அருமை நண்பரே அருமை அருமை உங்களுக்கா இந்த இந்த இறப்பு தாங்க முடியவில்லை எவ்வளவு ஒரு அழுத்தம் திருத்தமாக பேசுகிறீர்கள் யாருமே சொல்லாத தலித் அரசியலை அழகாக சொல்லி புரிய வைத்திருக்கிறீர்கள் உங்களைப் போல் இனி ஒருவன் பிறந்து வருவானா அதை நாம் பார்ப்போமா என்பது சந்தேகம் தான் எத்தனையோ அரசியலில் இருக்கிறார்கள் திராவிடத்தில் ஆனால் உங்களைப் போல் யாருமில்லை அறிமுகம் இல்லாமல் இருந்து விட்டீர்களே அலட்சியமாக அதான் மனசு வேதனையாக இருக்கிறது உங்க ஆத்மா சாந்தியடையட்டும் கண்டிப்பான முறையில் நாங்கள் துணை நிற்கிறோம் ஜெய் பீம்
@Hussainhussain-kz7lk6 ай бұрын
முதல் முறை கேட்கிறேன்...அருமையான பேச்சு...Misss you
@Youdont20126 ай бұрын
real buddist culture follower not interested abhramic group
@SaravananSaravanan-hr3pl12 күн бұрын
👍👍👍💯💯💯💯👌👌👌bsp
@ambanimahesh74216 ай бұрын
இவ்வளவு பெரிய உண்மையை இவர் பேசியதால் தான் இவருடைய வீடியோவை எந்த டிவியிலும் ஒளிபரப்பு செய்யவில்லை அவர் இறந்த பிறகு இதை ஒளிபரப்புகிறார்கள் இவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான் தமிழ்நாட்டில் 10% கூட இல்லாத மக்கள் தமிழர்களை ஆழ்வார்கள் 90% தமிழக மக்கள் ஏன் அடிமையாக இருக்க வேண்டும் இந்தக் காணொளி என்னை மிகவும் மன வேதனைப்படுத்தியது ஆழ்ந்த இரங்கல் அண்ணா❤❤❤❤ திராவிட அரசியலின் சூழ்ச்சியில் உண்மையான தமிழர்கள்💯😭😭😭🙏🫂🫂🫂🫂😭😭😭😭😭😭😭😭😭😭🙏
@MOOKKAMMALP-b3h6 ай бұрын
தரமான விதை,வீணாக தரையிலே! சென்று வா, பூமிக்கு தேவை, உன் போன்ற தரமான கற்பக தரு!❤
@rahu87176 ай бұрын
சகோ.. முதல் முறை பார்த்தேன்.. கண்ணீர் கசிந்தேன்.. நீ சாக வேண்டியவனல்ல.. 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@meerasahib83966 ай бұрын
சகோதரர் இறந்த பின் தான் இவ்வளவு விஷயம் தெரிய வந்திருக்கிறது இந்த மாதிரி விஷயங்கள் முன்பு தெரியாமல் போனது வருத்தமாக உள்ளது
@Emdanmagan70856 ай бұрын
முதல் முறை கேக்குறேன் .ஆனால் அவர் இல்லை.வர்த்ம இருக்கு
@ahyushkarthikeyan6 ай бұрын
Umai
@rsn16606 ай бұрын
Dmk paid prostitutemedia blacklisted and suppressed him
@thalaboys21156 ай бұрын
இவர் பேச்சிக்கும் கருதியலுக்கும் திருமா weaste
@Emdanmagan70856 ай бұрын
@@ahyushkarthikeyan s
@IniyanIniyan-xq5zx15 күн бұрын
Jai bhim sir
@onepunchman34136 ай бұрын
யாரா இவரு சூப்பரா பேசுறாரு😮.அருமையான பேச்சு.
@manudan36016 ай бұрын
இறந்த பின் தான் இவர் வெளிச்சத்திற்கு வருகிறார். சில தவறான புரிதல்கள் இருந்தாலும் ஆக்கரமாக பேசுகிறார்.யாரையும் தூண்டாமல் பேசுகிறார்.
மிகவும் வருந்துகிறேன் 😢 மிகவும் ஆழமான கருத்தை இவ்வளவு எளிமையாக பேசி இருக்கிறார். இவர் மரணத்தில் ஆளும் கட்சிகளின் தலையீடு இருக்கும் என எண்ண தோன்றுகிறது. நல்ல தலைவர். இழந்துவிட்டோம் 😢
@Ettayapuramkannanmuruganadimai6 ай бұрын
அன்பு சகோதரருக்கு ஆழ்ந்த இரங்கல்.....இவர் பேசுவதைப் பார்த்தால் .. இவர் குளத்தூரில் போட்டியிட்டவர் என்ற முறையில் ...இதுவரை இவரை இவர் பேச்சுக்களை எந்த ஊடகமும் ஒளிபரப்பாதது ஏனோ......சந்தேகம் வலுக்கிறது... எனவே சிபிஐ விசாரணை வேண்டும்....
@jmjselvin32766 ай бұрын
உண்மை 👍
@ArunKumar-de8ul6 ай бұрын
அண்ணா நீங்கள் இறந்த பிறகு தான் முதல் முறை உங்கள் பேச்சை கேட்கிறேன்.. மண்ணித்திடு அண்ணா.... உங்கள் ஆத்மா இறைவணடி சேர வேண்டும்...
@Youdont20126 ай бұрын
Unga ollumavallan poi kelu
@ArunKumar-de8ul6 ай бұрын
@@Youdont2012 Poda 200 umbi... Ne poitu kelu Echa...
@ArunKumar-de8ul6 ай бұрын
@@Youdont2012 unaku inga Ennada vela vandheri po.
@ArunKumar-de8ul6 ай бұрын
@@Youdont2012 Mooditu poda...
@Youdont20126 ай бұрын
@@ArunKumar-de8ul I am against 200 read clearly
@nithinmsdnithinmsd1295 ай бұрын
Best leader I have ever seen❤
@PandianKandasamy6 ай бұрын
ஒரு நல்ல தலைவரை இழந்து விட்டோம் இது ஒரு மிக பெரிய துரதிஷ்டம்.
@saivenkatsaivenkat8986 ай бұрын
People never accept the truth. He is genuine. Veru good show sir. I am hearing his speech after his death.
@தமிழர்இசை5 ай бұрын
❤❤my heart anna❤
@MRAAMU-yi2bc6 ай бұрын
நானும் தலித் ஆனால் இதுவரை எனக்கு தலித் தலைவரை யாரையும் பிடிக்காது காரணம் அது எல்லாம் அரசியல் நாடகம். ஆனால்இவர் சொல்வது 100% உண்மை பேச்சு.இவர் இறந்த பிறகு நான் இவருடைய பைத்தியம் ஆகிவிட்டேன். நானும் இவருடைய வீட்டிற்கு அருகில் இருக்கிறேன்.. ஆனால் நேரடியாக பார்த்ததுகூடம் கிடையாது. காரணம் இவரும் ஜாதிக்காக அரசியல் செய்கிறார் என்று நினைத்தேன்.. ஆனால் 100% இவரு அடுத்த அம்பேத்கர்.....
@rajabalasubramaniyan51136 ай бұрын
அய்யா நீங்கள் இறந்த பிறகுதான் உங்கள் பேச்சை கேட்கிறேன். என்ன speach.... நீங்கள் இறந்தது பெரிய இழப்புதான்.
@chennailive71226 ай бұрын
😢😢😢
@SivakumarRegupathy6 ай бұрын
நான் ஒரு வன்னிய ர் சமுக்கத்தை சேர்ந்த வன் உங்களுடைய பேச்சு அருமையாக உள்ளது உங்களுக்கு ஏன் இந்த நிலமை உங்களுடைய உயிர் கொள்ளி திமுக தான் தலைவரே
@pkasirajan43716 ай бұрын
நீ தான் உண்மையான தலைவன்.உங்களை பற்றி இப்போ தான் தெரியும்.முன்பே தெரிந்திருந்தால் உங்களோடு பயணித்திருப்பேன்.திருமா போன்ற தலைவர்கள் இந்த வீடியோவை பார்த்து திருந்த வேண்டும்.
@Sondur-r4j19 күн бұрын
முதல் முறையாக நான் ,அன்னனுடைய பேச்சை கேட்கிறேன் மிக சிறப்பாக இருந்து ஆனால் அன்னன் இல்லை வறுத்தம் அதிகம், நன்றி, கக்கனூர் சுந்தர் கே,,.
@parthibanparthiban8346 ай бұрын
தலைவா முதல் முறையாக உங்களுடைய பேச்ச கேட்க்கும் போது 😢.நீங்க இல்லா என்ற நினைக்க மனம் வளிக்கின்றன 😢😢
@chandrasekaransfggf18516 ай бұрын
அருமையான பேச்சு
@BhuleAmbedkar6 ай бұрын
😭சமத்துவத்தின் சிகரத்தை இழந்துவிட்டோம்💔
@Engineering_college6 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭jai bhim
@elavarasanmurugan42176 ай бұрын
Excellent speech
@SaravananSaravanan-hr3pl8 күн бұрын
Bsp👌👌👌
@saranadministrator409Ай бұрын
💥💥👏🏼👏🏼❤️❤️
@Thenpakkam_Manibalan6 ай бұрын
அருமையான எழுச்சிகரமான பேச்சு
@m..sivanarulsivanadiyar25836 ай бұрын
சரியான சிந்தனையாளர் சரித்து விட்டார்கள்.
@nandaipod6 ай бұрын
Revolution Blue Salute Brother 💙💐🙏
@rajakumarviji6 ай бұрын
பாவம்... நேர்மையான பேச்சு😢😢😢
@alvinjerinrealestatepvtltd6 ай бұрын
Anna udal Vettappattathu ....aaanaal ivvalavu per karamum ithayamum thodapattathu....irappilum saathanai.... congratulations Anna... Jai bheem
@shunmugam57476 ай бұрын
ஜெய்பீம் ஜெய்பீம் ஜெய்பீம் அண்ணா
@Youdont20126 ай бұрын
Chota bhim from dolakpur
@worldcitizen_386 ай бұрын
❤ Excellent speech.. really....miss you na
@arjunjune21066 ай бұрын
much love and respect from kanya kumari
@eswareswaran70796 ай бұрын
எங்கள் பொக்கிஷமே🥺💙
@maghi70336 ай бұрын
திருமா அடிமை என்று உணர்ந்து கொண்டேன் 🙏🙏🙏
@Padmalathakiruba945 ай бұрын
ஜெய்பீம்❤❤❤❤❤❤❤
@tamilselvi95646 ай бұрын
First time your speach really miss you Brother
@pkasirajan43716 ай бұрын
இப்போதும் இவரை போல் உண்மையான லட்சிய தலைவர்கள் இருந்தால் சொல்லுங்கள் பாதுகாப்போம் பயணிப்போம்
@KarthiKarthi-ms5yr6 ай бұрын
Thiruma nd Armstrong....yaru best no dout...amstrong tha....
@sd10826 ай бұрын
Thiruma oru naai
@udhayalogu7085 ай бұрын
Real king 🤴 🙌 👏 😤 💙 miss you lot 😘 ❤️ 😢 dynamic leader ❤❤❤
@myindia99886 ай бұрын
நல்ல பேச்சு ,அரசியல் எதிரிகள் உருவாகி விட்டார்கள்.... ஒழித்து விட்டார்கள்.....
@RaninRanin-sb1vw6 ай бұрын
செம்மார்ந்த வீரவணக்கம்
@arunsriram56666 ай бұрын
Arumai yana speech
@PON-y1v6 ай бұрын
சூப்பர்
@bellking77566 ай бұрын
ஜெய் பீம் மாடல் சூப்பர்
@5StarJeevitha6 ай бұрын
இப்ப தான் தேடி இந்த வீடியோ பாக்குறேன் 😭
@Youdont20126 ай бұрын
VCK fools
@Gubendran-x8q6 ай бұрын
Super thalaiva your speech
@manivannan71186 ай бұрын
இப்போது தெரியுமா யார் இவரை போட்டாங்க சொல்லுங்க
@thirumurthi82676 ай бұрын
அண்ணன் ஆம்ஸ்ட்ராங் மிகச்சிறந்த தலைவர்
@sln78396 ай бұрын
This speech shows why his voice was suppressed. Raises lot of doubts as to who killers are. Also, shows how the TN media is. Reveals a lot.
@selvaraj-im8ik6 ай бұрын
உண்மை
@samgreentpr46556 ай бұрын
Super speech sir
@mahendranmani98606 ай бұрын
நாம் அனைவரும் ஒன்றினயவெண்டும்
@sarankumar22246 ай бұрын
😢😢😢super speech
@bharanidharanjawehar16666 ай бұрын
Namma vote.. Inimel BSP ku thaan.. Jai bhim❤👍
@arungopi90736 ай бұрын
It’s far better than other Dalit leaders.
@stephenlawren65476 ай бұрын
Anna sona 💯💯💯varthaiku yathamari sendhikanum nadamoraiku yaruna katanum jai bhemm 🔥🔥🔥
@rajeshsolomon62826 ай бұрын
Great Leader ❤❤❤ Miss you Anna.
@JagaDeviTirupur6 ай бұрын
எனக்கு திருமா மோல ஒரு சந்தேகம் ஏண்ன ஓட்னட பிரித்து விடுவார் என்று
@rajraiz30586 ай бұрын
Sanghi 😂😂😂
@PsuryaSuryas6 ай бұрын
U r great sir❤❤❤❤❤
@cchakkar6 ай бұрын
முதல் முறை கேட்கிறேன் மிக தெளிவான பேச்சு உங்கள் கொள்கை மிகத்தெளிவு! இந்த தெளிவும் துணிவும் எஞ்சி இருக்கும் எந்த தலித்திய தலைவர்களிடமும் இல்லை. நீங்கள் சொன்ன அதே திமுகவிடம் சரணடைந்து கிடக்கிறார்கள். உங்களை போன்ற இன்னொரு தலைவன் தான் உருவாக வேண்டும்
@musicshivaraaja6 ай бұрын
Fantastic speech miss you anna 😢😢😢
@balar81326 ай бұрын
Yoy are The Greate brother. You did not die living in my heart.
@BabuV-lp8pq4 ай бұрын
மனசுதம்மா முக்கியம் அவ்வளவு வேதனை பண்ணனுமா உன்னால செஞ்சா முனி இல்லம்மா போன போது என் மக்கள் என்ன நினைச்சுப்பாதமா அகரா லத்தூர் கிராமம் என் பேர் வந்து பாபு என் பேரு வந்து பாபு மல்லிகா இந்த ஊர்ல வந்தா என் பேரு வந்து பாபு மல்லிகா சொன்னாங்க தெரியும் தேர்
@sksureshmail6 ай бұрын
நல்ல மனிதன் உண்மை❤
@jsajesh99886 ай бұрын
Good true leader
@JanaKutty-i2q6 ай бұрын
அண்ணா வீர வணக்கம் வீர வணக்கம்
@Eat-Music-Drive5 ай бұрын
Anna is still alive... BSP Will come to the power an anna dreams will comes true.
@sarankumar22246 ай бұрын
Ayaa niga vera level
@KrishnanKrishnan-v5f6 ай бұрын
Super speech
@rajeshkalai-lt5zh6 ай бұрын
Miss you Anna ❤️
@munnakarthiko16 ай бұрын
#JaiBHIM #OmShantiOm #Sir #Armstrong ❤🪷
@muthuvel17456 ай бұрын
என்னயா இப்படி பட்ட ஓரு ஆள் தெரிவது இப்ப தான் 😢😢
@KavithaRajenthiran-w6z6 ай бұрын
Goodman
@AnupreethiAnu-s5i6 ай бұрын
Truth ever existed in this world,n good soul n good human being will not live long life in this world, it's all fate.longlive Anna, rest in peace.jai Bheem 💪
@sevuganannamalai42576 ай бұрын
அருமை
@jeevanandham25286 ай бұрын
திராவிட பண்ணையில் அடிமையாக இருக்க மறுத்துள்ளார்..
@ThiruMoorthi-m3j6 ай бұрын
Iyo yaru pa ivaru ipatha ivara pakre. Super ya 👍🔥🔥
@namathukadaimathur29516 ай бұрын
எளிய வார்த்தைகளில் பெரிய நோக்கம். காலம் பறித்துக்கொண்டது. ஒருவேளை திராவிடம்தான் கொன்றதோ?
@wetalk_KS6 ай бұрын
இனி விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்காது.🔥
@sivakumarram39215 ай бұрын
நல்ல மனிதனை வெளி உலகிற்கு தெரியாமல் இருந்துள்ளார்
@csravikumar91716 ай бұрын
True man
@mahadevan28876 ай бұрын
Super
@ThePhoenixParody6 ай бұрын
Yov yen ya ne careless ah irundha😭😭😭ippadi oruthana ezhandhuttu nikkiromey😭😭😭unna madri aal ellam politics la illama kasadum azhukkum dan thengi nikka pogudhu.....ayyo sathyama manasu valikkidhu ya.....yen ya ivlo seekram pona😭😭😭💔💔💔💔
@KantaKamble-g7t6 ай бұрын
armtsng the gret lidar .i mis u aanyya 😭😭😭🙏🙏🙏🙏🙏
@ranim-ej2jh6 ай бұрын
அண்ணா Ungaludaiya speech ketkum pothu kastama erukku na neenga illanu ninaikkum pothu
@bharanidharanjawehar16666 ай бұрын
Ivlo naal ivara paarkaama poitome.. ❤❤❤❤👍👍👍👍
@Jayam-qt1dn6 ай бұрын
Annan ungala maathri nallathu solluruvan indha maannula irukka kuudathunu ungala konnutainga indha thamil Nadu 😢😢😢😢😢😢
@BabuV-lp8pq4 ай бұрын
தலைவரே போச்சு மனச ஒரு கஷ்டமா இருக்கு
@YuvarajvRaajv6 ай бұрын
❤❤❤
@ajivini82056 ай бұрын
அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களே..!
@Indian-eu4fw6 ай бұрын
From BUXAR Bihar BPSC TGT govt of Bihar left Indian railway jai bhim namo budhay
@darkmodemc31726 ай бұрын
Ivara konnavanga and Kolla sonnavanga yellarum naraga vethanaya antha god than kodukanum😢😢😢 avanga family la orutharum nalla irukave mattanga... ipdi oru manusana konna paavam sumave vidathu😢😢😢😢 god kita irunthu yarum escape aaga mudiyathu
@jayachandran36286 ай бұрын
Super ra indha aalu, இவரை மறைத்தது திராவிடம், இவரை நாம் இழந்தது நம் முட்டாள் தனம்
@anburajthangaraj23776 ай бұрын
Veeran erndhalum seri sethalum seri.. veeran veerantha... miss you.😢😢
@SudhagarSubramaniyan5 ай бұрын
ஜெய் பீம்
@education72466 ай бұрын
I pray to god sir
@manikandanthangaiya22176 ай бұрын
tharamana oruthan varaporana unga nambikaiya kapatha... anna...