இந்த Tunnel கடலுக்கு அடியில் எப்படி கட்டப்பட்டது? | The Impossible Construction of Undersea Tunnel

  Рет қаралды 2,254,406

Thatz It Channel

Thatz It Channel

Күн бұрын

Пікірлер: 712
@ThatzItChannel
@ThatzItChannel Жыл бұрын
If you think this video is informative and worth, then please "support us" by sharing this video with your friends and family. Thank you 😊👍
@ponrajj6607
@ponrajj6607 8 ай бұрын
❤😂🎉🎉🎉❤❤❤❤😮😮😮😊😅😊
@RagupathykRk
@RagupathykRk Жыл бұрын
நான் முதல் முறையாக இந்த வீடியோவை பார்த்தேன். நான் மட்டும் அல்ல என் 9 வயது மகனும் சேர்த்து தான் பார்த்தோம். இந்த வீடியோவை பார்க்க எனக்கு விருப்பம் இல்லை ஆனால் என் மகன் என்னை வற்புறுத்தியதால் தான் நான் பார்த்தேன். பார்த்த உடனே நான் பிரமித்து போய்ட்டேன். அப்படி பட்ட ஒரு வீடியோ காட்சிகள் தான் இது. இது உண்மையா ?? அல்லது பொய்யா?? என்று இன்னுமும் எனக்கு ஒரு வியப்பு. நாங்கள் இந்த வீடியோ பார்க்கும் நேரம் இரவு 10.33 pm. நான் மிக்ஜாம் புயல் பற்றி தான் பார்க்க வந்தேன் ஆனால் உங்க சேனல் பார்த்து வியந்து விட்டேன்.
@DharmarajDharama-hi9nw
@DharmarajDharama-hi9nw Жыл бұрын
அருமையான பதிவு நண்பா இது மாதிரி குழந்தைகளுக்கு மத்த ஸ்டூடண்டுகளுக்கு எல்லாம் இது தெரிஞ்சுதுன்னா ரொம்ப நல்ல விஷயமா இருக்கும் ரொம்ப நன்றி
@peaceofjesusbloodministry7466
@peaceofjesusbloodministry7466 Жыл бұрын
அருமையான தகவல் நேரடியாக நாமே அந்த ஸ்தலத்திலிருந்து இதைப் பார்த்தது போன்று ஒரு உணர்வு ஏற்படுத்தியது மிகவும் நன்றி வாழ்த்துக்கள் 💐
@uthayakumarkumar406
@uthayakumarkumar406 Жыл бұрын
அருமை
@NarayananRaja-fu4ln
@NarayananRaja-fu4ln Жыл бұрын
மனித முயற்சி வெற்றியடைந்தது. பாராட்டுக்கள். பதிவுக்கு மிக்க நன்றி.
@sureshsaravanan9053
@sureshsaravanan9053 Жыл бұрын
ஒரு தரமான செய்தியை (வீடியோ) கொடுத்தள்ளீர்கள் நன்றி
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
உழைத்த அனைத்து தொழிலாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்🎉🎉❤❤ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள்🎉🎉❤❤
@DeviLakhshmanan
@DeviLakhshmanan Жыл бұрын
மனிதனுக்கு இயற்கை அறிவையும் ஆற்றலையும் சுதந்திரத்தையும் கொடுத்துள்ளது.
@tamilgkungalukaga
@tamilgkungalukaga Жыл бұрын
இறைவன்
@coimbatorian1497
@coimbatorian1497 Жыл бұрын
@@tamilgkungalukaga iraivan oru olu Katha apdi onum ila
@psekaran9271
@psekaran9271 Жыл бұрын
இது மாதிரி உண்மை யான அறிவு பூர்வ மானசெய்திஅதிகமாக வரவேண்டும்
@Balaji-yd5iv
@Balaji-yd5iv Жыл бұрын
❤🎉
@Jothivel-q4r
@Jothivel-q4r Жыл бұрын
Manithan arivukkum aatralukkum eyllai illai
@GovindarajGovindaraj-co6ii
@GovindarajGovindaraj-co6ii Жыл бұрын
Very nice
@SulthanKabeer-gp4zt
@SulthanKabeer-gp4zt Жыл бұрын
Sultankabeertamilnadu
@SulthanKabeer-gp4zt
@SulthanKabeer-gp4zt Жыл бұрын
Welcomemothan sultankabeertamilnaduindia
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 11 ай бұрын
பதிவிற்கு மிக்க நன்றி தங்கச்சி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.பதிவுகள். அருமையான முறையில் தருவதற்கு மிக்க நன்றிநல்லதொரு பதிவு எனக்கு உங்க வந்த ஞாபகங்கள் வருகிறது சரியான பதில்நான் பிச்சுமணி வெறியன்முதல்வராக மன்சூர் அலிகான் வந்தால் ஊழல் ஒழியும் என்று நம்புகிறேன். எவனுக்கும் பயப்படாத ஒரே தமிழன்! வீரத்தில்..வீரப்பனுக்கு சிஷ்யன் இவரே!மன்சூர் அலிகான் அண்ணா அவர்களுக்கு எனது வணக்கம் மிக சிறப்பாகவும் கொஞ்சம் கூட தயங்காமல் ஒருத்தர் கேட்ட கேள்விகளுக்கு சிறப்பான பதில் அளித்தார் கதிகலங்க வைத்த எனது அண்ணன் மன்சூர் அலிகான் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்இந்த நாட்டில் இவ்வாறான கேவலமான சம்பவங்கள் அண்மைய காலங்களில் நடைபெற்று வருவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் இன்று நாடு பூராவும் பரவலாக இப்படியான கேவலமான நிகழ்வுகள் நடைபெறுவது இந்த நாடு சீக்கிரம் இறைவனின் சாபத்துக்கு ஆளாகி அழியும் காலம் நெருங்கி விட்டது என்பதை உணர முடிகின்றது இந்த நாட்டில் இவ்வாறான கேவலமான சம்பவங்கள் அண்மைய காலங்களில் நடைபெற்று வருவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் இன்று நாடு பூராவும் பரவலாக இப்படியான கேவலமான நிகழ்வுகள் நடைபெறுவது இந்த நாடு சீக்கிரம் இறைவனின் சாபத்துக்கு ஆளாகி அழியும் காலம் நெருங்கி விட்டது என்பதை உணர முடிகின்றது
@ThiruVanni-c7k
@ThiruVanni-c7k Жыл бұрын
இந்த குகையில் நாம் பயணித்துள்ளோம் உங்கள் தகவலுக்கு நன்றி
@subramanimani6737
@subramanimani6737 Жыл бұрын
கேட்கவே பிரமிப்பாக உள்ளது மிக பயனுள்ள தகவல் மனிதனின் அறிவியல் வளர்ச்சி இயற்கையையே வென்றுள்ளது
@bharathikannaiyan8739
@bharathikannaiyan8739 Жыл бұрын
மிகவும் அருமையான கருத்து நண்பாஇதுகுழந்தைகளுக்கும்பள்ளி செல் பவர் தெரிந்தால்நல்லதுநன்றி😢🎉
@jhonsalex1135
@jhonsalex1135 4 ай бұрын
Europe country கடவுளால் ஆசீர்வதிக்க பட்ட நாடு..... சொர்க பூமி .... மக்களும் மிக மிக அருமையானவர்கள்..... எனக்கு புடிச்ச country......
@pr.p.manova6045
@pr.p.manova6045 Жыл бұрын
துணிச்சல் மிக்கவர்கள் தலைமேலே கடல் நினைத்தால் தலை சுற்றுகிரது உழைத்தவர்கள் உயரட்டும்
@antonysamya31
@antonysamya31 11 ай бұрын
அந்த சுரங்கம் தோண்டும் போது இறந்த ஆன்மாக்களுக்காக ஜெபிப்போம்
@thiruselvamh4835
@thiruselvamh4835 Жыл бұрын
இப்படி ஒரு கடினமான பாதை வரலாற்றை தெரியபடுத்தியதற்கு நன்றி
@shahithabanu1341
@shahithabanu1341 Жыл бұрын
வணக்கம். அருமையான தகவல்கள். உங்கள் இந்த முயற்சி க்கு வாழ்த்துக்கள். செலவு பற்றி சொன்னது அருமை. அவர்கள் நாட்டின் வளர்ச்சி செய்தார்கள். இங்கே இறந்து விட்ட பல தலைவர் கள் வங்கி கணக்கில் கூட பல தலைமுறை தலைமுறையாய் அனுபவிக்க சொத்துக்கள் சேர்த்து வைத்து சென்று உள்ளனர். என்ன செய்ய முடியும்????? நாட்டின் வளர்ச்சி க்கு சொல்லுங்கள் பார்க்கலாம்.
@munagapetarajagopalvenkata9851
@munagapetarajagopalvenkata9851 Жыл бұрын
I am 70 and my wife 60 years old.We were lucky to have had the wonderful experience of travelling by the Eurostar from London to Paris in April 2023.👌👌🙏 Nice descpription by you.Thank you.👏👍😊
@SivaSankar-cp8fg
@SivaSankar-cp8fg 11 ай бұрын
நான் இத்தனை வருடங்களில் பார்த்த வீடியோக்களில் மிக சிறப்பான வீடியோ
@bashamohideen6044
@bashamohideen6044 Жыл бұрын
சூப்பர் Good presentation. Thanks
@MunisvaranMunishvaran
@MunisvaranMunishvaran Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நண்பா.
@parthibanp9536
@parthibanp9536 Жыл бұрын
Quite informative and interesting as well! The best part of this video is the 3D modelling of TBM work processing!! Good effort Congratulations!
@thiravidachelvam4829
@thiravidachelvam4829 3 ай бұрын
Superb. இப்படிப்பட்ட அரிய தகவல் கொண்ட வீடியோவை நான் இன்று பார்த்ததும் மிக வியந்து போனேன். இந்த சேனல் & அருமையான செய்தியாளருக்கு கோடி வணக்கம் . தொடரட்டும் உங்கள் அற்புத சேவை
@benstargroup9744
@benstargroup9744 4 ай бұрын
அருமையான தகவல் நேரடியாக நாமே அந்த இடத்திலிருந்து பார்த்தது போன்று ஒரு உணர்வு ஏற்படுத்தியது மிகவும் நன்றி!!!!!!!!!
@SivaRamesh-nd8mp
@SivaRamesh-nd8mp 2 ай бұрын
இவ்ளோ பெரிய ப்ராஜெக்ட் எட்டு வருஷத்துல செஞ்சு முடிச்சிட்டாங்க வேளச்சேரி டு பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் 30 வருஷத்துக்கு மேல இன்னும் இழுபறிகளில் இருக்கு 🌹
@JakirHussain-kr8rj
@JakirHussain-kr8rj Жыл бұрын
Very good and Godbless your family and friends and
@vaikaraisenthilkumar4776
@vaikaraisenthilkumar4776 Жыл бұрын
I and my husband travelled through this tunnel via train at 2003. Very interesting and infirmative this video is. Thank you.
@anandimanian846
@anandimanian846 Жыл бұрын
Wow what a wonderful task. We must appreciate the international understanding and their efforts to complete this project . Super and I am so excited to see this video
@SenthilKumar-uh2zu
@SenthilKumar-uh2zu 9 ай бұрын
மிகவும் அருமை யான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் நன்றி இதேபோல் இந்தியா வில்
@murugankannan293
@murugankannan293 Жыл бұрын
Of course I will go really so sweet your information ❤ I like it too much ❤❤❤❤❤
@michaelyuthi921
@michaelyuthi921 Жыл бұрын
Theriyathe visayangala soinnatherku nandri bro
@MinervaMolly
@MinervaMolly 11 ай бұрын
உண்மையில் இது மிகவும் அற்புதமான உலக அதிசயம். ஆச்சரியமும் அதிசயமும் கலந்த கலவை .
@Jamaludheen1
@Jamaludheen1 Жыл бұрын
I have already traveled thru' this tunnel --- from Paris to Waterloo station in London. The journey was quite smooth.
@kumars7613
@kumars7613 Жыл бұрын
This is an Engineering marvel. What a great job done by humans. Great & quality content
@RI-xe7ml
@RI-xe7ml Жыл бұрын
Super...... Great Technology .... Hard work... Teamwork..... Big Salute to everyone of this team....
@sivak5227
@sivak5227 Ай бұрын
👌👌👌rompa sirapana muyarchi very hard word and succesful👌👌👌👍👍👍
@ManikandanManikandan-lj2us
@ManikandanManikandan-lj2us 7 ай бұрын
ninaithu paarkave mudiyala fantadtic job..vry useful vdo
@AnbuAnbu-bm8fj
@AnbuAnbu-bm8fj 11 ай бұрын
சூப்பர்.தொழில்.நுட்பம் இதைஒளிப்பரப்பி.சேனலுக்குநன்றி
@geethamukkra9064
@geethamukkra9064 Жыл бұрын
This is amazing, marvellous andbold work
@immanimman3134
@immanimman3134 Жыл бұрын
அருமையான MSG ப்ரோ🙏நன்றிகள் பல🙏
@Josephdhayananthan
@Josephdhayananthan Жыл бұрын
Really super technical skills are very hard work truelly world athisayam
@eimkchannel4577
@eimkchannel4577 Жыл бұрын
Human Intelligence can always discloses Nature's Secrets on somedays Or other. ஆம்! மனித அறிவாற்றலுக்கு இயற்கையின் இரகசியமும் ஒரு நாள் அடிதொழுது வழிவிடும்...!! ஒற்றுமை பலம்! அதுவே வாழ்வு!
@shakilanasrudeen8404
@shakilanasrudeen8404 Жыл бұрын
Very useful.... jazakillahu khair
@dr.r.nagaveni4334
@dr.r.nagaveni4334 2 ай бұрын
மிகவும் நல்ல பதிவு அருமையான பதிவு தெரியாத நபர்களுக்கு தெரிந்து கொள்ள உதவும் எது இது தகவல் தெரிவிக்க சொன்ன மிக்க நன்றி இன்னும் பல பதிவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@ThanuThanusan-kz9et
@ThanuThanusan-kz9et 2 ай бұрын
சுப்பர்அண்ணா😮😮😮😮
@vijayanvijayan7521
@vijayanvijayan7521 7 ай бұрын
அருமை யான பதிவு ❤ வாழ்த்துக்கள் ஐயா 💐💐💐
@gangaacircuits8240
@gangaacircuits8240 Жыл бұрын
இந்த யுகம் முடிந்து அடுத்த யுகத்தில் ஒருவேளை நம்மைபோன்ற அறிவார்ந்த உயிரினம் தோன்றினால் மனிதன் உருவாக்கி விட்டுச்சென்ற செயற்கை குகை வழித்தடத்தை கண்டு வியக்கும் வகையில் இருக்கும்.
@kesavanthulasibai9596
@kesavanthulasibai9596 2 ай бұрын
அற்புதமான. மனித. உழைப்பு இந்த பதிவிற்கு மிக்க நன்றிகள் சகோதரா
@sundharesanps9752
@sundharesanps9752 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு! நன்றி மற்றும் வாழ்த்துக்கள்....
@ParthiSridhar
@ParthiSridhar 3 ай бұрын
மிக மிக கடினமானது இன்னமும் நம்பமுடியல.. இதை விட நீங்கள் விளக்கும் விதம் வேற லெவல்.
@JakirHussain-kr8rj
@JakirHussain-kr8rj 2 ай бұрын
MasaAllah Thaparakkallah jajakumullahuhairan AameenInshaAllah 😢🎉❤😮
@M.AmuthaBSMBS
@M.AmuthaBSMBS Жыл бұрын
அருமையான நியூஸ் Thank you 🙏🙏
@SriRamela
@SriRamela 4 ай бұрын
பல ஆண்டுகளாக பல தாங்கமுடியாத இன்னல்களை அனுபவித்தாலும் இறுதியில் வெற்றி கொண்ட தொழிளால அன்பு உள்ளங்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த நன்றிகள் கல்ப கோடி❤❤❤❤❤❤OKவா❤❤
@JebarMaler
@JebarMaler 3 ай бұрын
Thank bro.romba kalama nerukulla eppadi suragam amitha enrupaga enru santhegam eruthathu.rombaum alagaga,theliva sonniga.valthukal🎉🎉🎉🎉
@lazaruschelladurai5965
@lazaruschelladurai5965 2 ай бұрын
நண்பா வணக்கம். அருமையான பதிவு. Very very informative. Very good briefing. Amazing work.My heartiest congratulations to all the members of the tunnel making team and your team who had brought this information to us. Wonderful job. Please keep up the work with God Speed. Thanks to God Almighty for his protection & success for this task .
@Csk-n5p
@Csk-n5p Жыл бұрын
Super sir ❤ miga mukkiyamana seythi nandri
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 Жыл бұрын
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord bless you all the best time Jesus is lord
@kpmanimuthu5684
@kpmanimuthu5684 10 ай бұрын
அருமை நன்றி வாழ்க வளமுடன் 🙏🌹
@jprakasam6706
@jprakasam6706 Жыл бұрын
இதுல வேல வேலை செய்த ஒவ்வொரு மனிதர்கள் கடவுள் களாக வணங்க வேண்டும்
@julianabelci2747
@julianabelci2747 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏பயனுள்ள , தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்🎉
@lakshmananAiswarya
@lakshmananAiswarya 2 ай бұрын
Intha video supar bro ketka ketka arumaiya irukku unmaiya ithu athisiyam tha
@allroundernada6240
@allroundernada6240 Жыл бұрын
வருகின்ற வருடம் நான் போகும் சூழ்நிலை வரும்போது நிச்சயம் இப்பாதையில் பயணிப்பேன் 🙋‍♂️🙏
@bashyamkrishna5023
@bashyamkrishna5023 Жыл бұрын
Definitely V will Travel thro thro the Tunnel Thanks for the nice video
@PeriyasamyS-db2uh
@PeriyasamyS-db2uh 2 ай бұрын
இந்த மாதிரி வீடியோ அருமையாக இருக்கிறது
@theworldtoday-tv
@theworldtoday-tv Жыл бұрын
wonderful !!! GREAT INFORMATION
@rajeswariambarani5485
@rajeswariambarani5485 Жыл бұрын
Marvellous engineering feat done by UK and France.Hats off to them
@RBKumar-js8ij
@RBKumar-js8ij 3 ай бұрын
Thanks Very useful information. May God bless you.
@කුමාර-කොටහේන
@කුමාර-කොටහේන 5 ай бұрын
Very great informative video. I think it is the best than other videos of the same channel.
@kalyanams9168
@kalyanams9168 3 ай бұрын
சூப்பர்.மற்ற நாடுகளை இதுபோல கடல் வழியாக இணைக்க முன்மாதிரி திட்டம். இலங்கையும் இந்தியாவும் இதுமாதிரி கடல்வழி சுரங்க பாதையை அமைக்கலாம். 35 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள தொழில் நுட்பத்தை விட இப்பொழுது பலமடங்கு பெருகிவிட்டது.இலங்கையும் இந்தியாவையும் இணைக்கும் பாலம் எளிதானதே.
@thiyagarajan3223
@thiyagarajan3223 Ай бұрын
Very good achievement. Two countries cooperation only done this giant work.
@irsathullah5279
@irsathullah5279 Жыл бұрын
அருமையான தகவல் வாழ்த்துக்கள் ❤
@shyamalaramakrishnan2855
@shyamalaramakrishnan2855 Жыл бұрын
Superb video and very informative Add more videos like this on satellite launch and difference between satellite and rocket Latest environment friendly vechicles, CNG vehicle and new science project and noble prize winning projects
@sahulhameed4051
@sahulhameed4051 4 ай бұрын
முதல் முறையாக பார்க்கும் வாய்ப்பு கிட்டியது அபூர்வமான கடினமான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி சாதனை யாளர் களுக்கு வாழ்த்துகள்
@varadarajangopalan5908
@varadarajangopalan5908 10 ай бұрын
What an interesting narration about this huge Project! Quite interesting ! What a joyous moment the workers from both countries enjoyed while both tunnels met 😂😂❤❤❤
@sundaresanmasilamani4179
@sundaresanmasilamani4179 2 ай бұрын
Unimaginable project but God has given wisdom to complete and made Human beings to use it. Thank God and people & Governments worked untiringly to reach the success!!!
@SudhakarSockiyan
@SudhakarSockiyan 10 ай бұрын
உண்மையான செய்தி மிகவும் பயனுள்ளதாக இருந்தது
@s.a.keshenishanmugavel.6797
@s.a.keshenishanmugavel.6797 Жыл бұрын
Truly a Inspirational video. Super 🇨🇵🇬🇧
@senthilnathanviswanathan4924
@senthilnathanviswanathan4924 Жыл бұрын
அற்புதமாக விளக்கினீர்கள். உங்களுடைய குரல் அபாரம்.
@ShanmugamLogu
@ShanmugamLogu 17 күн бұрын
It is a wonderful job. This wonder is amazing. I would like to see this canal and travel. I couldn't believe it. How is it possible to use the sea water non leakage into the canal.
@VijiM-b9o
@VijiM-b9o Жыл бұрын
சூப்பர் சார்:மிக தெளிவாக விளக்கமாக தகவல் சொன்ளதற்குநன்றி,🎉🎉🎉
@shankargurusamy6504
@shankargurusamy6504 Жыл бұрын
In Thamil, Mikka magilchi. Ungal indha ariya thagavalukku Ungal you tube video virkku nandri. I realy wonder to hear this first time. This is a greatest technology of the world.Evryone realy have wonder to know about this. This is realy a new wonder of the world .Thanks from Harshavardhan Madhurai.Tamilnadu.
@vaikunthanathanramachandra9314
@vaikunthanathanramachandra9314 8 ай бұрын
Superb informative video in Tamil language. Definitely I'll travel in this tunnel.❤
@sarthsanju6524
@sarthsanju6524 5 ай бұрын
Super .....Theriyadhathai theridhu kondom...thanks
@balug7492
@balug7492 3 ай бұрын
இது மாதிரி உலகம் உள்ள அனைத்து செய்திகளும் நமக்கு கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்
@mothimery5707
@mothimery5707 5 ай бұрын
Amazing wow very beautiful and Brilliant Engeneering
@raviprem5640
@raviprem5640 Жыл бұрын
அருமையான பதிவு தம்பி தொடரட்டும் தங்கள் பணி
@nives66
@nives66 Жыл бұрын
Super information, will travel I this channel soon and post another comment
@azhargame6482
@azhargame6482 Жыл бұрын
Kandipa nanba avanga effort ku respect a❤❤❤
@AllGlorytoGod.
@AllGlorytoGod. Жыл бұрын
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஒரு சுரங்கப்பாதை அமைக்கலாம் தானே
@AshokKumar-cn7uf
@AshokKumar-cn7uf 9 ай бұрын
சுரங்கம் அம்மைப்பதை விட பாலம் கட்டினால் தமிழ் நாடும் ஸ்ரீலங்கா வும் நல்லா வளர்ச்சி அடையும்
@jeevan.medias4102
@jeevan.medias4102 8 ай бұрын
அது மோடி(கேடி) இருக்கும் வரை நடக்காது
@peterjohn3673
@peterjohn3673 8 ай бұрын
இங்குள்ள குரங்குகள் சிவப்பு அங்குள்ள குரங்குகள் கருப்பு கொடியை மாற்றும்ம் போது குழப்பங்களுணணண்டாகும்.😮
@Rrfas
@Rrfas 8 ай бұрын
Enga naadu single avea irukattum india kuppa naadu ellam theavalla namaku
@arfansview407
@arfansview407 Жыл бұрын
super bro.❤i am first comment
@sivasankariyer6038
@sivasankariyer6038 Жыл бұрын
hats off to Engineers & workers
@SivaKumar-jb8ij
@SivaKumar-jb8ij 10 ай бұрын
❤for.nice.info.thanking.for.mr.g.sivakumar...
@ravichandrankannaiyan716
@ravichandrankannaiyan716 2 ай бұрын
More informative ...good luck...
@jayakumararumugam1184
@jayakumararumugam1184 Жыл бұрын
மிக மிக முக்கியமான அருமையான விடயம் நன்றி......
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
வாழ்த்துகள்👍💯🙏
@veerasvision
@veerasvision 7 ай бұрын
Very excellent and innovative message and explanation 🎉
@ramyasivakumaar
@ramyasivakumaar 4 ай бұрын
Great sir my daughter really enjoyed I am planning to travel in few months time Thanks Sivakumar. Go
@jeyasrijayam714
@jeyasrijayam714 Жыл бұрын
Very good 👌👌👍👍👏👏life ku use full tips ❤great full ma💪
@malligak8516
@malligak8516 2 ай бұрын
Pakurathukum kekkurathukum remba pramippa eruku❤❤😂
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН