சிறு பராய நினைவுகள் வந்து போகின்றன... நன்றிகள் இளைஞர்களுக்கு... திறமையானவர்கள்
@visvanathanshanmugam487011 ай бұрын
தமிழ் உறவுகளை பார்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.தமிழனின் புகழ் வாழ்க.தமிழகத்திலிருந்து
@nthurai6414 Жыл бұрын
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, அத்தோடு உயரவும் பறக்கலாம் என்பதற்கு நல்ல உதாரணம் இது.
@sylviayoginidaniel142 Жыл бұрын
Wow!!! இதற்கு இணை வேறேதுமில்லை!! என்னவொரு ஒருமைப்பாடு, விடாமுயற்சி!! முகங்களில் ஒரு வெற்றிக்களிப்பு!!! தமிழன்டா....
@visvanathanshanmugam487011 ай бұрын
மிக்க மகிழ்ச்சி.தாய் தமிழகத்திலிருந்து.உலகத்திலேயே இலங்கை தமிழர்களின் திறமை அறிவு புத்தி பாராட்டக் கூடிய விடயம்.வாழ்த்துக்கள் சகோ
@choodamaniramakrishnan184211 ай бұрын
சிறுவர்கள், இளைஞர்கள் கொண்டாட்டத்தை காண மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
@bastiananthony3392 Жыл бұрын
பட்டம் விடுவது தமிழர்களின் விளையாட்டுக்களில் ஒன்று. ஆனால் அந்தக்காலத்தில் இவ்வளவு பணம் செலவழிக்கவில்லை. ஆனால் இவ்வளவு பணம் செலவழிப்பது நல்லதாக தெரியவில்லை. நாட்டில் நிலவும் பொருளாதர பிரச்சினைகளை சற்று சிந்திக்கவேண்டும். அருமையான காணொளிக்கு நன்றி.
@mewedward11 ай бұрын
Selavu pannu na tha economy curculate ahkum
@jaffnaking3971 Жыл бұрын
உண்மையில் சிறப்பான காட்சிகள்... பருத்தித்துறை வர வேண்டும்
@marymahendran4208 Жыл бұрын
Congratulations 🎉 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@ThavamTheva Жыл бұрын
@marymahendran4208 i. 7😊
@StalinVenkatesan-g2o11 ай бұрын
@@marymahendran4208🎉🎉🎉🎉
@hunterboy2322 Жыл бұрын
ஈழ த் தமிழ் இளைஞர்கள் வாழ்க புத்திசாலிகள்
@vetrivelvelusamy439511 ай бұрын
மிகவும் அருமை இனிய நினைவுகள் சகோதர்களே அனைவரும் வாழ்க வளமுடன் வெற்றிவேல் பொள்ளாச்சி❤❤❤
@alexrobin6586 Жыл бұрын
யாழ்ப்பாண மக்கள் திறைமையானவர்கள்
@santhumahes399211 ай бұрын
உங்கள் அனைவரின் திறமைகளுக்கு வாழ் த்துகள்
@nationalelectronicssrilanka11 ай бұрын
உங்களைப் போன்ற முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞர்கள்தான் இன்னமும் அறியாமையிலிருக்கும் நமது சில தமிழர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.தமிழ் மக்களுக்கான ஆக சிறப்பாக கருதக்கூடிய எமது கலை சார்ந்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இக்காணொளி அமைந்திருந்தது. தம்பி பவனீசனின் தமிழ் மொழி சார்ந்த சிந்தனை எமது மக்களை மொழி உணர்வு கொள்ள வைக்கும் என்பதில் ஐயநாட்டின் முன்னேற்றத்துக்கு நாம் கலாச்சார வழிகளிலும் ஒன்றுபட வேண்டும். இனவாதத்தை உருவாக்கியதும் அதனை அணைந்து விடாமல் எண்ணெய் ஊற்றுவதும் சிங்கள தமிழ் அரசியல் வாதிகள்தான். பல சிங்கள நண்பர்களை சந்திதுள்ளேன் மனதளவில் அவர்களுக்கொரு குற்ற உணர்ச்சி இருக்கிறது. நாம் இலங்கையர் என ஒன்றுபட அவர்கள் தயாராக வுள்ளனர் ஆனால் ,நமது அரசியல் வியாதிகள் அதனை தமது நலங்களுக்ககாகவும் எஜமானின் நலன்களுக்காகவும் விரும்பவில்லைமில்பரநாட்டியம் யார்வேண்டும்என்றாலும் பழகலாம், இது தேவையிலாபிரச்சனை கண்டியன் நடனம் யாழ்மக்கள் நடத்தினதாக அறிந்தேன் இது சாதரணம் நஇது Colombo இல் வசிக்கும் யாழ்பாணிகள் சிங்களவனிடமிருந்து ஏதாவது வரத்து வாங்கலாம் என்றதற்காக இதை சிங்களமாணவிகழுக்கு கற்றுகொடுத்துள்ளார்கள் ் எப்படி சேர் பொன்ராமநாதன் அருணாச்சலம் , உலகமெல்லாம் போய் கதிர்காமர் காட்டி கொடுத்து நன்மை தமது மாவட்டத்துக்கு பெற்றார்களோ அதேமாதிரி யாழ்பாணிகளின் கூத்து காலம் காலமாக தொடர்கிறது தொடரும் 😊😊😊 ன்றிலை. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். நாம் தமிழர்.
@smileinurhand Жыл бұрын
சிறப்பான நிகழ்வு. ஒவ்வொரு ஊருக்கும் இருக்கும் செயல்பாடுகள் தான் சிறப்பு. இதை ஒரு விழாவாக ( Entertainment) ஏற்ப்பாடு செய்து வெளிநாட்டினரையும் கவர் வேண்டும்.
@jehanathanmadhuranthahan796911 ай бұрын
1979ம் ஆண்டு எனது 11 வயதில் மயில்ப் பட்டம் ஏற்றிய ஞாபகம் வருகிறது. எவ்வளவு நவீனம் உருவானாலும் எமது பாரம்பரிய விளையாட்டுக்களுக்கு நிகரொன்றும் இல்லை என்பதற்கு இது சிறந்த உதாரணம். அலைபேசிக்குள் முடங்கிக் கிடக்கும் இக் காலத்தில் ஒற்றுமையை வளர்க்கக்கூடிய சிறந்த பொழுதுபோக்குடன் உடற்பயிற்சியும் கூட. திறமையான இளைஞர்களுக்கு எனது மனம் கனிந்த பாராட்டுக்கள். மட்டக்களப்பிலிருந்து ஜெகன்.
@vanakkamfour84211 ай бұрын
Great Jegan
@vallipuramvellupillai Жыл бұрын
"இனிய மாலை வணக்கம் 🙏தவகரன் நானும் ஒரு காலத்தில் பட்டம் ஏற்றிநான் எங்கள் தமிழ் இளைஞர்கள் புத்திசாலிகள் 🙏திறமையானவர்களுந்தான் அழகான மிகவும் பிடித்த காணொளி பட்ட க் காட்சிகள் பழைய நினைவுகள் வந்து போகின்றன நன்றிகள் இளைஞர்களுக்கு🙏உங்களுக்கு தவகரன் நன்றிகள் 🙏டென்மார்க்கில் இருந்து சுபாஸ்🙏🦜
@jayaprakasharjunan3146 Жыл бұрын
இவ்வுளவு பெரிய பட்டம் இப்போதுதான் முதல் முறை பார்க்கிறேன். கண் கொள்ளா காட்சியாக. இருக்கிறது
@srisrilanka70879 ай бұрын
வாழ்க தமிழ் மலரும் தமிழ் வீரம்👏🏻 வாழ்க வாழ்க தமிழ்
@aabithhussain69910 ай бұрын
👍இது சிறப்பான கூட்டு முயற்சி... வாழ்த்துக்கள் ♥️♥️♥️
@thamarasubramaniam6443 Жыл бұрын
காலி முகத்திடல் மிகவும் அழகு .அருமையாக மின் குமிழ்கள் காட்சி அளிக்கிறது.நன்றி
நல்வாழ்த்துக்கள் தம்பிகள் அனைவருக்கும் தமிழகத்தில் இருந்து ( இராமநாதபுரம் மாவட்டம் பழனிவலசை)
@SilverRajoo-ww6zs11 ай бұрын
அருமை சகோதரர்களே.🙏.இது போன்ற பட்டத்தை இப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறேன் உங்கள் அனைவரது திறமைக்கும் முயற்சிக்கும் எனது பாராட்டுக்கள்..💪.வாழ்த்துக்கள் 👍❤
@StalinVenkatesan-g2o11 ай бұрын
தமிழ்நாட்டில் பட்டம் விட தடைசெய்யப்பட்டுள்ளது!!யாழ்பாணமக்களுக்குவா 8:15 ழ்த்துகள்!!❤
@Operation_R5 ай бұрын
ஏன் , எப்போதிலிருந்து
@akkachivvt9414 Жыл бұрын
Paddam eththena thambeyadkalukku valththukkal God bless you
@yoginiravindrarajah3027 Жыл бұрын
வார்த்தை இல்லை சொல்வதற்கு பார்க்கவும் அருமையாக இருக்கிறது
@RajanKaruppiah-s8w Жыл бұрын
என்றும் அன்புடன் தமிழ் நாட்டில் இருந்து 🎉❤
@jenajenit95 Жыл бұрын
பட்டம் கட்டி வானில் பறக்க விடுவதோடு நிறுத்தி விடாமல் இளைஞர்களாகிய நீங்கள் உங்களிடம் இருக்கும் சிறு சிறு தொகை பணத்தை வைத்து பெரும் நிதியாக்கி ஒரு சிறிய ரக விமானம் தயாரிக்கவும் கற்றுக் கொண்டு நம் இனத்திற்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்க முயற்சி செய்யுங்கள். "முயற்சி திருவினையாக்கும்" விடா முயற்சி வெற்றியளிக்கும். வாழ்த்துக்கள்🎉
@bastiananthony3392 Жыл бұрын
உண்மை.
@greenfocus7552 Жыл бұрын
பல்கலைக்கழக உதவியுடன் செய்யலாம். வெளிநாடு வாழ் தமிழர்கள் விமானம், உற்பத்தி நுட்பங்களை இங்கு கொண்டு வரலாம்
@sathursans562 Жыл бұрын
Boomer anna ninja boomer
@abdulrasheethabdulrasheeth8970 Жыл бұрын
பட்டம் ஒரு பக்கம் இளஞ்சர்கள் மறு பக்கம். ஒற்றுமை பலப்படும் என்பதற்கு உதாரணம் .
@KannanvKannanv-xy7kw Жыл бұрын
இல்லையென்றால் இராவணன் அந்த காலத்திலேயே விமானத்தை தயாரிக்க முடியும
@aseer-l4m Жыл бұрын
இந்த பட்டம் ஏற்ற முடியும் இறக்க முடியாது மழை வந்தது என்றால் தானே இறங்கும் 😃
@margosatoday Жыл бұрын
Nice. I have never seen such a giant sized kite. Nice flying of huge kites. Many thanks for this video. A lot of others, like me, wouldn't have seen these massive kite flying, I believe. You must share this video with the mainstream media. Thanks again for the enjoyably thrilling video. All.the best
@sivamayamsinnathurai68411 ай бұрын
நன்றி,வாழ்த்துக்கள்❤.
@Mohanmohan1973-qi1nj11 ай бұрын
உண்மையில் இவ்வளவு பெரிய பட்டமா பார்தது கிடையாது நன்றி
@kajankajan846411 ай бұрын
சுப்பர்,தம்பி❤❤❤❤❤❤❤❤
@vaishnavan.vakisan11 ай бұрын
பட்டத்துண்ட வால் கொண்டு போறான் உயிர் நன்பன் யதுசன்
@selvarajtraveler7821 Жыл бұрын
Super great, good congratulation
@Tamilellam Жыл бұрын
நல்ல பதிவு நன்றிகள்
@nirojinisriskantharasa2860 Жыл бұрын
Superb 👌🏻👍🏻♥️
@bairathymani5 ай бұрын
பட்டம் ஏற்ற வாழ்த்துக்கள் தம்பி
@பழுவேட்டரையர் Жыл бұрын
நன்றி தவகரன்
@RaviRaku-nk7qe Жыл бұрын
Miss my eria 😢😢 Thx for video❤
@தமிழ்நாட்டுதமிழன் Жыл бұрын
பார்க்கவே பயங்கரமா இருக்கு... எந்த ஊரு தம்பி இது 😮😮😮
@LLAST_KKNOWLEDGE.0.7 Жыл бұрын
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதி
@jaffnaking3971 Жыл бұрын
பருத்தித்துறை
@thilagasiva9750 Жыл бұрын
Which place in Point Pedro..
@dohaqatar636 Жыл бұрын
ஆஹ பார்க்கப் பரவசம்
@Kakksddmtkfmf Жыл бұрын
Super nice❤❤❤❤❤❤❤❤
@vigneshkumar087 Жыл бұрын
its a tourist spot in srilanka.i am from tirupur..i will come to see this one day
@vaishnavan.vakisan11 ай бұрын
மரத்து கீல ஒரு பேடியன கதை கேட்டிங்க நானும் அவன்ம் ஒன்டாபடிச்சனாங்கள்
@ShenVlogs Жыл бұрын
ரொம்ப நாள் கழிச்சு பழைய தவகரன் வந்த மாறி இருக்கு நண்பா வீடியோ fun தான் கனடா போறேன் என்டு News ல வராம இருந்தா சரி 😂
@fatmaa5034 Жыл бұрын
Aaam pattam vidu adu oru Thani sandosam❤
@RIYAH315 Жыл бұрын
JAFFNA...... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sankarganesh3237 Жыл бұрын
வாழ்த்துக்கள் 👍
@PakiyaSiva Жыл бұрын
Namma yoor very happy thank you
@MahenthiramMahi Жыл бұрын
நாங்கள் 26அடி எட்டு மூலை ஏத்தினோம்
@selvaratnamramesh8234 Жыл бұрын
கவனமாக ஏற்றவும் சில நேரங்களில் பிரச்சனை வரும் நன்றி🙏
@jaliyaat32111 ай бұрын
Pls create a video about Casurina beach....
@KaruneshKarunesh-yo6gy Жыл бұрын
?திறமை வாய்ந்த தலைவராக வால்க
@theivendramichel1488 Жыл бұрын
Hi super I am 3tay,s very sick but now I feel much better, because 36 back my memory's. And that yang hais Dan Good job. I wish everybody happy new year Good healthy and Gott pleasing 🎉❤😮
Dear Mr. Thavakaran, Why did you come without Sangavie. That is very nice program.
@jayanthijaya4678 Жыл бұрын
Uyaram neelam aththani
@kanagalingammathiruban2260 Жыл бұрын
Super Thank you
@armainayagamelanchiliyan7519 Жыл бұрын
அருமையான பதிவு
@pallavu1 Жыл бұрын
தம்பி உந்த வகையான கொடியை / பட்டத்தை பருத்துறைப்பக்கம் படலம் எண்டு சொல்லுவம்.
@SuntharSujeetha11 ай бұрын
Ammatta siri😮😮😮
@thevarajahnagan2947 Жыл бұрын
😂❤😂super
@kannathasavaithilingam8124 Жыл бұрын
Bravo👏🏻👏🏻👏🏻👏🏻
@smileinurhand Жыл бұрын
பட்டத்துக்கு வால் சரி. அது என்ன பின்னால் ஒரு கயிறு?
@Indy-e8j Жыл бұрын
Super 🎉
@Jaffnavithu Жыл бұрын
Bro super big kite 🪁 Ithu Fun bro❤
@suremiyathavachelvam7305 Жыл бұрын
Bro jaffna la entha oor
@asithapriyalal7196 Жыл бұрын
Good boy srilanka
@canadaselvan1464 Жыл бұрын
சூப்பர்
@jaliyaat32111 ай бұрын
රොම්බ සන්තෝෂම් 🎉🎉
@SHANNALLIAH Жыл бұрын
Make it as an airplane with a person with parasuit! Be careful!
@SellathuraiAravinthan-n5j Жыл бұрын
அண்ணா நீங்க உங்க உடுப்பை மாத்துங்க அண்ணா ஒரே டீ ஷர்ட் தான்
@TTF2491511 ай бұрын
bro iam in Sri Lanka
@KanthenKanthen-on3vh Жыл бұрын
காட்டிலேயே ப்ரோ
@sivathava8327 Жыл бұрын
Kite lovers
@SureshKumar-ly4pt Жыл бұрын
Nice 👌
@KumuthiniMoorthy Жыл бұрын
Super 🎉🎉🎉
@CKKgaming-sk Жыл бұрын
😮😮😮😮😮😮😮😮❤❤❤❤❤
@jegannathan1002 Жыл бұрын
மின்சார கம்பிகளில் மாட்டிக்கொண்டால் சோலி முடிந்துவிடும்
@nirupanpathmanathan1621 Жыл бұрын
Sema boyz
@saravananswitzerland355 Жыл бұрын
Love from Swiss
@RajiniMohan-wd8fu Жыл бұрын
தெருவில இருக்கிற குப்பையை கூட்டுங்க கண்டபடி ரோட்டுல குப்பையை போடாதீங்க அதைப் பற்றி வீடியோ எடுத்து போடுங்க தேவை இல்லாததை அலட்ட வேண்டாம் நல்லதைச் செய்தால் நாடு நல்லா இருக்கும்
@kkk12030 Жыл бұрын
Hello! What wrong with you?🤔
@Vijayakumar-u8c11 ай бұрын
Super
@kugakathasanthalatha280511 ай бұрын
👍👍👍👍
@AshokAshok-jg4wq11 ай бұрын
எல்லா 😂😂😂 ஊர்களிலும் 😂😂😂 வெட்டி ஆளுங்க 😂😂😂 இருப்பார்கள் 😂😂போல😂😂