என்ன அழகு ... கோடி அழகு .. நகைச்சுவையான பயணம். உங்கள் காணொளி பார்க்கும் போது நேரம் செல்வதே தெரியவில்லை 👌👌👌😍😍
@தமிழ்நாட்டுதமிழன் Жыл бұрын
இலங்கையில் பிடித்த இடத்தில் இதுவும் ஒன்று 🥰 நிச்சயமாக வருவேன்
@madannarayee9185 Жыл бұрын
Neer kolumbu is the best place in SriLanka
@SarathLiyanage-f7r Жыл бұрын
ලංකාවේ සුන්දර තැන් පෙන්නුවාට ස්තුතියි ❤
@ravisahadevan99586 ай бұрын
Personal stories a lot.you talking
@v.5029 Жыл бұрын
திரைப்படத்தில் பார்ப்பது போல் இருந்தது காணொளி . அந்த நீர் வீழ்ச்சியை பொறுமையாக காட்டி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். அருமையான பதிவு நன்றி.
@canadaselvan1464 Жыл бұрын
தவகரன் சங்கவியின் நகைச்சுவை அருமையாக உள்ளது.. இவர்களை பார்த்து சிரித்து மகிழ்கிறேன்
@aarokiaraj4652 Жыл бұрын
டி இலை பறிக்கும் அக்காவின் உழைப்பு பாராட்டத்தக்கது
@aarokiaraj4652 Жыл бұрын
இலங்கையின் முக்கியமான சுற்றுலா தலங்களில் இதுவும் ஒன்று
@Tamilellam Жыл бұрын
உங்களின் காணொளிக்கு தினமும் காத்திருக்கிறேன் 🥰
@thayalinisivakanan1741 Жыл бұрын
நன்றி உங்கள் இருவருக்கும் நல்ல அழகான இடங்களை காட்சிப்படுத்தியமைக்கு. Have a safe journey! God bless!💕♥️🙏
@dharshankalai7141 Жыл бұрын
என்ன ஒரு அழகான கதை உங்கள் இருவரினதும்
@balaasiapacificholidays4549 Жыл бұрын
Nothing in Switzerland only rocky land with ice but Sri-Lanka is greenish & beautiful.
@aarokiaraj4652 Жыл бұрын
நுவரெலியாவுக்கு சுற்றுலா செல்பவர்கள் மீண்டும் மீண்டும் செல்வார்கள்
@bharathshiva7895 Жыл бұрын
மிகவும் அற்புதமான காணொளி 😍👍🏼
@v.thamaraiselviv.thamarais4732 Жыл бұрын
வீடியோ பார்க்க நல்லா இருக்கு நல்லா சாப்பிடுறிங்க, இயற்கை அழகு அருமை தொடரட்டும் வாழ்த்துக்கள்
@Raviselvi19 Жыл бұрын
சிறப்பு மிகவும் அழகான இடங்கள்.
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
மாம்பழம் எங்களுக்கும் தாங்கோ சங்கவி.நுவரெலியா அழகான இடம்
@தமிழ்நாட்டுதமிழன் Жыл бұрын
மிகவும் அழகான காணொளி.
@AKRAKU-om3lm Жыл бұрын
அண்ணா உங்கட பயணத்துக்கான செலவினை குறிப்பிட முடியுமா?? நாங்கள் பயணம் செய்ய உங்கட தகவல் உதவியா இருக்கும்....
@nidurshannidurshan3850 Жыл бұрын
என்ன ஊரும் நுவரெலியத்தான் ❤️❤️❤️❤️
@shanthineenathan2962 Жыл бұрын
Wow wonderful place 👍👍👍👍👍👍👍
@rameshprabha6743 Жыл бұрын
Nuwara eliya always is beautiful ❤
@321verykind Жыл бұрын
மகிழ்ச்சி, நீர்வீழ்ச்சி என்று சொல்வதை தவிர்க்கவும். அருவி என்று கூறுங்கள். மனிதனுக்கே வீழ்ச்சி, நீருக்கு ஒருநாளும் வீழ்ச்சி இல்லை. சிறப்பு.
@roshanthroshanth8833 Жыл бұрын
ஆய் தம்பி நான் கம்பளை தான்...... நாட்டை விட்டு வெளியேறி ஆறு வருடங்கள் ஆகினம் ரொம்ப சந்தோஷம்.
@subaeelam1234 Жыл бұрын
நல்ல அழகான பதிவே👌🤝🥰
@gunendrarajahnagulambigai5778 Жыл бұрын
Beautiful lovely places. Super.
@aarokiaraj4652 Жыл бұрын
இலங்கையின் கோடை வாசஸ்தலம் நுவரிலியா
@danibrity-qv5kb Жыл бұрын
Anna akka kilinochchi town places paththi shopping videos podungga
@ramiaramia5606 Жыл бұрын
கடைகளையே காட்டாமல் ரசிக்க கூடிய இயற்கையை காட்டுங்கள்
@sukisri9199 Жыл бұрын
அழகோ அழகு ..😀👍👍👌
@ranjanikangatharan6561 Жыл бұрын
I like Shangavi’s hands movement, very natural. I am a hands movement person as well. I can’t explain simple things without using my hands.
@muthulakshmitjiwas9606 Жыл бұрын
சூப்பர்தம்பிசங்கவி🎉🎉❤❤💐💐💐🙏🙏
@jonson-oy4wn Жыл бұрын
Beautiful place to visit😍
@strongasagirl44347 ай бұрын
8:52 முடி இருக்கும் மட்டும் enjoy பண்ணட்டுமேடாப்பா! பாவம் தானே 😅
@yogansomasundaram8856 Жыл бұрын
Beautiful in Lanka we are missing losing God need to help.
@armainayagamelanchiliyan7519 Жыл бұрын
அருமையான ஜோடி
@manijack6143 Жыл бұрын
Very nice God bless you
@bobbyponniah3176 Жыл бұрын
Thavakaran , Sankavi : I love your Vlog , as always; Kandy is my first home, : though I am from Atchuvaley, I always visit my village:
@kamalankanagaratnam2528 Жыл бұрын
I like this place.
@aarokiaraj4652 Жыл бұрын
எல்லோரையும் அழைத்து உங்கள் திருமணம் மிகப் பெரிய அளவில் நடந்து முடிந்த பிறகு உங்கள் இருவரையும் அழைத்து தமிழ்நாட்டில மறு வீடு விருந்து வைப்போம்
@tamilworld666 Жыл бұрын
அருமையான பேச்சு
@ranjithm3909 Жыл бұрын
Nice miss u guys
@selvi_stephen Жыл бұрын
I watch all your vlogs, u missed one place at kotmale ,there's a hanuman kovil and it's superb! Visit there if u can, keep up the good work guys 💕
@Nasser-br1hz Жыл бұрын
வாழ்த்துக்கள்
@paramalingamthamileesan5528 Жыл бұрын
Congratulations and enjoy 😊
@arivalagan184 Жыл бұрын
சூப்பர்.. நண்பா...
@ramiaramia5606 Жыл бұрын
சாப்பிடுவது அளவாக இருக்கனும் உண்டி சுருங்குதல் பெண்ணிற்கு அழகு
@SaraSara-jp2sw Жыл бұрын
enjoy your time
@rifkanvlogs Жыл бұрын
Beautiful place Nice vlogs bro
@AKRAKU-om3lm Жыл бұрын
அண்ணா இது சைப்பிறஸ் மரம் அண்ணா.... உங்கட கானொளி மிகவும் நல்லா இருக்கு அண்ணா.... இப்பிடி ஒரு பிரயாண கானொளிய நான் பார்த்தில்லை அண்ணா... அருமையாக இருக்கு அண்ணா
@hameedhameed2710 Жыл бұрын
Beautiful!!
@sanjeewajayarathina2469 Жыл бұрын
Oyala dennata suba pathanawa godaki adare
@mohamedmursidh8002 Жыл бұрын
Sangaayi annanukku koduttu saappidue akka🇱🇰❤️
@rifasmahil3737 Жыл бұрын
Sangavi sister ❤️ pretty
@pkyagaj Жыл бұрын
Lovely family ❤❤
@ItIt30 Жыл бұрын
அது சவுக்கு மரம் அல்ல பைன் மரம்( Pine tree). அவகாடோ (Avocado) = பட்டர் புரூட் (இலங்கையில் கூறும் பெயர் Butter fruit) சிங்களத்தில் அலிகட்ட பேர
@nalliahanton5990 Жыл бұрын
Hi Sis ugala vida kulanthai Vadiva iruku
@SeelanSujee-xj9zg Жыл бұрын
Nanum nuwareliyathan
@kuwait3961 Жыл бұрын
Suppar br
@malarlatha-ie7ej Жыл бұрын
Super
@SeelanSujee-xj9zg Жыл бұрын
Enna perungko.paaruga
@MO.143 Жыл бұрын
Ettana perda kattureenga
@akkachivvt9414 Жыл бұрын
Happy enjoy
@ranjiniselvarajah3990 Жыл бұрын
Super Super
@alexrobin6586 Жыл бұрын
Super su
@thusathusa8226 Жыл бұрын
Tnx
@ranimurugesu8016 Жыл бұрын
Anna tomorow gayathri tempke vanga plz nalla special place.plz vaanga.
@ilankokathigesu8018 Жыл бұрын
Very nice 👍
@EswariEswari-p5y Жыл бұрын
Peranbae
@govindraj8954 Жыл бұрын
இது மட்டுமே.. உங்களை.. அறியாம...👆... தொட்ட... 🚗...🚕..🚖...🚗🚕..🚕🚗🚛...🚙..🚕🚗..🚓..🚓..🚓 #பெற்றோல் இல்லை. இது... போன்ற... தொடர் தொடர்.. தாக்குகளை.. அடையாளம்... பண்ணும்... தகவல்... இது gd. ...
நீங்கள் மக்களோடு பேசும் போது அவர்கள் பேசுவதையும், அவர்கள் பெயரையும் அந்த இடத்தின் பெயர்களையும் பார்த்து கேட்டு வெளியிடவும் நீங்கள் இருவரும் அதிகமாக பேசுவதை தவிர்க்கவும்