The Life-Changing Magic of Tidying Up|KonMari அணுகுமுறை|Book summary in Tamil | Happy Life

  Рет қаралды 12,603

சுபாவின் நூலகம் - Subha's library

சுபாவின் நூலகம் - Subha's library

4 жыл бұрын

உங்களது வீடு எப்பொழுதும் அடுக்கியே இருக்க வேண்டுமா? உங்கள் வீடு உங்களுக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டுமா? அதற்காகவே வடிவமைக்கப்பட்டது தான் கான்மாரி அணுகுமுறை. மேரி காண்டோ எழுதிய நூலின் சுருக்கத்தைக் காணொளியில் காணுங்கள்!
www.amazon.in/Life-Changing-M...
In this video, I gave the summary of ‘The life Changing Magic of Tidying Up’ written by Marie Kondo. This book explains in detail about the ‘ KonMori’ method of decluttering. It is a kind of minimalistic approach for de cluttering and bringing happiness into our life.
Link to the mic I use:
www.amazon.in/gp/product/B08C...
#KonMari #KonMariTamil #MarieKondo #SparkJoy #KonMariMethodinTamil
#BookReviewInTamil #TamilBookTalk #EnglishBook #minimalism #minimalismtamil #minimalismintamil
நூல் வாங்க: amzn.to/39Cje7c

Пікірлер: 64
@JeyapandianKottalam
@JeyapandianKottalam 4 жыл бұрын
இளைஞர் தூயதமிழில் பேசுவது அரிதாகிவரும் இக்காலத்தில் அழகிய தமிழில் மிகச்சரியான ஒலிப்புடன் அருமையான சொற்பொழிவு!
@subhalibrary
@subhalibrary 4 жыл бұрын
Jeyapandian Kottalam நன்றி ஐயா :) இப்படியொரு பாராட்டை, அதுவும் தங்களிடம் இருந்து பெறுவது எனக்குப் பெரும் மகிழ்ச்சி.
@rajendranpriyanka1359
@rajendranpriyanka1359 10 күн бұрын
சிறப்பான, பயனுள்ள தகவல். இதை சோஷியல் மீடியாவில் தேவையற்ற தொடர்புகளை நீக்கி தேவையான தொடர்புகளை தொடர்வதற்கும் பயன்படுத்தலாம் என்று கூறியது சிறப்பு.
@gpmgpm3452
@gpmgpm3452 3 ай бұрын
ஒரு நாளைக்கு ஒரு இடம் சுத்தப்படுத்த வேண்டும் என்று எழுதி வைத்து டிக் செய்தேன் நான் ஒரு வாரத்தில் அனைத்தும் சூப்பர் கிளீன்❤
@viswanathans1842
@viswanathans1842 3 жыл бұрын
அருமையான புத்தகச் சுருக்கம். கேட்பவர் அனைவருக்கும் ஏதேனும் ஒரு உத்தி கிடைக்கும்.
@Ranjithkumar-se2fu
@Ranjithkumar-se2fu 4 жыл бұрын
புதுமையான அறிமுகம்!. காலையில் முதல் காணொளியாக கண்ணில் பட்டது இந்த தினத்தின் நேர்த்தியான துவக்கமாக அமைந்து விட்டது.
@subhalibrary
@subhalibrary 4 жыл бұрын
மிக்க நன்றி ❤️
@kanagarajponnappan9595
@kanagarajponnappan9595 8 ай бұрын
தங்கள் தமிழும், இந்த பதிவும் மிக மிக அருமை ❤
@javedshadir5296
@javedshadir5296 4 жыл бұрын
ஆங்கில கலப்பு இல்லாமல் அழகிய தமிழில் எளிய நடையில் ஒரு நூலைப் பற்றிய அருமையான விளக்கம் சுபா... ♥️♥️
@rajalakshmi.t5721
@rajalakshmi.t5721 Ай бұрын
Super sister Very informative message Already i heard this one method but again your videos very nice crystal clear explanation
@kaleeswarisivasubramanian524
@kaleeswarisivasubramanian524 4 жыл бұрын
அருமை... வாழ்த்துகள்.
@surendharravichandran8687
@surendharravichandran8687 4 жыл бұрын
நன்றி. மிகவும் பயனளிக்கும் குறிப்புகள்.
@vinnarasijohnraj1630
@vinnarasijohnraj1630 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள காணொளி வாழ்த்துக்கள 👌💐💐💐
@banklootful
@banklootful 4 жыл бұрын
Natural speaker. Much needed for a lot of us.
@VishnuVaratharajan
@VishnuVaratharajan 4 жыл бұрын
புதிய தகவல்கள். மிக்க நன்றி.
@bhuvaneshwarikannan7155
@bhuvaneshwarikannan7155 5 ай бұрын
அழகாக அருமையாக இருக்கிறது உங்கள் பேச்சு
@eniyandurai4929
@eniyandurai4929 4 жыл бұрын
உங்கள் அணுகுமுறை நன்றாக இருக்கிறது
@sevaiyachellaiyan7778
@sevaiyachellaiyan7778 3 жыл бұрын
மிகவும் அருமை சகோதரி
@indsuzukishogunbiker
@indsuzukishogunbiker 4 жыл бұрын
நல்ல பதிவு. சிறப்படைய வாழ்த்துக்கள்
@thennarasusivan4745
@thennarasusivan4745 4 жыл бұрын
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍🏻
@viskkvis
@viskkvis 4 жыл бұрын
வாழ்த்துகள்.
@jayachandran6102
@jayachandran6102 4 жыл бұрын
Valthukal akka..
@godlyprakash
@godlyprakash 3 жыл бұрын
As usual nice ! Looking more for these kind of topics ( as well ) from you apart from your literary review.
@senthilsekar1442
@senthilsekar1442 3 жыл бұрын
Super madam💐👌👍 Thank you..
@2721outofcontrol
@2721outofcontrol 3 жыл бұрын
நன்றி சகோ🥰
@sulaimansukry214
@sulaimansukry214 Жыл бұрын
Thanks lot👌
@senthamizhkanal1036
@senthamizhkanal1036 4 жыл бұрын
Superb.... Ur bookrock is elegant.... Congratulations for your first one....
@elavarasipugazhendhi5446
@elavarasipugazhendhi5446 6 ай бұрын
Thank you so much. This video is Very usefu❤l
@archanaam4445
@archanaam4445 6 ай бұрын
very neatly explained... you inspire us to read this book by the way you explained about this book.
@ivalfm
@ivalfm 3 жыл бұрын
Hi subha... seeing u after long time...u r inspiring a lot
@sulaimansukry214
@sulaimansukry214 Жыл бұрын
Finally i got U tubla enaku kidaitta periya pokisam inda vidio sis😍😍😍😍🤝
@MuruganandhamTNice
@MuruganandhamTNice 3 жыл бұрын
Nice speech
@chandrapriyadarshini
@chandrapriyadarshini 4 жыл бұрын
Kka...mass panringa...
@Mohanapriya-fn6po
@Mohanapriya-fn6po 4 жыл бұрын
தெளிவான நூல் வர்ணனை. மிகவும் பயனுள்ள தகவல்கள். Keep it up
@subhalibrary
@subhalibrary 4 жыл бұрын
மிக்க நன்றி 😊
@boopathiraja720
@boopathiraja720 4 жыл бұрын
Good one. All best for your new Avatar. I knew you can succeed in this. Expecting more from you. And also please add the link of the books where the people's can buy. It may useful to the viewer's. By not only knowing the book and also it may push them to buy the book. Once again all the best #Subha. Keep rocking...
@arunarathinasamy9968
@arunarathinasamy9968 4 жыл бұрын
Super akka
@lsanbu
@lsanbu 4 жыл бұрын
Another useful sharing from book read. Sometime thinking and searching of equivalent in English like அணுகுமுறை, படிநிலை how bad we are:(
@crselvakumar
@crselvakumar 4 жыл бұрын
மிக அருமை சுபா! பயனுடைய ஓர் ஒளிப்பதிவு! இந்த ஓடையைத் தொடங்கியதற்கு வாழ்த்துகள்! மென்மேலும் சிறக்க நல்வாழ்த்துகள்! *எனக்கு* மிகவும் தேவையான ஓர் அறிவுச்செயல் அணுகுமுறை இது!! ஆங்கிலத்தில் சொல்வதுபோல நானொரு "pack rat' (அடைச்சாளி எனலாமோ?!) மின்கோப்புகளைக்கூட ஒழுங்கு செய்ய வேண்டிய தேவை மிக உள்ளது. நான் இதை முயன்று பார்க்கவேண்டும். நன்றி. நிகழ்படம் 12-15 மணித்துளிகளுக்கு மிகாமல் இருத்தல் நல்லது.
@subhalibrary
@subhalibrary 4 жыл бұрын
நன்றி ஐயா! தங்களது கருத்தை ஏற்றுக் கொண்டு புதிய காணொளிகளை 10 நிமிடத்திற்கும் குறைவான இரண்டு பகுதிகளாகப் (நூல் அறிமுகம், அரசியல் பார்வை) பிரித்துவிட்டேன். பார்ப்பவர்களுக்கு இரண்டில் எது விருப்பமோ அதை மட்டும் பார்த்துக் கொள்ளும் வண்ணம் பகுத்திருக்கிறேன்.
@lathadhanabagyam8874
@lathadhanabagyam8874 9 ай бұрын
I love neat places especially in public 😍
@kutyjanu6921
@kutyjanu6921 3 жыл бұрын
👌👌👌
@gayukrish3865
@gayukrish3865 4 жыл бұрын
Hearing your voice after a long time ! Its so different from school time. Congratulations ❤️ Keep rocking as usual
@subhalibrary
@subhalibrary 4 жыл бұрын
Thanks dear :) My husband also said that my voice is little different in the recording. But I have no idea how different it is. Maybe my voice has finally given up after putting up with decades of my talking :D
@arunjapan
@arunjapan 4 жыл бұрын
My friend suggested this... I deliver 5S training Japanese wisdom. ... I feel so great to listen this. 🙏😊
@subhalibrary
@subhalibrary 4 жыл бұрын
Thank you! I think she has mentioned about certain aspects of 5S which influenced her. She also has influences from Buddhism.
@sivap2621
@sivap2621 4 жыл бұрын
அருமையான பகிர்வு.
@subhalibrary
@subhalibrary 4 жыл бұрын
நன்றி 😊
@jesril3172
@jesril3172 5 ай бұрын
Follow mimimalism. It is veru easy to cleam and the home also.looks neat
@3Muthukrishnan
@3Muthukrishnan 4 жыл бұрын
Good Review
@subhalibrary
@subhalibrary 4 жыл бұрын
Thank you 😊
@fourfemina563
@fourfemina563 3 жыл бұрын
Mam naimba write panniya stories eppudi booka publish pannanuimunu soluinga mam please step by step .
@YTlearnertamil
@YTlearnertamil 4 ай бұрын
Minimalist ✨
@eniyandurai4929
@eniyandurai4929 4 жыл бұрын
15 mins videos will be more effective
@user-zw5pb3tv6l
@user-zw5pb3tv6l 3 жыл бұрын
நன்றி தோழர். எங்கள் வீட்டில் 6 அறைகள் 10×16-ave உள்ளது. எவ்வளவு நேரம் ஆகும்?
@subhalibrary
@subhalibrary 3 жыл бұрын
உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து தான் நீங்கள் கணிக்க முடியும். ஆடைகள் அதிகம் இருந்தால் நிச்சயம் அதிக நாட்கள் பிடிக்கும். ஆடைகளைக் களையவே ஒரு வார இறுதி ஆகலாம். அதிகம் பொருட்களை வேண்டாம் என்று விட்டுவிட்டீர்கள் என்றால் அடுக்குவது எளிதாக இருக்கும். நிச்சயம் 7 நாட்களுக்கும் அதிகமான வேலையை நீங்கள் எதிர்பார்க்கலாம்.
@lsanbu
@lsanbu 4 жыл бұрын
இனங்கண்டு
@kanagarajponnappan9595
@kanagarajponnappan9595 8 ай бұрын
Tamil book irukka sister?
@lsanbu
@lsanbu 4 жыл бұрын
நாத்தா, நங்கை!? Sorry, never heard these words before
@subhalibrary
@subhalibrary 4 жыл бұрын
It means sister in law.
@anantharajana2859
@anantharajana2859 Жыл бұрын
இந்த புத்தகம் தமிழ்ல்ல இருக்கா......
@Mohamed-ub4zi
@Mohamed-ub4zi 3 жыл бұрын
What is your age
HOW BECOMING A MINIMALIST WILL ENHANCE YOUR LIFE..
37:00
SOULFUL KNOWLEDGE
Рет қаралды 1,2 М.
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 12 МЛН
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 65 МЛН
The Life Changing Magic of Tidying Up | Marie Kondo | Book #7 | No more clutter
12:46
Wise Learner தமிழ் புக்ஸ்
Рет қаралды 3,4 М.
To Become A Enlightened Person | THE POWER OF NOW AUDIOBOOK TAMIL | PART-1
59:51
How to Talk so Kids will, and Listen so Kids will Talk | Best parenting book |Book review in Tamil
24:26
சுபாவின் நூலகம் - Subha's library
Рет қаралды 473
devil Pk jesus 😱❤️😈#devil #jesus #shorts
0:15
Jesus Vs thank Devil
Рет қаралды 8 МЛН
Golden gadget 😍 New gadgets latest kitchen utensils #shorts
0:12
Golden Gadget
Рет қаралды 6 МЛН
Заставил себя уважать!
0:52
МИНУС БАЛЛ
Рет қаралды 3,1 МЛН
Всегда снимай кольцо на речке
0:34
RICARDO
Рет қаралды 1,4 МЛН
Головоломка с кольцом🤨
0:42
FERMACHI
Рет қаралды 18 МЛН
УТОПИЛА ДОРОГУЩИЙ ТЕЛЕФОН 😭
1:01
Аня Панкова
Рет қаралды 4,9 МЛН