Dr Shalini Interview : திமுக பச்சை பார்ப்பனீயம்..பெரிய ஹீரோனு நெனப்பா? ஷாலினி விளாசல் | Udhyanidhi

  Рет қаралды 452,223

The Debate

The Debate

Күн бұрын

Пікірлер: 2 900
@deena2028
@deena2028 Жыл бұрын
வேற லெவல் வேற லெவல் 👏👏👏👏👏👏👏👏 என்னோட வரிப்பணத்த எப்படி எனக்கு செலவு பண்ணனும் என்பதற்காக ஓட்டு போட்டு எனக்கு ஒரு ஊழியனை தேர்ந்தெடுத்துருக்கிறேன், அவ்ளோ தான், இதுக்கு மேல அரசியல்வாதிகளுக்கு எந்த மரியாதையும் இல்லை
@sampathgopal6802
@sampathgopal6802 Жыл бұрын
Superb ma
@johnson2852
@johnson2852 Жыл бұрын
Respect people for who they are and not for what they have
@johnson2852
@johnson2852 Жыл бұрын
But if you give respect , you will get respect
@rajadurai8067
@rajadurai8067 Жыл бұрын
உண்மை.
@elango.velango.v
@elango.velango.v Жыл бұрын
ஆதாயத்துக்காக தான் ஜால்ரா அடிக்கிறார்கள் என்று கூட இந்த தலைமை அரசியல்வாதிகளுக்கு தெரியலையா இவங்கள ஓட்டு போட்ட தேர்ந்தெடுத்தது மக்களா இல்ல ஜால்ராகல
@shubremansomesunderam9575
@shubremansomesunderam9575 Жыл бұрын
Nice Speech
@urc2765
@urc2765 Жыл бұрын
படித்த மக்களுடைய நேர்மையான உணர்வுகளை பிரதிபலித்ததற்கு நன்றி.
@dossonnn
@dossonnn Жыл бұрын
Suppr
@elango.velango.v
@elango.velango.v Жыл бұрын
பேட்டி எடுக்குற சட்டை ப்ளூ சட்டைக்காரன் பேட்டி எடுக்க லாக்கியே இல்லை ஏதாவது கட்சியில் சேர்ந்து குவாட்டரும் கோழி பிரியாணிக்கும் கோஷம் போட வேணா செய்வான்
@vkdmedia3734
@vkdmedia3734 9 күн бұрын
​@@elango.velango.vஅவனும் திமுக எதிர்ப்பாளன்தான் டாக்டரை வெறுப்பேற்றி எரியிற நெருப்பில் எண்ணையை ஊற்றி காணொளியை சுவாரசியமாக்குகிறான்...😂😂😂
@snowball1897
@snowball1897 Жыл бұрын
Thank God. First time I loved her speech. Its true. Great mam.
@karthikgolferphoenix-usa1650
@karthikgolferphoenix-usa1650 Жыл бұрын
நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நேர்மையான மற்றும் தைரியமான விவாதத்தைப் பார்க்கிறேன். ஒரே ஒரு டாக்டருக்கு வாழ்த்துகள், நான் ஒரே ஒரு மருத்துவர் என்று சொன்னேன், ஏனென்றால் அவர் கலைஞர் ஆதரவாளர், அசல் திராவிடர், தற்போதைய திமுகவின் அரசியலைப் பற்றி தைரியமாக கேட்கிறார்.
@elangovanarulmary8409
@elangovanarulmary8409 Жыл бұрын
தங்கை ஷாலினியிடம் யார் என்றாலும்எந்த சமரசமும் கிடையாது தப்பு என்றால் தப்புதான் சரி என்றால் சரிதான் வாழ்த்துக்கள்
@awslearning951
@awslearning951 Жыл бұрын
அப்டிலாம் இல்ல..இது எங்கயோ அசிங்கப்பட்டிருக்கு...இது திமுக தான்..
@vijisrinivasan7176
@vijisrinivasan7176 Жыл бұрын
@@awslearning951 44 L
@jaggatheeswarieashwaran8339
@jaggatheeswarieashwaran8339 Жыл бұрын
Yes. Well said. 👍
@Goodie477
@Goodie477 Жыл бұрын
@@awslearning951 correct. She openly insults Hindus
@natchander4488
@natchander4488 Жыл бұрын
Elangovan arulmary 24 election le shalini d m k yai support ppannuvvanga Pparunga Dhuddu bro
@indhumathisivamanickam9913
@indhumathisivamanickam9913 Жыл бұрын
அருமை ஷாலினி மேம்.....👌👏 மிகத்தெளிவான கருத்துக்கள்....👍 மக்களின் குரலாக ஒலித்தீர்கள்.....🤝💐🙏
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Жыл бұрын
உண்மை
@brprudhran8871
@brprudhran8871 Жыл бұрын
உதயநிதி அமைச்சர் ஆனதில் இவருக்கு என்ன பிரச்சனை? பிரச்னை உதயநிதி அமைச்சர் ஆனதில். இல்லை திமுக அரசு பொறுப்பு ஏற்றதில் இருந்தே தொடர்ந்து வன்மத்தை கக்கி கொண்டே இருக்கிறார் மருத்துவர் ஷாலினி
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Жыл бұрын
@@brprudhran8871 காட்டுக்கு ராஜாவாக ஒரு புலி ஒட்டகம் கரடின்னு எதாவது ஒரு மிருகத்தை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் மரவட்டையை தேர்ந்தெடுக்க நினைப்பது போல் முட்டாள் தனத்தை கேள்வி கேட்கத் தானே செய்வார்கள்
@udayanmurugesan6663
@udayanmurugesan6663 Жыл бұрын
சிறப்பான பார்வை அற்புதமான கருத்து. மருத்துவர் ஷாலினி அவர்களே தங்கள் பணி சிறக்கட்டும். 👌👌
@gajalakshmik355
@gajalakshmik355 Жыл бұрын
Madam 100%correct
@user-ny4yd1fk8m
@user-ny4yd1fk8m Жыл бұрын
உங்களின் பல கருத்துக்களில் எனக்கு முரண்பாடில்லை. ஆனால் இந்த விடையத்தில் நீங்கள் உங்கள் கல்வியின் அறத்தை காப்பாற்றியுள்ளீர்கள். நேர்மையான கருத்துக்கள்.
@tharunk949
@tharunk949 Жыл бұрын
தவறு... முற்றிலும் பொய்.... இவரே இப்படியென்றால் இவரிடம் மருத்துவம் பார்ப்பவர்கள் எப்படி குணமாவார்கள்..
@muralikrishnamachari4584
@muralikrishnamachari4584 Жыл бұрын
உன் விமர்சனம் தேவை இல்லை
@muralikrishnamachari4584
@muralikrishnamachari4584 Жыл бұрын
இப்போ தெரியுது.. இவள் ஒரு பார்ப்பன விரோதி. இவ கிறிஸ்டியன்ஃபாதர் போட்ருபவள் பார்ப்பன எதிரி.
@sivaa8225
@sivaa8225 Жыл бұрын
உண்மை அய்யா !!! அரசியல் சம்பந்தப்பட்ட இந்த ஒரு பேட்டிதான் இந்த அம்மாவின் சு
@glory6313
@glory6313 Жыл бұрын
உடன்பாடில்லை என்பதே சரி!
@sansanju5601
@sansanju5601 Жыл бұрын
ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல பேட்டியை பார்த்த திருப்தி.. 😍 அருமை Dr ஷாலினி பேசியதில் 100 சதவீதம் உண்மை இருக்கு.. ❤️
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 Жыл бұрын
இதைச் சொல்வதற்கு சாலினி அம்மா தேவையில்லை. கேள்வி க்கு தயாநிதி ஓப்பவாவது அறிவார்ந்த பதில் சொல்லியிரு க்கிறாரா.
@sivac9369
@sivac9369 Жыл бұрын
ஷாலினி பேசுவது அத்தனையும் சரி...! இதை பேசுவதற்கு நிச்சயம் தைரியம் வேண்டும்...! வாழ்த்துக்கள் தோழி....!👍
@aruponnmathi4281
@aruponnmathi4281 Жыл бұрын
எப்போது இவர் ஜோதிடர் ஆனார்.அறத்தின் காவலராக தன்னைகாட்டிக் கொள்கிறார்.
@softgrowl
@softgrowl Жыл бұрын
@@aruponnmathi4281 kothadimai kadaralgal
@rselvaraj8034
@rselvaraj8034 Жыл бұрын
"அவர்கள் ஜெயிப்பதற்க்கு நாங்கள் தோற்றுப்போகனுமா" சொல்லாடல் அற்ப்புதம்.
@jaisankar5603
@jaisankar5603 Жыл бұрын
வாழ்த்துக்கள்!! இதுதான் சுதந்திரம்,இதுவே மனித உரிமை, இனி வரும் தலைமுறைக்கு பாடம்.
@sampathgopal6802
@sampathgopal6802 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@sakthivels1830
@sakthivels1830 Жыл бұрын
Yes
@inbaminge
@inbaminge 18 күн бұрын
இதுவரை கேட்டிராத பேச்சு. அருமை. உண்மையை உணர்த்தி இருக்கிறார் நேர்மையான தெளிவான முறையில். மனநலம் தெளிந்த மனநல மருத்துவர் தகுதிக்கு சிறந்த எடுத்துக்காட்டு இவரின் வளர்ச்சி. வாழ்வில் இதுவரை நான் கேட்டிராத சிறந்த பதிவுக்கு இருவருக்கும் நன்றி.
@duraiswamiac3723
@duraiswamiac3723 9 күн бұрын
திமுகாவின்விளம்பரம்குரள்திமுகாவிலும்ஒருஎதிர்ப்புகுரல்ஒலித்தமாதிரிதான்இந்தபேட்டி
@prabinrajababu7
@prabinrajababu7 11 ай бұрын
Shalini mam superb thought of political
@gopalsamykannan2964
@gopalsamykannan2964 Жыл бұрын
மருத்துவர் சாலினியின் கூற்று 1000% சரியே !!!
@deepandeepananth7330
@deepandeepananth7330 Жыл бұрын
மிகவும் தைரியமாக பேசக்கூடிய நபர்! மனதில் பட்டதை தெளிவாக கூறுபவர்!
@rajendranrama5587
@rajendranrama5587 Жыл бұрын
உண்மையை...
@veilmadhi
@veilmadhi Жыл бұрын
F
@kalaimani8667
@kalaimani8667 18 күн бұрын
She takes advice and clearance of politics in to tamil 😅 politions share this video. ? you are a true tamil people 😅
@83eliyas
@83eliyas Жыл бұрын
டார் டாரா கிழிச்சி தொங்கவிட்டுடாங்க... much appreciated, women of science. May Almighty bless more power to you dr. Shalini💐💐💐💐
@gokulneov
@gokulneov Жыл бұрын
Bai, summa irunga. BJP ulla vandhudum
@dexterlab12
@dexterlab12 Жыл бұрын
Super answers mam..awesome
@respondto6323
@respondto6323 Жыл бұрын
Surprisingly a independent, Frank & blunt voice from Dravidian camp. DMK's hypocrisy is exposed .Hope to see her rise in the ranks . Best of luck !
@ponnuvelsakunthala959
@ponnuvelsakunthala959 17 күн бұрын
True !
@sivasri5983
@sivasri5983 Жыл бұрын
முதல் முறையாக உங்களின் அரசியல் நேர்காணலை ஆதரிக்கிறேன்।
@apnair1
@apnair1 Жыл бұрын
Oh wow.... My respect towards this person has grown multiple times... Excellent speech Doctor.....hats off to ur guts and attitude... Absolute straight forward speech.....
@rajaratnamkanapathipillai3260
@rajaratnamkanapathipillai3260 Жыл бұрын
சகோதரி, இவ்வளவு காலமும் உங்களை “திமுக”வில் உள்ளவர்களோடு பத்தோடு பதினொன்றாக நினைத்துக் கொண்டிருந்தேன். இப்பொழு தான் ஒரு வீரத்தமிழச்சியாக காண்கிறேன்.வாழ்த்துகள்! இன்னும் ஒன்றை கூற மறந்து விட்டன், பேராசிரியர்.சுபவீ காதில் விழுந்து விடாமல் மெதுவாகப் பேசுங்கள்,
@secularismandhumanity5282
@secularismandhumanity5282 Жыл бұрын
Veera tamilachi... Stereotyping. She's a rationalist. A learnt.
@Goodie477
@Goodie477 Жыл бұрын
@@secularismandhumanity5282 correct
@balrajpratheeba6799
@balrajpratheeba6799 Жыл бұрын
Kettirukume sathama than pesuranga
@natchander4488
@natchander4488 Жыл бұрын
Rajarathinam Wait and see During 24 election.. shalini will support d m k Dhuddu bro
@Ramkrish-r2y
@Ramkrish-r2y 10 күн бұрын
Results are made by money That automatically will be made True leader is a different matter
@chezhianpremalatha6339
@chezhianpremalatha6339 Жыл бұрын
Super mam
@user-gn8gz1vn3b
@user-gn8gz1vn3b 15 күн бұрын
Dr. ஷாலினி வாழ்த்துக்கள்.
@subhassamuel3162
@subhassamuel3162 Жыл бұрын
What a bold, transparent and Stateman's opinion, Dr.Shalini God bless you.
@manimegalai28
@manimegalai28 27 күн бұрын
Dr. You have nailed it.
@danidani3486
@danidani3486 Жыл бұрын
மிகவும் தைரியமான தெளிவான பேச்சு வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@ssbalamurugans
@ssbalamurugans Жыл бұрын
உதயநிதியையாவது இனிதான் பாக்கனும்னு மேடம் சொல்லிருக்காங்க, சீமான மேடம் லூசுனு அப்பவே சொல்லிட்டாங்கப்பா.
@mohanambalselvarathinam5681
@mohanambalselvarathinam5681 Жыл бұрын
Unmayai plus thiramayai virumbum thunivu penne nee vazha
@mohanambalselvarathinam5681
@mohanambalselvarathinam5681 Жыл бұрын
Vazthukkal
@udkiannarajrajathinagaran4463
@udkiannarajrajathinagaran4463 Жыл бұрын
Seeman ah um kaluvi oothi irukanga.
@nakamichi-e1h
@nakamichi-e1h Жыл бұрын
வாழ்த்துகள்
@MSBharani007
@MSBharani007 Жыл бұрын
இந்த பேட்டி உண்மையாலுமே வரவேற்பதற்கு எல்லா அம்சமும் பொருந்திய பேட்டி டாக்டர் ஷாலினி மேடம் 🙏🏻
@physics20246
@physics20246 Жыл бұрын
எல்லோரும் கற்றுக் கொள்ளவேண்டிய நேர்மையான, நடுநிலையான அறிவுத்தரமான பேச்சு!
@jayaprakasamtv6655
@jayaprakasamtv6655 13 күн бұрын
சரியான பதில் தெளிவான தைரியமான ஏற்றுக்கொள்ளகூடிய பதிவு.
@mohanramachandran4129
@mohanramachandran4129 Жыл бұрын
இவருடைய கொள்கை நமக்கு பிடிக்காமல் போகலாம் .ஆனால் மிக சிறந்த தெளிவு .நல்ல பேட்டி .வாழ்த்துகள் Dr. சாலினி
@C77K77
@C77K77 Жыл бұрын
சங்கி ஒருபோதும் நியாயமா பேசவே மாட்டான்...👎 இந்த அம்மா அப்படி இல்லை👍
@balaprabha1273
@balaprabha1273 Жыл бұрын
@@C77K77 Dravidiya pasanga mattum nyayamaa pesuvaangala?
@Goodie477
@Goodie477 Жыл бұрын
@@C77K77 பிஜேபி னு சொல்லுங்க. இல்ல rss னு சொல்லுங்க. பொத்தாம்பொதுவா இந்துக்கள சொல்லாதீங்க
@C77K77
@C77K77 Жыл бұрын
@@Goodie477 sangi means just sangi. You are a hindu. Not a sangi👍
@Goodie477
@Goodie477 Жыл бұрын
@@C77K77 OK. But nowadays, ppl are mistaking anyone for talking good abt Hinduism.
@sasivignesh1855
@sasivignesh1855 Жыл бұрын
மிக அருமையான மற்றும் துணிச்சலான பேச்சு.. இவர் பேசுவது தான் உண்மையான திராவிடம்.. வாழ்த்துக்கள் தோழர் ஷாலினி 👏👏
@RioMamaMia
@RioMamaMia Жыл бұрын
Wonderful. This is exactly the pulse of common people
@balajivaradarajulu7863
@balajivaradarajulu7863 4 күн бұрын
Good speech. Logical and knowledgeable speech
@venugopal8992
@venugopal8992 10 күн бұрын
டாக்டர் ஷாலினி அவர்களுக்கு வணக்கம் அருமையான பதிவு உண்மையைச் சொல்லி உள்ளீர்கள் உண்மை சிலருக்கு கசக்கும்
@hasanprint1243
@hasanprint1243 Жыл бұрын
மனிதன் இப்படித்தான் சிந்திக்க வேண்டும் - அது தான் மனிதம் - மனிதம் மக்களுக்கானது - வளர்க தோழி.
@ushavsamy
@ushavsamy Жыл бұрын
அறிவின் மொத்த உருவம். வீரத் தமிழச்சி. வெளிப்படையான விவாதம். The Best Role Model for young girls & women. Kudos to U Dr.Shalini.
@sampathgopal6802
@sampathgopal6802 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@nalinivijayakumar1808
@nalinivijayakumar1808 Жыл бұрын
The best role model. My foot. Hater.
@sampathgopal6802
@sampathgopal6802 Жыл бұрын
@@nalinivijayakumar1808 please puriala
@SGAnalyst
@SGAnalyst Жыл бұрын
@@nalinivijayakumar1808 Hello Nalini, please elaborate your thoughts.
@Mani-cc5lo
@Mani-cc5lo Жыл бұрын
She is BJP girl
@nsivakumar2392
@nsivakumar2392 Жыл бұрын
Excellent narrative from Dr.Shalini.She is reflecting the mood of the people of tamilnadu.very fine.
@nandhakumarnadarajan3739
@nandhakumarnadarajan3739 15 күн бұрын
உங்களைப் போன்றவர்க்கு துணை முதல்வர் வழங்கியிருந்தால் அகமகிழ்ந்திருக்கலாம் Always legend
@fazeenanafil5448
@fazeenanafil5448 Жыл бұрын
Wow to shalini mam
@RamKumar-xu3dy
@RamKumar-xu3dy Жыл бұрын
தலைவனாக வர இருப்பவருக்கு கள அனுபவம் தேவை. மருத்துவரின் பார்வை சரியானதே.... வாழ்த்துக்கள் மேடம்
@vyshalienterprises3049
@vyshalienterprises3049 Жыл бұрын
A courageous lady. She views peoples perception
@tharunk949
@tharunk949 Жыл бұрын
She is useless lady.. She changes his mind day by day ..
@kandiahnithianandarajah2755
@kandiahnithianandarajah2755 Жыл бұрын
ஆகா இதுதான் படித்துள்ள பெண்ணின் thinking. இவ்வளவு காலமாக படிப்பறிவில்லாமல் வாக்குச் செலுத்திய ஒட்டு மொத்த தமிழ் நாட்டு மக்களுக்கு கண்களைத் திறந்த பெண்மணி. வாழ்க.
@PetermpEnglish
@PetermpEnglish Жыл бұрын
"There is _Nothing_ I can disagree with *Shalini* Madam. Very Righteously Said with out Fear. My True Respect to you, *Dr.Shalini Madam"*
@Arun-BharathDayalan
@Arun-BharathDayalan Жыл бұрын
lot of learning, great insight by Dr shalini as always
@logabalan4414
@logabalan4414 Жыл бұрын
தன் மனதில் உள்ளதை உள்ளபடி உண்மையை உரக்கச் சொன்ன தோழர் மருத்துவர்.ஷாலினி அவர்களுக்கு வாழ்த்துகள் நன்றி.
@muthuswamybalasubramanian3888
@muthuswamybalasubramanian3888 Жыл бұрын
superb speech, very good awareness.
@sathyamoorthy5140
@sathyamoorthy5140 10 күн бұрын
அருமையான பதிவு தெளிவான பேச்சு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
@radhajyothi6502
@radhajyothi6502 Жыл бұрын
Shalini mam really you are brave. Your thoughts are accurate 👌👏
@tharunk949
@tharunk949 Жыл бұрын
Not accurate...
@radhakrishnadevaraju7327
@radhakrishnadevaraju7327 Жыл бұрын
Dr. Shalini is absolutely right. Her views are always have weightage.
@tharunk949
@tharunk949 Жыл бұрын
@@radhakrishnadevaraju7327 இந்தம்மா ஓட்டு போட்டதால் தான் திமுக வெற்றி பெற்றதா??? சீக்கிரம் இந்தம்மாவை மனநல மருத்துவரிடம் கூட்டிச் செல்லவேண்டும்... இல்லையென்றால் உதயநிதி உதயநிதி உதயநிதி என்று பைத்தியம் பிடித்துவிடும்
@johnson2852
@johnson2852 Жыл бұрын
@@radhakrishnadevaraju7327 what she is she should do that
@johnson2852
@johnson2852 Жыл бұрын
Coward lady SPEAKING AT THE BACK , IF SHE IS BRAVE SHE SHOULD GO AND ASK IN PERSON
@mpfurnituremadurai992
@mpfurnituremadurai992 Жыл бұрын
உள்ளதை உள்ளபடி பேசிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்.....
@kalaiking4264
@kalaiking4264 Жыл бұрын
உங்களை வாழ்த்த வயதில்லை ஆனாலும் உங்களை வாழ்துகிறேன் நீங்கள் இதுபோன்று நிறைய கருத்துகளை உண்மைகளையும் பேசவேண்டம்
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up🙏
@Puduvai_Siva
@Puduvai_Siva 7 күн бұрын
For the first time I am super impressed with Dr. Shalini for her bold assertion. Unfortunate that this video gets my attention after a year. Well said
@ravibalanrajaiah8206
@ravibalanrajaiah8206 Жыл бұрын
முழுமையாக தனிமையாக பேட்டியைக் கேட்டேன் நன்றி டாக்டர். தாங்கள் இடை இடையே நேர்காணல் கண்ட நபரையும் குறிப்பிட்டது மிகவும் நன்று.
@venkatramananm2852
@venkatramananm2852 Жыл бұрын
Clear cut explanation and perspective of the current situation. Great speech!! @dr Shalini mam
@SenthilKumaran1989
@SenthilKumaran1989 Жыл бұрын
Madam you are far more sensible than that Savuku Sankar! You are putting up your points without any personal Grudge! Lovely interview.
@tharunk949
@tharunk949 Жыл бұрын
Not a great speech.. She has some aganda... His body language the way of speaking was very rude.. And insult chief minister and his wife.. 👿Rude.
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 Жыл бұрын
@@tharunk949 her body language not his body language.
@tharunk949
@tharunk949 Жыл бұрын
Not lovely interview..They way her body language was very rude..And she insult Chief Minister and his wife called as a victim...Rude
@tharunk949
@tharunk949 Жыл бұрын
@@ravichandransubramaniam6169 yes her body language was very rude..Personal attack was there...
@shivalingamkala1916
@shivalingamkala1916 Жыл бұрын
Postmortem done very well by a doctor who is very knowledgeable to the subject.❤
@anbalaganm2751
@anbalaganm2751 Жыл бұрын
தோழர் மருந்துவர் ஷாலினி திராவிடத்தை பற்றி அருமையான விளக்கம் மனதில் பட்டதை மிகவும் தைரியமாக பேசி டாக்டர் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் ......
@goldworld2024
@goldworld2024 Жыл бұрын
A Bold Interview.
@ramalingamr3434
@ramalingamr3434 Жыл бұрын
மிக அருமையான விவாதம், 👌🏻👌🏻🙏🙏🙏 அர்த்தமுள்ள விவாதம், அனைவருக்கும் உரிமை ஆணித்தரமாக எடுத்துரைக்கும் விவாதம் 👌🏻🙏🙏🙏🙏
@callrathna
@callrathna Жыл бұрын
Bold statements by Dr. Shalini, courageous enough
@xyz1401
@xyz1401 Жыл бұрын
அருமையான பதிவு தெளிவான விளக்கம் துணிச்சலான கருத்து
@rajagopalupendrachar5160
@rajagopalupendrachar5160 7 күн бұрын
Brilliant! Appreciate your boldness..the host was not expecting this!
@manikp6143
@manikp6143 3 күн бұрын
Very strong, bold and a clear speech..Hats off
@ponrajponraj139
@ponrajponraj139 Жыл бұрын
உண்மையை பேசுறேன் டாக்டருக்கு👏👏👏👏👏💯
@saraswathitr2357
@saraswathitr2357 Жыл бұрын
Natural selection, that’s the way it should be
@_SridhAr_
@_SridhAr_ Жыл бұрын
சரின்னா சரி.... தப்புன்னா தப்பு.... அருமை சாலினி அக்கா...💕
@thirumavalavan8815
@thirumavalavan8815 Жыл бұрын
Bold & Genuine speech
@nskrishnan-g6u
@nskrishnan-g6u 3 күн бұрын
Thank you Dr Open talk
@ksjayanataraj9816
@ksjayanataraj9816 18 күн бұрын
Dr shalini இப்பவாச்சும் திமுக விற்கு அனைவரும் ஜால்றா போடுவது போல் அல்லாமல்... துணிந்து பேசியது. பாராட்டப்படவேண்டியது ஒன்று... இந்த துணிச்சல் வேண்டும்...
@vpsindian3510
@vpsindian3510 10 күн бұрын
What ever explained about Stalin and U. Stalin is well and appreciated… A bold response of a common public thought on this matter is excellent
@rameshm1386
@rameshm1386 Жыл бұрын
மேடம். அவர் ஸ்டாலின் குடும்பத்திலிருந்து அமைச்சராவது ஒரு பிரச்சனை இல்லை. ஆனால் கடந்த ஒன்றறை ஆண்டுகளில் அவர் கொடுத்த நேர்காணல் அனைத்திலும் சினிமாவைப் பற்றி மட்டுமே பேசி உள்ளார். மக்கள் நலன் சார்ந்து, நாட்டின் வளர்ச்சி சார்ந்து, வேலைவாய்ப்புகள் உருவாக்குவது முதற்கொண்டு எந்த விதமான மக்கள் வாழ்வாதாரம் முன்னேற்றம் சார்ந்த அரசியலைப் பற்றி அவர் பேசவே இல்லை. அதனால் தான் சொல்கிறோம் அவருக்கு அமைச்சராக வருவதற்கான எந்த தகுதியும் இல்லை என்று...
@southsongs57
@southsongs57 Жыл бұрын
Madam👌
@sampathgopal6802
@sampathgopal6802 Жыл бұрын
Beautiful sir
@அன்பு-ழ8ன
@அன்பு-ழ8ன Жыл бұрын
சினிமா துறையில் இருந்ததால் சினிமாவை பற்றிய நேர்காணலுக்கு அதுக்கு ஏற்றபடி தான் பேச முடியும்
@sampathgopal6802
@sampathgopal6802 Жыл бұрын
@@அன்பு-ழ8ன ok nga Dravidian muttu
@ilanchekar5912
@ilanchekar5912 Жыл бұрын
MADAM WAITE AND SEE DO NOT TALK ABOUT HIM
@parthibanutr9130
@parthibanutr9130 Жыл бұрын
உண்மையான பேச்சு,ஆக்கபூர்வமான,அனுபவபூர்வமான பேச்சு.
@rajasekarkalisamypandian8579
@rajasekarkalisamypandian8579 Жыл бұрын
Great speech, always Dr.shalini shows a different perspective which i never thought to think. He put exactly what I couldn't explain.
@rajasolomon4342
@rajasolomon4342 Жыл бұрын
உண்மையில் உதயா நிறைய வாசிக்கவேண்டும் ....டாக்டர் சொல்வதுபோல வழமையானதை கடமையை செய்ய பாராட்டல் வேண்டுமா .......... கடமையை மிஞ்சிய செயல்பாடே பாராட்டுக்குறியது ... .organicaly emerging a leader will fight ...we the people waiting
@ayyappangurukkal1616
@ayyappangurukkal1616 Жыл бұрын
நன்றி சகோதரி. மேற்க்குறிய நிகழ்வுக்கும். பிராமணர்களுக்கும். எனசம்பந்தம்.நீங்கள் தைரியம்.இருந்தால்வேறு சமுதாயத்தை.மேற்கோள்காட்டிபேசுங்கள்.பாராபோம்.உங்களுக்கு பதிலடி விமர்சனம் செய்ய எங்களால் முடியும். நீங்கள் தாங்கமுடியாது.நாங்கள் பொண்மையைமதிக்க.கூடியவர்கள். எவ்வளவு பெரிய வித்துவான்கள் இருந்தாலும். ஜால்ரா. இல்லை என்றால் கச்சோரிக்கு.மதிப்பில்லை.பார்ப்பான் இல்லைஎன்றால். இங்கு எதுவும் இல்லை. ஆணியபுடுங்முடியாது.வாயாலமட்டும்தான்முடியும்.நன்றி சகோதரி. சற்று மரியாதையாக பேசுங்கள். நீங்கள் தமிழச்சி.என்றால். அண்ணா சீமானைபோல்வேண்டாம்.அவர் கவர்வாங்கி.கட்சி நடத்துகிறார்கள். 🙏🙏🙏
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 Жыл бұрын
அருமை டாக்டர் மேடம்!
@intelligentforcedivision
@intelligentforcedivision Жыл бұрын
மக்களுக்கு அறிவு வந்து கொண்டு இருக்கிறது.
@sararav523
@sararav523 Жыл бұрын
She represents the common man of TN and talk for us💞🙌👍
@tharunk949
@tharunk949 Жыл бұрын
Dmk came to power with common mans vote.. Not this single ladu vote...
@RK-28
@RK-28 Жыл бұрын
@@tharunk949 after 10 yrs of anti-incumbency, after splited opposition party, after loosing a charismatic opposition party leader, with lot of alliance parties, they won in just 3% margin.
@venkatjayaram2880
@venkatjayaram2880 10 күн бұрын
Well said Doctor,keep it up and awaiting this kind of debates. 🎉🎉
@florencesuriya114
@florencesuriya114 Жыл бұрын
இந்த விஷயத்தில் திரு அழகிரி அவர்களை பாராட்டியே ஆக வேண்டும். அவரின் குடும்ப வாரிசுகள் கூட யாரும் முதல்வர் நாற்காலிக்கு சண்டை போடாமல் decent aaga ஒதுங்கி கொண்டார்
@selvaraj-im8ik
@selvaraj-im8ik Жыл бұрын
தெளிவான அறிவார்ந்த மிக சிறந்த உரை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழி..... விடுதலை சிறுத்தைகள் கட்சி.
@KSMP442
@KSMP442 Жыл бұрын
குடும்ப முன்னேற்றக் கழக கண்மணிகளை துவைத்து காயப்போட்ட தோழர் ஷாலினிக்கு உளமார்ந்த நன்றிகள்.….❤😅👏🏻👌👌
@redeye368
@redeye368 Жыл бұрын
Nan DMK than... enaku udhay Anna varathu pidikala .. open ah velia solla mudiyathu ..
@ksr3869
@ksr3869 Жыл бұрын
Naalaya muthalvar annamalai vaalgha
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 Жыл бұрын
அன்புள்ள சகோதரி நான் காத்திருந்தேன்.நன்றி.
@animallover5249
@animallover5249 Жыл бұрын
@@ksr3869 from IT wing ah
@narendrag3602
@narendrag3602 Жыл бұрын
Sonna ungala sangi nu solliruvangalae😂
@karthikdr.murugesan2566
@karthikdr.murugesan2566 Жыл бұрын
சுயநலம் என்ற ஒன்று இருப்பதால் வெளியே சொல்ல முடியாது
@murugaveliniyan5871
@murugaveliniyan5871 Жыл бұрын
Ma'am superb
@இலமாறன்
@இலமாறன் Жыл бұрын
உண்மையான பெரியார் பேத்தி மேடம் மட்டுமே 🎉🎉
@MSBharani007
@MSBharani007 Жыл бұрын
இந்த அறிவு எல்லா பெண்களுக்கும் கண்டிப்பாக வேண்டும்🙏🏻 எதை ஆதரிப்பது எதை எதிர்ப்பது அது யாராக இருந்தாலும் இந்த துணிவு இது எல்லா பெண்களுக்கும் வேண்டும்
@ramamurthysk9194
@ramamurthysk9194 11 күн бұрын
படித்தவர்.நாட்டின் எதிர்காலத்தை பற்றி சிந்திப்பவர்.கிராமபுற பெண்கள் இதே போல் சிந்தித்து நடுநிலையோடு வாக்களித்தால் தமிழக இளைஞர்களின் வருங்காலம் பொற்காலம் தான்.
@thelangoo
@thelangoo Жыл бұрын
Shalini mam you really nailed it..,👌💯
@p.madhanmadhan4881
@p.madhanmadhan4881 Жыл бұрын
Voice of Tamilnadu is Dr.Shalini
@thayaparanthambi8254
@thayaparanthambi8254 Жыл бұрын
Well said. அருமையான நேர்காணல்
@dhanalakshmisasi2380
@dhanalakshmisasi2380 Жыл бұрын
Super speech mamm...
@forpublic2010
@forpublic2010 Жыл бұрын
பரவாயில்லை, சுபவீ உள்ளிட்ட தி.க. வினர் பச்சையாக ஜால்ரா அடிக்க ஆரம்பிச்ச பின்னரும், Dr.ஷாலினி தைரியமாக பேசி தனது ஆளுமையை நிரூபித்து விட்டார்.. வாழ்த்துக்கள்..
@subashvishwanathan7106
@subashvishwanathan7106 Жыл бұрын
அவர் பின்னாடி அடிப்பது யாருக்கும் தெரியாது.....for their survival they have to go behind powerful party.
@seetharamannarayanaswamy5159
@seetharamannarayanaswamy5159 Жыл бұрын
ttettrrt
@ramachandran427
@ramachandran427 Жыл бұрын
Kothadimaigal Muttu Koduppanunga
@edaniel835
@edaniel835 Жыл бұрын
அருமை. வாழ்த்துகிறேன் இந்த தைரிய டாக்டர் ஷாலினி அவர்களை
@natchander4488
@natchander4488 Жыл бұрын
For public Wait and see During election shalini will support d m k.. After getting a fat cheque
@dsraj8789
@dsraj8789 Жыл бұрын
Completely agree with her views . Thanks for courageously sharing Dr !
@thomaspeter5100
@thomaspeter5100 Жыл бұрын
Shalini's eyes opened finally
@natchander4488
@natchander4488 Жыл бұрын
Thomas Wait During election of 24 Shalini will support d m k After getting a fat cheque from sodalai
@thomaspeter5100
@thomaspeter5100 Жыл бұрын
@@natchander4488 shocked
@nagappanmeiyappan6770
@nagappanmeiyappan6770 4 күн бұрын
Nandri Dr. Shalini avargale.
@srikumar9963
@srikumar9963 11 ай бұрын
For the first time i agreed with Dr.Shalini about this guy and also i agreed with her view when Rahul Gandhi is going all over India and trying to boost his own respect with people and he is yet to do it. RG shouldn't move away from the post given where he has to fight with Modi instead of shying away from where he is now.
@thangarajpalanisamy5
@thangarajpalanisamy5 Жыл бұрын
எப்பக்கம் தவறு இருந்தாலும் தைரியமாக சுட்டிக் காட்டுபவரே உண்மையான கடவுள் மறுப்பாளர் .வாழ்த்துக்கள் MAM 👏👏👏👏👏
@parthibannaveen6326
@parthibannaveen6326 Жыл бұрын
Dr shalini is The real assimilated periyarism ideology Love your bravery mam ❤
@tharunk949
@tharunk949 Жыл бұрын
She is fake periyarist..They way she speak of chief minister wife was deliberately deliver venges. த்தூ
@mercianish466
@mercianish466 Жыл бұрын
First of all no one can assimilate Periyarism. He will not fit into frames. Contradictory in her speech.
@natchander4488
@natchander4488 Жыл бұрын
Parthiban naveen Wait man Shalini will support d m k in 24 election after receiving a fat cheque from sodalai
@saravanank1494
@saravanank1494 Жыл бұрын
நான் இவரை திமுக ஆதரவாளர் என்று நினைத்தேன்... பரவாயில்லை சுயமாக சிந்திக்கிறார்
@tamilan559
@tamilan559 Жыл бұрын
200ரூ உபிஸ் இருப்பது உன்மை என்று கூறிய மேடம் ஷாலினுக்கு பாராட்டுகள்.
@sundaranmanogaran9567
@sundaranmanogaran9567 11 күн бұрын
அறம் சார்ந்த பேச்சு.. வாழ்க
@nramesh9028
@nramesh9028 3 күн бұрын
Dr speaking and replying very good
@madisonsquare7573
@madisonsquare7573 Жыл бұрын
Thank u madam for ur unbiased answers 🙏
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 48 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 36 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 24 МЛН
Why i oppose PERIYAR ? | Ft . #paarisaalan | Varun Talks
1:03:21
Varun Talks
Рет қаралды 351 М.
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 48 МЛН