எங்கள் ஈழத்து தொப்புள் கொடி உறவுகளை #தமிழ்நாடு அன்புடன் வரவேற்கிறது...
@thamilini7966 Жыл бұрын
நீங்கள் எல்லோரும் எங்களுக்கு உதவி இருந்தா. Chinna Chennai SL விலும் இருந்திருக்கும்...
@smartprakash809 Жыл бұрын
@@thamilini7966 அப்போது மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருந்து விட்டார்கள். இப்போது நிறைய பேர் விழிப்புணர்வுவோடு இருக்கிறார்கள், ஆனாலும் அரசியல் அதிகாரம் நம் கையில் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.அரசியல் அதிகாரம் பெற்ற பிறகு எதையும் செய்வோம் 💯
@thamilini7966 Жыл бұрын
@@smartprakash809 நன்றி பொறுத்து இருந்து பார்ப்போம். என்றாலும் இன்னும் நாம் உங்கள் மண்ணில் ஆகதிகள் தானே 😔
@smartprakash809 Жыл бұрын
@@thamilini7966 கவலை வேண்டாம் வெகு விரைவில் குடி உரிமை கிடைக்கும்.திருட்டு திராவிட கூட்டத்தின் அழிவு தொடங்கி விட்டது. "தமிழ்தேசியம் மலரும் தமிழீழம் மலரும் அக்கா"
@logeswarykobalasingam Жыл бұрын
@@thamilini7966i8😊😊j
@g.s.nandakumar8270 Жыл бұрын
தாங்கள் 2வரையும் தமிழக மக்கள் சார்பாக வரவேற்கிறேன். இலங்கை சகோதர சகோதரிக்கும் என் வாழ்த்துக்கள்.
@aarokiaraj4652 Жыл бұрын
தமிழ்நாட்டில் நடக்கும் திருமணத்தை நீங்கள் கலந்து கொண்டதற்கு மிக்க நன்றி
@தமிழ்நாட்டுதமிழன் Жыл бұрын
தமிழ்நாட்டிற்கு அன்புடன் வரவேற்கிறோம்.. சங்கவிக்கு புதிய அனுபவம் 😍😍
@slpubgplayer823 Жыл бұрын
எந்த வீடியோ பாத்தாலும் உங்கட கொமாண்ட் தான் இருக்கு
@chandrasekarsundaram9811 Жыл бұрын
@@slpubgplayer823 🤣
@whatcanieat3327 Жыл бұрын
VOTE 🗳️ NTK 💪🙏🐅
@chandrasekarsundaram9811 Жыл бұрын
இது யாருயா🤣
@aarokiaraj4652 Жыл бұрын
தமிழ்நாட்டில் இருந்து இன்னும் நிறைய காணொளிகளை எதிர்பார்க்கிறோம்
@sjeevalambert5390 Жыл бұрын
மகன் தவக்கரன் மகள் சங்கவி இருவருக்கும் திருமண நல் வாழ்த்துக்கள். உங்கள் தமிழ் நாட்டு பயணம் இனிதே தொடர இறைவன் துணை நிற்பார்.
@ranganathanv7435 Жыл бұрын
தம்பி நீங்கள் நூறு ஆண்டுகளுக்கு சந்தோசமாக வாழ வேண்டும் வாழ்த்துக்கள்
@gopinathgopi3549 Жыл бұрын
தமிழ் நாட்டிற்கு வருகை தந்த தமிழ் சகோதரி சகோதரன் உங்களுக்கு வாழ்த்துக்கள்
@karunanithimuthaiyah8405 Жыл бұрын
குறைவான இடங்களை பார்த்தாலும் நிறைவாக நிதானமாக பார்த்து இருவரும் மகிழ்ச்சியாக சந்தோசமாக மனநிறைவுடன் இலங்கை செல்ல வாழ்த்துக்கள் நிதானம் கவனம் தேவை பெண்பிள்ளை உடன் செல்லும்போது இரவு பயணங்களை தவிர்ப்பது நன்று
@Ramkumar-yc8rj Жыл бұрын
தமிழ்நாடு தங்களை அன்புடன் வரவேற்கிறது🙏
@silverglen5632 Жыл бұрын
எங்கள் தொப்புள்கொடி உறவுகளோடு நீங்கள் சங்கமிப்பது மிக ஆனந்தம் , நாமும் உங்களுடன் எங்க சகோதரரோடு உறவாடுவதுபோல உணர்வு . வாழ்க தமிழகம் , அனைவரும் வாழ்க வளமுடன். லண்டனில் இருந்து ஒரு உறவு.
@thambidurai4694 Жыл бұрын
என் ஈழத்து சொந்தங்களை என் தாய் தமிழ்நாடு அன்போடு வரவேற்கின்றது.
@sujaitha3271 Жыл бұрын
மூன்றாம் முறையாக தமிழ்நாட்டிற்கு வருகை தரும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் நீங்கள் தமிழ் நாட்டின் மீது வைத்துள்ள அன்பிற்கு நன்றி சென்னையில் ஏப்ரல் மாதம் முதல் வெயில் அதிகமாக தான் இருக்கும்
@v.5029 Жыл бұрын
மணமகளே மருமகளே வா வா உன் வலது காலை எடுத்து வைத்து வா வா குணமிருக்கும் குலமகளே வா வா தமிழ் கோவில் வாசல் திறந்து வைத்தோம் வா வா. வாழ்க பல்லாண்டு காலம். வாழ்க வளமுடன்.
@selvamsubramani8454 Жыл бұрын
தமிழகத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி த வக்கரன் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்
@southernwind2737 Жыл бұрын
👍🏾👍🏾👍🏾👇kzbin.infonmUYQBYS4lw?feature=share
@aarokiaraj4652 Жыл бұрын
சகோதரி சங்கவிக்கு தமிழ்நாட்டை நிறைய சுற்றி காட்டுங்கள் நிறைய பொருட்கள் வாங்கி கொடுங்கள் திவாகரன்.
@gnanamramaswamy593 Жыл бұрын
இருவரும் எங்கு சென்றாலும் ஜாக்கிரதையாக இருக்கவும் .
@itrish2012 Жыл бұрын
இது தமிழ் நாடு பயப்பட தேவையில்லை. வந்தாரை வாழ வைக்கும்
@poopathipoopathi6402 Жыл бұрын
உண்மை
@Tamilselvi-pk3xu Жыл бұрын
இருப்பினும் ஜாக்கிரத்தை.போதை கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது ,அத்தகைய நபர்களின் செயல் அச்சத்தை ஏற்படுத்தும்
@@k.rushanthan9384 200 million people are living below poverty line in India😭😭... So we can't expect safety India is ranked 140th in terms of safety
@TN-eh6of Жыл бұрын
💐💐💐♥️தமிழ் என் இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்
@anjaliananthan2423 Жыл бұрын
வாழ்த்துக்கள்! சாப்பிடும் இடங்களைக் கவனமாகத் தெரிவு செய்யவும். வீதிக் கடைகளில் கிளாசில் வாங்கி அருந்துவதைத் தவிர்க்கவும் பிள்ளைகளே!😊
@velkumar3099 Жыл бұрын
சென்னை உங்களை வரவேற்கிறது.அடுத்த நாள் எங்கே போகிறோம் என்று கூறினால் நன்றாக இருக்கும் . முடிந்தால் சந்திக்கலாமே. நீங்கள் இருவரும் இங்கே வந்து திருமணம் செய்து கொள்ளுங்கள்.
@msenthilkumar3316 Жыл бұрын
அது அல்வா இல்லை ரவை கேசரி, சென்னை மட்டும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் முக்கிய ஊர்களுக்கு செல்லுங்கள்... கோவில்கள் மற்றும் சுற்றுலாவுக்கு முக்கிய ஊர்களான ராமேஸ்வரம், மதுரை, தஞ்சாவூர், திருச்செந்தூர், கன்னியாகுமரி, தென்காசி, குற்றாலம், கோயமுத்தூர், நீலகிரி மாவட்டம் ஆகிய இடங்களுக்கு முடிந்தவரை செல்லுங்கள்...
@ambedkarmari6798 Жыл бұрын
ஈழத்து உறவுகளின் தமிழ்நாட்டு வருகைக்கு வாழ்த்துக்கள்
@ppkumar3229 Жыл бұрын
நல்ல முகூர்த்த நாளில் வந்துஇருக்கிறிர்ள்..முருகன் உங்ளுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுப்பார்..
@ilavasam Жыл бұрын
உங்களின் தமிழ் நாட்டு பயணம் மிகவும் சந்தோஷமாக அமைய வாழ்த்துக்கள். நீங்கள் இருவரும் ஊட்டி அல்லது கொடைக்கானல் சென்று வரவும். அங்கு இதமான மனதுக்கு பிடித்த சூழ்நிலை நிலவுகிறது. தங்களின் வரவுக்கு மிக்க நன்றி
அது அல்வா அல்ல ரவா கேசரி! 😊 வட பழனி போனீர்கள் தென் பழனியில் இப்போது தான் குடமுழுக்கு நடந்து முடிந்தது நேரமிருந்தால் அங்கே செல்லுங்கள். திருச்சி மலைக்கோட்டை மதுரை மீனாட்சி ஊட்டி கொடைக்கானல் என எது உங்களுக்கு பிடித்திருக்கிறதோ அதற்கு அவசியம் செல்லுங்கள்! கொல்லிமலைக்கு கூட செல்லலாம் அருமையான சுற்றுலாத்தலம்!
தமிழகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது தமிழகம் ,உங்களின் தாய் வீடு, வாழ்க வளமுடன், திருச்சிராப்பள்ளி மாவட்டம் நீங்கள் வந்தால், எண்ணை தொடர்பு கொள்ளவும் நன்றி
@rajendranchockalingam1079 Жыл бұрын
உங்கள் தமிழ்தான் சரியானது நன்றாக உள்ளது
@sritharansithiravel4321 Жыл бұрын
வாழ்த்துக்கள் இருவரையும் பார்க்க சந்தோஷம்
@aruna8879 Жыл бұрын
Vazthukal sir 💐 naaga ungala parka ஆவலாக உள்ளோம்.....💐
@selva7718 Жыл бұрын
திருமண நல்வாழ்த்துக்கள் நண்பா welcome to தமிழ்நாடு
@samsungsgh2671 Жыл бұрын
தமிழக ஆட்சியாளர்கள் அரசியல்வாதிகள் சரியான முறையில் செயல்பட்டிருந்தால் தமிழ்நாடு அமைந்திருக்கும் எமது ஈழத் தமிழ் உறவுகள் என்று எனக்கு சுதந்திர சுதந்திரமான நாடாக இன்னைக்கு வாழ்ந்து கொண்டிருப்பார்கள் அதுக்கு சரியான உதவிகளை இந்தியாவை அரசு செய்யவில்லை இதற்கு முக்கிய காரணம் காங்கிரஸ் தான் இது அழிவுக்கு காரணம் ஆனது எனவே நாடு என்று இருந்தாலும் ஒரு நாளைக்கு அமையவேண்டும் என்று நன்றி வாழ்த்துக்கள்
@armainayagamelanchiliyan7519 Жыл бұрын
அருமையான பதிவு
@subikshasubi3040 Жыл бұрын
தென் பழநிக்கு வந்து தரிசனம் செய்யுங்கள் வாழ்கை சிறப்பாக இருக்கும்
@Nasser-br1hz Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா சகோதரி பல்லாண்டுகள் காலம் வாழ்க
@jaffnaking3971 Жыл бұрын
சூப்பர் காணொளி
@rtdg8474 Жыл бұрын
Bengal eruvarm koduthu vaithavarkal
@Padthulakku Жыл бұрын
தமிழ்நாட்டில் தங்களை வரவேற்கிறேன். வாழ்க வளமுடன். *-பத்மநாபன்,* From Kuwait.
@ahrifullahahrifullah6838 Жыл бұрын
Varuga Varuga thambi thangai vazhthukkal
@தமிழ்நாட்டுதமிழன் Жыл бұрын
உணவுகள் அனைத்தும் உண்டு மகிழுங்கள்
@laxmiramsharma5240 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி மகளே இன்று போல் என்றும் வாழ்க வாழ்க வளமுடன்
@ManiSelvam-dj9zv Жыл бұрын
அண்ணா நீங்க தமிழ்நாடுக்கு வந்ததுக்கு மிகவும் மிக்க மகிழ்ச்சி அண்ணா நீங்கள் சிதம்பரம் வாங்கல் அண்ணா.. 👍🙏
@velkumar3099 Жыл бұрын
இந்தக் கூட்டமே அதிகம் என்றால் ஞாயிறு ரெங்கநாதன் தெரு சென்றால் பயந்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்.
@ArunKumar-zx5hy Жыл бұрын
தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் சென்று பாருங்கள் பிரம்மிக்க வைக்கும் சோழர்களின் சிற்ப கலைப்பாடு...
@ananthinachimuthu4664 Жыл бұрын
கோயமுத்தூர் வாங்கோ. Go to kanyakumari district, there you can find similar culture and language of srilanka. Please go and video the similarities.
@chaki1274 Жыл бұрын
Tamil nattil minimalist nandraga irukkum adhupol mini tiffin super aga irukkum night or morning breakfast mini tiffin sappidungal nandraga irukkum
Athu alwa illa,kesari. Ravai la panrathu.iam ramanathan from Madurai.enjoy our foods in tamilnadu.thirumana vaalthukal.
@starwins5934 Жыл бұрын
வாழ்த்துக்கள்!!! தமிழ்நாட்டிலிருந்து...
@solomonraja432 Жыл бұрын
சகோ, அது அல்வா இல்லை. தமிழ்நாட்டில் (ரவையில் செய்வது) அதன் பெயர் கேசரி.
@Arunkumar-ix5es Жыл бұрын
காணொளி அருமை. சூப்பர் . நீங்கள் சாப்பிட்ட இனிப்பு அல்வா இல்லை அது இனிப்பு கேசரி என்று நினைக்கிறேன் . கோவைக்கு கண்டிப்பாக வர வேண்டும். கோவை சிங்காநல்லூர் அருகில் Shanthi Gears canteenku வந்து மதியம் ஒரு நேரம் சாப்பிட்டு பாருங்கள் மிகவும் மலிவான ரூ 20 / - விலையில் அருமையான உணவு கிடைக்கும். மேலும் பெரிய கோவில்கள், பூங்காக்கள், குளங்கள் , அருவிகள், மால்கள், அருங்காட்சியகம் போன்று பல இடங்கள் உள்ளன.
@YathumVoore Жыл бұрын
Neenga Anna Centenary library...Kotturpuram kandipa miss pannatheenga....Biggest in Asia
@globalviews5072 Жыл бұрын
Chennai vgp marine kingdom video podunga
@SivaSiva-fr7wf Жыл бұрын
Ethaveta enum sela etangal eruku mini sapatu enum supara erukum bro