The Origins of a Legendary Song: Tracing the Roots of a Musical Masterpiece

  Рет қаралды 7,878

BH Abdul Hameed ஒலி ஒளி களஞ்சியம்

BH Abdul Hameed ஒலி ஒளி களஞ்சியம்

Ай бұрын

இயற்றியவர் யாரோ? மெட்டமைத்தவர் யாரோ? எவரும் உரிமை கோராமல், வாய் மொழி இலக்கியமாக’ தலைமுறைகள் தாண்டி வரும் நாட்டுப்பாடல்கள் எனும் மக்களிசை, எத்தனையோ சங்கீத சாகரங்கள் உருவாக, நதி மூலங்களாய் விளங்கியுள்ளன என்பதற்கோர் உதாரணம் இது.
அன்புள்ளங்களே! இப்பதிவு, இசைஞானியின் இசைஞானத்தையோ அவரது படைப்பாற்றல் திறனையோ, குறைத்து மதிப்பிடும் நோக்கத்துடன் பகிரப்படவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இது ஒரு வரலாற்றுத் தகவல், இதனை வீண் வாதப்பிரதிவாதங்களுக்குப் பயன்படுத்த வேண்டாம் எனப் பணிவுடன் வேண்டுகிறேன்.
Folk songs are the lifeblood of our musical heritage. This video explores a charming folk song that inspired a massive hit in 1976. Originally heard on Sri Lankan radio in 1973, we delve into the rare details of this forgotten gem, along with showcasing its beautiful cover art.
Disclaimer: This video is not intended to diminish the brilliance of Ilaiyaraaja (or the actual composer). It's a historical exploration of musical influence.

Пікірлер: 18
@pramilajay7021
@pramilajay7021 Ай бұрын
கிடைத்தற்கரிய பதிவு. மிக்க நன்றி ஐயா.💐🙏
@subikshas9833
@subikshas9833 Ай бұрын
அருமையான பதிவு. உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் அப்துல் ஹமீத் சார் ❤
@manikanthan4693
@manikanthan4693 Ай бұрын
Raja sir is great in mixing instrumental music.
@hhh334
@hhh334 Ай бұрын
❤❤❤❤❤❤❤super 2perume nalla padunarhal❤👏👏👏👏👏👍🙏
@pkgaming9822
@pkgaming9822 Ай бұрын
அருமையானப் பதிவு சகோ....
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp Ай бұрын
அழகான குரல்
@kumaresanv4089
@kumaresanv4089 Ай бұрын
எங்கள் அன்பறிவிப்பாளர் ஐயா அவர்களுக்கு வணக்கம் 🙏 1973-ம் ஆண்டில் பாவலர் பிரதர்ஸ் சார்பில் உருவாக்கப்பட்ட அந்த கிராமிய ஆல்பத்தைப் பற்றியும் அதில் மலேஷியா வாசுதேவனும் பாடியுள்ளார் என்ற தகவலையும் உங்கள் மூலம் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. அந்த இசைத்தட்டையும் எப்படியோ தாங்கள் பெற்று அதனையும் காட்சியில் காண்பித்திருக்கிறீர்கள். மேலும் ஒரிஜினல் பாடலில் மகிழ்ச்சி ததும்ப ஜானகிம்மா பாடியுள்ள பகுதியையும் சோக ரசம் சொட்ட டிஎம்எஸ் ஐயா பாடியுள்ள பகுதியையும் ஒருசேர இணைத்து சமீபத்திய பதிப்பாக (Latest version) முகேஷ் மற்றும் வர்ஷா ஆகியோரின் குரலில் ஒலிப்பது கேட்பதற்கு வித்தியாசமாகவும் புதுமையாகவும் இனிமையாகவும் இருந்தது. ஐயா அவர்களின் முயற்சிக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் நன்றிகள் 🙏🙏🙏
@gorillagiri7327
@gorillagiri7327 Ай бұрын
Superb 👍 Ilayaraja god of music ❤️
@krishnantrivellore6504
@krishnantrivellore6504 27 күн бұрын
வாழ்க நீர் இந்த வையகம் உள்ளமட்டும்
@selvasamy5819
@selvasamy5819 Ай бұрын
அருமை❤
@palanimurugan5046
@palanimurugan5046 Ай бұрын
Very good song
@balajigeetha7696
@balajigeetha7696 Ай бұрын
அரிய தகவல்கள். சிறந்த பதிவு.
@kasiraman.j
@kasiraman.j Ай бұрын
Court decision is on favour of raja sir regarding the original composition of raja sir
@alwinroja4313
@alwinroja4313 Ай бұрын
Sir
@psmmohideensulthan7412
@psmmohideensulthan7412 16 күн бұрын
வாசிக்கதெரிஞ்ஞாவாசிங்ஙப்பூ
@ponnarasu.m.d9044
@ponnarasu.m.d9044 Ай бұрын
Base guitar.... கொஞ்சம் balance பன்னிஇருக்கலாம்
@ravindraan
@ravindraan 19 күн бұрын
1973 ..,.....
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 7 МЛН
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
KJ Yesudas Tamil Show First Time In Jaffna 1980
6:56
BH Abdul Hameed ஒலி ஒளி களஞ்சியம்
Рет қаралды 31 М.
покупки за продуктами сейчас вс раньше
0:23
Нажимай выше ☝️☝️☝️ #а4 #глент #риви #viral
0:25
Как меняются люди
Рет қаралды 3,2 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
0:13
Глеб Рандалайнен
Рет қаралды 6 МЛН
I meet Mr.Beast
0:15
ARGEN
Рет қаралды 14 МЛН