வணக்கம் உறவுகளே 🙏😍.. முடிந்தால் Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️
@vikknarajahmayuran86942 жыл бұрын
மட்டகளப்பு துரோகிகள் ஆதரவு தரலாமா
@smahendiran83932 жыл бұрын
தவகரன் இந்த காலத்தில் கஞ்சியை குடித்து விட்டு சொல்லுவாங்கள் நான் பர்கர் பீட்சா சாப்பிட்டேன் என்று ஆனால் நீங்கள் உள்ளதை உள்ளபடி சொல்லிரிங்க உண்மையில் உங்களை எனக்கு ரொம்ப பிடித்திருக்கு
@mohdhi83092 жыл бұрын
Hi anna fest payanem eppidi indiya payanem
@canadaselvan14643 жыл бұрын
உங்களை பார்த்தல் பெரிய ஆடம்பரம் போல் இருந்தது. ஆனால் இன்று உங்கள் பேச்சு எல்லாமே வளர்த்த விதத்தில் உள்ளது என்று புரிந்து கொண்டேன். வாழ்த்துக்கள் தம்பி. என் உசுருடா தவகரா
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா 🙏
@sukunanravindren15012 жыл бұрын
Unmaithan bro naanum eppadythaan ninathanaan
@muthukutty67023 жыл бұрын
நான் தமிழ்நாட்டில் இருந்து எங்கள் வீடும் இப்படித்தான் இருக்கும் இது நம் தமிழர்களின் அடையாளங்கள்
@darienlifestyle2 жыл бұрын
😍😍
@mathuts79203 жыл бұрын
யாழ்ப்பாணத்திலயே ஒழுங்கான content உள்ள, ஒழுங்காக விளக்கமளிக்கின்ற, professional youtuber ஆ இருக்கிற ஒரே ஆள் நீங்கள் தான். கூடிய விரைவில் 100k, 1m என்று subscribers ஐ அடைய வாழ்த்துக்கள்.
@mathuts79203 жыл бұрын
மற்றவர்களை போல ஒரே போல அல்லாமல் இன்னும் பல வித்தியாசமான சிறப்பான contents ஐ இலங்கை முழுவதும் எடுக்க வேண்டும்
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@sanjeevs.s5863 жыл бұрын
Unmai anna iwarta jaffnala nalla content poduravar mathawanka ellam mathawankala trol panrathu foreign parcel vantha video poduwanka
@ayshanizam2662 жыл бұрын
@@mathuts7920 1pack
@mathuts79202 жыл бұрын
@@ayshanizam266??
@appukathu51243 жыл бұрын
ஆகா அற்புதமானவீடு இதல்லவோ வீடு. இப்படியான வீட்டை இன்று பார்க்க முடியாது இதற்கு உள்ளே எத்தனை அன்பு பாசம் உருகியிருக்கும் .. றங்குப் பெட்டி வைன் குடுக்கும் மணிக்கூடு அப்பப்பா .வாழ்த்துக்கள் தம்பி தவம்.
@ThavakaranView3 жыл бұрын
நீங்கள் கேட்டதற்காக இந்த காணொளி பதிவு செய்து உள்ளேன். உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@techtamilnava84683 жыл бұрын
எனது வீட்டை பார்த்தது போல இருந்தது...விபரமாக அழகாக பணிவாக பேசுவதுக்கு தவகரனுக்கு நிகர் தவகரன்தான் ...வாழ்த்துக்கள் தொடருங்கள்.
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@Vivasayaulagam3 жыл бұрын
இட்லி சட்டி அருமை சகோ அதை சரி செய்து இட்லி சுடுங்க சகோ ..
@ThavakaranView3 жыл бұрын
உண்மை தான் அண்ணா 😍🙏 நிச்சயமாக 👌👌
@ramaniramani78902 жыл бұрын
நாங்கள் பிறந்து வளர்ந்தது வாழ்ந்தது இந்த வீடு அமைப்பு தான் இப்பொழுது எங்களிடம் இல்லை மனம் முழுவதும் அந்த வீட்டு ஞாபகம் தான் நன்றி சகோதரர்
@meena66533 жыл бұрын
மிகமிக அருமையான பதிவு. பழமையை பேணுவது என்பது பெரிய விடயம். வாழ்த்துக்கள். எனக்கு அம்மம்மா வீட்டில் இருக்கும் store roomஐ பார்த்தமாதிரி இருந்தது. இப்போது அந்த வீடே கிடையாது. யுத்தம் எல்லாவற்றையும் தின்று விட்டது. நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@ThavakaranView3 жыл бұрын
பலரின் பொருட்கள் யுத்தத்தினால் போய் விட்டது. மன்னிக்கவும்😢😢 உங்கள் கருத்திற்கும நன்றிகள்
@dharshankalai71413 жыл бұрын
பெரிய அருங்காட்சியகம் வைக்கலாம் போல இருக்கு 😂.. உங்கள இப்ப தான் புரிந்து கொண்டேன் தவகரன் 👍
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா♥️🙏
@ambi36633 жыл бұрын
தவா நன்றாக படித்து புதிய வீடுகட்டி இந்த பழமையான வீட்டையும் அருமையான பொக்கிஷங்களையும் பாதுகாத்து ஒரு tourist place ஆக வைத்திருக்கவும் . இது எனது ஆதங்கமும் ஆசையும். வாழ்க வளமுடன்
@ThavakaranView3 жыл бұрын
நிச்சயமாக. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@kiruthika97153 жыл бұрын
15:14 இன்றும் அந்த பத்து ரூபாய் நோட்டுக்களை நாங்கள் இந்தியாவில் பயன்படுத்தி கொண்டிருக்கிறோம். நல்ல பதிவு 🙏🙏🙏
@ThavakaranView3 жыл бұрын
இப்பவுமா .. அந்த பணம் நீண்ட காலமாக உள்ளது அண்ணா. மிக்க நன்றிகள் ♥️🙏
@novaasumatra42332 жыл бұрын
S... இப்பொழுதும் உள்ளது
@sekarsornam57972 жыл бұрын
எங்க ஊர் (செட்டிநாடு )காரைக்குடி /தேவகோட்டையிலும் இப்படித்தான் இருக்கும் ... பழமை மாறாமல் இருக்கிறது .. மிக பிரமாதம் ...நெல் அளக்கும் படி ,மரக்கால் ,ஊறுகாய் ஜாடி எல்லாமே நீண்ட நாட்களுக்கு பிறகு பார்க்கிறேன் ... இலங்கை வரும்போது அவசியம் உங்களை பார்க்க ஆசை 👍.. உங்கள் வீடியோ எல்லாமே சூப்பர் 👌
@vigneshwaranvandayar67473 жыл бұрын
உங்களுடைய பழமையான பெரிய வீட்டைப்பார்த்ததில் மகிழ்ச்சியாக இருக்குங்க தவகரன் மேலும் ரூபாய் நோட்டுகளை காண்பித்தீர்கள் அதில் பத்து ரூபாய் மற்றும் இருபது ரூபாய் தற்போதும் புழக்கத்தில் இருக்குங்க ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் புழக்கத்தில் இல்லைங்க
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். பதில் இட்டமைக்கு . உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் 🙏😍
@pilojankirijalini30432 жыл бұрын
மிகவும் அழகான பழமையான பொருட்களை காடியமைக்கு மிக்க நன்றிகள் அண்ணா தமிழ் மக்கள் பயன்படுத்திய பொருட்களை பார்க்க இன்னும் ஆர்வமாக இருக்கிறது
@Aaharshascuisine3 жыл бұрын
அழகான பாரம்பரிய வீடு தம்பி. மிகவும் அருமையான காணொளி.
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@Vivasayaulagam3 жыл бұрын
அருமை 💓💓💓💓
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா 🙏🙏😍
@mytheen4112 жыл бұрын
பலைய பொருட்கள் கலை. பார்க்கும் போது . இலங்கை இந்திய (தமிழ் நாடு ) தொப்புள் கொடி உறவு எனது சிறு வயது நினைவு வருகிறது .
@ಶಿವಕೃಪಾಜ್ಯೋತಿ2 жыл бұрын
பழமை மாராத சிறந்த வீடு ! பழஙகாலத்தை பார்க்க வைத்தது ! நன்றி நன்பா.
@sathyamoorthy40273 жыл бұрын
மதுரையில் இருந்து சொல்கிறேன். இந்த வீடு முன்னோர்கள் வாழ்ந்த வீடு இன்று தமிழ்நாட்டில் நிறைய இருக்கிறது. நிச்சயம் இது உங்களுக்கு பொக்கிஷம். இந்த வீட்டை பழுது பார்த்து, வர்ணம் பூசப்பட்டால் புது பொலிவு பெற்றுவிடும். இன்று ஆகும் செலவு அதிகம் உங்களுக்கு வசதி, வாய்ப்புகள் இருந்தால் பகுதி,, பகுதியாய் பராமரிக்கலாம். இவ்ளோ பழமை வாய்ந்த வீட்டை மூன்று தலைமுறைகள் வாழ்ந்து, வாழ்ந்து இருக்கலாம் தொடர்ந்து அங்கு நீங்கள் வாசம் செய்வது வருவது பெருமை படக்கூடிய, பாராட்டுகள் போற்றுதலுக்கு உரிய நல்ல செய்தியாக சொல்கிறேன். இது உங்கள் வீடு கருத்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நல்ல விசயம் தான் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்.
@RajuRaju-iv9fu2 жыл бұрын
அண்ணா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் தமிழ் நாட்டில் எங்கள் வீட்டில் அணைத்து பொருட்களும் உள்ளன வாழ்ந்த அனுபவம் உண்டு
@sakthikitchen8793 жыл бұрын
பழயன கழிதல் என்பதை தவறாக புரிந்து கொண்டு இது போன்ற பொருள்களை சிலர் விற்று விடுகின்றனர். ஆனால் இப்போது பார்க்க எவ்வளவு ஆச்சர்யமாக இருக்கிறது.
சிறப்பு மிக சிறப்பு சகோதரர் காணொளியை முழுவதும் பார்த்தேன் அருமையாக வாழ்ந்து உள்ளார்கள் உங்கள் முன்னோர்கள் அவர்களுக்கு தான் நன்றியை சொல்ல வேண்டும்
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@kamalapoopathym19032 жыл бұрын
அருமையான வீடு இந்த மாதிரி கதவு ஜன்னல் காத்தோட்டம். இப்பகிடைக்காது.பெயிண்ட் பண்ணிட்டால் அருமை.பாதுகாத்துவையுங்கள் அனைத்தையும் நன்றி
@shemeerrm91243 жыл бұрын
தமிழ்நாட்டின் ஊட்டி யில் இருந்து பார்க்கிறேன் உங்கள் காணொளி உலகம் முழுதும் சென்றடைய வேண்டும் மேலும் மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@sathasivamsri56192 жыл бұрын
Point Pedro to Jaffna 751 பாதையையும் காட்டவும் . அந்தபக்கம் இரு பிரபலமான கல்லூரிகள் உள்ளன .
@jeyanthi24083 жыл бұрын
தம்பி உண்மையில் உங்கள் வீட்டை பார்த்து வியந்து போய் விட்டேன் மிக மிக அருமையும் பாதுகாக்கபடவேண்டிய ஒரு வீடும் தான் உங்கள் வீடு இதே போல் சில பொருட்களை எங்கள் அம்மாவும் பாது காத்து வைத்திருந்தா நாம் ஊரில் இருக்கும் வரை இந்த போர் காரணமாக எல்லாவற்றையும் தொலைத்துவிட்டோம்.😭 நீங்கள் இவற்றை பாதுகாத்து வைத்திருப்பதே மிக பெரிய விசயம் இந்தகாலத்தில் . வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் அம்மா அப்பாவுக்கும்
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@kalaibaskaran68453 жыл бұрын
Your house like a historical museum very precious things you shown to us.Thank you.
@ThavakaranView3 жыл бұрын
Thank you so much 🙏
@sivasothyponniah66982 жыл бұрын
பழைய செப்பு ஒரு சதமும் இருக்குப் போல.75 வருட மேல் பழமையான வீடும் பொருட்களும் .சிறந்த முறையில் பேணணிப் பாதுகாத்துள்ளபடியால் நாம் பார்க்கும் படியுள்ளது.நன்றி.
@tamilcottage2 жыл бұрын
அரிய பொருட்கள் எல்லாம் வைத்துள்ளீர்கள் நன்றாக பராமரித்து பாதுகாத்து வையுங்கள் அருமையான காணொளி 👍
@zareenathamin76113 жыл бұрын
தங்களின் வீட்டை மகிழ்வுடன் கண்டு களித்தோம் வீட்டில் உள்ள பொருட்கள் யாவும் இப்ப கிடைக்க முடியாத அரிதான பொக்கிஷங்கள் அருமை பாதுகாத்து வையுங்கள் வீட்டின் தோற்றம் நான் விளையாடி களித்த எங்க கிராமத்தில் இருந்த பாட்டி வீட்டை நினைவுபடுத்துகிறது ..ஞாபகம் வருதே ஞாபகம் வருதே பாடல் நினைவுக்கு வருகிறது நன்றி தவாகரன்👏👏👏👏👍🙏🇮🇳
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@zareenathamin76113 жыл бұрын
@@ThavakaranView 🙏😎
@bharathshiva78953 жыл бұрын
அருமையான வீடு அண்ணா 😇😇😇❤️❤️👍 அந்த வீட்டின் பழமையை தொடர்ந்தும் பாதுகாத்து வாருங்கள் அண்ணா 😍😍😍😍 இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🌾🌾😊😊❤️❤️❤️
@ThavakaranView3 жыл бұрын
நிச்சயமாக.. நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் 🥰🙏
@johnson-ve3xh3 жыл бұрын
அருமையான பொக்கிஷம் பாதுகாருங்கள்.
@ThavakaranView3 жыл бұрын
நிச்சயமாக. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@torontocan3 жыл бұрын
This video made me subscribe to your channel. Everything in your video reminds me of my late grandparents and their houses. எல்லாவற்றையும் பேணிப் பாதுகாக்கவும் தம்பி . மிக்க நன்றி.
@ThavakaranView3 жыл бұрын
நிச்சயமாக பாதுகாப்பேன். உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@thavittupitchaip81273 жыл бұрын
இந்திய காசுகள் இன்றும் உபயோகத்தில் உள்ளவை பார்த்தால் உங்கள் முன்னோர்கள் நன்கு வாழ்ந்தவர்கள் உங்கள் வீடு மற்றும் மர மற்ற சாமான்களை புதுப்பிக்க இந்திய அளவில் சுமார் 10 to 15 லட்சம் ஆகும் All antiques அமெரிக்காவில் antiques க்கு நல்ல விலை
@saravananp62692 жыл бұрын
தம்பி மிகவும் அருமையான பதிவு பழைய நினைவுகளை நினைவு படுத்தியதற்கு மகிழ்ச்சி அடைகிறேன் எனது பாட்டனார் வெற்றிலை மூங்கில் தட்டுகள் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சென்று வியாபாரம் செய்து உள்ளார் இலங்கையில் உள்ள கதிர்காமம் முருகனை தரிசனம் செய்து விட்டு வருவார் அங்குள்ள தீர்த்தங்களையும் கொண்டு வந்திருக்கிறார் சிலோனின் தயாரிக்கப்பட்ட மரத்தாலான பெட்டி எங்கள் முன்னோர் இடம் உள்ளது
@Sivakumar-tm8bb3 жыл бұрын
அருமை. அதேபோல எளிமையாக உள்ளீர்கள். பத்து மற்றும் இருபது ரூபாய் நடைமுறையில் உள்ளது. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் அவ்வளவு நடைமுறையில் இல்லை. 150 வருடங்கள் என்பது தரமான கட்டுமானம். சிறப்பாக பராமரிப்பு செய்தால் மேலும் பல வருடங்கள் வரலாற்றைக் கொண்டதாக இருக்கும். நன்றி.சிறப்பு.
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 😍
@indhu.r91782 жыл бұрын
உங்க வீடியோ முதல் டைம் பார்த்தேன் உங்க தமிழ் ரொம்ப சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள் ப்ரோ 👍✨💗💗💗💫🥰
@rajinit82193 жыл бұрын
தம்பி, video is 👍. Super Thava. பழைய ஞாபகம் ரங்குப்பெட்டி, singer தையல் machine, அலுமாரி, யன்னல், கதவு , குடம். நாங்கள் வளர்ந்த வீடும் இப்படிதான். எல்லாவற்றையும் miss பண்ணுகிறோம். ❤👍👌
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@thushitkkarsu40033 жыл бұрын
வணக்கம் தவகரன், உங்கள் காணொளிகள் அனைத்தும் அருமையாக இருந்தது. அதில் இந்த காணொளி மிக விஷேடமானது. நீங்கள் காட்டிய அனைத்தும் என் அம்மம்மா வைத்திருந்தார். அப்போ எனக்கு இதன் அருமைகள் தெரியவில்லை. இன்று இவற்றைப்பார்து சிறிது பொறாமையாக இருந்தது. என்னை எனது அம்மம்மாவின் நினைவுகளை ஞாப்படுத்தியற்கு. அனைத்தையும் கவனமாகப் பராமரியுங்கள். இவைதான் நாம் தமிழர்கள் என்பதற்கான சிறப்பம்சங்கள். நீங்கள் மேன்மேலும் சிறப்பாக இருக்க நல்வாழ்த்துக்கள்🙏🏽💐
@ThavakaranView3 жыл бұрын
நிச்சயமாக.. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@londonsiva13503 жыл бұрын
தம்பி உண்மையில் தங்களை பாராட்டுகிறேன், நன்றி
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்🙏🙏😍
@alexrobin65863 жыл бұрын
Super thampi .. உங்கள் வீட்டை தேடி யூட்டிப்பர்கள் வருவாங்க.. எடுத்து போட ..
@roshanthroshanth88333 жыл бұрын
தம்பி பித்தல சாமான் இப்போது சரியான விளதெரியுமா நிங்கள் புளியும் மனலும் பூசி மினிக்கினா அப்படி வடிவா இருக்கும்
@ThavakaranView3 жыл бұрын
இதில் ஒன்றும் இல்லை அண்ணா. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@thayakandiah49592 жыл бұрын
மிகவும் அருமை. கடந்த காலத்தை மீளவும் திரும்பி பார்க்க வைத்துள்ளீர்கள். நன்றி.
@palanis21083 жыл бұрын
உங்கள் வீடியோ பார்த்து இலங்கையைப் பற்றி தெரிந்து கொள்கிறேன் தம்பி அருமை
@ashokrajaraman13812 жыл бұрын
அண்ணா தமிழ் பேச்சு அழகு இலங்கை தமிழ் பற்றியும் கோவில் பற்றியும் கதிர்காம முருகன் கோவில் பற்றி வீடியோ போடுங்க தயவுசெய்து
@starwins59343 жыл бұрын
பழமையான பொருள்களின் களஞ்சியம் உங்கள் வீடு... காணொளி மூலமாக காண்பித்தமைக்கு நன்றி! பழைய பொருள்கள் எனது தாத்தா பாட்டியின் வீட்டை நியாபகப்படுத்துகிறது... வாழ்த்துக்கள் தமிழகத்திலிருந்து....
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@busymom48232 жыл бұрын
Super அண்ணா. ஒரு நூதணசாலை பார்த்தமாதிரு இருக்கு
@thanushansivapalan27432 жыл бұрын
இந்த வீட்டை மிகவும் பாதுகாப்பாக வைத்திருங்கள் மிகவும அருமையான வீடு
@ratnakumarparameswary8963 жыл бұрын
உங்க மூதாதையர்கள் வசதியாக வாழ்ந்து இருக்கிறார்கள், வீடியோ நல்லா இருக்கு வாழ்த்துக்கள் 🌹
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்.
@ratnakumarparameswary8963 жыл бұрын
👍😍
@sathyanithysadagopan35943 жыл бұрын
அருமையான பதிவு. பொக்கிஷம் நிறைந்த வீடு.புளி சாம்பல் போட்டு தேய்த்தால் பொன் வெள்ளி போல் பளபளப்பாக இருக்கும். நன்றி.
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@pandianirula21302 жыл бұрын
அருமையான பதிவு சகோ வாழ்த்துக்கள்..வீடு மிக அருமையாக உள்ளது. .நம்முடைய பண்பாடு மாறாத கட்டிடம் சகோ
@kirishanthysusitharan10183 жыл бұрын
கடல் கல் இல்லை இதற்கு பெயர் முருகைகல் யாழ் நெடுந்தீவில் இக் கல் மிகவும் பிரபல்யம்
@ThavakaranView3 жыл бұрын
முருகைகற்களும் பயன்படுத்த படுகிறது.. இது கரையில் இருக்கும் சிறிய கற்கள் . உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@lakshmanasamy50893 жыл бұрын
பழை காலப் பொருட்கள். தரமாக உள்ளது. 10. ரூ.20. ரூபாய். இந்தியாவில். இப்பொழுது புழக்கத்தில் உள்ள ரூபாய். தாள்கள்..🌹தமிழ்நாடு கிராமத்து வீடுகள் ஞாபகம். வருகிறது.
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் பதிலுக்கு மிக்க நன்றிகள் 🙏😍 உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
அருமை தம்பி இப்பவும்பழையபொருக்கள் வைத்து இருக்கின்றிர்கள் இந்த பொருக்களில் எங்களின் வீட்டிலும் இருந்தது பிரச்சனைக்கு பிறகு இல்லைவாழ்த்துக்கள் இனிய பொங்கள் வாழ்த்துக்கள்தம்பி 🙏👌🌹❤️😀
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள் அக்கா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் 🥰🙏
@nasrinhakeem73793 жыл бұрын
பழமை. பசுமை. அதிகமான. பொருட்களை. எங்களுக்கு. காட்டியதற்க நன்றி. எல்லா பொருட்களையும். அழகான முறையில். வைத்து. இருக்கிறிகள். விளக்கு. குத்து விளக்கு. அது. இல்லை. பிரமாதம். பெட்டகம். Super.
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@rajeshggrajesh22263 жыл бұрын
வீடு என்றாள் நாலா பக்கமும் செங்கல்லாள் கட்டப்படுவது அல்ல வீட்டில் குடும்பத்தில் உள்ள ஓவொருவரும் ஒருவர் மீது அன்பு கோண்டு ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்வதுதான் வீடு .உங்கள் வீட்டை பார்க்கும் போது அதற்கு பஞ்சம் இல்லை என்று நினைக்கிறேன் இது வீடல்ல ஒரு பொக்கிசம் அருங்காட்சியகம். 20,10,ரூப இந்தியாவில் புழக்கத்தில் உள்ளது. உங்கள் அண்ணன் ராஜேஷ்
@ThavakaranView3 жыл бұрын
உண்மை தான்.. உங்கள் பதிலுக்கு மிக்க நன்றிகள் அண்ணா 😍♥️.
@gawkychiefmonk3 жыл бұрын
The 20 rupee and 10 rupee indian rupees are still in circulation in India. The 1 rupee and 2 rupee notes are valid although they are not generally in circulation.
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@bibins.m14032 жыл бұрын
Ellam India kasum original thaan thambi
@techtamilnava84683 жыл бұрын
அருமையான வீடியோ...நீங்கள் எந்த ஊர்.
@piryselvsm65053 жыл бұрын
எனக்கும் இப்படி வீட்டில் வாழ்ந்த அனுபவம் உள்ளது அண்ணா. நினைவு படுத்தியதற்கு நன்றி ❤️
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@selvamsk99212 жыл бұрын
அண்ணா நாங்களும் இலங்கைதான் இப்ப இந்தியாவில் இருக்கிரம் உங்கட வீடியோ வீடு பார்த்ததில சந்தோசங்கள் பல மறுமுறை தமிழ்நாடு வரும்போது என் இன உறவுகளை பார்க்க விரும்புகிறேன் தம்பி நாங்கள் களிநோச்சி கோனாவில் கந்திக்கிராமம் அம்மா அப்பா அண்ணாக்கள் எல்லாரும் அங்கதான் இருக்கினம் நான் எனது. கணவர் பிள்ளைகள் இந்தியயால இருக்கிரம் நான் வாணி.
@mickeystudios3 жыл бұрын
தமிழ் மொழி அழகு 😍💓
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள் ♥️🙏
@striker442 жыл бұрын
All Indian rupees are true. Missing 5 rupees amongst the small notes. Loved your house tour. Would love to hear about your old family stories.
@shithubrothers98873 жыл бұрын
வணக்கம் தவா. பதினைந்து ஆண்டுகள் முன்பு உங்கள் வீட்டில் வந்து பழகி வந்த ஞாபகங்களை இந்த காணொளி மூலம் காணக்கூடியதாக உள்ளது. அருமை வாழ்த்துக்கள்.
@ThavakaranView3 жыл бұрын
என்னை தெரியுமா ? மிக்க நன்றிகள் ♥️🙏
@selvam.r23192 жыл бұрын
@@ThavakaranView தமிழ்.சூப்பர்
@kavithamanna26143 жыл бұрын
தம்பி அந்த பழைய பாத்திரம் எல்லாம் வடிவா கழுவி பத்திர படுத்தி வையுங்க. Old is gold.
@ThavakaranView3 жыл бұрын
நிச்சயமாக. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@subramanisubramani9973 Жыл бұрын
Thambi unga veedu super anbu pasam nirainthathu
@destnychild3 жыл бұрын
மேலும் மேலும் வாழ்க்கையில் வெற்றி பெற்று வளர வாழ்த்துக்கள் தம்பி.
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் 🙏😍
@s.pnavinkumaar34103 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது தோழரே ஆங்கிலத்தில் ஓல்ட் இஸ் கோல்ட் என்று சொல்லுவார்கள் அது உண்மைதான்.
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@jeyam62173 жыл бұрын
அருமை அருமையான பதிவு நல்லது
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@malligas41003 жыл бұрын
அருமையான வீடு பழைமை வாய்ந்த வீடு , ஒரு ரூபா, இரண்டு ரூபாய், இருபது ரூபா டென் ரூபாய் இந்தியா ரூபாய் தான் சூப்பர்
@ragusuthani29063 жыл бұрын
எனக்குப்பிடித்த் பொருட்கள் எமது வீடுகளில் முன்னர் இவைகள் அனைத்தும் இருந்தன
@ThavakaranView3 жыл бұрын
அப்படியா. மிக்க நன்றிகள் ♥️🙏
@muhammadaadhil52012 жыл бұрын
Mashallah thank you brother.👌👌👌👍👍👍super nan oru Muslim.romba pidichirukku palamai🤗🤗🤗
@ThavakaranView2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@kogulanjeyaratnam2 жыл бұрын
Great Video Thambi. You are So humble. I am your new Subscriber. Now I have watched your many Videos. All Superb Videos. God bless you. I pray you to get Many Subscribers very soon.
@marzipan58 Жыл бұрын
Good thing you have kept all of them. Some people don't understand the value of these.
@chandravathanyvaratharajan91243 жыл бұрын
மிக மிக அருமையான Home Tour. This is what exactly I want to see as a home tour, rather than these modern homes. Keep up your great job. I wish you all the very best!! Thanks for posting this valuable video!!
@ThavakaranView3 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ continue Support me ☺️😍🙏
@prashathpakkamass84403 жыл бұрын
Amazing bro From batticaloa
@beautifullife62213 жыл бұрын
Super Anna .unga home tour Kaha. Wait pannitu irundhen super Anna ..super romba thx anna
@ThavakaranView3 жыл бұрын
பலர் கேட்டார்கள்.. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@muthunayagamp28563 жыл бұрын
Dear brother, It's glad to see your home 100 yrs old in Jaffna. I am aTamilian. I wish to visit Jaffna to meet our Tamilian. May God bless you and your home and also family members.
@ThavakaranView3 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ continue Support me ☺️😍🙏
@hannahtom42733 жыл бұрын
Thanks for an amazing video! God bless you!
@ThavakaranView3 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ continue Support me ☺️😍🙏
@mahadevan3503 жыл бұрын
அருமை தம்பி அருமை
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@Theepacreations2 жыл бұрын
பாரம்பரியமான வீடு. பார்ப்பதற்கு பழமையை நினைவூட்டுகிறது . இவ்வாறான அழகிய வீடியோக்களை தொடர்ந்து செய்யுங்கள்.👌
@deepanchakravarthy4463 жыл бұрын
I'm from TAMIL NADU...n I recently subscribed to your channel...doing good...n the money all are real regarding Indian currency...all the best...
@yasotharaparamanathan80632 жыл бұрын
பழைய பாத்திரங்களை கவனமாக பாதுகாத்து கொள்ளும் வருங்கால பொங்கிசங்கள் வாழ்த்துக்கள் சகோ
@jaffnaking39713 жыл бұрын
உங்கள் வீட்டில் உள்ள தொலைக்காட்சி அருமையாக உள்ளது
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள் ♥️🙏
@praveenmani97612 жыл бұрын
மிகவும் அழகான வீடு கட்டமைப்பு ; ஆசையாக உள்ளது அண்ணா!!! (Nuwaraeliya Praveen)
பழமையான பொருட்களைப்பார்க்க சந்தோஷமாக இருக்கிறது, including Wall clock அந்த clock ஐப்பார்க்கும் போது நம்மிடம் இருந்த பழைய clock ஞாபகத்துக்கு வருகிறது, 2016 வரைக்கும் இருந்த அந்த clock 2017 வீடு திருத்தத்தின் போது அகற்றப்பட வேண்டியதாகப்போய்விட்டது, அதை நினைக்க இப்பொழுதும் கவலையாக உள்ளது,
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@TDeva-ex2lt3 жыл бұрын
பழமையான பொருட்களை பார்த்தது மிகவும் மகிழ்ச்சி தம்பி. அதற்கு வானிஷ் போட்டால் பிரச்சினை ஆகுமோ????? உங்கள் வெளிப்படையான பேச்சு நன்றாக இருக்கிறது. நன்றி.
@ThavakaranView3 жыл бұрын
வானீஸ் மட்டும் போடலாம் அண்ணா. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@anparasynithiyananthasivam17763 жыл бұрын
அருமையான கணொளி.பழைமை வாய்ந்த பொருட்களை பராமரித்து வைத்திருப்பதே அருமை நன்றி.
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@tamilworld6663 жыл бұрын
Super memories .. Old tv awesome 😎
@ThavakaranView3 жыл бұрын
Thank you so much 🙏
@prajan81972 жыл бұрын
உங்கள் வீடு அருமையாக இருக்கிறது
@s.senthilkumarsenthi43512 жыл бұрын
பழங்காலத்து சுத்துகட்டு வீடு போல் உள்ளது. தமிழ் நாட்டில் நாட்டு ஓடு போடப்பட்ட பழைய வீடுகள் கிராம புறங்களில் இருக்கும். அதில் நடுவில் முற்றம் மற்றும் துளசி மாடம் போன்றவைகள் இருக்கும். இவை நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற பொக்கிஷங்கள். ஆனால் இன்று அந்த வீடுகள் இடிக்கப்பெற்று நவீனவகையான வீடுகள் கட்டப் படுகிறது. அந்த பழங்காலத்து வீடுகள் போன்று உள்ளது ப்ரோ உங்கவீடு. சூப்பர் இதில் உள்ள சுகம் வேறு நவீன வீடுகளில் இல்லை. செந்தில்குமார் தமிழ் நாடு
@ThavakaranView2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@SeanM883 жыл бұрын
அருமையான பதிவு சகோதரா.. நான் காணாத யாழ்ப்பாணத்தை உங்கள் பதிவின் மூலம் பார்க்கக் கூடிய வாய்ப்பு நீங்கள் கொடுத்ததற்கு மிக்க நன்றி... அருமை அருமை... மீண்டும் வருகிறேன் உங்கள் காணொளிகளை காண...
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@dolphinmusicals98092 жыл бұрын
You can make more than 50 Lakhs if you sell those antique things in Pawn Shop, USA...
@vimalaganapathy67793 жыл бұрын
தம்பி உங்கள் வீடும் வீட்டுப் பொருட்களும் பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறது. நன்றி.
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@deborahjames53892 жыл бұрын
Very old house look nice which area this home in jaffna ? Rangu petti my grand ma house have watch also there
@sundaravadivel34803 жыл бұрын
தங்கள் பழைய வீட்டை பார்த்ததில் மகிழ்ச்சி....புலம் பெயர்ந்தும் பாரம்பரிய தமிழ் வாழ்க்கை வாழ்வது சந்தோஷமாக உள்ளது... வாழ்த்துக்கள் தவகரன்...
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@balak69932 жыл бұрын
மிகவும் தரமான காணொளி. தமிழரின் பெருமையை உங்களிடமும் உங்கள் இல்லத்திலும் காணுகிறேன்
@bona-fide-pc3 жыл бұрын
One of the BEST videos I have seen so far! 👍
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்