The Sixth Land Movie | ஈழத் தமிழர்களின் வலிகளையும், துயரங்களையும் எடுத்துவரும் ஆறாம் நிலம்

  Рет қаралды 185,586

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

#TheSixthLand #srilankamovie #tamilmovie
The film revolves around a young mother, a victim of the war who represents the generation of civil war-torn women, children, and mothers of Northern Sri Lanka, but it makes the audience realize that the aftermath of war is universal. The location of the film shows the sixth type of land that the war created. Everyone is full of hopes, but what they seek makes the difference. The characters are fighting a different war.
Produced by ➤ IBC Tamil
Director ➤ Anantha Ramanan
Writer ➤ Anantha Ramanan
Director of Photography ➤ Siva Santhakumar
Film Editing ➤ Sajeeth Jeyakumar
Art Direction by
Thurairaja Dishanthan ➤ (Art Direction)
Rathnakumar Nirojan ➤ (Art Direction)
Rasathurai Santhakumar ➤ (Art Direction)
Balasingam Sazi ➤ (as Balasingam Thuvakaran Sazi) (Art Direction)
Tharmaratnam Thavayogan ➤ (Art Direction)
Sinkamuththu Thuvakaran ➤ (Art Direction)
Set Decoration by
Tharmaratnam Thavayogan (Set Decorations)
Costume Design by
Nallaiah Savesan (Costumes Designed by)
Makeup Department
Lahiru Nishan ➤ Assistant Makeup Artist
Mano Selvaraj ➤ Makeup Artist
Production Management
Sinnathanby Kamalakanthan ➤ Assistant Production Manager
Parasuraman Niranjan ➤ Production Manager
Second Unit Director or Assistant Director
Nowfer Alm ➤ Third Assistant Director
Mayan Kanthan ➤ Second Assistant Director
Stalin Paul ➤ Assistant Director
Sivalingam Sivaraj ➤ First Assistant Director
Sound Department
Thushanthan Kanesanathan ➤ Boom Operator
Barni Sparkes ➤ Re-recording Mixer
Camera and Electrical Department
Malinga Amila ➤ Lighting Technician
Benat Jayasiri ➤ Lighting Technician
Lorance Nishanthan ➤ Assistant Camera
Dhammika Rajapakse ➤ Lighting Technician
Nishanth Rajapakse ➤ Lighting Technician
Manjula Shantha ➤ Lighting Technician
Ansistes Jebanesan Thanuvan ➤ First Assistant Camera
Shobhan Vemula ➤ Camera Operator
Editorial Department
Laura Pavone ➤ Colorist
Music Department
Chinthaka Jayakody ➤ Music Director
Script and Continuity Department
Anthonimuththu Julian Pushparajah ➤ Script Consultants
Lenin M. Sivam ➤ Script consultants
Transportation Department
Ravin Suren ➤ Transportation Coordinator
Additional Crew
Kavivezham Bharathibalan ➤ Refining the dialogue
Ananth Maraavi ➤Poster Designer
Goliyath Maraavi ➤ Poster Design
Anthonimuththu Julian Pushparajah ➤ Subtitles
Anomaa Rajakaruna ➤ Consultant
IBC Tamil ➤ Production
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official WhatsApp: ibctamil.in/wh...
Join our official Telegram Channel: t.me/ibctamil
Watch our previous videos:
Subscribe to us: goo.gl/Tr986z
Website: www.ibctamil.com/
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia

Пікірлер: 343
@parthiravana1825
@parthiravana1825 3 жыл бұрын
நன்றி IBC இது போன்ற படம் எம் ஈழ சோந்தங்கள் படம் துயரம் தமிழ்நாட்டு மக்களுக்கு புரிய வேண்டும்
@smsn08
@smsn08 3 жыл бұрын
I have a friend from there and the story was really reflected. Good work IBC, apart from making commercial Gimmicks.
@ஈழம்-ற7த
@ஈழம்-ற7த 3 жыл бұрын
தமிழ் நாட்டு மக்கள் புரிந்து விட்டார்கள் ஆனால் இப்போது எமது ஈழ உறவுகள் தான் நிறை புரிந்துகொள்ள வேண்டும்
@sksundar214
@sksundar214 3 жыл бұрын
நாங்க புரிஞ்சிகிட்டோம் சகோ
@manojkanna6336
@manojkanna6336 3 жыл бұрын
Not only for tamil nadu it should know to the world,
@sathiyar3nu875
@sathiyar3nu875 3 жыл бұрын
அது சோந்தங்கள் இல்லை சொந்தங்கள் அல்லது உறவினர்கள்..
@subramanirajan5572
@subramanirajan5572 3 жыл бұрын
இதை பார்க்கும்போது மூச்சே போகவில்லை. இதுவே தாயகத்தின் உன்மை நிலை என்று நினைக்கையில் இதையவே வெடித்துவிடும். நல்லதொரு காவியம். வாழ்த்துகள்
@soundarp485
@soundarp485 3 жыл бұрын
S
@soundarp485
@soundarp485 3 жыл бұрын
S
@soundarp485
@soundarp485 3 жыл бұрын
Iliilliliiliiiiiiiiillllpiiliipploppilpiplllpppllpilppipppipi
@soundarp485
@soundarp485 3 жыл бұрын
Iliilliliiliiiiiiiiillllpiiliipploppilpiplllpppllpilppipppipi
@jeromjeevakanth9920
@jeromjeevakanth9920 3 жыл бұрын
ஈழ தமிழர்களின் வலிகளை சுமந்து வந்த படைப்பு. இயக்குனர் மற்றும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
@Tamilkathir-x3g
@Tamilkathir-x3g 3 жыл бұрын
😢😢
@Thatchur.Devanesan
@Thatchur.Devanesan 3 жыл бұрын
வாழக தமிழன்!🐅👍😊❤️🤝🙏🐅 அறத்தோடு வாழ்ந்த இனக்கூட்டமடா இது. தமிழினம் மீண்டெழுவது தின்னம். மிகவும் சிறப்பான, இயல்பான நடிப்பு. அனைத்து நடிகர்க்கும் என் சிறம்தாழ்த்தி வணங்குகிறேன்! வாழ்த்துகிறேன்! வளர்க வள்ளுவம்!🐅🙏🤝❤️😊👍🐅
@sura3798
@sura3798 3 жыл бұрын
அழுகை வருகிறது ஒரு தமிழ்நாட்டு தமிழ் மகனாய் மேலும் வருத்தப்படுகிறேன் இந்த படத்தை இயக்கிய இயக்குனருக்கு நன்றி 😭😭😭😭😭😭😭
@Tamilkathir-x3g
@Tamilkathir-x3g 3 жыл бұрын
😢😢😢
@usainthamizhan9487
@usainthamizhan9487 3 жыл бұрын
இந்த சிறந்த வரலாற்று பதிவை நிகழ்த்திய படக்குழுவினர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் வணக்கமும். (இந்தப் படத்தை கூடு Dislikes செய்துள்ள மனநோயாளிகளால் தான் நம் இனம் இப்படி தள்ளாடிக் கொண்டிருக்கிறது.! எனினும் இந்த இனத்தின் வரலாற்றில் மட்டுமே கரிகாலன்கள் பிறந்துக் கொண்டேயிருப்பார்கள் எம் தேசியத் தலைவரை போன்று. வெல்லும் தமிழினம். வாழ்க அன்னை தமிழ் ❤️💛❤️
@dreamcatcher41
@dreamcatcher41 3 жыл бұрын
மிகச் சிறந்தப் பதிவு துளி கூட செயற்கை இல்லாத படம்.
@actormuthu9752
@actormuthu9752 3 жыл бұрын
இலங்கையில் நடந்த யுத்தத்துக்குப் பிறகு அங்கு வாழும் தமிழ் மக்களின் வலியை அருமையாகப் படம் பிடித்துக் காட்டி உள்ளீர்கள் கணவனை இழந்து மகனை இழந்து தாயை இழந்து மகளை இழந்து குடும்ப உறுப்பினர்களை இழந்து வாடும் அனைத்து சொந்தங்களுக்கும் உறுதுணையாய் என்றும் உலகத் தமிழர்கள் என்றும் உறுதுணையாய் இருப்போம் உங்களுக்கு
@Tamilkathir-x3g
@Tamilkathir-x3g 3 жыл бұрын
😥🤝🤝🤝🤝🙏🏻
@Felix_Raj
@Felix_Raj 3 жыл бұрын
எவ்வளவு வலி மிகுந்த வாழ்க்கை அவர்களுடையது... சொல்ல வார்த்தைகள் இல்லை.
@Tamilkathir-x3g
@Tamilkathir-x3g 3 жыл бұрын
😢😢😥💯
@EnglishANDTamil
@EnglishANDTamil 3 жыл бұрын
எனக்கு பதினைந்து வயது இருக்கும் போது முதலாவதாக கிளிநொச்சி கந்தசாமி கோவில் க்கு அருகில் நடந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தில் கலந்து கொண்டேன் எனது வயது 21 ஆகிவிட்டது ஆனால் இன்னும் போராட்டம் முடியவில்லை அவர்களுக்கான நீதியும் கிடைக்கவில்லை ஒரு அரசாங்க மாற்றமும் நடைபெற்று மறுபடியும் பூனையின் காவலில் பாலை வைத்து விட்டனர்.போரட்டம் ஒன்றும் ஈழ தமிழர்களுக்கு புதிதல்ல போராடுவோம் ஒன்றாக இனத்தின் விடுதலைக் .
@rajasathiya5341
@rajasathiya5341 3 жыл бұрын
Love you Bro
@EnglishANDTamil
@EnglishANDTamil 3 жыл бұрын
@@rajasathiya5341 🤗🤗
@ClasicalTAMIL007
@ClasicalTAMIL007 3 жыл бұрын
இது படம் அல்ல, நம் ரத்த உறவுகள‍ன் வாழ்கை
@Tamilkathir-x3g
@Tamilkathir-x3g 3 жыл бұрын
😢💯உண்மை
@jeyasanshansanshan6259
@jeyasanshansanshan6259 3 жыл бұрын
இன்றுவரை எம் மக்களின் மனதினில் நீங்காத குமுறலையும், கவலையையும் ,உறவுகளைத்தேடி காத்திருப்பையும் அனுபவிக்கும் அவலத்தையும் அனைவரும் அறியும்படி முடிந்தளவு சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.........அனைத்து கலைஞர்களுக்கும், சிறப்பாக இயக்கி உண்மைநிலை உலகறியவைத்த இயக்குனருக்கும் வாழ்த்துக்கள் 💐...கண்ணீருடன்
@anantharamanan2352
@anantharamanan2352 Жыл бұрын
நன்றி
@user-manachadchi
@user-manachadchi 3 жыл бұрын
யதார்த்தமான படைப்பு, நடிப்பு.அருமை.மனம் கனக்கிறது.
@ondiappanpalamudhirselvan4344
@ondiappanpalamudhirselvan4344 3 жыл бұрын
மாவீரர்களே!! எத்தனை வீரம், எத்தனை துணிவு,எத்தனை கனவு, எத்தனை பாசம்... உங்களின் உயிர்த்தியாகம் என்றென்றும் வீண் போவதில்லை...விரைவில் தமிழீழம் அடைவோம்!!! உங்களின் தாகம் தணியும்...வீரவணக்கம்..
@sarvikaannamalai8381
@sarvikaannamalai8381 3 жыл бұрын
உண்மையான உணர்வுகளைச் சுமந்து வந்த ஒரு வித்தியாசமான படைப்பு. எங்கள் மண்ணின் மைந்தர்களின் வீரத்தையும், வலிகளையும் பல படைப்புகளில் பார்த்திருக்கின்றேன். ஆனால் அதையும் தாண்டி இன்று நம் கண்முன்னே எம்மவர்கள் படுகின்ற வேதனைகளை எடுத்து சொன்னது சிறப்பு. இன்னும் எத்தனையோ கோணங்களில் எங்கள் வலிகள் ஆறாதவை. அவையாவும் இந்த தலைமுறைக்கு தெரியப்படுத்த இந்த படைப்பு உறுதுணையாக இருக்கின்றது. எமது போராட்டங்களும், கவலைகளும் சில அரசியல்வாதிகளுக்கு (வாய்களுக்கு ) தீனியாக இருப்பது கசப்பான உண்மைதான் 😔 இந்த படைப்புக்காக வாழ்ந்தவர்களுக்கு நன்றிகளும், பாராட்டுக்களும் 🙏
@raviswami8802
@raviswami8802 3 жыл бұрын
Thanks to a my sister who is so brave to comment vazha thamizh sorry iam not used to the language even then we have the same feelings.
@raviswami8802
@raviswami8802 3 жыл бұрын
Thanks keep the feelings alive.
@raviswami8802
@raviswami8802 3 жыл бұрын
Thanks for accepting my views be happy with your family and friends in Paris I admire you keep the fire on.
@Tamilkathir-x3g
@Tamilkathir-x3g 3 жыл бұрын
😥😥😥
@k.s8217
@k.s8217 3 жыл бұрын
உன்மையான நிலையை தத்துரவமாக நடித்ததற்காக வாழ்த்துகள், இந்த படைப்பின் உயிர்தன்மையானது வலிகளின் அனுபவ வெளிப்பாடு
@karatesanthankaratesanthan2733
@karatesanthankaratesanthan2733 3 жыл бұрын
சிறப்பான படைப்பு எமது இணம் படும் துயரம் சொல்லில் அடங்கா😢
@yudhirshan
@yudhirshan 3 жыл бұрын
யுத்த வலிகளையும் வடுக்களையும் உறவுகளின் இழப்பினையும் அதன் ஆழ ஊடுருவிய வேதனைகளையும் மண் மணம் மாறாமல் செதுக்கியிருப்பது அற்புதம்.ஈழ மண்ணில் இதுவரை வெளிவந்த இலத்திரனியல் இலக்கியங்களில் இது தனிமுத்திரையுடன் திகழ்கிறது.நடிகர்களிடம் எங்குமே செயற்கையினைக் காணமுடியவில்லை.கதாபாத்திரங்களாக உண்மை சம்பவமொன்றுடன் தொடர்புடையவர்களையே வாழ விட்டிருக்கிறார் இயக்குனர் என்று எண்ணத் தோன்றுகிறது.கமெரா வும் தன் பங்கிற்கு கதை சொல்கிறது.ஆரம்பத்தில் சற்று கதையோட்டம் புரியாமல் காட்சிகள் நகர்வது ஒரு குறை.மற்றும்படி சர்வதேசத்துக்கு வலிகளுடன் உணர்வுகளுடன் விளையாடுபவர்களுக்கு காறித்துப்புகிறது ஆறாம்நிலம்.
@thilakskarish8133
@thilakskarish8133 3 жыл бұрын
தமிழினத்தின் வலி தோய்ந்த வாழ்வினை திரைப்படமாக சமர்ப்பித்த யாவர்க்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் 🙏 திரைப்படமும் ஒரு போராட்டத்தின் அரசியலின் ஆயுதமே..!
@alfrederojan3473
@alfrederojan3473 3 жыл бұрын
"மாமா அப்பா எப்ப வருவார்???" "அம்மா. .அப்பா எப்ப வருவார்????" Very painfull word🙏🙏🙏
@sanstarmedia8071
@sanstarmedia8071 3 жыл бұрын
பாதிக்கப்பட்டவர்களுக்கு இது புரியலாம்.. ஆனால் "தனக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு வந்தா அது தக்காளிச் சட்னி " என்று சுயநலமாக வாழ்பவர்கள் பல பேர் இங்கே அதிலும் யாழில் அநேகம் பேர் அப்படி தான்... சொல்லியும் பயனில்லை ஆனாலும் தமிழ்நாட்டுல உள்ளவங்களுக்கும் இங்கு வாழ்கின்ற சில மனசாட்சியுள்ள சிங்கள மக்களுக்கும் உண்மை நிலவரங்களை விளக்க மேலும் இது போன்ற படைப்புக்கள் தேவை..
@subramaniamhariharan2924
@subramaniamhariharan2924 3 жыл бұрын
சரியாகச்சொன்னீர்!
@Tamilkathir-x3g
@Tamilkathir-x3g 3 жыл бұрын
😢😢
@rithick2241
@rithick2241 3 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🙌🙏🙏🙏ஆகச்சிறந்த படைப்பு , நன்றி IBC TAMIL, NTK, ஈழம் ஒரு நாள் மலரும்❤️❤️
@Thatchur.Devanesan
@Thatchur.Devanesan 3 жыл бұрын
வாழ்க தமிழன்!🐅👍😊❤️🤝🙏🐅 மேதகுவிற்கு அடுத்த மிகவும் சிறப்பான தமிழ்த் திரைப்படம். ஏற்கனவே 3 முறை பார்த்து விட்டேன். தமிழர் அனைவரும் காண வேண்டிய படம். வளர்க வள்ளுவம்!🐅🙏🤝❤️😊👍🐅
@ரவீந்திரன்.நிலவன்
@ரவீந்திரன்.நிலவன் 3 жыл бұрын
நினைவுகளுடன் வாழும் எமக்கு எதற்கு நினைவு பரிசு
@rspremalakshan7469
@rspremalakshan7469 3 жыл бұрын
தமிழினத்தின் வலிகளை உணர்த்திடும் அற்புத படைப்பு 🔥🔥🔥
@balasingambalendra5138
@balasingambalendra5138 3 жыл бұрын
உண்ணமையை உறைக்க சொல்லப்பட்டுள்ளது. கண்ணீருடன் உங்களை வாழ்த்துகிறேன். நன்றி 😭😭😭🙏💐
@தமிழன்ரத்தினா
@தமிழன்ரத்தினா 3 жыл бұрын
👏👏👏👏 அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய வரலாறு ✊✊✊
@RK__Edits
@RK__Edits 3 жыл бұрын
அருமையான படம். அனைத்து மக்களும் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மை.
@nagulselvan
@nagulselvan 3 жыл бұрын
அருமையான படைப்பு. நிறைய எழுதலாம் இருந்தாலும் துயரங்களை எழுத வார்த்தைகள் ஏது
@mohamedthihariya3183
@mohamedthihariya3183 3 жыл бұрын
ரெம்ப மனதை நெகிழ வைத்த கதை யம்மா......
@dreamcatcher41
@dreamcatcher41 3 жыл бұрын
மலைமகளாக நடித்த நடிகையின் நடிப்பு மிக இயல்பாக உள்ளது. அனைத்து நடிகர்களும் இயல்பாக நடித்தனர்
@Tamilkathir-x3g
@Tamilkathir-x3g 3 жыл бұрын
😢😢😢👍🏻👍🏻👍🏻🤝🙏🏻
@KBThangavel
@KBThangavel 2 жыл бұрын
இப்படம் ஆய்வாளர் ஆகிய எனக்கு உன்மை நிலையையும் பெரிய மன தாக்கத்தை எனக்குள் ஏற்படுதியது.
@kaneshathasankanesh3420
@kaneshathasankanesh3420 3 жыл бұрын
சூப்பர். சகல நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள். சின்ன பாப்பாவுக்கு ஒரு முத்தம்.
@nigunthannathan127
@nigunthannathan127 3 жыл бұрын
சின்ன பாப்பா பேரன் உண்மையில் தாயின் தந்தையை இழந்து உள்ளது யுத்த காலத்தில் இன்றுவரை அவர் இல்லை.
@saattaicuts4010
@saattaicuts4010 3 жыл бұрын
இன விடுதலைக்காக இனமாக ஒன்றிணைவோம்
@Thatchur.Devanesan
@Thatchur.Devanesan 3 жыл бұрын
வாழ்க தமிழன்!🐅👍😊❤️🤝🙏🐅 தமிழரின் வலியை சுமந்துவரும் திரைக் காவியம். இந்த வலியை தமிழர் அனைவருக்கும் கடத்த வேண்டும். தமிழினம் விழிக்க வேண்டும். தமிழா, விழித்தெழு! தமிழினமே, ஒன்று சேர்! உலகத் தமிழரே, புரட்சி செய்! வளர்க வள்ளுவம்!🐅🙏🤝❤️😊👍🐅
@pirabakarkumarasamy9779
@pirabakarkumarasamy9779 3 жыл бұрын
மிக மிக அருமையான படம் அனைத்தும் மிகவும் திறமாகவே அமைக்கப் பட்டிருந்தது. கைதேய்ந்த இயக்குனர்.
@tamizhi7355
@tamizhi7355 3 жыл бұрын
மேதகு பிரபாகரன் அவர்கள் பிறந்த இளம் அடா இது .... நாம் அனைவரும் ஒன்று இணைவோம் மொழியாக,மனிதர்களாக 🔥❤️
@nameoname6702
@nameoname6702 3 жыл бұрын
இனம்
@dreamcatcher41
@dreamcatcher41 3 жыл бұрын
வரலாற்ற யாரும் மாற்றவும் இயலாது மறக்கவும் இயலாது உண்மையான வரிகள்
@thirumalsubramaniam893
@thirumalsubramaniam893 3 жыл бұрын
நன்றி உலக தமிழ் ஓலிஓளிபாரப்பு வாழ்த்துக்கள் செய்வீர் நல்ல செயல் திறன் மிக்க பதிவு நன்றி நன்றி நன்றி
@பிரபாகரன்-ல2ம
@பிரபாகரன்-ல2ம 3 жыл бұрын
நன்றிகள் 🙏❣️ ஈழம் வெல்லும் 🐯
@sudarshinisudha2497
@sudarshinisudha2497 3 жыл бұрын
Hats off to the director..🙏 even though the war is finished..we still have the pain..our tears are still alive
@sashtia5239
@sashtia5239 3 жыл бұрын
Ltte is still exist or not ?
@sashtia5239
@sashtia5239 3 жыл бұрын
@@sudarshinisudha2497 European countries la irukuratha solraanga but confirm ah theriyala. Ippo srilanka la situation epdi iruku. Tamil people ku freedom ooda happy irukaangala ?
@sudarshinisudha2497
@sudarshinisudha2497 3 жыл бұрын
We are not happy...we have lost our freedom. Prices have increased.... Just living.
@jegatheeshan.p2577
@jegatheeshan.p2577 3 жыл бұрын
ஈழத் தமிழ் மக்களின் போருக்கு பின்னரான அவல நிலையை குறிப்பாகக் காணாமல் போன உறவுகளின் குடும்பம் படும் சிரமங்களை சிறப்பாக படமாக்கியிருக்கிறார்கள். கலைஞர்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்!!! தமிழ் மக்களின் இந்த அவல நிலை மாற இப்போது இறைவனையே வணங்குகிறேன்.
@shanmugamv2281
@shanmugamv2281 3 жыл бұрын
கண்களில் கண்ணீர் பெருகிறது.
@Tamilkathir-x3g
@Tamilkathir-x3g 3 жыл бұрын
😢🤝🤝🤝🤝🙏🏻😭
@pottuvilasmin
@pottuvilasmin 3 жыл бұрын
அனைத்து கலைஞர்களுக்கும் அன்பான வாழ்த்துக்கள்
@januslk5538
@januslk5538 3 жыл бұрын
வாழ்க தமிழ்...
@vengateshvengatesh6716
@vengateshvengatesh6716 3 жыл бұрын
எங்களின் தாகம் தமிழீழத் தாயகம்
@vanakkamsago4581
@vanakkamsago4581 3 жыл бұрын
IBC சேனலுக்கு நன்றி. எதார்த்தமான நடிப்பு. நல்ல கதைக்களம்
@antanniranjan758
@antanniranjan758 3 жыл бұрын
தயவு செய்து வெளிநாட்டு வாழ் தமிழ் மக்களே அங்கவீனமுற்ற போராளிகளிற்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஒரு கை கொடுத் திடுங்கள்.
@vinogikaranv7206
@vinogikaranv7206 2 жыл бұрын
அழுதுக்கொண்டே பார்த்தேன்
@karikalan4975
@karikalan4975 3 жыл бұрын
சிறப்பு வரிகள் அனைத்தும் ஆறாத வடுக்களை நினைவு படுத்துகிறது.
@nadarajabalamugunthan120
@nadarajabalamugunthan120 3 жыл бұрын
எத்தனை படமெடுத்து காட்டினாலும் உண்மையாக அந்த வலியை அனுபவிப்பவர்களின் வலியையும் உணர்வையும் சிங்களதேசமோ தமிழர்களில் பலருக்கும் சர்வதேசத்துக்கும் உணர்ந்துகொள்ளமாட்டார்கள்! வலியுடனானவாழ்க்கை அதை அனுபவிப்பவர்களுக்கே அதிகம்!
@subramaniamhariharan2924
@subramaniamhariharan2924 3 жыл бұрын
வலிக்கிற உண்மை. மலைமகள்கள் இலங்கையில் மட்டுமல்ல. இந்தியாவிலும் இருக்கிறார்கள்.
@Tamilkathir-x3g
@Tamilkathir-x3g 3 жыл бұрын
உண்மை
@paulelizhabeth118
@paulelizhabeth118 3 жыл бұрын
தொப்புள் கொடி உறவு.!👍
@Snekithi
@Snekithi 3 жыл бұрын
நல்ல அருமையான படைப்பு. படக்கதையும் எடுத்த விதமும் நடிப்பும் மிகச்சிறப்பாகவும் உண்மை தன்மையுடனும் காணப்படுஙனகின்றது. வாழ்த்துக்கள்
@dayasrisakalasuriya7554
@dayasrisakalasuriya7554 3 жыл бұрын
Great work !
@neethirajan804
@neethirajan804 3 жыл бұрын
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை... தோழர்களே
@krishkulasingham8435
@krishkulasingham8435 3 жыл бұрын
கலைஞர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் கவலையாய் இருக்கிறது
@Joker-rw1wr
@Joker-rw1wr 3 жыл бұрын
One day the world will understand inshallah love from Muslim heart ❣️❤️ my age is 21 year old before I die I want to see Tamil Eelam 🙏🌎
@Tamilkathir-x3g
@Tamilkathir-x3g 3 жыл бұрын
அருமையான ஒரு படைப்பு.எமது தமிழீழ மண்ணின் கண்ணீர் காவியம்.நல்ல திறமையான உண்மையின் காட்சிகள். பாஸ்கி மன்மதன் 👌. மறக்குமா இதயங்கள்❤.😥😢😭கலங்கி நிற்கும் உலக தமிழ் இனத்திற்கு கண்ணீரை வர வைக்கும்.மலைமகள் போன்று இன்னும் பல மகள்கள் அங்கே கண்ணீரில் வாழ்கின்றனர். தமிழ் அரசியல்வாதிகள் தமது அரசியலுக்காக அவர்களை பயன்படுத்துகினம். வெளிநாடுகளில் வாழும் தமிழ் உறவுகள் அவர்களுக்கு உதவுங்கள். ஏம்மை விட்டால் அவர்களுக்கு யாருமில்லை.எம் தமிழ் வாழ்வதை விட ...எம் தமிழ்உறவுகள் வாழ வேண்டும் .😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤝🤝🤝
@santhakumarisaacedwinsolom7867
@santhakumarisaacedwinsolom7867 3 жыл бұрын
அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று. மீகா 4:3,4
@morningstar6366
@morningstar6366 3 жыл бұрын
இந்தக் காவியம் உலகெங்கும் ஒளிபரப்பப்பட வேண்டும்.. பிரிவுகளை மட்டும் சுமந்து வாழும் உறவுகளை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு உறுத்தட்டும்.. நெஞ்சத்தை பாரமாக்கிய பதிவு..
@elavarasans1242
@elavarasans1242 3 жыл бұрын
இப்படம் பார்த்ததும் கண்ணீர் வருகிறது வேதனையாக உள்ளது
@steebankraj9664
@steebankraj9664 3 жыл бұрын
What a movie. Thanks you for showing our pain across world and IBC Tamil.
@s.pillai.3591
@s.pillai.3591 3 жыл бұрын
ஈழத்தமிழர்களின் இந்த நிலைக்கு ஈழத்து தமிழ் தலைவர்களின் அரசியல் விவேகம் இன்மையே காரணம்.
@mukeshk8794
@mukeshk8794 3 жыл бұрын
ஆம் விவேகத்தன்மை இல்லாமல் தான் 30 வருடம் எந்த நாட்டின் துணையின்றி ஒரு private government nadathamudinthathu. வீழ்தது துரோகத்தாலும் வஞ்சகத்தாலும்.
@s.pillai.3591
@s.pillai.3591 3 жыл бұрын
@@mukeshk8794 தாலிபான்களுக்கு பாகிஸ்தான் உதவியது போல தமிழத்தமிழர்கள் உதவி இல்லாமல் போனது வருந்தகத்கதே.
@nambinambi1683
@nambinambi1683 3 жыл бұрын
Vilikalil kenner Nenjam thudikkirathu.
@mukeshk8794
@mukeshk8794 3 жыл бұрын
@@s.pillai.3591எந்தநாட்டின் துணை வருப்பவில்லை. இந்திய வஞ்சித்து விட்டது என்பது தான் உண்மை. இப்போது உள்ள இலங்கை அரசு பல நாடுகளில் துணை எதிர்பார்த்து (சீனா) . அதன் விளைவாக இப்போது இலங்கை Chinese arm base aaga மாறுகிறது. இதை முன்னறிந்து புலிகள் எந்த நாட்டின் துணையும் நாட வில்லை. புலிகள் பற்றி உங்கள் கருத்து ஏற்புடையதல்ல.
@shanvj2479
@shanvj2479 2 жыл бұрын
நம் மக்கள் படும் அத்தனை துயரங்களுக்கும் காரணம் நாம் உடனே இருந்த தமிழ் துரோகிகளை😡😡😡
@ஜீவானந்தம்நாம்தமிழர்சீமான்
@ஜீவானந்தம்நாம்தமிழர்சீமான் 3 жыл бұрын
நமது கடமை....நம்மவர்களுக்கு கடத்துவோம்
@dilakshanravichandran510
@dilakshanravichandran510 3 жыл бұрын
இன்று சினிமாவிலும் அரசியல் கலந்துள்ளது அந்த அரசியல் சினிமாவையும் தாண்டி உண்மையான சரித்திரத்தை கூறியுள்ளீர்கள் ....
@sreenathputhuparambil1920
@sreenathputhuparambil1920 10 ай бұрын
Love from kerala
@rasalingamganeshan3410
@rasalingamganeshan3410 3 жыл бұрын
Nice movie shown the reality life of suffering people should be more movies Tamil Nadu people will never realise problem of Srilankan Tamils
@dreamcatcher41
@dreamcatcher41 3 жыл бұрын
85 ஆயிரம் பார்வையாளர்கள் சிறப்பு இன்னும் அதிகரிக்க வேண்டும்
@francispiratheeskaran9095
@francispiratheeskaran9095 3 жыл бұрын
சிறந்த படைப்பு வாழ்த்துகள்
@juliebrowniejimypeepsandfr9089
@juliebrowniejimypeepsandfr9089 3 жыл бұрын
எதார்த்த மான நடிப்பு சிறந்த படைப்பு. வாழ்த்துக்கள் 💕💕💕💕💕
@Infinity41975
@Infinity41975 3 жыл бұрын
யதார்த்தங்களின் தொகுப்பு Congratulations to team 👍
@tkbhenfarm2512
@tkbhenfarm2512 3 жыл бұрын
நம்மவர்களின் ரண வேதனையின் ஒரு துளியை 😭😭😭😭 படாமாக்கியவர்களுக்கு முதலில் நன்றி 🙏🙏🙏🙏 நம்ம நாட்டு மக்களுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு கண்ணீர் வாழ்கை 😩😩😩 ஐ நா நினைத்தால் முடியும்... இதற்கு ஒரு விடிவு தர 💪💪 இதயம் 💙💙வெடிக்குது 💥💥 அவங்க அகற்றும் கண்ணி வெடி போல்.. கொஞ்சம் 🤏🤏 கூடவா நம் இனத்தின் வேதனையை இந்த ஐ நா புரியாமல் இருக்கு 🤣😭😫😰? குட்டி பாப்பாவும், அவங்க அம்மாவின் நடிப்பும்.... நடிப்பல்ல அது தான் அந்த மண்ணின் மக்களின் நிஜ வாழ்கை ❤️😍🙏👌👌👌👌👌👍👍👍👍👍👍😭😭
@kirishnakirishna87
@kirishnakirishna87 3 жыл бұрын
கண்ணிரால் வாழ்த்துகின்றேன்
@vjpraveen7341
@vjpraveen7341 3 жыл бұрын
இனம் என இணைவோம் ....
@apj823
@apj823 3 жыл бұрын
Thank you IBC Tamil
@shanmugamv2281
@shanmugamv2281 3 жыл бұрын
இறைவா எம் இனத்தின் வலியை என்று தீர்த்து வைப்பாய்?.
@mageshmangalesh840
@mageshmangalesh840 3 жыл бұрын
அருமையான ஓர் படைப்பு எமது வரலாற்றை எமது சந்ததியினருக்கு கடத்த வேண்டும்.
@learnfromraj
@learnfromraj 3 жыл бұрын
நேற்று தான் இந்த movie பார்த்தேன். மிகவும் அருமையான ஒரு திரை படம். உலகில் உள்ள அனைவரும் பார்த்து இதன் அர்த்தம் புரிந்து கொள்ள வேண்டிய படம். உங்கள் அனுமதி கிடைத்தால் என் சேனல் லில் இப்படத்தின் review பண்ணி பதிவேற்றுவேன்
@anantharamanan2352
@anantharamanan2352 Жыл бұрын
கட்டாயம் செய்யுங்கள்
@thisasingarasa4941
@thisasingarasa4941 3 жыл бұрын
நாம் அனுபவித்ததுஇன்னமும் அனுபவித்து கொண்டு இருக்கும் எம்மவர்களின் உணர்வுகள் வெறும் வார்த்தைகளால் விபரித்துச் சொல்ல முடியாத எம்உயிருடன் கலந்த வலிகளும் வேதனைகளும் சுமந்த வண்ணம் இன்னும் நாம் உயிருடன் வாழ்கிறோம் உணர்வற்ற யடங்களாக வாழ வேண்டும் என்னும் கட்டாயத்திற்காக
@srinivasankannan9073
@srinivasankannan9073 2 жыл бұрын
தமிழ் ஈழ மக்களின் வாழ்வியல் சோகங்கள் அரிதினும் அரிதானது....... பரிதாபங்கள் நிறைந்தது ........ கிழக்கு வெளுக்கும்.......... கீழ்வானம் சிவக்கும் ......... இரவு முடியும் .........இரவியும் விடியும்....... தமிழ் ஈழத்தின் கதவுகள் தாமாகத் திறக்கும் .......மாவீரரின் இலட்சிய கனவுகள் மெய்ப்படும் ........ இது காலத்தின் தீர்ப்பு.......... சுதந்திரம் பெற்ற தமிழீழ தேசத்தின் இறையாண்மையாக அம்மண்ணின் மண்ணாக....... மன்பதை தெய்வமாக .......மக்களோடு மக்களாக........ அணுவிலும் அணுவாக காவல் தெய்வமாக கருப்பண்ண சுவாமியாக மாவீரர்கள் என்றென்றும் அந்த தேசத்தினருடன் தோன்றாத் துணையாக வாழ்வார்கள்....... வாழ்க...... வளமுடன் ........சுதந்திரம் பெறப்போகும் தமிழீழ தேசத்திற்கு எமது முன்கூட்டிய வாழ்த்துக்கள்........ இனியாவது தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழுங்கள்........ வாழ்க ........வாழ்க....... வாழ்க........
@terence1929
@terence1929 3 жыл бұрын
Anantha Ramanan., You did the fantastic job. The world forgot us. Please add subtitle.
@akalyasivananthan3362
@akalyasivananthan3362 3 жыл бұрын
போர்ப்புலிகள் பக்கத்தில போக மனம் துடிக்குது
@rajasathiya5341
@rajasathiya5341 3 жыл бұрын
❤💛❤💛❤💛
@jenipiret1278
@jenipiret1278 3 жыл бұрын
இவர்கள் இழப்பிலும் தியாகத்தாலும் பலர் குளிர் காய்கின்றர்கள்,அயல் நாடுகளில்
@pulens5444
@pulens5444 3 жыл бұрын
ஏன் இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் கஜேந்திரகுமார் கட்சி நீங்கலாக அதிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மனச் சாட்சி அற்றவர்கள்
@dinushan1951
@dinushan1951 3 жыл бұрын
உண்மை தான் அங்கு நாம் இல்லை என்பதால் இங்கு இருக்கும் நிலையை பதிவு செய்தேன் சாகோ
@subramaniamhariharan2924
@subramaniamhariharan2924 3 жыл бұрын
@Jeni Piret உங்கள் பதிவின் உண்மை சுடுகிறது. ஆனாலும் அந்த "பலர்" இதைக்கண்டும் காணாதது போல இருப்பதிலேயே தெரியவில்லையா?
@Tamilkathir-x3g
@Tamilkathir-x3g 3 жыл бұрын
உண்மை
@nigunthannathan127
@nigunthannathan127 3 жыл бұрын
இதில் பாஸ்கி ஐ தவிர எல்லோரும் யுத்த காலத்தில் பாதிக்க பட்டவர்கள்.
@NijanVlogs
@NijanVlogs Жыл бұрын
Congrats Anna Anantha Ramanan 😢😢😢
@mageshmangalesh840
@mageshmangalesh840 3 жыл бұрын
மலைமகள் rollளில் வரும் அக்காவின் நடிப்பு அருமையாக உள்ளது
@SKV1513
@SKV1513 3 жыл бұрын
Looking for a peaceful life to all. Nice movie. Climax is heart touching.
@alex9353
@alex9353 3 жыл бұрын
This story touched deep of my heart.. ❤️
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 3 жыл бұрын
கண்ணீருடன் வாழ்த்துக்கள் நன்றி .🙏🙏
@Tamilkathir-x3g
@Tamilkathir-x3g 3 жыл бұрын
😢😢
@natkunamchinnathambi4866
@natkunamchinnathambi4866 3 жыл бұрын
மிகச்சிறந்த, வலிதோய்ந்த படைப்பு! இனியும் தமிழருள் பிரிவுகள் வேண்டாம்! நாம் தமிழர் கட்சியின் களச்செய்திகளையும் ஒளிபரப்புச் செய்யுங்கள்!
@simonithsima1241
@simonithsima1241 3 жыл бұрын
👍❤️🔥
@gurukandasamy5193
@gurukandasamy5193 3 жыл бұрын
இந்த பதிப்பிற்கும் - நாம் தமிழர் என்ற இந்திய சைமன் செபஸ்டியனது அரசியல் அடிவருடிக்கும் என்ன சம்மந்தம் சேர்???? வலிகள் ஈழத்தமிழர்கள் சுமந்த வடுக்கள்! இதற்குள் சைமன் செபஸ்டியன் வருவதற்கு எந்தவித தகுதிகளும் இல்லவேயில்லை! அனுமதிகளும் இல்லவேயில்லை!! சைமன் ஒரு அரசியல் பச்சோந்தி ஈழத்தமிழர்கள், விடுதலைப் புலிகள் விடயத்தில், இதற்கு மாற்றுக் கருத்து இல்லை!!
@Mparvai
@Mparvai 3 жыл бұрын
🥺அம்மா... அப்பா எப்போ வருவார்.... 🫀😢
@Tamilkathir-x3g
@Tamilkathir-x3g 3 жыл бұрын
😥😢😢😢
@pirinava121
@pirinava121 3 жыл бұрын
THIS IS A BRAVE MOVE.IT IS BETTER TO RELEASE THIS WITH ENGLISH/SINGALA SUB TITLE SO THAT IT CAN REACH TO ORDINARY SINGALESE WHO SHOULD GET TO KNOW THE REAL GROUND SITUATION.
@lightsenpai4721
@lightsenpai4721 3 жыл бұрын
R u Sinhalese?
@arunrajmuthu2587
@arunrajmuthu2587 3 жыл бұрын
2009 la por nadakkum podu IPL match pottu tamil nattu pasangala entertain pannunaga adula irundu IPL , movie ellam pakkurade vittuten.
@nameoname6702
@nameoname6702 3 жыл бұрын
நான் சினிமா,தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதை விட்டுவிட்டேன்
@venkateshb6940
@venkateshb6940 3 жыл бұрын
Afghanistan மக்கள் பற்றி பேசும் இந்த பன்னாட்டு ஊடகம் அரசாங்கம் ஏன் எங்கட மக்கள் உரிமைக்காக குரல் கொடுபதில்லை ஈழம் இன்றும் எழ முடியாத துயரத்தில் தான் இன்றும் இருக்கிறது😣 பாவம் பட்ட மக்கள் ஆக
@moorthythankadwrai4678
@moorthythankadwrai4678 3 жыл бұрын
நமது ஈழ உறவுகளின் நிலை றெம்பவும் மமனம் துயரம் மமனம் தாங்க முடியவில்லை
@vinogikaranv7206
@vinogikaranv7206 2 жыл бұрын
தெரியாதவர்களுக்கு இது திரைப்படம் எங்கள மாதிரி ஆட்களுக்கு இதான் வாழ்க்கை மனம் துடிக்கிறது கண்ணீர் கண்ணீர் விட்டு அழ முடியவில்லை அல்லாமலும் இருக்கவும் முடியவில்லை
@baleswaran8541
@baleswaran8541 3 жыл бұрын
ஆதிகுடி தழிழன் தோல்விக்கு இடம் இல்லை . விழ்ச்சியின்றி ஒரு எழிச்சியில்லை .
@anantharamanan2352
@anantharamanan2352 3 жыл бұрын
ஆறாம் நிலம் "The Sixth land" எனும் திரைப்படத்தின் கதை உருவான விதம் மற்றும் உருவாக்கக் காரணம் பற்றி ஊடகங்களுக்கு விளக்கப் போகிறேன். இன்றைய தேவையுணர்ந்த எனது நோக்கம் இன்னும் சொல்லப்படவில்லை இதைச்சிறப்புறச் செய்ய இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகள்.
@mithranu1
@mithranu1 3 жыл бұрын
நன்றி ஐயா
@anantharamanan2352
@anantharamanan2352 3 жыл бұрын
தவிற்க முடியாத காரணத்தால் நிகழ்வு பின்போடப்பட்டுள்ளது
@iniyaniniyan3437
@iniyaniniyan3437 3 жыл бұрын
எம் மக்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்காதா😭😭 என்று தான் நிம்மதி வருமோ
@Tamilkathir-x3g
@Tamilkathir-x3g 3 жыл бұрын
😥😢😩🙏🏻🤝
@pearsoneducation4433
@pearsoneducation4433 3 жыл бұрын
Vera level padam thanks for ibc
@poojithapooji9792
@poojithapooji9792 3 жыл бұрын
Nice acting NAVAUGA miss. Love from Sri Lanka ❤️
哈莉奎因被吓到了#Cosplay
00:20
佐助与鸣人
Рет қаралды 32 МЛН
Миллионер | 6 - серия
28:05
Million Show
Рет қаралды 1,6 МЛН
Squid game
00:17
Giuseppe Barbuto
Рет қаралды 38 МЛН
Quiet Night: Deep Sleep Music with Black Screen - Fall Asleep with Ambient Music
3:05:46
哈莉奎因被吓到了#Cosplay
00:20
佐助与鸣人
Рет қаралды 32 МЛН