மக்கள் மனதில் என்றும் வாழும் நிரந்தர முதல்வர் கேப்டன் விஜயகாந்த் ஒருவர் தான்
@Captain-Empire5 ай бұрын
பழைய காணொளி யாக இருந்தாலும், இப்போதும் இந்த வீடியோ பல விசயங்களை புது சாகவே நமக்கு தருகிறது. அமீர் அவர்களுக்கும், மறு ஒளிபரப்பிற்கு உதவியவர்களுக்கும் நன்றிகள்
@Zoyasoffical5 ай бұрын
Captain ரசிகை என்பதில் பெருமை கொள்கிறேன் theivam captain❤❤❤
@Thamilan-l8d5 ай бұрын
இயக்குனர் அமீர் அவர்கள் எங்கள் கேப்டனின் புதல்வர்களில் ஒருவரை நாயகனாக வைத்து ராம் பருத்திவீரன் போல் ஒரு மாபெரும் வெற்றி படத்தை இயக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறோம்
@BalamuruganC-kp2ks4 ай бұрын
Vijaykanth sir oda sons ku vijaykanth sir maari kalaiyana face illa bro . athan periya directors yarum eduka maatranga ivangala vachi
@Thamilan-l8d4 ай бұрын
@@BalamuruganC-kp2ks நடிகர் விஜயின் முதல் படத்தை பார்த்தீர்களா இதைவிட மோசமாக விமர்சனம் வந்தது
@BalamuruganC-kp2ks4 ай бұрын
@@Thamilan-l8d ama but avaru chinna chinna padangal panni thana apram periya hero va aanaru .ivangalum apdi panna try pannanum .periya directors namala thooki viduvanga nu expect panitu iruka kudathu la
@selvamr44433 ай бұрын
கேப்டன் மகன்கள் என்ன முகம் நல்லாதான் இருக்காங்களா விஜய், சத்தியராஜ் ஆனந்தராஜ், பாக்கியராஜ் ராஜேந்தர் போன்றவர்கள் முகங்கள் நல்ல அழகா சாதிக்கவில்லையா கேப்டன் மகன் வெற்றி பெறுவார்@@BalamuruganC-kp2ks
@BalamuruganC-kp2ks3 ай бұрын
@@selvamr4443 okay 👍
@palanik98605 ай бұрын
மிகத்தெளிவான புரிதல்,, அமீருக்கு ,, சிங்கம் கர்ஜனை செய்யனும் அப்ப தான் அது சிங்கம் அதுபோல் விஜயகாந்தும்
@ajinsivaji50843 ай бұрын
கேப்டனின் ரசிகை அன்றும் இன்றும் என்றும் பெருமை கொள்கிறேன் 👍❤️🙏
@SenthilKumar-ro4eu4 ай бұрын
My dear god captain vijaykanth sir is Legend and Real Hero
@BagiyarajNatarajan5 ай бұрын
Very good human being 😢 love you captain vijayKanth
@rajeshswar94964 ай бұрын
Captaion ❤️❤️❤️❤️❤️
@ansarimalik70305 ай бұрын
ஓங்கட்டும் கேப்டன் புகழ்
@RajendranRaja-i5y4 ай бұрын
உண்மையான விஜயகாந்த் வெளிப்படையா விஜயகாந்த் தமிழகத்தை நேசித்த விஜயகாந்த் 🙏
@SuryaPrakash-xr7tz5 ай бұрын
My first hero 😀❤️👍
@vasanthakumari-ij5kp5 ай бұрын
Ameer sir and capten vijaykanth are really gud person in real life❤❤❤❤❤❤❤God bless them both
@vikki84705 ай бұрын
தெய்வம் கேப்டன். விஜயகாந்த் தொண்டன் என்பதில் பெருமை கொள்கிறேன். திருப்பூர் மாநகரம்
@TN-ie3oh5 ай бұрын
கேப்டன்🙏🙏🙏
@asvpncreation72145 ай бұрын
Captain ❤❤
@athinarayanan98945 ай бұрын
Captain 🔥
@perumalsridhar96864 ай бұрын
Captan❤❤❤❤❤
@SaiPawan-yi7sy5 ай бұрын
Captan is grate man
@pbaskar42025 ай бұрын
அமீர் சார் உங்களின் வார்த்தைகளால் கண்ணீரை கட்டுப்படுத்த முடிய வில்லை என்றும் எங்கள் கேப்டன் தெய்வம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அமீர் சார் லக்ஷ்மி
@jaikjaik49195 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mgs90705 ай бұрын
🔥🔥🔥🔥
@amudha6404 ай бұрын
He is always in our heart as a king..He guided us
@sankart9324 ай бұрын
Our captain is always mass. He is kind and respectful human❤
I heard, he was very strict and demanded full payment for Sokka thangam, though he knew that GV was in Big trouble
@AI123214 ай бұрын
Source?
@gcrgcr26584 ай бұрын
கேப்டன் புகழ் என்றைக்கும் நிலைத்து நிற்கும்
@jothiprakasam-uh4uc6 күн бұрын
Tamil nattil piranthathuthan avar seitha pavam
@santoshr42125 ай бұрын
Drug lord rolex.
@ramsviews51695 ай бұрын
Poda mental thailee😂😂
@DRameshRameshD2 ай бұрын
Amir captain 🔥🔥
@antony11585 ай бұрын
கேப்டன் mind voice : இவனே நான் பார்த்ததே இல்லை 😟
@fayedrahman5 ай бұрын
விஐயகாந்த் கட்சி அரம்பித்து எம்எல்ஏவாக ஆன போது, நடிகர், விஐய், ஆமீர், சேரன் மூவரும் நட்பு ரீதியாக அவரை வாழ்த்த சென்ற புகைபடத்தை பாருங்க, ஆமீர் இயக்கத்தில் பருத்தி வீரன் படத்தை அவர் வெகுவாக கவர்ந்த படம் என கூறி இருப்பார்.. கண்ணபிரான் படத்தில் நடிகர் விஜய் நடிக்க இருந்த சமயம் அது, ஒரு குழந்தைக்கு தந்தையாக நடிக்க வேண்டும் என்பதால் அந்த வாய்ப்பு தவற விட்டு இருப்பார்..
@fayedrahman5 ай бұрын
ஆமீர் தன் சொந்த தம்பியாக பாவித்தார் கேப்டன், தன் கட்சியை வலுபடுத்த அழைத்தும் சீமான் கூட சேர்ந்த்து நாசமாக போய் விட்டார், குறிப்பாக ராமநாதபுரத்தில் இலங்கை தமிழர்களுக்கு போராடி மிகப்பெரிய வழக்கில் சிக்க தற்போது வரை அந்த வழக்கிற்காக இவரும் சீமானும் அலைகிறார்கள் நீதிமன்றத்தில், கேப்டன் கட்சியில் சேர்ந்த்து இருந்தால், இன்று வலுவான தலைவராக தேமுதிகவில் இடம் பிடித்து இருப்பார்...
@abduljaleelkutty96483 ай бұрын
கலவர கபோதி!!!! இப்போ என்ன நானும் விஜயகாந்தும் உயிர் நண்பர்கள்' நாங்கள் ஒரே காலகட்டத்தில் சினிமாவிற்கு வந்தோம்' என்றா சொன்னார்????