சிங்களவர்களுக்கு விடுதலைபுலிகள் என்றால் பயம்! Rasamanickam Shanakiyan Exclusive Interview Part 1

  Рет қаралды 103,690

Lankasri News

Lankasri News

Күн бұрын

#Sanakyan #ranil #ranilwickremesinghe #SriLanka #ParliamentLK #sritharan #wimalweerawansa #saventhrasilva #nato #tamilnews #manoganesan #rajapaksha #gota #canadamirrornews #army #elam
சிங்களவர்களுக்கு விடுதலைபுலிகள் என்றால் பயம்!
Shanakiyan Ragul Rajaputhiran Rasamanickam (born 20 September 1990) is a Sri Lankan Tamil politician and Member of Parliament.
சிங்களவர்களுக்கு விடுதலைப்புலிகள் என்றால் பயம் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,“ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து எங்களுடைய மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் பலர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் இருக்கும் பெரும்பாலான எம்.பிக்கள் என்னை பலவாறு தாக்கி பேசியுள்ளனர்.
#SriLanka #9thParliamentLK #Sanakyan #ranil #ranilwickremesinghe #sritharan #wimalweerawansa #saventhrasilva #nato #tamilnews #vavuniya #thaiyaittiissue #thaiyattiupdate #Kilinochchi #JaffnaIssue #Thaiyattipolice #Jaffna #Todaycolombonews #todaynewstamil #katunayake #kajenthirakumar #sajith #ranil #sumanthiran #Thero #monkey
#JulieSang #WimalWeerawansa #Johnston #Ranil #AsianBank #VasanthaKarannagoda #USAmbassador #UdayaGammanpila #tahiti #tamilparties #tamil #Vedukkunaarimalai #Vedukkunarimalaiupdates #Vavuniya #SriLankaPoliceInvestigation #UniversityofJaffna #SLProtest #GoldPriceinSriLanka #todaygoldprice
#LankasriNews #Colombo​NewsToday #SriLankaNewsToday #ColomboTamilNews​ #ColomboNews​ #TodayColomboNews​ #SriLankaTamilNews​ #SriLankaNews​ #SriLankaTodayNews​ #TodayNewsSriLanka​ #TamilNewsSrilanka​ #Lankasri​ #Tamilwin​ #LanakasriTamilNews​ #SriLankaTodayNewsTamil​ #SriLankaLankasriNews​ #LankasriNewsSriLanka​ #SriLankaParliament​​
#SriLankaCurrentSituation​ ​#SriLankaTodayUpdates​ #SriLankaNewsTamilToday​ #SriLankaTamilNewsToday​ #Lka​ #AboutSriLanka
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.
#lankasri #lankasrinews #lankasrinewstoday #tamilwin #tamilwinnews #tamilwintamil #lankasritamilnews #tamilwinnewstoday #jvp #jvpnews #jvpnewstoday #manithan #manithannews #canadamirror #canadamirrornews #lankasritv

Пікірлер: 121
@rathaa2082
@rathaa2082 Жыл бұрын
மும் மொழிகளில் தெளிவான விளக்கம் உலகுக்கு விழிப்புணர்வு தந்த "சாணக்கியன்" க்கு நிகர் சாணக்கியன் தான்🤝💯✔👍
@user-info1
@user-info1 Жыл бұрын
சிறப்பான நேர்காணல்
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
விடுதலைப்புலிகள் போராட்டம் நேர்மையான போராட்டம் விடுதலைப்புலிகள் மிகவும் நல்லவர்கள்
@rkahamed5742
@rkahamed5742 3 ай бұрын
யாரு அந்த தீவிரவாதிகளா 😂😂😂😂
@shancharan7834
@shancharan7834 Жыл бұрын
சுதந்திர கட்சியூடாக அரசியலுக்கு வந்ததால் தமிழர்களுக்கு எதிரானவராகவும், தமிழரசுக்கட்சி ஊடாக தேர்தெடுக்கப்பட்டதால் புலி என்றும் குற்றம்சாட்டபடுகிறார். ஆனால் உண்மையில் திறமையான ஒரு அரசியல்வாதியே சாணக்கியன். இவரைப்போலொருவர் பாராளுமற்றில் இருப்பது நல்லது
@marimuthu1104
@marimuthu1104 Жыл бұрын
சாணக்கியன் அவர்களே உங்களின் மும்மொழி சாணக்கியத்தால் அவ்வளவு சிங்களவரும் தமிழருக்கு ஏவிவிட்ட துன்பத்தையும் துயரத்தையும் இப்போதுபுரிந்துவிட்டார்கள்என்றபயம் இனவாதிகள் சிங்களவனிடமும் நம்மை காட்டிக்கொடுத்த தமிழனிடமும் உங்கள் உயிர்மிகமுக்கியம் எங்களுக்கு!
@nagadass3607
@nagadass3607 Жыл бұрын
அருமை
@selvaraaniselvaraani7947
@selvaraaniselvaraani7947 Жыл бұрын
சணக்யான் உங்களுக்கு எப்போதும் நாங்கள் ஆதரவு அழிப்போம் வாழ்த்துக்கள்
@YothikaYothi
@YothikaYothi Жыл бұрын
அருமையானபதிவு
@dhdh9jdjd
@dhdh9jdjd Жыл бұрын
❤❤❤congratulations. Sir
@Menaka253
@Menaka253 Жыл бұрын
சாணக்கியன் மீது பொறாமை கொண்டவர்கள் அவர் தமிழன் இல்லை அவர் மனிதனே இல்லை என்றும் கூற சந்தர்ப்பம் உண்டு அவர்களுக்கு இந்த காணொளி செருப்படியாக இருக்கும் என்று நினைக்கின்றேன்
@ஈழமாறன்
@ஈழமாறன் Жыл бұрын
ஈழத்தை விட்டு அந்நிய சிறிலங்கா இராணுவத்தை வெளியேற்ற வேண்டும். எமது உரிமைகளை நாமே மீட்க வேண்டும். எமது தேசம் எங்கும், எதிலும் தமிழ் தேசியம் மேல் ஒங்கட்டும். ஓம் நமச்சிவாய 💚
@PhilominaPushparaniJesudasanPa
@PhilominaPushparaniJesudasanPa 3 ай бұрын
சாணக்யா உமது நேர்மையான பேச்சுக்கு நன்றி!🎉🎉🎉(
@sainthamaruthudpo
@sainthamaruthudpo Ай бұрын
Sir சாணக்கியர் சாணக்கியம் நிறைந்தவர் நல்லவர் அறிவாளி பாராட்டுக்கள் ஐயா.
@rajasekaran3955
@rajasekaran3955 Жыл бұрын
மனித சமுகத்தில் மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்பதே விடுதலை புலிகளின் நோக்கம். சாணக்கியன் மூலமாக அந்த கனவு மெய்படவேண்டும்
@rajasathiya1370
@rajasathiya1370 Жыл бұрын
புலிகளால் முடியாததை சாணக்யனால் முடியுமா ?
@govindraj8954
@govindraj8954 Жыл бұрын
இதுகால எல்லா ..எல்லா... தமிழ்..சிங்கள/தெலுங்கு இன அரசியல் வாதிகளை..யுமே.. வெறுக்கிறோம்...
@anbuselvananbuselvan2466
@anbuselvananbuselvan2466 Жыл бұрын
Chanakiyan arasial kalathiayay Tamil Eelam malarum .ulaga nadukal,ulaga tamilarkalin alutham irukkirathu .vellum jananayakam. 🕊🕊🕊🇮🇳
@PakyarajKulasekaran
@PakyarajKulasekaran Ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤
@GamininandanaDesilva
@GamininandanaDesilva Ай бұрын
ஏகேடீ❤❤❤❤❤
@SHANNALLIAH
@SHANNALLIAH Жыл бұрын
Shanakyan shd be the next President of Srilanka (as Common Candidate) Who is accepted by all Races & Religions! He is also reasonable politician & voiced to all suffering People! He will do the Best!
@tangaveluthavamani7712
@tangaveluthavamani7712 Жыл бұрын
💯 💯 💯 ❤❤❤❤🙏🙏🙏🙏
@subathrann
@subathrann Жыл бұрын
💯
@MithuMithu-d9x
@MithuMithu-d9x Жыл бұрын
Sanakkiyan sirin karuththukku perumaippaduknrn😊😊❤❤
@rajasathiya1370
@rajasathiya1370 Жыл бұрын
இந்த கோட்சூட் போடடவர் கேள்விகளைகேக்கும்போது சுருக்கமாகவும் விளக்கமாக்கவும் கேற்கவேண்றும்
@mohammadmohammad2473
@mohammadmohammad2473 Жыл бұрын
முஸ்ளிம்களால்மறக்கமுடியாதவர்நடுநிலையானவர்
@ponusaminathan5197
@ponusaminathan5197 2 ай бұрын
Shanakyan Realy Nice person ✅
@parakitssongspara1090
@parakitssongspara1090 Жыл бұрын
In Tha Parliament one and only person to open the mouth to talk for Tamilar problems is Mr. Sanakkiyan.
@jaohnnadarajah1735
@jaohnnadarajah1735 Жыл бұрын
Brother sanakkian , Horst man and my appreciations for his mankind and generosity we need him.
@osanthomas
@osanthomas Жыл бұрын
There is no space for bring people to understand the foundation of our country. No one can make change except outside interference. I personally like voice of Mr. Sanakkiyan. Good luck to you.
@georgelewis1618
@georgelewis1618 Жыл бұрын
@sivanadarajah9351
@sivanadarajah9351 Жыл бұрын
💯 true talk
@JhKl-iq7zz
@JhKl-iq7zz 3 ай бұрын
Bravo Anna Respect.
@Mohan-g7v
@Mohan-g7v 4 ай бұрын
Supar
@VarathanVarathan-ov8vy
@VarathanVarathan-ov8vy Жыл бұрын
மடடக்களப்பு மாவட்டத்தின் பாதுகாவலன் TNA.
@thivakaranthivakaran8248
@thivakaranthivakaran8248 Жыл бұрын
இது பொய்
@thivakaranthivakaran8248
@thivakaranthivakaran8248 Жыл бұрын
ஓம் ஐயா நீங்கள் பயந்து ஓடியது உண்மை என
@manivannan5747
@manivannan5747 Жыл бұрын
அதாவதூ...கண்டியில்கொழும்பில்....அணூராதபுரத்தில்...காளிபோண்றபகுதிகளில்இரூந்த...ஆதிதமிழ்குடிகலை..இந்தசிங்களவர்கள்செய்த...இணவாதகொடூமைகலால்தான்....இவ்வாராணநிலை
@GamininandanaDesilva
@GamininandanaDesilva Ай бұрын
சஜித் ரணில் நரி மாதிரி கபறிபன் ராசமாணிக்கம் நல்லவர் ஓட் மாலிமாவக்கு தாங்க அன்பு ள யாழ்பாண மக்கள் நண்டிரி
@adrianjerryfdo5959
@adrianjerryfdo5959 Жыл бұрын
Great well Dilshan.. Really Proud of you
@AnanthanBalan-u9z
@AnanthanBalan-u9z 3 ай бұрын
Tamil Eelam is the only solution for the Tamil speaking people to be in good format with the World Tamil Forum and the World Economic Economic Forum and the members of Parliament should adhered to the effect.
@Indrarajaa
@Indrarajaa Жыл бұрын
உண்மையை பேசினால் ஒவ்வொரு தமிழனும் ............ இன்று ஜீவன் தொண்டமானின் பொகவந்தலாவ நிகழ்வை அடுத்து அவரும், ,,,,,,எனக்குறிக்கப்படுகிறார். தெற்கில் தமிழன் சத்தமாக பேசினாலும் .......
@josephsingarajah4783
@josephsingarajah4783 Жыл бұрын
2😂😂❤😂❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤
@Ndr_djx
@Ndr_djx Жыл бұрын
@ShakthiParashakthi-sd1bh
@ShakthiParashakthi-sd1bh Жыл бұрын
Thamilarkalukku yende yengha sanakkiyan anna yeppavum atharava eruppar nicsayama ye makalum atharava eruppar ❤❤❤nanre anna yanghala atharavu yeppavum undu valtthukkal anna 🎉🎉🎉🎉❤❤❤❤
@Narayanan-ky6ox
@Narayanan-ky6ox Жыл бұрын
இஸ்லாமியன் விரும்பும் தமிழன்.
@mohamedniyas1851
@mohamedniyas1851 Жыл бұрын
Unmai unmai. Muslim makkal virumbum sanakkiyan sir avar nermai yana oru arasiyalvathi
@manivannan5747
@manivannan5747 Жыл бұрын
அதாவதூ..தம்பிகளே...இலங்கையன்...மூவிணமக்களூக்கும்...தீர்க்கமுடியாததபிரச்சனைஉண்டூ...ஆனால்...அதற்கு..முழுக்காரணம்...இந்தநரி..ரணில்விக்கிரமசிங்காதான்
@ichiyazukuri3291
@ichiyazukuri3291 Жыл бұрын
And the people around them
@KanagaBhavan
@KanagaBhavan 2 ай бұрын
IVAN SANNAKKIYAN AND SUMANTHIRAN ETTAPPANS FOR TAMILS
@SelvaKalai-mn8yh
@SelvaKalai-mn8yh 4 ай бұрын
தம்பிசாணக்கியானுக்குநீங்கள்தமிழ்ஈழத்துக்குமுக்கியாமானவர்துரோகிகளுடாசெராவேண்டாம்அதைஎங்களல்தாங்கமுடியாதுசுமாந்திரன்சாம்மந்தானபொன்நாய்களிகூட்டுவேண்டாம்கிழக்கின்மாயிந்தான்நீயாகவேண்டும❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mylife8229
@mylife8229 Жыл бұрын
Our support sanakyan
@parakitssongspara1090
@parakitssongspara1090 Жыл бұрын
Importantly we discribed to Mr. Sanakkiyan his name is Kili, Kili. I the Parliament.
@antonkumar152
@antonkumar152 3 ай бұрын
Saanakkiyan Thambi neenga thamil elaththin kural
@mageshmangalesh840
@mageshmangalesh840 Жыл бұрын
Next partkku waiting
@romanroman9747
@romanroman9747 Жыл бұрын
💯⭐💯⭐💯⭐💯⭐💯⭐🤝
@MullaiCanada
@MullaiCanada Жыл бұрын
😂😂😂😂 funny guy...
@patrickfernando8444
@patrickfernando8444 Жыл бұрын
👌👌👌👍
@msprimeproductions516
@msprimeproductions516 Жыл бұрын
Part 2 waiting❤🎉🎉🎉
@maharajam1863
@maharajam1863 3 ай бұрын
பிரபாகரன்🎉🎉🎉.போல....சம்பந்தன்....தமிழ்.உணர்வு..... m😮😅😅😅😅😅😅😅😅 இல்லாதவர்
@SathaSivam-pw8uc
@SathaSivam-pw8uc Жыл бұрын
Ltt 🐅 Tamil 🐅💪
@sharikaraveenah3225
@sharikaraveenah3225 Жыл бұрын
சிங்களவனுக்கு சிந்திக்க கூட தெரியுமா சார்...
@anandhapandian5447
@anandhapandian5447 Жыл бұрын
Tamil language is the first language of the world. UN must declare the Tamil language as the International language.
@sameernisardeen7203
@sameernisardeen7203 Жыл бұрын
Not the first language but oldest language
@parakitssongspara1090
@parakitssongspara1090 Жыл бұрын
Aaththa pokkili talk this word '' nayi''
@1269tina
@1269tina Жыл бұрын
❤❤❤❤🙏🙏🙏🙏
@motokds6392
@motokds6392 Жыл бұрын
௮ண்ணா ௭ங்கௗ் மலயகத்திலும் ௨ரிய தலைவர் இல்லாமல் மிகவும் பின்னிலையில் இ௫க்கின்றொம்.
@Educational4117
@Educational4117 4 ай бұрын
தமிழ் பொது வேட்பாளர் அவதற்கு 100% தகுதியும்உள்ள மனிதர் இரா . சாணக்கியன் ஆனால் பிரதேச வாதம் ,பிரிவினை, தற்பெருமை, பணத்தாசை, நடிப்புத்தன்மை, பகல்வேடம், அதிகமான நாட்டில் உரிமை கிடைக்க உரிமை ஆளருக்கே விருப்பமில்லை….எவ்வாறு பொது வேட்பாளரை தெரிவது…. தெரிய முடியாது😅😅😅😅
@thanans-mf2sp
@thanans-mf2sp Жыл бұрын
Annan shanakkiyan 🔥🔥🔥🔥🔥
@ManoManokara
@ManoManokara Ай бұрын
Vaakatamilsar
@yogansomasundaram8856
@yogansomasundaram8856 Жыл бұрын
சாணக்கியன் இனவாதி அல்ல சிங்கள மக்களை அவர் எங்குமே கொச்சைப்படுத்தவில்லையே பாதிக்கப்படும் புறம் தள்ளப்படும் மக்களுக்காக குரல் கொடுப்பவராக அரச அமர்வில் அவர் வாதம் ? காட்ச்சிக்காக நன்றிங்க
@amirthadevikrishnamoorthy9237
@amirthadevikrishnamoorthy9237 Жыл бұрын
நாடு கடந்த தமிழீழ அரசு அமேரிக்கா என்ன ஆனது.
@amirthadevikrishnamoorthy9237
@amirthadevikrishnamoorthy9237 Жыл бұрын
இது தேவையா.
@TheSrinivasanganesan
@TheSrinivasanganesan 3 ай бұрын
Annamalai of Srilanka ?
@santurunaga
@santurunaga Жыл бұрын
😮😮😮😮😮😮😮😮😮🎉🎉🎉
@pamayoga4430
@pamayoga4430 Жыл бұрын
SANAKKIYAN ORAE ORUVAR THAAN ITHU VARAI THAMIL UNRVULLA THAMILANAI ----- NIKIRAR,KATHAIKKIRAR . ITHU THODARUM 👉EELA MAKKALUKKU THANI NAADU KIDAKKUM ENTRU 👉👉NAMPUKIROM . KAALAM PATHIL SOLLUM ----- THAMIL NAADILUM SARI EELATHTHILUM SARI NEETHI KIDAIKKUM ENTRA PERIYA NAMMPIKKAI UNDU. UNGKAL MOOVARUKKUM VAALTHTHUKKAL. 👉👉👉👉👉VANTHERIKAL(THIRAVIDN IN INDIA ,THIRAVID SINKALAN IN EELAM) UNARA VIDDALUM THIRUNTHA VIDDALUM SARI ----- THAMILARKALUKKU ILANTHATHELLAM THIRUMMPA KIDAIKKUM SARIYAN NALLA VAALVU KIDAIKKUM👈👈👈👈.
@iswaranmahi8534
@iswaranmahi8534 Жыл бұрын
Twins
@nandhivarman9135
@nandhivarman9135 Жыл бұрын
தமிழிழம் நாம்தமிழர் மட்டுமேடா
@abdulbarymohamed643
@abdulbarymohamed643 Жыл бұрын
Oru silar singala makkalukku poramai neegal theliwana singalam pesuwadhal Ali Sabri ranilmahinda kudumbaththukku pinnal poaga koodiyawan
@MahinthanVettivelu
@MahinthanVettivelu Жыл бұрын
Kindly the peoples live in abroad as of Tamil speaking try not to say of Tamil EELAM because of there should be a further battle implemented well and you live there out of Ceylon. And think of the mind of majority, In first of act we must try to gain the independent, provincial, self of without interrupting others for certain period .
@marhmahen1601
@marhmahen1601 Жыл бұрын
❤🗻
@marhmahen1601
@marhmahen1601 Жыл бұрын
WE are proud of you.
@sivajogarasa338
@sivajogarasa338 Жыл бұрын
U
@subarubanp4010
@subarubanp4010 Жыл бұрын
ஜனாதிபதிக்கு கூட இவ்வளவு பில்ட் அப் இல்ல 😂😂
@georgelewis1618
@georgelewis1618 Жыл бұрын
You talk about tamil tamil tamil you know tamil
@georgelewis1618
@georgelewis1618 Жыл бұрын
Brother muslim christian hindu any religion is a tamil
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 3 ай бұрын
Okay, one thing you should be doing is to create an organization that brings civil society, including students and identifying the needs of the baticolo people's and requests for the funds from our diaspora. In the srilankan parliament, like any other parliament around the world, you can't find the solutions. Only shit shows.
@kandy4848
@kandy4848 Жыл бұрын
Sinhala thuttagemunu leaders and thebuddhist monks put their failures on Tamils and chased many out of Sri Lanka but have they made ordinary Sinhalese rich all these years??? No. The leaders became super rich and invested people's money oversees in their own names. For whom they promoted "Appe Sinhala desaya" made majority Sinhala people poor. The sins committed against the tamils brought Sri Lanka down. The Buddhist monks were keen to cause another ethnic riots now, but when all Sinhala people were pushing their bikes, autos, cars etc when fuel was not available, unable to get gas, food etc, where were the monks hiding. Wake up ordinary sinhala people. The leaders & the monks doesn't want unity among all communities of Sri Lanka. If there is no unity we all cannot come out of poverty, cannot develop this nation. West or IMF wouldn't help us. We need to find ways to solve our problems. They offer billions to Ukraine but refused to give us even pennies. Unity is our strength.based on that develop this lovely island.
@nesansivany7700
@nesansivany7700 Жыл бұрын
🚮
@nimmalanvishawanathan6519
@nimmalanvishawanathan6519 Жыл бұрын
Always same stories
@nilojan6461
@nilojan6461 Жыл бұрын
எங்கள் புலி வீரர்களின் தியாகத்தை மறைத்து. நழுவிக்கொண்டு அரசியல் பண்ணும் சாணாக்கியன்.... அவர் வந்த காலத்தில் இருந்து நான் கவனித்திருக்கிறேன்.
@ssraju07
@ssraju07 Жыл бұрын
எனக்கும் சந்தேஹம் உண்டு.யுத்த காலத்தில் நடந்ததை கண்டவன் திரும்ப அந்த கட்சியில் இருப்பதென்பது வியப்பு. திருமாவைப்போல தோனுது.
@muralitharan4958
@muralitharan4958 Жыл бұрын
ivanum sumanthiranum kalaiyedukkappada veandiyavargal
@nilojan6461
@nilojan6461 Жыл бұрын
ராசமாணிக்கம் வரலாறும் துரோகம் இருக்க வாய்ப்பு உண்டு.
@KedibillaKilladiranga-co7gu
@KedibillaKilladiranga-co7gu Жыл бұрын
Anna sinkalavarkal ellarume kinaththu thavalaikal
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Жыл бұрын
சழ
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Жыл бұрын
அம்பி, உன் உள் மிக பல கள்ளம் உண்டு😂😂😂
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 419 М.
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 419 М.