தமிழ்நாட்டில் இருந்து குட்டி வெளிநாட்டு பயணம் 😍👩‍❤️‍👨👌 | Pondicherry Travel 😊

  Рет қаралды 63,576

Thavakaran View

Thavakaran View

Жыл бұрын

#subscribe #tamil #couplevlog #food #couplegoals #pondicherry
🛑 Advertisement only - TP - +94771021533 ( WhatsApp only . please Msg )
---------------------------------------------------------------------
Contact Details -
Facebook - / thavakaranview
Instagram - t.thavakaran?ig...
------------------------------------------------------------------------
ஈழத்தில் இருந்து தவகரன்
உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐

Пікірлер: 229
@thavarasarasaratnam2836
@thavarasarasaratnam2836 Жыл бұрын
தவகரன்உங்கள் அப்பாவையும் அம்மாவையும் ஒருமுறை வெளிநாடு கூட்டிசெல்லுங்கள் பாவம் அவர்கள் மிகவும் வயதானவர்கள்
@ThavakaranView
@ThavakaranView Жыл бұрын
நிச்சயமாக.. இந்த முறை வரும் போது அம்மா அப்பாவை சங்கவியை அழைத்து வர இருந்தோம்.. எதிர்பாராத சத்திர சிகிச்சை செய்ததால் குறிப்பிட்ட காலம் நீண்ட தூர பயணங்கள் செய்ய முடியாத நிலை.. குணமடைந்த வுடன் கூட்டி வருகிறோம் ♥️🙏
@canadaselvan1464
@canadaselvan1464 Жыл бұрын
@@ThavakaranView குணமடைந்த வுடன் கூட்டி வாருங்கள்
@kanagarajveluppillai9957
@kanagarajveluppillai9957 Жыл бұрын
@@canadaselvan1464 இ
@kanagarajveluppillai9957
@kanagarajveluppillai9957 Жыл бұрын
இது பிரிடிஷ் காலனி அல்ல பிரான்ஸ் காலனி
@thavarasarasaratnam2836
@thavarasarasaratnam2836 Жыл бұрын
Thanks to responses my comment
@Arunkumar-ix5es
@Arunkumar-ix5es Жыл бұрын
மிகவும் அழகான 😍இடத்தை காண்பித்ததற்கு மிக்க 🤝நன்றி. இனிதே தொடரட்டும் இருவரின்♥️ பயணம்👍.🙏
@hannahbhuvana
@hannahbhuvana Жыл бұрын
நான் உங்களது புது subscriber.. என் தாயார் பிறந்து வளர்ந்த இடம் colombo. அவர்கள் 1970-ல் இந்தியா வந்துவிட்டார்கள். உங்களது அனைத்து விடீயோக்களும் அருமை.🤗👌👌
@thanikachalamrajaram6636
@thanikachalamrajaram6636 Жыл бұрын
Do you have still relations living in Colombo, Sri Lanka?
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடு பயணம் காணொளி அருமை
@prabakarannagarajah2671
@prabakarannagarajah2671 Жыл бұрын
பாண்டிச்சேரி சுற்றுலாவை முடித்துக் கொண்டு, அப்படியே அருகில் உள்ள கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்திற்குச் சென்று அங்குள்ள பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமான உலகப் புகழ்பெற்ற எம் பெருமான் நடராஜரை வழிபடுதல் வெகு சிறப்பு. இரத்தின சபையில் தாண்டவ மூர்த்தியாக எம் பெருமான் வீற்றிருக்கும் அழகைக் காண கண் கோடி வேண்டும்!
@sivanathansindujan8689
@sivanathansindujan8689 Жыл бұрын
அது இரத்தின சபை அல்ல பொற்சபை
@sivanathansindujan8689
@sivanathansindujan8689 Жыл бұрын
நீங்கள் சொல்லும் இரத்னசபை திருவாலங்காடு ஆகும்
@SasistsVLOG
@SasistsVLOG Жыл бұрын
நான் இருந்த இடத்தை மீண்டும் பார்பதர்க்கு நன்றி❤
@MVR-1996
@MVR-1996 Жыл бұрын
பாண்டிச்சேரி தமிழர் மாகாணம் சகோ. இந்தியாவில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி தமிழர் மாகாணம். ஸ்ரீலங்கா ( வடக்கு மாகாணம், வடகிழக்கு ) மாகாணம் போல இங்கு இது. இந்த மாகாண முதல்வர் திரு. ரங்கசாமி, தமிழர்.
@chandraravindran8602
@chandraravindran8602 Жыл бұрын
சங்கவியின் தலைமுடி கொள்ளை அழகு😘
@roberttechtamil4204
@roberttechtamil4204 Жыл бұрын
சங்கவியை இப்படியே மகிழ்ச்சியாக வைத்துகொள்ளுங்கள்.
@mammam-bg6cw
@mammam-bg6cw Жыл бұрын
👏👌🥰🙏👍
@sithyrifa6493
@sithyrifa6493 Жыл бұрын
👉நம்ப முடியாமல் இருக்கு ப்ரோ இது பாண்டிச்சேரியா உண்மையிலேயே வேற லெவல் நன்றி உங்களுடைய தகவலுக்கு🌺😊
@KagiCooking1000
@KagiCooking1000 Жыл бұрын
உண்மையில் பிரான்ஸ் மாதிரி இருக்கு பண்டிசோரி மக்களுக்கு பிரான்ஸ் குடியுரிமையுள்ளதாக கோள்விபாட்டுயிருக்கிறோம்.
@Bhuvanesh_Rajendran
@Bhuvanesh_Rajendran Жыл бұрын
தமிழ்நாட்டிலிருந்து பாண்டிச்சேரி அல்ல அது தனி மாநிலம் (யூனியன் பிரதேசம்) தற்போது புதுச்சேரி , புதுகை என்று அழைக்கப் படுகிறது
@chandraravindran8602
@chandraravindran8602 Жыл бұрын
அழகான பயணம்😘 வாழ்த்துக்கள் 😘
@prajan8197
@prajan8197 Жыл бұрын
எங்கள் ஊரு பாண்டிச்சேரி 💐💐💐வருக வருக
@gethangelokavitha4776
@gethangelokavitha4776 Жыл бұрын
Hi
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
அழகான பொழுதுபோக்கு மையங்கள்
@kannanp184
@kannanp184 Жыл бұрын
இந்தியாவிலேயே ஐம்பது சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள ஒரு ஊரில் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ள ஒரேயொரு நகரம் பாண்டிச்சேரி மட்டும் தான். 1. ஜிப்மர் மெடிக்கல் காலேஜ் 2. பிம்ஸ் மெடிக்கல் காலேஜ் 3.இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி 4.அறுபடைவீடு மருத்துவ கல்லூரி. 5.மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி 6.வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி. 7.மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி 8.லஷ்மி நாராயணா மருத்துவ கல்லூரி...
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 Жыл бұрын
சிறப்பான முறையில் பதிவு செய்து உள்ளீர்கள்
@sellam1988
@sellam1988 Жыл бұрын
வாழ்த்துக்கள்🌹 நண்பா தவகரன் நமது தமிழ் தாயகம் அதை நன்றாக சுற்றி பாருங்கள் உங்களுக்கு முழு உரிமை உண்டு நண்பா😃👍
@devasenal9979
@devasenal9979 Жыл бұрын
உங்களை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
@nthurai6414
@nthurai6414 Жыл бұрын
பாண்டிச்சேரிக்கு அண்மையில் ஆரோவில் என ஒரு அழகிய இயற்கையுடன் இணைந்த நாடு உள்ளது. அங்கேயும் சென்று ஒரு காணொலி தாருங்கள்.
@ganeshanmangai2623
@ganeshanmangai2623 Жыл бұрын
நீங்கள் இருவரும் அரவிந்தர் ஆசிரமம் சென்றிருக்கலாம் மனஅமைதியான இடம்
@Nasser-br1hz
@Nasser-br1hz Жыл бұрын
அருமையான குடும்பம் வாழ்த்துக்கள் சகோதரி
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
அழகான காணொளி அழகான காட்சிகள்
@sritharansithiravel4321
@sritharansithiravel4321 Жыл бұрын
பிரான்ஸ் தான் பாண்டிச்சேரி அழகான நகரம்
@xaviersimion4449
@xaviersimion4449 Жыл бұрын
அருமையாக சுற்றிகாண்பித்து உள்ளீர் நன்றி சங்கவிக்கு கழுத்தில் ஏதா வது வாங்கி போடுங்கள்
@chandraalageson9146
@chandraalageson9146 Жыл бұрын
Yes
@rajanitheepan4899
@rajanitheepan4899 Жыл бұрын
Yes 🤔
@user-wu6gg7uh8i
@user-wu6gg7uh8i Жыл бұрын
பாண்டிச்சேரி மிகவும் அழகிய இடம் 👌
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh Жыл бұрын
Pondichery tamil nada 🙄
@prabakaranpraba1958
@prabakaranpraba1958 Жыл бұрын
@@VigneshVignesh-vg6kh இல்லை தனி மாநிலம் பிரிட்டிஸ் கன்ரோல்
@solairaj2160
@solairaj2160 Жыл бұрын
பாண்டிச்சேரியில் ஒரு பக்கம் பிரான்ஸ் காரர்கள் இருக்கும் ஏரியா மட்டும் தான் அழகா இருக்கும், இன்னோரு பக்கம் சரக்கு சரக்கு அடிக்கும் ஏரியா பக்கம் போனிங்கனா நாறி போய் கிடக்கும், இதுதான் பாண்டிச்சேரி🙄😊
@bharatyaswaraj5641
@bharatyaswaraj5641 Жыл бұрын
@@prabakaranpraba1958 பிரிட்டிஷ் கண்ட்ரோல? 🤣
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த ஊர் பாண்டிச்சேரி.
@yarltamilkitchen
@yarltamilkitchen Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
பாண்டிச்சேரி யூனியன் state வேற லெவல்
@arunagirimanjini1772
@arunagirimanjini1772 Жыл бұрын
Thanks for visiting and enjoying our peaceful and beautiful small city It was French Colony till 1958 and not British colony as wrongly said.
@sivabalasingham9918
@sivabalasingham9918 Жыл бұрын
😂🤣😂
@coimbatorespinningmilljob
@coimbatorespinningmilljob Жыл бұрын
ப்ரோ அங்குள்ள மனிதர்களிடம் அந்தந்த ஊரின் சிறப்புகளை பேட்டி எடுங்கள். நீங்கள் இப்படியான வீடியோ ரொம்ப போரடிக்குது( Reference; LONDON BRO CHANNEL)
@kirishathiru3682
@kirishathiru3682 Жыл бұрын
உங்கள் வருங்கால மனைவிக்கும் ஒரு youtupe channel ஆரம்பித்து கொடுங்கலாமே. காலம் முழுக்க கஷ்ட படாமல் வாழலாம். 😄😄😄😄😄
@prabakarannagarajah2671
@prabakarannagarajah2671 Жыл бұрын
நீங்கள் புதுவையில் மிகவும் புகழ்பெற்ற மணக்குளம் விநாயகர் ஆலயத்தைக் காட்சிப்படுத்தவில்லையே...?! மற்றும் அரவிந்தர் ஆச்சிரமம், அழகிய பிரெஞ்சு முறையில் கட்டப்பட்ட கட்டடங்கள், தேவாலயங்கள் இங்கு உள்ளன. வெளிநாட்டவர்களின் பிரசன்னம் அதிகமுள்ள 'ஆரோவில்' எனும் பகுதிக்கும் செல்லலாம்.
@nirmalathevilogeswaran
@nirmalathevilogeswaran Жыл бұрын
உங்களை பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சி எதிர்காலத்தில் தவகரனின் அப்பா அம்மா மாதிரி நீங்கள் இருவரும் இருப்பீர்கள் மகிழ்ச்சி யாக இருங்கள் 👌🌹🌹🌹
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
அருமையான காணொளிக்கு நன்றி.
@lifotechnologies814
@lifotechnologies814 Жыл бұрын
pondicherry nalla change ayiduchu romba naal ayiduchu poi love from Chennai❣
@Rajesh-mo5wv
@Rajesh-mo5wv Жыл бұрын
பாண்டிச்சேரி தமிழ் நாட்டின் பகுதி இல்லை. பாண்டிச்சேரி தனி மாநிலம்
@umajeyaraj4705
@umajeyaraj4705 Жыл бұрын
Wow very nice place to visit. Thank you for sharing this beautiful place.👌🇨🇦
@muthunayagamp2856
@muthunayagamp2856 Жыл бұрын
Thank you for visiting Pondicherry. Wel come
@munawarkhan744
@munawarkhan744 Жыл бұрын
MashaAllah very nice explain wazga pallandu wazga valamudan nalamudan thankyou
@tamilworld666
@tamilworld666 Жыл бұрын
அருமையான பதிவு
@prabakaranpraba1958
@prabakaranpraba1958 Жыл бұрын
பாண்டிசேரி இன்னும் பிரஞ்சு கன்ரோல்ல தான் இருக்கு சங்கவி தவா அங்கு அதனால் தான் மது விலை மலிவு ஆகையால் மதுபிரியர்கள் அதிகம் நுழைவு
@Musicworld-fy5gd
@Musicworld-fy5gd Жыл бұрын
Not British..
@Carolina_Panthers
@Carolina_Panthers Жыл бұрын
All are wrong- இப்போது புதுச்சேரி இந்தியாவின் ஒரு அங்கம் யூனியன் பிரதேசம் 😂😂😂
@prabakaranpraba1958
@prabakaranpraba1958 Жыл бұрын
@சிறகு தவறுக்கு மண்ணிக்கவும்
@prabakaranpraba1958
@prabakaranpraba1958 Жыл бұрын
@@Musicworld-fy5gd sorry tq
@geethasuganthi8877
@geethasuganthi8877 Жыл бұрын
How french control 🤔🤔🤔
@saruatheray9642
@saruatheray9642 Жыл бұрын
Beautiful guys thanks for sharing 🥰🙏
@velkumar3099
@velkumar3099 Жыл бұрын
சென்னையைப் போல் வேலைவாய்ப்புக்கள் அதிகமாகிவிட்டால் இந்த அழகு காணாமல் போய்விடும். மக்கள் நெருக்கம் குறைவு என்பதால் பராமரிப்பும் எளிது.
@YasirAli_Jubaiyar
@YasirAli_Jubaiyar Жыл бұрын
தஞ்சாவூர் வாங்க நன்பா பெரிய கோவில்
@thanikachalamrajaram6636
@thanikachalamrajaram6636 Жыл бұрын
Super vide. I am from chennai, I have not visited Pondicherry. One day I will visit Pondicherry after seeing video.
@imbroofsri6710
@imbroofsri6710 Жыл бұрын
9:16 உடம்பை குறைக்க தான் 😀😀😀
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
பிரென்ச் நகர் காணொளி அருமை
@mathysiva1425
@mathysiva1425 Жыл бұрын
this is how Jaffna was in old days, I mean the houses and paint colors
@Puthiya_Vaanam
@Puthiya_Vaanam 6 ай бұрын
Thavakaran பேசும் போது சங்கவி தலை ஆட்டிக் கொண்டு இருப்பது அழகு தான்
@niru1186
@niru1186 Жыл бұрын
British ila nanba French
@jeyakumargopalapillai1220
@jeyakumargopalapillai1220 Жыл бұрын
SUPER PONDICHERRY WE HAVE SEEN YOUR VIDEO THIS IS SEPARATE TERRITORY UNION( PERADESAM) FRENCH AREA.THAT'S WHY VERY CLEAN AND NICE DECENT RESPECTABLE CROWDS.
@g.s.nandakumar8270
@g.s.nandakumar8270 Жыл бұрын
தம்பி தங்கை 2வரும் சென்னைக்கு அருகிலுள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உங்கள் பயணம் நன்றாக அமைய என் வாழ்த்துக்கள்.
@arulcastro5013
@arulcastro5013 Жыл бұрын
Best video of Pondicherry. Thanks.
@rinzanazly9995
@rinzanazly9995 Жыл бұрын
Butifull places வாழ்த்துக்கள்
@saseelapathmasiri1442
@saseelapathmasiri1442 Жыл бұрын
Very nice and head band also very nice 👌👍
@gkarun6987
@gkarun6987 Жыл бұрын
Pondicherry la Eden beach nalla irukkum try pani parunga
@karthikram4996
@karthikram4996 Жыл бұрын
Unmaiyalume Mr. thavakaran Neenga dhanush rasi moolam natchathiram, nalla pathukareenga andha thozhiya, Amma appa maari pathukareenga nalla irunga nalla irupeenga
@raamprak
@raamprak Жыл бұрын
Welcome to our near by native thavakaran ...
@abdulkalic9508
@abdulkalic9508 Жыл бұрын
அருமை bro 👌👌👌👌😍😍😍😍
@Matpak-xz6km
@Matpak-xz6km Жыл бұрын
Thank u for this video thava and sister
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 Жыл бұрын
Beautiful place Thanks ❤❤
@kalaivanisegar3443
@kalaivanisegar3443 Жыл бұрын
Welcome to Pondicherry bro and sister
@prema2630
@prema2630 Жыл бұрын
beautiful both of you🤩❤👍
@devasenal9979
@devasenal9979 Жыл бұрын
Cute sangavi take care thavakaran
@sundaycatcherscrushers
@sundaycatcherscrushers Жыл бұрын
Some portion of vizhi moodi yosithal song from Ayan were shot in this white town (french colony) and also some other famous movie scenes and songs too taken there. one song from thiruchitrambalam(megam karukaatho )and one song from Maan karate etc.
@brobrogaming5730
@brobrogaming5730 Жыл бұрын
I'm Sangeetha from London. Watching all your videos
@Matpak-xz6km
@Matpak-xz6km Жыл бұрын
Thank u for this pandichery video
@ravid5787
@ravid5787 Жыл бұрын
My native place.pondicherry.
@smtailoringtamil3012
@smtailoringtamil3012 Жыл бұрын
வாழ்த்துகள்
@chandramalarjegatheeswaran377
@chandramalarjegatheeswaran377 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி ஆனால் இங்கே France🇫🇷🇫🇷🇫🇷🗼🗼🗼ல் இப்படி இல்லை மிகவும் வித்தியாசம் உள்ளது
@jaffnaking3971
@jaffnaking3971 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ♥️
@sittampalamsanmugampillai5498
@sittampalamsanmugampillai5498 Жыл бұрын
வெளிநாடுஅல்ல இன்னுமொருமானிலம் திருத்திக்கொள்ளுங்கள் ஏனென்றால் அதுதான்யாழ் தமிழுக்கும்மதிப்பு அவதானித்துக்கொள்ளுங்கள் முழுவதும் தமிழாக இருக்கும்படி உரையாடவும்
@saravananswitzerland355
@saravananswitzerland355 Жыл бұрын
சூப்பர் காணொளி
@parthiban51643
@parthiban51643 Жыл бұрын
பாண்டிச்சேரி இந்தியா வின் ஒரு யுனியன் பிரதேசம்.வெளிநாடு இல்லை
@ramarajrajagopal3821
@ramarajrajagopal3821 Жыл бұрын
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள யூனியன் டெரிடோரி ஏரியா
@rathykakarunakaran8794
@rathykakarunakaran8794 Жыл бұрын
Very nice beautiful place 😍
@a.balakrishnankonar4264
@a.balakrishnankonar4264 Жыл бұрын
Enjoy your journey 👍👌
@venkateshb6940
@venkateshb6940 Жыл бұрын
Paradise beach ondu iruku athu nalla vadiva irukum boating undu anga pongo anna
@user-gf4vk5ze8d
@user-gf4vk5ze8d Жыл бұрын
❤...அருமை....அருமை.... ..அழகு
@thiyakarasuthiyakarasu6781
@thiyakarasuthiyakarasu6781 Жыл бұрын
super sankavi
@amalorjohn9748
@amalorjohn9748 Жыл бұрын
French colony Bro Puducherry next place Aurovil visit super place in pondicherry
@kamalanathankamal1465
@kamalanathankamal1465 Жыл бұрын
சுப்பர் சாப்பாட்டு முயல்க்குட்டி
@geethasuganthi8877
@geethasuganthi8877 Жыл бұрын
Very nice 👍👍👍 place 😊😊
@jothijothi4609
@jothijothi4609 Жыл бұрын
God bless you brother and sister
@sethuparamesh1365
@sethuparamesh1365 Жыл бұрын
Thangai sangave alaku arumai Valthukal thangai sangave
@babygirlsangels
@babygirlsangels Жыл бұрын
🙂👋👍🇱🇰🇱🇰🌺……Bro, Pondichery is not velinaadu 🤣… u have to say Veli maanilam ( state )…🤣👋👍
@bharatyaswaraj5641
@bharatyaswaraj5641 Жыл бұрын
Actually its not a state🤓
@marimuthuarumugam1017
@marimuthuarumugam1017 Жыл бұрын
Super anna super anna thavakaran anna super sister
@srigautham
@srigautham Жыл бұрын
Brother Recent Dhanushkodi video enga
@n.arumugam7379
@n.arumugam7379 Жыл бұрын
Super Super👍😀
@vickyvk2000
@vickyvk2000 Жыл бұрын
Welcome my home town 😊
@zigzagsolti5998
@zigzagsolti5998 Жыл бұрын
Super 🎉
@magendralingam7501
@magendralingam7501 Жыл бұрын
Another interesting travel video from you both. Nice to see Pondichery town and beach. Sangavi looked very cute wearing the bunny hair clip. Happy couple. From Malaysia
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Жыл бұрын
Hi Beautiful super pondichery🙏🙏🙏🙏👍👍👍👍❤️🌹🇩🇪
@kanmanymanoharan4066
@kanmanymanoharan4066 Жыл бұрын
Very nice enjoy 😊
@pandianseenivasan8508
@pandianseenivasan8508 Жыл бұрын
Congrats
@velkumar3099
@velkumar3099 Жыл бұрын
ஐஸ்கிரீம் விளையாட்டு அருமை.
@paramalingamthamileesan5528
@paramalingamthamileesan5528 Жыл бұрын
Congratulations 👏👏👏
@Jaffnavithu
@Jaffnavithu Жыл бұрын
Nice place
@selvarajtraveler7821
@selvarajtraveler7821 Жыл бұрын
Congratulations 🎉 🎉🎉🎉🎉
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 166 МЛН
Это ежегодное настроение 😉 #tiktok #юмор #жиза #funny
0:10
Ангелина и Тая
Рет қаралды 3,3 МЛН
Дымок или Симбочка?? 🤔 #симба #симбочка #mydeerfriendnokotan
0:19
Симбочка Пимпочка
Рет қаралды 2 МЛН