பெண் பேட்டி யாளர் தங்கள் தமிழை மாற்றிக் கொள்ளுங்கள் பிளீஸ் கொல்லாதீங்க அழகிய தமிழை
@indraniarunalam38353 күн бұрын
இந்திய தமிழர்களே.... முதலாவது நீங்கள் தமிழ்மொழியை ஒழுங்காக பேச கற்றுக்கொள் ஒங்கள் நாங்கள் சிறிலங்கா தமிழர்கள்.... தமிழ் ஈழம் உலகத் தமிழன் என்றெல்லாம் பிரித்துகதைக்க வேண்டாம்....சிறிலங்கா என்று என்றும். இலங்கைத் தமிழர் என்று சொல்லுங்கள்