கடைசியாக மலேசியா விமானம் எங்கு சென்றது? Where is Malaysia Airlines MH370? | Thatz It Channel

  Рет қаралды 837,860

Thatz It Channel

Thatz It Channel

10 ай бұрын

Where is Malaysia Airlines MH370? | மலேசியன் ஏர்லைன்ஸ் MH370 எங்கே? | Thatz It Channel
Join this channel Membership to get access to perks:
/ @thatzitchannel
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Follow us ▬▬▬▬▬▬▬▬▬▬
Main Channel: / @thatzitchannel
Vlog Channel: / @letstravelaround8157
Facebook: / thatzityoutube
Instagram: / thatzitofficial
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
This Video & Audio Content has been made 'available for Educational and informational purpose only'. The Broadcaster or the Video creator cannot be held accountable for authentication of content.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Content & Voice: Vinod Ebenezer
Video Editing: Karthikeyan S
Background Music: Licensed
Want to work with us? Email your resume: ytcopymanager@gmail.com
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For any Copyright matters, please contact us first at: ytcopymanager@gmail.com
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#thatzit

Пікірлер: 208
@ThatzItChannel
@ThatzItChannel 9 ай бұрын
Hello Guys, we are trying to bring the best topic and video's for you. However the reach of our video's are slow. If you think this video is informative and worth it then please "support us" by sharing this video with your friends and family, helping this video to reach a wider audience. 😊👍
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 9 ай бұрын
Still mystery until now its a big Question mark
@user-wg8qt8cp6o
@user-wg8qt8cp6o 4 ай бұрын
​@@ResidentNotEvil5😢
@NitishBabu-tw8ec
@NitishBabu-tw8ec 3 ай бұрын
Bro Guna cave video do bro
@sasikaran2684
@sasikaran2684 9 ай бұрын
இந்த விமானம் காணாமல் போய் பல பேரை வியப்பில் ஆழ்த்தியது அதில் நானும் ஒருவன் இது பற்றிய செய்தி எதிலாவது வந்தால் தவறாமல் பார்ப்பேன். இதன் மர்மம் விலக வேண்டும்?
@TanggarajManogoran-gq3fu
@TanggarajManogoran-gq3fu 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@subramanic7850
@subramanic7850 9 ай бұрын
இன்று வரை இந்த விமானத்தின் மர்மம் விளகல உங்க பதிவு பாக்கும்போது விமானம் கிடைச்சிருச்சுபோல அப்படி நினைச்சுத்தான் கேட்டேன் ஏன்னா இந்த விமானம் கானாமல்போகும்போது நான் மலேசியாவில் இருந்தேன் இதே மாதத்துல நான் இந்தியா வரனும் எங்க நாம போர விமானமும் இப்படி ஆகிடுமோன்னு பயம் பிரகு வேரவழியே இல்லை இன்சூரன்ஸ் போட்டு நாம போனாலும் இது உதவுமேன்னு கிளம்பிடேன் மலேசிய மக்களையும் என்னையும் ரோம்பபாதிச்சது
@saroprincess3509
@saroprincess3509 5 ай бұрын
உங்களிடம் எவ்வளவு பெரிய விஞ்ஞானம் அறிவு இருந்தாலும் இயற்கை அதை விட பெரிய ஒரு சக்தியை வைத்து இருக்கும்...
@RajanRajan-lt8ic
@RajanRajan-lt8ic Ай бұрын
சரியான பதில் 👌
@Sundar-cp8lf
@Sundar-cp8lf 7 ай бұрын
நானும் காணம போனதை கண்டு புடிச்சிட்டாங்கண்ணுதான் வீடியோ முழுவதும் பார்தேன்..ஆழ்ந்த இறங்கல்.
@murugankaruppannan3195
@murugankaruppannan3195 4 ай бұрын
விபத்தில் சிக்கிய MH 370 மலேசியா விமானம் கண்டிப்பாக கண்டுபிடிக்கப்படும். இது நிச்சயம் 👍👍👍
@user-qy3jd1lz5x
@user-qy3jd1lz5x 5 ай бұрын
என்னதான் அறிவியல் வளர்ச்சி அடைந்து இருந்தாலும் சில நிகழ்வுகளுக்கு தீர்வுகள் தானாக தான் கிடைக்க வேண்டி உள்ளது அதில் இருந்தோர் மனநிலை எப்படி இருந்திருக்கும் அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
@srt7721
@srt7721 Ай бұрын
உங்களை பாரட்டனும் Good job But 239 பேர் ஒரு flight காணாமல் போய் உள்ளது கண்டுபிடிக்க துப்பு இல்லை அறிவியலுக்கு
@iamkarma652
@iamkarma652 9 ай бұрын
MH370 is one of the strangest plane disasters any of us have heard of. I feel so sorry for the families who have lost their loved ones.
@sudharsang4738
@sudharsang4738 9 ай бұрын
Malaysia Airlines Flight 370 (MH370/MAS370) disappeared from radar on 8 March 2014 after nine years You Reveled What Happened Really Thank you for Update.
@MalarvannanSampathbagishahu
@MalarvannanSampathbagishahu Ай бұрын
அருமை
@krizna4161
@krizna4161 4 ай бұрын
வேற லெவல் விளக்கம் சகோ ❤
@Tamilan-pm5of
@Tamilan-pm5of 4 ай бұрын
இத்தனை விஞ்ஞான வளர்ச்சியில் ஒரு விமானத்தை கண்டுபிடிக்க முடியாதது மர்மமாகவே உள்ளது ......
@athipaathi8485
@athipaathi8485 9 ай бұрын
மனித தவறை , ஒரு புதிரை சரி செய்ய இந்த விமானத்தை கண்டு பிடிக்க தான் வேண்டும், காத்திருப்போம்..
@Dinesh-1303-_-
@Dinesh-1303-_- 9 ай бұрын
03:21 Bossku Najib razak😂😂..maybe ivarum oru reason ah irukalam..ivure pudichi siasat pannunge 😂
@miztag3554
@miztag3554 9 ай бұрын
Bossku najib kan duduk di kajang bro😂😂
@vimalv2273
@vimalv2273 9 ай бұрын
Nice way of choosing true incidents. great bro.
@user-tb7fy3qr7s
@user-tb7fy3qr7s 4 ай бұрын
Malaysians assemble
@josephd.r3581
@josephd.r3581 4 ай бұрын
ரடார் என்பது ரேடியோ அலைகளை விமானம் மீது மோதவிட்டு எதிரொலியை வைத்து விமானத்தை கண்காணிக்கலாம்
@JaleelJaleel-hn2fv
@JaleelJaleel-hn2fv 3 ай бұрын
ஆம் இந்த விமானம் எதிர்காலத்தில் நிச்சயமாக கண்டுபிடிக்கப்படும் என்னால் உறுதியாக சொல்ல முடியும் 😂
@rekahsarathy1569
@rekahsarathy1569 9 ай бұрын
எம்எச்370 கடினம் என்று இறைவனை வேண்டுகிறேன்
@rvpulsride8569
@rvpulsride8569 9 ай бұрын
Puriyale 😅
@sathishkumar-yv1es
@sathishkumar-yv1es 9 ай бұрын
I'm am Malaysian I'm still researching about the case,surely government know what happen,but they hide something
@magesh9924
@magesh9924 9 ай бұрын
Ama bro.. epadi bro government neku teriyama irukum.. kadipa teriyum veliya sollula..
@meenamuniandi8008
@meenamuniandi8008 9 ай бұрын
Yes
@peachblosom9300
@peachblosom9300 5 ай бұрын
May be it travelled diffrent dimension
@thirumehni2247
@thirumehni2247 4 ай бұрын
Yes they knw ...hide n hide...
@rajeshraj6611
@rajeshraj6611 9 ай бұрын
Nalla. Padova. Super
@honeyyamal6122
@honeyyamal6122 9 ай бұрын
Well explain bro keep it go from Malaysia fan ❤
@simplysiva2397
@simplysiva2397 Ай бұрын
இந்த காலகட்டத்தில் பல விமானங்கள் காணாமல் போய் இருக்கு உதாரணத்துக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து கிளம்பின விமானம் போல பல விமானங்கள் மர்மமாக மறைந்து இருக்கு இதற்குப் பின்னால் சதித்திட்டம் என்று தான் உள்ளது
@mohamedhidayathulla2650
@mohamedhidayathulla2650 9 ай бұрын
Arumai
@enperubharath744
@enperubharath744 9 ай бұрын
I hope we find it one day. If we can study it without dismantling it, maybe the families will be at peace knowing what happened instead of questioning it every time they think about it.
@noorjhhan3204
@noorjhhan3204 4 ай бұрын
Going to be 10yrs march 8 2014 to 2024 still missing they cant find it very very sad 😭😭😭😭😭 i hope one day Allah will show us 🤲
@kishorkumar8060
@kishorkumar8060 Ай бұрын
brother 🙏super
@MR__black_81
@MR__black_81 9 ай бұрын
Bro American🇺🇸🔥 military advance technology weapons pathi 2023 le eppedy irukendu video podunga bro ❤ Video quality superb bro❤🔥
@monicasekar31199
@monicasekar31199 9 ай бұрын
Interesting broo
@maara4665
@maara4665 9 ай бұрын
After Titanic sank it took 73years to find it due to the vastness of the ocean, similarly MH370 also will be found one day.
@user-nf5li3cg3i
@user-nf5li3cg3i 4 ай бұрын
Do you watch military satelite video
@crescentgd
@crescentgd 9 ай бұрын
Very good Information
@ashokkumar-ye8nb
@ashokkumar-ye8nb 3 ай бұрын
Nice video
@yokathixics8717
@yokathixics8717 9 ай бұрын
Good information
@SameerSamera
@SameerSamera Ай бұрын
இந்த விமானம் கானாமல் போனபோது நானும் கவலைபட்டேன் என்ன ஆனது என்று
@user-xk6of3vk2z
@user-xk6of3vk2z 9 ай бұрын
Unga videos super anna
@manighilli2356
@manighilli2356 9 ай бұрын
Sir ur Tamil explanation easy ah ellorukum puriyara mathiri solrainga vaalthukkal
@gawincent
@gawincent 9 ай бұрын
Love from Malaysia 🇲🇾
@user-radhakrishan7ud5u
@user-radhakrishan7ud5u Ай бұрын
சூப்பர் அருமை பிளைட் சூப்பர்
@kakamurali1645
@kakamurali1645 9 ай бұрын
Super brother 💞
@paremkumar8965
@paremkumar8965 9 ай бұрын
Kandippaga kandupikka padavendum.
@billairajamaas3313
@billairajamaas3313 3 күн бұрын
யார் பாலைட் இருந்தாலும் அவர் உயிரை மதிக்க தெரிந்தவர இருக்கவேண்டும் அவர் வேறு ஒரு நிலையில் இருந்த பாதுகாப்பு இருக்காது.
@manchumansoor9879
@manchumansoor9879 9 ай бұрын
Interesting bro
@nehrukrish3963
@nehrukrish3963 Ай бұрын
Super
@shanmugamsanthanan460
@shanmugamsanthanan460 Ай бұрын
Interesting to listen.Fantastic eperience on MH 370. Very sad ending after a long search.. A good try& experience for Air Crews.tTks. S .Shanmugam ( P. Jays,M'sia)
@Vallavan2836
@Vallavan2836 9 ай бұрын
Super bro🎉
@greatchannel9056
@greatchannel9056 3 ай бұрын
One of women contact their children from diego garcia to malaysia...
@nixondaniel2211
@nixondaniel2211 Ай бұрын
Titanic maadhiri idhuvum konja naal kalichu theriya varum so kaathiruppom
@jabaasirvatham280
@jabaasirvatham280 9 ай бұрын
Bro petra nagaratha pathi slunga bro 😊
@eshinfotamil9088
@eshinfotamil9088 9 ай бұрын
Flights videos very interesting
@jennyrasa2414
@jennyrasa2414 Ай бұрын
இத்தன வருஷம் கண்டுபிடிக்காமல் இப்ப ஏன் கண்டுபிடிக்க போறாங்க கடலின் நிறம் எங்கெங்கேயோ இழுத்துப் போயிருக்கும் எங்க விழுந்தது என்று எப்படி கண்டுபிடிக்க முடியாது
@mathanjay1758
@mathanjay1758 9 ай бұрын
our country forget this incident totally ....even the goverment under the PM anuar never gave a proper answer for it.....or try to build a monument/memorial for the lost ones...😢.😢😢😢
@vishnnualpuspanathan6110
@vishnnualpuspanathan6110 9 ай бұрын
Malaysia primrinister pati oru video poddunga anna
@sabarygirisanpanjabegesan
@sabarygirisanpanjabegesan 9 ай бұрын
I ❤ Malaysia
@user-ux1rb2dr5h
@user-ux1rb2dr5h 4 ай бұрын
Definitely will be found one day
@vijayakannan3054
@vijayakannan3054 Ай бұрын
Waiting for the news with hope.
@kalr24
@kalr24 9 ай бұрын
Rip MH370 & MH17 💐
@user-xg5vk2ip7d
@user-xg5vk2ip7d 3 ай бұрын
Hopefully the personal get more information. By god's grace. Blessings 4 the lost family.🎉
@ssuresh8863
@ssuresh8863 4 ай бұрын
Today 12/02/24 innaikkuthan parthen intha video kandupiduchangala illaya brro. Nan monthly one time journey pandren bro payMa irukku bro by the by super bro your voice super
@thilafarfashith4559
@thilafarfashith4559 9 ай бұрын
Nice interesting ❤
@avvi9807
@avvi9807 9 ай бұрын
I think they got stack in time traveling 🔜
@fozyaffozya1079
@fozyaffozya1079 5 күн бұрын
@sekars3220
@sekars3220 9 ай бұрын
Very good news thanks
@clevervideosjkkksj
@clevervideosjkkksj 2 ай бұрын
1. Accident or 2. hijack or 3. Pilot kill ??
@SelvamGeorge-rc1xw
@SelvamGeorge-rc1xw 26 күн бұрын
I'M a Tour Driver and guide. I got information from Tourist from Europe and Australia and they me information.
@Ravindran-gh7ts
@Ravindran-gh7ts 4 ай бұрын
Sudah 10 tahun kapal ini hilang..sedih juga..RS KUALA LUMPUR
@kishorkumar8060
@kishorkumar8060 Ай бұрын
brother 🙏super 😢😢😢😢😢
@sunderrajan6858
@sunderrajan6858 Ай бұрын
👍👍👍
@fareathnasni2505
@fareathnasni2505 4 ай бұрын
Kandipa family friends ellarukum kooptu sollran
@arulmaryarockiyasamy2751
@arulmaryarockiyasamy2751 9 ай бұрын
Super your voice
@nasarlabbai6251
@nasarlabbai6251 9 ай бұрын
Thrilling.....
@lilygrace614
@lilygrace614 3 ай бұрын
😮
@Adrieljonespro
@Adrieljonespro 9 ай бұрын
Anna namma INDIAN ARMY paati oru video poodunga
@jagannathan1481
@jagannathan1481 9 ай бұрын
Nice
@matthewthew4805
@matthewthew4805 9 ай бұрын
hi bro naanum malaysia boy malaysia intha news innum varaikom engalakku oru thirkka mudiyatha oru case than
@reh3664
@reh3664 9 ай бұрын
Thanks for new update by the way i saw in tik tok they hijacked and hide in deigo garcia..
@manikamkrishnan1946
@manikamkrishnan1946 3 ай бұрын
Tik tok link bro
@Visi-we8jb
@Visi-we8jb 9 ай бұрын
இன்னும் நீச்சல் தெரியாத அழகான பொடியல் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏💫👍
@sivakumarsekar4946
@sivakumarsekar4946 2 ай бұрын
Always God
@cat8801
@cat8801 9 ай бұрын
Justice for Mh 370🥺😭😭😭
@SelvamGeorge-rc1xw
@SelvamGeorge-rc1xw 26 күн бұрын
MH17 also had 20 Holland Scientist for HIV,from Holland to Singapore and to Australia.
@BalamuruganBalamuruganBala
@BalamuruganBalamuruganBala 3 ай бұрын
Ya my Bithday day
@theboralthebo4336
@theboralthebo4336 8 ай бұрын
Bro thiruvallur district putlur village
@boologanp4043
@boologanp4043 18 күн бұрын
Us Navy antha sea pako iruthurukum so avaga redor la kandippa signal kamichu irukum
@SelveSelve-gy5ih
@SelveSelve-gy5ih Ай бұрын
Yes
@thangamuthu7298
@thangamuthu7298 4 ай бұрын
Hope they found plain
@ThavamaniThavamani-if5yd
@ThavamaniThavamani-if5yd 2 ай бұрын
🎉❤😊😮❤❤❤❤❤❤🎉oks
@mrbean00007
@mrbean00007 9 ай бұрын
😮❤
@jayamkitchenware6818
@jayamkitchenware6818 2 ай бұрын
இந்த விமானத்தை வைத்து ஆளுக்கொரு கதைகள் கட்டுகிறார்கள்
@skvsanjaykalai1286
@skvsanjaykalai1286 Ай бұрын
Morning, Until longtime all country search mh 370 simple on my advice collect all reports look before and after .hope will get the location....
@viswanathan2054
@viswanathan2054 9 ай бұрын
Diego Garcia a British Island which was loaned to Americans to facilitate parking their military, airforce and whatnot. The original residents of Diego Garcia was shifted out forcefully by the new occupiers. THE FUNNY THING IS MH370 was diverted to fly and land in that island by interested parties and it is not terrorism, pilots misbehaviour or error. Ask the new tenant of Diego Gracia.
@thirumehni2247
@thirumehni2247 4 ай бұрын
Yes true
@poongodisubramaniam2200
@poongodisubramaniam2200 6 ай бұрын
Amrit. Barth train. Videos podoonga
@suguna2428
@suguna2428 28 күн бұрын
இன்னும் இது கண்டுபிடிக்கவில்லை
@ranisatheesh5267
@ranisatheesh5267 9 ай бұрын
Flight video podunga
@imamali7952
@imamali7952 9 ай бұрын
Hi Anna
@sakthibalannsb8743
@sakthibalannsb8743 7 күн бұрын
இந்த விமானம் காணாமல் காணாமல் போன அன்று நானும் மலேசியா பினாங்கில் இருந்தேன் 1. விமானம் மீண்டும் திரும்பி பறந்த போது அங்கே இருந்த விமானப்படை அந்த இடத்தின் பெயர் பாகான் ஆஜாம் போலோபினாங்கில் இருக்கிறது விமான படை ரிலே தொழில்நுட்பத்தில் 35000 அடி உயரத்தில் ஒன்று பறந்தது உண்மைதான் ஆனால் இவ்வளவு உயரத்தில் பறக்கும் பயணிகள் விமானத்தை கண் கானிக்கப்பதில்லை ரோடியோ வில் அழைத்தும் பதில் இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்தார்கள் அதிகாரிகள் ஆனால் உண்மையில் அந்த விமான படை வான்வெளியில் விமானப்படை தவிர எந்த விமானம் பறந்தாலும் எச்சரிக்கப்பட்டு போர் விமானம் மூலம் பின்தொடர்ந்து சென்று தரை இறக்குவது வழக்கம் ஆனால் அன்று அதனை செய்யவில்லை. 2. விமானி ஜஹாகிரி அகமது ஷா வேறு யாரும் அல்ல டத்தோ உத்தாமா அன்வர் இப்ராகிம் ன் இரத்த சொந்தம் . ஓரின சேர்க்கை உறவில் அன்வருக்கு பினாங்கு மக்கமாவில் (நீதிமன்றத்தில்) ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது அன்றைய தீர்ப்பு நாளன்று விமானி ஜஹாரி நீதிமன்றத்தில் இருந்தார் என்ற செய்தி இருந்தது உண்மையான போலியா என்று தெரியவில்லை .ஆனால் மறுநாள் MH370 விமானமும் காணாமல் போனது. 3. MH370 விமானத்தில் இருந்தது ரோல்ஸ் ராய்ஸ் இன்ஜின் இதன் மற்றொரு இந்த வகை இன்ஜின் பொருத்திய சிறப்பு விமானத்தை வாங்குவது தனியாரோ அரசாங்கமோ யாராக இருந்தாலும் விற்பனைக்கு பின்னரும் அந்த விமான இன்ஜின் வழங்கிய ரோல்ஸ்ராய்ஸ் ஆல் தொடர்ந்து பின்புலத்தில் கண்காணிக்கப்படும் அவ்வாறு பெற்ற தரவுகளின் அடிப்படையில் தான் காணாமல் போய் ஆறு மணி நேரம் தொடர்ந்து பறந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது. 4. அந்த வருடம் மலோசியா விற்கு துக்கமான விமானம் சார்ந்த உயிரிழப்பு அதிகம் MH17 உக்ரைன் வான்வெளியில் சுடப்பட்டது.இந்த ஏவுகனைகளை ஷெஷன்ய போராளிகளுக்கு வாங்கியதே இரஷ்யாதான் என்று புகார் எழுந்தது. ஆனால் MH17 சுடப்பட்ட 15 நிமிடம் முன்புதான் இரஷ்ய அதிபர் புடின் விமானம் அந்த வழியாக சென்றது இந்திய பயணிகள் விமானம் MH17 சுடப்பட்ட தகவல் தெரிந்தவுடன் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்து. அன்றைய அந்த இலக்கு யாருக்கு வைக்கப்பட்டது என்பது கேள்விக்குறியானது 5. காணாமல் போன விமானத்தில் சீன ஏதோ இரகசிய ஆயுதங்களை எடுத்து சென்றதாகவும் மோப்பம் பிடித்த அமொரிக்க விமானத்தை கடத்தி கடலில் மூழ்கடித்தி விட்டதாகவும் வதந்திகள் நிலவியது ஏனெனில் MH370 விமான பாகம் ரீயூனியன் தீவில் கிடைக்கப்பெற்ற இடத்திற்கு முன்பே DIEGO GARCIA என்ற அமெரிக்க விமான படை கப்பல் படை தீவு உள்ளது என்பது குறிப்பிடதக்கது.அதில் பயணம் செய்த 100 பேர் சீனாவின் முக்கிய நபர்கள் அவர்கள் கொல்வதும் அமொரிக்காவின் திட்டம் என்ற வதந்தியும் நிலவியது. விமானம் வியட்நாம் வான்வெளியில் பறந்த போது கடைசியாக விமானி பரீக் பேசிய வார்த்தை குட்நைட் இது MH THREE SEVEN ZERO அடுத்த 12 வது நிமிடம் டிரான்ஸ்பாண்டர் சிக்னல் துண்டிக்கப்பட்டது. MH 370 இன் கருப்பு பெட்டி (ஆரஞ்ச்பெட்டி) காணாமல் நாள் முதல் சிக்னல் கடைசி வரை கிடைக்கவே இல்லை. இந்த கருப்பு பெட்டி கடல் உப்பு தண்ணீர் 14000 அடி ஆழம் வரை தாக்கும் பிடிக்கும் சிக்னல் அனுப்பும் 30 நாட்களுக்கு என்பது சிறப்பு தயாரிப்பு . இது விமானம் செயற்கையாக அழிக்கப்பட்டுவிட்டது என்பதற்கு போதுமான ஆதாரமாக இருக்கிறது. எவ்வளவு தொழில்நுட்பம் வந்தபோதும் விமானத்தை கண்காணிப்பது இன்று வரை வெறும் ரோடாரில் மட்டுமே காணாமல் போனால் 30 நாள் பேட்டரி பேக்கப் உள்ள கருப்பு (ஆரஞ்ச்) பெட்டி மட்டுமே நம் செல்போனில் உள்ள ஜிபிஎஸ் கூட இல்லை அன்றைய பிரதமர் நஜீப் துன் ரசாக் அன்வரை சிறையில் தள்ளுவதையே நோக்கமாக கொண்டு இருந்தார் தண்டனை அறிவிக்கப்பட்டு பின் நடந்த இரண்டு பேரிழப்புகளும் மலோசியன் ஏர்லைன்ஸ் அரசு சொந்தமான விமானத்திற்கு நடந்தது அன்றைய பிரதமர் நஜீப் துன் ரசாக்கிற்கு இது நெருக்கடியாகவே அமைந்தது.
@user-wj4ue9xu9p
@user-wj4ue9xu9p 2 ай бұрын
இதில் மனிதனின் திட்டமிட்ட சதி நிச்சயம் இருக்கு.
@user-kl5zq6ss4n
@user-kl5zq6ss4n 4 ай бұрын
Switch off பண்ணின skreen la viladu. Appadi ஒரு ஸ்விட்ச் thaway தானா
@nanthakishore6726
@nanthakishore6726 9 ай бұрын
Hi Bro
@user-mq8tv5kf7q
@user-mq8tv5kf7q 4 ай бұрын
i know exact location
@yuvrajkanna4637
@yuvrajkanna4637 9 ай бұрын
Hai Anna
Flight MH 370 Mystery Solved? | Tamil | Madan Gowri | MG
16:31
Madan Gowri
Рет қаралды 1,6 МЛН
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 12 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 46 МЛН
Такого они не видели😱😍
0:55
Следы времени
Рет қаралды 1,8 МЛН
I Can't Believe We Did This...
0:38
Stokes Twins
Рет қаралды 77 МЛН
Я нашел кто меня пранкует!
0:51
Аришнев
Рет қаралды 3,8 МЛН
Нажимай выше ☝️☝️☝️ #а4 #глент #риви #viral
0:36
Как меняются люди
Рет қаралды 2,5 МЛН