Very nice. இரண்டாவது சரணத்தில் ' இதயவானிலே இன்ப கனவு கோடியே' வரியில் இன்ப எனும் வார்த்தை தவறுதலாக உச்சரிக்கப்பட்டுள்ளது. மற்றபடி மிக அருமை. வாழ்த்துக்கள்.
@sangamrhythm82682 жыл бұрын
நிதானமாக எழுதிய நீங்களே மக அருமையென எழுதியுள்ளீர்கள்...
@pandiyanpandiyan22444 жыл бұрын
இவர்களின் குரல் வளம் அருமை வாழ்த்துக்கள்.
@SuryaSurya-nb4zq5 жыл бұрын
இந்த இசை தேனும் பாலும் கலந்து குடித்தாற்போல் இருந்ததுஆகா என்ன ஒரு இனிமையிலும் இனிமை மறக்க இயலாது.
@jayaseelan37664 жыл бұрын
காலத்தை கடந்து அனைவர் மனதையும் வென்ற பாடல். இருவரும் அருமையாக பாடுகிறார்கள்.
@rajasekaranp67493 жыл бұрын
தேனை விட இனியது,உங்களி ருவரின் குரல்.இசைப் பயணம் இனிதே,தொடர வாழ்த்துக்கள்🎤🎸👌🐬🔥🤗🥰😘🙏
@johnrajendranrajamani61822 жыл бұрын
Ainkaran is no more.
@thirunaavukarasusivaprakas59396 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் மிக ரம்மியமான இசையில் மனதை வருடும் குரல்கள்....
@ganesandevasthanam96403 жыл бұрын
Enna oru arumaiyaana paadal inimaiyaana kural kaathil inba then vanthu paaivathu pol intha padal kalaithal azhiyaathu vocal or instrument
@siravanakalaisiva33333 жыл бұрын
Vazthukal Am raja voice super
@madhesyarn88914 жыл бұрын
ஆஹா ஆனந்தம் அற்புதம் இருவரும் அற்புதமாக பாடி உள்ளார்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு
@lydiarani71843 жыл бұрын
Wonderful song...both are sung well...especially male voice perfect 👌 thank you 🙏
@boominathanmuthiah3477 Жыл бұрын
அருமையாக இசையமைத்த இசைக் குழுவினருக்கு பாராட்டுகள்!
@kalatambidore86963 жыл бұрын
Arumai ! Arpudham ! Excellent Great voices Great musicians All our heartiest Congratulations from Paris
@bakshi13673 жыл бұрын
அருமையான குரல் வாழ்த்துக்கள்
@muruganvel80182 жыл бұрын
வேல்முருகன் சூப்பர் பாட்டு
@vasantha19533 жыл бұрын
What a song. Both voices are superb
@sinjuvadiassociates90125 жыл бұрын
A.M.Raja voice , what a lovely voice... he sung and according to that the lady singer voice mesmerized me exactly great....long live you both and everybody .
@premsoma17 жыл бұрын
Un believable rendition by both. With tears R.i.p Ainkaran. Life is Short Buddy. At lest I had few opportunity to meet you and watched your performance w Susila Amma and Anitha Krishnan. I still can't believe that you're gone.
@jayakumaransukumaran47775 жыл бұрын
Great people always with god custody.
@boominathanmuthiah3477 Жыл бұрын
இருவரின் குரலும் அருமை!
@balasubramanian80122 жыл бұрын
Mikavum Arumaiyana padal.kalathal Aliyatha mikavum Arumaiyana padal.congratulations sir
@humanityhumanity414 жыл бұрын
What a beautiful love song. Fantastic! love has been expressed in an ethical manner. Tamil speaking people should not forget the past cultural values. Lots of love and peace from Malaysia to the people of Tamilnadu.
@selvarajl4102 жыл бұрын
Goosebumps glittering melody 👍 Wah Taj hai 👍 sab 👍 Sab se bada hai 👍 kya baht 👍 Taking heaven 👍
@krishmurthy9456 жыл бұрын
அருமை எனறும் மனதை விட்டு நீங்காத பாடல்.
@pandiyanpandiyan22444 жыл бұрын
படத்தில் வரும் பாடலுக்கும் இந்த பாடலுக்கும் வித்தியாசம் இல்லை அருமை வாழ்த்துக்கள்.
@rajusinnakannu85253 жыл бұрын
Very very super song. My best wishes for this singer's. Best of luck always. I wishing you have long life OK
@jayasinghrajan87475 жыл бұрын
பாடலின் இனிமை உங்கள் குரலில்.
@balrajbala2580 Жыл бұрын
Very sweet voice
@tamilroshan20023 жыл бұрын
அக்கா குரல் அருமையாக உள்ளது..
@chandrasekaranb96223 жыл бұрын
Excellent. Congratulations to Anitha Krishna and Ainkaran Excellent voice.
@moutainlover7 жыл бұрын
Don't know if to enjoy the tabla or entire orchestra or both singers' voice... so awesome... Great.. Thanks
@kathirgaman113 жыл бұрын
Thanks to our singers who bring once again the voice of A.M.Rajah. kathir gaman from France
@AbdulmajeedASadiYa4 жыл бұрын
Moue sique
@gopalans11273 жыл бұрын
padi asaivu super
@chanakyagan3 жыл бұрын
beautiful voice both of you
@sabareeshsabari49254 жыл бұрын
பாடல் அருமை.இசையும்அருமை
@arumugamp53072 жыл бұрын
Both sang well.MSV incorporates alap in almost all his composition. Ever green song. MSV laid foundation for Tamil Film Music.
@muthulakshmithavudan43422 жыл бұрын
Ppp0.
@alexander91836 жыл бұрын
மனதுக்கு இனிமையை கொடுக்கிறது இந்த பாடல்...
@dhanarajs1014 жыл бұрын
Very nice song
@nallusamysaravanasundaram49942 жыл бұрын
Extraordinary performance by both singers and orchestra.👍
@vigneswaranchelliah121010 жыл бұрын
Dear Ainkaran and Anitha , you are so grate singers ,love to hear the song again and again , lovely think Anithe moving the head slitly back and forward for the beet on the beginning it s so so good, Really i like to wish you many thanks , originally where you guys are living, i am from canada,
@sayanaragmailcom7 жыл бұрын
very good song aaa sung brulliantly lik e original aaa if we hear after 10 pm it is honey aaa 11 11 17
@premsoma17 жыл бұрын
Guys, A itha Krishna is an Indian singer lives in nj. U.s.a I had a privilege to sing karaoke with her couple of times at my friends place . She is a phinaminal singer. She have a very nice husband and a daughter. On the other hand the male singer is a great performer his name is ingharan. Nice melody singer sad to know he passed away in 2016.
@dharmarajdharmaraj72742 жыл бұрын
வணக்கம் திருவண்ணாமலையிலிருந்து 🙏ரஜினிதர்மா
@PARTHASARATHIJS4 жыл бұрын
இலக்கண சுத்தமாக பாடுகிறீர்கள். மகிழ்ச்சி. வாத்யங்களும் படு ஜோர். என்றாலும் " பாட்டில் உயிர் இல்லை "என்பதை அறியவும்.
@abdulsalam48944 жыл бұрын
அருமையான Comments
@trichy513 жыл бұрын
Very close to original since I have listened to this song 100 times and more
@anbua35365 жыл бұрын
அற்புதமாண பாடல் அருமை!
@BanumathiD-hj6mo Жыл бұрын
அருமை❤
@ThirukkoshtiyurVembu5 жыл бұрын
அறுமை இல்லை நண்பரே அருமை
@VijayKumar-tq7sm9 жыл бұрын
was simply lovely to listen to; both singers are unbelievably good; best wishes;
@rajagopalr58936 жыл бұрын
Very nice and better than orginal song...valga tamil.aingaran and anitha really proud of both your voice
கேட்க காதுக்கு இனிமையாக இருந்தது. எந்த இறைச்சலும் இல்லாமல்.
@lenodas57257 жыл бұрын
U Kannan, மிக சரியாக சொன்னீர். ஆமோதிக்கிரேன்.
@udaiyakannan29147 жыл бұрын
எவ்வளவு கேட்டாலும் திகட்டாத பாடல், இன்னும் இது போல் பல பாடல்கள் உள்ளது.
@malarrajah5 жыл бұрын
Very nice n I completely enjoyed ur singing..
@devarajp65233 жыл бұрын
Very good song. I used to enjoy the humming.
@veerapandian21204 жыл бұрын
Male singer voice very sweet!
@sinjuvadiassociates90124 жыл бұрын
Music comes from only some great hearts. Gods design.
@ssrajan96544 жыл бұрын
Nice sir. Yr voice is so soothing.
@bpranganbalakrishnan72276 жыл бұрын
Both r excellent performance, rocking my wishes, Honey + Amudham = Anitha Krishna voice
@arshavarthananmk73086 жыл бұрын
Arumai 💐💐💐💐😁👏👏👏👏👏
@vramesh1277 Жыл бұрын
cristel clear music
@subramaniampoongan63734 жыл бұрын
Great great great 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@selvarajangovindasamy77378 жыл бұрын
Tqvm for the lyrics brother 👍👍👍👍
@shanmughamp15426 жыл бұрын
u.p.shanmugham,c-5,conveyor St.,Block-24,Neyveli-1 Arumai arumai super paadal.
@mncbabu8 жыл бұрын
what a song!.male singer voice is great.
@Nanthan312 жыл бұрын
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா நீள இரவிலே தோன்றும் நிலவை போலவே நிலவை போலவே வாழைக் குமரியே நீயும் வந்த போதிலே வந்த போதிலே நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா இதய வானிலே இன்ப கனவு கோடியே கனவு கோடியே உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே ஆடும் போதிலே வானம்பாடி ஜோடி கானம் பாட மயங்குமா வாச பூவும் தேனும் போல வாழத் தயங்குமா வானம்பாடி ஜோடி கானம் பாட மயங்குமா வாச பூவும் தேனும் போல வாழத் தயங்குமா அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா
@srinivasanm91122 жыл бұрын
Lovely singing by both
@balrajbala2580 Жыл бұрын
Every day am waiting this song after going to sleep
@bamabama3396 жыл бұрын
So nice. Male voice looks exactly like A.M Raja
@sridhar60804 жыл бұрын
Ya no difference
@ajayakumar2453 жыл бұрын
So sweet voice of anita..
@anbua35366 жыл бұрын
இனிமையான பாடல்!
@astanber4 жыл бұрын
Most toughest song very well ...bow u both
@ssrajan96545 жыл бұрын
Nice singing. I like it. Keep it up bro.
@nethaji.b.elemain30395 жыл бұрын
பழனி
@shivasundari21835 жыл бұрын
👍👍
@mehanazmonu2563 Жыл бұрын
Excellent!
@shanmugasundaram60156 жыл бұрын
மிக இனிமையான மெல்லிசை பாடல்
@32jkm2 жыл бұрын
An amazing cover forever..
@yogeswarymahinthan29686 жыл бұрын
Hearing as an old song exactly. Very sweet melody.
@shiv-vk4qo4 жыл бұрын
Superb...
@jayam2680Australia7 жыл бұрын
Very beautiful voice female Singer voice is very sweet and really better than original song I love this song I love you anitha music very nice better than original music I like this music also great awesome performance
@subharaj36665 жыл бұрын
இனிமை......
@balrajbala2580 Жыл бұрын
Nobody can't sing in your voice, now it's self
@banklootful7 ай бұрын
Nobody can...இரு எதிர்மம் சேர்ந்தால் நேர்மம்
@kochuvaidy14 жыл бұрын
Hello Ainkaran, You have a great voice modulation. keep it up. vaidyanathan Jersey City
@allanuman46836 жыл бұрын
Anitha by your voice you have brought heaven to earth and also by your total expressions