“Theervu” exclusive interview (29-12-2021) பா.உ.ஹாபிஸ் நசீர் அஹமட், பா.உ. இராசமாணிக்கம் சாணக்கியன்

  Рет қаралды 59,412

Vasantham TV

Vasantham TV

Күн бұрын

#VasanthamTV #Theervu
பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் கலந்துகொண்ட தீர்வு.
Watch Vasantham TV Programmes & More Updates at www.vasantham.lk
VASANTHAM TV ON SOCIAL
Follow on Facebook : / vasanthamtv
Follow on Twitter : / vasanthamtv
Subscribe on KZbin: bit.ly/Subscrib...
© 2021 by Vasantham TV | Independent Television Network Ltd
All rights reserved. No part of this video may be reproduced or transmitted in any form or by any means, electronic, mechanical, recording, or otherwise, without prior written permission of Vasantham TV.

Пікірлер: 244
@amsabdullahabdullah3465
@amsabdullahabdullah3465 2 жыл бұрын
அன்பின் சாணாக்கியன் ஐயா! மனிதநேயமுள்ளவர்களோடு விவாதித்து உண்மையை உயர்த்தி கூறுங்கள். சுய நலத்துடன் சொத்து சேர்க்கும் மற்றும் முட்டி மோதும் இனத்துடன் பேசி நீங்கள் வேதனையடைவதைப் பார்க்கும் போது மிகவும் கவலையாக உள்ளது. உங்களின் தேசிய இன ஒற்றுமையின் செயற்பாட்டை மனதார வரவேற்கிறேன். நன்றி,
@sithyrifaya6607
@sithyrifaya6607 2 жыл бұрын
Yes yes 👌
@தட்டிகேட்பவன்
@தட்டிகேட்பவன் 2 жыл бұрын
உங்களை மாதிரி சிந்தனை கொண்ட தமிழ் பேசும் நாம் நாம் தமிழராய் ஒன்றினைந்தால் தான் நன்பா வெற்றி, சிங்களத்திடம் இருந்து தமிழை பாதுகாக்க இளைஞர்கள் நாம் ஒன்றினைவோம்
@mafazmohamed807
@mafazmohamed807 2 жыл бұрын
கோடி நன்றிகள் சாணக்கியன் எம்.பி அவர்களே... சமூகங்களிற்கிடையில் பிரிவினையை உண்டாக்க உணர்ச்சி வசப்பட வைக்கும் விதத்தில் நசீர் எம்.பி பேசிய துச்சமான வார்த்தை பிரயோகங்களிற்கு ஆட்படாமல் மிகவும் புத்திசாதுரியமாக உங்களது நாகரீகமான கருத்துரையாடளை கொண்டு சென்றீர்கள் ! மிக்க நன்றி... நிச்சயமாக தமிழ் பேசும் புத்தியுள்ள அத்தனை மக்களும் உங்களுடன் இருப்பார்கள் !!! நசீர் அஹமட் / பிள்ளையான் / வியாழேந்திரன் போன்று சமூகத்தை அடகுவைக்கும் கோடாரிக் காம்புகள் தங்கள் சுய லாபத்திற்காக எந்த அளவும் கீழ்த்தரமாக செயற்படுவார்கள் மக்களை தங்கள் கயமைத்தனத்தால் இறுதிவரை தூண்டிக் கொண்டிருப்பார்கள் என்பதை இந்த விவாதத்தினூடாக புரிந்து கொண்டோம். இப்படிப்பட்ட நிகழ்வினை ஏற்பாடு செய்த வசந்தம் தொலைக்காட்சி வலையமைப்புக்கு நன்றி.
@amsabdullahabdullah3465
@amsabdullahabdullah3465 2 жыл бұрын
நிச்சயமாக, உண்மை.சாணாக்கியன் ஐயா பாராளுமன்றத்தில் இக்காணிப் பிரச்சனை சம்பந்தமாக நியாயமான முறையில் ஹாபிஷ் நசீர் முன்னிலையில் கம்பீரமாக பேசுவார் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை.அவர் நசீர் போன்று இனத்துக்குள்ளே தீ மூட்டி சுய லாபம் தேடும் கயவரல்ல. அவரின் கொள்கை,இந்நாட்டில் நான்கு மதத்தையும் வழிபடும் மூவின மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் எனும் குறிக்கோள் மாத்திரமே, அத்தோடு, எனதுகருத்தும் அதுவே,
@vithu2006
@vithu2006 2 жыл бұрын
தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றாக வாழ வேண்டும் . அது எங்கள் கடமை ❤️❤️🙏❤️❤️
@mafazmohamed807
@mafazmohamed807 2 жыл бұрын
நன்றி சகோ
@dcgs4608
@dcgs4608 2 жыл бұрын
Yes ❤️
@abdulrauf2055
@abdulrauf2055 2 жыл бұрын
உண்மை, ஆனால் முஸ்லிம் என்கிற தமிழர்களை நினைத்தால் கவலையளிகறது,
@Sky-bq7dy
@Sky-bq7dy 2 жыл бұрын
First neenga tamizh muslim endu divide pannii pesurathai stop pannunga.. Tamil is not a religion it's just a language.. Neenga Write Pannum poodu Tamil speak Hindu and tamil speak muslim endu sollunga or minority Tamizh speak endu sollunga...
@sithyrifaya6607
@sithyrifaya6607 2 жыл бұрын
@@Sky-bq7dy wow semma message congratulations bro 👌💐👏
@imthiyasabdulmajeed1859
@imthiyasabdulmajeed1859 2 жыл бұрын
உண்மையை உரக்கச் சென்னின் கள் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு வாழ்த்துக்கள்.
@ksadeesh54012
@ksadeesh54012 2 жыл бұрын
Honorable Min.Mr.Sanakiyan as usual always your the best those people still in the beginning still working for the government no worries let him to talk alone , well done 💪💪💪👊👊👊👍👍👍
@kandasamykandasamy9524
@kandasamykandasamy9524 2 жыл бұрын
நல்ல விஷயம் பாராட்டுக்கள் கௌரவ சாணக்கியன் ஐயா . இது இரு சமூகத்தையும் பிரிக்கும் சதி . கடந்த காலத்தில் பல அமைச்சர்கள் மட்டக்களப்பில் யார் இருந்தார்கள். அவர்களால் இந்த விடயம் தீர்க்க பட்டிருக்கலாம் அல்லவா. இதற்கு கௌரவ வியாழேந்திரன் அவர்கள் சரியான பதில்கள் கொடுத்து இருக்கிறார். எதிர்கட்சி காரிடம் ஆளும்கட்சிகார் இடம் கேட்பது எந்தவகையில் நியாயம். அடுத்தது சமவயதுகாரிம் விவாதித்திருந்தால் நல்லது.
@basheerm1957
@basheerm1957 2 жыл бұрын
நடுநிலை வகுத்த வசந்தம் டிவிக்கு எனது மணமார்ந்த நன்றிகள். 🙏🙏🙏🙏🙏🙏
@jakkubai3310
@jakkubai3310 2 жыл бұрын
திருத்தம்: நாடு நிலையல்ல. நடுநிலை
@சங்கமம்
@சங்கமம் 2 жыл бұрын
தமிழால் தமிழனாய் இனைவோம் குறைகளை நிறைவு படுத்தி ஒற்றுமையோடு செயல்படுங்கள். இன்னொரு சமூகம் எங்களை கண்காணித்துக்கொண்டிருக்கின்றது. தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ஒற்றுமையே பலம் மூவருக்கும் நன்றி.
@imthiyasabdulmajeed1859
@imthiyasabdulmajeed1859 2 жыл бұрын
நக்குண்னிகள் என்று இந்த குரங்குகளுக்கு பெயர் வைத்தமைக்கு கெளரவ சாணக்கியன் அவர்களுக்கு நன்றி
@rockybyte7726
@rockybyte7726 2 жыл бұрын
Well speech saanakkiyan keep it up ....every time
@mohamedsifansifan6133
@mohamedsifansifan6133 2 жыл бұрын
மேதகு சாணக்கியன் அய்யா!!! இவளவு நாளா எங்கப்பா இருந்தீங்க? உங்களை போன்ற நல்ல மனிதர்கள் நாட்டுல இருகதனாலதான் மழை பெய்யிது...
@sithyrifaya6607
@sithyrifaya6607 2 жыл бұрын
Alhamdulillah
@salmanfaris5031
@salmanfaris5031 2 жыл бұрын
@@sithyrifaya6607 LLLLLLLL
@tommy_7234
@tommy_7234 2 жыл бұрын
Sanakiyan sir allah bless you good speech yetta kiwwe good job allah bless
@mohamedraksan1457
@mohamedraksan1457 2 жыл бұрын
Well done 👍
@mohamedalimohamedjabeer6885
@mohamedalimohamedjabeer6885 2 жыл бұрын
Congratulations to mr.saanakkiyan
@vasanthikumar1916
@vasanthikumar1916 2 жыл бұрын
சாணாகியான் சார் வாழ்க வளமுடன் 💪💪💪💪💪💪💪💪💪💋💋💋💋💋💋💋💐💐💐💐💐💐💐🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺
@saheel7230
@saheel7230 2 жыл бұрын
Well-done👍👍 நீங்கள் solrathu sarithan janasaara therar periye kallen ivenuhel iruntha naatil isalamiyerukum tamilarukum thodernthu pirachana than vanthu kondu irukim
@pirashanthmiththiran1241
@pirashanthmiththiran1241 2 жыл бұрын
அண்ணா சாணக்கியன் பேச்சு சிறப்பாக உள்ளது
@rajanikanth5141
@rajanikanth5141 2 жыл бұрын
Excellent speech mr. shanakkiyan
@mohamedjaleelsulthan7387
@mohamedjaleelsulthan7387 2 жыл бұрын
Hon.Sanakkiyan likes to bring a new and bright future for the Tamil-speaking people (Hindus, Muslims, Christians, other tribes, etc.. but Naseer from SLMC has no back born to talk about the future generations.
@francisxavier9096
@francisxavier9096 2 жыл бұрын
சாணக்கியன் பொர்காலம் பற்றி பேசாமை அவர் பிரச்சனைகளைப் பேசித்தீர்க்க விரும்புகிறார் என்பதை வெளிப்படுத்தி உள்ளார். ஐயா நசீர் நீங்ஙள் முரண்பாடகள் ஏன், எதற்காக, எப்படி தோற்றுவிக்கப்பட்டது என்பதையும் கூறி இருக்க வேண்டும்.
@mohamedsaajeeth4285
@mohamedsaajeeth4285 2 жыл бұрын
Saanakkiyan superb💪💪👍👍👍
@Liersworld
@Liersworld 2 жыл бұрын
நான் இன்று இஸ்லாம் மதத்தை மதிக்கும் தமிழன்.. நாளைக்கு இஸ்லாம் மதத்தை.. முற்றாக ஏற்றுக் கொள்ளக் கூடும்.. அப்படி ஏற்றுக்கொண்டால் தமிழன் இல்லை என்று ஆகிவிடுமா.. எனது தாய்மொழி மாறிவிடுமா.. சிங்களவர்கள் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொள்வார்களா???
@amsabdullahabdullah3465
@amsabdullahabdullah3465 2 жыл бұрын
எமது தாய் மொழி தமிழ் , அத்தோடு எமது மாகாணத்தில் பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழியும் தமிழ், ஆகையால் தமிழன் என பெருமைப்படுவதில் தவறு எதுவுமில்லை.
@akeelmohamed3712
@akeelmohamed3712 2 жыл бұрын
அன்பு தோழனே இஸ்லாம் மதம் இல்ல மார்கமாகும்
@sithyrifaya6607
@sithyrifaya6607 2 жыл бұрын
Masha Allah supar bro welcome 💐
@saajithahamed2002
@saajithahamed2002 2 жыл бұрын
Illa nam moliyal thamilar mathathal islamiyar
@Mohanyyc
@Mohanyyc 2 жыл бұрын
Mr nazeer please don’t create disharmony within community. Muslims and Tamils are brothers of same mother. Please try to be responsible
@vithu2006
@vithu2006 2 жыл бұрын
❤️❤️👌love you Anna
@mahwizhdad1288
@mahwizhdad1288 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சாணக்கியன் ஐயா
@kumarkp7638
@kumarkp7638 2 жыл бұрын
salute "sanakiyan "anna 🙏🙏
@mohamedshiraz5950
@mohamedshiraz5950 2 жыл бұрын
Mr Sanakkiyan you Accurate 👈✌
@mohamedhisham8170
@mohamedhisham8170 2 жыл бұрын
Brother shanaki super 👍 🙏🇱🇰🇨🇭
@dorissivanandan8545
@dorissivanandan8545 2 жыл бұрын
Well done shanageyan sir your best error I like you
@bushraunais3039
@bushraunais3039 2 жыл бұрын
சானக்கியன் உண்மையிலேயே சாணக்கியன்தான் உங்களுக்கு எமது வரவேற்பு உரித்தாகுக. காபிஸ் நஸீர் அகமட்கு எமது நிராகரிப்பு
@rahmathullahrahmathullah6523
@rahmathullahrahmathullah6523 2 жыл бұрын
Semma
@reenu.malik1128
@reenu.malik1128 2 жыл бұрын
Sanakkiyan sir is great
@rizamuhammed3017
@rizamuhammed3017 2 жыл бұрын
SL should b proud to have politicians like Shanakyan . Well done and keep going 👏🏽👏🏽
@sureshnavaify
@sureshnavaify 2 жыл бұрын
Don't say Srilanka which is Chilanka. Tamils are proud of this Gentleman.
@rahmathullahrahmathullah6523
@rahmathullahrahmathullah6523 Жыл бұрын
Ok sir
@mohamedjaleelsulthan7387
@mohamedjaleelsulthan7387 2 жыл бұрын
Sanakiyan is very real & true, Naseer is very lier, Now we need peaceful and safe lifestyles in our area without Majority unwanted interference.
@jabarullahjabar6586
@jabarullahjabar6586 2 жыл бұрын
Sanakkiyan sir super
@mohamedakeed7586
@mohamedakeed7586 2 жыл бұрын
Well done sanakeyan mp
@mathusinghrenganathan925
@mathusinghrenganathan925 2 жыл бұрын
Super sanakiyan
@selvavinayagamtharmarajah4458
@selvavinayagamtharmarajah4458 2 жыл бұрын
Mr Sannakiyan PL remember your T N A had Authorized that he is the chief minister in eastern province
@rogerkandiah1503
@rogerkandiah1503 2 жыл бұрын
Well done chankian
@benjaminselvanayagam2173
@benjaminselvanayagam2173 2 жыл бұрын
கௌவுதம புத்தர் தர்மத்தை போதித்தார், இலங்கையிலுள்ள பௌத்த தேரர்கள் அதர்மத்தைப் போதிப்பது ஏன்?
@rahmathullahrahmathullah6523
@rahmathullahrahmathullah6523 Жыл бұрын
Please neega prasidenta wagale sir
@mariathassolomon3808
@mariathassolomon3808 Жыл бұрын
நசீர் அவர்களே! அரைத்த மாவையே திருப்பித் திருப்பி அரைக்கிறீர்கள். உங்களின் பேச்சு பிரச்சனையைத் தீர்ப்பதல்ல, அதிகப்படுத்துவதாகும. நீங்கள் விவாதத்திற்கு உகந்தவரல்ல.
@mohamedlafir7799
@mohamedlafir7799 2 жыл бұрын
Sanakian.. m. P.. supper
@josephariyanayagam2388
@josephariyanayagam2388 2 жыл бұрын
ஐயா பதவியில் இருந்து செய்ய முடியாத விஷயம் இப்ப எப்படி செய்ய முடியும் ஒற்றுமை பட்டால் மட்டுமே எதுவும் சாத்தியம்
@fathimafahmidha8734
@fathimafahmidha8734 Жыл бұрын
salute sankaiyan mp🎉
@Liersworld
@Liersworld 2 жыл бұрын
சொல்லுங்கோ சொல்லுங்கோ சொன்னால்தான் பிரிவினைவாதம் வளரும் அதனால் சொல்லுங்கோ என்று சொல்லும் அழகைப் பார்.. கூலிக்காக இப்படியெல்லாமா மார் அடிப்பார்கள்??
@mafazmohamed807
@mafazmohamed807 2 жыл бұрын
True
@ගින්දර-ඝ7ජ
@ගින්දර-ඝ7ජ 2 жыл бұрын
Sanakiyan should join with JVP to develop this country for all of us. And remove these politicians ruining this country
@mafazmohamed807
@mafazmohamed807 2 жыл бұрын
Not only Sanakiyan but also all of minority parites should try to join with JVP
@ravinadarajah4207
@ravinadarajah4207 2 жыл бұрын
If you believe in Samakiyan's talent (u already accepted), why not you ask JVP who is doing nothing for any community to join Sanakiyan
@karuppaiyakathiramalai568
@karuppaiyakathiramalai568 2 жыл бұрын
Mr Nazir is great actor.he is spoiling the community
@aruchunangnanendran6952
@aruchunangnanendran6952 2 жыл бұрын
தமிழ் /முஸ்லிம் மக்களை பிரித்தாளும் அரசியல் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும். % படி காணி பிரிப்பது நல்லதுதான். அரச காணிகள் வேறு, தனியார் காணிகள் வேறு என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
@swissland2423
@swissland2423 2 жыл бұрын
தனியார் காணிகளையாவது இன்றுவரை கொடுக்க முன்வராதவர்களாகவே இந்த வடக்கு தமிழ் உறவுகள் இருக்கிறார்கள். இது நியாயமா.? இது பற்றி உக்கள் கருத்து என்ன?
@aruchunangnanendran6952
@aruchunangnanendran6952 2 жыл бұрын
@@swissland2423 மிகவும் தவறான விடயம். அறத்துக்கு அப்பாற்பட்ட அநீதி.
@thavachelvykanagaretnam1071
@thavachelvykanagaretnam1071 2 жыл бұрын
Speaking about birth of an mp but upteenth years unresolved somebody did not do their homework dragging till today crazily
@R69gaming
@R69gaming 2 жыл бұрын
sanakeyan sir Best of talk
@azharmuhammed6348
@azharmuhammed6348 2 жыл бұрын
உண்மைதான்
@mohamedsifansifan6133
@mohamedsifansifan6133 2 жыл бұрын
அய்யோ என்னமா பேசுறீங்க... வீர சாணக்கியன்... வீர பேச்சு...
@thamilathamila2602
@thamilathamila2602 2 жыл бұрын
We Muslims stand with Sanakkiyan MP.
@karunanithybalasingham299
@karunanithybalasingham299 2 жыл бұрын
இவரெல்லாம் எப்படி முதலமைச்சர் பதவி வகித்தார்?
@mafazmohamed807
@mafazmohamed807 2 жыл бұрын
லஞ்சம்தான்... பிள்ளையானும் நசிரும் கூட்டுக்கலவானிகள்
@ksadeesh54012
@ksadeesh54012 2 жыл бұрын
😂😂😂😂
@mohamedsifansifan6133
@mohamedsifansifan6133 2 жыл бұрын
இவ்வளவு நாளாக மூடி இருந்த கண்ண துறந்துட்டீங்க...
@parakandiah8749
@parakandiah8749 2 жыл бұрын
Hi Vasantham TV, The Islamic Tamil speaking MP mentioned about the expulsion of the Muslims from the Jaffna district . This MP must know they had to be expelled because of their cutthroatism to their Tamil co - residents of the district. They helped the Sinhalese Air force to locate the LTTE camps from the ground by sophiscated communication devises. I had personal experience of this cutthroatism. It was the Islamic CID's ,who helped a lot to do a lot of damage to the Tamil liberation movement in the Wanni area. Even the Rajapakses expressed their gratitude to the Islamic CID's. What did the Islamic minister of SLFP did to Tamils in Mannar? He expelled Tamils from their lands & settled Muslims. If the Tamil speaking Muslims accept they are Tamils converted to Islam , they must not talk against Tamils. In eastern province Muslims being on the side of Sinhalese did a lot of atrocities to the Tamils. Because of this the LTTE had to react harshly against the Muslims. This former CM is talking about the things happened during LTTE period to implement the agendas of the Sinhala Buddhists Hegemonists to sow discontent between the Muslims & Hindus , who speak Tamil.
@mafazmohamed807
@mafazmohamed807 2 жыл бұрын
Dear brother, Mr Hafish Nazeer's expectation is like this reply... He knew well about it, and Sanakiyan too, but Sanakiyan M.P handled this problem smoothly because he wish to combine both societies.
@vetrinichayam2607
@vetrinichayam2607 2 жыл бұрын
Sanakiyan has many points to point out but he is skipping he doesn't like hurts Muslim people But Nasir also talking with his heart as a Tamil I cannot think about our victory we have to love Muslims also like Thamil Nadu
@mohamedsifansifan6133
@mohamedsifansifan6133 2 жыл бұрын
தங்க அய்யா உங்களுக்காக இலங்கையில ஒரு மினி கோயில் கட்டுவேன்..
@inthenameofallah991
@inthenameofallah991 2 жыл бұрын
Super sanakiyan anna
@raviraj4163
@raviraj4163 2 жыл бұрын
Tambi sanakiyan ondru madum unmai, oru muddalludan oru manineram pesuvatai Vida oru puttisalioda oru neemidam pesalam
@withmodernworld..2983
@withmodernworld..2983 2 жыл бұрын
Wel come to saanakiyan
@swissland2423
@swissland2423 2 жыл бұрын
இன்றைய விவாதத்தின் தலைப்பை விட்டுவிட்டு சம்மந்தமில்லாத வேறு தகவல்களோடு நசீரை மடக்கப்பார்ப்பது திரு சாணக்கினுக்கு சிறந்ததல்ல. தலைப்பு எதுவோ அதைவிவாதிப்பதே சிறந்தது. இரு சமூகங்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதே நம் அனைவரினதும் விருப்பம். ஆனால் சிங்களவன் விடமாட்டான்.
@amsabdullahabdullah3465
@amsabdullahabdullah3465 2 жыл бұрын
எல்லா சிங்களவர்களையும் நாம் தவராக நினைக்கக்கூடாது .90% வீதமானவர்கள் நல்லவர்கள் உள்ளனர்.மீதி 10%வீதத்தினரோடு நசீர் போன்ற சுயநலவாத பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து செயல்படுவதுதான் பாரிய பிரச்சினை.
@abdurrahuman4236
@abdurrahuman4236 2 жыл бұрын
உண்மை சாணக்கியன்
@sajithahidhr6173
@sajithahidhr6173 2 жыл бұрын
Dear Islamic Name MP Mr.H Nazir good speech ok You're speaking and before Media supporting Muslims ok then why you support 20th Amentement and Budget?
@thamilathamila2602
@thamilathamila2602 2 жыл бұрын
If Muslims all voted today for these two Mps all will vote to MP Sanakkiyan
@ahmedirshan3782
@ahmedirshan3782 2 жыл бұрын
nammada samooham nammala kaati kodukkum podu(naseer)anda samooham sahodara samoohaththa than namba wendiyirukkum
@r.ramanayakkaramanayakka6150
@r.ramanayakkaramanayakka6150 2 жыл бұрын
Sanakkiyan no 1 I love you
@antonxavier1523
@antonxavier1523 11 ай бұрын
We don't want this kind of argument.Un necessary
@mohamedsifansifan6133
@mohamedsifansifan6133 2 жыл бұрын
அய்யா... என்னமா பேசுறீங்க
@rahmathullahrahmathullah6523
@rahmathullahrahmathullah6523 2 жыл бұрын
Muslim pengal divorce pathium pesuga
@Mohanyyc
@Mohanyyc 2 жыл бұрын
Don’t complain about Karuna and Pillayan to us . You are part of the ruling party! What are you complaining to opposition!!! If you don’t agree quit the government!!!
@mafazmohamed807
@mafazmohamed807 2 жыл бұрын
He tries to make conflict between us ... That's all !!!
@tharmithananbu9545
@tharmithananbu9545 2 жыл бұрын
All Main Reasons are Pillayan and Karuna. They are the cheaters of Tamil Society.
@dinushan7737
@dinushan7737 2 жыл бұрын
சாணக்கியன் 🔥சீமான்🔥
@kingmega8730
@kingmega8730 2 жыл бұрын
Seeman uruttu
@kanapathipillaipalasooriya2929
@kanapathipillaipalasooriya2929 2 жыл бұрын
Karuna,pillaiyan and yourself are government supporter yourself demanding government
@kanapathipillaipalasooriya2929
@kanapathipillaipalasooriya2929 2 жыл бұрын
Have to
@mohamedsifansifan6133
@mohamedsifansifan6133 2 жыл бұрын
சாணக்கியன் mp வாழ்க...
@sithyrifaya6607
@sithyrifaya6607 2 жыл бұрын
Yes yes
@jameskkandiah369
@jameskkandiah369 2 жыл бұрын
Mr. Nazeer M.P. going out of point. Our aim is both Muslim and Tamil societies should be united other than this notthing
@TK-bh8fz
@TK-bh8fz 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சாணக்கியன். பைத்தியம் நசீர விட்டுதள்ளுங்க
@ytmtamil3002
@ytmtamil3002 2 жыл бұрын
Hafees 👍
@bazeerlanka
@bazeerlanka 2 жыл бұрын
Chanakkiyan was a former lapdog of Mahinda but later joined TNA to become a MP
@imthiyasabdulmajeed1859
@imthiyasabdulmajeed1859 2 жыл бұрын
உண்மையை ஒத்துக்கொண்டு தலையாட்டும் 20 ரூபாய் கழுகு 🦅🦅
@Norway_Athi
@Norway_Athi 2 жыл бұрын
Muslims are Tamil, dont treat them as a,separate group. Don't mix the religion with people's backgrounds.
@nevergiveup5241
@nevergiveup5241 2 жыл бұрын
Feel shame on Muslim MP and really proud of Our Shanakeeyan MP
@ishammohamed5377
@ishammohamed5377 2 жыл бұрын
Saanakiyan super bro 👌
@RajanKumar-dv7tg
@RajanKumar-dv7tg 2 жыл бұрын
Manavarkal parriya vidayankal manavar samukaththiyum ulvanko nallavarkali podunko paralamanruku alla MP mar arkathikkirtharkku alla edathiyoum parunkal oredthaiyoum parunkal thamil uravukalai parunkal
@satheesnirosgunarathnam5262
@satheesnirosgunarathnam5262 2 жыл бұрын
நசிர் அவர்களே நிங்க கேட்கிற விசயம் எல்லாம் விடுதலை புலியா இருந்த மட்டு நகர் இப்ப அரசாங்கத்துடன் இனை ந்து இருக்கு தமிழ் எம்பிகளிடம் கேட்கனும் சணக்கியன் பதில் சொல்ல தேவை இல்ல
@mohamedfaroukshaffideen6497
@mohamedfaroukshaffideen6497 2 жыл бұрын
MR SANAKIYAN , INTHA -- NAZIR -- POAL PEETHINGIRA THEVIDIYAVUKKU PIRANTHA NAAIKALOADU ( DEBATE KALUKKU ) POAHA VAYNRAM , THATS THE BEST WAY TO AVOID THEESE KIND OF CURRUPTED IDIOT .
@msafa470
@msafa470 2 жыл бұрын
That’s itSiri you are go home sleeping no understand you are sick
@AarizAhanafTv
@AarizAhanafTv 2 жыл бұрын
Naseer is a typical liar n very dangerous guy who is exploiting the emotions of Muslims .. he is so cruel
@thavachelvykanagaretnam1071
@thavachelvykanagaretnam1071 2 жыл бұрын
Spoke subject matter well keep it up manickam junior a normal superficial debate has become a cabinet meeting harbouring grudges when concerned person has also resigned has he solved it fishing for answers for total confusion he should get a lawyer so solve the problem than put others in friction trouble maker best to stay away thank god brainy answer given and well focused country gone to china no issues and worries about that maximum discrimination can be caused by neurotic politicians like this salute your tolerance by right should have walked off conducting the interview also is out of range best to ask the president please do not interview clowns in future honestly need not have to waste time with third rate interviews
@bazeerlanka
@bazeerlanka 2 жыл бұрын
Nazeer shows his maturity and knack
@mafazmohamed807
@mafazmohamed807 2 жыл бұрын
😂
@sasitharankandiah5897
@sasitharankandiah5897 2 жыл бұрын
Velikku onaan chatshi.....
@gowrishankarmano2202
@gowrishankarmano2202 2 жыл бұрын
முஸ்லீம் அரசியல்வாதிகளை பாராட்டனும் தங்கள் சமூகத்துக்காக சிறப்பாக ராஜதந்திர அரசியலை மேற்கொள்கிறறார்கள் தூரநோக்குடன் கிழக்கு மாகாணத்தை ஆப்கானாக மாற்றும் வேலைகள் சிறப்பாக நடக்குது லவ்ஜிகாத்
@mohamedsifansifan6133
@mohamedsifansifan6133 2 жыл бұрын
Neega matumthan thamil makkalil Sariyaga sinthikkireenga.. ongada arivu kooda intha gourava sanakkiyan aiyaa Ku velanguthu illa..
@mohamedsifansifan6133
@mohamedsifansifan6133 2 жыл бұрын
Huhu
@mohamedrishan6802
@mohamedrishan6802 2 жыл бұрын
Ethellam enda Naseer mottenukku thriyathu muslimgalra pirachchina Athawathu Onda mudichchi Erikkirana
@tajmahal4543
@tajmahal4543 2 жыл бұрын
Sanakiyan m p tamila mdum piryka villa etja purijokga
@hangerfeel1863
@hangerfeel1863 2 жыл бұрын
Shanakkiyan is not mature enough.
@RajanKumar-dv7tg
@RajanKumar-dv7tg 2 жыл бұрын
Jafna kilinochci vavuniya mannar thirukonamali alla MP kathaikka adunko
@mohamedlafir7799
@mohamedlafir7799 2 жыл бұрын
Mp Hafis nasir ivalo nadakka kaattium neenga ennatha pudungina
@farisismail479
@farisismail479 2 жыл бұрын
Classic haji 👍👍👍
@mafazmohamed807
@mafazmohamed807 2 жыл бұрын
கடும் கிளாசிக்தான் காக்கா 🤣🤣🤣 அதான் சாணக்கியன் ஹாஜிய கிழிச்சி தொங்க போட்டுட்டாரே !!!
@farisismail479
@farisismail479 2 жыл бұрын
@@mafazmohamed807 we do not need the person who spoke matter is important to us 🤲🤲🤲
@mafazmohamed807
@mafazmohamed807 2 жыл бұрын
@@farisismail479 Yah, bro Matter is important ... Everyone knew that well, first we should know that, what's the purpose of this issue ? We need an end point... We need a solution to that... Is that T.V programme a suitable plateform to solve social community issues ? Nazeer Hafiz is not just a common person like us, he's a member of parliament, not only that but also he's an important person of this current government, then why don't he try to solve the land problems ? What's the purpose of blaming other communities ? As member of parliament, his mannerism is ridiculous.
@farisismail479
@farisismail479 2 жыл бұрын
@@mafazmohamed807 bro my home is in navaladi and the valaichenai center divisional secretary 750meters away from me but for government needs I have to resort to the vaharai divisional secretary which is about 32km away
@mohamedsifansifan6133
@mohamedsifansifan6133 2 жыл бұрын
அய்யா நீங்க இப்படியெல்லாம் பேசுறதாலதன் எனக்கும் எது உண்மை எது பொய் எண்டு விளங்குது..
@amasathshamil5375
@amasathshamil5375 2 жыл бұрын
Hafees Naseer well explained
@Im-NSN
@Im-NSN 2 жыл бұрын
Nice Vakkaalathu 😂
@mafazmohamed807
@mafazmohamed807 2 жыл бұрын
ஒமோம்... மறா... கடும் எக்ஸிபிலைன் !!!
@Liersworld
@Liersworld 2 жыл бұрын
Are you sure.. Now sinhala people (you) starting to support muslims people.. Nice.. Very happy to see.. How long you will support.. Will you allow Islamic brothers to dominate in business in srilanka 😊??
@k.jeyachandransharma7913
@k.jeyachandransharma7913 2 жыл бұрын
Summa irukkan enduththu maikkulla poi ukkaravenam ayya Naseer sir sali pudichchiddanna corana vaththidum
“Athirvu” exclusive interview with Hon. Sambanthan (17-09-2015)
1:51:58
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 45 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 112 МЛН
Israel’s Consul General Orli Weitzman Exclusive | Oneindia Tamil
29:26
மின்னல் நிகழ்ச்சி (Minnal) - 24/11/2019
53:39
Newsfirst Sri Lanka
Рет қаралды 108 М.
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 45 МЛН