Paari saalan kannil padum varai share seiiyavum...
@sabareeshselvarajan490912 сағат бұрын
Yov semma yaa
@PazhaniPazhani-n2d11 сағат бұрын
😂😂😂
@AMABHARATHM11 сағат бұрын
😂😂
@dineshkumar.059911 сағат бұрын
😂
@maharatnam814311 сағат бұрын
yow ithula paathi poiyu
@kishoreram237712 сағат бұрын
வாழும்போதும், வாழ்ந்த பிறகும் தமிழினதுக்கு துரோகம் செய்யும் ஈவேரா
@Vinotalks38411 сағат бұрын
Ennada throgam pannuru ?
@ChandiranChandiran-rr2ex11 сағат бұрын
@@Vinotalks384கீழ்வெண்மனி பிரச்சினை பற்றி தெரியுமா பறையனும் பள்ளர்ச்சியும் ஜாக்கட் போட்டு தான் ஜாக்கட் விலை ஏறிவிட்டது என்று சொன்னது பெரியார்
@sathyaraj139511 сағат бұрын
Ada tharkuri mundame saimon
@Vinotalks38410 сағат бұрын
@@ChandiranChandiran-rr2ex Nee idha edhula padicha ????? Jathi ey Vendam nu poraatam pannavuru da periyar. Poi nalla book ah vaangi padi.
@Aadal10810 сағат бұрын
@@Vinotalks384: நீங்க தான் படிக்கனும். கீழ்வெண்மணி குறித்த அவரது கடிதத்தில் ஒரு ஊரையே கொளுத்தி கொன்ற குற்றவாளியான பண்ணையாருக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என பேசாமல் பாதிக்கப்பட்ட மக்களோடு போராடிய கம்யூனிஸ்ட் தோழர்களை திட்டித் தீர்த்தார்.
@charongrayi48635 сағат бұрын
Sema. I follow both your and pari bro channel. Appreciate for covering both ends without any bias. Making us think. 🙏🏼👌🏼
@rohitadam2211 сағат бұрын
13:16 sorry as a ecologist, I oppose what he says, insects do know weather and ecological change around them.
@sanjays398411 сағат бұрын
Same for even for many herbivores like goats, cows can know weather and climate. This guy doesn't have a brain.
@youngtigers6 сағат бұрын
நத்திகமும் பகுத்தறிவும் வெவ்வேறு விடயங்கள் பெரியார் பேசிய விடயங்கள் பல பகுத்தறிவு கிடையது. நாத்திகம் என்பதே வேடம் தான்.
@ராவணன்ராம்.G12 сағат бұрын
இருந்தும் தமிழ் சமூகத்துக்கு சாபக்கேடு இறந்தும் தமிழ்ச் சமூகத்துக்கு சாபக்கேடு ஈவேரா ராமசாமி நாயுடு அவர்களால்
@aiju2112 сағат бұрын
Atha nee solra
@karthikeyan-qf6ij12 сағат бұрын
Nenga yanna sir panniga NTK ku vote potu waste panni erupinga
@devasusai10 сағат бұрын
He is a Telugu migrant
@Thirukkai-Vaal10 сағат бұрын
💯💯💯💯💯
@NaamTharkuriKatchi9 сағат бұрын
Ithuku peru thaaan da mozhiSangiii
@NaamTharkuriKatchi9 сағат бұрын
Aaana onna vaanthuraanunga Naam tharkuris...
@ryamahax77715 сағат бұрын
Jargandi jargandi 🤣 @@NaamTharkuriKatchi
@vigneshvicky-ed3yr11 сағат бұрын
Pari be like : varun va Da next en kuda tha interview 😂😂😂😂😂 😂 😂 😂 😂
@NaamTharkuriKatchi9 сағат бұрын
Wait panra ngotha
@mathialakanvairamuthu41949 сағат бұрын
இப்போது தான் திரு.சீமான் மிகச் சரியான பாதையில் செல்லத் தொடங்கியுள்ளார். வாழ்த்துக்கள் உயர் திரு.சீமான் அவர்களே.!
@masterjiraiya58895 сағат бұрын
Athavathu ethanala avan patha nalla patha echa paya da avan
@k.shakthikarventhan735911 сағат бұрын
அட நம்ம வரலாற்று தற்குறி 😂😂
@Thirukkai-Vaal10 сағат бұрын
கிரிஷ்ணவேல் தெலுங்கன் 💯
@mathialakanvairamuthu41949 сағат бұрын
இவரும் தெலுங்கரா!?
@NaamTharkuriKatchi9 сағат бұрын
@Thirukkai- Ada Naam tharkuri
@kirubhakaran70436 сағат бұрын
Oh "நாம் மனநோயாளி" கட்சியோட அடிசப்பிகளா
@bkbk834810 сағат бұрын
இந்த ஆள் அவ்வளவு அறிவாளி இல்லை. மேலும் கோபாலபுர கொத்தடிமைகளிலேயே நான் மிகச்சிறந்த மேதை என்ற மிதப்புண்டு. இந்த ஆள் என்னோடு விவாதிப்பாரெனில் முடிவில் இவர் நேர்மையான ஆளெனில் கழுவிலேறி அமர்வார்.
@shelby_007-y9u10 сағат бұрын
periyar telungan
@sivasri59839 сағат бұрын
கடைசியாக, ஈரோடு இராமசாமி, தன் வசதிக்காக தான் இரண்டாவது கல்யாணம் செய்தார்னு ஐயா confirm செய்துவிட்டார்😂
@sudalaimuthu81286 сағат бұрын
I love this combo, leaving the political agenda, varun is a greater listener and krishna vel was a great story teller ✌️🙌
@MaruthanMaruthan-nt7ow4 сағат бұрын
*story teller, righttu vidu😂
@KeKe.Studio211 сағат бұрын
Theriyama tha periyar married his daughter 😂😂😂
@ganesh.k92519 сағат бұрын
அது கர்ம வினைங்க. 😂😂😂😂
@NaamTharkuriKatchi9 сағат бұрын
Amaaiyan kalynam seitha maari
@ramyadevi236310 сағат бұрын
😊கடவுள் இருப்பது உண்மை.... 😊பல ஆயிரம் வருடங்களாக (1)இயற்கையையும் தனது (2)முன்னோர்களையும் கடவுளாக மதித்து வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையே அறிவியல் தான். முன்னோர்கள் நம்மை விட்டு சென்றாலும் அவர்களின் சக்திவாய்ந்த எண்ணங்கள் நோக்கங்கள் வாக்குகள் அனைத்தும் பிரபஞ்சத்தில் ஆற்றலாக என்றென்றும் நிலைத்திருந்து நாம் விரும்பினால் பலவழிகளில் பல அலைவரிசைகளில் அவை நம்மை வழிநடத்தும் எச்சரிக்கும் என்பதே உண்மை. அவற்றையும் பிரபஞ்ச சக்தியையும் அடையும் வழிமுறைகளில் முக்கியமானதுதான் வழிபாடுகள். 😊இறைவன் கடவுள் என்பது இயற்கையான பிரபஞ்ச ஜீவகாந்த ஆற்றல் (energy)அதுவே அறிவியல் 😊அதை பயன்படுத்தி ஆரோக்யமாக நிம்மதியாக சந்தோசமாக ஒற்றுமையாக ஒழுக்கமாக கட்டுப்பாட்டுடன் வாழ தேவையான அனைத்து விஷயங்களையும் ஒன்றிணைத்து அதை அனைவரும் புரிந்து மதித்து பயன்படுத்தி வாழ அறிவியல் ரீதியான அனைத்தையும் இறைவனாக, கோவில், விரதம், வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் என்ற பெயரில் அற்புதமாக வழங்கியவர்கள் முன்னோர்கள். இதுவே கடவுள் நம்பிக்கை. அதன் உண்மையான நம்பிக்கை பற்றே பக்தி. கோயில் என்பதே பிரபஞ்ச(positive energy)சக்தியை கோபுரகலசம் மூலம் அதிகமாக உள்வாங்கி சேமித்து வைத்திருக்கும் இடம்தான் ( energy bank). 😊அனைத்து விஷயங்களிலும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த அறிவியல் உண்மைகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகள் இல்லை. இனியும் இருக்க போவதில்லை. காற்று நம் கண்களுக்கு தெரியவில்லை என்பதற்காக அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லமுடியுமா அது போன்றது இறைஆற்றல். இது ஆராய்ந்து உணர்பவர்கள் ஒவ்வொருவருக்கு உள்ளேயும் இருக்கிறது அதுவே கட+உள்= கடவுள். 😊அறிவியல் என்பது எப்பொழுதும் இருப்பது வேறுபாடு என்னவென்றால் அந்த காலத்தில் அதை சரியாக உணர்ந்து சரியான வழியில் நன்றாக வாழவதற்கு பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போது நல்லதா கெட்டதா என யோசிக்காமல் தவறான வழியில் பயன்படுத்துகின்றனர். மக்களை நோயாளிகளாக முட்டாள்களாக மாற்றி கெட்டவர்கள் பிழைக்க நல்ல விஷயங்களை அழித்து கெட்டதை திணிக்க அனைத்து விதத்திலும் முயற்சி நடக்கிறது. 😊தெரியாத விஷயங்களுக்கு பதில்களை சரியான தெரிந்த இடங்களில் தேடினால்தான் கிடைக்கும். வெளிநாட்டு விஞ்ஞானிகள் அறிக்கையில் என்ன இருக்கும். 😊இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா, வேதாத்திரி மகரிஷி ஐயா, இன்னும் பலர் அனைத்து உண்மைகளையும் மக்களுக்கு எடுத்து கூறினர் பலர் கூறி வருகின்றனர். இவர்கள் சொல்லாத உண்மைகளையாரும் சொல்லவில்லை. ஆனால் அவற்றை பற்றி பேச படிக்க யாருமில்லை வெளிநாட்டில் இருப்பார்கள் தான் விஞ்ஞானிகளா?. இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் கண்டு பிடித்த அளவுக்கு எதையும் யாரும் கண்டுபிடிக்கவில்லை அவற்றை பற்றி முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். அதையெல்லாம் தெரிந்து கொள்ளவே நம் ஆயுள் போதாது... 😊அதைத்து மதத்திலும் சாதியிலும் இருக்கும் அவரவர்கள் வழக்கங்கள் அவரவர்களுக்கு சிறப்பானது நன்மை பயப்பது. ஆனால் அதை பயன்படுத்தி மதங்களுக்குள் சண்டை மூட்டியும், நம்பிக்கைகளை கெடுத்தும், தவறாக பயன்படுத்தியும் பிழைக்கும் கூட்டமே அனைத்து மதத்தினருக்கும் எதிரி, அவர்களும் அவர்களுக்கு துணை புரிபவர்களுமே நம்பிக்கை துரோகிகள் சமூகவிரோதிகள்... 😐கடவுள் பண்பாடு கலாச்சாரம் இல்லை என்று சொல்லி நம்ப வைப்பதாலும் அதை தவறாக பயன்படுத்துவதாலும் தான் உண்மை, சத்தியம் ,நேர்மை, நியாயம், அன்பு, ஒற்றுமை, மனிதாபிமானம், நிம்மதி, ஒழுக்கம், கட்டுப்பாடு, குடும்ப அமைப்பு, சமூக பாதுகாப்பு, தவறு செய்ய கூடாது என்ற உறுதி, மத இன சமூக அடையாளம் , ஆரோக்கியமாக வாழ கட்டமைத்த வாழ்க்கை முறைகள், உறவு முறைகள் அனைத்தும் அழிகிறது.. குழந்தையை கூட பொய் பேசினால் சாமி கண்ண குத்திவிடும் என்று கூறி நல்வழிபடுத்த துணை நின்றதுதான் கடவுள் நம்பிக்கை.... சிந்தித்து செயல்படுவோம்.
@PrabakaranJ-w3l11 сағат бұрын
வணக்கம் வடுக கிருஷ்ணவேல் சார்
@dharshinibalakrishnan176 сағат бұрын
Krishnavel sir always rocks👏👏👏👏👏
@BalamuruganNEce12 сағат бұрын
I an oru thelungan 😅😅 iavan en bro interview edukurengaa poiya soluvan bro
@ChandiranChandiran-rr2ex11 сағат бұрын
அதே பெரியாரே தான் திருவள்ளுவரை தவறாக சொன்னான்
@MaruthanMaruthan-nt7ow4 сағат бұрын
Thanga thaddil vaiththa malam entru koorinar😢
@nirmalazunaid367110 сағат бұрын
Paari is deserves to spk this topic., avara pesa solunga. indepth ah soluvar
@cyberrecluse702411 сағат бұрын
Gotta hand it to Varun tho... He's got a special talent of finding the shadiest characters across the political spectrum and interviewing them... Seems like he's pretty good at finding his ilk..
@Purshoth-k9x10 сағат бұрын
உருட்டு உலக நாதா இங்கேயும் வந்துட்டீங்களா😂😂😂😂😂😂😂😂
@grunge_xo12 сағат бұрын
Next Dr.shalini ya.. ⁉️
@suryasuriya419712 сағат бұрын
அருமை . எல்லா கருத்துகளையும் கேட்ப்போம். தவறாக இருந்தால் தவிர்ப்போம் . அசிங்கமாக இருந்தால் மிதிக்காமல் நடப்போம்.😂😂😂 தமிழர்கள் எது தேவையோ அதை பின்பற்றுவோம். என்றும் தமிழ்தேசியம் வழியில் ❤ கருஞ்சட்டைக் கூட்ட வழியில் இல்லை 😂😂😂. வருண் அண்ணே தவறாக நினைக்க வேண்டாம். உங்கள் காணொளி சமூக விழிப்புணர்வு வழியில் எந்த சித்தாந்தம் வழியில் இல்லை என்பதை நான் அறிவேன் 😊.
Really? Varun bro you forgot to ask about Lulu group and wife exchange parties. When he mentioned about Sujatha, you forgot to ask about Karunanithis stories. Aethiests have no rules or regulations.
@LingarajGurusamy4 сағат бұрын
Nice choice of guest varun, he is spot on in his words.
@Skvvp-jj7pu11 сағат бұрын
Urutu urutu..unga urutu neenga urutalam
@sanjays398411 сағат бұрын
13:27 amam bro science ennura perula vaila vantha thalam adichivuduran. Some squirrels also store foods. In fact we have the behaviour to store some things because of these squirrels. Honey bees and ants store food, make many rooms with vents. This is not programmed. Only a foolish guy can talk like this.😂😂😂😂
@Skvvp-jj7pu10 сағат бұрын
@sanjays3984 💯
@Thirukkai-Vaal10 сағат бұрын
Ivan telungan a periyarist 😂
@justin88084 сағат бұрын
Sir, Please continue this series. Thank you!
@sujathanagarajan2167 сағат бұрын
வருண்.. உங்களுக்கு வேற ஆளே கிடைக்கலையா.கருத்துக்களால் எதிர்பவர்களை எப்பொதும் விருந்தினராக அழையுங்கள்.அண்ணன் சீமான் பற்றியும்,நடிகர் ,நடிகைகளைப் பற்றி எவ்வளவு கொச்சையாக பேசியுள்ளர் இந்த நபர் வலையொலியில் பாருங்கள்.பெரியாரை பற்றி கூட பேசுவதற்க்கு ஒரு தகுதி வேண்டும்.அது இந்த மாதிரி நபரிடம் தான் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்மா நாங்கள்.அடுத்த முறையை அழைக்கும் போது நல்ல கருத்துக்களை எதிர் கொள்ளும் நபர்களை அழைப்பிர்கள் என்று நம்புகிறேன்.நன்றி!!
@கடுங்கோன்6 сағат бұрын
ஏற்றத் தாழ்வு இல்லாத இடமே இல்லை. இங்கு எத்துனை பேர் தொழிலின் பால் ஒருவரைத் தாழ்வென கருதுவதில்லை ? செருப்பு தைப்பவர் முதல் இரு உருளைகளில் உணவு கொண்டு சேர்ப்பவர் வரை. அவை யாவும் மாற வேண்டியவையே.
@ramyadevi23638 сағат бұрын
1:50 அப்படியெல்லாம் யாரும் சொல்லவில்லையே....நல்லது செய்தால் சொர்க்கம் கெட்டது செய்தால் நரகம் என்று தானே சொல்லி இருக்கிறார்கள்....
@nirmalraj767610 сағат бұрын
Attendence:- Paari Avargaley
@invisibleman782311 сағат бұрын
என்னப்பா தம்பி வருண் ஆள மாத்தி கூப்பிட்ட போல 😂
@ajayraghupathy72248 сағат бұрын
😌🙌sensible podcast
@pasupathiraman415210 сағат бұрын
நீங்க செய்யறது தப்புதான கிருஷ்ணவேல்
@pasupathiraman415210 сағат бұрын
தமிழர் அறிவாளிகள், கிருஷ்ணவேல் ஊப்புக்கெதற்கு நன்றி 😮
@ChandiranChandiran-rr2ex11 сағат бұрын
அண்ணா பல்கலைக்கழகம் பிரச்சினைக்கு நீங்கள் ஏன் போராடவில்லை
@Thirukkai-Vaal10 сағат бұрын
ஏன் என்றால் இவர் தெலுங்கர்
@Unknwface7 сағат бұрын
Ave kuttam pannathu thana
@mahtwog496411 сағат бұрын
Bro, venam bro.... Video ku Video laye promo podradhu la 30 Sec oda niruthikonga... 3 mins la venam bro...
@NaveenKumar-nq8mh11 сағат бұрын
Military Inga um vanthutara.....😅😅
@SivaLingam-w2o10 сағат бұрын
Dai periyaar pathi pesaredhe irritating ah iruku
@12osho6 сағат бұрын
ஒரு நாலு நல்ல quotes அ எடுத்து அதுக்கு பெரியார் பேர் போடுறது.😅😅
@JeTVas11 сағат бұрын
Absolute bs, who said religion and people worshiped as gods cannot be questioned, maybe he is talking about Aryan gods or other religions, this person needs to go and study Nayanmargal.. He should go and study the amount of science in books like Thiruvasagam before talking about what is said in religion or why it was created.. How insulting of him to talk about EVR against religions, that man had no character nor discipline of any kind.. Aryan's did not have any respect for women, that is not the same with Tamil people.. This is so ridiculous..
@Thirukkai-Vaal10 сағат бұрын
இவன் தெலுங்கன், இப்படி தான் உருட்டுவான்
@Homelander55611 сағат бұрын
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
@ramyadevi236310 сағат бұрын
22:18 அதெப்படி ஒவ்வொருவருக்கும் எது நல்லது எது தேவை என்பதில் வேறுபாடுகள் இருக்குமே...அப்போ இது எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற கருத்து தானே.. எது நல்லது எது கெட்டது என்பதை யார் சொல்வது? அதற்கு தான் கடவுள் மத இன பண்பாடு கலாச்சாரம் ஒழுக்கம் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டது
@rajibritto58855 сағат бұрын
பார்ப்பதற்கு புத்திசாலித்தனமாக இருக்கும் simply waist கடவுள் பற்றிய விளக்கம், தெளிவு தெரிய வேண்டும் என்றால் "வள்ளலாரை" படியுங்கள். வாழ்க தமிழ்
@bkbk83489 сағат бұрын
என்ன வருண் பாரி எவ்வளவு விஷயம் பேசியுள்ளார். நீங்கள் வெறுமனே தலையாட்டி கொண்டிருக்கிறீர்களே. ஒரு லிஸ்ட் இருக்கிறது.
@vijaypandi736312 сағат бұрын
Periyar bimbam epoyo udanchu ruchu da. Nalla katharunga dravidans
@aiju2112 сағат бұрын
அப்போ ஏன் கவுன்சிலர் ஆக கூட ஜெயிக்க முடியல 😂😂😂😂
@BalamuruganNEce12 сағат бұрын
Va da vandheriii unamari tharkuri nayunga irukapa epudi jaika mudiyum ipathana ellam therinjukjranga sikiram suthu kiliya adichu veratuvanga vandheri payalugala@@aiju21
@BRUTALGAMES-5511 сағат бұрын
@@aiju21onna mari thulukan dmk ku voto pota epdi tamil jaijum
@TamilkingdaAXME11 сағат бұрын
@@aiju21 soledaru governor😅😅
@aiju2111 сағат бұрын
@@TamilkingdaAXME கவர்னர் என்ன மக்கள் தேர்ந்து எடுக்கிறாங்களா🥱🤭
@sangliyan947510 сағат бұрын
Ethu eeeevera kakuss valii
@ChandiranChandiran-rr2ex11 сағат бұрын
8.44 ஆடு மாடு இறந்தால் தான் உணவு சாப்பிட முடியும் என்றால் அந்த மதமே தேவையில்லை 😂😂😂
@KLatha-KKL11 сағат бұрын
வருண், நீங்க பாரியை தவிர யாரை பேட்டிகண்டாலும் நான் முழுதாக பார்க்க மாட்டேன். ஆனால், இந்த பேட்டியை முழுவதும் பார்த்தேன். இடையில் நிறுத்த முடியவில்லை.❤
@Thirukkai-Vaal10 сағат бұрын
ஏன்? கிருஷ்ணவேல் தெலுங்கன் என்பதாலா???!
@ravi030hunk10 сағат бұрын
my perspective : it is very scary to realise that we are alone despite evolving through communities because only we can understand ourselves so man created god as a pathway to inner journey and religion to invoke fear and control of the masses. its a beautiful lie that also hides the truth so most people do not question it and follow or believe but sadly get manipulated. Only by questioning oneself can you break free of the social/religious dogma followed over millenia and create your own values
@nirmalazunaid367110 сағат бұрын
i think he stuck with one kind of books, he should explore all variety of books to get wisdom.
@niranjanakamalapriya79343 сағат бұрын
தீதும் நன்றும் பிறர் தர வாரா... சரி தான். ஆனால் மனிதன் குழந்தை பருவத்திலும் வயோதிக பருவத்திலும் அடுத்தவர் சார்ந்தே வாழ்கிறான். எந்த ஒரு சுய முடிவுகளையும் எடுக்க இயலா தன்மையில் வாழ்கிறான். இந்த காலத்தில் அவனுக்கு ஏற்படும் நன்றும் தீதும் அவன் கட்டுப்பாட்டில் இல்லை. ஊழ் வினை என்றும் ஒன்று உள்ளதை கணக்கில் கொள்ள வேண்டும். இறை வழிபாட்டில் உள்ள அறிவியலும், தத்துவங்களும், வாழ்கை நெறிகளையும் ஓரங்கட்டி விட்டு பெரியாரை கடவுள் ஆக்கும் கூட்டம். பெரியாரின் முறன்களையம் வெளியில் பட்டவர்தனமாக பேசி வாதிட்டால், ஒப்பு கொள்ளலாம், இவர்கள் நாத்திகர்கள் என்று.
Unga Puridhal Avlodhan.. En channel la ellarkum idam undu.. Spreading Information, Perspectives, Different opinions & philosophies is my Work.. Ella tharappu aatkala koodayum uraiyaadal vachiktaa dhan Arivu valarum.. illana namakullaye maathi maathi jaaldra poda vendithan ( with that said this podcast was shot last August 😅 ) I know what im doing 🤚🏿
@sibichandruselvakumarsamy458312 сағат бұрын
@varun_vlogs இல்லீங்க அவரு இ. வே. ரா பத்தி பேசும் போது நீங்க கேள்வி கேக்காமலே அமைதியாக இருந்தீங்களா அது நாளதான் கேட்டேன்
@KLatha-KKL9 сағат бұрын
@@varun_vlogs வருண், ஒன்று தமிழில் எழுதுங்கள் அல்லது ஆங்கிலத்தில் எழுதுங்கள். நீங்களும் தங்கிளீஷில் எழுதலாமா!?
@ragu337899 сағат бұрын
Bro locked his over confidence by ants 💯......
@ramprasadkumard377210 сағат бұрын
Best interview from Varun ❤
@Sooryaipc12 сағат бұрын
I'm waiting for this prodcast
@grunge_xo12 сағат бұрын
Unexpected 😮
@muthuraj52178 сағат бұрын
Goiyala, intha interview la varun ku bathil paari irunthurukanu, apo theariyum peariyar yarunu...😂😂😂
@bossb76119 сағат бұрын
Pana marathula oru kuthu thenna matathula oru kuthu, poyum poyum itheyellama peti edupath... Paari kooda motha sollunga paakalam
@LRChandiran11 сағат бұрын
Extra marital affair vs Lulu...😂
@shhivram92910 сағат бұрын
Yenna pa varune.. unnnayum vittu vekkalaya antha korangu
@wayne_edits_Bruce10 сағат бұрын
Religion ku main motive people a olungu paduthuvadharke! Adhula ulla kuraigal a kalaiyalam but religion nu onnu illama poita koranga aagiduvom😊. First religion a respect panna kathukonga. Indha periyar foreign culture a araakoraiya pathutu vandhu kolapa tha undu pannirukar.
@swaminathanvivin1Сағат бұрын
16:50 worst analogy . why varun bro?
@senthamil74 сағат бұрын
வருண்..உன் மேல ஒரு நல்ல அபிப்பிராயம் இருந்தது யா.. இவனையெல்லாம் பேட்டி எடுத்து ஏன் உன்னோட சேனல் தரத்தை நீயே குறைச்சிக்கிற?
@Kancheeban9 сағат бұрын
Part 2 varuma?
@aiju2112 сағат бұрын
Screen shirt colour 💙❤️🖤 super
@Statusforallpeople11 сағат бұрын
Purilaye 😅
@dhilone2 сағат бұрын
அப்போ வான்கோழி வெள்ளிக்கிழமை விரதம் எழுதிய கருணா முன்னோடி இல்லையா 😂
@venkateshrajaratnam991710 сағат бұрын
வருண் நீங்கள் இன்று பேசும் topic ல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் Nyaya Shastra படிக்கவும். இவரை போன்றோரை பேட்டி கண்டால் அறிவு வளராது. நீங்களும் பாரியும் நுனிப்புல் மேய்வதை விட்டு விட்டு நிறைய படித்து அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
@mathialakanvairamuthu41949 сағат бұрын
என்னது பாரியுமா!?
@TT-xg7qd10 сағат бұрын
Soori nayee avan athala kuda vida shot pottu anuba vichuttu samuga seertheeruthavathi nu oolu vidavanunga 😂
@kulasekaranpadmanaban296512 сағат бұрын
Video starts @3:05
@lingeshwaran21558 сағат бұрын
🔥🔥🔥.....
@Krishnakumar-wc1vp10 сағат бұрын
இந்த மனிதர் தமிழருக்காக நின்றாள் நல்லா இருக்கும் ஆனால்?
@Thirukkai-Vaal10 сағат бұрын
இவன் தெலுங்கன் 💯
@NavinVenkatachalam5 сағат бұрын
Thennamarathala oru kuthu Panamarathula oru kuthu..
@steavlin01769 сағат бұрын
22:00 7 aam class tamil bookla etho paatu padicha nyabagam
@r.ganeshnesh72976 сағат бұрын
😅😂😂😂 correct Manusan poitana Nan enga poren death accept panamudiyadhu manusanala
@naveenraj82869 сағат бұрын
Hearing all this make my belief in God more stronger