No video

கீழடி ஆய்வை தடுப்பது யார்? : சு.வெங்கடேசன் நெத்தியடி பேச்சு | SU Venkatesan Speech about Keezhadi

  Рет қаралды 89,009

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

கீழடி ஆய்வை தடுப்பது யார்? : சு.வெங்கடேசன் நெத்தியடி பேச்சு | SU Venkatesan Speech about Keezhadi
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
Amazon Fire Tv: tinyurl.com/jq5...
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Пікірлер: 306
@satizZ32
@satizZ32 4 жыл бұрын
மதுரை போட்ட ஓட்டு மாசோ மாசு! மதுரை மக்களுக்கு வாழ்த்துக்கள்!
@kulanthaisamy5212
@kulanthaisamy5212 4 жыл бұрын
தமிழக முன்னாள் தொல்லியல் துறை இயக்குனர் நாகசாமி அவர்கள் தம் பணிக்காலத்தில் என்ன செய்து கொண்டிருந்தார். தமிழக தொல்லியல் ஆதாரங்களை தேட ஏதேனும் முயற்சி செய்தாரா?அல்லது தமிழக தொல்லியல் ஆதாரங்களை முற்றிலும் மூடி மறைப்பதற்கான வழிவகைகளை தான் செய்து கொண்டிருந்தார் என்பதை அவர் மக்களுக்கு விளக்க வேண்டும்.தமிழக அரசும் முன்னாள் இயக்குனர் நாகசாமி அவர்கள் தன் பணி காலத்தில் செய்த பணிகளை மறு ஆய்வு செய்ய வேண்டும். இது மிகவும் முக்கியமான பணிகள் ஆகும்.இது பெரும் அலுவலர்கள் தன் பனி காலத்தில் ஓர சார்புடன் செய்யும் குளறுபடிகளை வெளிக்கொணர உதவும்.
@govindarajul6725
@govindarajul6725 3 жыл бұрын
வடக்கு தெற்கு போராட்டம் கடந்த 2500 ஆண்டுகளாக உள்ளது. தமிழ் மொழி ஆர்வலர்களும் உண்மை புரிந்து கொள்ள வேண்டும். தொல் காப்பியர் காலத்தில் தான் கிரந்த எழுத்துக்கலால் தமிழுக்கு ஆபத்து என்று கூறுவது தவறு. காரணம் சமஸ்கிருத மந்திர மொழிகளில் 98% தமிழ் மொழி எழுத்துக்கள் தான் குண்டலினி யோகம் அறிந்தவர்களுக்கு இந்த ரகசியம் தெரியும். உலக மொழிகள் அனைத்தும் இந்த ரகசியத்தில் அடங்கியுள்ளன
@vinnarasuanbu810
@vinnarasuanbu810 3 жыл бұрын
En tamil makkale neengallam romba nallavanugada
@jakkamudhu7035
@jakkamudhu7035 4 жыл бұрын
மதுரை மாநகர மக்களுக்கு முதலில் வணக்கத்தைத்தெரிவித்துக்கொள்கிறேன். சரியான உறுப்பினரை தேர்ந்தெடுத்தற்கு நன்றி. சரியான செருப்படி பதில்கள் சார் வாழ்த்துகள் சூப்பர் வாழ்த்துகள்.
@narasimhankathirvel9210
@narasimhankathirvel9210 4 жыл бұрын
Man with guts Hat off you thaliva வாழ்க தமிழ் வளர்க எம் இனம்
@maranm5662
@maranm5662 4 жыл бұрын
Hats off Mr Su Venkatesan, Very sensible argument, Wish you success in all your endeavour.
@rajaganapathydharman2695
@rajaganapathydharman2695 4 жыл бұрын
MP with knowledge 👍👍👍👍. Salute to this MP👍🏻
@Rszahir
@Rszahir 4 жыл бұрын
தமிழின் தொன்மையை வெளிக்கொண்டு வருகின்ற கீழடி நாகரீகத்தை... தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்.
@jothim8017
@jothim8017 4 жыл бұрын
Zahir Hussain சு.வெங்கடேன் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 4 жыл бұрын
ஜாகிர் உசேன் நீ எப்போடா தமிழன் ஆனே .
@jjmohan9546
@jjmohan9546 4 жыл бұрын
வெங்கடேஷ் அண்ணா நீங்கள் தமிழகத்தில் மிக முக்கியமான ஒரு பணியை செய்திருக்கிறீர்கள் வரலாறு உங்களை நிச்சயம் நினைவில் வைத்துக் கொள்ளும் அல்லது இளைஞர்கள் உங்களை நினைவில் வைத்துக் கொள்வோம் உங்கள் பணி அளப்பரியது கீழடி அகழாய்வு சம்பந்தமான அனைத்து விஷயங்களும் உங்களுடைய சின்ன சின்ன எழுத்துக்கள் மூலம் நாங்கள் தெரிந்து வருகிறோம் நீங்களும் வாழும் வரலாறு தமிழ் சமூகத்தின் மிக முக்கியமான மனிதர் தாங்கள் உங்களை நினைத்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் பெருமை கொள்கிறோம்
@ajithkumar-hg2fw
@ajithkumar-hg2fw 4 жыл бұрын
வெங்கடேஷ் அண்ணன் நீங்கள் mp இல்ல அதற்கும் மேல். அடுத்த ஆட்சியில் நீங்கள் தொல்லியல் துறை அமைச்சராக வேண்டும்.
@kayampoooonandinarumpooona2984
@kayampoooonandinarumpooona2984 4 жыл бұрын
திருட்டு திராவிடன்களுக்கு அது வேறயா .
@eswaris9179
@eswaris9179 4 жыл бұрын
நீ.வந்தேறி ஆரியனா
@munishwaran9281
@munishwaran9281 4 жыл бұрын
வெங்கடேசன் இன்றைய இளைஞர்களுக்கு அழகான முன்மாதிரி,அரசியலில். தரம்....
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 4 жыл бұрын
முன்னே உண்டி குலுக்கிப்பயல் . இப்போ 25 கோடி வாங்கிய சூட் கேஸ் .
@syedkasimzaffar6110
@syedkasimzaffar6110 4 жыл бұрын
தமிழர் நாகரிகம். இதனை தொடர தமிழக மக்கள் மேலும் முயற்சி செய்ய வேண்டும்
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 4 жыл бұрын
நீ எப்போடா தமிழன் ஆனே . ஹிந்து மட்டுமே தமிழன் .
@nob1130
@nob1130 2 жыл бұрын
@@rajafathernayinarkoilnayin2926 Sindhu -> Hindu Sindhu river pakistan la iruku 🤣😂 Nee eppo Tamilan aana? Po, poi pakistan la koovu 😂😂😂 Tamil pesura tamil naatula porantha ellarum tamilargal! 😏 Muthalla unnoda jaathi kodumai thaanga mudiyama thaan tamilargal Muslim Christian ne aanaargal 🤧🤦 Vanthutan Modi ku vakkalathu ku
@user-vk3ec7cz5o
@user-vk3ec7cz5o 4 жыл бұрын
அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.பரிசோதனை மையம் அமைக்க வேண்டும்.பொருட்களை ஆவண படுத்த வேண்டும்.அப்போதுதான் வரும் தலைமுறைக்கு தமிழர் நாகரிகத்தை எடுத்து சொல்ல முடியும்.
@ziggyk5847
@ziggyk5847 4 жыл бұрын
👍. அப்படி செய்யவில்லை எனில் ஒன்று கீழடி வரலாறு மறைக்கப்படும் அல்லது label மாற்றி ஒட்டப்படும்.
@rojoe559
@rojoe559 4 жыл бұрын
உண்மை மறையாது மறைக்க முடியாது.... தமிழ் வரலாறு வெளிவரும் அன்று பொய்யாய் எழுதிய வரலாறு கேவலபடும்
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 4 жыл бұрын
அப்போ பாவாடை தமிழன் இல்லை என்ற உண்மை வெளி வரும் .
@rojoe559
@rojoe559 4 жыл бұрын
@@rajafathernayinarkoilnayin2926 எனக்கு ஒரு சிறு சந்தேகம் / அகண்ட பாரதத்தில் இருந்த பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் டவுசர், சட்டை , புடவை போன்றவற்றை அணிந்து வந்தவர்களா?????? மதியில்லாத பேச்சு
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 4 жыл бұрын
@@rojoe559 எனக்கும் ஒரு சந்தேகம் . பாவாடை அல்லேலுயா ப்ரெயிஸ் தி லார்ட் ஆமென் என்று அப்பப்போ ஊளை விட்டு ஒப்பாரி வைக்கிறானே . பாவாடைக்குச் சந்தேகமா . தமிழிலேயே கேட்கலாமே . " ப்ரெயிஸ் தி லார்ட் ஆமென் " பாவாடைக்கே டௌட் -- ஏசு லார்டா இல்லையா என்று . அதான் அப்பப்போ பிரெயிஸ் தி லார்ட் என்று பெனாத்துறான் . ஒரு பாவாடை ப்ரெயிஸ் தி லார்ட் என்று ஒப்பாரி வைத்தா மற்ற பாவாடைங்க கோரஸா ' ஆமென் ' என்று புரியாத பாஷையில் ஊளை உடுதுங்க . ஏசு பூளை ஊம்புறானா என்று தமிழிலேயே ' பூள் மேன் ' என்று ஊளை உடலாம் . இவனுக்கு ஏசு சூத்து கழுவினது டௌட்டா -- புரியாத பாஷையில் ' அல்லேலுயா ' என்று ஊளை உடாமல் ' சூத்து கழுவலியா ' என்று தமிழிலேயே கேட்கலாமே ..
@ganesanr3553
@ganesanr3553 4 жыл бұрын
Super comrade....
@pmuniappan8670
@pmuniappan8670 4 жыл бұрын
வெங்கடேசன் ஐயா அவர்களுக்கு நன்றி.
@ArunKumar-qk5mv
@ArunKumar-qk5mv 4 жыл бұрын
வாழ்த்துகள் வெங்கடேசன் சார்
@gobinath6146
@gobinath6146 4 жыл бұрын
Worthable MP!
@kannank6429
@kannank6429 4 жыл бұрын
அண்ணன் அவர்களுக்கு நன்றி அருமையான விளக்கம்
@ayyamperumal1778
@ayyamperumal1778 4 жыл бұрын
Nice speech sir
@sivasankari1267
@sivasankari1267 4 жыл бұрын
உங்களுக்கு ஓட்டு போட்டதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழன் பெருமை உலகறிந்த ஒன்று.
@alagarmalai509
@alagarmalai509 4 жыл бұрын
தமிழர் நாகரிகம்
@senthilnayagam1734
@senthilnayagam1734 4 жыл бұрын
தமிழர்களுக்கு புரிய வேண்டியது நிறைய இருக்கிறது. நன்றி. வெங்கடேசன், அமர்நாத், கனிமொழி மதி.
@PremKumar-vc3ws
@PremKumar-vc3ws 4 жыл бұрын
மதிப்புற்குரிய அமர்நாத், வெங்கடேஷன், கனிமொழி ஆகியோருக்கு நன்றியும் வாழ்த்துகளும் உரித்தாக்குகிறோம். தமிழர்களுக்கு அதிகாரமின்மையே, இவ்விவாதம் பறைச்சாற்றுகிறது. வாழ்க தமிழ்!
@zakeerahmed2906
@zakeerahmed2906 Жыл бұрын
அருமை.இது போல்.பேசசு விவாதம் தமிழர் தமிழ்நாடு மக்கள் தெரிந்துக் கொள்ள முடியும்.மறறும் தென்னிந்திய கர்நாடக ஆந்திர கேரளா தெலுங்கானா மகாராஷ்டிரா ஒரிசா இவை விந்திய மலை சாத்புரா தொல்லியல் அகழ்வு இந்திய ஒரனறு தொல்லியல் ஆய்வு பங்களிப்பு பலவீனம் வெளியுலக ஊடகம்.மக்கள் பலம் விழிப்புணர்வு.அவசியம்
@shankar-kt6zx
@shankar-kt6zx 4 жыл бұрын
சார் இப்படி ஒரு அறிவுப்பூர்வமான படித்த mp ஆச்சரியம்...
@aadhimoorthi9985
@aadhimoorthi9985 4 жыл бұрын
Madurai MP mass 🔥🔥🔥
@maduraiveeran8481
@maduraiveeran8481 4 жыл бұрын
ராமன் என்றாலும். சிரி ராமன் என்றாலும்பிரச்சனை தான்? தமிழ்நாட்டில்?
@ibnbarkathullaah8603
@ibnbarkathullaah8603 4 жыл бұрын
மதுரையின் பொக்கிஷம் அய்யா சு.வெங்கடேசன் அவர்கள்🔥🔥🔥👌😏💪
@khumarbalasubramanian7223
@khumarbalasubramanian7223 4 жыл бұрын
Therikka vitteenga boss!Hats off!
@syedkasimzaffar6110
@syedkasimzaffar6110 4 жыл бұрын
அருமையான விளக்கம். வாழ்த்துக்கள்
@santhosh1802
@santhosh1802 4 жыл бұрын
Ragavan ku vayiru matum illa matha elame eriyuthu 😂
@subramanianmk2631
@subramanianmk2631 3 жыл бұрын
சு. வெங்கடேசன் சிறப்பான பேச்சு,
@spaceman7704
@spaceman7704 4 жыл бұрын
Sirappaga soninga thalaiva 🔥
@hariharanhariharan2316
@hariharanhariharan2316 2 жыл бұрын
நேர்மையான மனிதன் ஐயா வெங்கடேசன் mp அவர்கள்
@mahendrasekar5905
@mahendrasekar5905 4 жыл бұрын
🙄dislike pottavargal 200% tamilargal ilai 🤔😊🙏mikka nandri
@balasinghamindrakumar5980
@balasinghamindrakumar5980 Жыл бұрын
SU. Venkatesan speech about Keezhadi is great. There are dark forces, within India and outside trying prevent the growth of Tamils. We Tamils need to have unity among us. Our Temples, Educational and our governance need to reformed and improve. We world 🌎 Tamils need to work together for our Tamil language and to Tamil heritage. Unity is our strength. 🌎 🙏 ❤️
@meenakshiravichandran4115
@meenakshiravichandran4115 Жыл бұрын
அருமை
@rajanbabu4566
@rajanbabu4566 4 жыл бұрын
Super sir
@GovindRaj-om4eo
@GovindRaj-om4eo 3 жыл бұрын
Thanks
@fathinathan532
@fathinathan532 4 жыл бұрын
A brilliant & worthy MP(Member of Parliament) is a rare occurance in Indian polity. And Venkatesan sir proved his knowledge in Archialogy which shaming many stupid Archiologists under Modi govt. We, the entire thamizh community must be thankful & grateful to Thiru. Venkatesan sir for his tireless efforts to bring out the Thamizh Sangam Civilization to the entire world. Thank you sir.
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 4 жыл бұрын
திரு வெங்கடேசன், திரு அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எனது பணிவன்பான நன்றிகள், உலகத்தமிழர் சார்பில். நன்றி, வணக்கம் 🙏🏻👍😊 சிங்கப்பூர்.
@swameyenanthan4066
@swameyenanthan4066 3 жыл бұрын
தொகுதி மக்களுக்கு பாராட்டுக்கள்
@arvindtechhigh
@arvindtechhigh 4 жыл бұрын
Those dislike def non tamils ( disguise)residing in TN
@rajeshkanna6596
@rajeshkanna6596 4 жыл бұрын
Ama bro venkatesan telungar.. pooi thookula thongunga
@ViswaMitrann
@ViswaMitrann Жыл бұрын
If every constituency elect personality like S. Venkatesan, India will prosper.
@vettivelucoomaran3387
@vettivelucoomaran3387 4 жыл бұрын
Dear Mr Venkadesh, Please use animation pictures and geography so that people will get much greater understandings
@gobimurugesan2411
@gobimurugesan2411 4 жыл бұрын
6:45 his face...😂
@SaranyaLalitha
@SaranyaLalitha 4 жыл бұрын
persons like Sri raman and kd raghavan realize their mistakes soon..Tamilarkal should give answers to them by showing our unity in Keeladi issue...
@samv2777
@samv2777 4 жыл бұрын
Well articulated, hats off. Keep up the pressure.
@devilliersab2013
@devilliersab2013 4 жыл бұрын
Great venkatesh sir... Amazing ... Ipo therikiratha yaaru intha naattukum makkalukum ethirikal endru .. pizhaipathu tamilnaattil kedukettavanunga inga pichai eduthutu tamilnatukei ethiriya irukanunga ... Desathrogikal yaarendru therinthu kolvom tamilanai manithanai manithaneyamulla anbana makkalai ondrukoodi vazhuvom... Tamilanai thalai nimirvom ...
@udhay.com.
@udhay.com. 3 жыл бұрын
இவரை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மக்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
@vetriveeran186
@vetriveeran186 3 жыл бұрын
Great Mr Venkatesh
@parimalaksamuel9709
@parimalaksamuel9709 2 жыл бұрын
Great sir? Venkatesan sir!
@mohammedidris5710
@mohammedidris5710 2 жыл бұрын
👏👏👏👏👏👏
@raniselvaraj1202
@raniselvaraj1202 4 жыл бұрын
Superb sir 👌👌👍
@smileplease5373
@smileplease5373 4 жыл бұрын
Best MP
@GunaSekaran-dh9yb
@GunaSekaran-dh9yb 4 жыл бұрын
கேடி ராகவன் நா கூப்பிடாதீங்க அப்பா
@ramsann9776
@ramsann9776 4 жыл бұрын
very good
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 4 жыл бұрын
The two parpanarkal in the debate are restless and guilty of their puranic stupidity and generational.lies and historical fraudster..
@ndinesh1
@ndinesh1 4 жыл бұрын
Boss, the channel run by dmk supporters and hence we cannot expect true facts....and for ur info, im not a brahmin....
@subbulaxmimuthuraj6677
@subbulaxmimuthuraj6677 4 жыл бұрын
@@ndinesh1 nonsense
@rajeshe4676
@rajeshe4676 4 жыл бұрын
@@ndinesh1 in your profile photo a Brahmin who wears scared thread keeps foot in the head of sathriya.. if you are not brahmim.. you will be one of sakthiriya/visnaviya/sutra... And by this photo you accept you are slave of Brahmin
@nixonpravin
@nixonpravin 4 жыл бұрын
N Dinesh I believe you Bhaktha
@mytubenopspam9613
@mytubenopspam9613 4 жыл бұрын
குற்றம் உள்ள நெஞ்சம்... வேற என்ன செய்யும்
@raajaraajendhiren3050
@raajaraajendhiren3050 4 жыл бұрын
தோழர் சு.வெ மிகச்சிறந்த சிந்தனையாளர். அவரை பாராட்டுவது மட்டும் நம் வேலை அல்ல. அவரது முயற்சியை சிந்தனையை செயலை வெகுஜன மக்களிடம் நாம் எடுத்து கூற வேண்டும்.
@wife817
@wife817 Жыл бұрын
❤❤❤❤❤
@philemonrajahpcpr3210
@philemonrajahpcpr3210 Жыл бұрын
🙏🙏🙏👌
@adhithyanm.k3959
@adhithyanm.k3959 4 жыл бұрын
Throw the BJP Guys out of TN
@msuresh3366
@msuresh3366 2 жыл бұрын
சிறந்த.MP
@writer.ilavarasi
@writer.ilavarasi 4 жыл бұрын
👍👍👍👍🙏
@munusamy347
@munusamy347 4 жыл бұрын
அ ருமை ஐயா
@subbulaxmimuthuraj6677
@subbulaxmimuthuraj6677 4 жыл бұрын
we need to establish an foundation to carry forward the excavation exclusively for our ancient history ,availing the association of GLOBAL TAMIL COMMUNITY ,besides reputed world research organization under Sri. Amarnath Ramakrishna ,Sri.Venkatesan,Sri.Mafa,Pandiya rajan ,Sri.R.Balakrishnan IAS and Sri.Udhaya chandran etc
@sivasubramanim2095
@sivasubramanim2095 3 жыл бұрын
evara ponra nallavargal pala andugal valthu makkaluku sevai seiya vendum
@ramasamykavas9662
@ramasamykavas9662 4 жыл бұрын
Super
@tamilaruvi2430
@tamilaruvi2430 4 жыл бұрын
Itha murai tamilnadu makkal siratha MP galai therthu eaduthu ullargal...
@vksivakumar
@vksivakumar Жыл бұрын
Vested interests and their agenda are very clear ..and there is no need for further introspection!
@parimalaksamuel9709
@parimalaksamuel9709 2 жыл бұрын
Great are the TAMIZH culture!
@pratheepm2546
@pratheepm2546 4 жыл бұрын
Venkatesan sir best MP Madurai
@irjjraj2179
@irjjraj2179 4 жыл бұрын
நாகசாமி பாப்பான் பெரிய சதிகாரன்.
@arunkumar-gq5kg
@arunkumar-gq5kg 4 жыл бұрын
அவன் தான் சார் பெரிய துரோகி.. கேன பய... புடுங்கி. லூசு கூமுட்டை.. செத்து கருமாதி கொண்டாடிய சமஸ்கிருத்தை வச்சுக்கிட்டு பீத்திகிறானுங்க.. வேத நாகரிகம் மயிரு நாகரிகம் ன்னு கதை விடுறானுங்க.. பொனம்தின்னி பசஙக்
@user-rv3mk2qg3l
@user-rv3mk2qg3l 4 жыл бұрын
ஆனாலும் சதிவேலையில் பாவாடைகளை மிஞ்ச முடியாது
@user-rv3mk2qg3l
@user-rv3mk2qg3l 4 жыл бұрын
@@arunkumar-gq5kg டேய் எச்ச பயலே இப்படி சொந்த மதம்,கலாச்சாரம் எதிராக பேசுபவருக்கு ஜால்ரா போடுற வெட்கம் கெட்டவனே
@rajasekarpandian6933
@rajasekarpandian6933 4 жыл бұрын
@@user-rv3mk2qg3l சொந்த மதம் எதுங்க???
@arunkumar-gq5kg
@arunkumar-gq5kg 4 жыл бұрын
@@user-rv3mk2qg3l டேய் எதுடா எனக்கு சொந்த மதம் பீ தின்னி.. இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது.. 100 ஆண்டுகள் தோன்றியது தானே இந்து மதம்... கேன குஸ்கா... தமிழ் இனத்திற்கு இயற்கை தான் கடவுள்... இப்போ தானே ஒவ்வொன்றா கண்டுபிடிக்கிறோம்.. இருங்கடா உங்களுக்கு இன்னும் நிறைய இருக்கு..
@dhanabhagyammarimuthu7247
@dhanabhagyammarimuthu7247 3 жыл бұрын
மதுரை (மனுநீதி சோழன்) நீதிக்கு தொன்று தொட்டு தொன்மை வாய்ந்தது என்று இலக்கியம், சரித்திரம் சொல்கிறது, எழும்பு மகனே நீதியை நிலை நாட்ட புறப்படு -------------
@surjiths7091
@surjiths7091 4 жыл бұрын
Good sir
@suriyaprakash8397
@suriyaprakash8397 4 жыл бұрын
Dear popcorns : 1. திராவிடர்கள் சங்க கால வரலாறு உடைய இனம். அதை உங்க வஞ்சக கூட்டத்திடம் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அறிவியல் பூர்வமாக உலகிற்கு அம்பலப்படும். 2. நீங்க உங்க கட்டுப்பாட்டில் இருக்கின்ற அதிகாரத்தின் மூலமாக இதை எல்லா காலமும் தடுத்துக் கொண்டே இருத்தல் முடியாது. 3. சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்றும் சமீபத்திய சான்றுகள் உள்ளது. ராக்கிகாடி என்னும் ஊரில் கிடைத்த தொல்லியல் சான்றுகள்/மனித எலும்புகள் எச்சங்கள் இருளர் மக்களின் அணு கூறுகளுடன் ஒன்றிப்போவதாய் அறிஞர்கள் கூறுகின்றனர். அத்தனையும் தங்களுக்கு ஒவ்வாத அறிவியல் பூர்வமாக.
@geerat8705
@geerat8705 4 жыл бұрын
மாயிரு அது என்னடா திராவிட நாகரீகம் முண்டம் இது தமிழ் நாகரீகம். வீட்டுல கூட உன் பொண்டாட்டி எவனுக்கோ பெத்த புள்ளய உன்னுதுணு சொல்றீயாமே
@vengadasalamsubramaniyan2944
@vengadasalamsubramaniyan2944 2 жыл бұрын
திராவிட நாகரிகம் என்ற சொல் எப்போது வந்தது அதன் கல்வெட்டு செப்புபட்டயங்களை கொஞ்சம் பதிவு போடுங்கள் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது நண்பா
@gopalk605
@gopalk605 3 жыл бұрын
We are very proud of you
@umakuttibca
@umakuttibca 3 жыл бұрын
Maduraianzzzzz😎
@chinnavadugan
@chinnavadugan 4 жыл бұрын
TN government rocks💯
@Tamilmarketer
@Tamilmarketer 4 жыл бұрын
I hate dmk. But avanga panna oru nalla vishiyam venkatesan sir as mp👏👏👏👏👏👏👏👏👏👏
@manasuvittupesuyoutubechan2056
@manasuvittupesuyoutubechan2056 4 жыл бұрын
We, Madurai people, are proud that we sent him to the parliament
@kandasamyt583
@kandasamyt583 3 жыл бұрын
இவர் போன்றோர் அதிகம் பேர் பதவிக்கு வரவேண்டும்
@ManiKandan-du7vb
@ManiKandan-du7vb 4 жыл бұрын
மிக தெளிவான உரை
@PositiveEditz360
@PositiveEditz360 4 жыл бұрын
Ippo thaan aarambichuruku innum irukku ...தமிழ் வாழ்க
@Everyonewantstoknow
@Everyonewantstoknow 4 жыл бұрын
Su. Ve Rocks
@cybernetbrowsing
@cybernetbrowsing 4 жыл бұрын
சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது கீழடி
@drramakrishnansundaramkalp6070
@drramakrishnansundaramkalp6070 3 жыл бұрын
ASI Circles no Zones As Su.Venkatesan mentioned (False Information) The ASI is divided into a total of 30 circles each headed by a Superintending Archaeologist.Each of the circles are further divided into sub-circles.The circles of the ASI are: Agra, Uttar Pradhesh Aizawl, Mizoram Amaravati, Andhra Pradhesh Aurangabad, Maharashtra Bengaluru, Karnataka Bhopal, Madhya Pradhesh Bhubaneswar, Odisha Chandigarh Chennai, Tamil Nadu Dehradun, Uttarakhand Delhi Dharwad, Karnataka Goa Guwahati, Assam Hyderabad, Telangana Jaipur, Rajasthan Jodhpur, Rajasthan Kolkata, West Bengal Lucknow, Uttar Pradhesh Mumbai, Maharashtra Nagpur, Maharashtra Patna, Bihar Raipur, Chhattisgarh Raiganj, West Bengal Ranchi, Jharkhand Sarnath, Uttar Pradhesh Shimla, Himachal Pradhesh Srinagar, Jammu and Kashmir Thrissur, Kerala Vadodara, Gujarat The ASI also administers three "mini-circles" at Delhi, Leh and Hampi.Dharwad, Hyderabad, Thrissur, Chennai, Bengaluru, Amaravathi, Hampi all are from South India. So communist MAMA(Undiyal Kulukki) dont spread fake news.
@anbukaruppannan8644
@anbukaruppannan8644 4 жыл бұрын
8.55 ஏன் இந்த எழுத்தறிவு பெற்ற சமுதாயம் இப்படி ஆனது?
@ganeshm1812
@ganeshm1812 4 жыл бұрын
kd ragavan freez agitan
@kanagarajraj7613
@kanagarajraj7613 Жыл бұрын
எதிர்த்து இல்லை என்ற உரையாடும் பகுதியில் அமர்ந்திருப்பவர்கள் யார் என்பதை பாருங்கள் இவர்களுக்கும் நம் தமிழ் பண்பாட்டிற்கும் என்ன தொடர்பு நம்முடைய காலத்தையும் நம்முடைய புகழையும் இவர்கள் வெளியே கொண்டு வர மாட்டார்கள் என்பது நன்கு அறிந்த விஷயம் அப்படி இருக்கும்பொழுது அவர்களையே வைத்துக்கொண்டு இதற்கு ஆதாரம் தேடுவது மிக மிக மிக அறிவிலித்தனம் தமிழக அரசு தனியாக முயற்சித்து வேகப்படுத்தினால் மட்டுமே உண்மையான தமிழரின் பொன்மத்தை வெளி கொண்டுவர முடியும் மைய அரசு இந்த வந்தேறிகளாலோ அது நடக்காது என்றால் அதை தடுக்கப் பார்ப்பார்கள் இதுதான் உண்மை
@selvaraj-cc1sr
@selvaraj-cc1sr 3 жыл бұрын
தொடர்ந்து எல்லா தளங்களிலும் பேசுங்கள்
@mkamalakkannan8327
@mkamalakkannan8327 3 жыл бұрын
எல்லாம் சரி, ஏன் இந்த நண்பர் தமிழின் சிறப்பு "ழ" கரத்தை "ல" என்று உச்சரிக்கின்றார். இது மிகவும் வருந்த்தக்கது, பொது தளங்களில் வட்டார வழக்கு என்பது தவிர்க்கப்பட வேண்டியது.
@rklandmark5953
@rklandmark5953 3 жыл бұрын
Why we separate the Tamil Nadu from the India?
@saro.915
@saro.915 2 жыл бұрын
தமிழக அரசு அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களை தமிழக தொல்லியல் துறை தலைமையேற்க ஆவண செய்ய வேண்டும்
@karthikp4726
@karthikp4726 3 жыл бұрын
MP HIS MORE KNOWLEDGEABLE
@unmayinkural9654
@unmayinkural9654 4 жыл бұрын
வெங்கடேசன் எவ்வளவு நேர்மையாக தமிழ்ப்பற்றோடு பேசுகிறார் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
@arunachalambaskar1742
@arunachalambaskar1742 3 жыл бұрын
திரு.வெங்கடேசன் அவர்களுடைய உரைக்கு நடுவே அந்த சங்கி (ராகவன்) மட்டும் கொதிக்கிறான்.
@sunshadesvijay
@sunshadesvijay 2 жыл бұрын
40 lacs is a shameful allocation! More like 400 crores would be apt
@michaelrajamirtharaj
@michaelrajamirtharaj Жыл бұрын
ULTIMATE POWER IN THE HANDS OF HOLY PRIESTLY COMMUNITY ONLY!! NO AMOUNT OF YOUR SHOUTING WILL FETCH ANY RESULT TO TAMIL NADU! COMMON PEOPLE ALWAYS WITH HOLY BRAHMINS & no force on earth shake indian priests???at the beck & call of priests people ready to assemble in lakhs,EG: athi varadar,ttd,& other festivals! that is power of indian priests???
@amiirthapriya4065
@amiirthapriya4065 4 жыл бұрын
இந்த மண்ணை நேசிக்கிற யார் ஆக இருந்தாலும்! தமிழர்கள்தான். ! இங்குள்ள சில தமிழர்கள் இன்ம் என்று சொல்லி கொண்டு ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் கவுரமாக இருக்கிறார். சு.வெங்கடேஷ் அவர்கள் அமர்நாத் அவர்கள் மற்றவர்கள் காட்டிலும் மிக மிக மேலானவர்கள் . வரலாறு படைத்துள்ளார்கள் .நன்றி எல்லோரும் மாற்றத்தை உருவாக்குவோம் .
@selvanevin3545
@selvanevin3545 4 жыл бұрын
அகலா இதை விரிவு படுத்துவதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது கண்டிப்பாக விரிவாக்கம் செய்ய வேண்டும் ஆனால் ஆனால் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன் பூம்புகாரில் அமைத்த அருங்காட்சியகம் எவ்வாறு எந்த நிலையில் உள்ளது என்று நிறைய பேருக்கு தெரியாது அந்த இடத்தின் சிலர் மது அருந்துகிறார்கள் அங்கு மது பாட்டில்களும் போதைப் பொருள்களின் வேஸ்ட் பேப்பர்கள் மட்டுமே அங்கு கிடைக்கிறது சிலர் அங்கு இருக்கும் பொருட்களை சிதைத்துலனர் அந்த நிலைமையில் தமிழக அரசின் பொறுப்பற்ற நிலைதான் இங்கு காணப்படுகிறது
@tamseldra5923
@tamseldra5923 2 жыл бұрын
எல்லாம் ஆர்யம் செய்யும் சதி!!!
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 44 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 28 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
Bharathi Baskar wonderful speech about Balakumaran Novels !
32:59
Nakkheeran TV
Рет қаралды 1,4 МЛН
A Rasa Teased Gurumoorthy in Periyar Book Launch
21:40
Neerthirai
Рет қаралды 897 М.
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 44 МЛН