தெய்வத்தால் ஆகதெனினும் முயற்ச்சி தன் மெய் வருத்த கூலி தரும்..🤗wonderful work..❤visual treat for everybody who r travelling in the road now...
@rajaselvaraj75748 ай бұрын
வெச்ச கண் வெச்ச மாதிரி பார்க்க வேண்டிய வீடியோவாக உள்ளது 💕💕💕💕👍👍👍👍 அனைத்து இன்ஜினியர்களுக்கும், இந்தப் பாலத்தில் வேலை செய்த பணியாளர் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் 👍💕💕💕💕🙏🙏🙏🙏🙏 13:05 0:34
@ajithvignesh53368 ай бұрын
ரொம்ப பெரிய அளவிலான தொழில்துறை வளர்ச்சியின் சாதனை👌👍💪👏 வியப்பில் ஆழ்த்துகிறது😢😮😮😮 அங்கே வேலை செய்த அனைவருக்கும் hatts of 🤝👏❤❤❤video super💕💯💯👍👍 anna
@muthuthangavel31458 ай бұрын
Very nice tks
@v.v.khothandaramanraman70636 ай бұрын
உயிர் மேல ஆசை இல்லாத மனிதர்களால் மட்டும் தான் இதை செய்யமுடியும். ஆனால் நீங்கள் மனிதர்கள் இல்லை. இறை தூதர்கள்.god bless you.thanks lot.
@balas55968 ай бұрын
இத கட்டின கம்பெனிக்கு தான் இந்த பெருமை எல்லாம் சேரும் செய்ய முடியாது னு சொல்ற விஷயத்தை செய்து காமிச்சு இருக்காங்க சரியான motivation இது ❤️❤️
@rajaselvaraj75748 ай бұрын
இந்த மாதிரி நம்ம இந்தியாவுல இருக்குற அதிக தொழில்நுட்ப கொண்ட கட்டிடங்கள் வெளிநாட்டவர்கள் பார்த்துவிட்டு வியக்க வேண்டும் 👍💞💞💞
Kodaikkanal மலைல இருந்து பழனி மலைக்கு இந்த மாதிரி ஒரு bridge கட்டணும்
@dhinakaranpramila40668 ай бұрын
ஆமாம் உலகமே பிரான்சை வியந்து பார்க்கும் போது நம்ம தமிழ்நாட்டையும் வியந்து பார்க்கின்றது விஞ்ஞான திருட்டு மூலம் எப்படி கொள்ளை அடிப்பது என்று
@PrabhakaranPrabhakaran-ek1we8 ай бұрын
See at Thanjavur temple
@JacksonJackson-kw9xj8 ай бұрын
Antha engineering team photo poturuntha nalla erunthirukum ❤❤❤❤
@selvarajr55196 ай бұрын
ஒரு த்ரில்லர் மூவி பார்த்தது போன்ற உணர்வு... ❤️
@elangovan63628 ай бұрын
அருமையான விளக்கம் அருமையான பதிவு❤❤❤❤❤
@meaww2098 ай бұрын
சரி அண்ணா நம்ம காமராஜர் முதலமைச்சர் ஆக இருந்தத நேரத்துல எங்க ஊர்ல மாத்தூர் தொங்கு பாலம் கட்டி இருக்காங்க அத பத்தி பேசலாமே ஏன் நான் கேட்டேன் அப்படினா நீங்க சொல்லுறது இப்போ ஆனா அவரு கட்டுன நேரம் ல இப்படி எல்லாம் டெக்னாலஜி எல்லாம் இல்ல so நீங்க இத பத்தி எல்லாம் பேசலாமே
@maara46658 ай бұрын
Super bro, excellent video and presentation.
@krishnans53807 ай бұрын
மனித ஆற்றலை மேலும் உந்திச்செல்லும் நல்ல பதிவு. France குடிமக்களுக்கும் அரசுக்கும் வாழ்த்துக்கள். ஆக்கபூர்வமா மனித சிந்தனை.
@kuganeswaryselvananthan92528 ай бұрын
பெரும் சிரமத்தின்மத்தியில் இதைக் கட்டிமுடித்தவர்கள் எல்லோருக்கும் பாராட்டுக்கள்.
@Anandmessaiah8 ай бұрын
Amazing good job 💯👍
@enperubharath7448 ай бұрын
The way of your presentation is highly appreciable.. keep adding such type of informative videos.
@yogasivagurunathan4268 ай бұрын
Nicely explained Thank you
@chidambarampillai81936 ай бұрын
Super 👏👏👍
@vijayakannan30547 ай бұрын
Super👌👍
@pandiank148 ай бұрын
Awesome excellent vilakkam congratulations 💐👍
@rajam20317 ай бұрын
மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி நல்லது வணக்கம் சகோதரரே 🎉திடனம்பிக்கை முழு முயற்சியின் வெற்றியே யிது..!
@tamilanrockers68928 ай бұрын
மனிதனால் முடியாது yanthu ஒந்தும் இல்லை 🎉🎉🎉🎉🎉
@RameshKumar-eb1jo7 ай бұрын
Super bro
@kakamurali16458 ай бұрын
Very nice brother ❤️
@mohanrms39195 ай бұрын
அதிசயம் தான்❤❤❤
@MohanMohan-j2c21 күн бұрын
ஹரி அண்ணா அருமையான பாலம் இதை ஒளிபரப்பு மிக்க நன்றி
@pommi-ej6qd8wo6b8 ай бұрын
Super vry useful video... Wonderful engineers....
@raghuraghuk24868 ай бұрын
அருமை நன்றிகள்❤
@SivaSiva-g7g5h15 күн бұрын
முடியும் நினைத்தால் முடிஞ்சிதாம்👌
@houseofaadhirai24938 ай бұрын
👏👏👏👏👏👏👍👍👍👍💐💐💐💐💐ஆண்டவர் அவர்களுக்கு நல்ல ஞானத்தை கொடுத்து நல்ல சுகத்தையும் பெலத்தையும் கொடுத்து இப்படிபட்டதான பிரம் மான்டமான பாலத்தை கட்டி முடிக்க கிருபை செய்த ஆண்டவருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️
@venkatvenkatashwin19528 ай бұрын
இந்த பாலத்தின் உயரம் விட மிக மிக உயரமான பாலம் நம் இந்தியாவில் உள்ள அதுவும் ரயில் பாதை காஷ்மீர் மாநிலத்தில்
@Senthuran228 ай бұрын
Super 🎉🎉🎉
@satheeshkumar40657 ай бұрын
Interesting and amazing construction 🎉
@MohamedAseer-h7d7 күн бұрын
Great work 👍
@BalajiS-pf3vx8 ай бұрын
SALUTE AND HATS OFF FOR ALL WORKERS❤🎉
@jai-sb4bt8 ай бұрын
1st comment bro pin pannuga🦋❤️
@LawrenceAdaikala8 ай бұрын
Excellent work 👏
@annajathpannawasrilanka99008 ай бұрын
Supar video❤❤❤
@vinsonponkalan73632 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@jayakumarnec8 күн бұрын
good posting. thanks
@annettafernando37163 ай бұрын
Super super👍👍👍
@ffsltrtgameing21038 ай бұрын
Hi frnds.. Kastadhula irukura chance a pakuravan uyaramaaga parakiran.. Waaipil(chance) irukura kastadha pakuravan aduthavargalinal meedhika padugiran.. 👍 Good work 👍
@mesaksofia32298 ай бұрын
Semmmmaa hard work
@akavinprince8 ай бұрын
Really amazing 👏 👏👏👏
@ksaravanan4548 ай бұрын
Nice for your video Anna ❤❤🎉
@rifkap33438 ай бұрын
Super bro...
@devasahayam94795 ай бұрын
எது ஒன்றும் தேவையிலிருந்து பிறக்கின்றது.நாம் தமிழர்.
@sundarampalanimuthu51398 ай бұрын
First comment bro hi bro
@SK_Anti-Bikili8 ай бұрын
Andha engineer & team & unga channel team-kkum en vazhthukkal & keep rocking...
@deepasomu41798 ай бұрын
Woow🎉extordinary
@rameshvel99298 ай бұрын
Superb ❤
@malargovindraj58054 ай бұрын
Excellent 👏👏👏
@mohamedaliismail95153 ай бұрын
Proud to all engineering and ops, constructive team
@tamilpasangaTN298 ай бұрын
Hai ji konjam dailyum video podunga jii
@thiyagumyna60158 ай бұрын
Super ❤
@KarthikDivya-w4g3 ай бұрын
Super talent workers very hard work
@Msivalingam-y5l3 ай бұрын
Good engineer's team work very hard and excellent 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍