தமிழ்நாட்டில் முதல் நாளே இப்படியா ? 🧐🇮🇳 | Tamilnadu First Day 😮

  Рет қаралды 84,117

Thavakaran View

Thavakaran View

11 ай бұрын

Пікірлер: 206
@user-wu6gg7uh8i
@user-wu6gg7uh8i
நாங்கள் உங்களை எப்பவுமே செல்ல பிள்ளைகளாக தான் பார்க்கிறோம். ♥️♥️ வாழ்த்துக்கள் புதுமண தம்பதிகள் ♥️♥️
@subramonib119
@subramonib119
மெட்ரோ ரயில் தான் காசு குறைவு. ஆட்டோவுக்கு காசு கூடுதல். தோசை கடையில் நீண்ட நேரம் காட்டியதற்கு பதிலாக மெட்ரோ ரயிலில் வெளிப்புற காட்சிகளை காட்டியிருக்கலாம்...
@roberttechtamil4204
@roberttechtamil4204
அடுத்த முறை வரும்போது மூன்று பேராக வர வாழ்த்துகிறேன்.🎉🎉🎉
@alagarsamysukumar1294
@alagarsamysukumar1294
தமிழ்நாட்டில் உங்களை அனைவரும் சந்திக்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்
@abdulrazakrazak917
@abdulrazakrazak917
காணொளி நல்லா இருந்தது,, இலங்கை பற்றி கேட்ட பதில் சென்னையில் உள்ள பெண்களுக்கு ஈழத் தமிழர்கள் பற்றி அதிகம் பேருக்கு தெரியாது,, எம் மாவட்டாதுக்கு வாரும் தஞ்சாவூர், திருச்சி மதுரை நாகபட்டினம்,கும்பகோணம்,, திருவாரூர், இலங்கை என்பது தொப் புள் குடி தமிழர்கள் வாழும் நாடு என்பது தெரியும்,,இங்கெல்லாம் பயணம் செய்யவும்,தமிழ்நாட்டு தமிழன்,,,,
@Deenm.-eh2tx
@Deenm.-eh2tx
சிறுயதிலேயே பெற்றோரை இழந்ததால் சங்கவிக்கு இறைவன் இரக்கப்பட்டு நற்குணமுள்ள வாழ்க்கைத் துணைவனை கொடுத்துள்ளான்.இது இறைவனின் வழிமுறையாகும். இறுதிவரை உங்களின் மண வாழ்கை வெற்றியாக அமையட்டும்.
@ganeshv5912
@ganeshv5912
தமிழ்நாட்டில் காலையில் பரோட்டா சாப்பிடாதீர்கள் முதல் நாள் செய்த பரோட்டாவை சூடுபடுத்தி கொடுப்பார்கள் மாலையில் பரோட்டா சாப்பிடுங்கள்
@v.natarajannatarajan962
@v.natarajannatarajan962
நீங்கள் வசதியான ஆள்தானே சந்துரு மாதிரி பெரிய ஓட்டலில் சாப்பிட வேண்டியதுதானே
@ncsekar8412
@ncsekar8412
வருக வருக தமிழகம் வாழ்த்துக்கள்
@canadaselvan1464
@canadaselvan1464
தமிழ்நாட்டில் ஒரு Meet-up போடுங்கள்
@NalluRAA
@NalluRAA
தவகரன்/சங்கவி தம்பதியினருக்கு எமது பிந்திய திருமண வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
@user-xj4vb1ct8l
@user-xj4vb1ct8l
செல்ல பிள்ளைகள்
@TN-eh6of
@TN-eh6of
தமிழ் ஈழம் 🥰
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780
Hi சங்கவி
@kannanesakki6619
@kannanesakki6619
புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துகள்
@user-xj4vb1ct8l
@user-xj4vb1ct8l
தமிழ்த் தாய் மடி உங்களை அன்புடன் வரவேற்கிறது
@uthayasuriyanramasamy9032
@uthayasuriyanramasamy9032
அருமை சகோ முடிஞ்சவரைக்கும் வீட்டு சாப்பாடு மெஸ் ல சாப்பிடுங்க அப்பத்தான் உடல் நலம் பேண முடியும்
@ambalavalarskandaraja9114
@ambalavalarskandaraja9114
சங்கவி திவா உங்களுடைய வீடியோ பார்ப்பது மனதுக்கு ஆறுதலாக இருக்கும்.தனிமையில் இருக்கும்போது நன்றி
@muralidharankaraikudi1009
@muralidharankaraikudi1009
Super jodiku valthukal . Tamilnadu
@eela_yethili
@eela_yethili
அண்ணா உங்களை பாக்க விருப்பம். நான் சென்னையில் தான் இருக்கிறேன். ஈழ ஏதிலி சரவணன்.
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 57 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 35 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 183 МЛН
100 கோடி Home Tour 🏠 | Rj Chandru Vlogs
16:30
Rj Chandru Vlogs
Рет қаралды 324 М.
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 57 МЛН