சுவிஸ் அண்ணாவின் யாழ்ப்பாண வீடு | காதல் மனைவிக்காக கட்டிய மாளிகை | இத்தனை கோடிகளா?

  Рет қаралды 45,869

Thanuran Shorts

Thanuran Shorts

10 ай бұрын

சுவிஸ் அண்ணாவின் வீடு இத்தனை கோடிகளா? காதல் மனைவிக்காக கட்டிய மாளிகை
T.R Building Construction FaceBook Page Link
profile.php?...
அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்
எனது KZbin பக்கத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம்.
பலாலி காணி விடுவிப்பு காணொளிகளில் இருந்து எனக்கு இன்று வரை மிகவும் ஆதரவு தந்துள்ளீர்கள், அனேகமானோர் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் பேசும் எம் உறவுகளே
உங்கள் ஒவ்வொருவரினதும் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்.
உங்கள் ஒவ்வொருவரின் ஏக்கம் எம் தாய் நாட்டில் நடைபெறும் நம் பண்பாட்டுக் கலை கலாச்சார நிகழ்வுகள் அதனுடன் சேர்ந்து எம் தமிழருடைய பண்டைய வாழ்வியல் சார்ந்த விடையங்களை புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து பார்க்க வேண்டும் என்பதே, அதை நான் நன்கு அறிவேன்.
அடுத்து வரும் சந்ததியினருக்கு நமது தமிழர் வாழ்வியல், சமூக சமய பண்பாட்டு விழுமியங்களை நமது பிள்ளைகளுக்கு காண்பிக்க வேண்டும் என்ற உங்களுடைய ஏக்கம் எனக்கு புரிகின்றது.
அந்த வகையில் என்னால் முடிந்தவரை எனது KZbin Channel மூலமாக உங்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யலாம் என்று எதிர் பார்க்கின்றேன்.
இனிவரும் காலங்களில் உங்களுடைய எதிர் பார்பை பூர்த்தி செய்யும் வகையில் எமது வாழ்வியல் காலாச்சாரம் சமய சமூக விடயங்களை உள்ளடக்கியதான காணோளிகளை எதிர் பாருங்கள்
Contact Us -
WhatsApp +94 766 99 36 86
Follow us on
Facebook Page - @thanuran Siva
Please subscribe and support Our Channel
/ @thanuranshorts
ஏனைய காணொளிகள்
அசானியின் மற்றுமொரு திறமை | ஊரே பெருமை கொள்ளும் இசைக்குயில் Ashani
• அசானியின் மற்றுமொரு தி...
அசானியின் ஊரில் வீதியில் சந்தித்த பாடகரின் நிலை | மலையக மக்களின் அன்றாட வாழ்க்கை Ashani
• அசானியின் ஊரில் வீதியி...
போட்டியில் தெரிவு செய்யப்பட்ட அசானி | மலையக மக்களின் ஒட்டுமொத்த மகிழ்ச்சி Ashani Selected
• போட்டியில் தெரிவு செய்...
அசானி போல அசாத்திய திறமை மலையகத்தில் மற்றுமொரு குரல் Ashani
• அசானி போல அசாத்திய திற...
அசானி அம்மாவின் மன ஆதங்கம் | பணம் சம்பாதிப்பதற்கு இப்படியா! Ashani
• அசானி அம்மாவின் மன ஆதங...
அசானியின் ஊரின் தற்போதைய நிலை | நாம் நேரில் கண்ட அனுபவம்
• அசானியின் ஊரின் தற்போத...
*********************************
#home
#tour
#thanuranvlogs
#jaffnayoutuber
#jaffna
#srilankan

Пікірлер: 36
@prasannaaa874
@prasannaaa874 10 ай бұрын
காதலித்து ஏமாற்றும் இந்த காலத்தில் இப்படி ஒருத்தரா வாழ்த்துக்கள் ❤
@krushapiri9060
@krushapiri9060 10 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🎉அருமையான வீடு ஒவ்வருத்தருடைய கனவு உழைப்பு இப்படியானவர்கள் ஏழை மக்களுக்கும் உதவினால் நன்றாக இருக்கும் அண்ணா... 🙏🏻🙏🏻🙏🏻
@sivakumarys.pillai6595
@sivakumarys.pillai6595 10 ай бұрын
இந்தக. கட்டுமானப் பணிகளில் பணத்தேவை உள்ளோருக்கு வேலைவாய்ப்புத் தரலாம் என்று சொன்னால் அது நியாயம். ஒருவரின் உழைப்பு மற்றவரை உயர்த்த வேண்டுமே அன்றி சோம்பேறிகளை உருவாக்கக் கூடாது. பணத்தேவை உள்ளோருக்கு பணம்பண்ண வழிபண்ணிக் கொடுக்க வேண்டுமேயன்றி பணம் கொடுக்கக் கூடாது. இந்த வீட்டைக் கட்டிய சகோதரர் இந்தக் கனவை நிறைவேற்ற என்ன பாடுபட்டிருப்பாரோ! வாழ்த்துகள் சகோதரா. உதவி என்ற பெயரில் சோம்பேறி சமுதாயத்தை உருவாக்க வேண்டாமே.
@josephconstantineaseervath7431
@josephconstantineaseervath7431 10 ай бұрын
மிக அழகாயிருக்கு இருந்தும் எவளவு முடிந்திருக்கும். என்று அறிய ஆவல். இவர் கொம்பனி வைத்து வேலை செய்து கொடுப்பதா? அறியத்தரவும்.
@kponnuthurai943
@kponnuthurai943 10 ай бұрын
Beautiful home tour and god blees you.
@singarajahthambu1288
@singarajahthambu1288 10 ай бұрын
மிக அழகு, வாழ்த்துகள்..
@mohammedsilmymohammedsilmy9656
@mohammedsilmymohammedsilmy9656 10 ай бұрын
Yas v nice home i havr same idiya thanks
@kirupaarul9657
@kirupaarul9657 10 ай бұрын
Beautiful house
@rmk514
@rmk514 Ай бұрын
Nice🎉🎉
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 10 ай бұрын
Super and nice. Bro❤
@bettydaniel1462
@bettydaniel1462 10 ай бұрын
Wow🎊🎊🎊👌🏻👌🏻🏠🏡🏠💛💚🎊🎊🇫🇷
@marymahendran4208
@marymahendran4208 10 ай бұрын
Congratulations 🎉 🎊
@gnanamragu5963
@gnanamragu5963 10 ай бұрын
Beautiful 👍💥💥💥
@avanorvlog3103
@avanorvlog3103 9 ай бұрын
நாங்களும் காதல் திருமணம் தான், எனது கணவர் எனக்கு இப்படி வீடு கட்டி எல்லாம் தர தேவையில்லை நான் சொல்வது போல நோர்வேயில் ஒரு Vinter Garden செய்து தந்தாலே போதும்😂
@thanuran
@thanuran 9 ай бұрын
😄👍🙏
@girubagaranvigneswaran2613
@girubagaranvigneswaran2613 10 ай бұрын
super
@tmurali1067
@tmurali1067 10 ай бұрын
nice 🇨🇦
@kajenkajen2343
@kajenkajen2343 10 ай бұрын
How much full cost. This house 🏠
@paultharma7833
@paultharma7833 10 ай бұрын
👌👌👍👍
@thevanthivarajahyogenthira8058
@thevanthivarajahyogenthira8058 10 ай бұрын
❤❤❤❤
@satheas26
@satheas26 10 ай бұрын
👍
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i 10 ай бұрын
தம்பி இது விளம்பரத்திற்காக செய்த காரணமாக இருந்தால் என்ன விலை என்று சொல்லுங்க.
@thanuran
@thanuran 10 ай бұрын
விளம்பரத்துக்காக இல்லை
@subasuba6686
@subasuba6686 10 ай бұрын
Wooo...... Wooo..... So nice super house
@saisasi5977
@saisasi5977 9 ай бұрын
Ple price
@mohammedsilmymohammedsilmy9656
@mohammedsilmymohammedsilmy9656 10 ай бұрын
Snnudaya home padi ippadi than not finicing camig now idiya
@nithannilo4802
@nithannilo4802 10 ай бұрын
Thanuran ungala rompa pudikkum pudikuthu eno theriyala
@thanuran
@thanuran 10 ай бұрын
🙏
@premamari7403
@premamari7403 10 ай бұрын
NANPA yennam pol valkai❤❤❤❤❤❤❤❤❤❤❤
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 10 ай бұрын
Hi thanuran neegkal Homepage Tour Video poduvathai mutrumuluthaaka thadai seithu kollungkal kastappadda oruvar kaddiya kal veddukku kathavu yannal poda vali illai aana suwis kasu thaniy thekku Marathil veddukku padi padikku velichsam ithai paakku ealai mukkal manam ???? Ithu ungkal youtub kku vendame
@Sathees2024
@Sathees2024 10 ай бұрын
கட்டுங்க கட்டுங்க சிங்களவனுக்கு சொந்தம் ?
@premavathykumaranathan1187
@premavathykumaranathan1187 10 ай бұрын
Enna vilai bro
@thanuran
@thanuran 10 ай бұрын
10C
@marzipan58
@marzipan58 10 ай бұрын
These noveau riches are totally ruining the landscape of Jaffna with their dark, tower-like homes.
@tamilbro3339
@tamilbro3339 5 ай бұрын
Video eduththa no good
@sisukuddy-yj2sq
@sisukuddy-yj2sq 10 ай бұрын
👌👌👌👌👌👌👋👋👋👍👍👍👍💖💖💖💖👎
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 24 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 16 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 28 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 69 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 24 МЛН