சங்கவி வாழ்த்துக்கள். சேலையுடன் ஒரு குடும்ப பெண்ணாகவே மாறிவிடடாய். அழகாக உள்ளது
@piraveenarajakumaran9622 Жыл бұрын
Hallo Super Video ❤❤
@shanmuganathanguganathan2826 Жыл бұрын
With saree Sangavi awesome
@panneerselvan2357 Жыл бұрын
புடவை அணிந்து கொண்டு சங்கவி மிகவும் வடிவாய் இருக்கின்றார்.
@disiys Жыл бұрын
தவகரன், சங்கவி எப்போதுமே இந்த மாதிரி சந்தோசமாக இருங்க எப்பவும் இறைவன் அருள் புரிய வேண்டும்.
@gsbotgaming7191 Жыл бұрын
இறை அருளுடன் எல்லா வளமுடன் ஆரோக்கியமும் நீண்ட ஆயூளுடன் மனநிறைவும் மனநிம்மதியும் செல்வ செழிப்புடன் புத்திர பாக்கியமும் பெற்று சிறந்த தம்பதியை போல திகழ வாழ்த்துகிறோம்
@firstclassfirstclass-dl9wb2 ай бұрын
Vaalththukkal🎉
@usernokia1059 Жыл бұрын
பாராட்டுகிறோம் முதல் ஆரம்பம் தெய்வத்தின் அருளால் நல்லதே நடக்கும் முருகன் துணை உங்களுக்கு 🙏அரோகரா
@Wingoffire-t3k Жыл бұрын
ஆரம்பமே அமர்க்களம் சங்கவி, இன்று போலவே என்றுமே இணையோடு துணையாக இன்புற்று வாழ்வீர் இறைவன் அருளும் இணையத்து உறவுகளின் பேரன்போடு பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்கவே
@sivasuganthini3223 Жыл бұрын
வாழ்த்துக்கள் இருவருக்கும்💕.இன்றைய தினம் போல எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க இறைவன் அருள் புரிவராக🙏🙏🙏....
@thayalinisivakanan1741 Жыл бұрын
தம்பி சங்கவி இருவரும் கோவிலுக்கு சென்று ஆலயதரிசனம் பெற்றது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. சங்கவி சாறியுடன் நல்ல அழகாக உள்ளீர்கள்! ஆசிகள் என்றும் உரித்தாகட்டும்!♥️♥️♥️
@sjeevalambert5390 Жыл бұрын
இருவரும் திருமணப்பந்தத்தில் நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றேன்.
@sristhambithurai8012 Жыл бұрын
புதுமண தம்பதிகளுக்கு எமது வாழ்த்துக்கள் அனைவரின் நல்லாசிகளோடு சீரும் சிறப்பாக வாழ்க்கைப்பாதை அமைந்திட எல்லாம் வல்ல இறை துணை நிற்பார்
@காமராஜ்-வ5வ Жыл бұрын
தவாக்கரன் சங்கவி இருவருக்கும் திருமண நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐
@Sithyrifa Жыл бұрын
நாங்களும் வாழ்த்துகிறோம்💐🇱🇰🇰🇼
@jaffnaking3971 Жыл бұрын
இருவரும் மிகவும் அழகாக உள்ளீர்கள்.. சங்கவி சாறி மிகவும் அழகாக உள்ளது.. வாழ்த்துக்கள்
நாங்களும் எல்லா தெய்வங்களையும் வழிபட்ட மன நிறைவு கிடைத்தது
@KaranKaran-hg4hk Жыл бұрын
❤❤❤❤ இறைவன் அருள் உங்கள் இருவருக்கும் நிறையவே உண்டு சங்கவியின் அம்மா அப்பா இருவரின் ஆசிர் வாதமே உங்களிற்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கும் ❤❤❤❤ நீங்கள் சங்கவியை நன்றாக பார்த்துக் கொண்டு இருங்கள்
@jegatheeswaranponniah3606 Жыл бұрын
மணமக்களுக்கு வாழ்த்துக்கள் விநாயகர் தரிசனம் கிடைக்கட்டும்.
@rengaraj714 Жыл бұрын
நல்லூர் கந்தன் அருளால் இல்லற வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@iswarycatania4297 Жыл бұрын
இனிய திருமண நல்வாழ்த்துக்கள் புதுமணப்பெண் எப்பவும் பூச்சூடி மாலை அணிந்து கோவிலுக்குச் செல்லவும் மகாலட்சுமிக்கு மேலும் அழகூட்டும் வாழ்க வளமுடன் 💐🌹🌷🌺❤️❤️❤️
சங்கவியை சேலையுடன் பார்க்கும் போது மிக அழகாக இருக்கின்றது இருவருக்கும் திருமணவாழ்த்துகள்
@kponnuthurai943 Жыл бұрын
அழகான பதிவு வாழ்த்துக்கள் சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றோம் ஓம் சாய் ராம் 🙏
@malathyvimalathas2010 Жыл бұрын
சங்கவி சேலையில் நல்ல அழகாக இருக்கிறா. தவகரனும் வேட்டியுடன் களையாகவே இருக்கிறார்👌❤️நீங்கள் இருவரும் எப்போதும் ஒரு நல்ல விசயத்தை ப் பற்றி பேசும் போது சங்கவியின் பெற்றோரை மறக்காமல் நினைவு கூர்ந்து பேசுவது உண்மையிலேயே பாராட்டத்தக்கது. எப்போதும் இந்த அன்புடனும் பாசத்துடனும் இருங்கள். 💕
@jeyasuthanthy1703 Жыл бұрын
9:53
@jeyasuthanthy1703 Жыл бұрын
Congratulations
@kannammalsundararajan7279 Жыл бұрын
இருவரும் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று.வாழ்க வளமுடன்
@maniccamyogarajah8098 Жыл бұрын
மிகவும் நன்றாக உடைகள் உடுத்தி உள்ளீர்கள். மிகவும் சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🇬🇧🇬🇧🇬🇧
@girichennai2756 Жыл бұрын
திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக தம்பதியாக நிறைய கோவில்களுக்கு போய் வந்தது மகிழ்ச்சி.👌👌👌👌❤️❤️❤️❤️
@jmc945 Жыл бұрын
சங்கவி லகி கேர்ல்.தவாகரன் பொறுப்பான கணவர். God bless.
@user-ff3dx9ct6b Жыл бұрын
இருவருக்கும் திருமண வாழ்த்துகள் 🙏 அழகாக உள்ளீர்கள் ❤
@thiviyakanagasundaram1061 Жыл бұрын
அதி சிறப்பான நல் வாழ்த்துகள் இருவருக்கும்!
@ananthanveluppillai6873 Жыл бұрын
இறையருளால் எல்ல நலமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ இனிய திருமண நல்வாழ்த்துக்கள்!!!🤝🤝🤝🙏🇨🇦
@canadaselvan1464 Жыл бұрын
உங்களின் காணொளியை காத்திருந்து வந்தவுடன் பார்ப்பேன்.. ஏதோ தெரியவில்லை எனது பிள்ளைகள் போல உள்ளீர்கள்
@chandrakrishna2735 Жыл бұрын
இருவருக்கும் அன்பான திருமணநல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@dineshsrikanthsadanandan4017 Жыл бұрын
இன்றுபோள் என்றும் சந்தோசமாக இருக்க இறைவனை வேண்டி வாழ்த்துக்கள் ❤❤❤
@sathyanithysadagopan3594 Жыл бұрын
அழகான தம்பதிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@Arunkumar-ix5es Жыл бұрын
Beautiful to see newly married loveable♥️💪 life 💕 partners. கோவில் 🙏 அழகுடன் காணப்படுகிறது. காணொளி அருமை 👍👌🏼
@sdharanmani4614 Жыл бұрын
அருமையான நல் உள்ளம் நள்ள திடமும் தைய்ரியம்மும்மாக வாழ வாழ்துகிறேன் தவகரன் சங்கவி ஆனாலும் சங்கவிக்கும் தவகரன்னுக்கும் புது மணச் ஜோடியாக வளம் வந்து எல்லா வழம்மும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் உங்களின் அன்புள்ள சுப்ரமணியன் தஞ்சாவூர் வாழ்த்துக்கள் பூத்துக் குலுங்கட்டும் மீண்டும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன் நன்றி
@Indramoha98 Жыл бұрын
Thava sangavi god bless you ❤❤❤
@தமிழ்நாட்டுதமிழன் Жыл бұрын
மிகவும் அழகாக உள்ளீர்கள் இருவரும் 📸💥
@SathanamViswanathan Жыл бұрын
அழகு தான்.....இனிய வாழ்த்துக்கள்
@jaykumarkumar8843 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா அக்கா இருவருக்கும் இன்றைய தினம் போல எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க இறைவன் அருள் புரிவராக❤🙏🎁
@adncreations181 Жыл бұрын
இருவருக்கும் திருமண வாழ்த்து தமிழ் நாடு❤❤❤❤
@shanthakumaryjeyathas2836 Жыл бұрын
இருவருக்கும் இனிய திருமண நல் வாழ்த்துக்கள் எங்க குடும்ப சார்பா க
@gna9772 Жыл бұрын
வாழ்த்துக்கள். நகைகள் பத்திரம். ஊர் ரொம்ப மோசம், பார்த்து நடவுங்கள் சகோதரர், சகோதரி
@bhuvanabaskaran6996 Жыл бұрын
Sangavi saree supera katti erukenga both Of you superb ❤❤❤❤❤❤❤❤❤❤
@shanonshanon612 Жыл бұрын
சங்கவி உங்கள் தலியை உள்ளுக்கு போடவும் அம்மா அக்காவின் வேண்டுகோள்
தமிழர்களின் பாரம்பரிய ஆடை, ஆண் வேட்டி, பெண் சேலை. இந்த உடையில் இருவரும் அழகாக இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.
@sdeminrildasdeminrilda8892 Жыл бұрын
எங்கட தங்கை சாறி கட்டினா பிழை வருமா அழகா இருக்கிங்க இருவரும்
@தமிழ்நாட்டுதமிழன் Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி தவகரன் சங்கவி 👏
@QsdVip-ji1dv Жыл бұрын
valththukkal thavaa sagkavi ugkada video varum vara paththukkondu eruppan rendum alaka erunthigka appaum eppidi santhosama valanum valththukkal ❤️❤️❤️❤️anpu akka
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
HAPPY MARRIED LIFE BOTH OF YOU.சங்கவி அண்ட் திவாகரன் குடும்பம் பார்க்க அழகாய் இருக்கிறீங்கள்.சங்கவி சாறீயில் அழகை இருக்கிறீங்களா. சாறீ அழகாய் கட்டியிருக்கிறீங்கள்,முத்துமாரி அம்மன் கோவில் மிகவும் அழகாய் இருக்கிறது.முதல் தரம் இந்தே கோவில் பார்க்கிறோம்.first time naan 17vayathil saree kadina anupavam sonnal siripu than varum.enakum saree katta theriyathu.pleatsiku pin kuthavillai.kovil iyar amma than saree kadivida gnapakam.micham ookithuparthal siripeerkal.