukesh9450⁶ 5:17
@sailingwithsenthil5992 жыл бұрын
50 வருடமாக இந்த ஆராய்ச்சியை ஏன் செய்யவில்லை. சில வருடமாக கவனிக்க படாத கான்கிரீட் கலவையால் கட்டப்பட்ட கட்டிடத்தின் மீதே செடி முளைக்கும்போது இது க பெரிய ஆச்சரியமில்லை.
@k.p.karthigairajank.p.kart21332 жыл бұрын
இது உண்மை என்றால் அது நிச்சயம் பாராட்டுக்கள்..👨👩👧👍🌝🤝💐
@kamaludeen19962 жыл бұрын
அமெரிக்கா சரியான பிராடு
@yourhearthacker2 жыл бұрын
Paarata kodiya vishayam alla... Konjam varushathula anga vivasayam panna poren nu antha place ah naasamaka porathuku ithu oru muthal adi tha...
@souchan6974 Жыл бұрын
சூரியன் ச ந்தி ர ன் க ண் கொள் ளா க் கா ட் சி தான் அற்புதம் 👌
@gardening51642 жыл бұрын
They tested after 50 years. The soil looses certain percentage of nutrients value in soil . Since it was not in open place and kept it in a safer place it could have happened.
@Pandian0152 жыл бұрын
Is it true ?😯
@anytimefoodwithfoodies38922 жыл бұрын
@@Pandian015 ye true bro
@anytimefoodwithfoodies38922 жыл бұрын
True
@naraendira.s49822 жыл бұрын
@@Pandian015 nope soil don't loose it's nutrients ..cuz it's non living substance but anga moon la radiation and atmosphere ilatha soil so athu nama soil alavuku sathanatha irukathu ..but avanga preserve pani vachunathu na same moon oda soil nature apdiye iruku Ilana athoda nature state mari degrad agirukum
@enish15232 жыл бұрын
✨
@baskanan73612 жыл бұрын
இந்த பேரண்டத்தில் எவ்வளவு பால்வழி மண்டலங்கள் ஒரு பால்வெளி மண்டலம் என்பது ஒரு சூரிய குடும்பம் ஒரு சூரிய குடும்பத்தில் எத்தனை கோள்கள் அதாவது எந்த கோள்களிலும் உயிரினம் வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை காரணம் சூரியன் இருக்கும் இடத்திலிருந்து சரியான தூரத்தில் பூமி உள்ளதால் பூமிக்கு தேவையான வெப்பநிலை பருவநிலை மாற்றம் நீர் இருப்பு உள்ளது இந்த பூமியை நாம் சரியாக பராமரிக்க வேண்டும் ஒரு மரத்தை வெட்டினால் 20 மரங்கள் நடவேண்டும் வீட்டுக்கு வீடு மழை நீரை சேமித்தல் வேண்டும் நெகிழிப் பையை பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் இந்த பூமியை தவிர நாம் எந்த கோள்களிலும் வாழவே முடியாது அப்படியே வாழ முடியும் என்றால் நம்மால் அங்கு பயணம் செய்யவே முடியாது உலக பணக்காரர்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும் நீங்களோ நானோ பயணம் செய்யவே முடியாது ஆகையால் நம் பூமி வீட்டை சுத்தமாக பராமரிக்க வேண்டும் 1977ல் வொயேஜர் என்ற விண்கலம் பூமியிலிருந்து கிளம்பி கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் ஆகிறது நமது சூரியக் குடும்பத்தை கடந்து தாண்டி சென்று விட்டது இது வரை எந்த கோள்களிலும் உயிரினம் வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை என்ற தகவல் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு விண்கலம் நமது சூரிய குடும்பத்தை தாண்டி சென்று விட்டது நமது பூமியை நாம் தான் சரியாக பராமரிக்க வேண்டும் வீட்டுக்கு ஒரு மரம் உருவாக்க சட்டம் இயற்ற வேண்டும் மழைநீர் சேமிப்பு கட்டாயப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் அப்படி ஏற்படுத்தினால் இன்னும் சில காலங்கள் இந்த பூமியில் நாம் சந்தோசமாக? 🙏🙏🙏
@manojsurya62792 жыл бұрын
Alien be like: ஒஹ்ஹ் செடி எல்லாம் வாழக்க அரம்பிச்சுட்டீங்கள.😂
@sndrraman2 жыл бұрын
Anchor is just BEST 👌
@ultraa7772 жыл бұрын
but gravity in the moon is different.... using moon soil in the earth is different than using moon soil in the moon...
@Shreenu50052 жыл бұрын
That's what I thought u told earth atmosphere and surface is different comparing to moon even any kind of soil also can be fertile in earth's atmosphere so this research would had been made in moon itself
@ultraa7772 жыл бұрын
@@Shreenu5005 I am not pretty confident if they can plant in moon's surface... As I mentioned, there is not relative gravitational hold or the most important thing...oxygen in the moon. In a contained environment maybe, but certainly not in the open surface
@abushaheed8752 жыл бұрын
Brother Saleem, நான் நிலவின் மன்னை பார்த்திருக்கிறேன். அவை முத்துக்கள் போன்றவை, அதைவிட சிறியவை. அதாவது சூரியனின் வெளிச்சத்தை பிரதிபலிக்கும் (reflect) அமைப்பில்தான் அது இருக்கிறது. ஒரு வகை சுன்னா கற்கள் போன்றவை. அந்த கற்களில் பாரம் இல்லை.
@Jobi8622 жыл бұрын
வீடியோ காட்சினு சொல்லிட்டு போட்டோவ போட்டு ஏமாத்திடிங்க😒
@funnyunlimited738 Жыл бұрын
இவ்வளவு ஆராய்ச்சி எதுக்கு முதல்ல.......😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@sathishpandian88022 жыл бұрын
சார் நீங்கள் ரொம்ப மொக்க போடுறீங்க 🤣சொல்லுவது சீக்கிரம் சொல்லுங்க 😂😂😂😂😂
@kataikalanciyam.2 жыл бұрын
இந்த சோதனையை அங்கு வைத்து செய்து வளர்த்து இருந்தாள் இன்னமும் நன்றாக இருந்திருக்கும் இருப்பினும் வாழ்த்துக்கள்
@shyamrug2 жыл бұрын
அடுத்த வருடம் இந்தியாவின் இஸ்ரோ, நிலவிற்கு ஆட்களை அனுப்பி, ஆராய்ச்சி செய்ய உள்ளது.
@r.haritha82062 жыл бұрын
what about kalpana chawla man
@agripagalavan23112 жыл бұрын
எங்க ஊர்ல பாறையிலேயே மரம் வளரும் இதெல்லாம் ஒரு விசயமா.
@sutharshanlathushan44632 жыл бұрын
Enka urla malailaiyae maram illa kaadu irukku 😎
@dineshdeena72772 жыл бұрын
Visayam illa ya dear
@dineshdeena72772 жыл бұрын
@@sutharshanlathushan4463 kodumaa
@vishnulion4u2 жыл бұрын
பூமி யொட atmosphere வளரும் ஆனால் நீலவில் இருக்கிற atmosphere வளருமா...
@brightstonesilversgems37852 жыл бұрын
அமெரிக்கா நிலவுக்கு போனது என்கிற 50 வருட ரீல் எப்பவோ அருந்துவிட்டது. நவீன தொழில்நுட்பம் எங்கேயோ போய்விட்டது. இப்போது நிலவுக்கு ஏன் போகவில்லை? ..இன்னுமாடா நம்மள நம்பிக்கிட்டு இருக்கானுங்க... என்ற வடிவேலுவின் நகைச் சுவைதான் நினைவுக்கு வருகிறது.
@ravimarieswari36002 жыл бұрын
நீங்கள் இனிய தமிழில் அருமையாக செய்தி சொல்கிரிர்கள் இப்பல்லாம் தெளிவாக யாரும் செய்தி வாசிக்க தெரியலை வாழ்த்துக்கள்
@valimaitrailer95712 жыл бұрын
நிலாவில் விவசாயம் மட்டுமே செய்தால் நன்றாக இருக்கும் 👨👨👧👦
@vasanthag55882 жыл бұрын
Next nilavuku poga visa yedukanumo,🤔🤔
@dharmadevi98202 жыл бұрын
🤔 50வருடம் பூமியிலே இருந்தால் மண் உயிர்வாழ ஏற்றதாக மாறிவிட்டனதோ ...🤔
@terriblefacts8612 жыл бұрын
👍
@arun6face-entertainment4382 жыл бұрын
Why NASA waited for 50 years to find out the nursery from the moon soil... And further the condition of the moon soil might have changed drastically...NASA has to prove that the soil is absolutely from moon....and further developments of saplings or nursery...
@baskarj70072 жыл бұрын
தோழரே, மண்ணின் தன்மை பற்றிய, உங்களுடைய ஆச்சரியம் எனக்கு பிடித்திருந்தது. சோவியத் ரஷ்யா 1960 லேயே பூமியின் மேற்பரப்பில் உள்ள மண் தன்மைக்கு ஆதாரங்களுடன் நூல் வெளியீட்டு இருக்கிறது என்பதை நாம் அறிப்பு செய்கிறோம்.
@yovanpichai4742 жыл бұрын
பிரம்மாண்ட பல வழி சாலையில் பயணிக்க சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.அந்த பணத்தை வைத்து சாலையின் இருமருங்கிலும் ஏன் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து மரங்களாக உருவாக்க முடியாது.மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
@jeniferjenifer37682 жыл бұрын
இருக்கும் மரங்களை அழித்து தான் சாலைகள் அமைகின்றனர் பிறகு எப்படி மரங்களை வளர்பார்கள்
@balagurusamyk61882 жыл бұрын
நிலவில் எடுத்த வீடியோ தெளிவாக இல்லை
@rameshramamoorthy52252 жыл бұрын
இது எங்கள் விடியலுக்கு கிடைத்த வெற்றி
@senthil49122 жыл бұрын
Aha sedi valaravillai endral America athivar pathavi vilaha vendum.
@kiruthikas82552 жыл бұрын
நிலவில் அருகம்புல்லை தூவினால் அருகம் புல் வளரும் ...வளர்ந்து ஆக்ஸிஜனை உற்ப்பத்தி பண்ணும் வளிமண்டலம் உருவாகும்...நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தில் நிலவு மண் உள்ளது செடி அந்த மண்ணில் வளர்கின்றது...நிலவில் செடி வளரும்.....
@ravikumarkanishka96712 жыл бұрын
Nemper Pls Rasipuram
@poonkodichandran98352 жыл бұрын
50 வருடங்களாக விஞ்ஞானிகள் கோமாவில் இருந்தார்களா.
@appupalaniappupalani86582 жыл бұрын
😂😂
@paramasivamashokan19742 жыл бұрын
அருமை சார் ! சார் நிலவில் மண் இருக்கிறது சூரிய ஒலியும் கிடைக்கும் கார்பண்டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடுமா ? நிலவில் ......
@sengoden592 жыл бұрын
seed may grow without soil and die after sometime. But, worth to test without soil.
@SureshSuresh-kw1hw2 жыл бұрын
இங்க இருக்கற மரத்தையும் செடியும் பாதுகாக்க வக்கில்ல நம்மளுக்கு
அமெரிக்கா இதை செய்தது.. ஆனால் நாம் இங்கு அமெரிக்காவை கனடா சகட்டு மேனிக்கு சாடுவோம்..
@conclusion23002 жыл бұрын
பூமி சூழ்நிலைக்கு எந்த கிரகங்களின் மண்ணிலும் செடி வளரும்.. இங்கே கொண்டு வந்து சோதனை செய்தால்.. செடி வளர்பை நிலவில் உள்ள சூழ்நிலைக்கு செய்து இருந்தால் தான் ஆச்சர்யமாக இருந்திருக்கும்...
@makingseba8072 жыл бұрын
இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு 😂😂
@starrboy19492 жыл бұрын
அதுக்கு 10 செடியை நிலவில் 50 வருடங்களுக்கு முன் விதைத்து சோதனையை செய்து இருக்கலாம் இத்தனை வருசமா இந்த சோதனையை கூட செய்யாமல் என்ன ஆராய்ச்சி செய்றாங்களோ ஒன்னும் புரியல
@vincentbas75882 жыл бұрын
50 வருசத்துக்கு பின் ஏன் இவ்வளவு தாமதம்...மண் எடுத்த உடனேயே ஆராய்ச்சி செய்திருப்பது.. உண்மையில்.நம்பகூடியதாக இருக்கும்.
@muruganr42902 жыл бұрын
Saleem speech excellent
@vkeditz66872 жыл бұрын
Instead u can plant lot of tree in our world... That can save our world from the extension due to global warming
@r.hemavarthan68442 жыл бұрын
First grow plants in earth 🌎 after we can plant in moon 🌙.
@vinochandran8592 жыл бұрын
Nilavu mattum illa Mars or yentha planet LA irunthu kondu vantha manna earth LA vachi chedi valatha valarum...
@sivagamia9942 жыл бұрын
இங்கே இருக்கும் பூமியில் விவசாயம் செய்ய முடியவில்லை. இனி இது ஒன்று தான் பாக்கியம். போங்கய்யா.
@koilmani36412 жыл бұрын
அப்படியே இந்திய வில் நடந்த மாதிரியே செய்தி
@krishnachanneltamil6382 жыл бұрын
அங்கு செடி நட்டு வளர்த்து ஆக்சிஜனை உற்பத்தி செய்யுங்கள் நாங்கள் வர தயார்
@alagarsamys70892 жыл бұрын
தண்ணீரில் ஊட்டச்சத்துள்க்ள் உள்ளது இது ஆச்சரியப்பட்டுவதற்கு ஒன்று ம் இல்லை
கோடான கோடி கோள்களில் பூமி மட்டுமே அற்புதமான கோல் இங்கு கோடான கோடி உயிரினங்கள் வாழ்கின்றன
@arunprasad61282 жыл бұрын
இது உண்மையாலுமே நிலவின் மண் தானா என்ற சந்தேகம் வருகிறது
@umababu80 Жыл бұрын
நீர் காற்று மண் நெருப்பு வானம் பூமியின் புவிர்ப்பு சக்தி அதிகம் நிலவின் மண்ணுக்கு மிக குறைவு
@robertclive16232 жыл бұрын
மண்ணே இல்லாமல் செடி வளரும்
@subashini79502 жыл бұрын
Vara level paaa namba moonku polamaa🤣🤣😅
@Ajay100-s3l2 жыл бұрын
Oru gram la eppadi valarum
@m.mounish25802 жыл бұрын
நீங்க இப்பதான் நிலா செடி வளர்க்க முயற்சி பண்ணுறீங்க, ஆன எங்க அம்மா அப்பவே அங்க ஒரு பாட்டி வடை சுடுதுனு சொன்னாங்க 😀
@kumarkunhukelu45532 жыл бұрын
Vah What a simple, clear, beutiful presentation! Hatsoff Mr.Salim..Stay ahead..
@rajeswari99772 жыл бұрын
ஆக மொத்தம் பூமியில் செடி வளர விடமாட்டார்கள் நிலவில் வாழ பணக்காரர்கள் முடிவெடுத்து விட்டார்கள் நாசா கண்டு பிடிப்பு சூப்பர் மக்கள் பணம் ஏழைகள் வரிபணமும் இரேக்கிறது வாழ்க பணக்கார வர்க்கம்
@elancherancheran9692 жыл бұрын
பூமியில் மரத்தை நடுங்கள்
@powsiyabanu80172 жыл бұрын
பூமியில் வாழ்ந்து போல் நிலவில் வசதியாக வாழ முடியுமா ?பூமியை பாதுகாப்போம்
@chinnap54092 жыл бұрын
நிலவிற்கு மனிதன் இதுவரை சென்றதே இல்லை.1969 ல் நடந்தது ஒரு நாடகம்.
@mohanakrishnan17552 жыл бұрын
என்ன இருந்தாலும் தண்ணியும் காத்தும் விதையும் பூமியுடையதுதானே
@Agathiyan-2 жыл бұрын
நிலவில் இருந்து எடுத்துவரப்பட்ட மண்ணுதான் என்பது உறுதியானது
@ezhilarasanezhilarasan49932 жыл бұрын
Yes மண் மட்டும் தான் எடுக்க முடியும்
@gdtalkies27952 жыл бұрын
Inga oxygen iruku so chedi valarum, but itha moon la thaan try pannanum, inga. Panni yenna pirayojanam
@s1a1j12 жыл бұрын
செடிக்கு மண்ணு தேவை இல்லை ...🙄 இதை சொன்னா..நம்மளை முட்டாள் என்று செல்லு ராங் க
@parthibanperumal87162 жыл бұрын
குடிப்பதற்கு தண்ணீர் கொண்டுசெல்லமுடியாத விண்வெளிப்பயனம் யூரினை பில்டர்பன்னி குடிக்கிறவங்க முட்டாள்கள்தான் உயிர்வாழத்தகுதில்லாத இடத்தைஆராய்ச்சி செய்து என்னபயன் வளிமன்டத்தை செயற்கையாக உருவாக்கமுடியுமா அதற்கு வழிகண்டுபிடிக்காத முட்டாள் விஞ்ஞானிகள் முட்டாள்கள்தான்
@goodlion12342 жыл бұрын
Sir play speed in youtube in 1.5 select
@tamilarasi23062 жыл бұрын
No. The plants should be grow in 🌕 moon 😍❣️ is the correct way. More over the planet is a cooling planet so the growth of the plant 😂😂 is low than the earth. Venummnaa. Ice cream try pannnalam.
@srm25102 жыл бұрын
யூரியா வாங்கி போடுங்கடா நல்லா வளரும்🤣🤣🤣🤣
@kataikalanciyam.2 жыл бұрын
சூப்பர் பங்கு
@vectravv62 жыл бұрын
No atmosphere or oxygen in moon so it’s impossible in moon but they can do artificial in moon like creating space station in enclosed atmosphere and v need to take water from earth …until they find any water resources from moon
@smanivel4412 жыл бұрын
50 வருஷம் முன்னாடி மண்ணு எடுத்துட்டு வந்து அதுல விதை போட்டு பார்க்கணும்னு உங்களுக்கு இப்போ தான் தோனி இருக்கு இல்ல 🙄🙄🙄
@rashmidevip23072 жыл бұрын
Such an amazing explanation. .
@balasundaramr74242 жыл бұрын
ஒரு செடி உணவு உற்பத்தி செய்ய Nitrogen , Oxygen , Hydrogen , Carbon ஆகியன காற்றில் தேவை. நிலவில் காற்று உள்ளதா ? காற்றில் இவை உள்ளனவா ?
@7shanmugavel2 жыл бұрын
Mass mannilum chedi valarum Ithu ondru achariyam illai Anna, From Siri Lanka.
@karthikkrishnan25432 жыл бұрын
Oh 😂
@kaleeswarank97982 жыл бұрын
From google assistant
@ahamedhuzzain9642 жыл бұрын
மாஸ் மண்ணு🤣🤣🤣
@indiabharatbihar52352 жыл бұрын
En karpputhol tan vendumama
@iravilchandiran78222 жыл бұрын
பூமியில் எல்லாம் வளருமப்பா? ஆனால் நிலாவில் வளருமா?
@josephine9112 жыл бұрын
Dr. V. P. R writer👍 Super.
@vgd19952 жыл бұрын
பூமியின் ஒரு பகுதியில் இருந்து பிரிந்து சென்றது தான் நிலவு, அவ்வகையில் பூமியில் உள்ள மண்ணும் நிலவில் உள்ள மண்ணும் ஒன்றுதான் ஆனால் பூமியில் உள்ளதுபோல் வளிமண்டலம், காற்று, நீர், ஆக்ஸிஜன் நிலவில் இல்லை என்பது மட்டுமே வித்தியாசம்
@c.mchannel27952 жыл бұрын
வீடியோ காட்சிகள் பார்ப்போம் என்று சொல்லி ட்டு photo காட்டுகிறீர்கள்
@lovelittle11762 жыл бұрын
நல்ல இயர்கை சாணம் தூவுங்கள்
@pavimoorthi44652 жыл бұрын
🤣🤣👌
@annamalaich8969 Жыл бұрын
அருமை. வல்லினம் மெல்லினம் பார்த்து பேசுங்கள் நன்றி
@RajeshKumar-kj4pk2 жыл бұрын
Tamil naatula first sedi valarunga...apram nilavuku polam