மகனே சிலை வைப்பதா மரியாதை? | உலகமே பார்த்து சிரிக்கும் | Dr Shalini Interview | Kalaingar Pen Statue

  Рет қаралды 174,923

The Debate

The Debate

Күн бұрын

Пікірлер: 982
@VMurugan-oq7il
@VMurugan-oq7il Ай бұрын
சகோதரி டாக்டர் அம்மா மிக மிக அருமையான உண்மையான பேச்சு எனக்கு இப்போது 70 வயது ஆகிறது இது மாதிரியான பேச்சை நான் என் வாழ்வில் கேட்டது இல்லை உண்மை உண்மை உண்மை
@thangapandianpandian5967
@thangapandianpandian5967 Жыл бұрын
நல்ல பதிவு.பேனா சிலை தேவை இல்லை.ஏழைகளின் வரிப்பணத்தை வீணடிக்க வேண்டாம்.
@buvanarajagopal2626
@buvanarajagopal2626 Жыл бұрын
🎊🎊
@pnnataraj1536
@pnnataraj1536 Жыл бұрын
@dharshinikhanishka7166 3w27eryu222999
@krishnamoorthykrishnamoort4142
@krishnamoorthykrishnamoort4142 Жыл бұрын
யார்ஙண்ணுக்கும்.இது.வரை.இந்தமாதிரி.ஏண்.தெரியவில்லை.இவளுக்கு.மட்டுமட்டுமோ.இந்த.உருவம்.தெரியுது.பத்துக்காங்ஙோ.ரம்பநல்லவலா.ஓ..ஓஓ
@sadasivankg3996
@sadasivankg3996 Жыл бұрын
K no no
@sivavelayutham7278
@sivavelayutham7278 Ай бұрын
Kalaignar lived for equality American TIME yezhuthiyullathu Nee adhimedhavi mattam thaatta vonakku yentha thaguthiyumillai. Voru C1 convictedukke ninaivu illam vaiithullargal.nee yean vaiyiru yerigirai.
@nareshkumaran7530
@nareshkumaran7530 Жыл бұрын
பகுத்தறிவு இல்லாமல் கேள்வி கேட்ட தொகுப்பாளரிடம் சிறந்த வகையில் விளக்கமளித்த அக்காவிற்கு நன்றி
@vykn80s
@vykn80s Жыл бұрын
avan wife ivan keepa use panradhum ivan wife aa avan keepa use panradhu dhaan dravida pagutharivu periyar model- penurimai pesi open sexxx vachikitta - adhaan pagutharivu penmai
@vathsalaramachandran949
@vathsalaramachandran949 Жыл бұрын
utter foolish , this interviewer , arivu konjam kooda illamal support psnnugiraaye, muttaale, oru psycholigist clear aaga explain pannugiraar . podaa vayai moodindu muttasle
@vathsalaramachandran949
@vathsalaramachandran949 Жыл бұрын
avan melum melum pesugirapodhu, maalu arai vidalaam pol kai thudikkiradhu
@senthamarair8339
@senthamarair8339 3 ай бұрын
சிந்திக்கும் திறனற்ற, அறிவற்ற தலைவர்கள் நம் நாட்டின் சாபக் கேடு.
@banklootful
@banklootful 2 ай бұрын
தொகுப்பாளர் திமுக காரனாட்டம் கேள்வி கேட்டால்தான் பதில் எடுக்கமுடியும்
@gogulakrishnan2891
@gogulakrishnan2891 Жыл бұрын
இடிப்பாரை இல்லா ஏமறா மன்னன் கெடுப்பார் இல்லானும் கெடும். அருமையான பதிவு அம்மா...
@jeeviherbalproducts5112
@jeeviherbalproducts5112 Жыл бұрын
உண்மையை உரக்கச் சொல்லும் சகோதரிக்கு நன்றி 🙏
@jesurajr5640
@jesurajr5640 Ай бұрын
Penavukkusilaivaippadhaithavirkanum stalinsir
@onedayone75
@onedayone75 Жыл бұрын
சிறந்த வகையில் விளக்கமளித்த அக்காவிற்கு நன்றி
@jeyaselvinchelliah3581
@jeyaselvinchelliah3581 Жыл бұрын
திராவிடத்தின் தரம் இந்த சிலை விவாதம் மூலம் வெளிக்கொண்டுவந்தமைக்கு நன்றி. தி மு க வின் அழகியலை விமர்சித்த பெரும் எழுத்தாளர்கள் வாழ்ந்த மண் இது. தோழி தனது பார்வையை வெளிப்படையாக கூறியமைக்கு நன்றி
@venikody
@venikody Жыл бұрын
Well done shaliniji
@selvasamy5819
@selvasamy5819 Жыл бұрын
தமிழகத்தில் அதிக சிலை வைத்த முதல்வர் கலைஞர் தான். திருவள்ளுவரின் சிலை காலத்திற்கும் நிற்கும்.
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 Жыл бұрын
​@@selvasamy5819 Unless proper maintenance is carried on a timely basis then nature shall show its feature 😂😂😅
@selvasamy5819
@selvasamy5819 Жыл бұрын
@@shankarsubrahmaniyum8519 IT applies for all constructions.
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 Жыл бұрын
@@selvasamy5819 Well said. Then focus & spend tax money on maintenance of Govt. Schools, Colleges, Universities and Medical & Social establishments. Abstain from erecting statues.
@kulasingam5056
@kulasingam5056 Жыл бұрын
எதையும் தர்க்கரீதியான விளக்கத்துடன் படித்தவர் பாமரர் இருவர்க்கும் விளங்கக்கூடிய முறையில் "நீ ஒரு தனிப்பிறவி' தங்காய்.
@venkatramananm2852
@venkatramananm2852 Жыл бұрын
What an intellectual clarity she has!!👌well explained!!
@infancemerlinjulious3512
@infancemerlinjulious3512 Жыл бұрын
Shame on you
@tindivanam.narayanannaraya7152
@tindivanam.narayanannaraya7152 Жыл бұрын
சொன்னது செய்ய மாட்ட நுக சொள்ளதை செய்வான்
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி 2 ай бұрын
​@@tindivanam.narayanannaraya7152 கொள்ளை அடிப்பான்
@sikkandharbatcha3956
@sikkandharbatcha3956 Жыл бұрын
சகோதரி அவர்கள் அறிவியளின் முறைப்படி மிகவும் தெளிவு பட சொல்லி உள்ளார்.நன்றி
@rahmaanverdeen4837
@rahmaanverdeen4837 Жыл бұрын
அம்மா சிறந்த பேச்சு முதல்வருக்கு எட்டணும்....அவரின் பெயரால் கல்விக்கூடம் சிறந்த ஆலோசனை
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 Жыл бұрын
நாம் தமிழர் சில முரண்பாடுகழுடன் களமாடுகிறார்கள் என்பது உண்மை. ஆனால் மக்களை கவர சில வேலைகளைச் செய்ய வேண்டி இருக்கிறது.
@balakirshnanr5896
@balakirshnanr5896 Жыл бұрын
சரியான நேர்கானல்தான் பாதிக்கப்பட்டவருக்கு சரியானவரை தேர்ந்தெடுத்து ஆலோசனை வழங்கியதற்க்கு நன்றி!!!!!
@muralig2689
@muralig2689 Жыл бұрын
இடது சாரியாக கருத்துக்களை சொல்லி வரும் டாக்டர் மிக தெளிவாக பேனா பற்றி கருத்துக்கள் தெரிவித்த தைரியமான பெண் வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி 2 ай бұрын
அது சரி . ஏசு காத்துக்குப் பிறந்தது மூட நம்பிக்கை என்று தெரியாத திராவிட டாக்டர் சகோதரி ரத்தம் சிந்தினால் பாவம் போகாது என்று தெரியாத திராவிட டாக்டர் சகோதரி பிணம் 3 ம் நாள் உயிரோடு திரும்பி வராது என்று தெரியாத திராவிட டாக்டர்
@sbka2585
@sbka2585 Ай бұрын
அறிவு ஜீவிகள் தவறுகளை தட்டி கேளுங்கள்.
@elangovanshanmugham6060
@elangovanshanmugham6060 2 ай бұрын
❤ தங்களின் கருத்துக்கள் என்றுமே நடுநிலையான உறுதியான தைரியமான லெளிப்பாடு நாட்டின் தலைமை நிர்வாகத்தில் தாங்கள் இருந்தால் நாடும் நாட்டின் மக்களும் மகிழ்ச்சியாக வாழ்வர் ❤❤
@suthirsellachamy1585
@suthirsellachamy1585 Жыл бұрын
ஒரு மனநல மருத்துவரால் மட்டும் தான் இந்த முட்டுநாயகா்களை சமாளிக்க முடியும்
@sgovin2228
@sgovin2228 Жыл бұрын
💯 correct
@gokulneov
@gokulneov Жыл бұрын
@Dushendran P Thu.
@manimegalai28
@manimegalai28 2 ай бұрын
மன நலம் குன்றிய😊 வர்களை சமாளிக்க மன நல மருத்துவர் தான் தேவை..😅
@amuthaMurugasen-xe3pl
@amuthaMurugasen-xe3pl Ай бұрын
Sudalaikku yosikka theriyatha
@mohanan1748
@mohanan1748 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் Dr, எங்கள் மனதில் உள்ளதை அப்படியே சொன்னீர்கள், மக்களின் வரிப்பணத்தை வீண் விரயம் செய்வது மக்களுக்கு செய்யும் துரோகம், என்னத்தையோ வைக்கட்டும், அவர்கள் பணத்தில், அவர்கள் இடத்தில் வைக்கட்டும் யாரும் கேட்க மாட்டோம், மீறி வைத்தால் மிகப் பெரும் போரட்டம் நடக்கும், இதில் ஐயம் இல்லை, இருக்கற வேலைய பாருங்க 😡😡
@mohanramakrishnan3287
@mohanramakrishnan3287 Жыл бұрын
Ma'am is implicitly explicit, tacitly Freudian, psychologically clinical, pathologically open and casually serious! I admire her narrative
@theadal8372
@theadal8372 Жыл бұрын
Yaaaru samy neeee
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 Жыл бұрын
என்னைப் புடம் போடும் ஆத்மா.
@vimalarane8063
@vimalarane8063 Жыл бұрын
Well said Mohan Ramakrishnan
@tulirvaanam7860
@tulirvaanam7860 Жыл бұрын
கடல் கரையில் இருந்து ஒரு கிலோமீட்டர் எந்த கட்டிடம் கட்டக்கூடாது என்று முழுமையாக சட்டம் வர எடுக்க வேண்டும்.... வருங்கால தலைமுறையை காப்பாற்றுவோம் சுற்றுச்சூழல் பேணி காப்பது ஒவ்வொரு தனிமனிதன் கடமை.. டாக்டர் அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்கள் 🙏
@ramanathanarunachalam2454
@ramanathanarunachalam2454 Ай бұрын
Right question can a person who made the Law violate the same
@kanthasamyp4357
@kanthasamyp4357 Жыл бұрын
உங்களிடம் நிறைய கருத்து முரன் நிறைய இருக்கிறது ஆனால் இந்த கருத்தை முழுமையாக ஏற்க்கிறேன் அம்மா நாம் தமிழர்
@ஆரியதிராவிடதிருட்டுகும்பல்
@ஆரியதிராவிடதிருட்டுகும்பல் Жыл бұрын
இவர் கண்ணகியை bad roll model என்று சொல்லி இருக்கிறார். தஞ்சை பெரிய கோயில் கண்ட இருக்க தேவை இல்லை என்கிறார். இதை எல்லாம் சீமான் மறுப்பார். சிலை கூடாது என்று சொல்வதை தவிர மற்றது எது சரி இந்த பெண் பேசியதில்?
@kumar.kumar.
@kumar.kumar. Жыл бұрын
செய்திச்சோலை:- நாட்டு மக்கள் ஒருவரோடு ஒருவர் வெட்டிக்கொண்டு மாண்டாலும் பரவாயில்லை " அப்பனுக்கு நினைவுசின்னம் வைப்பதுதான் இவனுக்கு முக்கியம்.
@balasundaramduraiswami7514
@balasundaramduraiswami7514 Жыл бұрын
டாக்டர் ஷாலினி அவர்கள் சூப்பராக கருத்துக்களை எடுத்து வைத்துள்ளார், சிலை வைக்கும் கலாச்சாரம் இருப்பது ஆட்சேபணைக்குரிய செயல் என்ற கருத்தை நான் வரவேற்கிறேன்.
@Madhu.R
@Madhu.R Жыл бұрын
முதல்ல படிப்போட value தெரிஞ்சவங்க தானே University பத்தி யோசிப்பாங்க!
@alphonsegerold2830
@alphonsegerold2830 Жыл бұрын
Hello.. திமுக ஆரம்பித்த பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைகழகங்கள் பல பல
@cdurai3876
@cdurai3876 Жыл бұрын
@@alphonsegerold2830 படிப்ப வியாபாரமா பன்றவங்கனு சரியா சொல்லுங்க
@alphonsegerold2830
@alphonsegerold2830 Жыл бұрын
@@cdurai3876 நான் சொல்வது அரசாங்க பள்ளி கல்லூரிகள்
@cdurai3876
@cdurai3876 Жыл бұрын
@@alphonsegerold2830 தமிழ் பல்கலைக்கழகம் யாரால் தொடங்கப்பட்டது.. உண்மையிலேயே தமிழ்ப்பற்று இருந்திருந்தால் செய்திருக்கலாமே
@vikramvel6041
@vikramvel6041 Жыл бұрын
pala pala. all corrupt MLAs of DMK owns educational institute.
@innermostbeing
@innermostbeing Жыл бұрын
As always, sensible thought-provoking discussion by Dr. Shalini. She is logical and rational in her points that none can refute in 99.99% of the cases. Hope the DMK leadership team listens to this release and takes corrective actions. Yes, it is the pinnacle of nepotism!
@ViswaMitrann
@ViswaMitrann Жыл бұрын
Excellent well-thought perspective. If CM takes this input and instead announce a golden pen award for 100 Tamil scholars each year, it will be a great win.
@vikramvel6041
@vikramvel6041 Жыл бұрын
CM will listen to the inputs of his soninlaw only..
@ViswaMitrann
@ViswaMitrann Жыл бұрын
@@vikramvel6041 Raise up and above the petty politics. If people like you and I don't demand and promote consensus, who will? At the moment, I am more hopeful that DMK can be reformed and progress than RSS-BJP, which is sticking to its outdated divisive ideology. A progress DMK will take the society like that of South Korea. A dogmatic RSS-BJP will make India like Saudi Arabia - Which one will you prefer to leave your Kids
@vikramvel6041
@vikramvel6041 Жыл бұрын
@@ViswaMitrannwhat ever .. DMK will never stop looting.. makkal like us can just watch like fools...
@vikramvel6041
@vikramvel6041 Жыл бұрын
@@ViswaMitrann DMK has selected all corrupt officials and ministers from previous ADMk regime to aid in continous looting strategy without any hurdles.. they have hired experienced looters to loot more and more... DMK can never be reformed!
@ViswaMitrann
@ViswaMitrann Жыл бұрын
@@vikramvel6041 is that why RSS-BJP is hiring people frim other parties and let everyone in as long as they vouch for "desa bakthi". Is there room for improvement in DMK? Yes, absolutely. Is RSS-BJP the holier-than-thou alternative for DMK? Absolutely not.
@walliball12
@walliball12 Жыл бұрын
பேனா சிலை தேவையற்றது.... சரியான மரியாதை சகோதரி கூறியது போல் கல்வி நிறுவனங்கள் கலைஞர் பேரில் தொடங்கலாம்
@narasimhanloganathan9705
@narasimhanloganathan9705 Жыл бұрын
She is absolutely correct. Instead a library like Anna library can be constructed in North Chennai. It will be useful & make him remember ever.
@harivazhaganmano4414
@harivazhaganmano4414 Жыл бұрын
சகோதரியின் பதில் எப்போதும் தரமானது அதில் மாற்று கருத்தே இல்லை அப்படி அவர் தந்தையை எல்லோரும் நினைவில் வைத்து இருக்க வேண்டும் என்று நினைத்தால் விவசாய த்திற்க்கு தேவையான உதவி செய்யலாம் எழை மாணவர்களுக்கு மேல் படிப்பு படிக்க அவர்களுக்கு வங்கியில் பணம் போடலாம் மருத்துவ உதவி செய்யலாம் வயதானவர்களுக்கு உதவித்தொகை கொடுக்கலாம் இப்படி நிறைய இருக்கு ஏன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஆரம்பித்து ஏழைகள் பயனடைந்த அம்மா உணவகத்தை இன்னும் சிறப்பாக செயல் படுத்த செயல் படலாம்
@stagsilly9031
@stagsilly9031 Жыл бұрын
ரெஸ்பெக்ட் ஷாலினி மேடம்.
@DuraiPalam
@DuraiPalam Ай бұрын
உண்மை செல்லும் மேடம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🎉🎉🙏🏾🌹🌹
@shankarsrinivasan1433
@shankarsrinivasan1433 Жыл бұрын
You Nailed it Madam congratulations Dr Shalini Dr Shalini is Gifted scholar of Tamil community
@user-cn6si2up6u
@user-cn6si2up6u 4 ай бұрын
உங்களின் அரிவு திரனை புகழ வார்த்தைகள் இல்லை மேடம், உங்களின் துணிச்சலான பேச்சு எல்லா கேள்விக்கும் அருமையான பதில், சிரந்த பெண்மணி ஷாலினி மேடம், 🙏🙏🇫🇷🇫🇷Paris ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@umabala1103
@umabala1103 Жыл бұрын
Shaliny, you are perfect. Have explained very well. Your thinking…. Very much well explained.
@thamilmaran15
@thamilmaran15 Жыл бұрын
அப்பாவுக்கு சிலை மகனுக்கு அமைச்சர் பதவி மக்கள் வரிப்பணம் ஒற்றை குடும்பத்துக்குள்
@ssumayhi9532
@ssumayhi9532 Ай бұрын
200 ரூபாய் பேசுகிறது
@indumathi3303
@indumathi3303 11 күн бұрын
ஷாலினி மேடம் எதை பேசினாலும் தீர்க்கமாக நல்லா பேசுறீங்க அருமையா இருக்கு உங்க பேச்சு எல்லாமே உன் தைரியமா பேசுறீங்க முகம் பாவனை கரெக்டா அழகாக இருக்கு ரொம்ப அழகா இருக்கு
@sparasusu6356
@sparasusu6356 Жыл бұрын
Beautiful and logical arguement
@rathaa2082
@rathaa2082 Жыл бұрын
அடி ஆத்தா 😱 இவ்வளவு கேடு கெட்ட உள்நோக்க விசயம்👀 இருக்கா இந்த பாளாப்போன 🖋🗳👍
@jeyalakshmisambasivam3784
@jeyalakshmisambasivam3784 Жыл бұрын
மறந்து கூட திராவிடர்களால் தரமான, உயர்ந்த ஒன்றை சிந்திக்க முடியாது என நிரூபணமாகிவிட்டது!
@muthuns1996
@muthuns1996 Жыл бұрын
தெளிவான பார்வை! நேர்த்தியான பதில்கள்!
@vijaykumarmariajoseph7049
@vijaykumarmariajoseph7049 Жыл бұрын
Thank you doctor .
@kannanmuthuvel7849
@kannanmuthuvel7849 Жыл бұрын
கேள்வி கேட்பவருக்கு சுத்தமாக மண்டையில் ஒன்றும்யில்லை. இந்த முட்டாள் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்த ஷாலினி மேடம் அவர்களுக்கு பாராட்டுக்கள்..
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 Жыл бұрын
கண்ணன் முத்துவேல் என்ன போடுவது என்று யோசித்தேன். உன்னோடு ஒத்துப்போகிறேன்.
@Ramkrish-r2y
@Ramkrish-r2y 2 ай бұрын
அப்படி இல்லை!பொதுவில் இருக்கும் நினைப்புக்களை வைத்து கேள்விகள் எழுகின்றன
@vijaygeorge7787
@vijaygeorge7787 Жыл бұрын
அருமை அருமை
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 Жыл бұрын
முதல்ல கடற்கரையில இருக்கிற சமாதிகளை எல்லாம் அப்புறப்படுத்த வேண்டும்.
@kumaran2451
@kumaran2451 Жыл бұрын
இது முதலுக்கு மோசம் போகாத நல்ல ஐடியா
@sgovin2228
@sgovin2228 Жыл бұрын
Super idea.
@jovialboy2020
@jovialboy2020 Жыл бұрын
முதலில் விவேகானந்தர் சமாதி
@dineshjohn4404
@dineshjohn4404 Жыл бұрын
You are correct 💯
@Mk-cl9rg
@Mk-cl9rg Жыл бұрын
@@jovialboy2020 vivekanandar silai karaiyil iruku kadalil illai.
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 Жыл бұрын
மனதில் என்றென்றைக்கும் நினைவில் வைத்திருந்தாலே போதுமானது. "பேனா சின்னம்" வைப்பது என்பது 200%%%%%%%%சிறுபிள்ளைத்தனமானது. இதற்கு ஆகின்ற செலவை தமிழ்நாட்டின் கல்வித்துறைக்கும்....... வீடு இல்லாத விளிம்பு நிலை மக்களுக்கான வீடுகள் கட்டுவதற்கும் பயன்படுத்தினால் கல்விநிலையாவது சற்று மேம்படும்..... விளிம்பு நிலை மக்களுக்கு வீடுகளாவது கிடைக்கும். எங்கள் நட்பு வட்டாரங்கள் இந்தப்பேனாச்சின்னம் வைப்பதில் உடன்படவில்லை. நன்றி நன்றி நன்றி பேனாச்சின்னம் வைப்பது சிறுபிள்ளைத்தனமானதே.
@mrsaravanan2513
@mrsaravanan2513 Жыл бұрын
Ethukkay eppadinna tajmahal ethanay ethirppukku thaandi kattiruppaarhal naatkku varumaanathy ettukirathu eppothu veandumandraal katchi peasukirom pirahu nanmaithaan naattirku tamilnadu muthalvar endra vahail sinnam amaykiraar
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
🙏🙏👌👌👌💐
@rajanmurugesan2584
@rajanmurugesan2584 Ай бұрын
தி.மு.க. ஒரு நெபோடிஸக் கட்சி. தங்கள் குடும்பத்துக்குள்ளேயே பதவிகள், சிலைகள் என வைத்துக் கொள்ளும் போக்கை மருத்துவர் ஷாலினி வெளிப்படையாக விமர்சித்து கண்டிப்பதை மகிழ்ச்சியோடும் நெகிழ்ச்சியோடும் வரவேற்கிறேன். 🎉🎉🎉
@meenakshiiyer7153
@meenakshiiyer7153 Жыл бұрын
Excellent Dr Shalini 👏🏻👍
@sivagamiarasu135
@sivagamiarasu135 Жыл бұрын
Wow super shalini.. university for rationalism..much needed one
@baskarboss1265
@baskarboss1265 Жыл бұрын
What a bold speech hatsoff madam
@ranganathanbalaji2172
@ranganathanbalaji2172 Жыл бұрын
கடல்ல இல்ல மேம், கடல்ல ஒரு கிலோமீட்டர் உள்ள தான் மேம்...என்ன ஒரு அறிவு கொழுந்து!😆
@nagrec
@nagrec Жыл бұрын
அந்த நிருபர் கடைசி வரை திமுக ஆதரவாளராக கருணாநிதிக்கு பேனா வைத்தே தீருவேன் என்று எவ்வளவு பேசினாலும் அதே கேள்வியை திரும்ப திரும்ப கேட்கிறான்
@jaarain2312
@jaarain2312 Жыл бұрын
அறிவு இல்லாமைக்கு இந்த நிருபர் ஒரு சிறந்த உதாரணம்
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 Жыл бұрын
You are always intellectual mam. Hats off to you Thozhar.
@palanisamyv4979
@palanisamyv4979 Жыл бұрын
. நெறியாளர் முரசொலி அலுவலகத்தில் பணிபுரியலாம். பொது வெளியில் நீங்கள் கேட்க்கும் கேள்வி காசுக்கு கேட்பது போல் தெரிகிறது
@wrongraman1346
@wrongraman1346 Жыл бұрын
Tamil Nadu one of the Bold 💪 speech person Shalini🔥 Madam
@vimalarane8063
@vimalarane8063 Жыл бұрын
How you are so blessed with intellectual thought and brilliant delivery Dr. Shalini. She needs to be allowed to speak without interruption and a mature seasoned interviewer matching her frequency please.
@venkataramansundar9593
@venkataramansundar9593 Жыл бұрын
This interviewer is such a dunce n refuses to understand basic things and lacks common sense .such a useless fellow
@sleep-night-rainy
@sleep-night-rainy Жыл бұрын
Madam, I really appreciate your voice.You are greate!!!
@chakarar4535
@chakarar4535 Жыл бұрын
ஷாலினி மேடம்...🔥🔥🔥
@shrimenakshisundaram.v6529
@shrimenakshisundaram.v6529 Ай бұрын
அற்புதமான பதிவு சகோதரிக்கு மிக்க நன்றி ‌வாழ்த்துகள்
@muniannathan6174
@muniannathan6174 Жыл бұрын
சிறப்பான பதிவு வாழ்த்துகள் டாக்டர் சாலினி அவர்களுக்கு
@AB-by7kr
@AB-by7kr Жыл бұрын
Hats off Dr as usual ur response crystal clear … poor Dinesh every time he keeps asking dumb question and never attempts to understand
@alagesanalagesan9
@alagesanalagesan9 Жыл бұрын
எவர் தவறு செய்ய முற்பட்டாலும் தவறென சுட்டிக் காட்டுவது சகோரியின் கடமை.
@msaichander3561
@msaichander3561 Жыл бұрын
Very bold lady.what she says is hundred percent correct. We dont need pen statue in beach. Dont waste money. Use that money for building schools
@indradevabhakt6244
@indradevabhakt6244 Жыл бұрын
Never ever till date come across a person who has very clearly, intellectually and sensibly justified and spoken in a very professional, acceptable and sane manner as to why a Pen statue should not even be considered to be erected, let alone inside deep sea. Very well spoken with all conviction Dr.Shalini..👍👍👍☺
@muniyappanmuniyappan1158
@muniyappanmuniyappan1158 Жыл бұрын
அருமையானது...... ஆணிதரமாது.
@SenthilKumar-jd2iq
@SenthilKumar-jd2iq Жыл бұрын
Dr.shalini very very excellent speech .very true information Thank you madem. GOD BLESS YOU medam . ASKING QUESTIONS VERY BAD.
@vadivelushanmugam6216
@vadivelushanmugam6216 Жыл бұрын
புனிதமான திருமணம் கடந்த உறவினைப்பற்றிய கதைகளை எழுதியவரின் பேனா சிலையை தமிழ்நாடு முழுவதும் முச்சந்திகளில் அமைத்து அப்பேனாவிற்கு பெருமை சேர்ப்போம்.
@poovarasansrinivasan3081
@poovarasansrinivasan3081 Жыл бұрын
Mam always told & standing right as it is ❣️👍🏻
@kk57792
@kk57792 Жыл бұрын
சிறந்த கருத்து dr நன்றி
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 Жыл бұрын
இவர்தான்இன்றையதமிழகமுதல்வ ராகவரவேண்டும் அறிவார்ந்த ஆக்கபூர்வமான அருமையான செயல்தலைவி
@sundharrajan7845
@sundharrajan7845 Жыл бұрын
நீங்கள்.சொல்ரது.ரொம்பபெரிய.விசயம்.இது.தமிழ்நாட்டு.அரசியல்வாதிகளுக்கு.புரியாது
@sartamilan108
@sartamilan108 Жыл бұрын
எல்லாருக்கும் புரியுது தத்தி ஸ்டாலின் னுக்குதான் புரியல.
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
அதிகாரத் திமிர் அறிவை மறைக்கிறது
@thirunavukkarasusurendran4711
@thirunavukkarasusurendran4711 Жыл бұрын
அருமையான விளக்கம்,DR 👍
@balasubramaniam3531
@balasubramaniam3531 Жыл бұрын
தரமான பதிவு சாலினியின் இந்த தெளிவு வியப்பானதே
@balasupramanianbalasuprama6312
@balasupramanianbalasuprama6312 Жыл бұрын
அருமையான பதிவு
@babue5959
@babue5959 Жыл бұрын
மிக தெளிவான பேச்சு...
@navaneethakrishnan8154
@navaneethakrishnan8154 Жыл бұрын
அருமை அக்கா 💯
@parveenhabib8070
@parveenhabib8070 Жыл бұрын
அருமை
@rajamurthys3220
@rajamurthys3220 Ай бұрын
தரமான பதில் இவரைப் போன்றவர்களிடம் ஆலோசனை கேட்பது மக்களின் மூளையில் போய் சேரும் பக்குவப்பட்ட ஒரு மனநல மருத்துவர் பண்பான பதில்
@karuppiahkarnan3633
@karuppiahkarnan3633 Жыл бұрын
Very well said Dr👌👌👌👌👌👌👌👌
@krishnand3627
@krishnand3627 Ай бұрын
மருத்துவர் சாலினி அவர்கள் எதையும் நுட்பமாக ஆராயும் திறனுடையவர் என்பது அவர் கூறும் ஒவ்வொரு சொல்லிலும் உறுதிப்படுத்தப்படுகிறது. நாம் தமிழர் ஆட்சிக்கு வரும்போது இவருடைய அறிவுத்திறனை மக்கள் முன்னேற்றத்திற்கு பயன் படுத்தி கொள்ளும். அன்புடன் தெ. கிச்சினன்
@srmurugan9838
@srmurugan9838 Жыл бұрын
மேடம் நேர்காணல் கேட்டு ரொம்ப நாளாச்சு! நன்றி.
@Dora-Makees
@Dora-Makees Жыл бұрын
அத்தனையும் உண்மையான ஆதங்க கேள்விகள்…..
@celldaboul7711
@celldaboul7711 Жыл бұрын
மிக அருமை. 💐
@vijaykumargopalakrishnan8625
@vijaykumargopalakrishnan8625 Жыл бұрын
I have seen couple of interviews of this anchor, am not sure if he understands the replies from guest.. asking same question again and again
@sivagnanam5803
@sivagnanam5803 Жыл бұрын
அவனது முட்டாள் திராவிடனாயிருப்பான்.
@user-gn8gz1vn3b
@user-gn8gz1vn3b 2 ай бұрын
வாழ்த்துக்கள் Doctor. 🎉
@flavourkid
@flavourkid Жыл бұрын
அண்ணா பெயரில் பேனா வைக்கலாமே. அவரும் அரசியல் இலக்கியம் படைப்பில் சிறந்தவராயற்றே.
@godsgiftmantraam6659
@godsgiftmantraam6659 2 ай бұрын
முட்டால் தொகுப்பாளன் புத்திசாலி பங்கேற்பாளர் வாழ்ந்துக்கள் அக்கா❤❤❤
@peoplesvoice777
@peoplesvoice777 Жыл бұрын
எனது பார்வையும் இதை சார்ந்தே இருந்தது, எழுதும் நிலையில் இருக்கும் பேனாவை தான் இவர்கள் வைத்து இருக்க வேண்டும், பேனா என்ன மேலே பார்த்தது போல் உள்ளது என்று
@wjsurresh8659
@wjsurresh8659 Жыл бұрын
Very nice. அருமையான பதிவு.
@Ramesh-lq5ky
@Ramesh-lq5ky Жыл бұрын
Very excellent madam
@harryharry5121
@harryharry5121 Жыл бұрын
Sema speech Dr. Shalini madam🙌🙌🙌
@dsangeethamca
@dsangeethamca Жыл бұрын
Amazing Dr. Shalini… your thoughts are eye opening
@sambasivam2000
@sambasivam2000 Жыл бұрын
very good interview thank you for the same learnt a lot
@kumarganeshram1969
@kumarganeshram1969 Жыл бұрын
nice and bold review.,excellent analysis.,
@suja.rrajkumar7449
@suja.rrajkumar7449 Жыл бұрын
நன்றி அக்கா
@Ganeshkumar-on3cm
@Ganeshkumar-on3cm Жыл бұрын
Shalini have always different views👍
@ekambarampachaiyappan3181
@ekambarampachaiyappan3181 Жыл бұрын
Madam Shalini should be in the TN Govt advisory committee. But MKS will not understand some indirect meaning or psychological meaning. Let this GOVT may construct and open "KALAIGNAR Central Library " in each District head quarters of TN.
@jostune1914
@jostune1914 Жыл бұрын
Very good interview 👍meaningfull answering 👍👍
@virginiebidal4090
@virginiebidal4090 Жыл бұрын
நாட்டின் கடனை அடைக்கவும் மக்களுக்கு உதவுங்கள் அதை விட்டு மக்கள் வரி பணத்தை வினடிகாதிர்கள்.
@kumarrenganathan2187
@kumarrenganathan2187 Ай бұрын
Excellent 👌 explanation by Dr. Shalini
@nallathambi9465
@nallathambi9465 Жыл бұрын
நல்ல யோசனை
@ArunKumar-tl4hs
@ArunKumar-tl4hs Ай бұрын
Sema Madam. Already I watched it. But it's an apt interview now
@Robloxstorytimestoh
@Robloxstorytimestoh Жыл бұрын
Congratulations to dr. Shalini. Anchor arguments are without common sense.
@psv1106
@psv1106 Жыл бұрын
I like this lady’s way of thinking & principles
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
Difference of Opinion with Dr. Shalini ! - Never Seen Interview | MT 223
19:45
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН