இந்த வீட்டுக்குள் இத்தனை வசதிகளா! 😮 சுவிஸ் நாட்டு தொழில்நுட்பங்களுடன் Home Tour | Thanuran Vlogs

  Рет қаралды 6,175

Thanuran Shorts

Thanuran Shorts

Күн бұрын

சுவிஸ் நாட்டு தொழில்நுட்பங்களுடன் எனது நண்பனின் கட்டுமானத்தையும் சிறப்பம்சங்களையும் காண முடியும்
KATYU GROUP
Contact Number +94 77 815 5233
FaceBook Page Link - www.facebook.c...
அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்
எனது KZbin பக்கத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம்.
பலாலி காணி விடுவிப்பு காணொளிகளில் இருந்து எனக்கு இன்று வரை மிகவும் ஆதரவு தந்துள்ளீர்கள், அனேகமானோர் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் பேசும் எம் உறவுகளே
உங்கள் ஒவ்வொருவரினதும் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்.
உங்கள் ஒவ்வொருவரின் ஏக்கம் எம் தாய் நாட்டில் நடைபெறும் நம் பண்பாட்டுக் கலை கலாச்சார நிகழ்வுகள் அதனுடன் சேர்ந்து எம் தமிழருடைய பண்டைய வாழ்வியல் சார்ந்த விடையங்களை புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து பார்க்க வேண்டும் என்பதே, அதை நான் நன்கு அறிவேன்.
அடுத்து வரும் சந்ததியினருக்கு நமது தமிழர் வாழ்வியல், சமூக சமய பண்பாட்டு விழுமியங்களை நமது பிள்ளைகளுக்கு காண்பிக்க வேண்டும் என்ற உங்களுடைய ஏக்கம் எனக்கு புரிகின்றது.
அந்த வகையில் என்னால் முடிந்தவரை எனது KZbin Channel மூலமாக உங்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யலாம் என்று எதிர் பார்க்கின்றேன்.
இனிவரும் காலங்களில் உங்களுடைய எதிர் பார்பை பூர்த்தி செய்யும் வகையில் எமது வாழ்வியல் காலாச்சாரம் சமய சமூக விடயங்களை உள்ளடக்கியதான காணோளிகளை எதிர் பாருங்கள்
Contact Us -
WhatsApp +94 766 99 36 86
Follow us on
Facebook Page - @thanuran Siva
Please subscribe and support Our Channel - @thanuranshorts
ஏனைய காணொளிகள்
அசானியின் மற்றுமொரு திறமை | ஊரே பெருமை கொள்ளும் இசைக்குயில் Ashani
• அசானியின் மற்றுமொரு தி...
அசானியின் ஊரில் வீதியில் சந்தித்த பாடகரின் நிலை | மலையக மக்களின் அன்றாட வாழ்க்கை Ashani
• அசானியின் ஊரில் வீதியி...
போட்டியில் தெரிவு செய்யப்பட்ட அசானி | மலையக மக்களின் ஒட்டுமொத்த மகிழ்ச்சி Ashani Selected
• போட்டியில் தெரிவு செய்...
அசானி போல அசாத்திய திறமை மலையகத்தில் மற்றுமொரு குரல் Ashani
• அசானி போல அசாத்திய திற...
அசானி அம்மாவின் மன ஆதங்கம் | பணம் சம்பாதிப்பதற்கு இப்படியா! Ashani
• அசானி அம்மாவின் மன ஆதங...
அசானியின் ஊரின் தற்போதைய நிலை | நாம் நேரில் கண்ட அனுபவம்
• அசானியின் ஊரின் தற்போத...
*********************************
#new
#home
#thanuranvlogs
#jaffnayoutuber
#jaffna
#srilankan

Пікірлер: 10
@regikumarmariyarasa8853
@regikumarmariyarasa8853 10 ай бұрын
Iru nanpargal oru video vil❤❤❤ god bless you... Friends😊😊😊
@NavaNava-n3e
@NavaNava-n3e 10 ай бұрын
WOW SUPERB BROTHER THANURAN SHORTS THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 10 ай бұрын
WOW SUPERB BROTHER THANURAN SHORTS THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 10 ай бұрын
பிரமாதம்.
@yarlbhanu
@yarlbhanu 10 ай бұрын
Wow super
@mannaafromheavenkitchen2664
@mannaafromheavenkitchen2664 10 ай бұрын
இந்த விடு கட்டுவதற்கு எவ்வளவு முடியும? அந்தத்தொகை சொல்லவில்லை.
@thanuran
@thanuran 10 ай бұрын
0766993686 எனது தொலைபேசி இலக்கம்
@YarlNirujan
@YarlNirujan 10 ай бұрын
❤❤
@lanuska1034
@lanuska1034 10 ай бұрын
Cost plz
@thanuran
@thanuran 10 ай бұрын
0766993686 எனது தொலைபேசி இலக்கம்
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 22 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 55 МЛН
Dad's Birthday Celebration at Old age Home in Mathar !!
12:59
DAN JR VLOGS
Рет қаралды 123 М.