௮௫மை ௮௫மை தோழரே. பொருள் பொதிந்த பேச்சு. ௭ளிமை நகைச்சுவையுடன் தங்கள் இ௫வரின் பங்களிப்பு நாட்டிற்கு மிக மிக தேவை. பாராட்டுக்கள் தோழர்களே.
@mrnsrider92282 жыл бұрын
சூப்பர் அண்ணா இரண்டுபேரும் இந்த நாட்டுக்கு வேணும் அண்ணா உண்மையை ரெம்ப வெளிச்சம் போட்டு.காட்டுக்க.மக்களூக்காக.ரெம்ப நன்றி அண்ணா
@maniselladurai782012 күн бұрын
அருமையான பதிவு!!! சிரிப்பு கலந்து சிந்தனை ❤❤❤❤
@SriniVasan-gl2ho2 жыл бұрын
அருமையான தொகுப்பு....
@ananth28922 жыл бұрын
நான் கோலாலம்பூர் மலேசியாவில் இருந்து
@ganasekaran85842 жыл бұрын
அருமையான காணொளி மெய்மறந்து ரசித்து பார்த்தேன் நாட்டில் நடக்கக்கூடிய அனைத்தையும் உண்மையாகவே கண்முன்னே காட்டினீர்கள் வாழ்க புதுகை பூபாலம் உங்களது புரட்சி குரல் ஓங்குக
@ananth28922 жыл бұрын
வாழ்த்துகள் பிரகதீஸ்..மாரிமுத்து
@lightofliferjpm78472 жыл бұрын
அருமையான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி , இனிமையான இரண்டு நண்பர்கள் வாழ்த்துக்கள் சகோதரரே. தவில் வாசிக்கிறவர் சொதப்பிக் கொண்டே வருகிறார்...
@ananth28922 жыл бұрын
இனிய பயணம் தொடரட்டும்!
@ramanathanramanathan5201 Жыл бұрын
இதே நிலைதான் எங்க யாழ்ப்பாணத்தில்.
@sumisimbu1012 жыл бұрын
Mass அண்ணா
@charlesfran78052 жыл бұрын
ஆகா மிக அருமை தோழர்களே
@antonylegori73402 жыл бұрын
மிக அருமையான கருத்தான பதிவு.
@ees86402 жыл бұрын
Excellent presentations 🌺🌺🌺🌺🌺🌺🌻🌻🌺🌺🌺🌻🌻🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌻.Hats off
@parvezkutty16772 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்
@vsalenin1724 Жыл бұрын
உங்களுடைய பகுத்தறிவு பிரச்சாரம் மேல் மேலும் வளர்க வாழ்த்துக்கள்
@ilakkiyavasippu2 жыл бұрын
அண்ணா நீங்கள் டாஸ்மாக் கடை இல்லாமல் செய்வதற்கு ஒரு வழி சொல்லுங்கள் மக்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகாமல் இருப்பதற்கு ஒரு நிகழ்ச்சி குடிப்பழக்கத்தால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை பட்டியலிட்டு பல குடிம்பங்கள் சீரழிந்ததை எடுத்துக் கூறினால் இனிவரும் காலங்களில் மற்ற குடும்பங்களும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகாமல் குடியரசு நாட்டை காக்கலாம் ஐயா 👍
எங்கள் சிதம்பரம் நகரில் நீங்கள் நிகழ்ச்சி நடத்தித் தரவேண்டும். விளம்பரம் முதல் நிகழச்சி முழு செலவு மற்றும் அனைத்து செலவுகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நிகழ்ச்சி மிக மிக அருமை.
@DiwanMaideen-ci5joАй бұрын
Welcome to pudhkai பூபாளம் கலை இசை and my friend going to பரமக்குடி பஸ்ஸ்டாண்ட் aaking some body to way to tasmac at that time one person asking half quarter for his show way and thanks to theekathir 300 k media vison ok go ahead
@dravidiandurairealtor51622 жыл бұрын
சிரிக்க சிந்திக்க வைக்கும் அற்புதமான நிகழ்ச்சி...தொடரட்டும் தோழர்களே❤️❤️
@thathamangalamselvakumar47102 жыл бұрын
ஆஹா என்ன அருமை 💛👍
@Paul-pr2xb2 жыл бұрын
YouareGreat
@aayakalaigal-64452 жыл бұрын
கலைமாமணி .....ஏன் இவர்களுக்கு கொடுக்க கூடாது
@Harmonisebefit8395 Жыл бұрын
Mayirumaamani kidunga thaileenga 😂😂😂😂
@சக்திவிவசாயம்-ஞ1ய2 жыл бұрын
தமிழக அரசு புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
@karthikeyan85382 жыл бұрын
Super
@mr.villagerchannel8152 жыл бұрын
உங்கள் திறமையை பூரண மதுவிலக்கை அமல்படுத்த பயன்படுத்தலாம்
@DuraimuruganB-g6k6 күн бұрын
அண்ணே உங்கள் சிந்தனை எனக்கு பிடிக்கும் உங்களௌ திரவிடியன் மாடலிடம் சொல்லுங்க
@saravananramugan56182 жыл бұрын
Super Brother
@N.KandhanN.kandhan Жыл бұрын
Arumai
@sanamuru2 жыл бұрын
செம
@jalapathigowthamj63152 жыл бұрын
Super bro
@chandranchandran43812 жыл бұрын
Super super Very nice
@செல்வாரம்யா2 жыл бұрын
Sema Anna
@felixrajasingh12552 жыл бұрын
Super 🙏🙏
@suriyasharma86772 жыл бұрын
We drank for friendship and made enemies, We drank to forget problems and saw them multiple, We drank to feel like heaven and ended up in hell. Don't drink Live long.
@edwarddhanraj23322 жыл бұрын
Naan ungal rasigan super anna
@BalaBala-jm8uk Жыл бұрын
Super Vera leval pro
@MuruganS-zc5bi2 жыл бұрын
Super super super 💪
@saravantasmac2706 Жыл бұрын
நல்ல வேளை நான் டாஸ்மாக் வேலைக்கு வரதக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணி யாச்சு😂😂😂
அண்ணா இவர்கள் போன் நம்பர் இருந்தால் அனுப்புங்கள் அண்ணா
@sivakumar.p48952 жыл бұрын
போதை இல்லா தமிழகம் உருவாக
@reubendaniel83192 жыл бұрын
Ask telugar sudalai and திமுக to close all their Tasmac factory
@ganesansanganesansan94512 жыл бұрын
🙏🙏🙏
@ignatiusdayalan32772 жыл бұрын
Well said all corruption fellows
@Sivaguru. Жыл бұрын
ஊத்தியும் குடுங்க கூட்டியும் கொடுங்க. யோக்கியனுங்க போல ஒப்பாரியும் வையுங்கடா...
@ayyanarnayyanarn3857 Жыл бұрын
Supeeeeeer
@sadikbatcha481910 ай бұрын
Have you saw ...when they kootiyum , oothiyum kodutha ... In the Media just appreciate them ...if can't appreciate use your both hand and close your mouth and your back ...
@sumathichidambaram57402 жыл бұрын
Please tamilnadu full nadathalam
@velayuthamsubramanian59182 жыл бұрын
இப்ப இந்துன்னு யாரும் கிடையாதுன்னு சொல்லிட்டாங்க, அதனால பாட்ட உடனே மாத்திருங்க...
@franciskingsleymanokaratha51442 жыл бұрын
,உங்கள் ஸ்டாலினிடம் போய் சொல்லுங்கள்
@ramalingam3112 Жыл бұрын
அண்னணாநீங்கள்நடத்துநண்றுபுகழ்
@krishna57krishnan572 жыл бұрын
நண்பர்களே... இவ்வளவு தூரம் பாடுபடுகீறீர்கள் ... என்ன பயன்?
@sivanthimalarphoto4498 Жыл бұрын
திமுகவில் 100% பொருந்தும் திமுகவுக்கு இந்த நிகழ்ச்சி
Respected bro's now 🍌 high price and all merchants not give two banana for one rupee and your commedy arts college welcomed by all countries of peoples and thanks to media vison ok go
இவனுக இரண்டு பேருமே காசுக்காக phenyl கூட குடிப்பானுக.
@adiyarukkuadiyar58612 жыл бұрын
Avunga arivu yaruku samy irukku.
@karthikeyan85382 жыл бұрын
Nononononono
@jeevajeevachinannam3312 жыл бұрын
பாட்டுலுக்கு 10 ரூ வாங்கறது யார்???
@chinniahlingam30122 жыл бұрын
உங்க திராவிடம் தான் விக்குது .அதை கேளு
@kalasaravanan19982 жыл бұрын
Super
@godofdestruction58652 жыл бұрын
Super anna
@teeyaateeyaa4217 Жыл бұрын
Super
@rajinikavitharajinikavitha20952 жыл бұрын
Super bro
@murugaiyana94142 жыл бұрын
இப்போநிங்கள் டாஸ்மார்க்கடை மூடமுடியுமா போய் முதல்வரிடம் சொல்லிமுடவும் தலைவர் சொன்னார் நான் முதல்வர் ஆனாதும் தமிழ்நாட்டில் ஒருசொட்டு மதுஇல்லாமல் ஒழிப்பேன் என்று சொன்னார் அதைசெய்யசொல்ங்கள் அனைத்து பள்ளி..கல்லூரிகளும் அரசங்கதைநடத்தச்சொல்ங்கள்