Buy health insurance up to 25% discount online 👉 bit.ly/3ABOVA4
@sureshp36783 ай бұрын
தமிழ்நாடு குடும்ப அட்டை (Ration card) யின் வரலாறு வேண்டும் mr.bogan
@VenkatachalamP-be7wj3 ай бұрын
பாஜக போன்ற கட்சிகளின் அதிகாரத்தை பயன்படுத்தி மற்றும் அதிக பணம் கொடுத்து சித்த மருத்துவ இலைகளை பற்றி கூட தெரியாத மருத்துவர்களை தான் கைது செய்தார்கள் மிகத் தவறான தகவலை தர வேண்டாம் பொருள் அர்த்தம் தெரிந்து பேசுங்கள் போகன்
@கொற்றவைனியன்3 ай бұрын
சித்தர்கள் எல்லாருக்கும் தனி நபர் வீடியோ வேண்டும்.
@nithiyananthamv27183 ай бұрын
வாய்க்கு ருசியாக மனைவி சமைத்து வைத்தார் கணவர் அதை உண்டு மகிழ்ந்தார் மனைவியோடு மகிழ்ச்சியாக இருந்தார் நெஞ்சுவலி என்று படுத்தார் அப்படியே படுத்து இறந்து போனார்
@_mr_marvel_love_boi_3 ай бұрын
Bro gameing industry pathi poduga Bro please 🥺🥺❤️
@gkartic3 ай бұрын
*ஆடி அடங்கிற்று ஆனந்தம் எல்லாம்!* - பாடல் :- 148 அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் மடக் கொடியாரோடு மந்தணம் கொண்டார் இடப்பக்கமே இறை நொந்தது என்றார் கிடக்கப் படுத்தார் கிடந்து ஒழிந்தாரே ! - *திருமூலர்* உரை :- வாய்க்குச் சுவையாக நன்கு சமைத்த உணவை உண்டு மகிழ்ந்தார்! மனைவியாளோடு கூடிக் குலவி இன்புற்று மகிழ்ந்தார் ! திடீரென ஒரு நாள் இடது பக்கம் நெஞ்சு வலிக்கிறது என்றார்! உடனே உடல் கீழே கிடக்கப் படுத்தார்! பின்னர் எழுந்திருக்கவே இல்லை! இறந்து போனார்! *இதுதான் வாழ்க்கை!இதுதான் உடல் அழியக் கூடியது என்பதற்கு அடையாளம் !* பொருள் :- 1) அடுதல் - சமைத்தல் 2) அடிசில் - உணவு 3) மடக்கொடி - பெண் 4) மந்தணம் - உடலுறவு 5) இறை - இதயம் 6) நொந்தது - விழித்தது *ஓம் நமசிவாய !*
@OngOng-hw7pp3 ай бұрын
❤
@akashpeak3 ай бұрын
Nice
@gunaguna97172 ай бұрын
Ayya arumai 🎉
@GopalVenkatesan2 ай бұрын
மிகச் சிறப்பு ஐயா! மிக்க நன்றி 🙏🏽
@suriya9322Ай бұрын
Thiru chitrambalam
@varunprakash62073 ай бұрын
1:22 Siddha medicine 4:07 siddha song 5:08 Lord shiva 5:27 Agathiyar 8:14 sidha song 10:01 God search 10:24 Yoga siddha 11:52 திருமூலர் 12:34 18 Number 13:58 3 Types 16:51 Disease History of Siddha by Big Bogan anna narration semma super Bcubers forever ❤
@ramassociatesnarayanasam-jg8xj3 ай бұрын
சிந்தனைத் தேர்வு சரியான வழியில்... பயணம் சிறக்கட்டும்.... வாழ்த்துக்கள்
@rajkumarperiyathamby24133 ай бұрын
தமிழர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சிறந்த பதிவு தமிழர்கள் தமது அறிவை ஆற்றலை மறந்து பொய்களுக்கு பின்னாளும் மாயைகளுக்கு பின்னாலும் மூழ்கிபோய்கிடக்கின்றோம் நன்றி சகோதரம்
@LoudOliTech3 ай бұрын
Need part 2
@vpkdinesh3 ай бұрын
Yes we need part 2 also
@parthasarathy89993 ай бұрын
போகர் சித்தர் பற்றி ஒரு முழுமையான தனிப்பதிவு போடுங்க ...
@drrmidhun73963 ай бұрын
As a siddha doctor I really thank u for your excellent explanation about our siddhars and siddha system at the same time it's contains much more specific treatments, medicines and etc...any way thank you bro...
@nandhakumarshanmugam16143 ай бұрын
Sir right now Where you located
@loganathan35163 ай бұрын
sir... may i know where can learn siddha vaithiyam... with institute teach siddha vaithiyam
@drrmidhun73963 ай бұрын
@@loganathan3516there are 2 govt siddha medical Colleges and more than 8 private siddha medical Colleges are available in tamilnadu... kindly Google it sir...neet is must
@leonardashwin2 ай бұрын
Bro, I believe Siddha medicine is nothing but fake nonsense. For example: How can a doctor find arthritis from pulse? How can they find STD? How can they diagnose cholangiocarcinoma? Upto what stage is this diagnosis effective? Can you discover cancer when it’s in stage 1? And how will food cure any of this? The only diseases related to food as metabolic diseases, will you tell me siddha medicine is restricted to only this?
@sukumaransuku48943 ай бұрын
எனக்கு ஒரு அனுபவம் 20வயதில் மூல வியாதியால் தூங்கமுடியாமல் ரத்தப்போக்கினால் உடல் மெலிந்து கொண்டிருந்தேன்.கழுகு மலையில் என் தாயாருடைய தங்கை ஒருவர் இருந்தார் அவர் கழுகு மலைக்கு வா என்று அழைத்தார்.போனேன் மலையில் மாலை நேரம் படுத்து தூங்கி விட்டேன் இரவு 12மணி இருக்கும் ஒரு வயோதிகர் எனக்கு ஒரு கஷாயத்தை எழுப்பி குடிக்கக்கொடுத்தார். நானும் குடித்தேன்.ஒரே கசப்பு குடித்து விட்டேன் அந்த மலையில் எலுமிச்சை மணம் வீசும் புல் இருக்கும் அதை எடுத்து முகர்ந்து பார் என்றார்.முகர்ந்து பார்த்து மயங்கி விட்டேன் விடியற்காலை 4மணிக்கு வீட்டிற்க்கு திரும்பி விட்டேன் சித்தியும் கடிந்து நீ ஊருக்கு கிளம்பு என்று அனுப்பி விட்டார்.மூல வியாதி மறைந்து விட்டது.தற்ப்பொழுது 63 வயது மூல வியாதி அறவே இல்லை.
@aswinsid2 ай бұрын
மெய் சிலிர்க்கிறது
@prabupratheepan68233 ай бұрын
சித்தர்களும் சித்த மருத்துவத்தைப்பற்றிய எளிமையான விளக்கமும் அருமை! சிறப்பு!! 👏👏
@sivam84012 ай бұрын
தலைவரே உங்களுடைய ரசிகன் நான்... உங்கள் குரல் ரொம்ப நல்லா இருக்கு,கதை சொல்லும் வலம் பொருந்திய குரல்....
@3uconsultancy9553 ай бұрын
பொருள்: வாய்க்கு ருசியாக மனைவி சமைத்து வைத்த உணவினை கணவர் உண்டு மகிழ்ந்தார். மனைவியோடு மகிழ்ந்திருந்தார். இடது பக்கமாக நெஞ்சு வலிக்கிறது என்றார். கீழே படுத்தார். பின் எழுந்திருக்கவே இல்லை. இறந்தே போனார். இதுதான் வாழ்க்கை. உடல் அழியக் கூடியது என்பதற்கு அடையாளம்.
@letchumysaharan5073 ай бұрын
Super 👍👍👍
@basha14833 ай бұрын
Google 😂😂 நானும் பார்த்தேன் ..
@Sahasrar3 ай бұрын
,@@basha1483😂😂 google இருக்க கவலையேன்
@wijitharan3 ай бұрын
Kalyaanam aahaathavanga? 😮 😢
@ram_s_ranga3 ай бұрын
கொலையும் செய்வாள் பத்தினி!
@Kodivearieraniyan3 ай бұрын
முருகன் பற்றி ஒரு காணொளி போடுங்க போகன்
@dxarief3 ай бұрын
சித்த மருத்துவம் வேகம் குறைவு. ஆனால் நீண்ட நாள் தீர்வுக்கு வழி கிடைக்குது.
@gmail95403 ай бұрын
Unmai, salikku english medicine pogama iyarkai muraiyil neekkinal, oru varudathukku sali prachanai varadhu.
@paranamaran72183 ай бұрын
இன்று வரை மஞ்சள் காமாலைக்கு சித்தமருத்துவம் தவிர வேறு எதுவும் இல்லை
@krishnakumar21aug933 ай бұрын
Keezhanelli 😀
@preethisubramanianvivek3683 ай бұрын
Anna, excellent speech. Thanks. Unga speech la English words ae Ila , data va kooda tharavu nu solreenga. Great anna
@rajxvier2 ай бұрын
Been following siddhar vallipaadu for long time. Thanks, clear explanation.😊
@raghuracharya3 ай бұрын
I have experienced this personally. If you go to south tamilnadu like Tirunelveli, you can find great Siddha maruthuvar. Once my sister was taken there for diagnosis and i was shocked that he was exactly pinpointing the exact point of pain in the body and that too even without asking anything just by naadi.
@SadanandPrabhu-m5g3 ай бұрын
Where is this place please in Thirunelveli?
@muthukumakvj15523 ай бұрын
Thiunelveliyil yentha oor ayya.
@jegadeesankrishnan50653 ай бұрын
சித்தர்களின் வரலாறு காணொளி அருமை சிறப்பு 🎉
@ஈசன்-ட8ங3 ай бұрын
சித்தர்கள் பற்றின உங்கள் புரிதல் ஆக சிறந்தது. அகம் மகிழ்கிறேன். விளக்கம் அருமை 👍.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@davidrajkumar66722 ай бұрын
Good speech keep it up and God bless you 👍🏿
@MohamedAli-wm5wy3 ай бұрын
If possible, Please make a video on American - Vietnam war, how america defeated? Thanks.
@sathskuma97933 ай бұрын
ரொம்ப நாள் கேள்விக்கான பதில் இன்று கிடைத்து
@scienceknowledge10003 ай бұрын
சித்திரைச் சித்தர் பெரிய ஆளு. குரங்குகளை ஃபாலோ செய்வதும்... இயற்கை மருத்துவத்தில் பெரிய பாடம். நன்றி. ❤
@mrswiftmr25292 ай бұрын
அருமையான தகவல் நண்பா❤
@balachandarm7913 ай бұрын
Personally agree with this video as I am undergoing sidha treatment for ulcer and got better… all they did is a better sleep cycle and food habits that my body can take up…great content… 👏👏👏Will show this to my kid
@VenkatachalamP-be7wj3 ай бұрын
கடவுளாக பார்த்தால் அவர்களின் மருத்துவ அறிவு அதோடு நின்றுவிடும் அவர்களை மருத்துவர்களாக பார்த்தால் தான் மேலும் மேலும் அவர்கள் மருத்துவம் பற்றி ஆய்வுகள் மற்றும் அதற்கான வளர்ச்சிகள் அதிகரிக்கும்
@VenkatachalamP-be7wj3 ай бұрын
கடவுளாக பார்ப்பதை விட தமிழர்களாக பார்த்து அவற்றின் அறிவை தெரிந்து கொள்ள வேண்டும்
@Hussain-zm1qm3 ай бұрын
Exactly❤ avargal nyanigal kadavul illai
@thalaivanthalaiva33383 ай бұрын
Not only Medical there are skills that given by them so we should research these
@kavinkanthasamy14683 ай бұрын
அப்புடியா @SubashPalanisamy-q2w
@JUSTFORFUN-cd5dd3 ай бұрын
Avanga epoya avangala kadavul nu sonnanga? Avanga thiruchitrabalam thaan ore kadavul nu sonnanga. Yenya neengale ethavathu yosichu pesureenga. Padi da parama😂😂😂😂
@kalaiarasipandiyan99503 ай бұрын
Good move by an youtuber👍 Everyone has to know about this. Good
@Karikalan_983 ай бұрын
பரம்புமலை நாயகன் வேள்பாரி பற்றி ஒரு காணொளி போடுங்கள் அண்ணா.. ❤
@prasantha80483 ай бұрын
அற்புதமான பதிவு ஐயா ❤
@MonishKumaranSАй бұрын
தமிழகத்தில் சித்த மருத்துவம் மீண்டும் வர வேண்டும் 😁😁😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴
@sriramtools69453 ай бұрын
Good sir….Simply Clever Explanation
@Aashiba-ru6eq3 ай бұрын
Big bang bogan=king of teacher very good and simply explain vaazga valamudan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Cnethaji-s9k3 ай бұрын
சித்த மருத்துவம் பற்றி தெளிவான விளக்கம்.... ஆனால் இங்கிலீஷ் மருந்தை விட வேகம் குறைவுதான் நிரந்தர தீர்வு கிடைக்கும்..
@velpandian90093 ай бұрын
பழனி மூலவர் சிலை Or திருப்பதி சிலை மர்மங்கள் பற்றி வீடியோ பண்ணுங்க... Part 1&2 ah பண்ணுங்க...
@karthikeyanmurrugesen31663 ай бұрын
At present Allopathy ya vida ayurvedic dha romba expensive ah iruku bro
@geethasakthivel82712 ай бұрын
Small suggestion whenever to quote some incidence like ayuvedic meeting and gold medal things, just give reference that will be good and make it perfect to prove it as well, humble request....
@AbdulRahman-bx6vh2 ай бұрын
Ji my name is abdulrahman From Dindigul One question Neenga health insurance policy eduka solreenga Health insurance siththa treatment ku claim aaguma?
@JUSTFORFUN-cd5dd20 күн бұрын
Illanu ninaikiren
@ashok95882 ай бұрын
Content is great Pls improve sound quality
@tnv-ngi-antonydavis-ao61363 ай бұрын
அருமை சகோதரரே வாழ்த்துகள்
@aproperty20092 ай бұрын
அருமையான பதிவு
@prasantha80483 ай бұрын
அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் மடக் கொடியாரோடு மந்தணம் கொண்டார் இடப்பக்கமே இறை நொந்தது என்றார் கிடக்கப் படுத்தார் கிடந்து ஒழிந்தாரே...!' (பாடல் : 148) பொருள்: வாய்க்கு ருசியாக மனைவி சமைத்து வைத்த உணவினை கணவர் உண்டு மகிழ்ந்தார். மனைவியோடு மகிழ்ந்திருந்தார். இடது பக்கமாக நெஞ்சு வலிக்கிறது என்றார். கீழே படுத்தார். பின் எழுந்திருக்கவே இல்லை. இறந்தே போனார். இதுதான் வாழ்க்கை. உடல் அழியக் கூடியது என்பதற்கு அடையாளம்.❤
@amarnathsankar92902 ай бұрын
Fantastic. Well explained 😊😊
@Tamiluniverse2 ай бұрын
அருமையான பதிவு😊
@mayaManikandan3 ай бұрын
அருமை
@Mr_Black_Tuty3 ай бұрын
பயணங்கள் தொடரட்டும்
@Batman__AK1433 ай бұрын
As pharmacy student i know Drug are semi synthetic and Natural like Ergotamine -Erogot fungi. Pharmacognosy 🙌... So In medical World sustainable and affordable products which have better therapeutic effect only we formulate.. long live Siddha and Ayurveda 🛐
@mohammedazarudeen19863 ай бұрын
Unani மருத்துவம் பற்றியும் ஒரு Video போடலாமே Bro...
@SethuMadhavan-v4l3 ай бұрын
மேலும் சித்தர்கள் பாடல்கள் விளக்கங்களு டன் உங்கள் பாணியில் கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்💯👏👌 நன்றி
@kavinkanthasamy14683 ай бұрын
அகத்தியரும் ராவணனும் நம் உணவில் மூலிகைய புகுத்தி நம்ம இவ்வளவு தூரம் காப்பாத்தி கொண்டு வந்திருக்காங்க
சித்தர்கள் என்பவர்கள் நம்முன்னோர்களில் சிந்தித்தவர்கள் அதன் சுருக்கம் சித்தர்கள்
@vengadesanr91793 ай бұрын
அண்ணே உணவு மாற்றம் பற்றி பேசவும் .....❤
@mayilsekar2903 ай бұрын
சிறப்பு 👍
@gopinathchandrasekaran52353 ай бұрын
Great content bro 👏🏻
@nmkr903 ай бұрын
Astrology பற்றி Video போடுங்க...
@abvino2073 ай бұрын
Video aramicha rendavathu nimisham ad, already KZbin Karan ad potu kolluran ur putting ad in all videos, selecting topics for ad? R somehow managing to bring ad in topic
@mugilanselvaraj88883 ай бұрын
Iam happy that you're having a more clear ideas about other systems of medicine meanwhile most of people's idea is so bleak on this case.
@passionrider99903 ай бұрын
Vasiyam pathi oru video podunga anna
@m.nadimuthuselvamm.nadimut56093 ай бұрын
நல்ல தகவல் நன்றி
@rajahsc3 ай бұрын
நன்றி சகோதரா🙏
@DinaSrd3 ай бұрын
Part 2 venum anna❤
@pugazhaathi66552 ай бұрын
Vedaranyam kovil pathi konjam pesunga sir
@SamuelSam-w6o3 ай бұрын
Acupressure acupuncture patri oru video podungal
@anand.Srinivas3 ай бұрын
Bro Neenga sonna list ellam correct ah iruku Transition from Halopathi to Sudha Medicine treatment
@JayaKumar-vu7ws3 ай бұрын
Bro, நாடி ஜோதிடம் உண்மையா? அதை பற்றிய ஒரு வீடியோ வேண்டும்....Please.
@TheJesseJoshuaJournal3 ай бұрын
Thanks for the very useful information.
@RoomOne-m6v2 ай бұрын
காயத்தைப் பற்றி பேசிய சித்தர்கள் தான் யோகத்தையும் பேணி பாதுகாதார்கள்...
@srimathhi3 ай бұрын
Meaning. Dont eat to full stomach Even if you do, don't engage in strong physical exercise If you do, then you may experience discomfort, even death. Suffen massive cardiac arrest. That's one possible meaning. Slight pain in the shoulder area is an indicator
@niranjanadivakar3 ай бұрын
How did you refer this much information
@erodetamilan11553 ай бұрын
Anna...match box and matchsticks oda History sollunga
@drsamelangos92413 ай бұрын
அற்புதம்
@vivekaero17303 ай бұрын
தலைவரே soap அப்பறம் துணி துவைக்கும் soap ஒட வரலாறு வேண்டும்..
@hariv42183 ай бұрын
😂😂😂
@krishnasammy3653 ай бұрын
Yes,want it
@Manoj-MRM3 ай бұрын
👍
@bellarmin863 ай бұрын
Ethu pisu pisu nu ottuthu thala vivek bro sollunga
@venkatesh_Vsh3 ай бұрын
ஏதாச்சும் கேட்க வேண்டியது.....😂😂😂
@nvplanning3 ай бұрын
good try and good work. data co-relation needs to be improved. not to be generic pattern.
@epicmartialartstiger86323 ай бұрын
Super Ann Vara level video Ann 🙏♥️
@aegontargaryen40913 ай бұрын
Bogan next video epdi isckon group foreign la conversion panrangandrata pathi video podunga pleassssseeeeee
@_mr_marvel_love_boi_3 ай бұрын
Bro gameing industry pathi poduga Bro please 🥺🥺❤
@shri99333 ай бұрын
Nice update
@myresearchonmicroornithopt44233 ай бұрын
Bro antha Chennai Siddha doctor name sonnenga na romba use full ah irukkum..
@s.sanjaykumar54023 ай бұрын
Bro please talk about AYUSH medicine my kind request ❤
@MuruguManikandan3 ай бұрын
👌👍🙏🌹❤️❤️😮🤔சிறப்பு
@nesamanibalraj35043 ай бұрын
Thanks bro my topic taken Siddha
@mrv992543 ай бұрын
Please talk about Navabashanam, since you have covered Siddha history
@mohammedbinbabu78753 ай бұрын
வணக்கம் அண்ணா வஃப்போர்ட் சட்டத்தை பற்றி சொல்லியிருக்காங்க அதை பத்தி கொஞ்சம் சொல்ல முடியுமா
@Mani-cc5lo3 ай бұрын
தலைவா, தூத் பேஸ்ட் இன் வரலாறு போடுங்க
@AravinthSriram3 ай бұрын
Anna tharangambadi danish fort pathi video podunga 🙂
@nobodytruefriend24943 ай бұрын
Anna, theosofical society and j Krishnamurti pathi pesunga
@cibibaskaran49943 ай бұрын
Harvard university பற்றி சொல்லுங்க
@jayabharathibl3 ай бұрын
make detailed video on Vietnam History..
@jayjay88303 ай бұрын
Good one
@senthanvillu50163 ай бұрын
Thank you brother for this content
@sharadasivashankar14033 ай бұрын
Great work
@hariprasadm9863 ай бұрын
good..very good contents..
@kannadhasaniiib493 ай бұрын
Ama bro no.18 mela theeratha kadhal ullathuu🤩🤩
@drbrilliansrevin38683 ай бұрын
Siddar topics is nice. Plz put topic of rising of HUMAN.
@sasindarmanikam99092 ай бұрын
முப்பு என்ற மருந்தை அறிந்தவனே சித்தன்.
@mrbismi47293 ай бұрын
Maps sa pathi peasuga bro
@dhamodharan66383 ай бұрын
Bro who is that Gold medalist Siddha Chennai doctor name pls ?