The Summer of '85 🔥

  Рет қаралды 768

Lion Comics

Lion Comics

Күн бұрын

லயன் 40-ல் ஒரு தலைசிறந்த வருஷத்தின் மீதான ஒரு நிஈஈள பார்வை 😁

Пікірлер: 25
@gomathyhari3974
@gomathyhari3974 4 күн бұрын
உங்கள் பேச்சு எங்களுக்கு ஒரு பொக்கிஷம் சார்.... மீண்டும் மீண்டும் பார்க்கலாம் சார்.... Hat's off sir. ❤
@ponraj1475
@ponraj1475 5 күн бұрын
உங்க தவிப்பும் உற்சாகமும் இறுதியில் செய் சார்...அதே போல் நானும்...85 வேற..வேற ...வேற லெவலே
@senthilsathya9161
@senthilsathya9161 5 күн бұрын
சாரி யெல்லாம் வேண்டாம் சார் இந்த பதிவு இன்னும் கொஞ்ச நேரம் நீடித்திருக்ககூடாதா என நினைக்க வைத்த பதிவு சூப்பர் சார்
@vijaymuns
@vijaymuns 4 күн бұрын
அருமையான பதிவு சார்.. நீங்கள் எங்களுக்கு அறிமுகப்படுத்திய நாயகர்களை விடவும் - அந்தக்கதைகளை வெளியிட நீங்கள் நீங்கழ்த்தியதே உண்மையான சாகசங்களாய் தோன்றுகிறது. வீடியோ அப்படியொன்றும் நீளமில்லை - உண்மையில் இந்த நீளம் ரொம்பவே இயல்பாக, சுவாரஸ்யமாக இருக்கிறது. அடுத்த பதிவுல மோசமான வருஷம் எதுன்னு சொல்லுங்க ப்ளீஸ்.
@ganeshkumtoar1856
@ganeshkumtoar1856 4 күн бұрын
1985 ல் வெளிவந்த அற்புதமான காமிக்ஸ் கதைகளின் பின்புலங்களை அறிந்து கொள்வதை விட சுவாரசியம் வேறு என்ன இருக்க போகிறது, அருமை இது போன்று பதிவுகளை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன் Sir❤
@Rajesh-u1h1u
@Rajesh-u1h1u 4 күн бұрын
Aarchi&vitor,Thomson i very, very like this comics
@Selvam-j2e
@Selvam-j2e 5 күн бұрын
சார். ப்ளீஸ் டோண்ட் எடிட். ஆக்சுவலி இட்ஸ் வெரி நைஸ்
@yugaraja4478
@yugaraja4478 4 күн бұрын
Hai sir, தங்க கல்லறை....my favourite comics....
@ravid8245
@ravid8245 4 күн бұрын
நினைவுப் பேழையில் இருந்த ஒரு நல்ல பதிவு... 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Selvam-j2e
@Selvam-j2e 5 күн бұрын
சார் ப்ளீஸ் டோன்ட் எடிட். இட்ஸ் வெரி நைஸ்.
@ponraj1475
@ponraj1475 5 күн бұрын
நீங்க போட்டதில்லை உற்சாக டாப் பதிவு வருடமும் பதிவும் சார்...கொண்டாடிருக்கோம்...இதுக்கு பிறகு இவ்வளோ ஈர்ப்பா எந்த வருடமும் அமையல...வெகுவாக தெறிக்க விட்ட வருடம்...சோடை போகா கதைகள்...இப்பவும் குதிக்கிறேன்...ஆனா நிறைய கதைக அடுத்த வெளியீடுகள்னா புரியலியோ என்னவோ..மிஸ் செய்து பிடித்தவை..இதற்கடுத்த வருடம் மிஸ்ஸாகல....பெரிய பதிவோட நானும் வரேன்...சிங்கத்தின் சிறுவயதில்ல இணைக்க மறந்துடாதீய இப்பேட்டிய..உங்க வரிசை சொல்லனும்னா...வேறென்ன .புனித மனிடோ வெளாண்டுருக்கார் இவ்வருடம்...பொருத்தமான தலைப்பு...தூங்கவிடாம பாக்க வைக்குது ஈர்ப்பு காலை 2.30க்கு வண்டி எடுக்கனும்னாலும்😮ஆச்சரியம் கரூர் மில்ல நியரா தொட்டுதா நாமக்கல் பயணம்...இதே தொடர்ச்சில இக்கதைகள் மீண்டுமோர் வருடம் விடலாமா🎉
@rummi131
@rummi131 5 күн бұрын
அருமையான பதிவு சார்...😊😊😊
@thinarenu6060
@thinarenu6060 4 күн бұрын
V Google open உங்களுக்கு ஓய்வு பொழுது வேற இருக்கா ஆச்சரியம் சார்
@lion-muthucomics
@lion-muthucomics 5 күн бұрын
இதுவொரு நீள... நீள.... பதிவு guys 🤕... நாளைக்கு எடிட் செய்து வாங்கிப் போடுகிறேன் 🙏
@Radja007
@Radja007 5 күн бұрын
எடிட் செய்ய தேவையில்லை சார்! நீங்க் பேச பேச கேட்டுகிட்டே இருக்கலாம் !
@drshribabu
@drshribabu 4 күн бұрын
Needs No edit Sir..❤
@shanmugasundaram9569
@shanmugasundaram9569 4 күн бұрын
எடிட் வேணாம் சார்... டிரைவிங்ல உங்க வாய்ஸை கேட்டுட்டு போவது நெடுநாள் சிநேகிதனுடன் மனம் விட்டு பேசிக்கொண்டு செல்வதை போல் உள்ளது...
@gomathyhari3974
@gomathyhari3974 4 күн бұрын
May be for advance booking, payment without disturbing regular track
@ponraj1475
@ponraj1475 5 күн бұрын
Super
@gomathyhari3974
@gomathyhari3974 4 күн бұрын
Why can't you repeat those 13 books in 2025 in same order, for 12 months sir...in addition to regular track ...to celebrate 40 yrs ..we are blessed to be in those Golden period sir....Illayaraja, SPB, west Indies cricket, Comics...etc , can you try repeat 1985 once more Sir ....I think we are in right age to cherish the same with enjoyment...No matter you scold me, one kundu book of fleetway hero's..... let's repeat 1985 in same way sir ..
@ponraj1475
@ponraj1475 5 күн бұрын
அந்த சைச ஏன் பின்னர் வெகுகாலம் தொடரல சார்
@ponraj1475
@ponraj1475 5 күн бұрын
அதாவது கொலைப்படை சைச...சதி வலைல ஆர்ச்சியுமுண்டு ...நான் சொல்லவும் ஏராளமுண்டு...நாளை வாரேன்
@ponraj1475
@ponraj1475 5 күн бұрын
எங்களுக்கும்
@ponraj1475
@ponraj1475 5 күн бұрын
ஒரே பொங்கல் மலர்
@rummi131
@rummi131 5 күн бұрын
Hi..
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,5 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 5 МЛН
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
Chapitosiki
Рет қаралды 3,7 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,5 МЛН