உணவு இல்லாமல் தவிக்கும் கொழும்பு மக்கள் | இலங்கை 😢🇱🇰 The starving people of Colombo 😢🇱🇰

  Рет қаралды 150,950

Thavakaran View

Thavakaran View

Күн бұрын

Пікірлер: 367
@suman678
@suman678 2 жыл бұрын
பெரும்பாலான யூடியூப் வீடியோ தயாரிக்கும் யாழ் மற்றும் கொழும்பு தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்கு சென்று மகிழ்ச்சியாக வீடியோ போட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், இந்த தம்பி தவகரனை பாராட்டலாம்.அங்கன உள்ள உண்மை நிலைமைகளை வெளி மக்களுக்கு தெரியப்படுத்துவதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.❤️
@ahamedshahjahan143
@ahamedshahjahan143 2 жыл бұрын
PUTHA MATHA VERI YAAL SRI LANKA VIN NILAMMAI EPPADI AANADU, INDIA VL HINDU MATHA VERI AACHIYAAL SRI LANKA VIN NILAMMAI TAAN INDIA UKKUM VARUM MODI ERUKKUM VARAI
@suman678
@suman678 2 жыл бұрын
@@ahamedshahjahan143இந்தியாவில் 60 வருட காங்கிரஸ் ஆட்சியில் மிகக் கொடூரமாக தலைவிரித்தாடிய தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் மோடி.கொஞ்சநஞ்ச ஆட்டமா ஆடினார்கள்.பிரச்சினைகளுக்கு தவறான காரணங்கள் சொல்வது பயனளிக்காது.இலங்கையில் இந்த சிக்கல் ஏற்பட என்ன காரணமென்று மக்களுக்கு தெரியும்.
@suman678
@suman678 2 жыл бұрын
@@prasgold7496 உண்மை உண்மை.நன்றி❤️💐
@lawrence9854
@lawrence9854 2 жыл бұрын
நன்றி தவகரன்
@suman678
@suman678 2 жыл бұрын
@@lawrence9854 Best wishes.
@kingskitchentamil3520
@kingskitchentamil3520 2 жыл бұрын
கடவுளே அங்காளம்மா தாயே என் இலங்கை மக்களை காப்பாற்று என்னால பார்க்க முடியலை என்னால முடிந்த உதவியை என் உறவினர்களக்கு செய்கிறேன் வெளிநாடுகளில் இருப்பவர்கள் உங்கள் உறவினர்களுக்கு உதவி செய்யுங்கள்
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
வணக்கம் நலமா..
@uthayasuriyanramasamy9032
@uthayasuriyanramasamy9032 2 жыл бұрын
இந்த உண்மை நிலமையை காணொளிமூலம் வேளியிட்ட தம்பி தவகரனுக்கு நன்றி
@தமிழ்நாட்டுதமிழன்
@தமிழ்நாட்டுதமிழன் 2 жыл бұрын
இலங்கை நிலமை மிகவும் கவலை அளிக்கிறது. நன்றி ஆராய்ந்து பதிவிட்ட மை
@sudhakaran8281
@sudhakaran8281 2 жыл бұрын
Tell these things to Annamalai of BJP party from Thamilnadu who' is visiting Sri Lanka now!
@jeyakumar5890
@jeyakumar5890 2 жыл бұрын
😂😂😂
@ramanithyagarajan2304
@ramanithyagarajan2304 2 жыл бұрын
God save the country and its citizen... இந்த காணொளியை பார்க்க மனதிற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. நாளை நல்ல பொழுதாக வெடியட்டும்.. 🙏🙏
@sakthysatha1780
@sakthysatha1780 2 жыл бұрын
இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்🙏
@blackbird1777
@blackbird1777 2 жыл бұрын
மிகவும் வருத்தமா இருக்கு என் தமிழ் மக்கள் மிகவும் கஷ்டம்
@Tamilellam
@Tamilellam 2 жыл бұрын
உண்மை நிலமை.. மிகவும் கவலைக்குரிய விடயமாகும்
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 2 жыл бұрын
சிரித்தபடி சாப்பாடு இல்லையென்று கூறுமிளையவர்கள். என்ன செய்வது. வேதனையாகவுள்ளது.
@Tamilanda96
@Tamilanda96 2 жыл бұрын
2009 நீங்கள் செய்தது அனபவிக்கிறீர்கள் இன்னும் அனுபவிப்பீர்கள் மட்டற்ற மகிழ்ச்சி..... கவலை என்னவென்றால் இந்த கையால்லாகதவங்களல நம் மக்களுக்கும் இதே நிலை தான்
@mithumithu936
@mithumithu936 2 жыл бұрын
En enna malichchi unkslukku srilankan makkal enna pavam seitha
@Tamilanda96
@Tamilanda96 2 жыл бұрын
@@mithumithu936 2009 இராணுவம் செய்ததை வெடிகொழுத்தி கொண்டாடியது இலங்கை மக்கள் அதே மகா பாவம் தான்....
@ennathala1365
@ennathala1365 2 жыл бұрын
நீ மலம் தின்னும் மனித மிருகம்? அடுத்தவர் உணவின்றி கஸ்டபடும் போது கொடுத்து உதவ பொருளாதாரம் இல்லை என்றாலும் அதை கண்டு கஸ்டத்திலிருந்து மீண்டு வர கடவுளிடம் பிரார்த்தனையாவது செய்யனும் அவன் தான் தமிழன்
@dododrift141
@dododrift141 2 жыл бұрын
Good job Thavakaran, Your interview of the locals was real and explicit.
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
உண்மைதான் இங்க கொழும்புல பெரும்பாலான மக்களின்ட அரைப் பொழுது மண்ணெண்ணெய்க்கு வரிசை நிக்குறதுலயே போகுது😒😒😒😒😒😒 !!! எரிவாயு இல்லாததால சாப்பாட்டு கடைகள் இழுத்து மூடியாச்சு 😢😢😢😢😢 !!! சாப்பிட வழியே இல்லை அண்ணா !!! ஊருல என்டாலும் விறகை ஒடிச்சு சமைக்கலாம் இங்க அதுவும் இல்லை 😞😞😞😞😞👍👍👍
@tamilpaiyan7470
@tamilpaiyan7470 2 жыл бұрын
Thambi I appreciate your passion in showing the true situation in Sri Lanka. Gid bless you thambi
@VelanaiBro
@VelanaiBro 2 жыл бұрын
முள்ளிவாய்க்காலில் மக்கள் எப்படி கதறி துடித்து இறந்திருப்பார்கள் ..அவர்கள் பட்ட பாட்டிற்கு இந்த நிலைமை பெரிதல்ல
@kadaamurukan2733
@kadaamurukan2733 2 жыл бұрын
உண்மை நண்பா.....
@rajamanickam2359
@rajamanickam2359 2 жыл бұрын
உண்மை
@msel04
@msel04 2 жыл бұрын
You have just copy and pasted my comment.. show some originality man...
@abdulkalic9508
@abdulkalic9508 2 жыл бұрын
இலங்கையில் நாம் படும் கஷ்டங்களை தோலுரித்துக் காட்டியுள்ளீர்கள் , வாழ்த்துக்கள் அண்ணா 👌👌👌👌👏👏👏👏
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 жыл бұрын
அந்த மக்கள் பாவம்....
@kadaamurukan2733
@kadaamurukan2733 2 жыл бұрын
இப்போது இருக்கின்ற இந்த பொருளாதார நெருக்கடி வடக்கு கிழக்கில் வாழ்கின்ற மறத்தமிழர்களுக்கு பெரிதல்ல. அவர்கள் கொடிய யுத்தத்தில் வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள்...
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
தற்போது பாதிப்பு அதிகமாக இருக்கிறது
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 2 жыл бұрын
💯unmai
@bhagimedia
@bhagimedia 2 жыл бұрын
மிகவும் வேதனையாக இருக்கிறது... இதுவும் கடந்து போகும் சொந்ஙாகளே
@vamtamizh2199
@vamtamizh2199 2 жыл бұрын
கடவுளே..உனக்கு மனசாட்சி இல்லையா..எம் ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்று❤
@shanthiuma9594
@shanthiuma9594 2 жыл бұрын
கொலையாளிகளுக்கு வெட்கம் கிடையாது பதவியை விட்டு போய் விடுங்கள் கோடா அவர்களே.
@ELANGO.
@ELANGO. 2 жыл бұрын
எமது உறவுகளின் நிலை வருத்தமளிக்கிறது....
@YK-hq9br
@YK-hq9br 2 жыл бұрын
உ ங்கள் காணொளிகள் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வர இருப்பவர்களிற்கு மிகவும் உதவியாக உள்ளது. இந்தியாவில் இருந்து இலங்கை வந்து உங்கு நடப்பவற்றை சிலர் போடும்போது, இலங்கையை சேர்ந்த ஒருவரும் ஏன் இப்படியான videos போடவில்லை என நினைத்தேன். தரமான காணொளி. உங்கிருந்து வரும் பொய்யான செய்திகளை விட உங்கள் video வை பார்க்கும்போது உங்குள்ள உண்மை நிலமை நன்றாக விளங்குகிறது. இப்போது பலராலும் இலங்கையை பற்றி பேசப்பட்டு வருகிறது, இந்த நிலமையில் நீங்கள் போடும் காணொளிகள் உங்கள் Chanel ஐ மேலும் வளர்ச்சியடைய செய்யும். மிகவும் நன்றி, மேலும் முண்ணேர வாழ்த்துக்கள்🙏🙏👏👏👍🏽👍🏽
@வீரத்தமிழன்டா-ல2ர
@வீரத்தமிழன்டா-ல2ர 2 жыл бұрын
கிராமங்களில் உள்ள மக்களுக்கு மட்டும் பிரச்சினை இல்லை .ஏன் என்றால் அவர்கள் விவசாயம் செய்து சாப்பிடுகிறார்கள். சிட்டியில் வாழும் மக்களுக்கு தான் பிரச்சினையாக இருக்கிறது .
@suja2442
@suja2442 2 жыл бұрын
ரொம்ப நன்றி தம்பி இலங்கையின் உண்மை நிலைமையை எடுத்து சொன்னதுக்கு, மக்களிடம் பேட்டி எடுத்து உண்மையை சொல்லுகிரிகள், பாராட்டுக்கள் தம்பி. சில utube channals உண்மையை சொல்லுவதில்லை.
@amala8176
@amala8176 2 жыл бұрын
உண்மைக்கு திங்கறதுக்கில்லை அவர் சோகத்தை உள்ளுக்குள் வைத்து சொன்ன வார்த்தைகள் ஏன் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது. எது எவ்வளவு கடினமான காலம். இலங்கை இதிலிருந்து விரைவில் மீளவேண்டும்.
@Small-d1m
@Small-d1m 2 жыл бұрын
ராஜபக்சே எல்லாத்தையும் சரி பண்ணுவார்
@Botreflex
@Botreflex 2 жыл бұрын
என்ன ஆளாளுக்கு Karma is a boomerang அப்படி இப்படி னு comment பன்னிட்டு இருக்கிங்க???, இங்க தப்பு பண்ணவன்லாம் சந்தோஷமா, சொகுசா இருக்க, கஷ்ட படுரதெனவோ அப்பாவி ஜனங்கள் தான் , ஆறுதலா ஒன்னும் சொல்லா விட்டாலும் பரவாயில்ல, எங்களுக்கும் சேர்த்து சாபம் விடாதீங்க, மனசு வலிக்குது.🥺😓🇱🇰
@venkatesh.a2125
@venkatesh.a2125 2 жыл бұрын
அந்த முட்டாள்களுக்காக நான் மன்னிப்புக் கோருகிறேன் நண்பா... மனம் நோக வேண்டாம். விரைவில் நல்லநிலை திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன். அதுவரை... முடிந்தால் இந்தியா வந்துவிடுங்கள்.
@Botreflex
@Botreflex 2 жыл бұрын
@@venkatesh.a2125 நன்றி சகோ! ❤
@venkatesh.a2125
@venkatesh.a2125 2 жыл бұрын
@@Botreflex பதிலுக்கு நன்றி சகோ. இதுவும் கடந்து போகும். இருள்நீங்கி விடியல் பிறக்கும். நம்பிக்கையுடன் இருங்கள். ❤❤❤
@Botreflex
@Botreflex 2 жыл бұрын
@@venkatesh.a2125 🥺❤❤❤
@01suya
@01suya 2 жыл бұрын
Very useful content and thank you for taking your time to upload such content rich videos.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ continue Support me ☺️😍🙏
@kamalananthankanagasabai1268
@kamalananthankanagasabai1268 2 жыл бұрын
உங்களது இந்த பதிவு மக்களுக்கு தேவையான ஓன்று COLOMBO நிலைமையும் மற்ற இடங்களின் நிலையும் வேறானவை என்பதை உமது பதிவு மக்களின் நிலை தெளிவாக காட்டுகின்றது கண்ணீரை வரவழைக்கின்றது இலங்கையில் ஒரே ஒரு குடும்பத்தினர் மட்டும் சொர்க்கத்தில் மிதக்கின்றன மற்ற அனைவரும் பஞ்சத்தில் அல்லல் படுகின்றனர் உங்கள் பதிவிட்கு நன்றி
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 2 жыл бұрын
My God bless you my Sri Lanka 🙏😭😭😭
@nilabeautyproduct2753
@nilabeautyproduct2753 2 жыл бұрын
Think about very sad Sri Lanka God bless your all 🙏😇
@Kailash.892
@Kailash.892 2 жыл бұрын
மனம் மிக வருந்துகிறது சகோதரா இந்த நிலை மாறும் கடவுளை வேண்டுகிறேன்
@Kailash.892
@Kailash.892 2 жыл бұрын
தமிழ் நாட்டில் இருந்து
@kanesunathan7633
@kanesunathan7633 2 жыл бұрын
நன்றி சகோதரன்
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 жыл бұрын
Namakku vantha nilamai vera entha nattukku vara kuda 🇱🇰
@anonymousananymous
@anonymousananymous 2 жыл бұрын
China va nambina Pakistan Nepal srilanka Moonu naatilum idhae dhaan nilamai. Myanmar nilamai innum mosam. Perumaiku sollavillai. China ku pakkathil irundhum nimmadhiya irukira naadu edhu theriyuma ‘ Bhutan ‘. Avargal India vin Natpu naadu. Ivargalukku udhavi seigiraen endru India ippodhu irangi irukiradhu. Ippodhu India vin nilai enna aagumo endru bayamaaga irukiradhu
@jaffnaking3971
@jaffnaking3971 2 жыл бұрын
கொழும்பு மக்கள் பாவம்..
@balatha6435
@balatha6435 2 жыл бұрын
God bless Srilanka.One of the best country.
@chitraparameswaran7046
@chitraparameswaran7046 2 жыл бұрын
கடவுளே எமது உறவுகளை காப்பாற்றும் 🥲🥲
@trttvchannel
@trttvchannel 2 жыл бұрын
You have opened my eyes, thank you🙏
@uthayasuriyanramasamy9032
@uthayasuriyanramasamy9032 2 жыл бұрын
இந்த நிலமைக்கு காரணம் ஆட்சியாளர்களின் நிர்வாக சீர்கேடு.ஒரு நல்ல ஆட்சியளரை தேர்ந்தெடுங்க அனைத்து மக்களும் சம உரிமை பெற்று நல்வாழ்க்கை தொடங்க வேண்டும் என கடவுளிடம் வேண்டுகிறேன்
@NaganathanSandramohan
@NaganathanSandramohan 2 жыл бұрын
Great content. Very useful video. Congratulations bro
@kkssraja1554
@kkssraja1554 2 жыл бұрын
தமிழ் நாட்டிலும் ,இதே நிலையில் தான் உள்ளது உங்களிள் ஒருவர் பதிவு செய்து உள்ளார்,,,..
@jothitharani7151
@jothitharani7151 2 жыл бұрын
இலங்கையின் நிலைமை மிகவும் கவலைக்குரியதாகிவிட்டது.🥲🥲🥲
@dmiserv2093
@dmiserv2093 2 жыл бұрын
Strongest KARMA So sad 🥹 hope someone lift up this country before it get worse 🙏
@saaa953
@saaa953 2 жыл бұрын
நன்றி தம்பி. உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் அருமை. நான் உங்கள் ரசிகை. நீங்கள் இந்தியா வில் இருந்து போட்ட வீடியோ அனைத்தும் பார்க்கின்றேன். மிகவும் சந்தோஷமாக இருந்து. வாழ்க வளமுடன் தம்பி. என்றும் உங்கள் அன்புடன் அக்கா. என்னதான் நடக்கிறது எங்கள் நாட்டில். தன் வினை தன்னை சுடும்.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது இலங்கை. 😢😢😢🇱🇰உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@vamtamizh2199
@vamtamizh2199 2 жыл бұрын
அடப்பாவிங்களா...இப்படியொரு கொடுமையா😪😥
@pushparasasl8382
@pushparasasl8382 2 жыл бұрын
Thank you bro unmay sampavangalai neradiyaka mikavum tulliyamaka veliye konduvanthamaikku
@jaishrikathirvel5426
@jaishrikathirvel5426 2 жыл бұрын
This world want to watch this and come forward to help them
@alexrobin6586
@alexrobin6586 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@jenitta6373
@jenitta6373 2 жыл бұрын
Tamilan kitta natta kuduththu pakkattum mun nilamai kaattinalum aasirvatham ah erukum 😎
@n.ponniahn.ponniah8510
@n.ponniahn.ponniah8510 2 жыл бұрын
இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனி நாடு கேட்டு ஈழ தமிழர்கள் போராட வேண்டும்
@n.ponniahn.ponniah8510
@n.ponniahn.ponniah8510 2 жыл бұрын
இந்தியா உதவி செய்து தனி ஈழத்திற்கு உறுதுணையாக இருக்கும்
@jenitta6373
@jenitta6373 2 жыл бұрын
Pavam makkal 😥get well soon soon recovery by India pray pantrom makkal nimmithiya erukanum 😏😕 Pray from India 🇮🇳
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
hai..how u...
@janu5077
@janu5077 2 жыл бұрын
மிக நன்றி 🙏,,, 🇱🇰
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
வணக்கம்..
@josepharapurayil3543
@josepharapurayil3543 2 жыл бұрын
കടല കഴിക്കുന്ന ഒരു നേരത്തെ ആഹാരം ഇല്ല കഷ്ടമാണ് എന്റെ സഹോദരാ നിങ്ങളുടെ കരിയം
@Slayer123-g6v
@Slayer123-g6v 2 жыл бұрын
Complete mismanagement അതുകൊണ്ടാണ് ഇങ്ങനത്തെ അവസ്ഥ 🤗☺️🤗
@Ramkumar-yc8rj
@Ramkumar-yc8rj 2 жыл бұрын
நன்றி சகோதரா🙏❤️
@jananijanajana7700
@jananijanajana7700 2 жыл бұрын
Ungada video ku thanks Anna srilanka nilamai ippadi aakiddu
@balrajkamal7347
@balrajkamal7347 2 жыл бұрын
So saad👍👍
@sivrav5541
@sivrav5541 2 жыл бұрын
Good luck 👍 hope you find good food
@venkatesh.a2125
@venkatesh.a2125 2 жыл бұрын
இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் செய்யும் தமிழக அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் அங்கு பசியில் வாடும் மக்களுக்கு ஒருவேளை உணவிற்கு வழிசெய்து கொடுத்தால் உங்கள் பாதம் பணிந்து வணங்கி வரும் காலங்களில் வாக்களிக்கவும் சித்தமாகவும் உள்ளோம்.
@pragadeesh4335
@pragadeesh4335 2 жыл бұрын
chaa pavam இலங்கை தமிழர்கள்
@சக்திதேவேந்திரன்
@சக்திதேவேந்திரன் 2 жыл бұрын
எங்கல் தமிழ் மக்கலை நினைத்தால்தான் வேதனையாகஉள்ளது மிகவும் கடினம்மென்றாள் தமிழகத்துக்கு எப்படியாவது வந்துவிடுங்கல்
@nira8190
@nira8190 2 жыл бұрын
Anga vandhu agadhiya vaalradha vida sondha mannula pichakarana sari valalam
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 2 жыл бұрын
Ankaum oruvelai unavukooda illaama irukkiraarkale modivera kadan vendikonde naaddai thaniyaarukke koduthukiddu irukkaarame
@yummyreadygo5036
@yummyreadygo5036 2 жыл бұрын
Very sad situation and thank you for sharing
@pamininavaratnam2579
@pamininavaratnam2579 2 жыл бұрын
மக்கள் பட்டினி சாவை எதிர்நோக்கி செல்கிறார்கள் காலம் தான் பதில் சொல்ல வேண்டும
@suryadiary1392
@suryadiary1392 2 жыл бұрын
இலங்கை மக்களின் நிலை மிக வருத்தமாக இருக்கிறது உணவில்லை என்ற சொல் மிகுந்த வலியை தருகிறது தைரியமாக இருங்கள் விரைவில் நிலைமை மாறும்
@sandaramadushan4714
@sandaramadushan4714 2 жыл бұрын
Kekkave romba parithabama irukku 😢😢😢😭😭😭😭 kadavule modalla manusanukku saapadu thannitha mukkiyam enna kodumada ithu thambi yal panathla inda nilama ilkaya 🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🇱🇰
@althameeshalthameesh2313
@althameeshalthameesh2313 2 жыл бұрын
உயிரை தவிர வேறு எதுவும் இள்ளை 😪😪
@mithumithu936
@mithumithu936 2 жыл бұрын
Om bro kasrama erukku
@imranmohammed9330
@imranmohammed9330 2 жыл бұрын
Nandri ayyia inda madiri samuga vilepunarveu erpaditiyaduku mikka payan ulla padirvu 😢👍
@RaviKumar-me6rn
@RaviKumar-me6rn 2 жыл бұрын
Ist view 🖐️🖐️🖐️
@saravanasupiramaniyan1521
@saravanasupiramaniyan1521 2 жыл бұрын
Anna nan Hyderabad ungal video parthu engal kalanguthu viraivil nalla kaalam varum
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@tamilpaiyan7470
@tamilpaiyan7470 2 жыл бұрын
Rsjapaksha's total family is in politics as ministers fully done scandal for their personal benefits. I thank God our PM Modiji tries to help poor n middle class people to buy their first house eith subsidy. He is true patriot of our Mother India.
@kannanairtelking
@kannanairtelking 2 жыл бұрын
இந்நிலை மாற வேண்டும். இலங்கையர்கள் தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்யும் நிலைக்கு வரவேண்டும், தற்சார்பு பொருளாதாரம் வளர வேண்டும். இந்நிலை மாற ஈசன் அருள் புரிவாயாக.
@keerthirahu
@keerthirahu 2 жыл бұрын
Give power to Provincial Council.
@soundar4270
@soundar4270 2 жыл бұрын
என்னதான் பட்டினி கிடந்தது செத்தாலும், இந்தியாவின் ஒரு மாநிலமாக சேர ஈழ தமிழர்களுக்கு விருப்பம் இல்லை. தமிழ் ஈழம் ஒரு மாநிலமாக இந்தியாவோடு சேர்ந்தால், ஈழத்தமிழர் அரசியல் தீர்வு, தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினை எல்லாம் முடிவிற்கு வரும். இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார சிக்கல் வரும் போது ஈழ தமிழர்களுக்கு தமிழ்நாட்டின் மீது தொப்புள் கோடி பாசம் வரும். முடிந்தவுடன், இலங்கை எங்கள் நாடு, சிங்களன் எங்கள் சகோதரன் என பாசம் வரும். தமிழ்நாட்டில் இருப்பவர்கள் ஏண்டா தேவை இல்லாமல் உணர்ச்சி வச படறீங்க.
@vasumathychandrasekar9443
@vasumathychandrasekar9443 2 жыл бұрын
ஆமாம் தமிழ் நாட்டில் நீங்க எல்லாம் 2009ல இங்க தமிழ் மக்கள் யுத்ததால் இறந்த போது ஓடி வந்து யுத்தத்தை நிறுத்திநீங்க. இதட்கான நீதியை இந்திய அரசு போராடி வாங்கி கொடுத்தது. நாங்க அதை மறந்து விட்டு சிங்கள மக்களோட சேர்ந்துடோம். போங்க சார். கோமா ல இருந்திங்கப்போல
@rajendranchockalingam1079
@rajendranchockalingam1079 2 жыл бұрын
தமிழர்களைக் கொன்ற பாவம் சும்மா விடாது
@anonymousananymous
@anonymousananymous 2 жыл бұрын
கஷ்டப்படறதே தமிழ்மக்கள்தான்
@වීරවර්ධන
@වීරවර්ධන 2 жыл бұрын
Thing is sin of killing Tamils as you saying effected tamil people also. So
@kingskitchentamil3520
@kingskitchentamil3520 2 жыл бұрын
இதையே சொல்லிட்டு இருக்க கூடாது இவர்கள் பசியோடு கஷ்டபடுவது வேதனை அளிக்கிறது இந்த மாதிரி நினைக்கும் மனிதர்கள் இருக்கும் வரை இலங்கை உறுப்படாது
@afd9531
@afd9531 2 жыл бұрын
Dei wenna Inga adhigama badhikka pattirukadhu tamil and muslim makkal
@vijeyan6061
@vijeyan6061 2 жыл бұрын
@@afd9531 Muslim மக்களும் மக்கள் தான்.
@umajanardhanan4898
@umajanardhanan4898 2 жыл бұрын
தமிழ் இனத்தை அழித்த பாவம்தான் சிங்களம் மக்கள் அழிகின்றன இதில் தமிழ் ஈழம் மும்சேர்ந்துகஷ்டப்படுகின்றன அதை நினைத்துதான் ரொம்ப கஷ்டமாக உள்ளது😒😒😒
@arunfranklin8349
@arunfranklin8349 2 жыл бұрын
Prayer to Jesus is the only options, very much worrying situations, so let's all Pray.
@santhoshjeyam4669
@santhoshjeyam4669 2 жыл бұрын
இந்திய இலங்கை பண மதிப்புபடி இந்தியாவிலும் இதே விலைதான். ஆனால் இந்தியாவில் எல்லா பொருளும் கிடைக்கிறது. இதுதான் வித்தியாசம்
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
😟😢அழகான இலங்கைநாட்டு மக்களுக்கு இப்படி ஒரு கொடுமையான நிலைமையா.... ஐயோ பாவம்😰 😱
@lakshmananconjeevaram1299
@lakshmananconjeevaram1299 2 жыл бұрын
You have given a very clear picture about the current condition of Sri Lanka. Thank you
@ManoMano-gc4bu
@ManoMano-gc4bu 2 жыл бұрын
இறைவா என்நாட்டுமக்களைகாப்பாற்று
@viewsofsham8066
@viewsofsham8066 2 жыл бұрын
Bro congratulations for your 100K subscribers
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 2 жыл бұрын
Thanks
@Prakashbs52
@Prakashbs52 2 жыл бұрын
You have highlighted the present condition. Feel so sad. Hope things will return to normal very soon 🙏
@k.natarajanselvi4216
@k.natarajanselvi4216 2 жыл бұрын
Super develop
@Krishna94824
@Krishna94824 2 жыл бұрын
கேட்க்கவே மனசு கஷ்டமாக இருக்கிறது 🥲
@umajanardhanan4898
@umajanardhanan4898 2 жыл бұрын
இலங்கை நிலைமைநினைத்தால்மிகவும்வருத்தமாக உள்ளது இன்நிலைசிக்கிரம்மரறவேண்டும்😭😭😭😭😭😭😭😭😭
@atagaash5485
@atagaash5485 2 жыл бұрын
nalla Vishayam
@cuteasok588
@cuteasok588 2 жыл бұрын
Bro semmaya eruku iam from tamilnadu bro labtop enna configuration konja sollunga pls
@roviragavan7251
@roviragavan7251 2 жыл бұрын
Thavakaran u super...God bless u pls conteck me..from malaysia
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
Please check description ... Contact Instagram Anna ♥️
@murugan6909
@murugan6909 2 жыл бұрын
Eelaii.Tamilarghkarghu.senjaa.pavamm.God.is.Great...
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 2 жыл бұрын
Prayers!
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 2 жыл бұрын
Vanakkam bro 🙏🌻
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
வணக்கம் 🙏
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 2 жыл бұрын
கொழும்பு வெள்ளவத்தையில சாப்பாடு வாங்குரது பெரும்பாடா இருக்கு
@ponsure3262
@ponsure3262 2 жыл бұрын
Sad to see the suffering.Tamils should go back the home village and start small backyard farming. Start planting root (cassava, potato, sweet potato, carrots). With the current uncertainty, things could get worse. World oil prices are not going to drop for a while. Just prepare your self. If people don't have enough money then buying other things are remote.
@peacelovehappiness3502
@peacelovehappiness3502 2 жыл бұрын
most of the colombo tamils are from hill country. if they go back to the mountain areas. there isnt much to do other than tea cultivation that too they dont own.
@shanthakumarmarkandu9857
@shanthakumarmarkandu9857 2 жыл бұрын
வணக்கம் தவா...
@striker44
@striker44 2 жыл бұрын
Hope it is better in SL now.
@puvishachannel9567
@puvishachannel9567 2 жыл бұрын
இந்தியா வழங்கிய பணத்தை அங்குள்ள தமிழர்களுக்கு கிடைக்கும் வகையில் வழங்க வேண்டும்
@mohamedanad1341
@mohamedanad1341 2 жыл бұрын
A ya intha kolawery
@darulelmmedia7936
@darulelmmedia7936 2 жыл бұрын
அப்பணத்தை வழங்கும் தமிழ்நாடு அரசே தமிழ் பேசும் மக்களுக்கு மட்டும் கொடுக்க வேண்டும் என்று கூறவில்லை இலங்கை மக்கள் பூராகவும் வழங்குவதற்கு தான் இப்பணத்தை தருகின்றோம் என்று அறிவித்திருக்கிறார்கள் நீங்கள் இப்பணத்தை தமிழ் பேசும் மக்களுக்கு மட்டும் கொடுக்க வேண்டும் என்று கூறுகின்றீர். நீங்கள் இதிலேயும் இனத் துவேசத்தை காட்டுகின்றீர்கள் மனிதன் என்பவன் பொதுவான வனே அதில் தமிழன் என்று சிங்களவர் என்று எதுவும் இல்லை .உங்களை மாதிரி சங்கி பயலுக தான் இந்தியாவில் இன்னும் இன கலவரத்தை உண்டு பண்ணுகிறீர்கள்
@rajkumarponnuthurai9696
@rajkumarponnuthurai9696 2 жыл бұрын
Thavaharan oru thava pudalvan!! Neenga vaalanum eandu vaalthgerean!!! God bless you 🙏❤ Stay safe always!!!!! tc.
@RamRam-ol7se
@RamRam-ol7se 2 жыл бұрын
ஒரு நாள் தமிழ்நாட்டில் இருந்து நிவாரணபொருள் இலைங்கைக்கு அனுப்பலாம் என்று சொன்னால் ஒறுவருடத்துக்கு தேவையானதை நம் சொந்தகளுக்கு அனுப்பிடமுடியும்
@சேயோன்தமிழன்
@சேயோன்தமிழன் 2 жыл бұрын
உலக நாடுகள் அரிசி மாவு காய்கறிகள் கொடுத்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் முதலில் இந்தியா
@sreetharanprasannath3031
@sreetharanprasannath3031 2 жыл бұрын
Bro Thava, Better To Stay in Jaffna, Make Some Videos. Later Travel, Malaysia, Thailand & Cambodia
@chandrasekar8558
@chandrasekar8558 2 жыл бұрын
But i saw lot of people give food free in the ஸ்ட்ரைக் area. Can these people can not go and hv atleast one food. Is it restriction?
@prajan8197
@prajan8197 2 жыл бұрын
உண்மை உணவு இல்லை என்றால் கண்டிப்பாக புரட்சி வெடிக்கும் அது தான் இலங்கையில் நடக்கிறது நாளை இந்தியாவில் நடக்கும் இவர்கள் ஆட்சியும் அப்படி தான் இருக்கிறது
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 2 жыл бұрын
இன்று இரவு சாப்பாடு காந்தி சைவ உணவகத்தில் வாங்கியது 3 பராட்டா 360/= ரூபாய்☹️
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 2 жыл бұрын
😭😭
@vijayalakshmimurali6904
@vijayalakshmimurali6904 2 жыл бұрын
உங்களை எல்லாம் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. நல்லவங்க பேச்சைக் கேட்டால் இந்த நிலைமை வராது.
@margosatoday
@margosatoday 2 жыл бұрын
The Galle face green has enough and more bottled water. Anyone can go eat, drink and stay there. Because the prices are very high, people cant afford to buy anything. But, the Galle face green has ample food....why are you not talking about it?
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН